ரெம்ப நல்ல அருமையான செய்முறை விளக்கம் குழந்தைகளுக்கு கண்ட கண்ட மிட்டாய்கள் வாங்கி கொடுப்பதை விட இப்படி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நல்ல ஆரோக்கியமான மிட்டாய்கள் வீட்டுல செய்து கொடுக்கலாம்
உங்க ரெசிபிஸ் எல்லாம் ரொம்ப அருமையாக உள்ளது மாமி ஆசியா இருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி நெல்லிக்காய் ஊறுகாய் நான் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்துச்சு மாமி டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
Indira Velupillai. UK. Dear Radha Ramarao!!!!!!!!! The Nelli ginger halva recipe is an excellent creation. It's very rare& expensive to find Nelli in Lon. Your Nelli recipee is very handy & it's affordable. We can store it for a while as well. Thank u so much for your best idea. WellDone.!!!!!
Neenga sonna athey alavula, athey method la than pannen. But cake ah varala. Ithu mattum illa ithukku munnadi neenga potta recipe 3 or 4 senju pathen. Ethuvumey neenga video la kamikra Mathiri varala. But chitra murali, yogambal sundhar ivangallam solra Mathiri senja perfect ah varuthu. Unga methods enakku work out ahalannu theriyuthu.
நெல்லிக்காய் முரப்பா பொறுத்தவரை பதம் வரவில்லை என்றால் திரும்பவும் அடுப்பில் இரண்டு நிமிடம் கிளறி நன்றாக செட் ஆனதும் பீஸ் போட்டால் வரும்.எல்லோரும் முழுமையாக vedio பார்ப்பதில்லை.எல்லா tips ம் சொல்லி தான் செய்து காண்பிக்கிறேன்.
அருமை நீண்ட நாளாக இப்படி ஒரு தகவல் எதிர்பார்த்தேன் நன்றி மேடம்.
ரெம்ப நல்ல அருமையான செய்முறை விளக்கம் குழந்தைகளுக்கு கண்ட கண்ட மிட்டாய்கள் வாங்கி கொடுப்பதை விட இப்படி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நல்ல ஆரோக்கியமான மிட்டாய்கள் வீட்டுல செய்து கொடுக்கலாம்
உங்க ரெசிபிஸ் எல்லாம்
ரொம்ப அருமையாக
உள்ளது மாமி ஆசியா இருக்கிறது
நீங்கள் சொன்ன மாதிரி
நெல்லிக்காய் ஊறுகாய்
நான் செய்து பார்த்தேன்
ரொம்ப நல்லா வந்துச்சு
மாமி டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு
வாழ்க வளமுடன்
மிகவும் நன்றாக இருந்து எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி
நல்ல பயனுள்ள தகவள்
தங்கள் தமிழில் விளக்கம் அருமை
உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது சகோதரி 👌👌
மிகவும் அருமையான பதிவு.நன்றி சகோதரி.
நிறைய பேருக்கு தெறியாத சூப்பரான ஸ்வீட்
வாழ்க வளமுடன்
உடனே செய்து சாப்பிடணும் ன்னு தோணுது,
நன்றி ம்மா.
சிறப்பான காணொளி. நன்றி
Thanks mami nellikai enna pandradhune theriyama iruthen. It's nice
Ithuvarai yaarum sollla arumai ragasiyam......mikka nandri amma
மிகவும் அருமையாக உள்ளது பார்க்கவே மிக்க நன்றி மாமி 🙏🙏🙏🙌
ஆரோக்கியமான அல்வா.
Nan nelikai gulkand senju parthen . Rombo nalla iruthathu. Will try this also one day
அருமையான ரெசிபி. நன்றி மா
மிகவும் பயணுள்ள பதிவு
செய்து பார்த்து விட்டு உங்ளுக்கு பதிவிடுகிறேன்
சூப்பர் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன்
மிகவும் பயனுள்ள பதிவு👌
பார்க்கும்போதே ஆசையாயிருக்கு மாமி
நன்றி 🙏
இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உங்க வீடியோ உடனே subscribe பண்ணிட்டேன் 😊
Indira Velupillai. UK. Dear Radha Ramarao!!!!!!!!! The Nelli ginger halva recipe is an excellent creation. It's very rare& expensive to find Nelli in Lon. Your Nelli recipee is very handy & it's affordable. We can store it for a while as well. Thank u so much for your best idea. WellDone.!!!!!
அற்புதமான பதிவு வாயில் எச்சி ஊற சுவையோ சுவை
அருமையான பயனுள்ள உடல் நலத்திற்கு சிறப்பானது..
அம்மாவுக்கு நன்றி அருமையான பதிவு பயனுள்ள பதிவு
Semma super, mam. Thanks.
Super healthy receipe tq for sharing. I'll try the receipe
SUUUPERB l amma...naalaikke try pandrenma...dears nandrima...🎉🎉🎉🎉❤🎉❤
நல்ல பதிவு அஜீரணம், நாவறட்சி நீங்கும்.
