plumbing work tips.How to disassemble the attached PVC fittings. how to reuse PVC fittings.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2020
  • பிளம்பிங் ஒர்க் செய்யும்பொழுது ஏற்கனவே பயன்படுத்திய pvc fittings வீணாகாமல் reuse செய்வது பற்றிய விளக்கம்.
    Disclaimer.
    This video educational purpose only.
    No one without experience in this field should try this process. This channel or the owner of the channel is not responsible for any accident in which this video works without any prior experience.
    பொறுப்புத் துறப்பு.
    இந்த வீடியோ பயிற்ச்சி நோக்கத்திர்காக மட்டுமே.
    இந்த துறையில் அனுபவம் இல்லாத யாரும் இந்த செயலை முயற்சிக்க வேண்டாம். முன் அனுபவம் இல்லாமல் இந்த வீடியோவை மட்டும் பார்த்து இந்த வேலை செய்து அதில் விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் இந்த சேனலும் அல்லது சேனல் உரிமையாளரும் பொறுப்பாகாது.
    #PVC_fittings_reusing_ideas
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 102

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 ปีที่แล้ว +7

    நல்ல தகவல் சார்.கல்வியை ஒருவருக்கு சொல்லிக்கொடுக்கும் அவர் ஆசானாகி விடுகிறார்.நீங்களும் அதே மாதிரிதான் சார்.

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex 6 หลายเดือนก่อน +2

    ,, நல்ல தகவல்களை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dhanapalm2606
    @dhanapalm2606 หลายเดือนก่อน

    இந்த வீடியோ மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +2

    உபயோகமான தகவல் நன்றி

  • @rsanjiv5307
    @rsanjiv5307 4 ปีที่แล้ว +5

    இந்த காணோளி மிக மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @jaguar2169
    @jaguar2169 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @senthilnathan636
    @senthilnathan636 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @sivachandran264
    @sivachandran264 ปีที่แล้ว

    அருமையான பதிவு,உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว +1

    Rombo rombo thanks Guna . Its indeed s priceless information 👌

  • @murugank6900
    @murugank6900 2 หลายเดือนก่อน

    நல்ல தகவல்❤❤🎉

  • @Sajana-wg6cs
    @Sajana-wg6cs 2 ปีที่แล้ว

    Super sir
    Thank you for the video guidance

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல். அருமையான வீடியோ. நன்றி நண்பா.

  • @hanshahaashim4865
    @hanshahaashim4865 3 ปีที่แล้ว

    Thanks. It is very useful tip. So subscribed your channel.

  • @Anthonysamy-bn7sj
    @Anthonysamy-bn7sj 2 หลายเดือนก่อน

    Good and useful tips

  • @sivakumar5663
    @sivakumar5663 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு மிகநன்றி

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 ปีที่แล้ว

    Useful information

  • @saravanansaminathan4540
    @saravanansaminathan4540 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ekdilipkumar
    @ekdilipkumar 2 ปีที่แล้ว

    Very very useful, thank you nanba for this lovely video, having taken the time.. valga valamudan

  • @77hariharan
    @77hariharan 2 ปีที่แล้ว

    Excellent bro

  • @yasararafathabdulrajak8945
    @yasararafathabdulrajak8945 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல், 🤝🤝🤝👏👏👏

  • @guru6153
    @guru6153 10 หลายเดือนก่อน

    Super sir great 👍👏👌🙌😀🙏

  • @anbua78
    @anbua78 4 ปีที่แล้ว +2

    Very useful one.
    Thank you.

  • @balachandar9901
    @balachandar9901 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @s.nagarajanrajesh5674
    @s.nagarajanrajesh5674 2 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @SenthilKumar-zq3oe
    @SenthilKumar-zq3oe 3 ปีที่แล้ว +1

    Usful message👍, thank you

  • @ramanathanveluchamy9574
    @ramanathanveluchamy9574 3 ปีที่แล้ว +1

    Please give ideas for how to measuring the pipe for T to Elbow. Thanks

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg ปีที่แล้ว

    Super

  • @kannankala1871
    @kannankala1871 2 ปีที่แล้ว

    Thank u bro. Very usefull

  • @gv6001
    @gv6001 4 ปีที่แล้ว +1

    Sema idea sir...

  • @ramchandran9982
    @ramchandran9982 6 หลายเดือนก่อน

    Dummy cab remove eppadi pantrathu video poduga

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 2 หลายเดือนก่อน

    GOOD WORK BUT CAMERA NOT ABLE TO SEE FULL VIDEO KINDLY MAKE CAMERA TO SEE FULL VIDEO

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 หลายเดือนก่อน

      Thanks for your comments.
      I will correct next time.

  • @manichandra691
    @manichandra691 3 ปีที่แล้ว +1

    Very very useful

  • @PVSELECTRICAL
    @PVSELECTRICAL ปีที่แล้ว

    cpvc pipe fitting rework video podunga bro 🤝

  • @ManiMaran-ok8wn
    @ManiMaran-ok8wn 3 ปีที่แล้ว +1

    Awesome trick, thanks a lot

  • @ganeshcserrec
    @ganeshcserrec 4 ปีที่แล้ว +2

    Hello sir, I have seen almost all your channel videos and you are dng great work... After seeing this video, suddenly vadivel dialogue came to my mind from winner movie...
    Vadivel : yeenae, ivalo visayatha soldreengley , yaaruney neenga ?😄
    You r really inspiring!!! Selfless gardener :)

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 ปีที่แล้ว

    SUPER SIR

  • @sakthivel.psakthivel.p8959
    @sakthivel.psakthivel.p8959 ปีที่แล้ว

    Pipe joint il ulla bend crack aagiullathu antha crack pipe maatramal sari seiya mudiuma

  • @manikandanms9407
    @manikandanms9407 3 ปีที่แล้ว +1

    Sema tips

  • @chandrapremg4204
    @chandrapremg4204 2 ปีที่แล้ว +1

    Bro kerosene use panna la maaa...?

