அமெரிக்கா தியேட்டரில் GOAT பார்க்கலாம் வாங்க | Theatre experience & Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Goat (Tamil Movie) - American Theater Experience & Review
    Watching "Goat" in the U.S. was electrifying! The theater buzzed with excitement from a diverse audience and the energy was contagious as everyone cheered and reacted together, making it a fun and communal experience.
    Review: "Goat" showcases Thalapathy Vijay in a phenomenal dual role, delivering a powerful and versatile performance that’s the heart of the film. He seamlessly switches between contrasting characters, adding depth and charisma that keeps viewers hooked. Yuvan Shankar Raja’s background score is a perfect blend, elevating every scene with pulsating beats that amplify the film's intensity and emotional core.
    The screenplay is tight and engaging, with unexpected twists that keep the audience on their toes. Venkat Prabhu’s direction is spot-on, expertly balancing action, drama, and humor, making "Goat" a standout experience. While the pacing dips slightly in places, the combination of stellar performances, gripping storytelling, and an unforgettable BGM make "Goat" a must-watch!
    Clicks and Cuts - Madhavan
    Cuts & Animation - Kamal
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 411

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 10 วันที่ผ่านมา +164

    நல்ல அழகான உடை அணிந்து தமிழ் படம் பார்க்க வந்திருக்கும் மாதவன்அவர்களை, மனதார வாழ்த்துகிறேன்.....

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +17

      Thank you brother

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 10 วันที่ผ่านมา +2

      ​@@Way2gotamilNo more tickets will be sold 😂😂😂😂
      Sema bore film😢😢😢😢 I'm vijay fan.
      Venkat Prabhu senjutan

    • @srivarshansatya5722
      @srivarshansatya5722 10 วันที่ผ่านมา +2

      Enga oru jolarpettai, tirupattur mannin maindhan, palaya vellore mavattam 🎉

    • @uv8898
      @uv8898 9 วันที่ผ่านมา

      @@Way2gotamilwaste movie

    • @sasthaharish4564
      @sasthaharish4564 9 วันที่ผ่านมา +3

      ​@@AlaganaUlagamvijay fan ❌️ potta rasuni, kujith, shoeriya fan ✅️🤣

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 10 วันที่ผ่านมา +63

    மாதவன் படத்தை விட உங்க விமர்சனம் தூள் தூள்ங்க... சிறப்பான தரமான படம் மற்றும் விமர்சனம்🌹🌹👌👏💐🙏❤️👆நன்றி நன்றி சகோதரா❤️❤️🙏💐👏🌹👌

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +6

      Thanks bro

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg 10 วันที่ผ่านมา +1

      ஏதாவது சப்ஜெக்ட் வைத்து தொடர்பில் வாங்க மாதவன் முடிந்தால் தேவா நிகழ்ச்சிபகிரவும்👏🌹👌💐❤️❤️​@@Way2gotamil

    • @manoharankaushall9390
      @manoharankaushall9390 7 วันที่ผ่านมา

      Yup muu h hihhiyhiihui

  • @MemphisTNLivingOthers
    @MemphisTNLivingOthers 10 วันที่ผ่านมา +102

    படம் சூப்பர் ஆ இருக்கு. நேற்று அமெரிக்காவில் FDFSஐப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Manavai905
    @Manavai905 10 วันที่ผ่านมา +29

    மாதவன் நண்பா நீங்கள் மாஸ் ஹீரோ தான்.... எங்கே ரொம்ப நாளா உங்கள் பயணம் தொடர்பான வீடியோ காட்சிகள் காணவில்லையே... தாங்கள் நலம்தானே ??? வாழ்த்துக்கள் வளர்க நண்பா..... நான் திருச்சி மணப்பாறை நண்பா

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +4

      @@Manavai905 I’m fine brother. Hope you are doing good. thank you

    • @Manavai905
      @Manavai905 10 วันที่ผ่านมา +1

      @@Way2gotamil இல்ல நண்பா.... உண்மையாக தான் சொன்னேன் உங்களுக்கு என்ன தாங்கள் அழகு தான்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 10 วันที่ผ่านมา +20

    மாதவன் புரோ ஒரு புதுமையான வீடியோ இது தமிழ்நாட்டில் நடக்கும் இந்த ரிவ்யூ உங்கள் வீடியோவாக வருவது புதுமையாக இருந்தது உங்கள் ரிவ்யூ படத்தை பார்க்க ஆர்வம் உண்டாக்கியது மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +2

      Thank you

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 วันที่ผ่านมา +30

    17:22 all area la thalapathy ghilli da🥳🔥

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 10 วันที่ผ่านมา +40

    Good to know our Tamil movies are trending in US also....excited for the new video❤

    • @shiningstone6771
      @shiningstone6771 10 วันที่ผ่านมา +7

      Tamil movies has been trending in many countries which has Tamil population like Malaysia, South Africa and USA.

