படத்தை கழுவி ஊத்தி எதற்கு நன்றி... நீ ஒரு சரியான ஆண்மகன் என்றால் இது மாதிரி எல்லா படத்தையும் கழுவி ஊத்த தைரியம் இருக்கா... அனைத்து படமும் இப்படித்தான் இருக்கிறது...
@@sabeshhardy இங்கு ஒடுக்கப்பட்டோர் என்று சொல்வதில் பெருமையோ அல்லது சிறுமையோ அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்து வரும் படமெல்லாம் சமூகத்தை நல்வழி படுத்தும் வகையிலும் குறிப்பாக கல்வி தான் சிறந்த முன்னேற்றத்தை தரும் எனக் காட்டுகின்றன. ஆனால் இந்த முத்தையா வகையறாக்கள் அவர்கள் சமூக இளைஞர்களை கலி திண்ண வைக்காமல் ஓய மாட்டார் போல.
ASURAN inspiration in PULIKUTHI PANDI 1.naatuvedikundu 2.heroine use panra EETI (lite aa maathirupainga😂😂) 3.climax la heoine ooda appa getup pa paarunga..apdiyae SIVASAAMI getup😂😂
@@theicon2132 SC girls ah kudayum than kolapanni Kenathula veesuranga love panitu..Pregnant aaki Gang rape pani abortion panranga ..Nandhini ,Roja,Devi,Rani,Jayapriya,Vasanthi,Hathras,Unaav rape murder cases lam theryuma?? And what about Pollaachi rape cases?? Adhupathi solunga..Sankar,Ilavarsan,Sudhakar,Ravi,Hari krishnan ivangalam love panathukagave..innocent boysa jaathiveriyans konnangalae..Adhupathi solunga..And idha kekrathala your dirty brain will think that i am Sc..Hello Nan General category and I know the sufferings of Many people espcly Sc people..Vetty jaathi peruma pesravna evaloo venalum kindal adiklam..thappe ilaa..And Boysa love pantu kadaseela Jathikaga appa vendam sonna..Kalati vitutu NRC Unclesa kalynm pantu sogusaa poiranga girls..Naadaga kaadhal Ladies pathi pesunga..Epopaaru boys tha thappu panuranganu overa pesakudathu...
@@theicon2132 எந்த ஊரில... நாடகக் காதல் நடந்தது... எத்தனை பெண்கள் ஏமாந்தாங்க... நீங்க சொன்ன OC BC MBC இவங்க நாடககாதல் செய்யமாட்டாங்களா.. இல்லை செஞ்சாலும் பரவாயில்லை யா... எல்லா ரிஜிஸ்டர் ஆபிஸிலும் அந்த படத்தில் சொன்னமாதிரி கல்யாணம் நடக்குது அதுல குறிப்பிட்ட சாதி, மதத்தினர் மட்டும் இல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கு....எல்லா சாதிகளிலும் மதத்திலும்... இந்த மாதிரி பிராடு நடக்குது...
Bro...I can't control to stop my laughing.... semmaaaiyaaa roast panringeee... HOLLYWOOD MCU : WE HAVE MANY SUPERHEROES KOLLYWOOD MCU : MAY I COME IN 🔥🔥🤣😂
Bro, Your channel gives hope for better tomorrow. Very pointed criticism on caste based backwardness. The point on movies such as Dharmadurai was spot on.
அண்ணா ஜாதியை பாதுகாக்கிற இயக்குனர்களில் ஹரியும் ஒருவரே ....தனது படங்களிலும் நிறைய ஜாதிய ரீதியான காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் வரும் உன்னிப்பாக பாருங்கள் அன்ணா தெரியவரும் ...என்னுடைய சிறிய வேண்டுகோள் இது..
கரகாட்டக்காரன் படத்த பாத்தப்ப கூட இவ்ளோ சிரிக்கலேங்க சிரிச்சு முடியல இதுல அதிர்ச்சி தர்ற விஷயம் என்னன்னா பொங்கல் பட டிஆர்பி இந்த படம் தான் நம்பர் ஒன்னாம்.
Saamy singam ...ayya laam caste ku against ah dhaan irukum ..ofcorz nativity maintain pannumbothu sila background ref vara dhaan sieyyum ..and moreover hari oda padathula ellam padichu police aavaanga .mutthaiah padathula other caste ref illa naa lum adhu avar caste people a thoondi vidum ..thevar magan padam nalla padam thaan ..aana paathi per adha vera maadhiri illaya purinjukuranga .
