ப்ரோ உங்களோட வீடியோ ரொம்ப மன நிறைவா இருக்கு ப்ரோ நீங்க கொஞ்சம் கூட சிரிக்காமல் எங்களை சிரிக்க வச்சுட்டீங்க கடைசி நேரத்துல ஆழ்ந்து சிந்திக்கவும் வச்சுட்டீங்க வாழ்த்துக்கள். நூறு தரமான விமர்சனம்
இப்ப எல்லாம் கிஸ் பண்ற மாதிரியே youtube shorts எல்லாம் எடுத்து லவர்ஸ்ஸே upload பண்றாங்க..pre weeding shootலயும் பண்றாங்க அதை social platforms la போடுறாங்க.... மோகன் ஜீ அதை பார்த்த என்ன நினைப்பாரோ என்ன பண்ணுவாரோ😥😥 நினைக்கும் போதே ஒரே திகிலா இருக்கேப்பா...
நேற்று இந்த கருமத்தை (பகாசூரன்) வேலை முடிந்து நண்பர்களுடன் திரையரங்கிற்கு சென்றேன் 20 நபர்கள் கூட இல்லை.... போலி விமர்சனம் கேட்டு சென்றோம் ஆனால் ஒரே தலைவலி தான்.... முடியவில்லை படம் பார்த்ததும் உங்கள் நினைவு வந்தது , உங்கள் விமர்சனத்திற்காக.... 🙏🙏🙏🙏🙏 என் வாழ்க்கையில் மிக மோசமான திரைப்படம்... இதை வைத்து செய்யுங்கள்....
@Parthiban Kaliyaperumal தங்கள் கருத்திற்கு நன்றி... சகோ.... 😎 நான் நல்ல சினிமாக்களை பார்ப்பவன். உங்களுக்கு அத்திரைப்படம் பிடித்திருக்கலாம் ,, ஆனால் எனக்கு அது ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை..... இத்திரைப்படம் அடிப்படை ( கருத்து ) எனக்கு பிடிக்கவில்லை.....
எப்படி நண்பா இப்படி வச்சு செஞ்சிட்ட போங்க. உண்மையில் நீங்கள் கூறியது அனைத்தும் தவிர்க்க முடியாத உண்மை நண்பா. வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் உங்களது பயணம் தொடரட்டும்.
Awesome content. U did a good research. Not showing face expressions while scolding and joking even doing appreciation is ur uniqueness. Congratulations bro...
தரமான ரிவ்யூ தோழர் .. 👏👏 பொண்ணுங்க பிளைட் ஓட்டிட்டு இருக்கு இங்க வந்து DP வெக்காதன்னு சொல்லுது இந்த தற்குறி .. 🤣 இந்த லட்சனத்துல இது இயக்குநர் வெற்றிமாறன் பத்தி பேசுது .. 🤣 எப்பவுமே 7 நாள் விட்டு ரிவ்யூ பண்ணுங்க .. 👌👌 குறிப்பா ஜீ - ன் இங்கிலீஷ் .. 🤣 அடுத்து ஒன்னு போடுவானுங்க ,,, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி .. 🤣 கருமம் டா .. 🤦♂️🤦♂️🤦♂️
தமிழ் திரையுலகம் மூன்று மோகன்களுக்கு அவர்களின் சிறப்பைக்கொண்டே பெயர்வழங்கியுள்ளது 1.மைக் மோகன் 2.லூசு மோகன் 3.பூமர் மோகன் ஜி. (மூன்றாவது நபர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் காலம் இவ்வாறுதான் அவரைப்பதிவு செய்யப்போகிறது.)
நல்ல சினிமாவை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கு வணக்கம் அதை விட்டுவிட்டீர்கள் அண்ணா, எப்பொழுதும் உங்கள் விமர்சனம் நேர்மையானது யார் மனதையும் புண்படுத்தாதது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
Mokka padam of 2020 Chella kutty mohan G oda draupathi Mokka padam of 2021 Chella kutty mohan G oda rudra thaandavam Mokka padam of 2023 Chella kutty mohan G oda bakasuran
இந்த இயக்குனரிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. இப்போதெல்லாம் ஆண்கள் வேலை செய்யும் பெண்ணைத் திருமணம் செய்து மாதந்தோறும் வரதட்சணை வாங்குகிறார்கள். இல்லை என்றால் அவளுடன் வாழத் தயாராக இல்லை என்று கணவர் கூறுகிறார். பணம் பெற்றுக்கொண்டு அவளுடன் வந்தால், அதன் அர்த்தம் என்ன? பெயர் என்ன? ஒரு பெண் அதையே செய்தால், அவளுக்கு நிறைய பெயர்கள் உண்டு. இதற்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். செல்போன் காலத்திற்கு முன்பே வரதட்சணை உள்ளது. பிறகு technology advice செய்யலாம்.
