சமீபத்தில் பருத்திவீரன் படம் பார்த்தேன்சமுதாயத்தை இளைஞர்களின் கெடுக்கும் ஒரு கேடுகெட்ட படமாக அது உள்ளதுமது போதை விபச்சாரம் புகைப்பிடித்தல் ரவுடித்தனம் செய்யும் அனைத்து கெட்ட பழக்கமும் உள்ள ஒரு ஹீரோ என்னுடைய கணிப்பு இந்த படத்தைப் பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப்போய் இருப்பார்கள்.இளைஞர்களை கெட்ட வழிக்கு எடுத்துச் செல்லும் படமாகவே இது உள்ளது .கார்த்தி இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இன்னைக்கும் ஒரு நல்ல நிலையில் இருந்திருப்பார் இது ஒரு தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம். இத படம் உண்ணும் காதல் கோட்டையோ பூவே உனக்காக மாதிரி ஒரு நல்ல படம் இல்லை.பருத்திவீரன் ஒரு காவிய படம் நல்ல படம் என்று சொல்லி பேசுகிறவர்களுக்கு நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா ?
பருத்திவீரன் படத்தை நான் முதல் நாள் இரண்டாவது கட்சியாக திருச்சியில் பார்த்தேன்.. படத்தின் இறுதி காட்சியியை பார்க்கவே முடியவில்லை...காட்சியில் அவ்வளவு அழுத்தம்... இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு பெண்ணின் அழுகுரல் அவலது நிலை கண்டு உடைந்து நிற்கும் கதாநாயகன்... என்ன ஒரு மைசில்றிகும் கதாபாத்திரங்கள்... அண்ணன் அமீர் காலத்தால் அழியாத கவியதை கொடுத்து இருக்கிறார்... அல்லா துணை நிற்பார்... என்னுடைய முருகனும் துணை நிற்பார்.. ஏனென்றால் இறைவன் மிக பெரியவன்...
ஞானவேல்ராஜா தரப்பில் எந்த நியாயமும் இல்லாத மாதிரி தான் தெரியுது, ஏன்னா அவர்கள் குற்றச்சாட்டு பட்ஜெட் பத்தி தான், அது தான் அவர்களுடைய மைனஸ், ஓடிய படத்துக்கு பட்ஜெட் காரணம் காட்டி 17 வருஷமாக அவருக்கான மரியாதையையும் அவருக்கான பணத்தையும் குடுக்காமல் இருப்பது ரொம்ப அநியாயம், எந்த காரணத்தை சொன்னாலும் ஞானவேல்ராஜா தரப்பில் செய்தது 💯தவறு தான் இவர்கள் எதையுமே இழக்கவில்லை, அமீர் எலலாத்தையும் இழந்து விட்டார், இதுலயே பதில் இருக்கு அமீரின் பருத்திவீரன் 🔥💥
வட்டி வாங்க கூடாது என்பது சரி தான், ஆனால் அன்றய பணத்தின் மதிப்பிற்கு பகரமாக ( அதற்கு ஈடான மதிப்பு ) இன்றய மதிப்பில் கணக்கு பார்த்து கொடுக்க வேண்டும் ....அதுதான் இஸ்லாமிய சட்டம்.....அதுதான் நீதியாகவும் இருக்க வேண்டும்.
Rahman bro.. you will be one of the reason if this issue is solved asap.. I appreciate your way of approach man... This channel is way too better than other channels..
Oruthan nadigan aagalam aana avan oru aaga sirandha performer nu prove panra padangal Avan career la late ah thaan varum...it's a combination of factors...story, director, his maturity over the years, etc everything has to fall in place... Karthi ku pauthiveeran kodutha impact ithu varaikum irukku...ippovum karthi oda best film na adhu pauthiveeran thaan... Ameer has more than just launched Karthi's career...
நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.ஆனால் உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கீங்க.சிறப்பு.வாழ்த்துகள் . பாராட்டுக்கள்.பிரபலமாக இல்லாமல் இருந்தும் இவ்வளவு உண்மையாகப் பேசி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..சினிமாத்துறையில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
You are correct bro. When other actors/producers are gifting their directors if their film succeeds, Gnanavel/Karthi had gifted Ameer 17 years of hardship and frustration for delivering them a classic cult Industry hit film…Unimaginable injustice.