ஆதாவது விக்கிரம் பிரபுக்கு super hero மாதிரி ஒரு black dress போட்டு காமிச்சிருக்க பாரு ..சிரிப்ப அடக்க முடியலைய்யா.... அப்புடியே அவன் ஓடி வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் சிரிப்ப அடக்க முடியலப்பா...😄😄😄அங்க நிக்கிற நீ..சூப்பர் யா....
1.Muthiyah cinematic universe.
2.Padathula kalai irukkathu kolai thaan irukkum
3.Naanum madurakaran bit
4. Ramba paandi (ROFL)
5 .Adhu ella padathulayume varum
6. Kutti Puli = Pulikuththi ( Dead ra)
7. 9 flashbacks
8. MMA , Javilon throw Pandian store annan Molagapodi assistants
😂🙌🏾🙌🏾
Madurai = Florida
Cringedyalan
Mass
படத்தை கழுவி ஊத்தி எதற்கு நன்றி... நீ ஒரு சரியான ஆண்மகன் என்றால் இது மாதிரி எல்லா படத்தையும் கழுவி ஊத்த தைரியம் இருக்கா... அனைத்து படமும் இப்படித்தான் இருக்கிறது...
என் மனசுல உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வச்சுட்ட தம்பி
செம்ம பங்கம் ப்ரோ! சட்டியில் இருப்பதை தானே முத்தையா ஆப்பையில் எடுத்து கொடுக்கிறார்.
பூமி படத்தோட விமர்சனத்தின் போது கேட்டேன் புலிக்குத்தி பாண்டி விமர்சனம் தரமான செய்கை 🔥🔥
என்ன ணா....குசு ரேஞ்சுக்கு அசிங்கப்படுத்திட்ட..... love you na....mass🔥
👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌
@@indiadark9780 uuu
அது தெரிஞ்சா நா ஏன் இங்க வர்றேன் வேர லெவல் தோழர்...
ரம்பா பாண்டி...😄😄😄😄😄 அய்யக்கோ...புலிக்குத்தி பாண்டியம்மாக்கு வந்த சோதனைஸ்😄
தர்மதுரை செம்ம்ம்ம படம்.. ஹரி படத்திலும் சாதிய பற்றுதல் தான் இருக்கும் சகோ.. பிராமிணர்களை மிக பவ்வியமா புகழ்வதில் ஷங்கருக்கு ஈடினை அவர்.
Hero va Naadar ah katuvan Hari
@@vigneshnsamy2210 ஆம்
இல்லை அவர் கோவில் படம் நல்ல இருக்கும் சாமி படத்தில் அதிமாக நூலிபான்கள் தாக்கப்பட்டுள்ளார்
@@vigneshnsamy2210 thambirabarani
அப்படி இருக்கும் ஆனால் ஜாதிக்கு ஆதரவாக எடுக்க மாட்டார் ஒரு கமர்ஷியல் டிரெக்டர் ஹரி
தன்னோடு சமூகத்திற்கான படம் 🤣. இவன் அந்த சமூக இளைஞர்களை அடியாள் மாதிரி தான் காட்டுகிறான். படித்த இளைஞர்கள் போல் இதுவரை எடுக்கவில்லை.
Super'a sonna Bro....
அவங்க சமூகத்தையம் ஜாதியையும் சொல்ல வெக்கபடல ஆனா நீங்க சக்கிலியன் என்னு பெருமையா சொல்ல கூச்சப்படுறீங்க
@@sabeshhardy ena ya solra
@@sabeshhardy இங்கு ஒடுக்கப்பட்டோர் என்று சொல்வதில் பெருமையோ அல்லது சிறுமையோ அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்து வரும் படமெல்லாம் சமூகத்தை நல்வழி படுத்தும் வகையிலும் குறிப்பாக கல்வி தான் சிறந்த முன்னேற்றத்தை தரும் எனக் காட்டுகின்றன. ஆனால் இந்த முத்தையா வகையறாக்கள் அவர்கள் சமூக இளைஞர்களை கலி திண்ண வைக்காமல் ஓய மாட்டார் போல.