roast💥 best ..... Second show anna 🔥🔥 movie entertain pannucha illa Screenplay enoughing ah iruthucho illayo.. uga review super ra entertain pannuchi 🔥🔥
நல்ல படமே பார்க்காமல் விமர்சனம் கூறுகிறார் இதற்குப் பிறகாவது தியேட்டரில் போய் படம் பார்த்துவிட்டு வரவும் போகும்போது பவர் கண் கண்ணாடியையும்"காது கேட்கும் கருவியும் எடுத்துப் போகவும் தயவு செய்து இரண்டையும் பயன்படுத்தவும் நன்றி!
Mohan G next film project is like:- என் பெயர் கார்த்தி, நா சென்னையில் அத்த வீட்டிலே தங்கி இருந்தேன்.. மொரெல் ஆப் தெ ஸ்டோரி அத்தை போன்ற பெண்கள் தவறாக வழி நடத்த படுகிறார்கள்
ப்ரோ உங்களோட வீடியோ ரொம்ப மன நிறைவா இருக்கு ப்ரோ நீங்க கொஞ்சம் கூட சிரிக்காமல் எங்களை சிரிக்க வச்சுட்டீங்க கடைசி நேரத்துல ஆழ்ந்து சிந்திக்கவும் வச்சுட்டீங்க வாழ்த்துக்கள். நூறு தரமான விமர்சனம்
Mohan G யின் படங்களை பார்க்காமல்.. Roast Video வை மட்டும் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂
🖐🖐🖐🖐🖐😂😂😂😂
😂🤝
🖐️naanuthan Thalaivaa
Padam nalla irukunu solranga audience. But review vera marri iruku 🤔🤔🤔🤔
🙌
“Agniyan’s Unchained” 😂😂😂 bro vera level
Vaa thala... Vaa thala... Awesome.... 🔥🔥🔥 Plip Plip and Second Show Both of You Destroyed Mode🔥
அப்படி ஒரு shampoo
இப்படி ஒரு shampoo
Semma தலைவா 🤣🤣💥💥
🤣🤣🤣
Pliplip கூட கொஞ்சம் டீசன்டா தான்யா கலாய்ச்சானுக ‼‼🤣🤣🤣🤣🤣🤣
நம்ம சேனல் வளர்வதற்கு மோகன்.G தான் காரணம்
Muthaiya vum karanam
Vera level
Adhaan unmai
Illa bro samauthuvam naalatha.....Equality 🤝🤝
ஒட்டு மொத்த சங்கிகளும் தான்
இதற்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்
ok ok omk
opppo
momommomomimmk
28:55 பகாசூரன் காவியம்-னு சொல்லும்போது என்னை அறியாமலே சிரிச்சிட்டேன் bro😂😂
3 hours padam pakradhuku, Namma thalayoda 30 minutes review huh pathuttu poirlam.😂
Namma rehmaan unmaileye mahaan...
என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சிடுச்சி..... நவீன பூமர் மோகன் chii நசுக்கப்பட்டார்...
From Drupathi roast to Bakasuran roast still following second show 🔥🔥🔥
இப்ப எல்லாம் கிஸ் பண்ற மாதிரியே youtube shorts எல்லாம் எடுத்து லவர்ஸ்ஸே upload பண்றாங்க..pre weeding shootலயும் பண்றாங்க அதை social platforms la போடுறாங்க.... மோகன் ஜீ அதை பார்த்த என்ன நினைப்பாரோ என்ன பண்ணுவாரோ😥😥 நினைக்கும் போதே ஒரே திகிலா இருக்கேப்பா...
Mohan G padam vantha thalaivana kailaye pudikka mudiyathu 🤣🤣🤣... Vera leval review anna 🔥🔥🔥
What a roast man !! burning deep for those who like that movie or that kind of mindset !! Kudos to you !!
Apaadi oru shampoo...Epaadi oru shampoo.... ultimate 🤣🤣🤣🤣
வா தலைவா வா 🔥🔥🔥
Same feelings bro😅
superthambi
superman
படம் நல்லாத்தாண்டா இருக்கு
I'm just curious.. a question to mohan.. ivaroda theory padi "all men are womanizers". Ithan ivaroda women safety pathina understanding ah!!!!!