    • @formation_web
      @formation_web 10 วันที่ผ่านมา

      no white people will watch such movies , it is only for south indian and srilanka tamilians refugees

  • @rameshr2746
    @rameshr2746 10 วันที่ผ่านมา +17

    Yess movie was better than previous movies
    Overall a very good entertainer

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 10 วันที่ผ่านมา +10

    வெள்ளை சட்டை அருமை 🎉🎉 உங்களின் திரைவிமர்சனம் பிரமாதம்.❤

  • @Vignesh-dq8ci
    @Vignesh-dq8ci 10 วันที่ผ่านมา +14

    Blockbuster ❤❤❤❤❤❤❤❤thalapathy always mass. ❤❤❤❤❤❤.

  • @kumarkj2717
    @kumarkj2717 10 วันที่ผ่านมา +11

    அண்ணா சூப்பர் அண்ணா நம்ம ஊரு தளபதி படங்கள் சந்தோசம்

  • @SathishNP
    @SathishNP 9 วันที่ผ่านมา +6

    1st time in TH-cam trends no.7🔥 & Jagadish insta post also..🔥
    வாழ்த்துக்கள் bro from a hardcore Thalapathy வெறியன்❤

    • @Way2gotamil
      @Way2gotamil  9 วันที่ผ่านมา +2

      Thanks bro ❤️

  • @AJITHKUMAR-iy6db
    @AJITHKUMAR-iy6db 10 วันที่ผ่านมา +9

    Madhavan anna vara vara ur speech really in too fun ...keep its up

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +1

      😀🙏🏻

  • @NanthaSanthiya-gx2gu
    @NanthaSanthiya-gx2gu 5 วันที่ผ่านมา +1

    அமெரிக்காவில் தமிழர்களின் ஆடை நாகரிகங்களை பார்க்கும் போது சந்தோசமா அருமையா இருக்கு சொந்தங்களே❤❤

  • @vigneshbn3114
    @vigneshbn3114 10 วันที่ผ่านมา +11

    Prashanth ,prabu deva cameo va 😂🤣super madav bro

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 10 วันที่ผ่านมา +17

    🔥🔥🔥THALAPATHY 💥💥🔥🔥

  • @RSB8696
    @RSB8696 8 วันที่ผ่านมา +2

    100 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர்கள் பார்ப்போம்
    ரஜினி -10 படங்கள்
    கமல் -4 படங்கள்
    விஜய் -12 படங்கள்
    அஜித் -6 படங்கள்
    சூர்யா -4 படங்கள்
    விக்ரம் -2 படங்கள்
    தனுஷ் -3 படங்கள்
    கார்த்தி -2 படங்கள்
    சிவகார்த்திகேயன் -2 படங்கள்
    ராகவா லாரன்ஸ் -2 படங்கள்
    விஷால் -1 படம்
    பிரிதிப் ரங்கநாதன் -1 படம்
    சுந்தர் சி -1 படம்
    விஜய் சேதுபதி -1 படம்

  • @azhakesanjayaraman4610
    @azhakesanjayaraman4610 9 วันที่ผ่านมา +3

    யாரெல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் ல இருந்து மாதவன் அண்ணன் வீடியோ பாக்குறீங்க நான் அறந்தாங்கி❤

  • @mnshanthi
    @mnshanthi 10 วันที่ผ่านมา +11

    First day, show always thrill 😊

  • @sivaramlord9151
    @sivaramlord9151 9 วันที่ผ่านมา +3

    Super movie. Actor Prasanth did well. I wish more ppl said this.

