The Elephant Whisperers Story: யானை பாசத்தால் உலகின் கவனம் ஈர்த்த முதுமலை தம்பதியின் கதை | Oscars

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 518

  • @VRaaj2220
    @VRaaj2220 ปีที่แล้ว +90

    உங்களிடம் படிப்பு இல்லை ஆனால் உலகில் மிகச்சிறந்த அன்பும் பாசமும் இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

    • @vijaykrishnaraj6971
      @vijaykrishnaraj6971 ปีที่แล้ว

      They need no education. They can educate us how nature works and to lead less materialistic life.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 ปีที่แล้ว +80

    நண்பர் ஒருவர் சொல்லியிருப்பது போல "யானையின் கனத்தை விட.. அன்பின் கனம் அதிகம்" எத்தனை உண்மையான வார்த்தை. இதைவிட அழகாக சொல்ல முடியாது 😍🥰😍🥰

  • @Megaaravind143
    @Megaaravind143 ปีที่แล้ว +354

    இவர்களின் யானை மீதான அன்பிற்கு உலகளவில் கிடைத்தது அங்கீகாரம்❤🙏🙏🙏🙏

  • @komalkumar8020
    @komalkumar8020 ปีที่แล้ว +176

    They are bigger heroes than any movie heroes. Salute to these great souls.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 ปีที่แล้ว +200

    யானையை வளர்க்கவில்லை
    அன்பினை வளர்த்துள்ளனர்🙏
    யானையின் எடையை காட்டிலும்'
    அன்பு கனம் நிறைந்தது🙏

  • @shrishri265
    @shrishri265 ปีที่แล้ว +30

    உண்மையான... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பு மிருகங்களிடம் மட்டுமே இருக்கிறது...மிருகங்கள் உன்னதமானவை.

  • @hameedabdul8062
    @hameedabdul8062 ปีที่แล้ว +103

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்

    • @MaulanaMohammadGODI1234
      @MaulanaMohammadGODI1234 ปีที่แล้ว

      Plz stop cutting animals . Plz turn to a human from Malecch Muslim . Watch Adam Seeker English channel.

    • @Vanam.ekalaivan
      @Vanam.ekalaivan ปีที่แล้ว

      th-cam.com/video/BzG2T1_btWA/w-d-xo.html

    • @meghanath5045
      @meghanath5045 ปีที่แล้ว

      ​@@MaulanaMohammadGODI1234 you are speaking as if all hindus are vegetarians . Except few brhamins and vaishyas communities all others are non vegetarian. Even among Brahmins and vaishyas i have seen many non vegetarians .

  • @user-gu7wb3ij4p
    @user-gu7wb3ij4p ปีที่แล้ว +38

    I hope they get some financial incentive. Also keep the little Elephants with them. First Indian movie to win an Oscar. Amazing human beings and great Elephants.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +188

    முதுமலை தெப்பக்காட்டை சேர்ந்த பொம்மன்-பெல்லி இருவரின் தூய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் ❤

    • @wmaka3614
      @wmaka3614 ปีที่แล้ว +8

      உழைப்பு மட்டுமல்ல அளவற்ற அன்பு

    • @letchmanansathiyanery3711
      @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +3

      ✅👌

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 ปีที่แล้ว +9

    பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு ❤️ ..... யானை குட்டியை வளர்த்தேன் சொல்லல, அவங்களும் என்னோட பசங்க சொல்றாங்க " இந்த பாசத்துக்கு அன்புக்கு எத்துணை கோடி பணம் ஈடாகும் " 👏🏻🙏🏻

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் சகோ யானைகள் குழந்தைகள் மாதிரி அறிவு அதிகம்.... வெற்றி பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய ஆவண படம் செய்து சிறப்பாக அமைந்து உள்ளது..வாழ்த்துக்கள் மனிதர்களை விட அறிவு அதிகம்

  • @premasivaram8226
    @premasivaram8226 ปีที่แล้ว +20

    தமிழனுக்கு பெருமை சேர்த்த கார்திகி க்கு நன்றியும் பாராட்டுக்களும் !

