Suprabatham | Tamil Devotional | Full Length | Traditional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2016
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/s/ref=nb_sb_nos...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    Sri Venkateswara suprabhatam in Tamil | சுப்ரபாதம் தமிழில் rendered in the original traditional manner by Bombay Sisters - C. Saroja and C. Lalitha now as jukebox for daily prayers
    This suprabhatam has also been released as an instrumental recording with blessings of suprabhatam ms subbulakshmi played on the veena by E Gayathri on the album Sri Venkateswara suprabhatam & sri vishnu sahasranamam
    This album was released by Symphony Recording Co. as Suprabhaatham by Bombay Sisters catalogue number SYM CD 1133
    Download suprabatham, suprabatham songs, tamil suprabatham, sri venkateswara suprabatham, devotional songs, tamil god songs, devotional songs tamil from our official website
    www.mytamilsong.com
    Download venkateswara suprabatham with sri vishnu sahasranamam and bhaja govindam now click
    www.mytamilsong.com/detail.php...
    You can download this album on itunes at geni.us/1bH6
    Included in this jukebox are the following tracks:
    Sri Venkateshwara Suprabhatham
    Srimann Narayana
    Malaiyendru Sonnale
    Bhoologa Vaikundam
    Suzhalum Chakkaram

ความคิดเห็น • 1.9K

  • @ni1622
    @ni1622 11 หลายเดือนก่อน +1055

    எனக்கு இதயவால்வுஅறுவைசிகச்சை நடக்கிறது அனைவரும் எனக்காகசீக்கி ரம் குணமாக வேண்டிக்கொள்ளவும் நாராயணா ஓம்நாமோநாரயணா

    • @DIAXORFF
      @DIAXORFF 10 หลายเดือนก่อน +17

      🙏🙏🙏

    • @hemanth_edit6161
      @hemanth_edit6161 10 หลายเดือนก่อน +12

      🙏🙏🙏

    • @hemaramesh5659
      @hemaramesh5659 10 หลายเดือนก่อน +9

      God bless you

    • @prabhavathisugumar7056
      @prabhavathisugumar7056 10 หลายเดือนก่อน +5

      God bless u 🙏

    • @user-uq9dg2mh9l
      @user-uq9dg2mh9l 10 หลายเดือนก่อน

      நீ நல்லா இருப்பாய் குழந்தாய் உன்னுடன் இருப்பது நானே உன்னை நான் காப்பேன்.
      நாராயணர்

  • @muralikrishna-ct4vl
    @muralikrishna-ct4vl 3 ปีที่แล้ว +64

    தாய்மொழி சிறந்தது. அதுவும் பிடித்த பக்தி பாடல்களை கேட்கும்போது ஆனந்தமாக உள்ளது.....நன்றி

  • @maheswarimagi5884
    @maheswarimagi5884 3 ปีที่แล้ว +130

    புரியாத மொழியில் கேட்டு தமிழில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது. தமிழ் மொழி தமிழ் மொழி தான்......

    • @mport7754
      @mport7754 2 ปีที่แล้ว +1

      Yes

    • @veerapandiyanyuvapriyan8056
      @veerapandiyanyuvapriyan8056 8 หลายเดือนก่อน +1

      Hmm

    • @ozee143
      @ozee143 8 หลายเดือนก่อน +1

      இருந்தாலும் ஒரிஜினல் ஃபீல் இதுல இல்ல😂

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 5 หลายเดือนก่อน

      Yes

    • @ksp2162
      @ksp2162 4 หลายเดือนก่อน

      ஆமாம் பொருள் விழங்குறது அர்த்தம் புரிகிறது , ஓம் ஸ்ரீமன் நாராயணா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiyasilent
    @pandiyasilent 9 หลายเดือนก่อน +49

    பெருமாள் இன்னைக்கு தான் ஒரு நல்ல காரியம் எதிர்பார்த்து இருக்கேன் வெற்றி கிடைக்க அருள் புரியுங்கள் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thuvithusi8515
      @thuvithusi8515 5 หลายเดือนก่อน +1

      Neenga inga comment potta perumalukku poi serathu

    • @user-bs1vf9ce6n
      @user-bs1vf9ce6n 5 หลายเดือนก่อน

      🙏🙏

    • @dr.murugesanmuthu171
      @dr.murugesanmuthu171 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் வெற்றி அடைய வாழ்த்துகள்

