60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யாரும் பார்த்திருக்க முடியாத ஒரு அற்புத மண்பாண்டம் குந்தானி செய்முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 520

  • @bhuvankarthick277
    @bhuvankarthick277 3 ปีที่แล้ว +75

    கடின உழைப்பு மற்றும் அனுபவம் மிக்க அம்மாவுக்கு நன்றி. நீங்கள் பேசும் போது கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் அம்மா.

  • @karthimagi8674
    @karthimagi8674 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி தமிழரின் படைப்பே படைப்புதான்

  • @kavisri
    @kavisri 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாரம்பரிய உணவு பாரம்பரிய முறைகள் நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @moorthimoorthysa723
    @moorthimoorthysa723 3 ปีที่แล้ว +14

    பழைய நினைவுகள் மீண்டும் நியாபகத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி மாமி அக்கா அருமையான பதிவு

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 3 ปีที่แล้ว +3

    Super 🙌🏾 உண்மைதான் நான் இதுவரை பார்த்தேயில்லை. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை . வாழ்த்துக்கள் .

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว +2

    அருமையான அற்புதமான காணொளி‌ ‌.புதைபொருள் ஆராய்ச்சியில் கூட இது போன்ற இயற்கை மண் பாண்டம் கண்டதில்லை.அக்கால நாகரிகத்தின் அழகான அடையாளம்.மேலும் இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளி வர வேண்டும்.மிக்க நன்றி மா.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      Sri Swarna Kural kitchen @ உண்மை அக்கா.. இதுபோல் பாரம்பரிய மண்பாண்டங்கள் பார்க்க முடிவதில்லை..!!

  • @kanniappan9517
    @kanniappan9517 3 ปีที่แล้ว +1

    நம்முடைய பழைய பொறியியல் கலைகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி பொதுவாக கலைகளை அழிந்துபோய்விடாமல் அடுத்த தலைமுறைகளை கற்றுக்கொடுத்து வளர்த்துவிடவேண்டும். ஒரு தற்சார்பு பொருளாதாரத்திலிருந்து உலக வர்த்தகத்திற்கு வளர்ந்துவிட்டதால் கிராமத்து செல்வங்கள் கார்ப்பரேட்டு கம்பெனிக்காரர்களுக்கு தாரைவார்த்து விடுகிறோம். அருமையான தொழில்நுட்பம் எளிமையான செய்முறைகள். வாழ்க வளமுடன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🏼🙏🏼🙏💐💐💐

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி எங்க ஊரில் குந்தானி கல்லில் மரத்தில் இருக்கு இது மாதிரி மண்ணில் இதான் முதல் முறையாக பார்க்கிறேன் சூப்பர். 👌👌👌👌

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +2

    இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில்..
    நம் பாரம்பரிய கலாசாரம் மாறாமல் குந்தாணி செய்முறை செய்து காட்டிய மாமி, அக்கா, ஆனந்தி குடும்பத்தில் அனைவருக்கும் ஆடி பதினெட்டாம்பெருக்கு நல்வாழ்த்துக்கள் .!!🌹🙏🌹🏞🗺🌾
    மாமி நீங்கள் உங்கள் குடும்பத்து பொக்கிஷம்.!!🙏
    குந்தாணி என்றால் இதுவரை பழமையான அகல பித்தளை அண்டா என நினைத்தேன்...
    உங்கள் மூலம், கிராமத்து நெல் உமி போன்றதை நீக்கும் பழமைவாய்ந்த பொருள் என தெரிந்து கொண்டேன் ஆனந்தி.!!
    இன்னும் இதைப்போன்ற கிராமத்து பழமைவாய்ந்தது எத்தனை இருக்கிறதோ..!!🏕🤗
    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மாமி, அக்கா, ஆனந்தி..!!👏👏❤🤗

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💕🙏❤️❤️❤️❤️❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!
      உங்கள் காணொளியில் மட்டுமே பாரம்பரிய முறைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.!
      மாமிக்கு மிக்க நன்றி.!!!🙏❤

  • @karnang5400
    @karnang5400 3 ปีที่แล้ว +2

    நன்றி போட்ட மைக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் அன்புள்ள மக்கள் இன்று இல்லை இங்குள்ள மக்கள் அப்பொழுது இல்லை இயற்கையின் மாற்றத்தில் தான் வாழ முடியும்