நேற்று இந்த கருமத்தை (பகாசூரன்) வேலை முடிந்து நண்பர்களுடன் திரையரங்கிற்கு சென்றேன் 20 நபர்கள் கூட இல்லை.... போலி விமர்சனம் கேட்டு சென்றோம் ஆனால் ஒரே தலைவலி தான்....
முடியவில்லை படம் பார்த்ததும் உங்கள் நினைவு வந்தது , உங்கள் விமர்சனத்திற்காக.... 🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையில் மிக மோசமான திரைப்படம்...
இதை வைத்து செய்யுங்கள்....
@Parthiban Kaliyaperumal தங்கள் கருத்திற்கு நன்றி... சகோ.... 😎
நான் நல்ல சினிமாக்களை பார்ப்பவன். உங்களுக்கு அத்திரைப்படம் பிடித்திருக்கலாம் ,, ஆனால் எனக்கு அது ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை.....
இத்திரைப்படம் அடிப்படை ( கருத்து ) எனக்கு பிடிக்கவில்லை.....
That kallipaal scene is top notch 🤣
😅😂🤣
Super correct reviews anna💙💐
எப்படி நண்பா இப்படி வச்சு செஞ்சிட்ட போங்க. உண்மையில் நீங்கள் கூறியது அனைத்தும் தவிர்க்க முடியாத உண்மை நண்பா. வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் உங்களது பயணம் தொடரட்டும்.
Antha ponnu mattum avaloda boyfriendta solli iruntha avane hostel securitya polanthirupan,, padam angaye mudinjirkum😂😂😂😂
குற்றவாளி களுக்கு இந்த படத்தை போட் டு தண்டனை கொடுக்கலாம்
Awesome content. U did a good research. Not showing face expressions while scolding and joking even doing appreciation is ur uniqueness. Congratulations bro...
That rudrathaandavam edit though 😂😂😂
நல்ல வேலை மோகன் G படத்தை நான் எதுவுமே பாக்கல.......
This youtube channel is one more Agenda Based
Cunning Fradu Brokers for Invaders Faith
Migration Brokers
Yes bro
Naa nu tha broo
Naanum bro
Nanum thaan
We want #MCU 🔥🔥🔥
Mohan chi Cinema Universe
It's already there...Muthaiah cinematic universe
MBU : MOHAN G BOOMER UNIVERSE
எதே 🙄
Mohan chi 😂😂
@@madeagleentertainment6644 @Mad Eagle Entertainment
Oh ok just change like #MchiCU 🤷🏻♂️
தரமான ரிவ்யூ தோழர் .. 👏👏
பொண்ணுங்க பிளைட் ஓட்டிட்டு இருக்கு இங்க வந்து DP வெக்காதன்னு சொல்லுது இந்த தற்குறி .. 🤣
இந்த லட்சனத்துல இது இயக்குநர் வெற்றிமாறன்
பத்தி பேசுது .. 🤣
எப்பவுமே 7 நாள் விட்டு ரிவ்யூ
பண்ணுங்க .. 👌👌
குறிப்பா ஜீ - ன் இங்கிலீஷ் .. 🤣
அடுத்து ஒன்னு போடுவானுங்க ,,,
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி .. 🤣
கருமம் டா .. 🤦♂️🤦♂️🤦♂️
தமிழ் திரையுலகம் மூன்று மோகன்களுக்கு அவர்களின் சிறப்பைக்கொண்டே பெயர்வழங்கியுள்ளது
1.மைக் மோகன்
2.லூசு மோகன்
3.பூமர் மோகன் ஜி.
(மூன்றாவது நபர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் காலம் இவ்வாறுதான் அவரைப்பதிவு செய்யப்போகிறது.)
Alternate climax..😆😆 mass...🔥🔥🔥
Second show & plip plip Vs Director…prolonged feud 😊
remarks on kalaignar tv 👏👏👏
VETRI MAARAN+PA RANJITH+MAARISELVARAJ
evanga 3 perum than annanoda padatha paarthu opposite ah padam yedukuranga.... apdinu naa sollala avare solraru 😂
வாழ்த்துக்கள் தோழர் ♥️♥️♥️
Agniyans unchained🔥, Inglorious Kshatriyans💥
Yoww..yaruya indha editor 🤣🤣
Romba neram editing paathu sirichitu iruken🤣🤣🔥
Selvaragavan as a Director 👍 But as a Actor like this 🤦🤦🤦
Most brutal honest review of this master piece movie 🤣🫡👏🏼
நேர்மையான விமர்சனம்... அருமை ரகுமான் 🙏
14:00 to 16:00 sema serichu maalala🤣😂😂😂😂😂
I think blue sattai does not want to give publicity…he is not afraid about loosing subscribers he blasts Vijay and Ajith….