  • @mport7754
    @mport7754 2 ปีที่แล้ว +15

    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @pandianmuthuambalam3786
    @pandianmuthuambalam3786 3 ปีที่แล้ว +32

    தாய்த்தமிழே. உன் மூலம் பிரார்த்திப்பதில் பேரானந்தமே. ஓம் நமோ நாராயணா

  • @renga2475
    @renga2475 3 ปีที่แล้ว +11

    Om namo narayana

  • @venkats1409
    @venkats1409 11 หลายเดือนก่อน +3

    என்வாழ்நாளில்இப்படிதேன்தமிழில்காதாரகேட்கமுடியுமா.....ஆயிரம்ஆண்டு...கனவுநிறைவு....உங்கள்பாதம்பணிகிறேன்........................ம்......தயைகூர்ந்துதியாகராஜகீர்தனைகளையும்.....தமிழ்உயிர்களுக்காக.....படைதருளவேண்டுகிறேன்.............

  • @swathilakshmi9953
    @swathilakshmi9953 7 หลายเดือนก่อน +3

    Om namonarayana avaruku Idayam Aruvai chichai Nallapadiyaga nadakkavendum arul puriungal
    Narayana

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 ปีที่แล้ว +9

    இந்த சுப்ரபாதம் கேட்பது மனம் நிம்மதி அடைகிறது. மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் .வந்தவாசி வட்டம்.திரு மலை மாவட்டம் .

    • @sangeethanagaraj2011
      @sangeethanagaraj2011 2 ปีที่แล้ว +1

      🙏எவர்ட் s🙏யா 🙏🙏ஹாய் 🙏கி ஹாய் j🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +4

    💞🙏❤ஓம் நமோ நாராயணாய❤🙏 💞

  • @karthikaijothi2399
    @karthikaijothi2399 10 หลายเดือนก่อน +49

    மன அமைதியை கொடுத்து ஆழ்மனதில் இறைவனின் திரு உருவத்தை கொண்டு வரும் பாடல்கள். அருமை 👌👌🙏🙏

  • @rameshsasi650
    @rameshsasi650 ปีที่แล้ว +12

    💕ஓம் நாமே நாராயணா💕..... 🙏🙏🙏🙏🙏🙏💕

  • @ohmycuteanimals7339
    @ohmycuteanimals7339 9 หลายเดือนก่อน +4

    ஓம் நமோ நாராயணா ஓம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணம் ஓம் நமோ கோவிந்த நாராயநாராயணா

  • @aarthi2621
    @aarthi2621 10 หลายเดือนก่อน +2

    Om Namo Narayanaya Narayaniii thayeee Potriii Potriii Potriii ealarum nala irukanum ealarukum thunaiya irungaa Iraivaaaa Perumaleyyy Yedukondala Vada Venketaramanaaa Govinda Govinda Govinda Govindaaaaa 🥭🥭🥭🙏🙏🙏💐💐💐

  • @suthav4498
    @suthav4498 หลายเดือนก่อน +2

    கோவிந்தா கோவிந்தா நமஸ்காரம். என் மகளின் நீண்ட காலமாக இருக்கும் நோயை விரைவில் குணமடைய செய்வாயாக கடவுளே என்னுடைய இந்த பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டுகிறேன்.நமஸ்காரம்

    • @sasi-yg1xi
      @sasi-yg1xi หลายเดือนก่อน

      Perumal thunai irruka bayam yetharku.....krishnarpanam....kavalakal anaithum kalaium manthiram OM NamoNarayana....

  • @user-el3zv6qh8s
    @user-el3zv6qh8s 6 หลายเดือนก่อน +3

    நான் எதிர்பார்த்த ஒன்று இன்று நடக்க இன்று அருள் புரிவாய் என நம்புகின்றேன் இறைவா வெங்கடாஜலபதியே போற்றி போற்றி .

