பாரம்பரியமிக்க நாம் மறந்து போன கைக்குத்தல் அரிசியை மீண்டும் நினைவிற்கு கொண்டு போனமைக்கு மிக மிக நன்றி ஆனந்தி அக்கா... அளப்பரிய மருத்துவ குணமிக்க நன்மைகளை கொண்டது... ஊட்டச்சத்து நிறைந்த சுகாதார நன்மைகளை கொண்டது கைக்குத்தல் அரிசி... கிராமப்புறங்களில் தோன்றிய நாம் மறந்து போன நினைவுகளை எல்லாம் உங்கள் காணொளி தான் மீண்டும் காணமுடிகிறது... மாமியின் பழைய நினைவுகளை எல்லாம் கேட்பதற்கே காதிற்கு இனிமையாக உள்ளது... கைக்குத்தல் அரிசியை இரண்டு விதமாக கஞ்சியாகவும் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து செய்த விதம் மிகவும் அருமை... கைக்குத்தல் அரிசி கஞ்சி அதற்கு ஏற்ற புளி துவையல் வேற லெவல்... மண்பானையில் காட்சி நீங்கள் குடிக்கம்போதே எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட தோன்றுகிறது... அருமையான இனிமையான காணொளி...
இது போன்ற பாரம்பரியமான சமையலை சாப்பிட்டால் எந்த நோயும் கிட்ட வராது. அம்மில அரச்ச துவையலோட, மண்பானை கஞ்சி சாப்பிட்டால் நீங்க சொல்ற மாதிரி அமிர்தமா தான் இருக்கு மாமி. மாமியால எங்களுக்கு நிறைய dish தெரிய வருகிறது. 👍👍thankyou mami.
பார்க்க்நல்ல அழகாக இருக்கிறது. மரங்களின் நடுவே நீங்கள் செய்த அடுப்பில் சமைப்பது. அரசி புடைப்பது, அம்மியில் அரைப்பது அம்மா செய்தது மனக்கண் முன்னே வருகிறது. Enjoy . God bless you all. From 🇨🇦. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி கஞ்சி கைகுத்தல் அரிசிதேவாமிர்தமா இருக்கும் இப்போது இருக்கிற அரிசி கஞ்சி குடிக்க பிடிக்கவில்லை எங்களுக்கு கஞ்சி சாப்பிட ஆசையா இருந்தால் ரேசன் புலுங்கள் அரிசியில் செய்து சாப்பிடுவோம் அதுவும் சுவையாக இருக்கும் சூப்பர் ரசியாக்கா ஆனந்தி மாமி பழமைமாறாமல் செய்து காண்பித்த உங்களுக்கு நன்றி.
Your channel are really super and I will say Ananthi sis you are very lucky cause your mother in law and your sister they're very knowledgeable keep rocking
Rice broth is very appetising. Rice broth is nutritious and has health benefits. Our ancestors used to drink broth for breakfast. Yes, they had shallots chutneys, or ginger chutneys, or mint chutneys or coconut chutneys as side dishes. Broth is filling yet not a heavy meal like rice, so you won't feel drowsy. You won't feel dehydrated as it contains enough water. Broth is also good for farmers, who work under the hot sun. It gives them a cooling feeling when curd is added to the broth. I do enjoy broth. Infact, we break fast during the month of Ramadan with broth. That broth is prepared with vegetables and chicken or mutton. It tastes superb. Thank you Anandthi, your sister- in- law and mother- in- law, for sharig your simple yet tasty broth and tamarind thuvayal. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

அருமையை சொன்னிங்க சாந்தி😍🙏🙏💐❤️❤️
கிராமத்தில் பிறந்து வழர்ந்தவர்களுக்கு கட்டாயம் இந்த அனுபவம் இருக்கும் பழைய ஞாபகம் வருகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
இது போன்ற பாரம்பரியமான சமையலை சாப்பிட்டால் எந்த நோயும் கிட்ட வராது. அம்மில அரச்ச துவையலோட, மண்பானை கஞ்சி சாப்பிட்டால் நீங்க சொல்ற மாதிரி அமிர்தமா தான் இருக்கு மாமி. மாமியால எங்களுக்கு நிறைய dish தெரிய வருகிறது. 👍👍thankyou mami.
