Mahindra e2o plus used car sales | Test Drive | Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 556

  • @elangoneela4191
    @elangoneela4191 3 ปีที่แล้ว +6

    கேள்வி கேட்ட அனைவருக்கும் பதில்கள் பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏👍👍👍👍

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      வாழ்த்தியமைக்கு நன்றி சகோ 💐💐

    • @senthilkumar2694
      @senthilkumar2694 ปีที่แล้ว

      @@shabekpsr bro tenkasi car dealer contact details text pannunga. Thank you

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 ปีที่แล้ว +13

    விலை அதிகமா இருப்பதாலும் வெளியே சொல்ல கூச்சமாக இருப்பதாலும் வெளிப்படையாக சொல்வதில்லையாங்க ஐயா

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      நீங்கள் கூறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் 🤔

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் தாங்கள் கூறிய கருத்து சிறப்பு மிக்கது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் காரில்
    குறைகள் பார்க்க சென்னையில்
    இருந்துதான் மெக்கானிக்கல்
    வரவேண்டும் என கூறிய
    போதுதான் மிகவும் பயமாக
    உள்ளது வாங்குகின்ற இடத்தில்
    அவர்கள் தொடர்ந்து வியாபாரம்
    செய்வதினால் அவர்கள் வந்து
    குறைகள் பார்த்து கொடுப்பார்கள் என்று கூறினாலும் பரவாயில்லை
    ஏதோ சின்ன குறைபாடு காரணமாக கார் நின்றால்
    அவ்வளவுதான் வெளி மெக்கானிக்கல்கலுக்கு
    வேலை தெரியாது தலையில்
    அடித்து கொண்டு நிற்க வேண்டியதுதான். அண்ணா மாபெரும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி வணக்கம் . . .

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      உங்கள் கூற்று சரியே... நன்றி 💐💐

  • @nagarajlakshminarayanan5483
    @nagarajlakshminarayanan5483 3 ปีที่แล้ว +6

    You are helping the country by promoting high mileage nano and green energy also. 👏

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      Thank you 😍💐

  • @sathishilakkiyan1488
    @sathishilakkiyan1488 3 ปีที่แล้ว +2

    இவ்வளவு விவரங்களுக்கு நன்றி ஆனால் வண்டியோட விலை சொல்லவே இல்லையே

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      டெஸ்கிரிப்சன் ல மற்ற விபரங்கள் பஹிர்ந்துத்துள்ளேன்.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 ปีที่แล้ว +3

    உபயோகத்தில் உள்ள பெட்ரோல் காரில் மின் பேட்டரிகள் வைத்து தயார் செய்ய முடியுமா

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      நல்ல கேள்வி.. அதனை ரெட்ரோ பிட் என்று சொல்வார்கள்.. கோயம்பத்துரில் கஷ்டமாய்ஸ்ட் செய்து தருகிறார்கள் என்று கேள்வி பட்டேன்..

  • @vijay_voice
    @vijay_voice 3 ปีที่แล้ว +3

    TN vandi kedaikuma illa TamilNadu registration panni tharuvangala?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      தமிழ்நாடு ரெஜிஸ்டர் செஞ்சு தருவாங்க சகோ 💐

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      நன்றி 💐💐💐

  • @r.hariharalokeshwaranr.lok1520
    @r.hariharalokeshwaranr.lok1520 2 ปีที่แล้ว +3

    Engine capacity?? If incase travel more then 120km then any extra battery we can keep?? Means alternatively 1 extra battery they can provide?

    • @shabekpsr
      @shabekpsr  2 ปีที่แล้ว +1

      Cant Carry any extra battery in your travel. It can be use city ride only. Cant cover longer distance in single charge.

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 3 ปีที่แล้ว +100

    விலை சொல்லாத வீடியோ வீண்.

  • @muruganmurugan9819
    @muruganmurugan9819 3 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      நன்றி 💐💐

  • @kannanjayaram7890
    @kannanjayaram7890 2 ปีที่แล้ว +1

    Bro Prana electric sports bike pathi video podunga. Chennai la showroom irukka?

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 3 ปีที่แล้ว +5

    Bro long travel use pana muduma bro.