வாலி விக்ரம் ஜெயிலர் வெற்றி படத்திற்கு பிறகு அந்த நடிகர்கள் இயக்குனர்கள் பரிசு மழையில் கொண்டாடினார்கள் என்று ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கீங்க.🎉❤ ஆனால் பருத்திவீரன் படத்தில் சம்பளம் வாங்காமலே சிலர் நடித்து இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்தப் படத்தால் பயனடைந்த நடிகர்கள் சிவக்குமார் நடிகர் கார்த்தி நடிகர் சூர்யா இவர்கள் மூவரும் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.இப்படி ஒரு ஈகோவில் இருக்க கூடாது என்பது இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஒரு பாடம்.
I was still in wonder that how ameer reflected the real Village... Ameer was a fantastic director and actor... Vadachennai stands by his giant acting and vetrimaran said that he can take a movie about Rajan character.... People from all the religion are taking tamilnadu into next level..... Great....❤ And bro ungala enaku romba pidikum bro neenga oru subject eduthu explain panra style romba nalla iruku.... ❤
@@gokul7053 but aadhibagawan ..... Padam villain character vara edamla avlo terrific aa nalla irunthuthu but antha malayasia scene thaa ottavae illa..... Matha padi oru average watch
இதுல நீங்க சொல்லாத சில விஷயங்கள் இன்று நான் தெரிந்து கொண்டவை... 1.அரசியல் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் சிவகுமார் குடும்பத்துக்கு சாதகமா பண்ணோம்னு தாயாரிப்பாளர் சங்கம் அமீர்ட்ட உருட்டுனது... 2.அது பொய்யின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அமீர் திருப்பி அடிச்சது... 3. அதுலயும் கேஸ்ல சிவகுமார அக்யூஸா சேர்த்தது... 4.அதுல கடுப்பாயி இன்னைக்கு வரைக்கும் மயனுக ரெண்டு பேரும் ஈகோல இருக்குறது... 5.ஒட்டுமொத்த குடும்பமும் அமீரை பழிவாங்குறதா நெனச்சுக்கிட்டு அசிங்கப்பட்டு நிக்கிறது... Am i right Rahman bro???😂😂😂
இதில் கொடுமை என்னவென்றால் அந்த படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய பிரியாமணி இன்று வரை அமீரை பாராட்டி ஒரு இடத்தில்லும் பேசியது கிடையாது பருத்திவீரன் படத்தில் கடைசியில் வரும் அந்த கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன் என்று வெளியூர் சென்றுவிட்டாதால் அப்பொழுது வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு தான் அந்த காட்சியை எடுத்தும் முடித்து இருக்கிறார்கள் இதுமட்டுமல்லாமல் டப்பிங் சில காட்சியில் டப்பிங் பேசாமல் வெளியூர் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தார் நடிகை பிரியாமணி
இத பத்தி பேசுனதுக்காக நன்றி & வாழ்த்துகள் 💐 அமீர் முகத்தில் ஒரு துளி கூட பொய் இல்லை ஒரு பேட்டியில் விஜய் அஜித்துக்காக ஒரு படம் பண்ணுவிங்களானு கேக்குறாங்க, ஒரு நல்ல கதையில அவங்க நடிச்சா தான நல்லா இருக்கும். அவங்களுக்காக பண்ணா எப்படி நல்லா இருக்கும்னு எத பத்தியும் யோசிக்காம சொல்லி இருப்பாரு 👍 அது தான் அமீரோட நேர்மை 😎 படம் கிடைக்கலனா திட்டுவான் படம் கிடைச்சிட்டா நேரடியா கால்ல விழுறவன் தான் இந்த ஞானவேல்ராஜா ! இந்த பெரிய ஹீரோ எல்லாம் தேடி தேடி போய் ஒரு மொக்க படத்தை குடுக்குறாங்க ஆனா அமீர் மாதிரி ஒரு இயக்குனருக்கு படம் குடுக்க மாட்றாங்க. கார்த்தி மாதிரி நடிகரை வச்சே நல்ல படம் குடுக்குறாரு. நல்ல நடிகர் கிடைச்சா போற போக்குல ஒரு படத்தை எடுப்பாரா என்ன? அவர் எடுத்த ஆதி பகவன் படமே நல்ல படம் தான். அந்த டைம்ல அது ஜெயம் ரவிக்கு அதிகமா இருந்தது அதனால அது ஒர்க் அவுட் ஆகல. எனக்கு பர்ஸ்னலா விஜய் அஜித் ஒரு படம் குடுக்கலாம். குடுக்கனும். வாய்ப்பு இல்ல. அந்த இயக்குனருக்கான மரியாதை அது 😎
Ameer Sir oda Mounam Pesiyathe padatha paarthathukku aprm than attitude na enna,gethu na enna,iruntha ipdi irukkanum'nu pala Single pasangalukku inspiration.