♥️💐💐💐
பார்க்க்நல்ல அழகாக இருக்கிறது. மரங்களின் நடுவே நீங்கள் செய்த அடுப்பில் சமைப்பது. அரசி புடைப்பது, அம்மியில் அரைப்பது அம்மா செய்தது மனக்கண் முன்னே வருகிறது. Enjoy . God bless you all. From 🇨🇦. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி💐❤️❤️🙏😍😍
ஆனந்தி நீங்க கஞ்சி குடிப்பதை பார்க்கும் போது சின்ன வயது ஞாபகம் வருது சூப்பர். 👌👌👌👌
. Razzia Akka singing and comedy super in your team👍🏻
Superb combination 😋Akka enakku romba pudikkum kai kuththal Arisi kanji , Nanum Arisi sappiduvan
பாரம்பரிய உணவுகள் என்றாலே ஆரோக்கியமானது தான்.
அதை நீங்கள் விளக்குவதும் இன்னும் அருமை.
அந்த பாட்டி பேசறது சிரிப்பா இருக்கு
😂😂😁நல்ல பாட்டி
Anandhi madam neenga unga mami Rashya akka Monday perum sridhar kanchiyum thuvayalum arumai.parambariya murayai azhaga solo tharinga.thanks.
Moony sridhar yendru thithi padikkavum
Ananthi god bless u n fly she is mahalakshmi with her laughter good luck
super verry nice video 🙏🙏🙏🙏congratulations
Nalla arokiyamana kanchi 👌👌👌👌👌👌👌
Super pazhamozhi rasiya amma👏🏻👏🏻👏🏻👏🏻
Super tasty kanji Akka nan chinna vayasula sapturuken Akka...😋😋😋😋
Super !!!!!!! Well said akka ! Keep rocking , congrats and goodluck!!!!!!!!
Super, fantastic
Akka,super, 🌺🌺
Super sis...naaga sundarakkottai sis
Congratulations super
Maami unga voice super ah irukku I liked it 👍
👌👌👌👌👌 unga menuperoda combination video super... Ipadyae otrumaiya irukanumnu na valthura....
Supper...👏👏👏👍👍
Super Anna akka Amma
எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சப்பிட்டியிரெக்கன்😋😋😋😋😋
Super Parkum Poteh Sapadanum Poola Iruku Ananthi 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
💐🙏❤️❤️❤️❤️
இந்த மாதிரி கஞ்சி கைகுத்தல் அரிசிதேவாமிர்தமா இருக்கும் இப்போது இருக்கிற அரிசி கஞ்சி குடிக்க பிடிக்கவில்லை எங்களுக்கு கஞ்சி சாப்பிட ஆசையா இருந்தால் ரேசன் புலுங்கள் அரிசியில் செய்து சாப்பிடுவோம் அதுவும் சுவையாக இருக்கும் சூப்பர் ரசியாக்கா ஆனந்தி மாமி பழமைமாறாமல் செய்து காண்பித்த உங்களுக்கு நன்றி.
அருமை🙏❤️❤️💐💐
Na paravakkottai than akka nanu entha saptala saptu irukken super irukkum
🙏🙏😍❤️
Hi Nan avikkottai
RashiyaaAkka maruthani potukongo
Sooper Akka 🤩👍👌👌👌
Nanum gramathil pirathantha ponnu..arumai ungal veguli thanamana pechu samayal 👌👌👌👌👌
💐❤️🙏🙏😍
Sister, super .
Video Valarie very super
கஞ்சி ஆரோக்கியமானது👍😋
Super 👍 cooking sister
Gramthu enjoyment Vera level I'm missed it sis...
Super akka i really enjoyed ,mami words really touch me lot
Traditional recipe kai kuthal rice kanji puli thuvayal one time nanum try panni pakkaran akka
Super sister ❤️❤️
Wow.. super ahna traditional recipe and good joint family..
