அணிலாடும் முன்றில்! Na. Muthukumar | Tamil Poetry | The Book Show ft. RJ Ananthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • சொந்தங்களை குறை கூறி சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே சந்தித்து வாழும் சமூகத்தில், நா. முத்துக்குமாரின் படைப்பான "அணிலாடும் மூன்றில்", சொந்தங்களை கொண்டாடி மகிழ்விக்கும் புத்தகமாக இருக்கிறது.
    அம்மா, அப்பாவில் துவங்கி, சித்தப்பா, சித்தி, அத்தை பொண்ணு, பங்காளி, அக்கா, தம்பி, மகன், மனைவி என்று அணைத்து உறவுகளை பற்றியும் அவர் எழுதி இருப்பதை படிக்கும்போது சொந்தங்களை காண வேண்டும் என்ற ஏக்கத்தை அதிகரிக்கிறது.
    இறந்த போன நம் தாத்தா பாட்டியிடம் நம் சொந்தங்களை பற்றி கேட்டு அறிந்திருக்கலாமோ என்றும் யோசிக்க வைக்கிறது.
    #namuthukumar #tamil #rjananthi
    ________________________________
    Link to buy the book,
    அணிலாடும் முன்றில்! (Tamil): amzn.to/2RwpHNA
    Here comes the link of PODCASTS of Book shows available on
    GOOGLE PODCAST - bit.ly/2yS22gN
    SPOTIFY - spoti.fi/3bQktAZ
    JIOSAAVN- bit.ly/2VNZSrE
    APPLE iTUNES - apple.co/2YjMAER
    HOST
    RJ ANANTHI
    FB - / rjananthi
    INSTA - ...
    TWITTER - RJ...
    Good Reads - / rjananthi
    Mail: rjananthi@thebookshow.in
    **
    Edit - Title - CG
    Ajith / aju_vox
    Title Animation
    Yogesh B - / just_now_cr. .
    Producer
    Sai Hariharan / sai_hariharan
    *
    For more videos SUBSCRIBE to our channel here 👉 bit.ly/2kw6Od6
    Follow Us On Social Media
    The Book Show
    FB - / rjananthi
    Insta - ...
    Twitter - Th...
    TH-cam - / @thebookshowbyrjananthi
    For enquiries: rjananthi@thebookshow.in
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 244

  • @தமிழ்-ந7ள
    @தமிழ்-ந7ள 3 ปีที่แล้ว +70

    நிலவே இன்று போய் நாளை வா!!!
    சோரில்லை!!!
    =நா.முத்துக்குமார்❤️

  • @srinivasang8081
    @srinivasang8081 3 ปีที่แล้ว +180

    என்னுடைய முதல்வாசிப்பு இப்புத்தகத்தில் தான் தொடங்கியது என்னை மிக நெகிழ செய்தபுத்தகமும் இதுவே.... ☺

    • @vijayadurai_govindan
      @vijayadurai_govindan 3 ปีที่แล้ว +6

      இவ்விடமும் அவ்விதமே🤗

    • @srinivasang8081
      @srinivasang8081 3 ปีที่แล้ว +5

      @@vijayadurai_govindan மகிழ்ச்சி தோழரே புத்தக வாசிப்புடன் இணைந்தே இருப்போம்... ✊

    • @kalainivetha4954
      @kalainivetha4954 3 ปีที่แล้ว +1

      Bro eathula vanguninga

    • @srinivasang8081
      @srinivasang8081 3 ปีที่แล้ว +1

      @@kalainivetha4954 @Kalai Nivetha amazon Kindle la pay panni vankikalan appadi illana Books shop ku visit pannithan vankanum athuvum illana thangal minnanchal tharuvinkal nan PDF anupukiren sakho 🤝

    • @kalainivetha4954
      @kalainivetha4954 3 ปีที่แล้ว +1

      Tx bro

  • @malarvizhi6737
    @malarvizhi6737 3 ปีที่แล้ว +74

    Na.Muthukumar touches everyone's heart and lives through the happy tears he brought through his words in this book! ❤️

    • @prakashmc2842
      @prakashmc2842 3 ปีที่แล้ว +1

      Superb description of your experience :) :)

    • @renu2771
      @renu2771 3 ปีที่แล้ว +2

      Definitely. He still lives in his words.