  • @anuradhaganesan2763
    @anuradhaganesan2763 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி இது போல தெரியாத விஷயங்களை தெரியப்படுத்துங்கள் 🙏

  • @Mahizhini627
    @Mahizhini627 3 ปีที่แล้ว +6

    சின்ன பிள்ளையில் நாகப்பட்டினம் ல என் தோழியின் பாட்டி செய்து ஒரு முறை பார்த்துக்கேன் 2012 ல் அதுக்கு அடுத்து நீங்க செயிறீங்க அருமையான காணொளி அக்கா

  • @amalachandru710
    @amalachandru710 3 ปีที่แล้ว +3

    Hi akka பழைய காலத்தில் இருந்ததை இப்போ செய்துகாட்டியது பாக்கவே அழகாக இருக்கு இப்போ உள்ள காலத்தில் இதை பாக்க கூட முடியாது அருமை ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💕❤️🙏❤️💐💐💐

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 3 ปีที่แล้ว +41

    பழமை என்றும் ஆரோக்கியம் நிறைந்தது.😍 அருமை சகோதரி 👌👏👏👏

  • @devicruickshank9800
    @devicruickshank9800 3 ปีที่แล้ว +7

    Thank you for bringing us the old tradition back to life, we like to see more old way of living thank you to all three lady. good team work.

  • @தினம்ஒருதகவல்-த2ழ
    @தினம்ஒருதகவல்-த2ழ 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் நம் பழைய வாழ்க்கையை தெரியவைத்தற்கு நன்றி

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான கிராமிய
    மணம் பரப்பும் ஒரு அற்புதமான
    படைப்பு. " குந்தாணி" என்பது
    ஏதோ பெண்களை குத்திக்காட்டும்
    ஒரு வார்த்தை என இத்தனை
    காலம் நினைத்திருந்தோம். ஆனால் "குந்தாணி" யின் உண்மை
    யான பொருள் தெறிந்தது. இடை
    விடாத பெண்களின் வர்ணனை
    சூப்பர். எத்தனை பேர் கஷ்டப்பட்டு
    ஒரு பொருளை உருவாக்கி உள்ளார்கள். குறைந்தபட்சம்
    ( என் வயதே 70) இன்றாவது
    தெரிந்துகொண்ட மகிழ்ச்சி.
    ஆனால் இந்த பெண்கள் அனை
    வரும் நல்ல உழைப்பாளிகள்
    என்பதால் யாரும் " குந்தாணி"
    யாக இல்லை. " ,சிலிம் " ஆக
    உள்ளார்கள். இது போலத்தான்
    அந்தக்காலத்தில் வேஸ்ட் காகிதம்-
    அட்டை இவற்றை பயன்படுத்தி
    கூடை செய்வார்கள். எங்கள்
    அம்மா ( நான் சிறுவயதாக இருக்
    கும்போது)செய்திருக்கிறார்கள்.
    நம்மிடம் இருக்கும் பொருளை
    வைத்து ஆரோக்கியமான
    வழியில் எத்தனை விஷயங்கள்.
    இந்த சகோதரிகளுக்கு நல்ல
    பயிற்சி.....இடைவெளி இல்லாமல்
    விஷயங்களை தெறிவிக்கிறார்கள்
    இவர்கள் " கொங்கு மண்டலமா ?"

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி அக்கா.....டெல்டா அக்கா

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว

    நான்இலங்கை.தற்போதுசவூதி.அருமையான. குந்தாணி செய்துகாட்டியதற்கு.அம்மக்களுக்கு.நன்றிங்க 🙏🙏🙏🇱🇰

  • @saipriya4729
    @saipriya4729 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய வீடியோ அனைத்தும் வருங்காலத்தில் அவசியமானது💕💕

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 ปีที่แล้ว +9

    அருமை அம்மா பாரம்பரிய பொருளை செய்து காண்பித்ததற்கு நன்றி.