  • @harishsomanna8407
    @harishsomanna8407 ปีที่แล้ว +4

    Om Shree venkateshwara swamy namaha om Shree mahalaxmi Amma padmavathi Amma alamelumangamma thayiye namaha nanna tappannella kshamisubidi kapadi tande thayi

  • @rathnathangam8727
    @rathnathangam8727 2 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணா
    ஓம் நமோ நாராயணா
    ஓம் நமோ நாராயணா

  • @umajeya5743
    @umajeya5743 ปีที่แล้ว +3

    Om Sri venkadeshsalapathi peruman perumaluku Saranam Saranam porrtty porrtty Namaha. 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kz8qq5ud8c
    @user-kz8qq5ud8c 5 หลายเดือนก่อน +4

    Nallathe nadakka vendum anaivarukkum❤❤❤

  • @selvaparayanar723
    @selvaparayanar723 5 ปีที่แล้ว +87

    வார்த்தைகளால் சொல்லமுடியாதம்மா உங்களின் அற்புதமான குரல்வளமும் இறைவனின் அருளும் சொல்லி முடியாதவை அற்புதம்! அற்புதம்!!அற்புதமோ அற்புதம்.........!

    • @user-xx8gt4qq7o
      @user-xx8gt4qq7o 3 ปีที่แล้ว

      Ur dp super om namo venakteshaya

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 3 ปีที่แล้ว

      Ethanayo aandughalagha thodarnthu ovvoru Saturday morning idhai kettu aanandham adaindhu padubavar indha maghilvai namakku tharuvadharku uzhaitha athunai nalla ullanghalum....ella nalanghalayum petru nanghu vazha NARAYANAI manamara vendikkolghiren🔯✡🕉

    • @lakshmipathyl3621
      @lakshmipathyl3621 ปีที่แล้ว

      No

    • @adithanss6194
      @adithanss6194 ปีที่แล้ว

      Vary super songs for mornings lord prayer 🎉😊

  • @dillibabu.c
    @dillibabu.c 7 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா அருமை மிகவும் அருமை அத்தனை பாடல்களும் இதயத்தில் பாங்காய் வந்து இதமாக தாலாட்டும் தேனமுத கானம் மிகவும் அருமை ♥️👌👌👌
    சுப்புலட்சுமி அம்மாவின் வெண்கலக் குரலில் பாடல் தேனாக பாய்கிறது செவிகளில் ♥️👌👌👌👌👌
    சிம்பொனி இசைக்குழு இனிய இசையமைத்து மனதிற்கும் செவிகளுக்கும் ஆன்மிக இசை விருந்து அளித்துவிட்டதில் மனம் ஆனந்தவயப்ட்டுவிட்டது♥️👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰
    இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல கோடி ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ நாராயணா நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhir3624
    @kanimozhir3624 10 หลายเดือนก่อน +2

    Every day enga vittula morning intha song than..... I like songs.... Govindha Govindha

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 5 หลายเดือนก่อน +4

    ❤❤ Ghovinndha Hari Narayana Ghuru Ghivinndha. Ghovinndha Hari Ghovinndha Narayana Ghuru Ghovinndha. Ghovinndha Hari Ghovinndha Narayana Ghuru Govinndha. Om.❤😊

  • @manoranjithamshan7385
    @manoranjithamshan7385 ปีที่แล้ว +5

    என் குறைகளை அகற்ற வேண்டுகிரேன் எநான் நல்ல முறையில் நடந்து வேலைக்கு போக அருள்வாயாகதிருப்பல்லி எழுந்தருள்க நீயே🌹🌷🌹🌷😭😭😭🙏🙏🙏🙏🌹🥀🌹🥀😭😭😭🙏🙏🙏

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 5 วันที่ผ่านมา

      Can u ask some tamil teacher to correct the spelling for THIRU PaLleei and THIru LIZARD

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr ปีที่แล้ว +2

    ஓம் நமோ வெங்கடேசாய போற்றி போற்றி 🙏🍊🌺🌻🌻🙏🍊🌺🌻🌹🙏🍊🌺🌻🌹

  • @ajaibruntha3070
    @ajaibruntha3070 9 หลายเดือนก่อน +11

    ஆஹா நமக்குத் தெரிந்த மொழியில் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்கிறது ஓம் நமோ நாராயணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

  • @sundarys8851
    @sundarys8851 10 หลายเดือนก่อน +12

    அவன் மேல் நம்பிக்கை வையுங்கள் ஓம் தசாவ தாரனே போற்றி

  • @dillibabumalarkodi2393
    @dillibabumalarkodi2393 3 ปีที่แล้ว +13

    Venkatesa perumal Govinda Govinda Govinda 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajammanian2537
    @rajammanian2537 3 ปีที่แล้ว +21

    Om namo narayana🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx 2 ปีที่แล้ว +4