  • @sathyaop9852
    @sathyaop9852 10 วันที่ผ่านมา +17

    Thalapathy 💥🤯

  • @ldragneel8024
    @ldragneel8024 5 วันที่ผ่านมา +1

    Fantastic video, Madhavan.
    Goat movie was a treat to watch especially in MADURAI. CRAZY FANS.
    I enjoyed the movie too.
    Good to know that even u liked the movie 🎥🎥🎥

  • @mrdon9866
    @mrdon9866 10 วันที่ผ่านมา +5

    Good reviews Love Anna THALAPATHY Mass🎉🎉🎉

  • @sureshkumars201
    @sureshkumars201 10 วันที่ผ่านมา +15

    Thalapathy🥳

  • @vigneshs6977
    @vigneshs6977 9 วันที่ผ่านมา +4

    Quality and uniqueness in everything you create bro 🙌🏻 GOAT of vlogging 👏❤️🙌🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  9 วันที่ผ่านมา +2

      Thanks bro ❤️

  • @temperclass2511
    @temperclass2511 10 วันที่ผ่านมา +3

    இப்பதான் படம் பாத்துட்டு வந்தேன் நல்லா இருந்துச்சு ❤

  • @imsuryaa
    @imsuryaa 10 วันที่ผ่านมา +7

    7:20 adhu deadpool bro 😅

  • @baladhanasekaran
    @baladhanasekaran 10 วันที่ผ่านมา +8

    I still remember the first time I saw your video when you went to see Master movie 🙌 Way2Go bro

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +2

      @@baladhanasekaran thanks bro ❤️

    • @shafty8588
      @shafty8588 9 วันที่ผ่านมา +1

      @@baladhanasekaran touching Sir

  • @pradeepa0203
    @pradeepa0203 6 วันที่ผ่านมา +1

    Last 15 Minutes scene than ultimate❤

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 วันที่ผ่านมา +4

    Deva sir music concert ah 😮🎉❤ wow sep 7 😮

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 9 วันที่ผ่านมา +2

    Bro you are the G.O.A.T vlogger 🙏🙏❤️❤️🐐🫡

    • @Way2gotamil
      @Way2gotamil  9 วันที่ผ่านมา +1

      thanks bro ❤️

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 10 วันที่ผ่านมา +3

    Andha enter BGM ke na periya big fan bro❤❤❤...

  • @karthikwinchester1015
    @karthikwinchester1015 10 วันที่ผ่านมา +20

    Thalapathy❤❤❤

  • @kalyancasto191
    @kalyancasto191 10 วันที่ผ่านมา +1

    Yooo brather oru vdo pota 2week ahh.... daily pathutu iruken vdo vanthutukanu😅😊😊😊

  • @shafty8588
    @shafty8588 10 วันที่ผ่านมา +16

    Vijay 'GOAT' naa. Neenga 'HOT' ji. Neengalum GOAT thaan, TH-cam GOAT. Vaazha Way2Go. Valarga Madhavan. Unga mass ungallukku theriyathu ji.

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +2

      😀🙏🏻

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 9 วันที่ผ่านมา +1

    Goat Tamil Movie & Movie Review 👌👍 Valga Tamil Valarga Tamil ❤️❤️ Wish you all the best 🎉🎉🎉🎉

  • @Shri1997
    @Shri1997 9 วันที่ผ่านมา +3

    The GOAT.... Blockbuster hit... Thalapathy vijay ❤️😘

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 6 วันที่ผ่านมา +1

    Thalapathy ❤️‍🔥

  • @vasup6259
    @vasup6259 10 วันที่ผ่านมา +1

    Hi Madhavan, looking smart in jeans and white shirt. I saw the movie here in Bangalore before you. I liked the movie.

  • @girichennai2756
    @girichennai2756 10 วันที่ผ่านมา +2

    முதல் நாளில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்கள் அதனால் படத்தை ஆஹா ஓஹோன்னு தான் சொல்லுவாங்க. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் உண்மையான விமர்சனம் வரும்.😂😂😂😂😂

    • @praveenvinothkumar286
      @praveenvinothkumar286 9 วันที่ผ่านมา

      Poda boomeruu 😂😂😂 cringe ah pesitu eruka 😂😂😂

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 10 วันที่ผ่านมา +5

    I didn't get FDS

  • @ghousebasha6126
    @ghousebasha6126 5 วันที่ผ่านมา +1

    True #THALAPATHY fan🥰🥳😘👍

  • @ramvarni5958
    @ramvarni5958 10 วันที่ผ่านมา +4

    Bro, I love your patents speaking. Excellent way to conveying. I want hai from your side please