    • @chithrab9416
      @chithrab9416 2 ปีที่แล้ว

      @NAVEENKUMAR kl

  • @styles.romeo___
    @styles.romeo___ 3 ปีที่แล้ว +40

    ஆக சிறந்த படைப்பாளி நா.முத்துக்குமார் அவர்கள். கண்ணாதாசனுக்கு பிறகு எனக்கும் மிகவும் பிடித்த ஒரு கவிஞர்❤️❤️❤️❤️

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 ปีที่แล้ว +48

    ரொம்ப ரொம்ப அழகான புத்தகம் ❤️❤️❤️❤️ especially the chapters on appa, manaivi, and his letter to his son 😭❤️❤️ நா. முத்துகுமார் ❤️❤️❤️ The one book which will make you value relationships around you. Gem of a book

    • @sivashankarpalanisamy6589
      @sivashankarpalanisamy6589 3 ปีที่แล้ว

      Amazon la ebook than irruku.. paperback book enga kidaikum nu theiryuma ungaluku?, Thanks.

  • @kuppusamy7038
    @kuppusamy7038 3 ปีที่แล้ว +58

    His letter to his son came in 9th tamil book and it is very nice sis👍

  • @ithuepdiirukku4636
    @ithuepdiirukku4636 3 ปีที่แล้ว +17

    Great book : நிலா இருந்தது , சோறும் இருந்தது , ஊட்டத்தான் நீ இல்லை = அம்மா ❤️

  • @nandhini4210
    @nandhini4210 3 ปีที่แล้ว +4

    நான் இந்த புத்தகத்தை ஏற்கனவே படித்துவிட்டேன்.தலைப்பை கேட்டதும் மீண்டும் படிக்கத் தோன்றும் படைப்பு
    நா. முத்துக்குமார் வரிகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர். வாசிக்கும் போதெல்லாம் உயிர் பெற்று உடன் இருக்கிறார்

  • @GaneshKumar-mv6qq
    @GaneshKumar-mv6qq 3 ปีที่แล้ว +1

    அன்பு தோழி ஆனந்திக்கு,
    புத்தகத்தை வாசித்த பின் அதை நயம்பட கொணர்செற்பதும் , உங்கள் peachaalumaiyum , புதிய புத்தக வாசிபாளர்களை , வாசிக்க துண்டுவதுமாகவும் அமைந்தது , சிறப்பு
    வாழ்த்துகள்

  • @VinothKumar-lb7lr
    @VinothKumar-lb7lr 3 ปีที่แล้ว +2

    நா முத்துகுமார் புத்தகம் மற்றும் அவரது பாடல் வரிகள் இரண்டுமே நம்மக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்......

  • @gouthamkalirathnam3234
    @gouthamkalirathnam3234 3 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு உறவுகளும் அதன் நினைவுகளில் அதிகம் இனிக்கும்....

  • @timepassgamer8896
    @timepassgamer8896 2 ปีที่แล้ว

    முத்துக்குமாரின் கவிதைகளை மேலும் அழகுபடுத்திய அந்த கண்கள், செம்ம அழகுங்க நீங்க @rj ananthi.

  • @janakiramankumar725
    @janakiramankumar725 3 ปีที่แล้ว +7

    My favorite ❤️ Na. Muthukumar sir..

  • @dhinakaran2069
    @dhinakaran2069 3 ปีที่แล้ว +33

    🔥 அழகு என்றால் ஆனந்தி 🔥

  • @vigneshawatsappstatus8869
    @vigneshawatsappstatus8869 ปีที่แล้ว +3

    தூர் கவிதையால் துளிர்த்த
    நா.முவே..!
    நான் உன்னைக் கண்டதில்லை எனினும்
    உன் கவிகள் காதுகளை கவர்கின்றன...💟❤️

  • @gowtemdm1032
    @gowtemdm1032 3 ปีที่แล้ว +4

    தாயின் பரிவினைக் கேட்கும் போதே மனம் தாங்கவில்லை.. பாதியில் ஓடி வந்துவிட்டேன்.. உங்களால் எப்படி இந்த அளவிற்கு நேர்த்தியாக சொல்ல முடிகறது..
    உங்கள் திறமை மேன்மேலும் வளர்ந்து, நீங்கள் வாழ்வில் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறோம்