    தாயே தமிழே தாய் திரு நாடே தாய் தமிழில் வெங்கடேச திருப்பள்ளி (சுப்ரபாதம் )எழுச்சி தூய தாய் தமிழில் பாடிய மும்பய் (பம்பாய் )சகோதரிகளுக்கு இனிய வணக்கங்கள் நன்றிகள் உரித்தாகுக மேன்மேலும் இப்பதிவுக்கு உறுதுணையாக இருந்தது செயல் வடிவம் கொடுத்து ஒளிபரப்பு மேலும்
    ஒவ்வொரு நிலைகளிலும் உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களும் ஒன்றிணைந்து வாழ்வியலில் சொல்லை செயல் பாட்டில் வாழ்வில் கொடுத்து உள்ளீர்கள் மிக மிக்க தாய் தமிழ்க்கு
    நன்றிகள் உரித்தாகுக என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தி யின் ஆத்மார்த்தமான வேண்டுகோள் அனுதினமும் நித்தமும் அன்பேமனிதம் அதுவே பேரனந்தமாவது வாழ்வியலில் நல்லதே நடக்கிறது எல்லாம் நன்மைக்கே வாழ்வில் வணக்கங்கள் உரித்தாகுக பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தி நன்றிகள் உரித்தாகுக.

  • @rajakumarr1033
    @rajakumarr1033 2 ปีที่แล้ว +9

    தமிழில் கேட்க மிகவும் இனிமை.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว +14

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் மக்கள் சிந்திப்போம் ஒற்றுமை மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இயற்கை படைப்பு பிறப்பு இறப்பு இயற்கை சூழல் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கை விஞ்ஞான கம்யூனிசம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கார்ப்பரேட் சுரண்டல் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எல்லா இயற்கை வளங்களையும் அழிக்கின்றார்கள் மக்கள் ஒற்றுமை தான் இயற்கையையும் உலக சூழலையும் பாதுகாக்க முடியும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும்

    • @kkothandapany8661
      @kkothandapany8661 ปีที่แล้ว +1

      Since my Tamizh is a bit rusty, don't know what your final point you are trying to make here. No, not every living things/beings are the same, then it is against nature; each has a role to play in the grand scheme of the universe. Your thesis appears to be a nice utopian idealism, and curious why you are posting in a spiritual youtube video. Looks like you are pitching communism; always fighting for a cause, destroy nations, cultures and traditions. If so, sorry based on its history thus far it is not a good philosophy. If I misunderstood your point my advanced apologies.

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 6 วันที่ผ่านมา

      Agree

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 6 วันที่ผ่านมา

      Recommend as wall writing instead dalapathy udayanidhhi stalin

  • @valliammaipalaniyappan5782
    @valliammaipalaniyappan5782 ปีที่แล้ว +34

    அருமை. அர்த்தம் புரிந்து கேட்கையில் இனிமை. மன நிம்மதி.

    • @aneesanees4872
      @aneesanees4872 7 หลายเดือนก่อน +1

      You are a great..is

  • @senjulamohan9062
    @senjulamohan9062 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா கோவிந்தா

  • @kalaivanansvkalai5718
    @kalaivanansvkalai5718 7 ปีที่แล้ว +32

    காக்கும் கடவுள் பெருமாளின் அத்தனை பாடல்களும் அற்புதம்

  • @vaijeyanthihariharan4473
    @vaijeyanthihariharan4473 2 ปีที่แล้ว +26

    அருமை மிக அருமை..... இதில் உள்ள அத்தனை பாடல்கள் நம்மை பெருமாள் திருவடி நிழலில் சேர்பிக்கும். கோவிந்தா! ஹரி கோவிந்தா! நாராயண குரு கோவிந்தா!!!

  • @chitrasubash993
    @chitrasubash993 7 หลายเดือนก่อน +3

    Arulmigu Om Nama Shivaya❤

  • @lakshikapuviya7772
    @lakshikapuviya7772 3 ปีที่แล้ว +48

    இந் வரிகளை எழுதியது மனிதனா மகானா அற்புதம் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanrajan1380
    @manikandanrajan1380 ปีที่แล้ว +8

    ஓம் நமோ நாராயணாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @sudalai95
    @sudalai95 11 หลายเดือนก่อน +4

    ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🌼

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 ปีที่แล้ว +3

    தமிழில் சுப்ரபாதம் தமிழில் கேட்க இறைவனுடன் நாம் நேரில் வேண்டுதல் செய்வது போல் இருக்கிறது பாடிய அம்மையர் இருவருக்கும் நன்றி . மகிழ்ச்சி சிறப்பு.

