வைகுண்ட ஏகாதசியை விட மேலான Kaishika Ekadasi | வராக புராண ரகசியங்கள் Dr. Venkatesh | Varaha Perumal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Click to watch more ஸ்ரீ உ வே வேங்கடேஷ் Content - • Dr. U Ve Venkatesh
    வைகுண்ட ஏகாதசியை விட மேலான கைசிக ஏகாதசி | வராக புராண ரகசியங்கள் | திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ்
    #perumal #spritual #spiritualawakening #spiritualdiscourses #ekadashi #KaisigaEkadashi #Varahaperumal #PerumalStories
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

ความคิดเห็น • 271

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว +2

    Dhanyosmi

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว +11

    அன்று தான் எனக்கு திருமலையில் angapradakshnam செய்கிறேன் பெருமாள் ஆசியோடு

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 ปีที่แล้ว +18

    அருமை!வராகமூர்த்தி பூமாதேவிக்குச்சொன்ன கதையைச்சொல்லேருழவராகிய தாங்கள் சொல்லக்கேட்டதில் உள்ளம் குளிர்ந்தோம்!வாழ்க!வளர்க நும் தொண்டு!

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 ปีที่แล้ว +1

    Nandry aiyaa

  • @kaminisoundararajan6058
    @kaminisoundararajan6058 ปีที่แล้ว +3

    சுவாமி மிகவும் அருமை. அருமை

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 10 หลายเดือนก่อน +2

    மீண்டும் மீண்டும் கேட்கும் பாக்கியம்.
    தந்யோஸ்மி ஸ்வாமி

  • @pankajk3002
    @pankajk3002 ปีที่แล้ว +5

    அருமை அருமை அடியேன் எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனிமை அடியேன் இராமாநுஜ தாஸி

  • @maheshwari67
    @maheshwari67 10 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🌹🙏🏼🌹🙏🏼🌹🌹🌹

  • @sudamani4207
    @sudamani4207 ปีที่แล้ว +8

    ஸ்ரீமதி இராமானுஜர் நமஹ அடியேன் சுவாமி மிக மிக அற்புதம்

  • @latharamasamy1179
    @latharamasamy1179 ปีที่แล้ว +2

    உயர்ந்த நிலையை அடைய தாங்கள் வழி காண்பித்தீர்கள்‌ ஐயா நன்றி

  • @rijiatchaya5070
    @rijiatchaya5070 ปีที่แล้ว +7

    🙏👌👌👌👌🙏🙏🙏சரியான உண்மை சொன்னீர்கள்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை..

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +10

    அற்புதமான உபன்யாசம்!! கைசிக ஏகாதசி அன்று இதையே ஒலிக்கவிட்டு ...பெருமாளின் அருள் பெறுவோம்!
    (நாம் நம்மை அறியாமல் செய்யும். பாவங்களை யும்..திருத்திக் கொள்ள முயற்சிப்போம்..)
    👍👍💐👍👍💐👍👍💐

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் நல்ல பதிவு நன்றி

  • @vasanthakokilam9824
    @vasanthakokilam9824 ปีที่แล้ว +8

    கேட்க இனிமையாக இருந்தது நன்றி வணக்கம்.

    • @dr.jayalakshmidhesini6195
      @dr.jayalakshmidhesini6195 ปีที่แล้ว

      வராஹ புராணம் வராகப்பெருமானேஞானப்பிரானே சாக்ஷாத் பூமாதேவிக்கு சொன்னதல்லவா!

  • @renukadeviganeshkumar1821
    @renukadeviganeshkumar1821 7 หลายเดือนก่อน

    வாராகப்பெருமாள் தம் பக்தனை பற்றி பூமாதேவியிடம் கூறிய நம்பாடுவான் பக்தி விரதத்தின் மகிமை கேட்டு மெய்சிலிற்கிறது ஐயா , அருமை அருமை நன்றி

  • @jayendranj999
    @jayendranj999 ปีที่แล้ว +2

    ஸ்ரீதிருக்குறுக்குடியார் பெருமாள் திருவடிகளே ஷரணம்

  • @chitravn6033
    @chitravn6033 ปีที่แล้ว +3

    அற்புத விளக்கம்
    எங்களுக்கு தங்களால் பெருமாள் அனுக்ரஹம் செய்வார் என்று நம்புகிறோம்🙏🙏

  • @lakshmank3713
    @lakshmank3713 ปีที่แล้ว +1

    Thanks Swamy..excellent 🙏🙏

  • @bhanumohan2014
    @bhanumohan2014 ปีที่แล้ว +1

    Mikka nandri Swami. Dhanyosmi

  • @nallathambik5562
    @nallathambik5562 10 หลายเดือนก่อน +4

    இந்த கதையை கேட்டவுடன் உடம்பு சிலிர்துவிட்டது ஐயா ஓம் நமோ நாரயணாய பெருமாளே சரணம்😂

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +5

    நன்றி.. நமஸ்காரம்..