  • @selvamlakshmi3281
    @selvamlakshmi3281 2 ปีที่แล้ว +1

    காற்று மாசுபாடு இல்லாத சுற்றுச்சூழல் உறுவாக இது போன்ற மின்சார வாகனம் மட்டுமே சாத்தியம் ஆகும்

    • @shabekpsr
      @shabekpsr  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்து வரவேற்க தக்கது 👌

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற
    @தமிழ்ச்செல்வன்-ந9ற 3 ปีที่แล้ว +4

    2000 கிமீ போறமாறி electric car இருந்தா அருமையாக இருக்கும்.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      விரைவில் வர வாய்ப்பு உள்ளது 💐

  • @balajistamp
    @balajistamp 3 ปีที่แล้ว +27

    நண்பா நண்றி பேட்டரி கார் எப்படி இருக்கும்னு விபரமாக சொன்னதுக்கு நாங்க தினமும் 39 கிமீ டிராவல் எங்களுக்கு இந்த கார் Ok

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி 💐💐

  • @sivapalanishamy7375
    @sivapalanishamy7375 3 ปีที่แล้ว +1

    Thanks for your information
    U r given about this car somany messages ok fine.
    but y price detail not not given

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Thats not suitable ordinary people.. Second hand price starting from 5 Lakhs

  • @Nehakumarifavoriteshow
    @Nehakumarifavoriteshow 3 ปีที่แล้ว +2

    What is the mode of car

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      You mean what mode... Explain please.. 💐

  • @chandragaming7381
    @chandragaming7381 ปีที่แล้ว +2

    வண்டி விலை என்ன

  • @gktilesceramics6613
    @gktilesceramics6613 3 ปีที่แล้ว +1

    Vandiyoda high speed, milage for single charge, battery capacity, what type of battery, intha detailam solunga bro videous la

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      அடுத்த முறை பதிவிடும் பொழுது முழு விபரம் சொல்கிறேன் சகோ.. நன்றி 💐

  • @tamilprecast9561
    @tamilprecast9561 3 ปีที่แล้ว +4

    எல்லாம் சரிதான் விலை எதிர்பார்ப்பும் இல்லை

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      5 லட்சம்

  • @dprajeswararaolicnrt
    @dprajeswararaolicnrt 3 ปีที่แล้ว +2

    New vehicles are available now...
    Where we can buy this Mahindra electric cars.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      New Mahindra ev not available in TAMILNADU. Possible to purchase other state.

    • @dprajeswararaolicnrt
      @dprajeswararaolicnrt 3 ปีที่แล้ว +2

      @@shabekpsr
      Thanks for your prompt reply.💐

  • @RajKumar-no8dn
    @RajKumar-no8dn 2 ปีที่แล้ว +2

    Where is the battery

  • @Bofors123
    @Bofors123 3 ปีที่แล้ว +2

    Official sales stop pannitaanga. Register panradhu kashtam

  • @boomi1314
    @boomi1314 3 ปีที่แล้ว +2

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் விலைபோடவில்லை

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      ஐந்து லட்சத்தில் இருந்து ஆரம்பம்

  • @elamuruganelayappan2577
    @elamuruganelayappan2577 3 ปีที่แล้ว +3

    Rate sollama enna demo .

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      This is not demo.. Sharing my experiance only.. Price starting from 5 Lakhs

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 3 ปีที่แล้ว +2

    மற்ற மாநில வாகனத்தை தமிழ்நாட்டில் உள்ள 6மாதம் மட்டும் ஒட்டா முடியும் .தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றல் RTO off லா வண்டியை புதியாதக பதிவு செய்து புதிய எண் வாங்க வேண்டும்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      இந்த வண்டியை விற்பவர் அதை செய்து தந்துவிடுவோம் என்று கூறி இருக்கிறார்..

  • @esakkimuthum5149
    @esakkimuthum5149 3 ปีที่แล้ว

    வணக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பு சுரண்டை யில் பார்த்தேன், மிகவும் பிடித்திருக்கிறது, விரைவில் வாங்குவேன், ஆனை குளத்திலிருந்து

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      விரைவில் வாங்கி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 😍

  • @shabnashamnad2582
    @shabnashamnad2582 3 ปีที่แล้ว +4

    சரியான விவரங்கள் ஒன்றுமில்லை

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      அடுத்த முறை கூடுதல் தகவளை எதிர் பார்க்கலாம்

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว +1

      Car RS SMS

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      5 லட்சம் முதல்

  • @selvarajm3266
    @selvarajm3266 3 ปีที่แล้ว +2

    நல்லதுதான்..ஃ ஆனா..விலை???