பருத்திவீரன் படத்தை உங்களைப் போல யாருமே இவ்வளவு தெளிவாக சிறப்பாக ஒரே வீடியோவில் யாருமே பேசவில்லை. இப்படிப்பட்ட படத்தை சிவகுமார் கார்த்தி சூர்யா இவர்கள் ஏன் அமீரை கொண்டாடவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.நீங்கள் கடைசியில் திண்டுக்கல் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த படத்தை நானும் தியேட்டரில் பார்க்கும்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஊரோரம் புளிய மரம் பாட்டிற்கு தியேட்டரில் ஆடினது ஆச்சரியமாக இருந்தது.
I'm a big fan of Ameer movies. Mounam pesiyathey, Ram, Paruthi Veeram ipo TV la pota kooda avlo interest ah paapa. I thought why he didn't make these kida of movies after Paruthiveeran. Just came to know after Gnanavelraja interview. Suppose intha issue illama irunthuruntha, he might delivered few more cinema that might be evergreen movies😢
From ur first video.. on words, some u tubers, sorry all u tubers, missed important words nd line's.. u r ta only person express my words from my heart... true.,.
சூர்யா , கார்த்தி படங்களை புறக்கணிக்கனும் இவனுங்களை வச்சி எவனும் படம் எடுக்க எவனும் முன் வர கூடாது இதுவரைக்கும் இந்த பிரச்சனைக்கு இவனுங்க எந்த பதிலும் சொல்லல
Even if interest can’t be received there is index value of the amount at that year which will have to be matched to index value of current year and even that difference will be massive and not just 1.5 crores
அமீர் அவர்கள் பக்க நியாயம் நன்றாகவே புரிகிறது. இவர்களுக்கு அமீருக்கு சேர வேண்டிய தொகையை தர மனம் இல்லை என்றாள், ஏதேதோ படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் போது. இந்த படத்தை ஏன் அமீர் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் பெயரில் ரீ ரிலீஸ் செய்து லாபத்தை தந்தாலே நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
Studio Green still not paid some payments fot the social media team for The film he mentioned "Pathu Thala" and also for the film "Katteri" and many more..
Recently only I had subscribed your channel , seems your views are matching my view as well looking forward more reviews . Superb keep good all the best
சிவகுமார் குடும்பம் தமிழ் திரைத்துறையில் ஒரு மலை என்று இதுவரை நினைத்திருந்தோம்.இப்பொழுது அது ஒரு (பொய்யின்) பிம்பம் என்று புரிந்து கொண்டேன்.இப்பொழுது அந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டு வருவதை பார்த்துக்கொண்டு இருந்தான் இருக்கிறோம் . சூரியா கார்த்தி மற்றும் சிவகுமார் என்றால் அவ்வளவு பிடிக்கும்.ஆனால் அந்த பூனவால் கூஜாவின் நாவை !!!!!!!;!;
Actor sivakumar sir meditation seiyum nabar. Ego only the reason for his silence. He should overcome from the ego and support for justice by honoring Ameer ji.