  • @Arunprasad1129
    @Arunprasad1129 ปีที่แล้ว +5

    அபாரம் அற்புதம் அட்டகாசம்

  • @aish436
    @aish436 ปีที่แล้ว +3

    Adiyen bhagyam to know this charithram
    . Perumal thiruvadigal all must attain🙏🏻
    Dhanyosmi Swamy

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Fantastic Swami. Miga azhgagavum, thelivagavum ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மி தேவியிடம் சொன்ன பக்தி கதை நம்பாடுவான் பக்தியையும்,பிரம்மராட்சன் முற்பிறவியில் அந்தணன் கதையையும் மிக அற்புதமாக உபன்யாசம் சுவாமி.
    தன்யோஸ்வாமின் 🙏🏻🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurisathyanarayanan5745
    @kasthurisathyanarayanan5745 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kanakeswariv648
    @kanakeswariv648 ปีที่แล้ว +1

    Neengal sonna kaishika dwadashi rombavai arumaiyaiyaga irundadu .nandri .

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 ปีที่แล้ว +9

    Excellent. Thank you very much Swami. May God shower his blessings on you! You are doing such a noble service .

  • @vedanarayanan654
    @vedanarayanan654 ปีที่แล้ว +2

    Arumai

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 ปีที่แล้ว +2

    Excellent information. Namo Narasimha. Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏

  • @damotharans8984
    @damotharans8984 ปีที่แล้ว +11

    அற்புதமான திவ்யமான சூப்பரான உபன்யாசம் ஸ்வாமிஜி .அனேக அனேக நமஸ்காரங்கள்.

  • @padmap3082
    @padmap3082 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சுவாமி.4 ஆம் தேதி கைசிக எகாதசிக்கு திருக்குறுங்குடி சென்றோம்.சுவாமி சொன்னதை நாடகமாக நடித்து காட்டினார்கள்.கண்டு களித்து சுவாமியின் தரிசனம் பெற்று வந்தோம்.

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி
    நல்ல ஆன்மீக தகவல்..நல்ல உச்சரிப்பு...செவிக்கு தேனாக இனித்தது...‌ ஸ்ரீ ராம்...

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +6

    அருமை ஸ்வாமி அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaravichandran3779
    @umaravichandran3779 ปีที่แล้ว +12

    கடவுள் தங்களுக்கு எல்லா கிருபையும் கடாசத்தையும் கொடுக்க வேண்டும் மேலான ஆரோக்கியத்தை கொடுத்து நல்வழியில் உங்களை இட் டு🙏🙏🙏💐👏 செல்லட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @thangarajr3278
    @thangarajr3278 ปีที่แล้ว +9

    அற்புதமான குரல்.தெளிவானகருத்து.

  • @chitravn6033
    @chitravn6033 ปีที่แล้ว +6

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏
    அருமையான பதிவு 🙏
    கைசிக புராணம் கேட்பவர்கள் பெருமாளின் அனுக்ரஹம் பெறுவது திண்ணம்🙏

  • @yogasekaranm4584
    @yogasekaranm4584 ปีที่แล้ว +2

    Very very nice guru ✨ thankyou ✨🙏 govinda ✨ Govinda ✨ Govinda ✨🙏

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 ปีที่แล้ว +8

    அருமையான உபன்யாசம் 🙏🙏

  • @vijaya7841
    @vijaya7841 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை

  • @kamalamukundan5360
    @kamalamukundan5360 ปีที่แล้ว +9

    அற்புதமான கதை. மிக அழகாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி!

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl ปีที่แล้ว +2

    நன்றி

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 ปีที่แล้ว +3

    Bale dr.venkatesh

  • @santhir5581
    @santhir5581 ปีที่แล้ว +1

    ரெம்பநன்றாகஇரூந்ததுநன்றி

  • @ssraghavan2008
    @ssraghavan2008 ปีที่แล้ว +1

    Namasthe. Dhanyosmi swamy

  • @kumasuguna6034
    @kumasuguna6034 ปีที่แล้ว +4

    அன்புடன் காலை வணக்கம் அய்யா... அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா... ராதே க்ருஷ்ணா...