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      5 லட்சத்தில் இருந்து

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 ปีที่แล้ว +1

    ஸடெப்னி டயர் போல அடிஷனல் பாட்டரி தருவாங்களா
    எங்கே கிடைக்கும் பெங்களுர் பதிவு இருக்க அப்படியே தமிழகத்தில் இயக்க முடியுமா

    • @shabekpsr
      @shabekpsr  2 ปีที่แล้ว

      டிஸ்கிரிப் சனில் தொடர்பு எண் கொடுத்துள்ளேன்...

  • @movingtoindiachannel8037
    @movingtoindiachannel8037 3 ปีที่แล้ว +3

    main thing is price and milage...any one who will call for ask only for price..... u think first this is discomfort

  • @dhanasekaran3492
    @dhanasekaran3492 2 ปีที่แล้ว +1

    Kindly tellme the price of the vechile

    • @shabekpsr
      @shabekpsr  2 ปีที่แล้ว

      Starting from 5 lakh

  • @karthrmech6717
    @karthrmech6717 3 ปีที่แล้ว +2

    Suppose charge ilama car stop aachuna...enga poi podurathu....spare option iruka

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +4

      கார்ல ஒரு கேபிள் இருக்கும் பக்கத்துல ஏதாச்சும் ஒரு டீ கடையா பாத்து நிப்பாட்டி சார்ஜ் போடா வேண்டியதான் 😂😂

    • @karthrmech6717
      @karthrmech6717 3 ปีที่แล้ว +3

      @@shabekpsr oh avalo thana🤔..aye sollitu yenna siripu last la... ennaiya vachu yethum comdey pannalye...hey seriously enaku antha doubt irunduchu thala

    • @tkrtech6373
      @tkrtech6373 3 ปีที่แล้ว +1

      Super bro valthukel enna battery/ ettana kw battery/ volt/ amber sollavum nantri

  • @rakeshmb2002
    @rakeshmb2002 3 ปีที่แล้ว +2

    PLEASE TOLD ME A PRICE

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Check description pls💐

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv5675 3 ปีที่แล้ว +13

    சென்னையில் விற்கமாட்டார்கள்
    பெட்ரோல்டீசல் வருமானம்
    போய் விடும்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      உண்மைதான் 💐

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 3 ปีที่แล้ว +2

    Thankyou for informanation bro

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 ปีที่แล้ว +1

    Prize How much Rupees ? Why mystery ? We ought to know the prize Bro !

    • @shabekpsr
      @shabekpsr  ปีที่แล้ว

      kindly see the description bro.

  • @sekarchennappan1310
    @sekarchennappan1310 3 ปีที่แล้ว +2

    எல்லாம் சரி விலை எவ்வளவு மறைக்க என்ன இருக்கு

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      5 லட்சம்

  • @kumareshbabu4153
    @kumareshbabu4153 3 ปีที่แล้ว +2

    கார் வீட்டின் அருகிலோ ஷெட்டிலோ நிறுத்தும் நிலையில் எங்கிருந்து எந்த பிளாக் பாய்ந்தில் சார்ஜ் போடுவீர்கள் மலையில் ஏறுவதற்கு வசதியாக அமைப்பு உள்ளதா மின் சக்தி இழந்து விட்டால் சார்ஜ் ஏறும் வரை எத்தனை மணி நேரம் பொறுமையாக இருப்பது மாற்று ஏற்ப்பாடு உள்ளதா ? இன்னும் இவைகளுக்கு விளக்கம் இருந்தால் ஓகே இல்லை வில்லங்கம் தான்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      சகோ.. இந்த வாகனத்தில் அதிக தொலைவில் செல்வது கடினம்.. ஊருக்குள் சுற்ற உகந்தது.

  • @selvamguru8247
    @selvamguru8247 3 ปีที่แล้ว +10

    We want to like to buy this type of car so, I want to know that Price with change of TN(Mad urai) Registration

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      I mentioned the contact number in this video description. Thats the owner number. Try to call through whatsapp. He will guid you what's next.
      Thank you💐💐

    • @fayekpasha6153
      @fayekpasha6153 3 ปีที่แล้ว +1

      I want this price pl

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Starting from 5 Lakhs

  • @arunprasath9928
    @arunprasath9928 3 ปีที่แล้ว +3

    One time charge panna ethana millage varum nu sollunga bro

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      100 கி மீ வரை கிடைக்கும்

    • @tumtumkalyanam6865
      @tumtumkalyanam6865 3 ปีที่แล้ว

      @@shabekpsr super

  • @saravananveeramani8416
    @saravananveeramani8416 3 ปีที่แล้ว +2

    Old cars ah EV ah convert pani kudpangala

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      இல்லை சகோ 💐💐

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn ปีที่แล้ว +1

    இரவில் " சார்ஜி "
    போடுவதை தவிர்க்கவும் !!!!

