Strongest Tree in Tamilnadu that break Iron Axe | அதிசயமான ஆச்சா மரம் | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • உளியையே உடைக்கும் வலிமை கொண்ட தமிழ்நாட்டிலுள்ள அதிசய மரம் இதுதான்! ஆச்சா மரத்தின் பெருமைகள்! #Aachamaram #strongtree #Theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 328

  • @Common_Manithan
    @Common_Manithan 3 ปีที่แล้ว +85

    இந்த அம்மாவின் அறிவின் மீது காதலில் விழுந்தேன்... அருமை...

    • @fyrosebegum5025
      @fyrosebegum5025 2 ปีที่แล้ว +1

      Yes I also what a brelent

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 ปีที่แล้ว

      ஆமாம்👏🏻👏🏻👏🏻நானும் தான்☺️☺️☺️☺️☺️

  • @lonevoyager6152
    @lonevoyager6152 3 ปีที่แล้ว +56

    Wow, i love this channel ❤️ இந்த சானல் வீடியோ பாத்தாலே போதும், அந்த நாளில் எதோ ஒரு பயனுள்ள வேலை செய்த மாரி ஒரு திருப்தி வருது 😌

  • @jothilingam9104
    @jothilingam9104 3 ปีที่แล้ว +145

    பொழுது ஆக்கும் நிகழ்ச்சி - தேநீர் இடைவேளை ❤️❤️💐

    • @meithiagu
      @meithiagu 6 หลายเดือนก่อน

      baabu

  • @revathijayavelu9222
    @revathijayavelu9222 3 ปีที่แล้ว +43

    அருமையான பதிவு... ஆச்சா மரம் இருந்த பகுதி மிகவும் அழகாக இருந்தது...

  • @benf7223
    @benf7223 2 ปีที่แล้ว +2

    யா என்ற பெயரே ஆச்சா எனத் திரிந்தது.
    யா மரம் என்ற கூறிப்பு கழக இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது. (குறுந்தொகை 37:2-3, குறுந்தொகை 255:1-2, அகநானூறு 257:14-15, மலைபடுகடாம் 429)
    யா>ஆ
    யா>ஆ>ஆ+சு>ஆசு+ஆ>ஆசா =ஆசா மரம்.
    - அருளியார்

  • @EarnandLearninyoutube
    @EarnandLearninyoutube 3 ปีที่แล้ว +22

    பொழுது ஆக்கும்..நல்ல சொல்லாடல்.
    தமிழே!!!!!!!!!!!! உன்னை கற்றலில் கேட்டல் நன்று

  • @AshokKumar-KAK
    @AshokKumar-KAK 3 ปีที่แล้ว +28

    புன்னை வனத்து குயிலே நீ,
    என்னை நினைத்து இசை பாடு.. 🤩🤩

  • @rajeshindependent3474
    @rajeshindependent3474 3 ปีที่แล้ว +84

    சீமகருவேல மரங்களை வேரோடு எப்டி எடுப்பது, மேலும் அந்த இடத்தில் வேறு எந்த மரங்களை நட வேண்டும் என்பது குறித்து ஓர் காணொளி செய்யுமாறு வேண்டுகிறேன்

    • @muralik5496
      @muralik5496 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக செய்ய வேண்டும்

    • @சு.மு.அருண்குமார்
      @சு.மு.அருண்குமார் 3 ปีที่แล้ว +11

      கருவேல மரங்களுக்கு மாற்று நுனா மரம்(மஞ்சநெத்தி) தான்

    • @isaig892
      @isaig892 3 ปีที่แล้ว +2

      Yes correct bro main Reason

    • @mdsafi7415
      @mdsafi7415 3 ปีที่แล้ว +2

      ஆம்

  • @Selvamselvam-lq2md
    @Selvamselvam-lq2md 2 ปีที่แล้ว +3

    சிறந்த கதை கலந்த உரையாடல் அம்மா வின் பேச்சு மிகத்தெளிவாக உள்ளது

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவலை தந்த தேனீர் இடைவெளி சேனலுக்கு நன்றி

  • @jenirabi9426
    @jenirabi9426 2 ปีที่แล้ว +1

    தரமான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @kazhugu17
    @kazhugu17 3 ปีที่แล้ว +16