  • @t.indhumathimathi6514
    @t.indhumathimathi6514 9 หลายเดือนก่อน +3

    , கடவுளே என் கஷ்டம் எல்லாம் தீர

  • @sugadevankv7463
    @sugadevankv7463 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்🙏👋

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 7 ปีที่แล้ว +456

    அவரவர் தாய்மொழியில் பாடலை கேட்கும்போது தான் தாய்மொழியின் இனிமையும் ,அருமையும், அதன் பொருளும் நன்கு விளங்குகிறது.
    தமிழின் மகத்துவம் தனித்துவம் வாய்ந்தது.

  • @user-xy9kj2yp5w
    @user-xy9kj2yp5w 16 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyashri1026
    @vidhyashri1026 ปีที่แล้ว +8

    நாராயணனின் பாடல்கள் தினமும் காலை எங்கள் வீட்டில் ஒலிக்கும்.. மனதில் ஆனந்தம் நிறைந்த பாடல் வரிகள்... கோவிந்தா கோவிந்தா🙏🙏 ஓம் நமோ நாராயணா 😂🙏🙏

  • @lakshmisharinifav4819
    @lakshmisharinifav4819 5 ปีที่แล้ว +83

    Very nice. இப்பாடல்களை கேட்கும் போது பெருமாளை நேரில் தரிசித்த பாக்கியம் கிட்டும். மிகவும் அருமை......
    "" ஓம் நமோ நாராயணா ""

    • @subbaiyerkuppurajukuppuraj2025
      @subbaiyerkuppurajukuppuraj2025 4 ปีที่แล้ว +3

      Very nice to hear in tamil.

    • @sreethalaivasal3456
      @sreethalaivasal3456 2 ปีที่แล้ว

      0

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      ஆனால் பெருமாளின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் கேட்டு பாருங்கள் நீங்களும் பெருமாளின் ரூபமே

  • @jayavelandhinesh8928
    @jayavelandhinesh8928 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @Suresh-ci6ip
    @Suresh-ci6ip ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்த வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணா

  • @premsneha6570
    @premsneha6570 2 ปีที่แล้ว +2

    Om namo narayana 🌸🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌄🔥🦅🦅🦅🦅🦅(karudarai vaganam aga konda narayana )🙏🙏🙏 Om namo narayana

  • @rajchethanraj7640
    @rajchethanraj7640 3 ปีที่แล้ว +5

    Shriman Narayana Sriman Narayana
    Shriman Narayana Ni Shripadame Sharanu
    Caranam
    Kamalasati Mukhakamala Kamalahita
    Kamalapriya Kamalekshana
    Kamala Sana-Sahita, Garuda Gamana Shri
    Kamalanabha Ni Padakamalame Sharanu || 1 ||
    Parama Yogijana Bhagadheya Shri
    Paramapurusha Paratpara
    Paramatma Paramanurupa Shri
    TiruvenKatagirideva Sharanu || 2 ||
    Thank you❤🌹

  • @dhayananthan9184
    @dhayananthan9184 3 ปีที่แล้ว +18

    அருமை! அருமை!!!
    மனதை நாரயணனிடம் கொண்டுசெல்கிறது.