  • @SIVASAKTHI26
    @SIVASAKTHI26 3 ปีที่แล้ว +6

    இதில் எந்த வகையான பேட்டரி உபயோகித்துள்ளார்கள் என்பதை தாங்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      பின் வரும் லிங்கில் விபரம் இருக்கிறது பார்த்து பயணடையுங்கள்
      www.mahindraelectric.com/vehicles/e2oPlus/

  • @perumalraj9806
    @perumalraj9806 3 ปีที่แล้ว +5

    Maximum speed evvalapu

  • @vegravi579
    @vegravi579 3 ปีที่แล้ว +6

    பாய். ரேட்டையே சொல்ல மாட்டேங்குறீக கடைசிவரை விட்லாசாரியார் படம் பார்த்த மாதிரியே இருக்கு

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      ஹா.. ஹா... 5 லட்சத்தில் இருந்து ஆரம்பம் சகோ 💐💐💐

  • @gouthamjolly6880
    @gouthamjolly6880 3 ปีที่แล้ว +3

    price??

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Starting 5 lakhs

  • @sr.manikandanrajagopal2258
    @sr.manikandanrajagopal2258 3 ปีที่แล้ว +3

    This car what the model. And specification battery and charger and controller make. lithium battery or lifo4.any good technician available in tenkai area.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      I attached owner no to this video description.Pls contact him. He will explain as your requirements.💐

    • @muru101
      @muru101 3 ปีที่แล้ว

      Contact in Whatsapp 9841126580

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 ปีที่แล้ว +4

    Very good detail information thankyou bro. But why dont you show us performance with a little drive for 1 kilometer ..

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      That time situation not suit.. Next time i will try to give detail review..

  • @kan.1971.
    @kan.1971. 3 ปีที่แล้ว +4

    எங்க கிடைக்கும் எவ்வளவு விலை.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Description பார்க்கவும் 💐

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +1

    How often you service?

  • @ramkumarconstructiontenkas3018
    @ramkumarconstructiontenkas3018 2 ปีที่แล้ว +1

    என்ன விலை

  • @vishalv8644
    @vishalv8644 3 ปีที่แล้ว +2

    Bro, please tell me the song beginning line, I'm breaking my head to search it out

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      அந்த பாட்டை கண்டு புடிதீர்கலா சகோ?

    • @pandiselvi7544
      @pandiselvi7544 3 ปีที่แล้ว +2

      மணியே மணிக்குயிலே from நாடோடி தென்றல்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      👌🏼

  • @Naturallife2026
    @Naturallife2026 3 ปีที่แล้ว +1

    Litiem iron battery ya or letacid battery ya

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      40bhp, 210AH Lithium Ion With 23 Modules 69 Cells, 550 Amp Controller, On Board Power 16, Battery Weight 121, Charge 9hrs

  • @sampathkumar4969
    @sampathkumar4969 3 ปีที่แล้ว +2

    நீங்கள் இனி இதுபோன்ற பாடல் போட வேண்டாம் . இந்த பாடல் உறுமையாளர் அனுமதி இல்லாமல் பாடல் போட்டால் வழக்கு பதிவு செய்து விடுவார்கள் . நன்றி நண்பரே ‌

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      உங்கள் அறிவுரைக்கு நன்றி.. ஆனால் நான் இந்த காணொளியில் பாடலை இணைக்க வில்லையே..

  • @Nehakumarifavoriteshow
    @Nehakumarifavoriteshow 3 ปีที่แล้ว +1

    Is it available now

  • @vinothprabharan4506
    @vinothprabharan4506 2 ปีที่แล้ว +1

    தெளிவான அனைத்து தகவல்களை தெரிவிக்கவும்

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +6

    மினிமம் 250 கிலோமீட்டர் சிங்கிள் சார்ஜ்க்கு மைலேஜ் கிடைத்தால் நல்லாயிருக்கும்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +7

      Tata nexon ev இல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 317கிமீ மயிலேட்ஜ் கிடைக்கும். அதெற்கேர்ப்ப விலையும் அதிகம் சகோ..