நீ ஏப்பா இந்த வாசிப்பு வாசிக்கிறே...ஒரே விசயத்த தொடர்ந்து பேசிகிட்டு..... உனக்கு வேணும்னா போரடிக்காம இருக்கலாம். உன் சேனல பாக்கிற எங்களுக்கு?!.... அடுத்த விசயத்துக்கு வா செல்லம்.. வா
Really worst 😢. Ameer really a good director who gave life to karthi. We are just seeing the movie and it's collection. But there is another side how the people who work with dedication in the success of movie are even paid or not. So sad to know these kind of politics. Yesterday only I saw parking movie. I was 😲 shocked how ego of a person will take him to any extent. It's not about money. Hope Ameer sir gets his money soon. It will be nice to hear
RB choudry commited Ameer after Ram hit...plan was to have dual hero movies both Jeeva and Jithan Ramesh...but Sivakumar intervened and asked Ameer to drop RB choudry movie.. He even spoke to RB choudry ti drop his project...thatshow sivakumar commited Ameer for Paruthiveeran
Clearly explained brother. No one can explain like you 🔥🙌💗
சமீபத்தில் பருத்திவீரன் படம் பார்த்தேன்சமுதாயத்தை இளைஞர்களின் கெடுக்கும் ஒரு கேடுகெட்ட படமாக அது உள்ளதுமது போதை விபச்சாரம் புகைப்பிடித்தல் ரவுடித்தனம் செய்யும் அனைத்து கெட்ட பழக்கமும் உள்ள ஒரு ஹீரோ என்னுடைய கணிப்பு இந்த படத்தைப் பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப்போய் இருப்பார்கள்.இளைஞர்களை கெட்ட வழிக்கு எடுத்துச் செல்லும் படமாகவே இது உள்ளது .கார்த்தி இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இன்னைக்கும் ஒரு நல்ல நிலையில் இருந்திருப்பார் இது ஒரு தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம். இத படம் உண்ணும் காதல் கோட்டையோ பூவே உனக்காக மாதிரி ஒரு நல்ல படம் இல்லை.பருத்திவீரன் ஒரு காவிய படம் நல்ல படம் என்று சொல்லி பேசுகிறவர்களுக்கு நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா ?
THIRUTTU PASANGA PARUTHTHIVEERANUDAIYA LAABAM TOTALAA AMEERUKKU POYIRUKKANUM. PADAM NANDRAAKA VANDHAVUDAN ARASIYAL PRUSSERE POTTU ABAKARICHIKKITTAANUNGA. IDHUKKU SIVAKUMAAR KUDUMBAM THAAN PINNAADI IRUKKU. THIRUTTU PASANGA AMEERAI PAARTHU THIRUDANNU SOLRAANUNGA. KAASUKKU IPPADIYA... THOO....
Surya karthi pathi poi cinema sangathula kelu
பருத்திவீரன் படத்தை நான் முதல் நாள் இரண்டாவது கட்சியாக திருச்சியில் பார்த்தேன்.. படத்தின் இறுதி காட்சியியை பார்க்கவே முடியவில்லை...காட்சியில் அவ்வளவு அழுத்தம்... இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு பெண்ணின் அழுகுரல் அவலது நிலை கண்டு உடைந்து நிற்கும் கதாநாயகன்... என்ன ஒரு மைசில்றிகும் கதாபாத்திரங்கள்... அண்ணன் அமீர் காலத்தால் அழியாத கவியதை கொடுத்து இருக்கிறார்... அல்லா துணை நிற்பார்... என்னுடைய முருகனும் துணை நிற்பார்.. ஏனென்றால் இறைவன் மிக பெரியவன்...
❤❤❤
ஞானவேல்ராஜா தரப்பில் எந்த நியாயமும் இல்லாத மாதிரி தான் தெரியுது, ஏன்னா அவர்கள் குற்றச்சாட்டு பட்ஜெட் பத்தி தான், அது தான் அவர்களுடைய மைனஸ்,
ஓடிய படத்துக்கு பட்ஜெட் காரணம் காட்டி 17 வருஷமாக அவருக்கான மரியாதையையும் அவருக்கான பணத்தையும் குடுக்காமல் இருப்பது ரொம்ப அநியாயம், எந்த காரணத்தை சொன்னாலும் ஞானவேல்ராஜா தரப்பில் செய்தது 💯தவறு தான்
இவர்கள் எதையுமே இழக்கவில்லை, அமீர் எலலாத்தையும் இழந்து விட்டார், இதுலயே பதில் இருக்கு
அமீரின் பருத்திவீரன் 🔥💥
சூப்பர் பிரதர்.... அமீர் சார் க்கு நீதி வேணும்.... நீங்க ஏத பத்தி பேசுனதுக்கு நன்றி 🙏
வட்டி வாங்க கூடாது என்பது சரி தான், ஆனால் அன்றய பணத்தின் மதிப்பிற்கு பகரமாக ( அதற்கு ஈடான மதிப்பு ) இன்றய மதிப்பில் கணக்கு பார்த்து கொடுக்க வேண்டும் ....அதுதான் இஸ்லாமிய சட்டம்.....அதுதான் நீதியாகவும் இருக்க வேண்டும்.