  • @jegathees013e
    @jegathees013e ปีที่แล้ว +33

    இந்த படம் படம் அல்ல இது ஒரு நினைவுச் சின்னம்🤝❤❤❤

  • @nishaquitehcnnkjkumari2865
    @nishaquitehcnnkjkumari2865 ปีที่แล้ว +66

    I don't know why my eyes got filled with tears

    • @deeh2525
      @deeh2525 ปีที่แล้ว

      Me tooo 😊

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 ปีที่แล้ว +65

    Selfless people selfless service kindness compassion for God gifted animals like elephants.... this couple deserve much more👍👍👏👏splendid team work for bringing fame and pride to our state and nation👌

    • @Vanam.ekalaivan
      @Vanam.ekalaivan ปีที่แล้ว

      th-cam.com/video/BzG2T1_btWA/w-d-xo.html

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 ปีที่แล้ว +18

    Hats off to their selfless love for the elephants. Moves one to tears!

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy ปีที่แล้ว +10

    எல்லையில்லா இயற்கை அன்பு, உலகின் அனைத்து உயிர்களும் ஒன்றுதான் என்ற திருவள்ளுவரின் பெரு உறைக்கு இணங்க.

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 ปีที่แล้ว +29

    Thanks to the BBC and Oscar. Because of them today we have come to know about the selfless couple.

  • @antosibin4027
    @antosibin4027 ปีที่แล้ว +28

    தயவுசெய்து மீண்டும் அந்த யானையை அவர்களுடன் இணைத்து விடுங்கள் 🙏🙏🙏

    • @shri9933
      @shri9933 ปีที่แล้ว

      Ja I think the same

  • @always_you_25296
    @always_you_25296 ปีที่แล้ว +30

    Real Oscar is when the family will rejoining moment 🥺❤️😭😭😭
    Hope it will happen in future soon 🥺❤️

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 ปีที่แล้ว

      yes, elephants have lived with humans for a long time and elephants can understand human language and communicate with us. They are just not wild animals Some western people feel elephants should be sent to the wild and some elephants suffer the loss of human contact.

    • @Vanam.ekalaivan
      @Vanam.ekalaivan ปีที่แล้ว

      th-cam.com/video/BzG2T1_btWA/w-d-xo.html

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 ปีที่แล้ว +11

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். அருமையான பகிர்வு 👍

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +22

    இதை முன்கூட்டியே தெரிவித்த பிபிசி க்கு நன்றி, பாராட்டுக்கள்

  • @mohamedsadhiq5440
    @mohamedsadhiq5440 ปีที่แล้ว +33

    Why they not invited for the ceremony...? Other films are got their many actors invited by ceremony but not such people's? Why?

    • @pankajar4803
      @pankajar4803 ปีที่แล้ว +16

      Because they are poor. They are only to be used to mint money.
      Actually, they should have been honored at the Oscar. Blame the producer and director of this film. Very selfish people

    • @withastone
      @withastone ปีที่แล้ว +1

      Maybe they didn't want to go? I hope they do receive some compensation, but that may be against documentary ethics. A few years ago, the very poor rural "star" of the documentary Honeyland did go to the ceremony.

  • @templecityking7383
    @templecityking7383 ปีที่แล้ว +138

    ஆயிரம் பாகுபலி ,RRRவந்தாலும் இது ஒன்னு பேசும்... தமிழன்டா 🤘🤘💯🙏🙏🙏

    • @SUPERMAN-uw9tz
      @SUPERMAN-uw9tz ปีที่แล้ว

      தெலுங்கு......not தமிழ்

    • @praveeinkrishna0102
      @praveeinkrishna0102 ปีที่แล้ว +15

      🤣 🤣 direct pannathu oru hawaii karanukum us karangalukum porandha ponnu avunga illana blacksheep award kooda kedachirukadhu namma perumaya pesa aduthavanga mattama nenakakudathu...