The Hateful Nadagakaathal
Agniyans Unchained
Inglorious Kshatriyans
Once Upon a Time in Cuddalore 😂😂😂.. Ultimate ROFL..😂😂
intha review ku aaga tha 3 days aa wait pannitu iruntha thalaiva____🔥🔥🔥🔥
பா.ரஞ்சித் லவ் பண்ற பொண்ண மேட்டர முடி டா னு சொன்னா வாய் ல உருளைய வச்ச மாதிரி இருக்கும் கும்பல்ல இவனும் ஒருத்தன்...
ஒக்காளி செதாச்சுட்டானுங்க 🤣 அடி வாங்குறதுக்குன்னே அளவெடுத்து செஞ்ச பீசு மோகன் G.
என் தலைவன் வந்துன் டா🔥🔥🔥மோகன் ச்சீ ய பொளக்க🤣🤣
கிட்ட தட்ட 40 வீடியோக்கு மேல comments பண்ணிருப்பன், இப்பதான் ஒரு லைக் என் அண்ணன் கிட்ட இருந்து வந்துருக்கு, அண்ணன் வீடியோ ஸ்க்கு நான் அடிமை🔥🔥🔥🔥🔥
That kallippaal scene.. 🔥🔥🔥 ulti yaaa
வா, தம்பி வா... ❤️❤️❤️💐💐💐
இலவு காத்த கிளி 🤣🤣🤣 ultimate
நெருப்பா இருக்கே விமர்சனம் 🔥🔥🔥
அருமை இதற்க்காத்தான் காத்துக்கொண்டிருந்தேன் தோழர் நன்றி
நல்ல சினிமாவை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கு வணக்கம் அதை விட்டுவிட்டீர்கள் அண்ணா, எப்பொழுதும் உங்கள் விமர்சனம் நேர்மையானது யார் மனதையும் புண்படுத்தாதது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
நல்ல சினிமாவை விரும்புர எவனும் இந்த பார்க்க மாட்டானுங்கனு அவருக்கு தெறியும் அதான் சொல்லல
21:28 Epic dialogue 😆😆😝😝😝
அதான் புரியல நம்ம செல்வராகவன் என்னதான் ஆச்சு ஏன் இப்படி opposite ah maaritaru therincha சொல்லுங்க plz
One of the best roast videos in recent times
14.30 - 15.55 - Ultimate Kalai ! Neenga kalakunga Chitappu ! Special mention on Comparison to Ilavu Katha Killi and Pakathu ellai ku Payasam ;-)
9:08 gubeer moment😆😆😆
Initially I don't get it... then I got it sha==oo nu
Padame paakama roast mattum pakaravanga like pannunga.
"Katpu elavu Mayiru "... Highlight of the review... Semma Bro....
வேறா மாரி வேறா மாரி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இப்போதான் என் மனசு லேசா ஆகியிருக்கு😂😂😂
nelam jathi pathiyam pola 😂😂
U have great level of Dedication and conviction to the core brother 💪💪💪i dont think u missed even one small bluff in this bagasuran 🎥🎥🎥🍿🍿🍿🍿
Perfect review.malai nerathu mayakam i think its directed by selva sir wife.its very gud movie. Selva sir acted in ths movie 🤷♀️🤔🤔🤔
"Pichakaran thattula yepdi pala veetu sappadu"😂😂😂😂😂
ரகுமான் சகோ நம்ம அருணோதயனை ரோஸ்ட் பண்ணாம விட்டுடிங்க
14:38 ultimate ra elai 😂😂😂
அண்ணனுக்கும் (பகாசூரன்) தம்பிக்கும் (வாத்தி) போட்டி. யார் அதிகமான flop கொடுக்கிறார்கள் என்று. 😂😂
Padam pathiruntha kooda ivlo sirichirupanaanu therile bro... Semma review bro....
சகோ, அருமை நீங்க ஒரு writer ஆகிடலாம் அவ்வளவு சூப்பர் 👌👌👌👌👏👏👏👏👏கடைசில உங்களையே கெட்ட வார்த்தை பேச வச்சிட்டாங்களே 😂😂😂😂😂
*" Richard Rishi "* avargal mudhanmurai thappiyadhan pinnani enna..??