  • @user-ur6wl4se2j
    @user-ur6wl4se2j 8 หลายเดือนก่อน +1

    இறைவா நலம் பெற அருள் செய்வாய்

  • @mport7754
    @mport7754 3 ปีที่แล้ว +3

    கோவிந்தா....கோவிந்தா🙏🙏🙏

  • @vimalrathish1158
    @vimalrathish1158 5 ปีที่แล้ว +11

    Nice super beautiful song
    My venkatesa🙏🏻🙏🏻

    • @janavairam3541
      @janavairam3541 5 ปีที่แล้ว

      Jana
      Good songs early morning lession songs

  • @kavithadhanasundaram2412
    @kavithadhanasundaram2412 3 ปีที่แล้ว +6

    Govindha govindha 😍🙏

  • @hdskyv4807
    @hdskyv4807 3 ปีที่แล้ว +3

    சுப்ரபாதம் 👌👌👌👌👌

  • @prabhakark3373
    @prabhakark3373 2 ปีที่แล้ว +1

    Sangu sakkara nayaka un paatham potri🙏🙏🙏🙏🙏🙏

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 3 ปีที่แล้ว +6

    ஓம் நாராயண நம

  • @thayathaya2678
    @thayathaya2678 4 ปีที่แล้ว +12

    Om namo narayana namaha
    Om namo narayana namaha
    Om namo narayana namaha

  • @k.vidhyakarunakaran6699
    @k.vidhyakarunakaran6699 4 ปีที่แล้ว +1

    Govindhaa govindha

  • @muthuramanmuthuraman9145
    @muthuramanmuthuraman9145 23 วันที่ผ่านมา

    . ஓம் நமோ நாரயணாய
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @sarahshannon7565
    @sarahshannon7565 6 ปีที่แล้ว +59

    நமோ நாராயனா பாம்பே சிஸ்டர்ஸ் வழங்கிய வெங்கடேஷ சுப்பரபாராதம் மிக அருமை அவர்களுக்கு எங்கள் குவைத் தமிழன் ஷங்கரின் வாழ்த்துகள்!!!!

    • @venugopalmuthuswamy7066
      @venugopalmuthuswamy7066 4 ปีที่แล้ว +2

      Namo narayana🙏🙏🙏🙏

    • @m.rcsankar1467
      @m.rcsankar1467 4 ปีที่แล้ว +2

      Arumai very sweet to hear in tamil

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      குவைத் சங்கர் எங்களின் நல்லாசி தூய உணர்வுகள் ஈழத்தில் இருந்து

    • @sivaguru1851
      @sivaguru1851 2 ปีที่แล้ว

      Mjmmjmjmjmjmjmjmjmmmjmjmjmjmjm

  • @theerthamnehru5354
    @theerthamnehru5354 ปีที่แล้ว +3

    Om NamoNarayana semma super voice mams enna sweet n Thelvana karuthu apddiyo antha Perumal vanthudanga Thirumalail 🙏🙏🙏🙏🙏

  • @suryiakrishnathandayuthapa3623
    @suryiakrishnathandayuthapa3623 3 ปีที่แล้ว +3

    Mega arumai

  • @dillibabumalarkodi2393
    @dillibabumalarkodi2393 ปีที่แล้ว +1

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym ปีที่แล้ว +11

    இதை கேட்கும் போது நம் மனம் குளிர்வது போல இதை பாடும் போது இறைவனின் மனம் குளிர்ந்து போகும்.🙏🙏🙏🌻🌻🌻

  • @pulidhevan7463
    @pulidhevan7463 2 ปีที่แล้ว +12

    ஏழுமலைவாசா....ஓம் நமோ நாராயணா.....கோவிந்தா கோவிந்தா

  • @vijayaselan8309
    @vijayaselan8309 3 ปีที่แล้ว +2

    ஹோவிந்தா போற்றி 🕉

  • @haisridhar10
    @haisridhar10 5 ปีที่แล้ว +113

    தாய்மொழியில் பாடலை கேட்கும்போது இனிமை

  • @prasaths.prasath3307
    @prasaths.prasath3307 3 ปีที่แล้ว +6

    om namo narayana🌺🌺🌺

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 4 หลายเดือนก่อน +1

    திருப்பதி DAILY போய்வந்த DAILY திருப்தி DAILY பாடல் கேட்டு❤
    ( but reading the sankarit version)

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 7 หลายเดือนก่อน

    eraivan. ranganathan arullal ellorum pallandu ... vaalka nalamodu... ... .

  • @rahinichandra7801
    @rahinichandra7801 2 ปีที่แล้ว +20

    ஓம் நமோ நாராயணனா 🌺🙏🌸🙏🌺🙏🌸

  • @kothandaraman4498
    @kothandaraman4498 4 ปีที่แล้ว +11

    Om namo venkatesaya namaha

  • @srmbeautyparlourvalapandal3703
    @srmbeautyparlourvalapandal3703 3 ปีที่แล้ว +3

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🌹🙏

  • @DineshKumar-kl2bb
    @DineshKumar-kl2bb 3 ปีที่แล้ว +2

    Om sarashvathe amma valga valga🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🍌🍉🍍🍋🍒🥐😁🧁🍰🎂🍑🍞🍊🍏🍈🌰🥯🥖🥥🥥🍓🎄🌏🥨🥭🍎🍎🍐

  • @muralikrishna-ct4vl
    @muralikrishna-ct4vl 3 ปีที่แล้ว +13

    Sri.Venkatesh Krishnan.....சரணம்......... ஓம்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 5 ปีที่แล้ว +75

    திருவேங்கடமுடையானை திருமலையில் தரிசித்தது போன்று பாடல் அங்கமெலாம் பாய்ந்து அருள் பாலிக்கிறது. தாய்மொழியின் தத்துவம் தெய்வத்தை பூரணமாக உணரவைக்கிறது.