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 ปีที่แล้ว +3

      @@praveeinkrishna0102 avan yaroda history eduthaana atha aappru

    • @praveeinkrishna0102
      @praveeinkrishna0102 ปีที่แล้ว +1

      @@krishnaanhsirk2114ungalukkku ennanu purila aayiram bahubali RRR ithellam ethuku sollanum athaan kekaran .thaniya Inga yarum ethum pannamudiyadhu Ellam oru combined avlothan aayiram bahubali vidunga oru bahubalimari Tamila iruka aduthavana nakkal adikaraku munnadi konjam think pannanum...

    • @praveeinkrishna0102
      @praveeinkrishna0102 ปีที่แล้ว +4

      @@krishnaanhsirk2114 namma arivalinu sollalam thappu illa but aduthavan Ellam moola illadhavanu sollakudathula.....oru award apdingarathu periya vishayam oru team work athuku kedaikara recognition athula nan thaan periyavan pudinginu nenacha avlothan ithellam kandukama Ellam hardwork pannanalathan athu Oscar varaikum ponadhu...

  • @rajeshwell836
    @rajeshwell836 ปีที่แล้ว +37

    கற்பனை நிறைந்த கதைகளை விட
    உள்ளம் நிறைந்த அன்பு உலகை வெல்லும்

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 ปีที่แล้ว +5

    Full of tears because of the affection they made to live with their son elephant and daughter to 😢😢😢😢beautiful short made you guys beautiful movement ❤🎉

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 ปีที่แล้ว +5

    யானைகள் அன்புக்கு அடிபணிந்த குழந்தை.உங்க தூய்மையன அன்புக்கு ஆஸ்கார் விருதெல்லாம் தூசு மாதிரி அம்மா நீங்க பாலூட்டி வளர்த்த குட்டி உங்களை தேடி வரும் அம்மா❤❤❤🙏

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +18

    ஒரு வெளிநாட்டுக்காரர் தமிழ்நாட்டில் இருக்கும் பாசக்கார குடும்பங்களை தெரிந்திருக்கும் அளவிற்கு கூட தமிழ் நாட்டுக்காரர்களுக்கு குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இல்லையே வெளிநாட்டுக்காரர்கள் ஆஸ்கர் விருது வரைக்கும் கொண்டு சென்ற பிறகுதான் இந்த மாதிரி குடும்பங்கள் நம்மளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது இது வெட்கக்கேடு

    • @infamouskumarreddy
      @infamouskumarreddy ปีที่แล้ว

      the directors are indians only rite

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 ปีที่แล้ว

      @@infamouskumarreddy எது எப்படியோ ஆஸ்கர் விருது பெற்ற பிறகுதான் அரசியல்வாதிகளும் கூட இவர்கள் ஊர்களை தெரிந்து கொள்கிறார்கள் இன்னொன்று திறமைசாலிகள் இந்தியாவின் கடுமையாக போராடிக் வேண்டிருக்கிறது

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +20

    இது போன்ற ஒரு ஒரு விஷயமும் நம்மை நாமே தொலைத்து கொண்டிருக்கின்றோம்... யாரோ ஒரு மூன்றாவது ஆல் சொல்லும்போது புதுசா பாக்குறோம் 😔😔😔

    • @ajithgurunathan568
      @ajithgurunathan568 ปีที่แล้ว +1

      யார் மூன்றாவது ஆள்? இந்த படம் Netflix இல் வெளியானதும் நீங்கள் பார்க்கவில்லையா? நாம் யாரும் எங்கும் தொலையவில்லை நீங்கள் தான் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்.

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว +3

    சிறப்பிலும் சிறப்பு...உங்களை என் அப்பா அம்மா போன்று பார்க்கிறேன்..உங்கள் குழந்தை போன்ற பேச்சும்...செயலும்..அருமை..வாழ்க வளமுடன்..