@@abimanyup885 semma broo alaga sonninga
முத்தையா : நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது 2nd show team : உண்மையிலேயே செருப்பால தான்டா அடிச்சேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
👍
🇺🇸: Wakanda Forever🙅🙅
🇮🇳: Madurai Forever 🙅🙅
என்னப்பா மதுரக்காரனுக்கு வந்த சோதனை....😊😊
குத்துறதுல இருந்து குசு விடுற வரைக்கும் எல்லாத்துக்கும் flashback uh 😂😂😂😂
Bro... அர்னாப் ஆடு வந்து சிக்கி இருக்கு... எப்போ படையல போட போறீங்க... பிரியாணிக்கு waiting...🙏🙏🙏
கண்டிப்பா வரும்னு எதிர்பார்க்கலாம்.
20 mins time போனதே தெரியல. Nice bro
மதுரை அதை சுற்றியுள்ள மாவட்ட மக்களுடைய பக்தி, பாசம், கல்வி, பகை, அறிவை படமாக்குங்க தயவுசெய்து, சாதிகள் நிறைந்த இடத்தில் சமத்துவம் பிறக்கட்டும்.
Kadaisiya oru reviewver ah pathi sonnaru la athu yaru bro
@@Rk-eq5hn cringeodhayan
Bala : Hi
FC, OC , BC, MBC, OBC la irukura
Panakaara ponungalaa paathu
nadaga kaadhal panni avangala yemathi avanga mooliyama panam sambarikiravangala pathi neenga enna nenaikiringa?
@@theicon2132 physcos
@@theicon2132 love marriage pathi neenga enna nenaikuringa
What You said About Director Hari is 100% Correct
நண்பா இந்த காணொளிகாக இவ்வளுனால் காதிருததற்கு worth videos.....❤️❤️❤️❤️❤️ தரமான விமர்சனம்...... உங்கள் subscriber என்பதற்கு பெருமை கொள்வேன் 👍
Iva patathala yaranachum padikka solrana 😠. Sema review bro👌
வேலா ராமமூர்த்தி, R.K.சுரேஷ் லாம் கடந்த 7 ,8 வருசமா இப்டி தான் நடிக்குறாங்களா? 😄😄😄 2000 வருசமாவே அப்டி தான் இருக்கானுக. 😄😄
ASURAN inspiration in PULIKUTHI PANDI
1.naatuvedikundu
2.heroine use panra EETI (lite aa maathirupainga😂😂)
3.climax la heoine ooda appa getup pa paarunga..apdiyae SIVASAAMI getup😂😂
😂😂😂
😂😂
Positivity : Hi
FC, OC , BC, MBC, OBC la irukura
Panakaara ponungalaa paathu
nadaga kaadhal panni avangala yemathi avanga mooliyama panam sambarikiravangala pathi neenga enna nenaikiringa?
@@theicon2132 SC girls ah kudayum than kolapanni Kenathula veesuranga love panitu..Pregnant aaki Gang rape pani abortion panranga ..Nandhini ,Roja,Devi,Rani,Jayapriya,Vasanthi,Hathras,Unaav rape murder cases lam theryuma?? And what about Pollaachi rape cases?? Adhupathi solunga..Sankar,Ilavarsan,Sudhakar,Ravi,Hari krishnan ivangalam love panathukagave..innocent boysa jaathiveriyans konnangalae..Adhupathi solunga..And idha kekrathala your dirty brain will think that i am Sc..Hello Nan General category and I know the sufferings of Many people espcly Sc people..Vetty jaathi peruma pesravna evaloo venalum kindal adiklam..thappe ilaa..And Boysa love pantu kadaseela Jathikaga appa vendam sonna..Kalati vitutu NRC Unclesa kalynm pantu sogusaa poiranga girls..Naadaga kaadhal Ladies pathi pesunga..Epopaaru boys tha thappu panuranganu overa pesakudathu...
@@shivasakthivel6318 👍👍👍 MASS
குத்துறதுல இருந்து குசு விட்ற காட்சிக்கு கூட Flashback..😂🤣🤣
anyone after his viruman review??😅😅
தல... இதுக்கு அப்புறம் இந்த ஆளு படம் எடுக்கவே யோசிக்கிற மாதிரி இருக்கும் இந்த விமர்சனம்... சூப்பர்
Enga thirunthuranunga
Hi
FC, OC , BC, MBC, OBC la irukura
Panakaara ponungalaa paathu
nadaga kaadhal panni avangala yemathi avanga mooliyama panam sambarikiravangala pathi neenga enna nenaikiringa?