Based on inflaction
Inflation based on Intrest rate 😅
They should give him 15Cr.
அன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு இன்றைய விலை நிலவரத்தின் படி அவருக்கு பணம் வழங்க வேண்டும்
Rahman bro.. you will be one of the reason if this issue is solved asap..
I appreciate your way of approach man...
This channel is way too better than other channels..
Extremely underrated channel.. Rahman bro your recognition is due.. Keep on doing great work 🎉
எதிர் பார்த்த வீடியோ,ரொம்ப நன்றி, அண்ணா.🖤
Oruthan nadigan aagalam aana avan oru aaga sirandha performer nu prove panra padangal Avan career la late ah thaan varum...it's a combination of factors...story, director, his maturity over the years, etc everything has to fall in place... Karthi ku pauthiveeran kodutha impact ithu varaikum irukku...ippovum karthi oda best film na adhu pauthiveeran thaan... Ameer has more than just launched Karthi's career...
நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.ஆனால் உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கீங்க.சிறப்பு.வாழ்த்துகள் . பாராட்டுக்கள்.பிரபலமாக இல்லாமல் இருந்தும் இவ்வளவு உண்மையாகப் பேசி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..சினிமாத்துறையில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
Rahman... உங்களோட ஒவ்வொரு வீடியோவும் ரெம்ப அழுத்தமா அர்தத்தம்பொதிந்ததா இருக்கு.. excellent
You are correct bro. When other actors/producers are gifting their directors if their film succeeds, Gnanavel/Karthi had gifted Ameer 17 years of hardship and frustration for delivering them a classic cult Industry hit film…Unimaginable injustice.
வாலி விக்ரம் ஜெயிலர் வெற்றி படத்திற்கு பிறகு அந்த நடிகர்கள் இயக்குனர்கள் பரிசு மழையில் கொண்டாடினார்கள் என்று ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கீங்க.🎉❤ ஆனால் பருத்திவீரன் படத்தில் சம்பளம் வாங்காமலே சிலர் நடித்து இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்தப் படத்தால் பயனடைந்த நடிகர்கள் சிவக்குமார் நடிகர் கார்த்தி நடிகர் சூர்யா இவர்கள் மூவரும் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.இப்படி ஒரு ஈகோவில் இருக்க கூடாது என்பது இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஒரு பாடம்.
I was still in wonder that how ameer reflected the real Village... Ameer was a fantastic director and actor... Vadachennai stands by his giant acting and vetrimaran said that he can take a movie about Rajan character.... People from all the religion are taking tamilnadu into next level..... Great....❤ And bro ungala enaku romba pidikum bro neenga oru subject eduthu explain panra style romba nalla iruku.... ❤
aadhibagawan would mokka padam
@@gokul7053 but aadhibagawan ..... Padam villain character vara edamla avlo terrific aa nalla irunthuthu but antha malayasia scene thaa ottavae illa..... Matha padi oru average watch
இதுல நீங்க சொல்லாத சில விஷயங்கள் இன்று நான் தெரிந்து கொண்டவை... 1.அரசியல் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் சிவகுமார் குடும்பத்துக்கு சாதகமா பண்ணோம்னு தாயாரிப்பாளர் சங்கம் அமீர்ட்ட உருட்டுனது...
2.அது பொய்யின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அமீர் திருப்பி அடிச்சது...
3. அதுலயும் கேஸ்ல சிவகுமார அக்யூஸா சேர்த்தது...
4.அதுல கடுப்பாயி இன்னைக்கு வரைக்கும் மயனுக ரெண்டு பேரும் ஈகோல இருக்குறது... 5.ஒட்டுமொத்த குடும்பமும் அமீரை பழிவாங்குறதா நெனச்சுக்கிட்டு அசிங்கப்பட்டு நிக்கிறது...
Am i right Rahman bro???😂😂😂
Great work bro. This will help to divert from flood related anger of people against DMK.