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un ปีที่แล้ว +5

    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.

  • @saraafshan6377
    @saraafshan6377 ปีที่แล้ว +15

    They are the backbone of this documentary. Why they are not been invited for Oscar's

    • @PammalRaaja
      @PammalRaaja ปีที่แล้ว +3

      because 2women were involved what do you expect? They should have taken these people involved in the movie,Look what Danny Boyle has done to the artist involved in his movie SLUM DOG MILLIONAIRE,British mentality cannot be compared with anyone in this world.

    • @bodhisattva6308
      @bodhisattva6308 ปีที่แล้ว +3

      It’s a documentary not a movie. They did not act. Don’t blame the makers

    • @PammalRaaja
      @PammalRaaja ปีที่แล้ว +2

      @@bodhisattva6308 they should have made an effort to recognise the real heroes 🦸‍♀️ look at their living conditions
      And the way both the producer and the director dressed up for the occasion! That was planned is it ?

    • @bodhisattva6308
      @bodhisattva6308 ปีที่แล้ว

      @@PammalRaaja they are not obligated to do anything. Academy decides on number of participants allowed. We don’t know the background to this. Please quit complaining on here.

  • @cooldoc76
    @cooldoc76 ปีที่แล้ว +9

    Very earthly couple. They are just innocently happy with the attention they have got and don't go overboard unlike the so called 'celebrities' who thrive on marketing themselves! The film is a reminder about how animals are dependent on humans for their very existence - they live or die because of us. We are guilty of taking them for granted just because they don't 'voice' their protest. More than celebrating the Oscar, we should celebrate the reason why this true story has been acknowledged - that is to sensitise people to treat animals as emotional beings just like us!

  • @Natisk11
    @Natisk11 ปีที่แล้ว +5

    I watched and cried watching the documentory... Awsome

  • @nithinithiya7939
    @nithinithiya7939 ปีที่แล้ว +14

    True winners❤️.. Wonderful couple❤️💙💫... Eyes filled with tears ❤️..

  • @mohanpaulpaul6976
    @mohanpaulpaul6976 ปีที่แล้ว +1

    Thanks BBC for your endeavours

  • @deepikadeepika4203
    @deepikadeepika4203 ปีที่แล้ว +1

    Super proud of us im frm tirupur..nama pakathu oor la eduthathunu ninaikumbothu rombo happya iruku

  • @karthikj8969
    @karthikj8969 ปีที่แล้ว +30

    Congratulations. Truly amazing . I wonder why this one doesn’t have the kind of attraction that RRR received. Kudos to the everyone involved

    • @travelwithme4229
      @travelwithme4229 ปีที่แล้ว +6

      In my opinion RRR simply had publicity. It was the choreography in my opinion that won the Oscar for the song.
      Many movies deserved Oscar eg. LAGAAN ...just that they didn't have the publicity that RRR had.

    • @kitchens222
      @kitchens222 ปีที่แล้ว +2

      ​@@travelwithme4229 no because..... elephant whisperer is indo American production not fully indian Production

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 ปีที่แล้ว +4

      @@kitchens222 here comes intelligent.
      wtf production is to do here.

  • @RajendraKumar-cj7sl
    @RajendraKumar-cj7sl ปีที่แล้ว +1

    இந்த செய்தியை நானும் கவனித்தேன் என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @deenparvesh
    @deenparvesh ปีที่แล้ว +20

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @bangalorerolls9567
    @bangalorerolls9567 ปีที่แล้ว +4

    Literally years trolling down hearing & watching the video,
    Thank you Amma & appa, & (raghu & amu) the God Ganesha

  • @janravi2022
    @janravi2022 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐💐💐தமிழனாக பெருமைப்படுகிறேன்

    • @SUPERMAN-uw9tz
      @SUPERMAN-uw9tz ปีที่แล้ว

      They are Telugu

    • @kd.brothers4462
      @kd.brothers4462 ปีที่แล้ว

      @@SUPERMAN-uw9tz daiii punda ni patha ya thalugu nu naga pasura molli kurumbu moli thamil nattu la raja raja varathukku munadiye nagatha atchi saenjom 9000 andula irunthu thamil nattula tha irukko.............vaiii punda pasune nakku irukkathu 👿🔪 .....