@@theicon2132 எந்த ஊரில... நாடகக் காதல் நடந்தது... எத்தனை பெண்கள் ஏமாந்தாங்க... நீங்க சொன்ன OC BC MBC இவங்க நாடககாதல் செய்யமாட்டாங்களா.. இல்லை செஞ்சாலும் பரவாயில்லை யா... எல்லா ரிஜிஸ்டர் ஆபிஸிலும் அந்த படத்தில் சொன்னமாதிரி கல்யாணம் நடக்குது அதுல குறிப்பிட்ட சாதி, மதத்தினர் மட்டும் இல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கு....எல்லா சாதிகளிலும் மதத்திலும்... இந்த மாதிரி பிராடு நடக்குது...
"சாட்டை", "அப்பா", "அடுத்த சாட்டை" -- இந்தப் படங்களைப் பத்தி ஒரு case study video போடுங்க நண்பா.
Neenga Prashanth paththi oru muzhu video roast onnu pannanum. Semma reach aagum Cringeodhayan madhiri 🤣🤣🤣
9:45 என்னபா குசு னு வெளிப்படையா சொல்லிட்ட 🤣🤣🤣
Bro...I can't control to stop my laughing.... semmaaaiyaaa roast panringeee...
HOLLYWOOD MCU : WE HAVE MANY SUPERHEROES
KOLLYWOOD MCU : MAY I COME IN 🔥🔥🤣😂
10:11 That laugh makes us laugh😂😂😂
Bro,
Your channel gives hope for better tomorrow. Very pointed criticism on caste based backwardness. The point on movies such as Dharmadurai was spot on.
அனைவரும் மனதில் உள்ளதை பேசி உள்ளீர்கள்
Bro, title pakkumbothe pakkanumanu yosichen ,but ippo no chance... Unga review ku romba thanks
அண்ணா இப்போ தான் கோடாங்கி செய்கைய பாத்துட்டு வந்தேன், அடுத்து உங்க செய்கையா
அந்த கதை நல்லா இருக்குனு நீங்க சொல்ற வரை அதே கதை தான் வரும்.
இப்படிக்கு முத்தையா 😂😂
ROFL
😂😂
VIRUMAN Review... I am waiting Bhai...
same feel here.
Cheers,
Pradeep.
Bro seriously u deserve more views and subscribers.. U r better than the rest
Muthaiya movie recipe : jaadhi veri thevaiyaana alavu 😁
தேவையான அளவு இல்லை.... திகட்ட திகட்ட....
பல சமயம் அதிகமாகி லூஸ் மொசன் போர அளவுக்கு....
உன் பேச்சு சரியா தவறா தெரியல ஆனா உன் வீடியோ சுவாரஸ்யமா இருக்கு
Muthaiya cinematic universe aa itha marvel Karen patha enna nenaipan 😂
Thambi mcu naa muni cinematic universe
Roasting தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
அண்ணா ஜாதியை பாதுகாக்கிற இயக்குனர்களில் ஹரியும் ஒருவரே ....தனது படங்களிலும் நிறைய ஜாதிய ரீதியான காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் வரும் உன்னிப்பாக பாருங்கள் அன்ணா தெரியவரும் ...என்னுடைய சிறிய வேண்டுகோள் இது..
ஆனாலும் படம் பார்க்கும் நம்ம மேலயும் இரத்தம் தெரிக்கும் அளவுக்கு இருக்காது....
இந்த மூட்டையா போல...
Yenthentha padam bro
Adhellaam Kedayaadhu
Itha naan palaya padathule gavanichathu ille aana YAANAI padathule rombe jaathi perumai irukkara mathiri feel aguthe
Correct bro. Hero endha saamy kumbidraaru nonveg eppo saapduvaru poorveegam indha ooru, idellaam indirect'a solluvaaru
Bro, I enjoy watching your videos. You have very good analytical skills in terms of entertainment view as well as political view
After draupathi sema roast vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
I don't know y samuthrakaani and sasikumar is acting like this movies
Namma eesan maari padam flop pannan apdi thaan irukum
Cast bro cast..... avanga padangal la ye erukum , note panni parunga.