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை..😍 👌👌👌

  • @sathishkv5531
    @sathishkv5531 3 ปีที่แล้ว +2

    தமிழின் அழகே சிரிக்க சிறக்க பேசுவதும், சிரித்துக்கொண்டே பேசுவதும் தான் . வாழ்த்துக்கள்

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว +33

    கருங்காலி மரம் காணொளி பதிவு செய்யுங்க

  • @sangeethajessica829
    @sangeethajessica829 3 ปีที่แล้ว +56

    தினமும் அம்மா வின் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்க தோண்டும்

  • @Sathises77
    @Sathises77 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு. நன்றி அம்மையார் மற்றும் தேநீர் இடைவேளை

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +7

    ஆச்சா ரியமான மரம் அழகாக பாடும் நீங்களும் தானே 🎉🤝🙏😎

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 3 ปีที่แล้ว +24

    Do you know why there are lot of hindu temples.... The reason are:
    1) To save rain water by constructing many Ponds
    2) To save particular Trees and Plants
    from getting extinct
    3) To give some common place for People during Calamities or natural disasters
    4) To Save Regional Livestock. As In case of crisis they are very useful for people.
    5) To Save Regional Arts and Skills.
    6) Each Temple alloted with some lands and amount/Crop yeild from that land is being used in Annathanam (Foods for the needy).
    7) Raja's used it to save Precious things during War/Calamities
    8) Even some temples constructed for Hidden paths to connect multiple city area.
    9) Farming Seeds/ Vithai nel are being saved there for later usage.
    10) To celebrate - people join together irrespective of problems and thereby spreading joy and happiness all over the place.
    ----- All these helped us living better.
    Please do regular visit to good and old temples which was properly governed. As it will also help our economy revive during this covid crisis.

    • @shivamshivam513
      @shivamshivam513 3 ปีที่แล้ว

      Well said nanba ✌️✌️✌️

    • @chithracruz8825
      @chithracruz8825 2 ปีที่แล้ว

      they built temples near the kulam and erri to save its purity.

    • @d-streetyouths9157
      @d-streetyouths9157 2 ปีที่แล้ว +1

      @@chithracruz8825 yes that's how the great river Cauveri, Ganges and Yamuna are saved with the names of festivals. Ganges is having some hidden element which helps it to keep the river continuously fresh irrespective of the over utilization of it. Due to too much industrialization and over utilization most of the rivers are in danger zone now.

  • @balachandran1880
    @balachandran1880 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளியை பார்த்ததும் சிறிதுநேரம் எனக்குஒரு மலரும்நினவாக இருந்தது, மிக்க நன்றிங்க,

  • @gratitude1450
    @gratitude1450 3 ปีที่แล้ว +2

    அழகான மரங்கள் அழகான வார்த்தைகளால் சொன்னது அழகு.

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +1

    எங்கள் தாத்தா வீட்டுக் கிணற்றில் நெல்லி மரத்தண்டு போடப்பட்டுள்ளது.தண்ணீர் இனிப்புச் சுவை பெற.தமிழரின் அறிவுத்திறன் !!

  • @krishnasamy6541
    @krishnasamy6541 3 ปีที่แล้ว +1

    பிரமிப்பு ஒவ்வொரு காணொளியிலும் அருமை

  • @sivabarathi589
    @sivabarathi589 3 ปีที่แล้ว +1

    புன்னை மரத்தின் அருகே நின்று பேசும்போது கேமரா நெறியாளரை சரியான கோணத்தில் காண்பிக்க வில்லை, அதுபோக சேனலின் லோகோவையும் போட்டு மூஞ்சியை மறைத்து விட்டீர்கள். மற்றொரு பக்கம் வெளியிடை அதிகமாக இருந்தது. ஆயினும் நிகழ்ச்சி தரம் A1. சூப்பர்.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 3 ปีที่แล้ว

    ஆச்சரியமான program தேநீர் இடைவேளை ! Lovely program 👍! Welcome 🤗

  • @gnanaprakasammurugan7937
    @gnanaprakasammurugan7937 3 ปีที่แล้ว

    அம்மையாரின் பேச்சு இனிமையாக இருந்தது. அரக்கோணம் அருகே சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் புன்னை என்கிற ஊர் உள்ளது. இங்கு அதிக அளவில் புன்னை 🌲 மரங்கள் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் இந்த ஊரில் ஈசுவரர் கோயில் உள்ளது மூலவர் பெயர் புன்னாகேசுவரர்.இப்பெயர் வரக்காரணம் இக்கோயிலின் தலவிருட்சம் புன்னை மரம்.