    • @RajeshKumar-zx9hd
      @RajeshKumar-zx9hd ปีที่แล้ว

      @@SUPERMAN-uw9tz nee poiye patiya teriyama olarata da

  • @nbnashok2458
    @nbnashok2458 ปีที่แล้ว +3

    Moms Last words very emotional.. 😔😔

  • @pradeepavijayakumar796
    @pradeepavijayakumar796 ปีที่แล้ว +12

    May God bless u amma and appa🙏🙏🙏🙏congratulations to rhe team💐💐💐

  • @venkatraman4856
    @venkatraman4856 ปีที่แล้ว +3

    What lovely parents .Their love has no boundaries. They miss their children very much

    • @nonah198
      @nonah198 ปีที่แล้ว

      Where are the children (elephants) now?

  • @girikrish8700
    @girikrish8700 ปีที่แล้ว +9

    Excellent. Love has no boundary even animals to humanbeing or vice-versa. They should be brought in social media and given some prize as recognition

  • @rkrkrk228
    @rkrkrk228 ปีที่แล้ว +6

    Beautiful people's from heart they are speaking, Still good people's is there in this earth 🌍 thanks you BBC such a wonderful video 📸📸 thankyou

  • @akshayakmurthy
    @akshayakmurthy ปีที่แล้ว +14

    I saw this documentary last year....it was so emotional..😍

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 ปีที่แล้ว +9

    உண்மை உலகில் ஒளிர்கிறது,💐

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 ปีที่แล้ว

    அம்மா எனக்கு யானை என்றால் உயிர் அவைகள் எங்காவது துன்பமடைந்தால் என்னால் தாங்கமுடியாமல் அழுவேன் அவ்வேளை உங்கள் பெம்மியானை கதைப்பார்த்து உள்ளம் நெகிழ்ந்தேன் மொழி விலங்குகளிடத்தில் எவ்வளவு உணர்வு கொண்டுள்ளது தமிழ் தாய்மொழி ரகு வாழ்க வளமுடன் அம்மா அப்பா இருவரும் அவ்விரு யானைகளையும் பார்த்து பேசுங்க உங்க பார்க்க துடிக்கும் இதயம் தேடி வரும்

  • @matthewsrirammd
    @matthewsrirammd ปีที่แล้ว +5

    Real heroes, Congratulations Sir and Ma'am.. 🇲🇾🇲🇾🇲🇾💐💐💐👍👍👍

  • @mohanselvaraj3428
    @mohanselvaraj3428 ปีที่แล้ว +2

    One of the best short film and also great camera work

  • @rameshe3837
    @rameshe3837 ปีที่แล้ว +1

    இந்த உலகில் எல்லா உயிர்க்கும் பொதுவான ஓரு
    மொழி உள்ளது என்றால் அது
    அன்புதான் என்று நீரூபிக்கப்பட்டுள்ளது.