Super idai parkumpoluthu engha patti niyapagham ninaivukku varugirathu arumai super Anandhi sister mammy rashika sister valthukkal 👏👌🙌😋😋😋
😍💐❤️🙏🙏
அருமை அக்கா 🙏🙏🙏
Enakum unga village ku varanum asaiya iruku ananthi akka😍😔😔😔
Super dish ❤️ romba arumai 👍 unga video paakkum bodhu relaxed and knowing pudu vishayam. Rasika akka unga petchi super. Anandi sister nalla report varum 🙏
மிக்க மகிழ்ச்சி❤️😍🙏💐
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤🌹😘😍🤣😂😄அது ஆனந்தி அக்கா நீங்க வைக்கிற கஞ்சி ரொம்ப நல்லா இருக்குக்காw
ஆனந்தி அக்கா ரஷ்யா அக்காவின் பாட்டு பாடுவதை ஒரு வீடியோ பதிவு போடுங்க
Puli thuvail taste semma ya erukum 😋😋....childhood la sapiduvom ...eppa ellam maranthutom
💐🙏❤️❤️❤️😍😍😍
First comment I like video
super akka
Superb superb
Super ananthi great
sema supr akka👌👌
👍👍👍 sister
Arumaiyaneh sapaduu yeneku rombe pudichirku,Malaysian
Puli thuvayal podugha
ஞாபகம் வருகிறது. சூப்பர் அருமை 😃😃😃😃
Nanga saptu irukka akka semmaya irukku akka 😋😋😋😋😋
Very nice sis
சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கு
Nice👍👍👍👍👍👍👍
Anandi when i go my village i like to eat kaji ana chilli thoval my favourite super. ❤️❤️❤️
Nice Anandhi 👍
Superm 🙏 Ellorum maruthani itukollungalen
Very nice ananthi akka
Supper sister nan 20 years ku back sapduruken
வேர் கடலை சட்னி வகைகள் செய்யது காட்டுங்கள் அக்கா.🤩🍅☘🥦🙏
Super amma
Your channel are really super and I will say Ananthi sis you are very lucky cause your mother in law and your sister they're very knowledgeable keep rocking
மிக்க நன்றி அக்கா
Super Akka
Super healthy Kanji👍🏻
Super Akka Mami,👌👍👏👋
Akka supper🥰
Rasya akka home tour kaatunga pls
Cooking lady super star ananthi அருமை கிராமத்து மண் வாசனை
Arsaya eruku, neengal saapiduvathu, Malaysiavil kaikuthal arise kidaikathu.
Ungal video ellam nalla eruku. Video parthal India poitu vanthathupol eruku. Nandri Nandri ungal ellorukum 🙏
💐💐❤️🙏😍😍
Super super ma
Kerala special kanji super
Kanjiyil konjam thenga poo cherthal athukkum mele super
👌🤲😋👍 hmmmmm tasty 😋
Super sis 😁😘😘😘
Akka nallirukkingala
Super vara laval
Super ❤️
Hand made rice kangi and side dish superb 👌👌😋😋😋. Russia akka and Amma r giving more information about our food habit.
😍❤️🙏💐
Vera legal super ananthi
Ithula...Na leave days la enga paati vetuku pona tha senji tharuvanga.....ithAi engaluku ninaivuthiya ungaluku Enathu நன்றி அக்கா 🎉🎉❤️❤️
💐🙏😍❤️❤️
கஞ்சி அருமை அம்மா👍👍👍👌👌👌👌
அக்கா பழமொழி சூப்பர் அக்கா
சூப்பர் வாழ்த்துகள் 👍
Wow👌
.
Kanji super akka
Old memories super Akka
Super akka tks
Rice broth is very appetising. Rice broth is nutritious and has health benefits. Our ancestors used to drink broth for breakfast. Yes, they had shallots chutneys, or ginger chutneys, or mint chutneys or coconut chutneys as side dishes. Broth is filling yet not a heavy meal like rice, so you won't feel drowsy. You won't feel dehydrated as it contains enough water. Broth is also good for farmers, who work under the hot sun. It gives them a cooling feeling when curd is added to the broth. I do enjoy broth. Infact, we break fast during the month of Ramadan with broth. That broth is prepared with vegetables and chicken or mutton. It tastes superb. Thank you Anandthi, your sister- in- law and mother- in- law, for sharig your simple yet tasty broth and tamarind thuvayal. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
அருமை அக்கா❤️💐🙏😍😍
Parampariya Samayal...super Akka family
😍❤️🙏💐💐
Enna solli pugal vathu endru theriya villai ananthi you are great.
😍💐💐❤️🙏🙏
Super akka 👍👍
Antha puli thovayal kuda konjama nallennai oothi mix panni dosa, Maravalli kizhangu kuda sapitta semaya irukkum.... Dear watcher please tried once for that thovayal....
That Dish name tell anadhi
கஞ்சி துவையல்
Thank you Thank you anadhi Thank you
The best food in the world akka, enjoy your food, Blessings from Malaysia.
Very nice