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை இது போன்ற பதிவிகளை தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்க வளமுடன்

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 3 ปีที่แล้ว

    Indha amma pesradha parungalen yellow alaga, aluthama, viriva Puriya vekkiranga.சிறப்பு!!

  • @sriramkaruppiah6709
    @sriramkaruppiah6709 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, இந்த மரக்கன்று கிடைக்குமா

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 3 ปีที่แล้ว +16

    அம்மையாரின் தமிழ் உச்சரிப்பில் பேராசிரியர் கு ஞானசம்பந்தனினற்கு இணையான தமிழ் வலம் தெரிகின்றது.

  • @mithrankaviyazhini9140
    @mithrankaviyazhini9140 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு சகோதரி மாதிரி தோன்றியது

  • @gforgentleman7461
    @gforgentleman7461 3 ปีที่แล้ว +3

    ஆச்சா மரத்தை பற்றி நீங்கள் கூறியதால் எனக்குள் வந்த கவிதை...
    🎄ஆச்சா மரத்தில் செய்த படகு ⛵ போன்ற என் வாழ்க்கை..

    • @AFinalWarner
      @AFinalWarner 3 ปีที่แล้ว +2

      😂

    • @gforgentleman7461
      @gforgentleman7461 3 ปีที่แล้ว

      @@AFinalWarner 🤔

    • @karthikkarun6955
      @karthikkarun6955 3 ปีที่แล้ว +2

      என்ன ஒரு புத்திசாலித்தனம்😂😂😂😂😂

    • @gforgentleman7461
      @gforgentleman7461 3 ปีที่แล้ว

      @@karthikkarun6955😜😜

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் இளைஞர்கள் இதுமாதிரி பதிவுகளை நிறைய போட வேண்டும் என்று விரும்புகிறோம் வரவேற்கிறோம் வாழ்த்துகள்.💐💐💐👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் பார்த்த பதிவு
    மிக்க நன்றி

  • @namadhuadayalam7341
    @namadhuadayalam7341 3 ปีที่แล้ว

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி மிகவும் அருமையான தொன்மையான தகவல்

  • @sonajilani
    @sonajilani 3 ปีที่แล้ว +4

    We had one tree in our grandfather's place but it died we used spend every day sitting under its cool shade we couldn't fine saplings to replace the tree are saplings available. Very happy to see this lovely tree

  • @thamizhalaganrajangam1469
    @thamizhalaganrajangam1469 2 ปีที่แล้ว +3

    எந்த ஊரில் இந்த மரம் இருக்கிறது என்று குறிப்பிடவில்லை.உங்களுக்கும், பேட்டி கொடுத்த அந்த அம்மாவுக்கும் நன்றி!

    • @SureshSuresh-en7xw
      @SureshSuresh-en7xw ปีที่แล้ว

      கீழ்பான்னத்தூர், கருங்காலி குப்பம், ஆச்ச மரம் உள்ளது

  • @tamilravi3709
    @tamilravi3709 3 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு அக்கா

  • @ramshankar-nm5jk
    @ramshankar-nm5jk 3 ปีที่แล้ว +4

    திருமதி புனித கணேசன் அவர்களின் பேச்சு திறமை அபாரம்

  • @asdfgfop
    @asdfgfop 3 ปีที่แล้ว +1

    அருமை.....வாழ்த்துகள்......

  • @apocalypto8140
    @apocalypto8140 3 ปีที่แล้ว +1

    புன்னை வனப் பூங்குயிலே..... பூமகளே வா..... கன்னித் தமிழ் காவிரியே தேன்மொழியே வா..... 😍😍😍🙏👍

  • @buvanasbs4306
    @buvanasbs4306 3 ปีที่แล้ว +10

    இது ஆத்தி மரம் . நன்னிலம் அருகில் திருச்செங்காட்டான்குடி என்னும் ஊரில் உள்ள கோவிலுக்கு இதுஸ்தல விருக்ஷம். எங்க வீட்டிலும் உள்ளது. திருத்தொண்டர் புராணத்துடன் தொடர்புடையது.