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அந்த காலத்தில் பயன்படுத்திய பாரம்பரிய நெல் குத்தும் குந்தானி செய்தது பார்க்கும் போது பழமையானது என்றுமே நன்மையானது செய்வது கடினம் என்றாலும் உடலுக்கு நன்மை தருபவையே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றாலும் பழமையானது என்றுமே நன்மையானது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🕉️🙌👍👌👏

  • @NJ-eb1rp
    @NJ-eb1rp 3 ปีที่แล้ว +1

    அருமை அக்கா
    செம
    அதிசயமான ஒன்னு பார்த்தும்
    உழைக்கும் கரம்

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பகிர்வு கிராமத்து வாழ்க்கையேசொர்க்கம்

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 3 ปีที่แล้ว +3

    அம்மா பொண்ணு பாட்டி ஞாபகம் வருகிறது... Semma

  • @lavanyachandramouli1918
    @lavanyachandramouli1918 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது 👌 எங்கள் அப்பா யாராவது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் அவர்களை கூந்தானி என்பார் அது இதுதான் என்று தெரிந்து கொண்டேன் இன்று 😀 மாமி உங்கள் பழை வாழ்கை நிங்கள் செல்வது நல்லா இருக்கு 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏💐💐💕💕❤️❤️

  • @aarthiramkumar1940
    @aarthiramkumar1940 3 ปีที่แล้ว +6

    Very nice Mami!!! My favorite is listening to her stories as she cooks and works with you.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +35

    அம்மா இது போல இன்னும் நிறைய video போடுங்க அம்மா பழைய நிலைக்கு எல்லாரும் மாறினால் இந்த கொரோனாலாம் நம்ம கிட்ட நாட முடியாது

  • @jayarajmanogaran4055
    @jayarajmanogaran4055 3 ปีที่แล้ว +2

    சிறப்பு பேப்பர் கூடை செய்து காட்டவும்

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 ปีที่แล้ว +2

    ஆம் அம்மா உரல் குழி என்று சொன்னீர்களே அதில் நான் சிறுவயதில் நெல் குற்றியுள்ளேன் (ஒருஅவசரம்அவசியத்துக்கு) ..பார்த்த அனுபவமும் உண்டு ஒரே நேரத்தில் காலுக்கும் கைக்கும் வேலை..
    சுற்றி சுற்றி காலால் நெல்தள்ளிவிட்டுக்கொண்டே கையால் உலக்கை போடணும் .. நல்ல மூச்சு பயிற்சியும்..கீழே இருப்பதால் அதிகமாக நெல் குற்றலாம்..
    உண்மை தான் அக்கா..ஆனந்தி .. அந்த காலத்தில் சிறந்த உடற்பயிற்சி.. வலிமை மிகுந்து மிகவும்ஆரோக்கியமாகவாழ்ந்தார்கள்
    குந்தாணி தகரத்தால் ஆனது..
    மண்ணால் செய்தது இப்போது தான் பார்க்கிறேன்..
    நெல் வெளியே சிந்தாமல் இருப்பதற்காக உரலுக்கு மேலேயும் வைத்து குற்றுவார்கள்.. உங்கள் அனைவரின் கடின உழைப்பால் ஆன கைவண்ணத்திற்கு பாராட்டுக்கள் ஆனந்தி..
    அனுபவம் நூற்றுக்கு நூறு உண்மை அம்மா old is gold .. தென்னை மரத்தை பற்றி சொன்னது 👌👌.. மிகவும் அருமையான காணொளி ஆனந்தி..🙏🙏❤️.. இன்று ஆடிப்பெருக்கு நன்னாளில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெருகட்டும் ஆனந்தி சகோதரி..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா மிக்க மகிழ்ச்சி🙏❤️❤️💐💕💐❤️🙏🙏

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 ปีที่แล้ว

      @@mycountryfoods
      மகிழ்ச்சியுடன் நன்றிஆனந்தி சகோதரி.. ❤️🙏..