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +1

      Thank you so much

    • @kvrr6283
      @kvrr6283 10 วันที่ผ่านมา +1

      அறுக்கானி அக்கா தமிழில் பேசுங்க

    • @ramvarni5958
      @ramvarni5958 9 วันที่ผ่านมา +2

      My daughter studying in 11 th std, her ambition work in abroad, please give her some tips

  • @Truth2023teller
    @Truth2023teller 8 วันที่ผ่านมา +1

    தமிழின் மிக decent ஆன ஒரே youtuber.. மிக நல்ல வளர்ப்பு❤

  • @ganavishva7028
    @ganavishva7028 9 วันที่ผ่านมา +1

    5:14 😅 orama rendu Peru othungirukanga🫥

  • @PRADEEP-r6d
    @PRADEEP-r6d 10 วันที่ผ่านมา +1

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா வீடியோ போடுறீங்க உங்க ஊர் பக்கத்தில் தான் நான் இருக்கேன்

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 10 วันที่ผ่านมา +2

    Video அருமை from தளபதி வெறியன் komarapalayam..near Bhavani

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 10 วันที่ผ่านมา +1

    குட்டி பையன் review ரொம்ப அழகு!!!

  • @JAISRIRAMM-gm6px
    @JAISRIRAMM-gm6px 10 วันที่ผ่านมา +15

    Ajithae kadavulae❤

  • @naveedullahnaveedullah19
    @naveedullahnaveedullah19 9 วันที่ผ่านมา +1

    Hay Madhavan sir thank you very much gota movie I am very happy

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 10 วันที่ผ่านมา +4

    THALAPATHIY Fans Assemble ✅🔥🐐☄️

  • @sathissh
    @sathissh 10 วันที่ผ่านมา

    Hai.. Am in Tamilnadu (Salem Dist).. 1st Time Unga Channel Pakkaren.. Unga Video + Review ---> Really Superb.. Livingness ah irunthuchu.. Neat & Clear Review.. 22 min Full ah Pathen..
    Finally One New Subscriber Added Your Channel.....
    வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் Bro...❤

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +1

      Thank you so much 😊

  • @sparxceo3309
    @sparxceo3309 7 วันที่ผ่านมา +1

    G O A T THALAPATHY

  • @செந்தூர்முருகன்
    @செந்தூர்முருகன் 9 วันที่ผ่านมา

    மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே... வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @pjxavier1981
    @pjxavier1981 8 วันที่ผ่านมา

    Hi Mapila and our dear Ammuma... happy to see you... excited ma...pa. Enjoy your life in the USA

  • @MrRameshpuru
    @MrRameshpuru 8 วันที่ผ่านมา +1

    Don't Miss the 🌟🌟🌟🌟🌟 rated Movie in Theatres Every 15 Minutes Suspense...🎉

  • @deepsaro4837
    @deepsaro4837 10 วันที่ผ่านมา +1

    Hi Maddy morning dha unga video newyork dosa man video pathan romba nala irundhuchu and how r u

  • @arunantony2566
    @arunantony2566 7 วันที่ผ่านมา

    திரு வெங்கட் பிரபு அவர்கள் அரைத்த மாவையே மிக அழகாக அரைத்திருக்கிறார் தமிழ் மக்கள் இந்தக் கதை கொண்ட திரைப்படத்தை ஏற்கனவே நமது கேப்டன் அவர்கள்.. ராஜதுரை படத்தில் நடித்திருக்கிறார்.. அந்தப் படக்கதையை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 10 วันที่ผ่านมา +1

    Way2go ரசிகர் சார்பாக GOAT மூவி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @eswarkartick184
    @eswarkartick184 10 วันที่ผ่านมา +3

    Thanks for sharing the experience

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +1

      Thanks for watching!

  • @umadevipalaniyappan6863
    @umadevipalaniyappan6863 10 วันที่ผ่านมา +1

    Hiமாதவா ரொம்ப நல்லா அழகாகப் இருக்கிறது உங்களின் பதிவு நன்றி எப்படி உள்ளீர்கள்

  • @yuvasvlog9529
    @yuvasvlog9529 10 วันที่ผ่านมา

    This video will get more views campare to your recent videos.congrats

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 6 วันที่ผ่านมา

    Texas la Austin 😢ல ஓடுதா.ரியல்லி nice videos. நான் விவேகம் பார்த்தேன். மிச்சிகன் la...inter vel kidayaadhu

  • @ungalottunarnoor6278
    @ungalottunarnoor6278 7 วันที่ผ่านมา

    அமெரிக்காவில் திருப்பத்தூர் காரனுடைய கொடி பறக்கணும் நண்பா ❤❤❤

  • @garnepudipraveen7306
    @garnepudipraveen7306 9 วันที่ผ่านมา +2

    Thalapathy ❤🤩✅

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 9 วันที่ผ่านมา

    Brother thank u for sharing the video. My Daughter family in Texas.