    • @sridhark9312
      @sridhark9312 3 ปีที่แล้ว

      மிகச்சரி நண்பா, எங்கள் ஊரில் தெய்வமாக வழிபடப்படுகிறது முனீஸ்வரறாக. கோவிலின் பெயர் ஆத்தியடி முனீஸ்வரர்....
      சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகில் S.N.புரம்...

    • @loganathannarayansamy7264
      @loganathannarayansamy7264 3 ปีที่แล้ว

      தொடர்பு எண் தாருங்கள்!

    • @nachiappan655
      @nachiappan655 3 ปีที่แล้ว

      Ss enga V2la irukku

    • @paandiyar
      @paandiyar 2 ปีที่แล้ว

      தாங்கள் சரியாக கூறியுள்ளீர்கள், அத்தி மரம் ( ஆத்தி இல்லை மன்னிக்கவும்)

  • @karthican2010
    @karthican2010 3 ปีที่แล้ว +4

    நீங்கள் இப்படிப் பட்ட மரத்தின் சிறப்பைக் கூறி பின் எவ்வாறு இதை பெற முடியும் என்றுக் கூறினால் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்

  • @rajasekaranmasilamani6477
    @rajasekaranmasilamani6477 3 ปีที่แล้ว +1

    Useful 9 mins. Theneer Idaivelai, loved it. My respect for you

  • @vctrvctr2271
    @vctrvctr2271 ปีที่แล้ว

    Your fantastic Tamil knowledge is astounding
    We learnt so much from this episode than I have learnt during the past 75 years
    So very greatful for this episode
    From Victor Chennai

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்.பாட்டு மூலமாகவும் விவரித்தது மிக நன்றி

  • @karthickbrabu2025
    @karthickbrabu2025 3 ปีที่แล้ว +1

    அண்ணா சிறப்பு உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள்...அண்ணா....

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 ปีที่แล้ว

    நல்ல தொரு செய்தி. மிக்க நன்றி.

  • @navaratnamthavayogarajah6460
    @navaratnamthavayogarajah6460 3 ปีที่แล้ว +5

    இயற்கையை வலங்களை அறித்து அதனுடைய விரிவாக்கம் செய்ய முடியும் பெண்கள் அந்த துறை அதிகாரிகள் ஆக வேண்டும்

  • @059pavithra.r6
    @059pavithra.r6 3 ปีที่แล้ว +2

    Super amma 💐💐💐💐💐💐💐

  • @s.dinashkumar2825
    @s.dinashkumar2825 2 ปีที่แล้ว +1

    எங்கள் பள்ளி தாளாளர் 👍🙂

  • @suryasuganth
    @suryasuganth 2 ปีที่แล้ว

    Useful INFORMATION KIDAIKUM NU PAATHA

  • @itsaathisiv
    @itsaathisiv 3 ปีที่แล้ว +3

    இதுபோல் இன்னும் நாங்கள் நிறைய எதிர்பார்க்கின்றோம்......