    • @venkadesang5079
      @venkadesang5079 3 ปีที่แล้ว +1

      காலையில் சுப்ரபாதத்தைதமிழில் கேட்கும்போது திருமலைக்கே சென்றுவந்ததுபோல் ஒரு உணர்வு அழகாக தமிழ்ப் பாடல் கோவிந்தா போற்றி. போற்றி

    • @murugesanselvi4686
      @murugesanselvi4686 3 ปีที่แล้ว

      @@venkadesang5079 am in

    • @arshanmugam9274
      @arshanmugam9274 3 ปีที่แล้ว

      🤮

    • @dhamodharanr1461
      @dhamodharanr1461 2 ปีที่แล้ว

      🙄🙄😀

  • @tnalone360yt2
    @tnalone360yt2 3 ปีที่แล้ว +4

    Nice to song

  • @srinistreetfood3543
    @srinistreetfood3543 3 ปีที่แล้ว +4

    Om namo Narayana arumai arbudham

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா ய ஓம் நமோ நாராயணா ய ஓம் நமோ நாராயணா ய ஓம் நமோ நாராயணா ய நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @agiammu1462
    @agiammu1462 4 ปีที่แล้ว +51

    வணக்கம். தமிழில் கேட்கும் போது இனிமை...

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 6 ปีที่แล้ว +43

    Om namo narayana அற்புதம் அருமையான பதிவு

  • @girijasundar6379
    @girijasundar6379 3 ปีที่แล้ว +1

    Arumai yana pathivu govindthyanamaka

  • @karunyapavun8260
    @karunyapavun8260 2 ปีที่แล้ว +1

    Om Namo venkatesaya Namaha 🙏🙏🙏🙏🙏 Om Namo Bhagavathe Vasudevaya Om Namo Bhagavathe Vasudevaya Om Namo Bhagavathe Vasudevaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megalaudayakumar837
    @megalaudayakumar837 4 ปีที่แล้ว +31

    Superb album.its my routine to listen to the tamil suprabatham every morning

    • @chinnavar299
      @chinnavar299 2 ปีที่แล้ว +1

      Ooooooooooooooooooooo((((((((((ooo(((((((o((((((((oo((((((oo((((((oooooooo

    • @mport7754
      @mport7754 2 ปีที่แล้ว

      Super

  • @premikar3293
    @premikar3293 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏PERUMAL THUNAI

  • @__rolex_ragu__2268
    @__rolex_ragu__2268 4 ปีที่แล้ว +7

    காலையில் கேட்க இனிமை யாக இருந்து

  • @mahasubramaniam2938
    @mahasubramaniam2938 5 ปีที่แล้ว +3

    All song nice lyrics and nice voice... Entha padal gal ketkhum pothu manathukhu oru vithe santhosam and nimmathi enakhu kidaikirathu... Daily listen this all song....

  • @sathyachennel9307
    @sathyachennel9307 5 ปีที่แล้ว +5

    my..lovely..Krishna..song..verry.good

  • @prasannam2397
    @prasannam2397 2 ปีที่แล้ว +7

    Om Namo Venkatesaya 🙏

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 3 ปีที่แล้ว +1

    Balaji on govin da govindaya narayana namaha

  • @vijinatraj902
    @vijinatraj902 4 ปีที่แล้ว +22

    அர்த்தம் அறிந்து அரங்கனை ஆராதிப்பது ஆத்ம ஆனந்தம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TAMIL0903
    @TAMIL0903 6 ปีที่แล้ว +15

    super songs thank you very much

  • @saikarthik1567
    @saikarthik1567 8 หลายเดือนก่อน

    Om namo narayana ❤

  • @mariyappansaranya8130
    @mariyappansaranya8130 ปีที่แล้ว

    Good song suprabhat ham thank you sisters