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +2

      @@shabekpsr நன்றி

    • @dharmaraj6612
      @dharmaraj6612 3 ปีที่แล้ว +2

      @@shabekpsr in

  • @mr.goodman5352
    @mr.goodman5352 3 ปีที่แล้ว +3

    nano cara ஏன் ஸார் compare பண்றீங்க... இது அத விட நல்ல இருக்கு

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 2 ปีที่แล้ว +1

      எந்த அடிப்படையில் nano விட நல்லா இருக்குனு சொல்றீங்க ?

  • @yogeshwarpugal4863
    @yogeshwarpugal4863 2 ปีที่แล้ว +1

    bro im looking for used electric bike can u help me with that im from cbe

  • @Techhub-i6
    @Techhub-i6 3 ปีที่แล้ว +3

    Paattu nalla irukku

  • @MahaRaja-ts4ti
    @MahaRaja-ts4ti 3 ปีที่แล้ว +2

    One time charge panna how many units current consume agum

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      The Mahindra e2o would need 10 units of power for a full charge of 100 km.

    • @MahaRaja-ts4ti
      @MahaRaja-ts4ti 3 ปีที่แล้ว +1

      @@shabekpsr thanks for reply to my question

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Most welcome 💐💐

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว +1

    Super ji

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      நன்றி 💐

  • @rakeshmb2002
    @rakeshmb2002 3 ปีที่แล้ว +1

    This car is available now?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      See the description Contact details available 👍🏼

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 2 ปีที่แล้ว +1

    5 lakhs is too High. Lead acid battery life is lower. 12 years will never give.

  • @kanimozhisekar2926
    @kanimozhisekar2926 3 ปีที่แล้ว +1

    What is the price

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Starting from 5 Lakhs

  • @shaleemacreation1778
    @shaleemacreation1778 2 ปีที่แล้ว +1

    200 யூனிட் மேல கரண்ட்
    அதிகம் அதுக்கு என்ன
    பன்ன முடியும்.....
    இதுவும் சரியா படல......

  • @pshanmugam2081
    @pshanmugam2081 3 ปีที่แล้ว +3

    இந்த வண்டிக்கு டைனமோ இருந்தால் வண்டி ஓடும்போது சார்ஜ் ஆகும் அல்லவா

  • @vimalkumar1260
    @vimalkumar1260 3 ปีที่แล้ว +3

    range evlo kadaikum?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      நீங்க எந்த ரேஞ்சு பத்தி கேக்குறீங்க சகோ?

    • @arunarmin3279
      @arunarmin3279 3 ปีที่แล้ว

      @@shabekpsr km range for single charge

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      Around 100 KM

  • @selvarajm3266
    @selvarajm3266 3 ปีที่แล้ว +1

    I like it 🙂 but how?

  • @EsakkucEsakkuclsak
    @EsakkucEsakkuclsak 2 หลายเดือนก่อน

    எலக்ட்ரிக் ஆர் லோ பட்ஜெட் என்ன விலை

  • @Settaikara-pasanga-mamethakash
    @Settaikara-pasanga-mamethakash 3 ปีที่แล้ว +2

    Super brother
    Rs Enna nu solla jii?

  • @gamezs8111
    @gamezs8111 3 ปีที่แล้ว +1

    Kilometer
    rate
    Price

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      See the description

  • @sundarraj7588
    @sundarraj7588 3 ปีที่แล้ว +2

    Showroom address

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Check description

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 3 ปีที่แล้ว +1

    Km, speed, rate,?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      One Time charge120KM
      Max 80
      Price 5 lakhs

  • @prasanthgeorge7527
    @prasanthgeorge7527 2 ปีที่แล้ว +1

    The battery will needs proper maintenance, no service available and car is discontinued. Never buy a car, which is old than 3 years.

  • @learner16
    @learner16 3 ปีที่แล้ว +1

    Our ad 3min skip panama fullah pathen 🥰

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 💐💐

  • @DevaRaj-qh4un
    @DevaRaj-qh4un 3 ปีที่แล้ว +3

    Rate. சொல்லு.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      5 லட்சத்தில் இருந்து ஆரம்பம்

  • @kumaravelgopi3546
    @kumaravelgopi3546 3 ปีที่แล้ว +2

    How much this car?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Starting from 5 Lakhs

  • @tamilanthiyur2349
    @tamilanthiyur2349 3 ปีที่แล้ว +1

    Bro company battery warranty 5 years or 1 lakh kilometres than

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      அப்படியா.... இந்த வண்டி ஓனர் என்கிட்ட 12 வருஷம்னு சொன்னாரு சகோ...