  • @sathishvarathan
    @sathishvarathan 3 ปีที่แล้ว +14

    🙏🙏மிக்க நன்றி ஆனந்தி. நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த மிகப்பெரிய பொக்கிஷம். மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @dhinakaran2069
    @dhinakaran2069 3 ปีที่แล้ว +28

    நெஞ்சோடு கலந்திடு உறவாலே
    காலங்கள் மறந்திடு அன்பே
    நிலவோடு தென்றலும் வரும் வேளை
    காயங்கள் மறந்திடு அன்பே
    ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
    சிறு பூவாக நீ மலர்வாயே?
    ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
    வலி போகும் என் அன்பே அன்பே
    நெஞ்சோடு கலந்திடு உறவாலே
    காலங்கள் மறந்திடு அன்பே
    நிலவோடு தென்றலும் வரும் வேளை
    காயங்கள் மறந்திடு அன்பே
    கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
    பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
    புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
    இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
    முகமூடி அணிகின்ற உலகிது
    உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
    நதி நீரிலே அட விழுந்தாலுமே
    அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
    நெஞ்சோடு கலந்திடு உறவாலே
    காலங்கள் மறந்திடு அன்பே
    நிலவோடு தென்றலும் வரும் வேளை
    காயங்கள் மறந்திடு அன்பே
    காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
    என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
    தாயாக நீதான் தலை கோத வந்தால்
    உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
    என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
    அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
    காதல் இல்லை இது காமம் இல்லை
    இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
    ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
    சிறு பூவாக நான் மலர்வேனே
    ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
    வலி போகும் என் அன்பே அன்பே
    நெஞ்சோடு கலந்திடு உறவாலே
    காலங்கள் மறந்திடு அன்பே
    நிலவோடு தென்றலும் வரும் வேளை
    காயங்கள் மறந்திடு அன்பே...

  • @buddy_buddy
    @buddy_buddy 3 ปีที่แล้ว +2

    Na muthukumar ❣️❣️

  • @santhoshsoundar8870
    @santhoshsoundar8870 3 ปีที่แล้ว +2

    Muthukumar 😍😍😍

  • @kanmanieyebell9733
    @kanmanieyebell9733 3 ปีที่แล้ว +6

    One of the best writer in tamil my fav writer ❤️ miss you sir 🙏

  • @ramcse1111
    @ramcse1111 3 ปีที่แล้ว +7

    Na. Muththukumar book eduthathu superb sis....

  • @nandhu2397
    @nandhu2397 3 ปีที่แล้ว +9

    10:35 இது தான் தமிழ் புத்தகத்தின் மகிமை. (That's the power of Tamil book)

  • @sathishkrishnan1166
    @sathishkrishnan1166 3 ปีที่แล้ว +16

    நா.முத்துகுமார் என்கிற படைப்பாளிக்கு இறப்பு கிடையாது....நான் இந்த புத்தகத்தை 3 வருடங்கள் முன்பே வாசித்த அனுபவம்... இன்னும் என் புத்தக அலமாரியில் நா.முத்துகுமார் புத்தகங்கள் தனி சிறப்பு...

  • @InternationalInsights-xm7ul
    @InternationalInsights-xm7ul ปีที่แล้ว

    My favourite in this book thambi oda story vara intha lines
    personal touch
    "எந்தத் திசையில் வீசினாலும் காற்றின் ஈரம் காற்றில் இருப்பதைப்போல, பிரிந்திருந்தும் சேர்ந்திருப்பதுதானே சகோதரத்துவம். நான் வாழும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் எனக்காக இன்னோர் இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இவ்விடமும் அப்படியே!”

  • @arunmaharaja7561
    @arunmaharaja7561 3 ปีที่แล้ว +7

    இனி இது அக்கா வந்து போகும் வீடு ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @renu2771
    @renu2771 3 ปีที่แล้ว +1

    இப்போதே படிக்கத் தூண்டுகிறது ந.முத்துக்குமாரின் வரிகள்....

  • @பிரபுஜோ
    @பிரபுஜோ 3 ปีที่แล้ว +3

    நா.முத்துக்குமார் is a soul writer

  • @gunasundariselvaraj6810
    @gunasundariselvaraj6810 2 ปีที่แล้ว

    Naa book padikareno illayo, nenga Pesaratha kettaley positive ah irukku. Happy ah vum irukku.
    Ur speech is addictive.... Feel like my close friend is speaking to me...