  • @eswarimoorthy2513
    @eswarimoorthy2513 2 ปีที่แล้ว

    Super mater sister Thanks

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi Sagothari

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 3 ปีที่แล้ว +1

    மரத்தை பற்றிய தகவல் அருமை அண்ணா

  • @DineshKumar-jv3zw
    @DineshKumar-jv3zw 3 ปีที่แล้ว

    சிறப்பான உரையாடல்

  • @romeshlogan6118
    @romeshlogan6118 3 ปีที่แล้ว +6

    Common name: Hardwickia (ஹார்டுவிக்கியா)
    Tamil Name: Aacha maram (ஆச்சா மரம்)
    Scientific name: Hardwickia Binata (ஹார்டுவிக்கியா பினாட்டா)
    Note: This plant genus was named after Thomas Hardwicke by William Roxburgh.
    Description: Hardwickia binata is a moderate-sized to large tree with drooping branches. The bark of the tree is greyish-brown in colour, rough with deep cracks and it darkens with age. The compound leaves have only two leaflets which are joined at the base. The tiny, white/greenish-yellow coloured flowers are inconspicuous and are easily overlooked. The fruits are short, flat pods about 6 cm long with a single seed attached at the end. The timber obtained from the tree is the hardest and heaviest (among timbers from the trees found in India), is durable and termite resistant. The leaves are shed in April and the new leaves emerge in early May. The flowering season is during August-September, the fruits appear after the flowering season and continue to remain till May.
    Uses: The bark of the tree is used for making ropes. The timber obtained from Hardwickia binata is used for making agricultural equipment like cart wheels, oil mills, pestles and ploughs. The leaves, succulent stems and twigs serve as fodder for livestock. Bark is found to have a good adsorption capacity for mercury and a modification of the bark is found to be useful for removal of most of the mercury from water under certain conditions. Oleo-resin extracted from the heart wood is used in manufacture of varnishes. Resin exuding from the heartwood is used for dressing the sores of elephants. The balsam, combined with cubebs and sandal, is used for treating sexually transmitted diseases like leucorrhoea, chronic cystitis, gonorrhoea. The resin (not the oleo-resin) derived from the tree is used as a diuretic.

    • @charuprabha5794
      @charuprabha5794 2 หลายเดือนก่อน

      Hi.. I need this tree parts for my PhD. Let me kw wer all it is available

  • @ramji24hours
    @ramji24hours 3 ปีที่แล้ว +8

    பொழுதை ஆக்கும் நிகழ்ச்சி 😊😍

  • @saravanap9537
    @saravanap9537 3 ปีที่แล้ว

    தலைவா செம அருமையான தகவல்

  • @எறும்புக்கூட்டம்

    உங்கள் தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் தெரிந்து கொள்ள வேண்டியது.

  • @mobileteacher6891
    @mobileteacher6891 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +9

    இதில் பதிவிடும் அனைத்து காணொளிமிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவுகள் அந்த அம்மா சொன்னது போல இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல பொழுதை ஆக்கும் நிகழ்ச்சி

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 3 ปีที่แล้ว

    இந்த மரம் எங்கள் கல்லூரி யில் ஏராளமாக உள்ளன. இசை பயிலும் மாணவர்கள் வந்து பார்க்கலாம். Skb college of Education. Tiruttani NH 12km from Thiruvallur.

  • @pmp3424
    @pmp3424 2 ปีที่แล้ว

    சிறப்பான தமிழ்

  • @Aambal_22
    @Aambal_22 2 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @Dhilip135
    @Dhilip135 3 ปีที่แล้ว +4

    பொழுதுபோக்கு × பொழுதுஆக்கு
    ஆக்கபூர்வமான பொழுது
    தமிழ் ❤️🔥

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว

    பதிவு சூப்பர்.

  • @ltte8193
    @ltte8193 3 ปีที่แล้ว

    Nalla irunthuchu nigazhchi 🥰👍

  • @akspag4764
    @akspag4764 3 ปีที่แล้ว +1

    ஆச்சா மரம், நூணா மரம், இவை இரண்டின் செடியோ அல்லது விதையோ இருக்கும் இடம் தெறிந்தால் சொல்லுங்க தோழர்கலே...

  • @K_S_Sharan
    @K_S_Sharan 3 ปีที่แล้ว +12

    Any reference to get the seeds or sapling of the aacha Maram?

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 5 หลายเดือนก่อน

    சூப்பர் man but now a day
    People have small plot 600 700 sqft so no place to keep trees very nice so see such trees and maintaining People

  • @karthik.skarthik.s4182
    @karthik.skarthik.s4182 3 ปีที่แล้ว +19

    கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே தெரியும் நொனா பழம் எப்படி இருக்கும் என்று நான் அதை சாப்பிட்டு வளர்ந்தவன்

    • @Naveen_Talkss
      @Naveen_Talkss 3 ปีที่แล้ว

      Sss

    • @kalaimaninavaneethan2326
      @kalaimaninavaneethan2326 3 ปีที่แล้ว +2

      நுணா மரம் என்பது வேறு ஒன்றும் இல்லை...நம்ம மஞ்சனத்தி மரம் தான்😂❤️

    • @madn333
      @madn333 3 ปีที่แล้ว

      Noni maram, saaya maram.. Correct?