    • @cevriderprime4814
      @cevriderprime4814 3 ปีที่แล้ว +1

      Bro total life 12 year irukkum bro

  • @a.kjailani8335
    @a.kjailani8335 3 ปีที่แล้ว +2

    Amount solluga

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Description pls 💐💐

  • @ChennaiCineCuts
    @ChennaiCineCuts 3 ปีที่แล้ว +1

    Concept is good, car looks fragile, not sure about safety features, need to improve battery and there should be back up battery too, which gives confident to drive, this is future model we hv to adopt soon petrol will void

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Absolutely 👍🏼

  • @RajKumar-uh1vs
    @RajKumar-uh1vs 3 ปีที่แล้ว +1

    Car super top bottom solar attached recharge battery extra km mileage ok

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Solar.. Good idea..

  • @யாவரும்என்மக்கள்
    @யாவரும்என்மக்கள் 3 ปีที่แล้ว +11

    Rate பத்தி சொல்லாத இந்த ரீவ்யூ தண்டம்தான்

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Description பார்க்கவும்.. 💐

    • @raghurajendran3844
      @raghurajendran3844 3 ปีที่แล้ว +1

      Yes bro, Vandiya olunga drive kooda Pani kaatala.. top speed pickup pathiyum ethuvume solala

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      அடுத்த முறை மேலும் பல விபரங்களுடன் அப்லோட் செயிகிறேன்.

  • @JamesGymandFit
    @JamesGymandFit 3 ปีที่แล้ว +2

    Approximate price sollunga bro

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      5 லட்சத்தில் இருந்து ஆரம்பம் சகோ 💐💐

    • @Bigfishcutting
      @Bigfishcutting 2 ปีที่แล้ว +1

      5 L

  • @moinudeen9936
    @moinudeen9936 3 ปีที่แล้ว +2

    Sir,gear type automatic ah?

  • @ArunKumar-qh7db
    @ArunKumar-qh7db 3 ปีที่แล้ว +2

    என்ன விலை நண்பரே

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +1

      5 லட்சத்தில் இருந்து ஆரம்பம்

  • @GANESH-80
    @GANESH-80 3 ปีที่แล้ว +6

    மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு எப்படி சார்ஜ் என்னைக்கு போறது.

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      லோக்கல் யூஸ் மட்டும்தான் பண்ண முடியும்..

  • @senthilsssg
    @senthilsssg 3 ปีที่แล้ว +3

    விலை ப்ரோ

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Starting from 5 lakhs

  • @thomasthomas9559
    @thomasthomas9559 3 ปีที่แล้ว +1

    Seconds car 2 Lk ok va bro

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Spec பொறுத்து விலை நிர்ணயிக்கலாம்..

  • @saganamakkal
    @saganamakkal 3 ปีที่แล้ว +1

    Good information bro..

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Thank you💐

  • @bijuchakrapani971
    @bijuchakrapani971 ปีที่แล้ว +1

    Sold out?

  • @Inzamam846
    @Inzamam846 3 ปีที่แล้ว +2

    Mileage

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      The Mahindra e2o would need 10 units of power for a full charge of 100 km.

  • @sheikmohamedsultan4218
    @sheikmohamedsultan4218 3 ปีที่แล้ว +4

    Tn type illaiya ? Ka type reg model mattuma irukku?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว +2

      நீங்க வாங்கும்போது அவங்க தமிழ்நாடு ரெஜிஸ்டர்ல பதிவு செய்து தந்து விடுவார்கள்..

  • @marshelmarshel8909
    @marshelmarshel8909 3 ปีที่แล้ว +2

    Kadaisivara rate evlo sollavillaye bass

  • @satheeshb1521
    @satheeshb1521 3 ปีที่แล้ว +2

    Solar to battari odura vandi kattunga bass

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      முயற்சி செய்யுகிறேன் 💐💐

  • @prakashrajan4475
    @prakashrajan4475 3 ปีที่แล้ว +1

    Mahindra subro maxi truck mini truck paththi sollunga vadi vangalmu iruken

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      விடைவில் சொல்லுகிறேன் சகோ..

  • @eswaramurthyvp541
    @eswaramurthyvp541 3 ปีที่แล้ว +1

    Price?

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Check description

  • @veldurainadar1827
    @veldurainadar1827 3 ปีที่แล้ว +1

    Good supar

    • @shabekpsr
      @shabekpsr  3 ปีที่แล้ว

      Thank you💐