  • @selakkiya3560
    @selakkiya3560 3 ปีที่แล้ว

    My Most Favorite person Writer... His Books' Lyrics Are Overwhelming Always... Heart Touching One... We Missed😒

  • @Seyon144
    @Seyon144 3 ปีที่แล้ว +10

    உலகில் எது இன்பம் என்றால் " தம் மக்கள்மெய் தீண்டல் உயிருக்கு இன்பம்" என்ற வரிகளை நா முத்துக்குமார் அவருடைய கவிதையில் குறிப்பிட்டிருப்பார்.. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 3 ปีที่แล้ว +2

      Thirukkural 65

    • @Seyon144
      @Seyon144 3 ปีที่แล้ว +2

      @@palayamkaruppannan1525 ஆமாம் வள்ளுவர் கூறியதாக தான் மேற்கோள் காட்டியிருப்பார்

  • @mieshetrareddy626
    @mieshetrareddy626 3 ปีที่แล้ว +2

    Love you and miss you Na .Muthukumar sir
    🌹🌹😥😢

  • @mjbharathsdyfi28
    @mjbharathsdyfi28 3 ปีที่แล้ว +11

    நா.முத்துகுமார் வரிகளுடன் ஆனந்தி ❤️

  • @nerupana1623
    @nerupana1623 3 ปีที่แล้ว +10

    I'm not such a big girl to read poems I read other Genres . I'm just 15 .I never experienced the delightness of poetry but you have such a placent voice that show how this book create impact on you . I'm sure to read this book ananthi acca. ❣️

  • @sureshk1065
    @sureshk1065 3 ปีที่แล้ว +8

    Legend na.muthukimar

  • @sivanagarajans9733
    @sivanagarajans9733 3 ปีที่แล้ว +2

    Na muthukumar 🙏♥️

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 3 ปีที่แล้ว +5

    இந்த புத்தகம் தான் என் வாசிப்பு பழக்கத்தின் முதல் புள்ளி. குடும்பம் மற்றும் உறவுகள் மீதான எனது அன்பு மற்றும் புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற புத்தகம்.
    நா முத்துகுமார் அண்ணன் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்...

  • @nesanthanjai90
    @nesanthanjai90 3 ปีที่แล้ว

    நல்ல புத்தகம், பங்காளிகள், சித்தப்பா, அண்ணி கட்டுரைகள் சிறப்பானது.

  • @jeyasreejeyasree2310
    @jeyasreejeyasree2310 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லா இருக்கு.👌👌👌.ஊர்ல இருக்குற பக்கத்து வீட்டு அக்கா திருமணம் பத்து ன வரிகள் நல்லா இருந்து.

  • @nivashexplodes
    @nivashexplodes 3 ปีที่แล้ว +1

    நான் கவிதை புத்தக வாசிப்பாளனல்ல.. ஆனால் உங்கள் இந்த பதிவு என்னை முத்துக்குமாரை வாசிக்க தூண்டுகிறது.❤️

  • @saranmanisenthil4025
    @saranmanisenthil4025 3 ปีที่แล้ว +1

    Na. Muthukumar❤

  • @tigerpav
    @tigerpav 4 หลายเดือนก่อน

    Thank you sister ❤

  • @globetrotter9212
    @globetrotter9212 3 ปีที่แล้ว +1

    ஒவ்வோரு செய்தியும் கண்களில் வலியுடன் நீர் வழிய செய்தது. ❤️

  • @thecrabpulsar
    @thecrabpulsar 3 ปีที่แล้ว

    ஒரு அருமையான படைப்பாளியை தமிழுலகம் பிரகாசிக்கும் தருணத்தில் இழந்து விட்டது. அவரது மறைவு பெரும் துயரம்.

  • @moffime
    @moffime 2 ปีที่แล้ว

    எனக்கு இல்லாத தங்கையுடன் உரையாடிய அனுபவம். நன்றி !
    எழுத்து எவ்வளவு அழகோ அவ்வளவு அழகு உங்கள் ரசனையும் கூட !