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 3 ปีที่แล้ว +1

    Wow wonderful and very information 👌❤❤🙏🙏🌿🌿

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 3 ปีที่แล้ว

    Superb thanks for sharring

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி ரெம்ப ரெம்ப பாரம்பரிய வழக்கங்களை பின்பற்றுவது மிகவும சந்தோசமாக உள்ளது
    நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் ராதாகிருஷ்ண

  • @archanavasandh
    @archanavasandh 3 ปีที่แล้ว +39

    Put more videos like this sister.... Remembering our culture....real meaning of the name kundhani... Reveals today by ur maami... Today... Hats of to all of you....waiting for next video

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 3 ปีที่แล้ว +1

    Super and amazing entirely strange

  • @ChandraChandra-gz8nj
    @ChandraChandra-gz8nj 3 ปีที่แล้ว +1

    எங்க ஊரில் உங்க குந்தானியை தச்சு வேலை செய்யும் ஆசாரி யாரிடம் மரம் கொடுத்து செய்து தருவார்கள்
    எங்கள் வீட்டிலும் கூட இன்னும் இருக்கிறது
    மூங்கில் சிம்பிள் கூட இப்படி செய்யலாம்
    உங்கள் வீட்டு குந்தாணி சூப்பர் சூப்பர் ❤️❤️

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +15

    அம்மாக்களின் பேச்சுவழக்கு அருமை எந்த ஊர் ?

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +4

    18;16இராக்கெட் அடுப்பில் குந்தாணி வைப்போம் அது மேலே பறக்கபோகின்றது என அந்தம்மா கூறுவது செம சிரிப்பு

  • @harsharavi267
    @harsharavi267 3 ปีที่แล้ว +115

    கிராமத்து என்ஜினீயர்❤✨

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 3 ปีที่แล้ว +1

    Excellent Amma through u we know lots of information which is very useful for us and next generation. Tq very much 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @allisdarbar477
    @allisdarbar477 3 ปีที่แล้ว +4

    மண் மணம் மறாத நல்ல பதிவு அருமை

  • @renugadevirenugadevi3047
    @renugadevirenugadevi3047 3 ปีที่แล้ว

    Super video wow very nice ethu pathi ennanu kuda eppa eruka jandrasanku theriyadhu nega oru oru video podum pothu romba use fula eruku thank you so much ilove you anadhi akka and anna mami

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe 3 ปีที่แล้ว

    Super. effort. Excellent

  • @yogapriya3036
    @yogapriya3036 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா 🙏

  • @vijayapriya6365
    @vijayapriya6365 3 ปีที่แล้ว

    Super ah senjirkinga..kundhani nu gunda irukravangala geli seivanga..adhula Ivalo use panirkanga adhu Indha poruldhan nu inaiki thaan therinjikita..Semaya iruku first time pathurka akka apro Mami..👌👌👌👌👌👌👌👌

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஆனந்தி என்ன தவம் இருந்திபோ இப்படி ஒரு மாமி கிடைக்க. இந்த பதிவு மாமிக்கே போய் சேரும் உன் அக்கா நல்ல வேலை பார்க்குநாங்கள் அருமை.

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 3 ปีที่แล้ว

    Very useful vdo akka.......kelvipadaadha oru vishyam idhu...thanx lot

  • @SuryaSurya-no3wd
    @SuryaSurya-no3wd 3 ปีที่แล้ว +1

    Superro..... super...

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 ปีที่แล้ว +1

    Enga porethu karuka thenga naru poruku ithelam kidaikathey kidaithalum ivlo pakuvama podatheriyathey ithula ula ingredients name elam ninaivu paduthinetharku nandri suthama varthai elam maranthutu adada ena iyarkai manam very nice ananthi mami ananthi nala irukiya

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐❤️❤️

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +2

    நன்றி மா நன்றி

  • @saipraveen2134
    @saipraveen2134 3 ปีที่แล้ว

    Super akka
    Nice... Yangala 60 varadathuku munnadi kutukitu pogitinga.thankyou sis

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว

    அக்கா நானும் கிராமம் தான் சத்தியமா இப்போ தான் பாக்குறேன் குந்தானிய எங்க ஊருல முரம் சதுரமாக இருக்கும் வீடியோ சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

  • @RekhaRekha-bs4ek
    @RekhaRekha-bs4ek 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்குது சூப்பர் அக்கா👌👌👌👌👌👌