  • @fayazjamadar4419
    @fayazjamadar4419 ปีที่แล้ว +4

    I hope government of tamilnadu help this couple,🙏🙏

  • @mubarakhasan1196
    @mubarakhasan1196 ปีที่แล้ว

    கல்வி அறிவு வேண்டும் என்று நாம் எல்லோரும் சொல்கிறோம்
    ♥️♥️♥️
    கல்வி என்பது புத்தி மட்டும்மே
    அறிவு என்பது (சிந்திக்கும்) (படைத்தவன் (இறைவன்) மீதும் படைப்புகள்
    (அனைத்து உயிர்கள்) மீதும் அன்பு செலுத்தும்)
    (நடப்பு சூழ்நிலையை முடிவு எடுக்கும் திறன் கொண்டது)
    💚💚💚
    சிலருக்கு
    புத்தி (கல்வி)
    &
    அதி புத்தி மட்டும் இருக்கும்
    ♥️♥️♥️
    சிலருக்கு புத்தி (கல்வி) இருக்காது
    ஆனால்
    அறிவு இருக்கும்
    💚💚💚
    சிலருக்கு
    கல்வி (புத்தி)
    &
    அறிவு இரண்டும் சமமாக இருக்கும்
    ♥️♥️♥️
    புத்தி (கல்வி) யும் வளரனும்
    அறிவும் வளரனும்
    அதுதான் வளர்ச்சி
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    இன்னும் சிலருக்கு புத்தி - அதி புத்திசாலி தனம் - குறுக்கு புத்தி இருக்கும் 👺👺👺👺
    (இப்படி பட்டவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டத்தில் உள்ளார்
    👺👺👺👺👺👺👺👺
    💚💚💚💚💚💚💚💚💚
    புத்தியும் (கல்வி) &அறிவும் கொண்டவர்
    (கல்வி) இல்லை அறிவு மட்டும் இருக்கிறது) இவ்வுலகில் லும் மறுவுலகில்லும்
    வாழ தகுதியானவர்
    💚💚💚💚💚💚💚💚💚
    💚💚💚
    நமக்கு இறைவனே போதுமானவன்
    💚💚💚

  • @janushkumaren
    @janushkumaren ปีที่แล้ว +3

    I wish you,that you will live a beautiful life again with that baby❤

  • @sureshbala812
    @sureshbala812 ปีที่แล้ว +5

    Tony ja வின் ,ONG BAG , படத்தில் வரும் korn ,என்கிற elephant , குட்டி யாணை, கதையை விட , இது பல கோடி மடங்கு மேன்மை யான படைப்பு.

  • @kumara2228
    @kumara2228 ปีที่แล้ว +1

    அன்பு அனைத்தையும் அரவணைக்கும்
    தூய அன்பு பரிசுத்தமானது,
    எல்லோரையும் கட்டிப்போடும் வல்லமை வாய்ந்தது.

  • @kvsubbu5096
    @kvsubbu5096 ปีที่แล้ว +3

    Great share of their hearts hats off to the doc movie keep exposing this type of story to world

  • @vagaisenthil1627
    @vagaisenthil1627 ปีที่แล้ว

    இத்தனை வாழ்த்துக்களுக்கும் உரிய அந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @36445172
    @36445172 ปีที่แล้ว +1

    இவர்கள்தான் உண்மையான ஹீரோ ஹீரோயின் தமிழ் சினிமா உலகில். உண்மையாகவே நாம் பாராட்ட கூடிய நபர்கள் யார் என்றால் இவர்கள்தான். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஒரு நல்ல விருதினை கொடுத்து இவர்களை பாராட்ட வேண்டும் என்று அன்புக்குரிய முதலமைச்சர் ,, மக்களின் செல்வன், நம்முடைய தங்க தலைவர் மற்றும் பொண்ணியின் செல்வன் மதிப்புக்குரிய மு க ஸ்டாலின் அவர்கள் நல்ல ஒரு வாழ்வு ஆதாரத்தை இவர்களுக்கு செய்து கொடுக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania ปีที่แล้ว +4

    திரைத்துறையினர் இவர்களைப் பார்த்து தவை வணங்க வேண்டும்👍👍🍀🌹🌺

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 ปีที่แล้ว +4

    BBC done one good thing by telecasting this

  • @gayathirirajan4904
    @gayathirirajan4904 ปีที่แล้ว +12

    Real love without exception never ever die.