  • @paedsgirl1420
    @paedsgirl1420 3 ปีที่แล้ว +4

    Ovvoru vaarthaikum uyir kuduthirundhaar ❤️

  • @ramarajanv9917
    @ramarajanv9917 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை....தமிழ் நூல்கள் நன்றி

  • @gurumoorthy3425
    @gurumoorthy3425 3 ปีที่แล้ว +1

    Na.muthukumar sir book eduthu peasunathuku romba nandri akka👍👍romba nalla ethirpatheen

  • @SumitKumar-re4de
    @SumitKumar-re4de 3 ปีที่แล้ว

    Love you much annanthi

  • @sindhuc7359
    @sindhuc7359 3 ปีที่แล้ว

    Thanks Anandhi

  • @maliyapalanikumar8047
    @maliyapalanikumar8047 3 ปีที่แล้ว +8

    My favorite book.My favorite topic is botherhood "annangal".

    • @Hgjkgx
      @Hgjkgx 3 ปีที่แล้ว

      Hi friend, do you mean எண்ணங்கள் by dr. உதயமூர்த்தி?

  • @akashmahi277
    @akashmahi277 3 ปีที่แล้ว +1

    மிகவும் எதிர்பார்த்த பதிவு ❤️❤️❤️ நன்றி

  • @dhinakaran2069
    @dhinakaran2069 3 ปีที่แล้ว +13

    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது இடைவெளி
    குறைகிற தருணம் இரு
    இதயத்தில் மெல்லிய
    சலனம் இனி இரவுகள்
    இன்னொரு நரகம்
    இளமையின் அதிசயம்
    பெண் : இது கதியில்
    நடந்திடும் பருவம்
    தினம் கனவினில்
    அவரவர் உருவம் சுடும்
    நெருப்பினை விரல்களும்
    விரும்பும் கடவுளின் ரகசியம்
    ஆண் & பெண் : உலகில்
    மிக இனித்திடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும்
    பாஷை மெதுவா இனி
    மழை வரும் ஓசை ஆஆ…..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : தரிரா ……..
    பெண் : நனையாத
    காலுக்கெல்லாம்
    கடலோடு உறவில்லை
    நான் வேறு நீ வேர் என்றால்
    நட்பு என்று பேரில்லை
    ஆண் : பறக்காத
    பறவைக்கெல்லாம்
    பறவை என்று பெயரில்லை
    திறக்காத மனதில் எல்லாம்
    களவு போக வழியில்லை
    தனிமையில் கால்கள் எதை
    தேடி போகிறதோ திரி தூண்டி
    போன விரல் தேடி அலைகிறதோ
    பெண் : தாயோடும் சிறு
    தயக்கங்கள் இருக்கும்
    தோழமையில் அது
    கிடையாதே தாவி வந்து
    சில விருப்பங்கள் குதிக்கும்
    தடுத்திடவே இங்கு வழி
    இல்லையே
    ஆண் : …………………………..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ
    பெண் : விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது என்ன காற்றில்
    இன்று ஈர பதம் குறைகிறதே
    ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி
    வேலை அழிகிறதே அதி காலை
    நேரம் எல்லாம் தூங்காமல்
    விடிகிறதே விழி மூடி தனக்குள்
    பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
    பெண் : நடை பாதை
    கடையில் உன் பெயர்
    படித்தால் நெஞ்சுக்குள்
    ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
    ஆண் & பெண் : பட படப்பாய்
    சில கோபங்கள் தோன்றும்
    பனி துளியாய் அது மறைவது
    ஏன் நில நடுக்கம் அது
    கொடுமைகள் இல்லை மன
    நடுக்கம் அது மிக கொடுமை
    பெண் : …………………………..
    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ

  • @sivapriya7042
    @sivapriya7042 3 ปีที่แล้ว +2

    பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நுால்..... மறக்க முடியாத நினைவுகளையும் 90' களின் வாழ்க்கையையும்... இந் நூலில் காணலாம்...

  • @hariprasanth3207
    @hariprasanth3207 3 ปีที่แล้ว +7

    A Good book review is one which makes you to read that book.. Exactly thats what this video did to me.. Though i have read this book already.. This video gave me a chance to re-live d feelings which i got while reading the book...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 ปีที่แล้ว +1

    Na.Muthukumar ....