I wish selvaragavan see this review 👍
Mokka padam of 2020 Chella kutty mohan G oda draupathi
Mokka padam of 2021 Chella kutty mohan G oda rudra thaandavam
Mokka padam of 2023 Chella kutty mohan G oda bakasuran
நீண்ட நேர kaaththirupuku பிறகு...❤️
Vaa thala unnoda review/roast ku thaan marana waiting...
I want courage like you. Even after knowing you'll hate the movie, you went into the theatre.
its not courage but job
இந்த இயக்குனரிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. இப்போதெல்லாம் ஆண்கள் வேலை செய்யும் பெண்ணைத் திருமணம் செய்து மாதந்தோறும் வரதட்சணை வாங்குகிறார்கள். இல்லை என்றால் அவளுடன் வாழத் தயாராக இல்லை என்று கணவர் கூறுகிறார். பணம் பெற்றுக்கொண்டு அவளுடன் வந்தால், அதன் அர்த்தம் என்ன? பெயர் என்ன? ஒரு பெண் அதையே செய்தால், அவளுக்கு நிறைய பெயர்கள் உண்டு. இதற்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். செல்போன் காலத்திற்கு முன்பே வரதட்சணை உள்ளது. பிறகு technology advice செய்யலாம்.
Rightuu... Sambbavam started.. 😂😂😂
நன்றி ப்ரோ மிகவும் அவசியமன ஓரு திரை விமர்சனம்....
Vera level seigai sagoo 🤝🔥🔥 'Tharkkuri' sorry thannarvalargal 😂
Thalaivan Entry வெந்து தணிந்தது காடு Second Show Anna Roast Ku Vanakkattha Podu 🙌🏻🕺🏻❤️❤️
மோகன்ஜி நல்ல கதை எடுக்க நினைக்கிறார். திரைக்கதை வேகமாகவும் உணர்வுப் பூர்வமாக எடுக்கத் தெரியவில்லை.
Dai en thalaivan vanthuttan 😍🔥💥
roast💥 best ..... Second show anna 🔥🔥 movie entertain pannucha illa Screenplay enoughing ah iruthucho illayo.. uga review super ra entertain pannuchi 🔥🔥
Pakka Maaassss 💥💥💥🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥💥
Pakka review bro 🥳❣️
Honest review 👌🏼
Thanks for entertaining us, much awaited one..
படம் எடுத்து புடுங்குறேன் sorry புரட்சி பண்றேன் செம்ம 😅😂🤣
நல்ல படமே பார்க்காமல் விமர்சனம் கூறுகிறார் இதற்குப் பிறகாவது தியேட்டரில் போய் படம் பார்த்துவிட்டு வரவும் போகும்போது பவர் கண் கண்ணாடியையும்"காது கேட்கும் கருவியும் எடுத்துப் போகவும் தயவு செய்து இரண்டையும் பயன்படுத்தவும் நன்றி!
🤣🤣🤣🤣 Vera lvl review
30 min eppadi pochune therila bro semma fun🤣🤣🤣🤣
இவளோ கேவலமான scene லாம் இருக்கா...😂😂😂
அட தற்குறி மோகனே...😂😂😂🤦🏻♂️
Hope Mr. Selvaragavan sir will watch this video...
Excellent Review Bro 👏👏👏
ப்ளூ சட்டை followers போய்டுவாங்கனு பயப்படுறாரு னு சொல்றது 100% தவறு. அப்படி நெனைக்குற ஆளா இருந்தா பெரிய நடிகர்களோட படங்களைலாம் பாராட்டிக்கிட்டுதான் இருப்பாரு
Ithukaga tha Waiting... 😀
சிறப்பு சகோ🙏🖤💙❤️
Selva Sir indha story ah endha mindsetla choose pannarunu dha therla😑😑
Enakum athan bro...😂😂😂
Thalaiva vera level nee. En manasula irukkiratha appadeye sollitta thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mohan G next film project is like:- என் பெயர் கார்த்தி, நா சென்னையில் அத்த வீட்டிலே தங்கி இருந்தேன்.. மொரெல் ஆப் தெ ஸ்டோரி அத்தை போன்ற பெண்கள் தவறாக வழி நடத்த படுகிறார்கள்
Vera level review ..what detailed roast 🔥🔥🔥🔥🔥
athu item dance illayaam..kulanthaingalukaga vachirukaram..annan sollirukaru