@@HariKrishna-lk5wx eesan ku enna korachalu
Sasi also pride about caste in public stage
@@PENASINTHUJAS if he is pride then how come he has acted in naadodigal 2
Antha kaaviyatha 1 hour ku mela paakka mudila tv ya off pannitta...🤦🏻♂️
Second Show Squad 🔥👍❤️
Hari Forever🔥💯
Brilliant Rehman ☀🌈
Thumbnail Vera Level Bro 👌
Director Hari Nadar caste perumai pesiruparu neriya movie la starting from Ayya to Singam
But he doesn't offend other caste ...
Sanaan paththi enna pesiiruku 😹
@@veerakudivellalar2047 Vaa da panaiku piratha panni
@@robertraj1472 he never spoke against other caste
He even had a comedy track in saamy movie against caste
அப்டி ஒன்னும் தெரியல, மனப்பிராந்தியா இருக்கும்
வாழ்த்துக்கள் bro உண்மையான reviw போட்டதுக்கு 👍
Bro இட ஒதுக்கீடு பற்றி தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு வீடியோ potunga...
நானும் பல வருஷமா சொல்லிக்கிட்டு திரியறேன்., கோலிசோடா... அங்காடித்தெரு...
வழக்கு எண் 19/3 ..
வெயில்.... காதல் ... காக்கா முட்டை மாதிரியாவது எடுத்து தொலைங்கடான்னு .... எவன் கேக்கறான்,. என்ன கருமமோ எடுக்கறானுங்க . கண்றாவி இதை சன்டிவி அலுங்காமல் வாங்கி டிவியில் போடறான் .. இதையெல்லாம் பொங்கல்ல போகக்கூடாது. போகியில போடணும் -- அட , போகி நெருப்புல போடணும்னு சொல்றேன் !
😂😂
Sir, i always big fan of your reviews... Keep going sir.
Awesome video bro . Indha padatha super ah decode panninga 👍👍👍👍..Plus nalla roast panninga adhum Muthaiya padam na ungaluku alwa saapura madiri 👍👍👍.... Awesome video ❤️❤️❤️
இதுக்கே அசந்தா எப்படி 😂😂
அடுத்து வருது நாச்சியார் 😂
And next part of muthaiya is STABBER PANDI FOREVER 😂😂😂😂
ரம்பா பாண்டி செம்மா காமெடி.....😂😂😂😂😂
நண்பா நீங்க வேற மாதிரி வச்சு செஞ்சிடீங்க...😂😂😂
கரகாட்டக்காரன் படத்த பாத்தப்ப கூட இவ்ளோ சிரிக்கலேங்க சிரிச்சு முடியல இதுல அதிர்ச்சி தர்ற விஷயம் என்னன்னா பொங்கல் பட டிஆர்பி இந்த படம் தான் நம்பர் ஒன்னாம்.
Bro neenga Spotify la oru podcast arambinga bro nalla irukum
Final Touche Vera level
😨😨 சகுனி தாத்தா
அட ஆமாண்ணே
இத நம்ம கவனிக்கவே இல்லியே
😕😕
டேய் சல்லி கெழவா 😷
😁😁
ஊமகொட்டான் மாதிரி இருந்துட்டு மொத்த வேலையும் அவன் தான் செஞ்சி இறுக்கான்...
படத்த பத்தி தெரிஞ்சும் spoiler alert போட்டு படம் பாத்துட்டு வானு சொல்றியே தலைவா 😂😂😂
entha mathri padam ellam whatsapp la status podathan laikuu🤣😆🤣
ரம்பா பாண்டி👍🤣🤣🤣🤣
ha ha watching thrice.. Man he is nailing it perfectly... Nandri Second Show Bhai.. Cheers from Pollachi..
End uh la dhaan fun eh verithanam thalaiva 💥 luv u ❤️
Finishing touch ultimate🤣🤣
Cringe
Cringe na enna nu sila sangi channels ah paathu therinjikonga
ஆகட்டும் படையால்...ஐ அம்
வெய்ட்டிங்....
😂😂😂😂😂 semma review... because eppadi theliva yarum eppadi 😂😂 review pannathu illa... super..bro nan ice vaikkala
Muthiyah and vijayDEVERkonda is planning for a pan India movie😂😂😂
Devarkonda Oru ooruda in Telengana
கௌதம் மற்றும் விக்ரம் பிரபு தவிர்த்து யாரும் அவரது சாதி இல்லையே😉
Vishal uhm also
Impressed with title card music. And especially with ur content.