அண்ணா பா.ரஞ்சித் அண்ணனுக்காக ஒரு வீடியோ போடுங்கண்ணா
Rahman, your T-Shirt quote is the response to Gnanavel Raja 🤣🤣
இதில் கொடுமை என்னவென்றால் அந்த படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய பிரியாமணி இன்று வரை அமீரை பாராட்டி ஒரு இடத்தில்லும் பேசியது கிடையாது பருத்திவீரன் படத்தில் கடைசியில் வரும் அந்த கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன் என்று வெளியூர் சென்றுவிட்டாதால் அப்பொழுது வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு தான் அந்த காட்சியை எடுத்தும் முடித்து இருக்கிறார்கள் இதுமட்டுமல்லாமல் டப்பிங் சில காட்சியில் டப்பிங் பேசாமல் வெளியூர் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தார் நடிகை பிரியாமணி
Poor ameer sir no one appreciate his hardwork..
மீண்டு வரும் சென்னை. ..
மீண்டும் வந்தார் ரகுமான் சகோ ❤❤❤
This was a detailed and honest video. Thanks for making it for us. We stand with director Amir
Ameer is honest, truth always prevails.
Thambi
Arumaiyanaa padhivu.. you explained very detailed 👌
இத பத்தி பேசுனதுக்காக நன்றி & வாழ்த்துகள் 💐
அமீர் முகத்தில் ஒரு துளி கூட பொய் இல்லை
ஒரு பேட்டியில் விஜய் அஜித்துக்காக ஒரு படம் பண்ணுவிங்களானு கேக்குறாங்க,
ஒரு நல்ல கதையில அவங்க நடிச்சா தான நல்லா இருக்கும். அவங்களுக்காக பண்ணா எப்படி நல்லா இருக்கும்னு எத பத்தியும் யோசிக்காம சொல்லி இருப்பாரு 👍 அது தான் அமீரோட நேர்மை 😎
படம் கிடைக்கலனா திட்டுவான்
படம் கிடைச்சிட்டா நேரடியா கால்ல விழுறவன் தான் இந்த ஞானவேல்ராஜா !
இந்த பெரிய ஹீரோ எல்லாம் தேடி தேடி போய் ஒரு மொக்க படத்தை குடுக்குறாங்க
ஆனா அமீர் மாதிரி ஒரு இயக்குனருக்கு படம் குடுக்க மாட்றாங்க.
கார்த்தி மாதிரி நடிகரை வச்சே நல்ல படம் குடுக்குறாரு.
நல்ல நடிகர் கிடைச்சா போற போக்குல ஒரு படத்தை எடுப்பாரா என்ன?
அவர் எடுத்த ஆதி பகவன் படமே நல்ல படம் தான்.
அந்த டைம்ல அது ஜெயம் ரவிக்கு அதிகமா இருந்தது அதனால அது ஒர்க் அவுட் ஆகல.
எனக்கு பர்ஸ்னலா விஜய் அஜித் ஒரு படம் குடுக்கலாம். குடுக்கனும். வாய்ப்பு இல்ல. அந்த இயக்குனருக்கான மரியாதை அது 😎
உண்மை பக்கம் பேசியதற்கு மிக்க நன்றி நண்பா❤❤❤❤
We are stand for director ameer🔥💪✊
Ameer Sir oda Mounam Pesiyathe padatha paarthathukku aprm than attitude na enna,gethu na enna,iruntha ipdi irukkanum'nu pala Single pasangalukku inspiration.
Bro what a flow .... Pls start any podcast and share ur movie knowledge...
S am also first year BSC... U r right evening show and weekends full of families... i remember.. in tenkasi bagayalakshmi theatre filled with ppl
One of your great video bro. I am listening to this video fully for the second time.
Wheneva my northies frnd ask for good movie in Tamil, My first suggestion is always Paruthiveeran followed by Vetrimaaran movies.
Thanks bro. For your detailed explanation.🎉🎉
Super Explanation bro❤but very hurting and very angry 😢 wait and see ...
Ameer Anna pakkam than 100/Unmai irukkurathu Rahman Anna 👍👌👏🙏
பருத்திவீரன் படத்தை உங்களைப் போல யாருமே இவ்வளவு தெளிவாக சிறப்பாக ஒரே வீடியோவில் யாருமே பேசவில்லை. இப்படிப்பட்ட படத்தை சிவகுமார் கார்த்தி சூர்யா இவர்கள் ஏன் அமீரை கொண்டாடவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.நீங்கள் கடைசியில் திண்டுக்கல் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த படத்தை நானும் தியேட்டரில் பார்க்கும்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஊரோரம் புளிய மரம் பாட்டிற்கு தியேட்டரில் ஆடினது ஆச்சரியமாக இருந்தது.