  • @rockforthari1534
    @rockforthari1534 3 ปีที่แล้ว +1

    சிறு வயதில் இதை பயன்படுத்தி இருக்கிறேன்...மண் குந்தாணி, மர குந்தாணி, பித்தளை குந்தாணி 3 வகை எங்கள் ஊரில் இருந்தது... ஆனால் மண் குந்தாணி செய் முறை முதல் முறையாக பார்கிறேன்...34, வயதான ஆண் நானே, பார்த்தும், பயன்படுதியும் இருக்கிறேன்...இப்போதும் நகரத்தில் எங்கள் வீட்டின் அருகில் உள்ள பழங்கால வீட்டில் "மர குந்தாணி " உள்ளது

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

    • @rockforthari1534
      @rockforthari1534 3 ปีที่แล้ว

      @@mycountryfoods , எமக்கும் மகிழ்ச்சி சகோதரி, குந்தாணி செய்து காட்டிய அம்மாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும்...

  • @vijyalakshmi7756
    @vijyalakshmi7756 3 ปีที่แล้ว +1

    Super ra irruku akka

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 ปีที่แล้ว +1

    குந்தானி மாதிரி உட்கார்ந்து இருக்கே அப்படின்னு பேசுவதை
    பார்த்து இருக்கேன் அசையாமல் உட்கார்ந்து இருப்பதைதான் அப்படிசொல்லுவதைதான்அப்படி சொல்லுவார்கள் இப்பதான் குந்தானி
    என்றால் என்னவென்று
    சூப்பர் மாமி

  • @fasttime123
    @fasttime123 3 ปีที่แล้ว +3

    நீங்க செய்வது எப்பவுமே வித்தியாசமாக இருக்கிறது.... மிகவும் அருமை...

  • @padmapillai5205
    @padmapillai5205 5 หลายเดือนก่อน +1

    Plz, upload lot of village work vedios. It's very nice and very interesting to watch all the vedios. All vedios are very suuuppeerrrbbbbb.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 หลายเดือนก่อน

      இன்று விடியோ பாருங்கள்

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +1

    அறிவியல் ஆச்சரியம். Mami expert.

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 ปีที่แล้ว +1

    Ananthi mami super elam parthathu than ipo peyar kooda maranthu pochu pakum pothu pazhaya ninaiuhal malarhirethu ananthi and mami

  • @nic_alfa_ff1834
    @nic_alfa_ff1834 3 ปีที่แล้ว +1

    Your village is very nice that water and that senary so nice

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว

    Hard working in these modern days you were showing our old memories need intrest to do this hats off ladies❤🙏🙏🙏🙏🙏

  • @poornikrish9074
    @poornikrish9074 3 ปีที่แล้ว +14

    A new experience. Well done. Wish you all the best.

  • @umamageshwari9923
    @umamageshwari9923 3 ปีที่แล้ว

    Ellorum nalla work panigha

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 3 ปีที่แล้ว +5

    Love you Mami ❤️.. Neenga semaya Hard-work pandreenga ma.. 😘

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 ปีที่แล้ว +1

    Intha mami pesra mari pesretha ketu 35 varudangal ahi vitathu nice nice

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @chitracd2255
    @chitracd2255 3 ปีที่แล้ว

    Greetings from malaysia..intha video romba arumai..vithiyasamana pativu..neraya TH-cam channel eruku but Ammavoda talentku eedagathu ..ipdi vithiyasamana pathivai upload seithu asathunggal ananthi akka.. village life is super life

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 ปีที่แล้ว +26

    சூப்பர் மாமி செம்ம 😍👌👌 மாமி பேச்சி சூப்பர்

    • @creativeshpa5192
      @creativeshpa5192 3 ปีที่แล้ว

      Very nice Ananthi , super and thanks to mami all

  • @amutharamesh3931
    @amutharamesh3931 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👍

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +2

    பழமை ஆரோக்கியம். கடின உழைப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது

  • @umarani287
    @umarani287 3 ปีที่แล้ว +7

    கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை!!

  • @sasivangadesh3211
    @sasivangadesh3211 3 ปีที่แล้ว

    சிறுவயதில் என் ஊரில் சுற்றித்திரிந்த ஞாபகங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்ததை நினைவுக்கு வருகிறது

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว

    ipadi lm irukuthnu engaluku theriyathu..pakum pothu supra iruku akka..nama parampariyatha engaluku soliringa and senju kamichirikinga 🙏🙏🙏 akka..