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏 அருமை அருமை

  • @mathanraaj1445
    @mathanraaj1445 ปีที่แล้ว +8

    My mother bhudevi 🌎
    My Lord Hari 💕

  • @bharathiravichandran283
    @bharathiravichandran283 ปีที่แล้ว +6

    ஹரி ஓம்
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
    ஓம் நமோ நாராயணா நமஹ
    ஸ்ரீமதே ராமானுஜர்ய நமஹ
    மிக அருமையான விளக்கம்

  • @factsofaki
    @factsofaki ปีที่แล้ว +3

    Arumai arumai arpudamana varalaru. Omnamo narayana.👍🏻👍🏻👍🏻

  • @nappinnaimanoharan1644
    @nappinnaimanoharan1644 ปีที่แล้ว +2

    நமஸ்காரம்....எம்பெருமான் திருவடிகளை சரணம். 🙏🙏🙏

  • @venkatdhya
    @venkatdhya ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @UshaRani-zy3cr
    @UshaRani-zy3cr ปีที่แล้ว +4

    Excellent swami

  • @sethu5782
    @sethu5782 ปีที่แล้ว +2

    Arumai swamigal namaskaram 👌👌🙏🙏

  • @venkatesana1692
    @venkatesana1692 ปีที่แล้ว +4

    🙏🙏 Varagha murthi ye pootri🙏🙏🙏

  • @spaa731
    @spaa731 ปีที่แล้ว +1

    Parama Bhagyam🙏🙏🙏🙏Dhanyosmi Swamy
    Listening again today on Kaishaki Ekadashi, Swamy🙏🙏🙏🙏

  • @vijayamalag1255
    @vijayamalag1255 ปีที่แล้ว +3

    Arumayana upanyasam 🙏🙏🙏🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 ปีที่แล้ว +3

    Parama krupai swami 🙏 🙏🙏🙏

  • @gopi2413
    @gopi2413 ปีที่แล้ว +7

    Venkteswara Swami ji your oratory skills beyond comprehension excellent 👌👌👌

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty ปีที่แล้ว +1

    NANDRI GURUJI ....... THANGALIN INDHA MAELANA PATHIVAAL KADAVULIN KARUNAIYAL NAMPADUVAAN , EMPERUMAL KARUNAIYAL KAISIKA EKADASI VIRATHAM IRUNDHU PALAN ADAINTHOM .......... THIRUKURUNKUDI PERUMAL THAYAR THIRUPAATHAM POTRI ..... POTRI ..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayam667
    @Jayam667 ปีที่แล้ว +2

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare

  • @nirmalaa909
    @nirmalaa909 ปีที่แล้ว +1

    Thank you

  • @dvasukidharmaraj4307
    @dvasukidharmaraj4307 ปีที่แล้ว +1

    நல்ல,புராணகதை,புரிதல்க்கு,நன்றி

  • @maliniunni5573
    @maliniunni5573 ปีที่แล้ว +2

    Excellent!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @bnithasri227
    @bnithasri227 ปีที่แล้ว +3

    Excellent sir.......

  • @jayashreek2048
    @jayashreek2048 ปีที่แล้ว +2

    Adiyen.Pranams. Till now I thought that the story happened on kaisika ekadasi. Good to hear this on this auspicious day.

  • @gokulj7299
    @gokulj7299 10 หลายเดือนก่อน

    அய்யா‌ இறைவன்‌ எடுத்த‌ அவதாரங்கள்‌ எல்லா‌ நாட்களிலும்‌ வருகிறதே.அப்போது‌ எல்லா‌ நாளும்‌ சிறப்பு‌ தானே.

  • @mohanat186
    @mohanat186 ปีที่แล้ว +10

    Excellent Explanation. Continue your service namaste 🙏 🙌

  • @revathiraman4162
    @revathiraman4162 ปีที่แล้ว +4

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @maasithartv6919
    @maasithartv6919 ปีที่แล้ว +2

    அருமை சிறப்பு

  • @karathikjanani
    @karathikjanani ปีที่แล้ว +4

    Very nice Swamy 🙏🙏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl ปีที่แล้ว +3

    நன்றி.

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.ஓம் நாமோ நாராயணாய.

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 ปีที่แล้ว +3

    Anna, excellent, i cannot control my tears. I am blessed to listen this story, i am glad that you included thirukkural in your lecture.

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு ஏகாதசி அன்று angapradakshnam செய்ய எனக்கு பெருமாள் பாக்கியம்

    • @ramakrishnan188
      @ramakrishnan188 ปีที่แล้ว +1

      Miha Arumai.Pranms to swami.