Karthi and family'ku idhu theriyadha?? They are the main culprits in this issue
Justice for அமீர் அண்ணா
Bro Vera level .... explained ❤
I'm a big fan of Ameer movies. Mounam pesiyathey, Ram, Paruthi Veeram ipo TV la pota kooda avlo interest ah paapa. I thought why he didn't make these kida of movies after Paruthiveeran. Just came to know after Gnanavelraja interview. Suppose intha issue illama irunthuruntha, he might delivered few more cinema that might be evergreen movies😢
Detailed 👌, thanks thambi
Good evening Rahman Anna 👍👌👏🙏
From ur first video.. on words, some u tubers, sorry all u tubers, missed important words nd line's.. u r ta only person express my words from my heart... true.,.
Hard work never fails.. talent never fades.. #Ameer will emerg like a sun #Inshaallah #iraivannadinal #cheater will fail before sunset 🌇
Unexpected one bro❤❤
என் மனதில், முதல் இடத்தில் இருக்கும் படம் பருத்திவீரன்.
சூர்யா , கார்த்தி படங்களை புறக்கணிக்கனும் இவனுங்களை வச்சி எவனும் படம் எடுக்க எவனும் முன் வர கூடாது இதுவரைக்கும் இந்த பிரச்சனைக்கு இவனுங்க எந்த பதிலும் சொல்லல
Bravo Honest Ethical Kalilur Rahman brother ❤❤❤❤❤❤❤ much l
Bravo Honest Ethical Kalilur Rahman Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vmuchlove to you.!!
Thank you na❤
Can't understand how they help so many kids still have a stone heart for a director?
குழந்தைகளுக்கு நல்லது பண்றதா கணக்கு காட்டிக்கிட்டு வசூல் பன்னி வயிறு வளக்குறாங்க. சிவகுமார் குடும்பமே கஞ்சப் பய குடும்பம்
Even if interest can’t be received there is index value of the amount at that year which will have to be matched to index value of current year and even that difference will be massive and not just 1.5 crores
14:28 Sillunu oru kadhal Hit... Budget: 3cr Boxoffice: 18 cr Source: IMDB
பொய்
Anna neega vera level oru video evolo field work pani atha alaga present panuringa ❤ great anna ❤🔥
Super detailed video 🎉
அமீர் அவர்கள் பக்க நியாயம் நன்றாகவே புரிகிறது.
இவர்களுக்கு அமீருக்கு சேர வேண்டிய தொகையை தர மனம் இல்லை என்றாள், ஏதேதோ படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் போது. இந்த படத்தை ஏன் அமீர் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் பெயரில் ரீ ரிலீஸ் செய்து லாபத்தை தந்தாலே நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
#justiceforameer
🎉அருமை
Studio Green still not paid some payments fot the social media team for The film he mentioned "Pathu Thala" and also for the film "Katteri" and many more..
சூப்பர் சார் ❤
I expected this video from u brother.
👍👍👌👌
Recently only I had subscribed your channel , seems your views are matching my view as well looking forward more reviews . Superb keep good all the best
ஞானவேல்ராஜா நடிக்கபோவதாகவும், அவர்தான் இயக்குனர் என்றும் திரைவுலகினர் சொல்லுவதாக கேள்விப்பட்டேன் 😅😊😂
Good Move by you Bro.
அமீர் அண்ணனுக்கு பைசா பாக்கி இல்லாம செட்டில் பண்ணிட்டு அவர்கிட்ட மன்னிப்பு கேட்காத வரைக்கும் சூர்யா கார்த்தி மற்றும் கேவலமான வேல் ராஜா படம் நக்கிகிட்டு தான் போகும். கங்குவா காத்துகிட்டு இருக்கு, ஞாபகம் இருக்கட்டும்.
Spr....na💥💥
Nice bruh, Do make videos like this please.......😍💯💥💥
Very nice video bro
Super brother 🎉...