  • @zoomsivakala85
    @zoomsivakala85 ปีที่แล้ว +1

    For your Golden service, God given Golden Gift

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq ปีที่แล้ว +15

    பிபிசி வாழ்த்துக்கள் 🖤❤

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 ปีที่แล้ว +6

    எந்த பிரதிபலனை எதிர்பார்த்து அவ்வானைகளை அவர்கள் வளர்க்கவில்லை.ஒரு உயிரினதத்தி மீது கொண்ட கருனையின்பால் பச்சாதாபத்தோடு வளர்க்க ஆரபித்து தங்கள் குழந்தையாக மாறிபோன அவர்களின் அன்புக்கு கிடைத்த அங்கிகாரமே ஆஸ்கார் விருது .இதில் எந்தவேசமுமில்லை விளம்பரமும் யில்லை.அன்பே கடவுள்

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    Hallelujah BBC.... God bless you for evangelizing the Forest tribes....

  • @studybuddy-tamil
    @studybuddy-tamil ปีที่แล้ว +16

    Met Ammu before 2 months & she’s an absolute charm:)

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் ...🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 ......

  • @lakshmanaprabhu9423
    @lakshmanaprabhu9423 ปีที่แล้ว

    இயற்கையுடன் கலந்த வாழ்க்கை அத்தகைய வாழ்க்கையில் இன்னும் சொல்லப்பட வேண்டியது அநேகம், இத்தகைய வாழ்வியலை ஆவணப்படமாக பதிவு செய்து உலகிற்கு எடுத்துக் கூறிய இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்த யானைகளுடன் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தம்பதியினரை வாழ்த்த மனம் நெகிழ்ச்சி அடைகிறது, அந்த தம்பதியினர் ஒரு யானையை பிரிந்து இன்னும் இயக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு அந்த யானையை மறுபடியும் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் இதுதான் உண்மையான அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் வாழ்த்துக்களும் இதை செய்வார்களா அந்த பிரிந்த யானையை மறுபடியும் கொண்டு வந்து இவர்களை இவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் இது என்னுடைய கோரிக்கை
    ,,,,

  • @pandurangaraouppu8384
    @pandurangaraouppu8384 ปีที่แล้ว

    Please do it (commentary) in Telugu and English also please to enable us all to enjoy this greatest work

  • @lankashri36
    @lankashri36 ปีที่แล้ว +3

    These good souls should be appreciated.

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 ปีที่แล้ว +7

    I am see the both people and both elephants....I am really very happy....I am near the .. award....

  • @sivarajsivaraj1194
    @sivarajsivaraj1194 ปีที่แล้ว +1

    Eanga veetu ponu Manju odaa Amma belly thank u for all romba proud my all'

  • @prettyshaindia
    @prettyshaindia ปีที่แล้ว +4

    Very innocent ...true love ❤️

  • @stephens5328
    @stephens5328 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அம்மா ஐயா இருவருக்கும்

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 ปีที่แล้ว

    Vaalthukal and God bless Yours 🙌 🙏

  • @litvinajoseph3401
    @litvinajoseph3401 ปีที่แล้ว +1

    Amma God bless you Amen.

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய....

  • @krbharath1
    @krbharath1 ปีที่แล้ว +2

    omg.......this is something above from any awards....

  • @AllinoneAlaguRaza
    @AllinoneAlaguRaza ปีที่แล้ว +5

    குறும்பர் இனம் என தெளிவாக அந்த அம்மையார் குறிப்பிட்டுள்ளார் ஆனால் அதில் விளம்பரப்படுத்தும் பொழுது காட்டு நாயக்கன் என்று குறிப்பிடுகிறார்கள் ஏன் இவ்வாறு குறிப்பிட்டு குறும்பர் இனம் என்பது ஒன்று இருப்பது வெளியில் தெறியபடுத்த கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் செய்வதை போன்று தோன்றுகிறது. இதற்கு அவர்கள் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்.