  • @MithranElectronics
    @MithranElectronics 10 วันที่ผ่านมา +2

    Love you Madhavan bro ❤

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 10 วันที่ผ่านมา +1

    Hello madhavan🎉. Romba nala unga la pakka mudiyala. Epadi irukinga? Full episode parthutu comments panren. ❤.

  • @statuscreation8375
    @statuscreation8375 10 วันที่ผ่านมา +2

    Hii thala❤❤❤ thalapathy a paakka poyittinga

  • @nithyashreedhananjayan7437
    @nithyashreedhananjayan7437 7 วันที่ผ่านมา

    18:20 Little thalapathy>>>>>others

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 9 วันที่ผ่านมา

    ஹாய் ஜி மாதவன் ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளாச்சு உங்க அப்டேட் வந்து இன்னைக்கு வந்ததுக்கு சந்தோசம் அது இல்லாம நீங்க எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க என்ன அது அப்படின்னு கேட்டீங்கன்னா நான் வந்து தளபதி விஜய் உடைய தீவிரமான fan fan அப்படிங்கறத விட தீவிரமான விஜய் பக்தன் அப்படின்னு சொல்லலாம் தளபதி விஜய் உடைய ஒரு படத்தை கூட நான் மிஸ் பண்ண மாட்டேன் படம் பார்த்துவிடுவேன் அதனால next Mondayக்கு மேல குடும்பத்தோட படம் பார்க்கலாம்னு ஐடியா வச்சிருக்கேன் நீங்க வந்து அமெரிக்காவுல எங்களைவே கூட்டிட்டு போயிட்டு உங்களோட சேர்ந்து எங்களையும் கூடவே படம் பார்க்க வச்சு படம் பாத்துட்டு வந்த மக்கள் கூறும் கமெண்டையும் கேட்க வைத்த way 2 go மாதவனுக்கு மிக்க மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏 எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது இந்த சர்ப்ரைஸை கொடுத்த மாதவனுக்கு மிக்க மிக்க நன்றி நன்றி தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ 🙏🙏🙏

  • @Neptune_999
    @Neptune_999 10 วันที่ผ่านมา +2

    Editing 😮❤️‍🔥

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 10 วันที่ผ่านมา

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏Thalaphathi da 🇮🇳👍🙏👌

  • @mohamedakeel.
    @mohamedakeel. 10 วันที่ผ่านมา +2

    Bro, are you a software developer??

  • @A.KAMALESH
    @A.KAMALESH 10 วันที่ผ่านมา

    கோட் படத்துக்கு இவ்வளவு ஈஸியா டிக்கெட் கிடைக்கும்னு தெரிஞ்சா உடனே அமெரிக்கா கிளம்பி வந்து படம் பாக்கணும் தோணுது...... ஆனா அமெரிக்கா போறதுக்கு முதல்ல பிளைட் டிக்கெட் எடுக்கணும்னு நினைக்கும் போது தான் கொஞ்சம்......🙏😭

  • @karthikmegala3870
    @karthikmegala3870 10 วันที่ผ่านมา +2

    மாதவன் அண்ணா........❤❤❤❤

  • @anthonyd9712
    @anthonyd9712 10 วันที่ผ่านมา

    Greatest of all time ⭐MASS🔥
    Thalapathy Vijay ⭐.⭐⭐🔥
    Always Best ⭐ BLOCKBUSTER
    MOVIE ⭐⭐⭐⭐⭐⭐🔥🔥

  • @RahulPOV92
    @RahulPOV92 9 วันที่ผ่านมา +1

    @ags @black screen scene eruku 😂

    • @Way2gotamil
      @Way2gotamil  9 วันที่ผ่านมา +1

      @@RahulPOV92 thanks for sharing this with producers😀 I appreciate your effort 🙌🏻👏

    • @RahulPOV92
      @RahulPOV92 7 วันที่ผ่านมา

      @@Way2gotamil that’s just for fun bro 👊

  • @spsuresh27
    @spsuresh27 9 วันที่ผ่านมา

    Good to know that our Thalapathy movie is trending in US, but at the same time there is no update/video from your end about our TN CM visit in US.

