how to repair a tap without replacement new spindle நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- in the video we will learn how to repair a tap without replacement new spindle ,
slow water tap & tap repair at home
#plumbing
#kitchensink
#multitechnicalmaker
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி நண்பரே.
சூப்பர் சார் எல்லோரும் இதை மாற்ற வேண்டு்ம் என்று சொல்லி விடுகிறார்கள் நாங்கள் இதை அனுபவித்து இருக்கிறோம்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது மாதிரியான அனுபவமே உள்ளது வீன் செலவுதான்
பெரும்பாலான ஸ்பிண்டிலில் மரை தேய்ந்து போவது,வாஷர் தேய்ந்து போவதுதான் பிரச்சினை.மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க புதிய ஸ்பிண்டில் மாற்றுவதுதான் சிறந்தது.ஏனெனில் தற்போதைய காலத்தில் ஸ்பேரை விட லேபர்தான் அதிகம்.
நான் குறிப்பிட்டது உப்பு தண்ணீரினால் ஸ்பிண்டில் முழுவதுமாக ரொட்டேஸன் ஆகாமல் லாக் ஆகி விடும் அதை இது போன்று சரி செய்யலாம் ஆனால் லீக்கேஜ் இருக்குமானால் புது ஸ்பின்டில் போடுவது சிறந்தது