  • @raji.g1011
    @raji.g1011 3 ปีที่แล้ว

    நீங்க சொல்லும் விதமும் அழகாக இருக்கு

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 3 ปีที่แล้ว +1

    Enaku. Therinji.... Inaiku thaanka...... Neenga mothal naal Tamil book review panreenga... 😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sateeiahsateeiah8166
    @sateeiahsateeiah8166 3 ปีที่แล้ว

    Power of Tamil,,,,,,வாழ்க தமிழ்,,,

  • @askkulaskku8612
    @askkulaskku8612 3 ปีที่แล้ว +6

    வேடிக்கை பார்ப்பவன்,அணிலாடும் முன்றில்
    இரண்டுமே நமக்கு வாழ்கையை கற்றுகொடுக்கும் புத்தகங்கள்.....

  • @kopirajroopavaran5894
    @kopirajroopavaran5894 3 ปีที่แล้ว

    முத்துக்குமார் ❤️❤️

  • @pavithrapatturaja3468
    @pavithrapatturaja3468 3 ปีที่แล้ว

    தமிழ் புத்தகங்களை விமர்சிப்பதற்கு நன்றி ❤️😊😊

  • @rameshm9732
    @rameshm9732 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா 🙏🙏👍

  • @sindhuc7359
    @sindhuc7359 3 ปีที่แล้ว

    Nice to hear

  • @nithiyanandhannithe9979
    @nithiyanandhannithe9979 3 ปีที่แล้ว

    நன்றி ❤

  • @ameenasafrin4998
    @ameenasafrin4998 3 ปีที่แล้ว

    Really very touching

  • @PRAVEENFRIENDZ
    @PRAVEENFRIENDZ 3 ปีที่แล้ว +1

    Semma

  • @dhinakaran2069
    @dhinakaran2069 3 ปีที่แล้ว +8

    எங்கேயோ பார்த்த மயக்கம்
    எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
    தேவதை இந்த சாலை ஓரம்
    வருவது என்ன மாயம் மாயம்
    கண் திறந்து இவள் பார்க்கும் போது
    கடவுளை இன்று நம்பும் மனது
    இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
    ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
    மனதை அழிக்க வந்த சாபம்
    அறிவை மயக்கும் மாய தாகம்
    இவளைப் பார்த்த இன்பம் போதும்
    வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
    கனவுகளில் வாழ்ந்த நாளை
    கண் எதிரே பார்க்கிறேன்
    கதைகளிலே கேட்டப் பெண்ணா
    திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
    அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
    அசைய மறுத்து வேண்டுதே
    இந்த இடத்தில் இன்னும் நிற்க
    இதயம் கூட ஏங்குதே
    என்னானதோ ஏதானதோ
    கண்ணாடி போல் உடைந்திடும் மனது
    கவிதை ஒன்று பார்த்து போக
    கண்கள் கலங்கி நானும் ஏங்க
    மழையின் சாரல் என்னைத்
    தாக்க விடைகள்
    இல்லா கேள்வி கேட்க
    எங்கேயோ பார்த்த மயக்கம்
    எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
    தேவதை இந்த சாலை ஓரம்
    வருவது என்ன மாயம் மாயம்
    கண் திறந்து இவள் பார்க்கும் போது
    கடவுளை இன்று நம்பும் மனது
    ஆதி அந்தமும் மறந்து
    உன் அருகில் கரைந்து நான் போனேன்
    ஆண்கள் வெக்கபடும்
    தருணம் உன்னை பார்த்த
    பின்பு நான் கண்டு கொண்டேன்
    இடி விழுந்த வீட்டில்
    இன்று பூச்செடிகள் பூக்கிறதே
    இவள் தானே உந்தன் பாதி
    கடவுள் பதில் கேக்கிறதே
    வியந்து வியந்து உடைந்து உடைந்து
    சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
    இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
    உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

  • @vignesh.s9757
    @vignesh.s9757 3 ปีที่แล้ว +4

    Sister nenga sollura ovoru books ellaam nalla iruku.continue pannunga

  • @paramasivanem5100
    @paramasivanem5100 3 ปีที่แล้ว +8

    If I have to describe every book review from Ananthi, in just two words, it would be this - "Infectious Positivity". A wonderful review yet again, will pick up this book soon, thanks @The Book Show :)

  • @venkatesh.v8665
    @venkatesh.v8665 3 ปีที่แล้ว +7

    அணி=அழகு--முன்றில்=வீட்டின் முற்றம்...