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 3 ปีที่แล้ว

      @@kalaimaninavaneethan2326 correct. மஞ்சணத்தி மரம். பழம் கருப்பா இருக்கும். காரத்தன்மை கொண்டது.

  • @sivasubramanian6060
    @sivasubramanian6060 3 ปีที่แล้ว

    அருமை...அருமை...

  • @mahadevan1638
    @mahadevan1638 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @rajaraman5667
    @rajaraman5667 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நண்பரே🤩

  • @gowtham5575
    @gowtham5575 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing abt punnai tree. I was searching the name of the tree for a while.

  • @Manikandan-pq5if
    @Manikandan-pq5if 3 ปีที่แล้ว

    Migaum arumai yana uraiyadal amma

  • @sirajprint6311
    @sirajprint6311 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @truthseeker8725
    @truthseeker8725 3 ปีที่แล้ว

    இதுப்போல் மரத்தைப் பற்றி தகவல்கள் தேவை
    நன்றி

  • @rajeswaran4286
    @rajeswaran4286 3 ปีที่แล้ว

    சிறப்பு அம்மா

  • @sathishrk4682
    @sathishrk4682 15 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @balaji610
    @balaji610 2 ปีที่แล้ว

    நன்றி

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว

    Trees ah pathi super ah sonninga

  • @vaishnavikm6971
    @vaishnavikm6971 3 ปีที่แล้ว

    Good information thankyou

  • @keerthivas6221
    @keerthivas6221 3 ปีที่แล้ว +1

    Nice video about the relationship between humans and trees 💯❤️👍

  • @naturelover8545
    @naturelover8545 3 ปีที่แล้ว

    Super romba Nala Iruka continue for monthly one video atleast

  • @venkateshvel5779
    @venkateshvel5779 3 ปีที่แล้ว

    Nice video about trees... Make video like trees it Wii help for our future to know about our trees.... Thank you for this video

  • @manickamkasthuriboy2149
    @manickamkasthuriboy2149 3 ปีที่แล้ว

    Akka you are so cute. I learnt some trees from you tq Alka

  • @suresharumugam346
    @suresharumugam346 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @pramilasenthil2888
    @pramilasenthil2888 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வளர்க மரங்களை

  • @johnsundar1591
    @johnsundar1591 2 ปีที่แล้ว

    Arumai arumai arumai sister

  • @barkathali3632
    @barkathali3632 3 ปีที่แล้ว

    Please Sir Neengh Nenacha Mattum Dhaan Mudium Maram Chedi Nadu ratha Pathi Oru Inspiration video Podungha Pls Nerya Maram Aluchutu varaangha

  • @v.vincentarockiaraj7965
    @v.vincentarockiaraj7965 3 ปีที่แล้ว +1

    Very nice show, beautiful honey like Tamil speech. Tamil is the best language to hear... Thanks for this show

  • @panangaadu4247
    @panangaadu4247 3 ปีที่แล้ว +1

    Paakuradhukku Aathi maram maadhari irukke..?

  • @VeerakumarRmd
    @VeerakumarRmd 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா .... இந்த அம்மாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா.....

  • @sabeerjmc
    @sabeerjmc 3 ปีที่แล้ว

    Nan madam ku fan aiten... Avanga pechu ketkurathuku romba inimaiya ka iruku...

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +3

    இந்த பின்ன மரம் எங்கள் ஊரில் நிறைய உள்ளது அண்ணா கிராமத்தில் நிறைய இருக்கும்

    • @bharathibsk5240
      @bharathibsk5240 3 ปีที่แล้ว

      Yenga oorlaiyum niraya irukku bro

    • @saranmaha007
      @saranmaha007 3 ปีที่แล้ว

      @@bharathibsk5240 ஓகே ப்ரோ

  • @graftedin5440
    @graftedin5440 2 ปีที่แล้ว

    தச்சர்களால் கைவசப்பட முடியாவிட்டால் எப்படி நாதஸ்வரம் செய்யப்படுகிறது?

  • @venkatesann5221
    @venkatesann5221 3 ปีที่แล้ว

    திருமதி மேடம் இந்த மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும் இன்று கூறவும் நன்றி வணக்கம்.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว

    Very interesting 🙂