    • @lalithakandaswamy2643
      @lalithakandaswamy2643 ปีที่แล้ว

      Namaskaram. Perumal thiruvadigal saranam. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @swami1236
      @swami1236 ปีที่แล้ว

      indru kalai angapradakshnam mudindadu meendum varum ekadasi 19 andru avan arulal

  • @kalarani8306
    @kalarani8306 ปีที่แล้ว +1

    Nice explanation God bless you sir

  • @madhuravallithirumalai7775
    @madhuravallithirumalai7775 ปีที่แล้ว +4

    Excellent

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 10 หลายเดือนก่อน

    Excellent swami. Adiyen

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 ปีที่แล้ว +2

    🙏அருமை அருமை. நமஸ்காரம் சுவாமி.

  • @sarojinidas8410
    @sarojinidas8410 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ பகாவதே பகாவதே வசுதேவாய நமஹா..ஓம் நமோ நாராயணன... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 ปีที่แล้ว +3

    Arumai swami

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +3

    Thank you swami 🙏🙏

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว +1

    Splendid

  • @janakiravindran8880
    @janakiravindran8880 ปีที่แล้ว +6

    Excellent explanation on Kaushika Ekadashi and Kaushika Dwadashi. 🙏🙏🙏🙏

  • @jayalovesumuthu8435
    @jayalovesumuthu8435 ปีที่แล้ว +2

    Swami super

    • @sudham5069
      @sudham5069 ปีที่แล้ว

      Namaskaram Swamiji. sudha bhat.

  • @bulboct
    @bulboct 10 หลายเดือนก่อน

    Listening it today again on kaisika dwadasi.. U. Ve. Venkatesh avargalin ramayanam upanyasam enakku migavum piditham.. adhai thodarndhu avar sollum matra upanyasam ketka thodangi ippodhu avar upanyasam anaithum kettu kondu irukiren.. Nampaaduvan Pola(U.Ve. Venkatesh) perumal patri niraya kadhaigalai koora kaadhu kulira ketkum indha Brahma ratchasanaana (enakku) kidaithirupadhu adiyenin baakiyam..

  • @dhanasekaran.a791
    @dhanasekaran.a791 ปีที่แล้ว +5

    Excellent
    Thanks a lot 🙏 💓

  • @natarajans5512
    @natarajans5512 ปีที่แล้ว +7

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அருமை சுவாமி.🙏🏻🙏🏻🙏🙏

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 ปีที่แล้ว

    Jai!sri kaisika ekadashi ki pallandu pallandu pallayirathandu palakodi noorayiram jai and dandavadpranam hare Krishna !very good about kaisika ekadashi pastime

  • @suganthikasthurirajan2734
    @suganthikasthurirajan2734 ปีที่แล้ว +4

    Very much informative and excellent explanation of kaisika ekadesi and thuvadesi thangal thiruvadikalluku mikka nandri swami

  • @sujathaj1520
    @sujathaj1520 ปีที่แล้ว +2

    Super

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 ปีที่แล้ว +1

    Anna a humble request , we live in Canada , now next generation did not know or understand our culture and our dharma. Please make this lecture in English will help other language people understand our dharma. Please Anna I think you will fulfill my request.

  • @govindranganathan7419
    @govindranganathan7419 ปีที่แล้ว +1

    Excellent narration about kaushika Ekadashi. Om Namo Narayana. Political comments can be avoided in this channel. It is not required for spreading our culture , and Vaishnava puranam .

  • @radhekrishna2214
    @radhekrishna2214 ปีที่แล้ว

    Radhekrishna Swamiji 🙏🙏

  • @balakrishnan9074
    @balakrishnan9074 ปีที่แล้ว +4

    அற்புதம் ஐயா.
    தயைகூர்ந்து "சிலுக்க துவாதசி" விரதத்தின் மகிமையையும் விரதம் எடுக்கும் முறையையும் விளக்குங்களேன்.
    நன்றிகள் ஐயா.

    • @jayashreek2048
      @jayashreek2048 ปีที่แล้ว

      When is this silukka dwadasi. Never heard about it?

  • @kazhagesan2366
    @kazhagesan2366 10 หลายเดือนก่อน

    சுந்தர அழகிய வடிவுடைய பெருமாள் ❤

  • @mnithya8214
    @mnithya8214 ปีที่แล้ว +1

    Thank you brth

  • @sundararajanparthasarathy5441
    @sundararajanparthasarathy5441 ปีที่แล้ว +1

    Sir super please provide link to kaishika pan (song) tks Padma Sundararajan 🙏

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 10 หลายเดือนก่อน

    ஒரு வருடம் கழித்து இன்று அதே கைசிக ஏகாதசி அன்று கேட்கிறேன். 😊

  • @sudarsans7447
    @sudarsans7447 ปีที่แล้ว +1

    Adeansaranamswami

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 10 หลายเดือนก่อน

    அருமையான கதை!நன்றி கலநத வாழ்த்துக்கள்!