Super point about hari sir ! Love you brother .
Adai Hari is second in caste cringe..Nadar cringe
@@praveenSayHi have you ever seen his movies offending other caste ppl like that of muthaiah or others ...
@@praveenSayHi adei in saamy movie he spoke against caste da
Saamy singam ...ayya laam caste ku against ah dhaan irukum ..ofcorz nativity maintain pannumbothu sila background ref vara dhaan sieyyum ..and moreover hari oda padathula ellam padichu police aavaanga .mutthaiah padathula other caste ref illa naa lum adhu avar caste people a thoondi vidum ..thevar magan padam nalla padam thaan ..aana paathi per adha vera maadhiri illaya purinjukuranga .
@@HariKrishna-lk5wx ayya also .
வாழ்த்துகள் நண்பா தொடரட்டும் உங்கள் பணி
That nakkeerar parambara😂😂✌
En manasa kasta paduthutinga thozharey. Black panther getup indha dubagor padathuku potu thumbnail vechitingaley 😭
bro... ultimate roast... love u bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ramba pandi semmma😄😄😄😄I laugh like anything semma bro
Sema ji... Padatha paatha feel ji intha video paatha pothum mutthaiya edutha ellam padam paatha pola oru feel...
அப்ப LCU க்கு முன்னாடியே MCU வந்துருச்சா...
Aduttha Padam Karthik ah Vacchi Aduttha Kaaviyam VIRUMAN
சூப்பா் நண்பா நானும் திண்டுக்கல் தான்
இல்ல போன படம் review பண்ணும் போதே advance வாங்கி இந்த படத்துக்கு positive commando பண்றான் அந்த பாண்டா
Kutti puli = pulikuthi ... Sathama sirichiten 😂😂😂
ரம்பா பாண்டி!!!! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Bro, tharamana Sambavam. Paavam muhaiya, entha roast🔥🔥 ah paathan. Avan sethaan.
ரம்பா பாண்டினு வெச்சு இருக்கலாம் 😂😂
I am your big fan anna your speech mass erukku.🤝... Nalla comedy ah pothu.... 😆
Bro, Election varapoguthu 🙄.
So,ellam kaatchi(parties) panna nallathu 👍,ketathu👎 pathi oru video podunga bro.vote poda easy ya irukum😁.
@@dhilip6173 th-cam.com/video/tc3-pdgXp34/w-d-xo.html
@@dhilip6173 vandhutaan da tharkuri🤦♂️... dmk kum video pooturukaan.. poi paathutu vandhu kadharu da
@@dhilip6173 BJP..Elaa thappum Congress panathu...NTK.ela thappum DMK panathu...BJP...Vaanga engalku hinduva iruntha Vote podunga..Baarath maathakii Jaiii...NTK..Tamilana iruntha Engalku vote podunga..Ilaii Malarnthaal Eelam malarum..🙏🙏(ps:nan Dmk supporter ilaa..aana nama olunga ilama aduthavana kaii kaamchitu Jathiverri ethividra yarum..Anti social elements.. Including caste vote bank politics)
Na avarukita positive and negative comment thana ketan.nenga yean da aduchikiringa😂
Super bro😂 naduvula vara dank meme content um vera level 😂 yellam videos kum indha madhiri dank templates use pannunga innum adhigama😁🙌
வாத்தியாரே செம செய்கை 😂😂
ஆதாவது விக்கிரம் பிரபுக்கு super hero மாதிரி ஒரு black dress போட்டு காமிச்சிருக்க பாரு ..சிரிப்ப அடக்க முடியலைய்யா.... அப்புடியே அவன் ஓடி வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் சிரிப்ப அடக்க முடியலப்பா...😄😄😄அங்க நிக்கிற நீ..சூப்பர் யா....
Ramba pandi..,👌👌👌 super ya
ஜெயில் கட்டிவிட்டது எங்களுக்காக தான் 😂 இதுல
என்னடா பெருமை 😂
Hari is rocking 🔥🔥🔥
Samuthirakani acting pathi sollavey illa😂😂😂meesai il soodu vaangiya thaaney thalaivan
நல்ல தரமான பதிவு
தரமான செய்கை❤️
நான் அவனோட ஒரு படமும் பார்த்ததில்லை
நல்லது சாகோதரே