    • @gowtham7231
      @gowtham7231 3 ปีที่แล้ว +2

      Romba thanks idadan theditrunden

  • @wildfireol
    @wildfireol 3 ปีที่แล้ว

    Such a heartwarming book review of a seemingly heartwarming book 💜 love you RJ Ananthi

  • @kirubakiru28
    @kirubakiru28 3 ปีที่แล้ว +1

    Excellent very beautifully explanted.

  • @gowthamvijay14
    @gowthamvijay14 3 ปีที่แล้ว +1

    Video came 😍😍😍

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள் !

  • @saiswaryalakshmi1321
    @saiswaryalakshmi1321 3 ปีที่แล้ว +5

    ரொம்ப அழகா சொன்னிங்க ஆனந்தி....

  • @MohamedMathani
    @MohamedMathani หลายเดือนก่อน

    கவிஞரின் புகழ் ஓங்குக !

  • @padmanabhan4159
    @padmanabhan4159 3 ปีที่แล้ว

    Very emotional

  • @saaliniv9738
    @saaliniv9738 3 ปีที่แล้ว

    Thankyou mam..

  • @oshoBuddha360
    @oshoBuddha360 3 ปีที่แล้ว +8

    Arumai..quick ah Osho book onnu podunga..21st century most important person.

  • @vishwafire5311
    @vishwafire5311 3 ปีที่แล้ว +1

    Super anandi, ungalukagavea intha book vangaran

  • @siddugow3136
    @siddugow3136 3 ปีที่แล้ว

    So cute

  • @cbalachander7394
    @cbalachander7394 3 ปีที่แล้ว +2

    Your book review made me as a book lover

  • @sankollywood
    @sankollywood 3 ปีที่แล้ว

    Arumai

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த அன்பு மிகுந்த அண்ணா நா.முத்து குமார்.... இப்போ அவர் புத்தகம் படிச்ச கண்ணீரா வருது..... கடவுளுக்கு கருனை மனசு கொஞ்சம் கம்மி தான் போல.....

  • @baranidharan627
    @baranidharan627 3 ปีที่แล้ว

    Way of conveying the message is wonderful!

  • @mukilanmalar321
    @mukilanmalar321 3 ปีที่แล้ว

    Thanks

  • @tjson6711
    @tjson6711 3 ปีที่แล้ว +1

    இப்போது தான் அழகான தமிழ் பெண் தேவதையாக இருக்கிறிர்கள் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் அருமை சகோதரிகள்.... அன்பையும், பாசத்தையும் அழகாக எடுத்துக் கூறியவர் நா.முத்துக்குமார்....

  • @chandramoulib3807
    @chandramoulib3807 3 ปีที่แล้ว

    Your Explanation of this book and especially about brother relationship made me feel that I should study that book and I will

  • @SumaiyaS
    @SumaiyaS 3 ปีที่แล้ว

    Wonderful

  • @sasirekhalit7680
    @sasirekhalit7680 3 ปีที่แล้ว

    Superb....

  • @sastikannan95
    @sastikannan95 3 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் என்ற கவிஞன் இருந்தான் அவன் ஆளுமையால் தமிழ் திரை உலகை மாற்றி அமைத்தான்..... அவனுக்கு பிறகு ஓரு வெற்றிடம் இருந்தது அதை நிரப்பும் தகுதி ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது அவன் தான் நா. முத்துக்குமார்.....
    உங்கள் வரிகளுக்கு இணை இனி ஒன்றுமே இல்லை ......we miss that space

  • @pavikrish2902
    @pavikrish2902 3 ปีที่แล้ว +1

    Good looking Ananthi Akka 😍😘

  • @suthasutha6812
    @suthasutha6812 3 ปีที่แล้ว +1

    Super

  • @vanjithkumarsivakumar3823
    @vanjithkumarsivakumar3823 3 ปีที่แล้ว +6

    Superaa convey panneega...Neraya tamil books paduchu convey pannuga sissy...

  • @kum8108
    @kum8108 2 ปีที่แล้ว

    super

  • @princygeorge3545
    @princygeorge3545 3 ปีที่แล้ว

    Good book.

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 ปีที่แล้ว +1

    அடுக்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்குது சோறும் இருக்குது ஊட்டி விட தான் தாயில்லை💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil 3 ปีที่แล้ว

    Thanks a lot❤

  • @nirmalcm4030
    @nirmalcm4030 3 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍😍😍vera level my fav book😍😍😍😍😍😍😍