  • @Muthamizhnaatrisaiyum
    @Muthamizhnaatrisaiyum 9 วันที่ผ่านมา

    prashanth enq anar therila siva bathroom la ye irukara therila
    Prashanth ku important kamiya iruku...2nd half la avaruku action sequence kudukalaye
    Prabhudeva prashanth fight kooda enanu conclusion ilama pokuthu
    2 mins prashanth ku action sequence kuduthu iruntha Nala irunthirukum last 20 mins tha Nala iruki
    And 1st songa varai super ah iruku
    Mid gap...Vijay ah villan ah Rasika mudiyala..athum prashanth ku Suma dialogue matum kudukirathu namake enada ifpi panitanga thonuthu
    Vp enaya orumari mixed ah irukuya

  • @myreaction2489
    @myreaction2489 10 วันที่ผ่านมา +3

    Simple super bro ur dress youtube tube Goat Maddy bro

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา

      Thank you so much

    • @myreaction2489
      @myreaction2489 10 วันที่ผ่านมา

      @@Way2gotamil tx bro

  • @sathishkumarm.k9619
    @sathishkumarm.k9619 10 วันที่ผ่านมา +2

    Thalapathy Vijay Anna ❤❤❤

  • @abdullahrajeshwari7140
    @abdullahrajeshwari7140 5 วันที่ผ่านมา +1

    Always thalapathy ❤❤❤

  • @Linga05
    @Linga05 10 วันที่ผ่านมา

    After many days, now video came out 🎉🎉🎉
    Nice anna

  • @sundaramr6844
    @sundaramr6844 7 วันที่ผ่านมา +1

    ஒரு ticket விலை இவ்வளவா?
    ₹1931😱

  • @logusamyl7549
    @logusamyl7549 10 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை மாதவன்❤

  • @yashirhussain606
    @yashirhussain606 9 วันที่ผ่านมา

    Yesterday FDFS partha rasikarkal sarbaga valthukkal.... 🎉🎉🎉

  • @doraemonchannel3403
    @doraemonchannel3403 10 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்க வீட்ல இருந்தா நீங்க வீடியோ போடுறீங்க

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 9 วันที่ผ่านมา

    மாதவன் தம்பி பட விமர்சனம் சூப்பர் சூப்பர்❤❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 10 วันที่ผ่านมา

    Hi madhavan vera level your involvement and interest to give each and every episode top notch.keep it's up Goat❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา

      Thank you so much

  • @Suzannity
    @Suzannity 10 วันที่ผ่านมา

    Bro your efforts and quality in the video so nice 👍😊

  • @sadhasivamkailasam498
    @sadhasivamkailasam498 10 วันที่ผ่านมา +2

    Madhavan no information about the attendance

    • @Way2gotamil
      @Way2gotamil  10 วันที่ผ่านมา +1

      Good response bro

  • @ageelananbu7259
    @ageelananbu7259 9 วันที่ผ่านมา

    Brother in Malaysia the goat movie was great but in malay subtitles is worst 😡 bro but goat Tamil movie is blockbuster 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 👍

  • @m.praneshkrishna9680
    @m.praneshkrishna9680 9 วันที่ผ่านมา

    Super sir always welcome from india❤

  • @vbabu9880
    @vbabu9880 6 วันที่ผ่านมา

    Mr Madhavan. Please tell me if Mr Sudhakar's father's name is Mr Krishnamurthy. He resembles the latter so much.

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 9 วันที่ผ่านมา

    GOAT on thumb nail, video trending 😊😊

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 10 วันที่ผ่านมา +1

    Bro copyright kuduthura poranga, you have used a lot of scenes.

  • @balaji9917
    @balaji9917 9 วันที่ผ่านมา

    One more in the USA from tamil fan follower family. When they understand its just a past time spend both time and money of one self.

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 วันที่ผ่านมา

    Maddy bro thalapathy fan ah 😮 vera lvl 🎉🎉 way 2 go🥳🔥

  • @Ntk78680
    @Ntk78680 10 วันที่ผ่านมา +1

    படம்..வெற்றி..❤ நாம்தமிழர் 2026ல ❤