  • @nagarajans914
    @nagarajans914 3 ปีที่แล้ว +1

    நல்ல அழகாக செய்திர்கள் அம்மா👌👌👌

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +3

    In my village this i have seen my amma was using this you done super. ❤️❤️❤️

  • @subhalaxmimoopanar4826
    @subhalaxmimoopanar4826 3 ปีที่แล้ว +3

    Superb amma, anandhi and akka ❤️❤️👍👍

  • @சனி-ந9த
    @சனி-ந9த 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா

  • @ramyaraniramyarani5366
    @ramyaraniramyarani5366 3 ปีที่แล้ว +1

    Really super video .different thinking akka

  • @seagold58
    @seagold58 3 ปีที่แล้ว +1

    Azagu Thamiz! Nandri

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி குடும்பம். From Netherlands

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💕💐💐💐🙏🙏❤️❤️

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super amma you’re very great love 💔 you amma

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா 👍👍👍👍👍

  • @janakiseetharaman6776
    @janakiseetharaman6776 3 ปีที่แล้ว +1

    Super I like very much

  • @daisylogan7705
    @daisylogan7705 3 ปีที่แล้ว

    Super video ...very interesting .never seen before

  • @nagaletchumiravi_9211
    @nagaletchumiravi_9211 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 3 ปีที่แล้ว +31

    எங்க பாட்டி வீட்டின் பின்புறம் நடையில் இது மாதிரி கல்லில் பதித்து வைத்திருப்பார்கள் பார்த்த உடன் அந்த ஞாபகம் வந்தது

  • @muthulakshmi9146
    @muthulakshmi9146 3 ปีที่แล้ว +1

    Super sister 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @iyaanchanal6619
    @iyaanchanal6619 3 ปีที่แล้ว +1

    But i am 30 years old i saw kundhani.but its very rare your correct

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว +1

    Nandri Amma 🙏

  • @lathasenthilkumar7513
    @lathasenthilkumar7513 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமை அம்மாவிற்கு வாழ்த்துகள்.

  • @ManjulaManjula-qg5wb
    @ManjulaManjula-qg5wb 3 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 ปีที่แล้ว +5

    அருமை அம்மா 😍❤👌🏼

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +4

    During my childhood days, I used to hear my great grandmother and grandmother talk about paddy pounders, made of earth. Actually, I have not seen one. Even my mother-in-law used to talk about these kinds of paddy pounders, her mother and grandmother used in India. Her time period must be the early 10's and 20's when she was a young girl. As far as I know, I have seen wooden pounders. This video is very interesting. Anandthi's mother- in- law showed such expertise in making an earthen pounder. I am really amazed at her knowledge, accuracy, skill and last minute touch ups, to a perfect finished pounder. Really praiseworthy, excellent work. She should be awarded for this piece of handicraft. Anandthi, you and your sisters- in- law have a very capable mother --in--law, to be really proud off. Hats off to you ladies, for your co- operative work and sharing it. Really appreciate your effort. Thank you, Anandthi. All the best. God bless. With lots of love.😍💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏❤️❤️💕💐💐💕❤️🙏❤️💕💐

    • @mahesramachandran4425
      @mahesramachandran4425 3 ปีที่แล้ว

      I agree with Nur Aishah about awarding idea for Maami. Thanks

  • @geethachandran5941
    @geethachandran5941 3 ปีที่แล้ว +1

    Ennala kandippa kundani poda mudiyadhunga. Aana kundara idathula aaniya poda mudiyum...
    😀🙏🙏 Anandi your mother in law is very talented. Brilliant work.

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 ปีที่แล้ว

    Video Valarie very super

  • @ammuezhil6170
    @ammuezhil6170 2 ปีที่แล้ว

    Nice to bringing this kind of old tradition🙂

  • @umaramki5639
    @umaramki5639 3 ปีที่แล้ว +1

    Wonderful and very informative video.hats off to all of you👌👌👌

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அக்கா

  • @kumarv1473
    @kumarv1473 3 ปีที่แล้ว

    Hi enga old home la ipatethan irukum nice

  • @vasanthivijay4138
    @vasanthivijay4138 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு ஆனந்தி அக்கா பார்க்க மிகவும் அழகாக உள்ளது🤗🤗🤗👌👌👌👌👌