ஏன் வராக அவதாரம் எடுத்தார் பெருமாள் ? | Sri Dushyanth Sridhar Sorpozhivu in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @balavenkat4586
    @balavenkat4586 ปีที่แล้ว +5

    புதிய வடிவில் விளக்கம் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் , நன்றி நன்றி நன்றி,

  • @visalivisali8822
    @visalivisali8822 ปีที่แล้ว +2

    வராக அவதாரம் பெரு மை மிகவும் நன்று

  • @malolanp5771
    @malolanp5771 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ அம்புஜவல்லி தாயார் சமேத ஶ்ரீ பூவராஹர் திருவடிகளே சரணம் 🙏
    ஓம் ஶ்ரீ யக்ஞவராஹர் திருவடிகளே சரணம் 🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

  • @subbuk8249
    @subbuk8249 ปีที่แล้ว +13

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @saikumarm1801
    @saikumarm1801 ปีที่แล้ว +3

    சபாஷ் மிக சரியான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @ramaprabhashanmugam3914
    @ramaprabhashanmugam3914 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🏻 எனக்குள் வெகு நாட்களாக இருந்த கேள்விக்கு புரியும்படி தங்கள் மூலம் எம்பெருமான் விளக்கம் தந்தார்🙏🏻

  • @pattabiramanvenkatraman5855
    @pattabiramanvenkatraman5855 ปีที่แล้ว +4

    திருப்தியான விளக்கம். 🙏🙏

  • @sanjeeviprabhu258
    @sanjeeviprabhu258 ปีที่แล้ว +1

    Super.I just feel like worshipping you. You are great. I admire you .adore you. Namaskaram.

  • @jothiraj9676
    @jothiraj9676 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய நமஹ🌺🌺🌺🙏🙏🙏

  • @lakshminarayananh8904
    @lakshminarayananh8904 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 ปีที่แล้ว

    👏👏👏👍👍👍👍👌👌👌 அருமையான உபதேசம்.மிக்க நன்றி.🙏

    • @sainaga5836
      @sainaga5836 หลายเดือนก่อน

      ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு முறையும் குருமார்கள் உபன்யாசம் விளக்கம் மாற்றம் வரும் இவைகள் அனைத்தும் எம்பெருமான் செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது ஃஃ 🙏 தெளிவாக கேட்பது நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை சிரத்தை யுகடன் நம்பிக்கை கொண்டு இறைவன் அருள் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது ஃஃ 🙏🙏🙏 இவை அனைத்தும் பெருமாள்ளின அற்புதமான ஒன்று மனிதனின் அடிப்படை வாழ்வில் இயற்கை பங்கு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஃஃ 🙏🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 หลายเดือนก่อน

    OM SHRI GURUBHYO NAMAHA

  • @lampothara
    @lampothara ปีที่แล้ว

    4:04 ஐயா அருமை அருமை 😂😂😂

  • @LiliyanEnid-vi8rc
    @LiliyanEnid-vi8rc ปีที่แล้ว +2

    Daily I listen to the speech of this project. Thank lots for it. I hope to hear more and more 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb ปีที่แล้ว +3

    Om varaha moorthy namaha

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 ปีที่แล้ว +1

    Super

  • @VijayaraghaveluSundarara-ed4xz
    @VijayaraghaveluSundarara-ed4xz ปีที่แล้ว

    Excellent.

  • @TheepArtz
    @TheepArtz ปีที่แล้ว +1

    This question was in my mind for long😮
    Thank you for your explanation

  • @sathyaanaesthetics9155
    @sathyaanaesthetics9155 ปีที่แล้ว +2

    Upanyasam ❤❤❤❤

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 ปีที่แล้ว

    Ram krishna Hari

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 ปีที่แล้ว +2

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @parvatips2187
    @parvatips2187 ปีที่แล้ว +1

    Hare Krishna.
    In chakshusha manvantharam the lord took varaha avathara, I read. Did the lord take varaha avathara two times?
    Sri Sri Dushyanth Sreedhar , kindly clarify. 🙏

  • @ravichandranramalingam7984
    @ravichandranramalingam7984 ปีที่แล้ว

    Ayya ariyargal kaibar kanavai vaziyaga varuvatharkku munbu intha irandu ithikasngal irunthatha

  • @gurumurthy7299
    @gurumurthy7299 ปีที่แล้ว +1

    ஒரு சந்தேகம்.. புத்தர் வேத மதத்திற்கு எதிர் .. ஆனால் அவர் எப்படி தசாவதாரங்களில் ஒருவரானார் .. ஈஸ்வர அல்லா தேரே நாம் மாதிரி ..

    • @Mekattai_turattiyavan
      @Mekattai_turattiyavan 6 หลายเดือนก่อน +1

      There are more buddhas , he is talking about pre historic Buddha

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @sriramk5511
    @sriramk5511 6 ชั่วโมงที่ผ่านมา

    Jakki eirutha medaya thallalamey.

  • @a.t.vikash7349
    @a.t.vikash7349 ปีที่แล้ว

    😮😮

  • @amsgene
    @amsgene 3 หลายเดือนก่อน

    திருப்தி இல்லை. வீடு மூழ்கியது என்று தான் சொல்வோம், பூமி மூழ்கியது என்று யாரும் சொல்வதில்லை. அதேபோல் கூர்மையான பொருளை கொண்டு உயர்த்த முடியாது. தட்டையாக இருக்க வேண்டும் . உதாரணம் கார் ஜாக்கி....

  • @ravichandranramalingam7984
    @ravichandranramalingam7984 ปีที่แล้ว

    Ayya ramayanam mahabaratha irandum thamizarkalin siva saivathukku munbu nadnthatha illai bibu nadanthatha

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 หลายเดือนก่อน

    உங்கள் இந்த அறிவை அறிவியல் ஆய்வுக்கு பயன் படுத்தி இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன் படுத்தி இருக்கலாம். இந்த அவதார விளக்கங்கள் ஒரு சிறு சமூகம் கேட்பது தவிர்த்து யாருக்கு என்ன பயன்?

  • @ajishramesh5893
    @ajishramesh5893 ปีที่แล้ว +4

    அப்போ earth ah தூக்கிட்டு போலாயா அசுரன்

  • @nsvsg54
    @nsvsg54 ปีที่แล้ว

    pure, unadulterated, agmark nonsense

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 ปีที่แล้ว +2

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 ปีที่แล้ว +4

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