Very Useful healthy food Tku , நன்றி
Very healthy recipe...will surely try it....thank u so much
Thank you sister, very healthy for all
New and healthy recipe maami. thankyou
Wow pakkavae naakku ooruthu maa
அருமையான பதிவு நன்றி சகோதரி
Very very nice recipe for all.Thanks madam ❤❤❤
Best video for long life with immunity power .. thanks mam ..
Thanks and welcome
நாளையே உடனே இதை செய்து சாப்பிட்டு பார்க்கப் போறேன் மாமி.நன்றி🙏🏻👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Healthy recipie. Thank you so much. ❤😊
மிகவும் பயனுள்ள பதிவு
பயனுள்ள,அருமையான
தெளிவான விளக்கம் ...
Super item Arogyam niraindha recipe nanri
Very useful & excellent explanation mam . thank you
Keep watching
Very healthy useful and good video madam
Thank you 💓
❤❤❤❤புதுமைஅற்புதம்அருமையானமருந்து ஸ்வீட்நன்றி
நல்ல பயனுள்ள பதார்த்தம் நன்றி.
உங்கள் ரெசிபி எல்லாம் அருமை, புரிந்து கொள்ள முடிகிறது.
Thank you mam very very useful God bless you
உங்கரெசிபி அருமையாக இருக்கிறது.
Indha nellikkai recipe is super very nice
Very useful and healthy recipe
அருமையான ஆரோக்கியமான இனிப்பு
Thanks for your interesting and healthy recipe.I will try.
அருமைஅருமைநல்லதகவல்
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
Mam, you are so underrated.... I don't know why this TH-cam not recommended your videos this long
I don't know
Superana healthy dish ...nandri amma.....
அருமையான பதிவு
வாழ்க வளமுடன் அம்மா தங்களின் சுவையான பதார்த்தம் செய்துபார்த்து அதன் பயனை விரைவில் அனுபவித்து தெரவிக்கின்றேன்அம்மாவாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
Wonderful work thank you.
Arumai miga arumai mam
மிக அருமை நன்றி
Super, Good for health
நான் செய்ீபார்த்தேன் அருமையாக இருந்தது❤
மிக்க நன்றி
மிக்க நன்றி❤, செஞ்சு பாத்துட்டு சொல்றேன் ம்மா
All the best
நல்ல சத்துள்ள தின்பண்டம்.நன்றி
Very useful receipe healthy and good receipe
Healthiyana sweet seithu sappidanumpol irukki
நல்ல healthy food,,, 🌹♥️🌹நன்றி.
Healthy recipie. Thanks.
அருமை மா. மிக மிக அருமை. இது போல நல்ல ரெசிபிகள் அளியுங்கள்
Excellent receipe for diabetes patient thank you
Ipdi oru recipe iniku tha pakren . Try Pani pakren
Very useful recipe.Thank you mam🎉
மிக்க நன்றி அம்மா...
மிகவும் பயனுள்ள பதிவு👌👌👍
Arumai Yana pathivu vazhgavavalamudan 💐
அருமை யான பதிவு
அருமையான பதிவு
சூப்பரான கெல்த்தி ரெசிபி தாங்கியூ😊
Good information,i appreciate it 🎉
Thanks a lot.
Super ma. Excellent guidance. Surely I will try
All the best
Neenga sonna athey alavula, athey method la than pannen. But cake ah varala. Ithu mattum illa ithukku munnadi neenga potta recipe 3 or 4 senju pathen. Ethuvumey neenga video la kamikra Mathiri varala. But chitra murali, yogambal sundhar ivangallam solra Mathiri senja perfect ah varuthu. Unga methods enakku work out ahalannu theriyuthu.
நெல்லிக்காய் முரப்பா பொறுத்தவரை பதம் வரவில்லை என்றால் திரும்பவும் அடுப்பில் இரண்டு நிமிடம் கிளறி நன்றாக செட் ஆனதும் பீஸ் போட்டால் வரும்.எல்லோரும் முழுமையாக vedio பார்ப்பதில்லை.எல்லா tips ம் சொல்லி தான் செய்து காண்பிக்கிறேன்.
Today we have tried your Nellika Gulkand mam....supera vanthuchu👌....taste nalla irnthuchu....Thank you so much
Very very healthy recipe l will try it.
Thank you for your appreciation😊
😊Excellent recipe and healthy Thank u
மிக அருமையான பதிவு அன்பு சகோதரி .♥
Excellent and simple
மிக அருமை
Healthy sweet tq mam
Sooper..
Very very healthy dish
Very nice iam try it recipe so good thanks 🙏🏾
Most welcome 😊
Very useful madam. Thankyou
Keep watching
Good good recipe. Thanks sister.
Most welcome 😊
Super & healthy recipe 👌
Thank you mami explain clearly mami
I tried it has come well thanks ma 🙂
Very healthy amla halwa mam simply awesome mam thank you mam
சூப்பர்
அருமையான ரெசிபி
சிறப்பு மேடம் 💐💐