  • @YouTubelesss
    @YouTubelesss ปีที่แล้ว +2

    Do your duty whole heartedly. You will get the appraisal someday

  • @franklinsamuel145
    @franklinsamuel145 ปีที่แล้ว +1

    Hii guys i am environment journalist entha movie na pathan rombo emotional and beautiful realtionship with human and elephant.so ellarum entha movie parunga and ethula oru MSG irruku elephant road cross pannuthu human ha attack pannuthu nu solluringa mistake athi Mela illa nama Mella tha elephant pora place la ungala yaru road poda sonnana thn tourister varinga drinks bottle kandathu la sapdu angaya pottu porathu ethunala athoda heath damage aguthu so please nature save pannunga animals ha save pannunga please please........

    • @priyarachel2804
      @priyarachel2804 ปีที่แล้ว

      Sir.... ipo andha elephants enga?? Forest officials kondu poitangala? Apdina indha amma appa kita marubadiyum return panna maatangala??

  • @gowthamivadivel6941
    @gowthamivadivel6941 ปีที่แล้ว +10

    மனிதற்கு மனிதன் உதவி செய்யாத மனிதர்க்கிடையில் இவர்கள் உயர்ந்த மனிதர்கள்

  • @rajarathinamp8808
    @rajarathinamp8808 ปีที่แล้ว +3

    Kaatu Kurumbar , not Kaatu Nayakar.

  • @sugandhimetilda7660
    @sugandhimetilda7660 ปีที่แล้ว +2

    Superb, Yes, humans should care for animals

  • @johnsamuel1435
    @johnsamuel1435 ปีที่แล้ว +8

    Do the producers gave any amount for the poor couples

  • @palaniveleconomics7609
    @palaniveleconomics7609 ปีที่แล้ว +1

    இதுபோன்ற பல இடங்களில் காணப்படும் எம் இனத்தின் குரும்பர்் இனத்தின்பாச செயல்களை பார்த்துஇன்னும் மேலும் மேலும் ஆவணப் படங்களை எடுப்பதற்காக நாங்கள்எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் பல நாடுகளிலும் பல பகுதிகளிலும் காட்டிலும் வாழ்கிறார்கள்குடும்ப இனத்தை அழிக்க நினைக்காதீர்கள் அவர்களை வாழ நினைக்கும்நோக்கத்தில் செயல்படுங்கள்

  • @lkhegde8812
    @lkhegde8812 ปีที่แล้ว +1

    Excellent 👍👍

  • @uganeshku
    @uganeshku ปีที่แล้ว +16

    News reader does not even say correct community name as Kurumbar tribe, Though the Tribe lady Belli clearly stated as Kaatu Kurumbar.
    This is how Indian media works... Congrats to the everyone involved in the short film!

  • @sandradeepa5917
    @sandradeepa5917 ปีที่แล้ว +1

    They should have been in the award function.

  • @santharama7199
    @santharama7199 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்த இயற்கையை விரும்பும் காட்டு வால் அன்பர்களுக்கு

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 ปีที่แล้ว

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களால் தமிழகம் பெருமையடைகிறது.இது வரலாற்று சாதனை.

  • @ckhara
    @ckhara ปีที่แล้ว

    Will you please add subtitles?🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว

    Very super nice video sir super super 🙏🙏🙏

  • @gopala4689
    @gopala4689 ปีที่แล้ว +1

    Super super 🌺🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +1

    இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்படும் போது இவர்கள் இந்த யானைகளை தங்கள் குழந்தைகளாக வளர்த்து ஆஸ்கர் அவார்ட் வாங்குவதை நினைக்கும் போது மனசு நெகிழ்ந்து போகிறது.வாழ்த்துக்கள்.

    • @nagalakshmig7676
      @nagalakshmig7676 ปีที่แล้ว

      மிருக ஜாதி என தவறு செய்தவர்கள சொல்வர் ஆளுல் மாற்றி சொல்லனும் மனித மிருகம் என்று அன்பின் பொருள் அறியாதோரமிமனித மிருகமிக வாழ்கிருர்கள்.

  • @veerasaamym1510
    @veerasaamym1510 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @shinningart9349
    @shinningart9349 ปีที่แล้ว

    இந்த தாய்ப்பாசம் ஈடு இணையற்றது. இவர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்