ப்ரோ விஜயகாந்த் அரசியல் பற்றி ஒரு வீடியோ போடுங்க
already potu irukaru
சிவகுமார் குடும்பம் தமிழ் திரைத்துறையில் ஒரு மலை என்று இதுவரை நினைத்திருந்தோம்.இப்பொழுது அது ஒரு (பொய்யின்) பிம்பம் என்று புரிந்து கொண்டேன்.இப்பொழுது அந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டு வருவதை பார்த்துக்கொண்டு இருந்தான் இருக்கிறோம் . சூரியா கார்த்தி மற்றும் சிவகுமார் என்றால் அவ்வளவு பிடிக்கும்.ஆனால் அந்த பூனவால் கூஜாவின் நாவை !!!!!!!;!;
After a Long time anna you making your own style videon❤❤
Very nice super super
Aweseome
We stand with paruthiveeran director ameer❤
As a surya fan studio green and karthi movies paakamattum...
Actor sivakumar sir meditation seiyum nabar. Ego only the reason for his silence. He should overcome from the ego and support for justice by honoring Ameer ji.
சூர்யா கார்த்தி எவ்வளவோ நல்லது பண்றாங்க ஏன் இப்படி அமிர்க்கும் மட்டும் எதுக்கு துரோகம் பண்றாங்கனு தெரியல
ஆமா ரெண்டு பேரும் அப்படி என்ன நல்லது பண்ணிட்டானுங்க?
Ameer ku throgam panala
Gnanavel Raja va nambi iruianga
Know the difference
Nallathu pantathey ithellam maraikathaan
Nallathu ellame just scens .. black money ah maraikka tha
வேற என்ன எல்லாம் கொங்கு பாசம் தான்....
So sad man
Stay strong Rajan Ameer Sir 🙏 Karthi bro did this to his own Guru 😔
Nice t shirt bro
We are all stand with ammer annnna ❤❤❤
T-shirt semma dialouge for in this video
Video starts from 2:05
நீ ஏப்பா இந்த வாசிப்பு வாசிக்கிறே...ஒரே விசயத்த தொடர்ந்து பேசிகிட்டு..... உனக்கு வேணும்னா போரடிக்காம இருக்கலாம். உன் சேனல பாக்கிற எங்களுக்கு?!.... அடுத்த விசயத்துக்கு வா செல்லம்.. வா
Waiting for animal review 🎉🎉🎉🎉in ❤❤❤❤
800 movie review/explanation podu na enakku andha padam sariya thappanu purila enakku 😢 plz review/explanation podu na
Really worst 😢. Ameer really a good director who gave life to karthi. We are just seeing the movie and it's collection. But there is another side how the people who work with dedication in the success of movie are even paid or not. So sad to know these kind of politics. Yesterday only I saw parking movie. I was 😲 shocked how ego of a person will take him to any extent. It's not about money. Hope Ameer sir gets his money soon. It will be nice to hear
படிப்பது ராமாயணம், மகாபாரதம் ஆனால் 😂😂😂😂😂
Entha oru puneethathin nilalum achingam than
KERALA STORY & ANIMAL REVIEW pannunga bro.......!!!!!
RB choudry commited Ameer after Ram hit...plan was to have dual hero movies both Jeeva and Jithan Ramesh...but Sivakumar intervened and asked Ameer to drop RB choudry movie.. He even spoke to RB choudry ti drop his project...thatshow sivakumar commited Ameer for Paruthiveeran
கங்குவா ல காமிச்சிடுச்சு எல்லா badwill உம்
This issue proves Dont believe blindly the celebrities
Paruthiveeran Superb Movie Forever 💯🥳👌🏻👌🏻💥💥🔥🔥🔥🔥. But The Climax Scene Was Not A Promising One 💯🙄
Unga T shirt quote exactly matching for this vdo, especially fit for Gnanavelraja😂😅😂😅
Ini ganavel entha movie thayarichi veliidalum naa TamilRockers la than papeen
Appadi kooda paaka worth mayiru illaa padamaa thaa bro produce pannuvaan mayiruu😂
Iam a fan of Surya and his Aharam foundation but this issue creates a bad impression on the whole family
தம்பி உங்கள் பக்கதான் உண்மை இருக்கு
Next top 5 best and worst movies of 2023, please bro 🙏
Re-release pannalam
#BEAST is Profitable Movie Than Other two Big Hsro Movies !!
Andha Gnanavel interview link irundha yaravadhu anupunga pls..
My fav movie ❤