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @baburaj6342
    @baburaj6342 3 ปีที่แล้ว +1

    இந்த முயற்சி வீண்

  • @shuhanpalanisamy6015
    @shuhanpalanisamy6015 4 ปีที่แล้ว

    What is the name of the heater?

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 4 หลายเดือนก่อน

    Please kindly upload plumbing basic video

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 4 ปีที่แล้ว

    Sir
    I missed this video in the playlist of your channel..
    But very useful post..
    Plumbers and hardware shop owner may dislike.. But you are giving the for public people.. Thank you.. I have some other doubts.. Will you give me your number..
    I won't eat your time much..
    I wonder how very minimal comments for this valuable post

  • @vigneshkumar5307
    @vigneshkumar5307 3 ปีที่แล้ว

    32mm pvc 1 length evalavu

  • @shamerabanu33
    @shamerabanu33 4 ปีที่แล้ว +1

    Super na

  • @balachandar9901
    @balachandar9901 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் தேடி கொண்டு இருந்தேன்

  • @rajnadhan
    @rajnadhan 3 ปีที่แล้ว +1

    Sir same method we can use for CPVC also?

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 3 ปีที่แล้ว +1

    Super bro. Antha butane torch price enna bro.

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 หลายเดือนก่อน

    5:49

  • @pv.murugeasan3763
    @pv.murugeasan3763 2 ปีที่แล้ว

    Cpv fittings பிரிப்பது எப்படி சார்

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 2 หลายเดือนก่อน

    WHERE YOU GET THAT CYLINDER ADDRESS PLEASE

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 หลายเดือนก่อน

      Check local Hardwares shops
      Or buy online
      amzn.to/3JvZJRu

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV ปีที่แล้ว

    Like g

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 2 หลายเดือนก่อน

    CAMERA NOT CORRECT

  • @syedalthaff161
    @syedalthaff161 3 ปีที่แล้ว +1

    Can we use pvc pipe in first floor under tiles? Because it is saved the 50 feet long pipe

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Pvc pipe line under tiles not safe sir.
      Feature any pipe damage, blockage or joints leakage rework is very deficult & more expensive.

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 ปีที่แล้ว

    பைப்பு ஜாயினிங் லீக்கேஜ் வருது சார் அதுக்கு எப்படி சரி செய்வது

  • @prabakaran702
    @prabakaran702 2 ปีที่แล้ว +1

    Bro pvc ok and cpvc remove ponna mutuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      முயற்சி செய்து பார்க்கலாம்

  • @lifeisveryeasy
    @lifeisveryeasy 3 ปีที่แล้ว

    Unmayava varuma anna eanda 2 inch valu 3 iruku

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Try நன்றி பாருங்கள். நிச்சயம் வரும்.

  • @vigneshkumar5307
    @vigneshkumar5307 3 ปีที่แล้ว +1

    63 mm pvc 1 length evalauv medium kg la amount sollunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Pvc pipe ஒவ்வொரு நிறுவனத்தை பொருத்து , அதன் தடிமன் பொருத்து விலை மாறுபடும்

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib 3 ปีที่แล้ว

    Water lieges வருமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Proper remove panna water leak வராது.

  • @sathi-hk8nd
    @sathi-hk8nd หลายเดือนก่อน

    water Lickage problem varuthu bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  หลายเดือนก่อน

      இப்படி heat செய்து pvc connector யை பிரிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது over heat செய்யக்கூடாது. மேல் புறம் உள்ள connector சூடாகாமல் உட்புறம் உள்ள வெட்டப்பட்ட பைப் மட்டும் சூடாகும் அளவுக்கு மட்டும்தான் சூடு படுத்த வேண்டும். அதிகம் சூடு படுத்தினால் மேலே உள்ள connector ம் சேர்த்து உருகி அதன் அளவு விரிவடைந்து விடும் . அந்த connector மீண்டும் பயன்படுத்தினால் water leak வரும்.

  • @sureshkv8659
    @sureshkv8659 2 ปีที่แล้ว

    Brother இந்த புரோபொழின் காஸ் சிலிண்டர் எங்கு கிடைக்கிறது...?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Hardware shopல வாங்கினேன் .
      Online லயும் கிடைக்கும். amzn.to/3aTcOTz

  • @mahabooumahabooumahaboouma8115
    @mahabooumahabooumahaboouma8115 4 ปีที่แล้ว +1

    நிறையா தடவே பட்டுருக்கே

  • @arunachalamkannan3253
    @arunachalamkannan3253 3 ปีที่แล้ว +2

    கேமராவை ஒழுங்கா வைத்திருக்கலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Camera அனுபவம் குறைவுதான். போக போக மேம்படுத்திக்கொள்கிறேன்.
      தங்களின் ஆலோசனைக்கு நன்றி

  • @selvasowmiya9088
    @selvasowmiya9088 ปีที่แล้ว

    Mi mi

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 ปีที่แล้ว

    யார்கேமராஎடுத்தவர்

  • @npa1974
    @npa1974 9 หลายเดือนก่อน

    சரிங்க இது pvc க்கு சரி
    Upvc, cpvc எப்பிடி கழுட்டு வது

  • @jesudoss3692
    @jesudoss3692 2 ปีที่แล้ว +1

    Super

  • @senthilkumars9288
    @senthilkumars9288 3 ปีที่แล้ว +1

    Super