நிச்சயமாக 100% உன்மை தான் ஐயா இதுபோன்ற தெளிவான உன்மையை மக்களுக்கு இலவசமாக சொல்லிதரீங்க கோடி புன்னியம் கோடி நன்மை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் நன்றி🙏🙏🙏👍
சமைத்த உணவே மட்டுமே உப்பில்லாமல் போனால் அது குப்பையில். சமைக்காத உணவு இயற்கையான உணவு சாப்பிடும்போது உப்பிற்கு அவசியம் இல்லை இயற்கையாகவே அந்த உணவுகளில் இயற்கை ஒப்பு உள்ளது அது போதும். மனிதனைத் தவிர எந்த விலங்கோ பரவியோ உயிரினமோ உப்பை உருவாக்கி உண்பதே இல்லை
Good afternoon sir .I'm from nangalalur.nan intermideate food try panen very wonderful.its work.I have skin program and over weight and join pain.i have joined in your .whatsapp group.thank u very sir.and god bless sir
Brother can u talk about Spices? Whether green or red chilli was part of our food culture? Or we used only pepper originally? Does our body require all these 3 items - sugar, salt, spice? If yes, in what forms
Vanakkam iya October 31 my birthday ippa yen weight 100kg na unga diet follow panni weight loss Panna poren sir 4 month diet follow 10kg yavathu kuraikanum
சுந்தர்... உப்பு குறைந்த அளவு தேவைதானே. ஏன் என்றால், மழை காடுகளில் உள்ள கிளிகள், மற்ற பறவைகள், பன்றிகள், குரங்குகள், மான்கள், பட்டாம் பூச்சிகள் என்று எல்லாமே சேற்றில் உள்ள உப்புகளை ஊருஞ்சி சாப்பிடுகின்றன.
உப்பு கிருமநாசினி, உப்பு இருந்தால் உடலில் கிருமிகள் தாக்கம் குறையும் தானே, உப்பு இருந்தால் தானே வயிற்றில் hcl சுரப்பு சரியாக இருக்கும்.. கடல் உப்பு அல்லது இந்துப்பு சாப்பிடுவதும் சரியில்லையா?
@@SundarJC Bro, you need sodium to regulate the fluids level, right? Doesn't salt help with detoxification? I am not suggesting too much salt. if we drink a quarter of salt mixed in 1-litre water squeezed with two lemons throughout the day. It keeps us hydrated, right bro?
நிச்சயமாக 100% உன்மை தான் ஐயா இதுபோன்ற தெளிவான உன்மையை மக்களுக்கு இலவசமாக சொல்லிதரீங்க கோடி புன்னியம் கோடி நன்மை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் நன்றி🙏🙏🙏👍
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
காஞ்ச மிளகாய் பச்சை மிளகாய் பற்றி ஒரு பதிவு சொல்லுங்க ஐயா
அன்பர் சொல்வது மிக மிக சரி🙏🙏🙏
நன்றி ஐயா அருமையான பதிவு
உங்கள் பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் ஒரு கிழமையில் உடம்பில் மாற்றம் சந்தோசமாக.இருக்கிறேன் நிறைய ஆரோக்கியம்.நன்றி
(லண்டன்)
நன்றாகப் புரிய வைத்தீர்கள். நல்ல தகவலுக்கு நன்றி.
Arumaiyana thagaval sonneeergal anna Mikka nandri
உப்பு - நாக்குக்கு கொடுக்கும் லஞ்சம்
- மு ஆ அப்பன்.
நன்றி அய்யா 🙏
மிக அருமையான யோசனை ஐயா
Wanderful vvv best post
Vera level explanation thala, i follow your ideas, very good
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
Step by step eppadi start pandrathu
வரய்வாசனைநல்லதாக வர என்ன செய்ய னும்
மிகவும் நன்றி!!! ஐயா.....தங்களிடம் பேச விரும்புகிறேன்....தயவுசெய்து பேசுவதற்கான நம்பரை கொடுக்கவும்...
👌👌 body building ku oru nalla diet sollunga bro...iyarkai unavula panna mudiyuma
Veg la yum irukanum
@@successone5789 😊😊
Rock salt(Indu uppu) use pannakudatha bro
anaal Uppilla pandam kupaiyilaenu en sonanga. May be its coz of iodized salt.
சமைத்த உணவே மட்டுமே உப்பில்லாமல் போனால் அது குப்பையில். சமைக்காத உணவு இயற்கையான உணவு சாப்பிடும்போது உப்பிற்கு அவசியம் இல்லை இயற்கையாகவே அந்த உணவுகளில் இயற்கை ஒப்பு உள்ளது அது போதும். மனிதனைத் தவிர எந்த விலங்கோ பரவியோ உயிரினமோ உப்பை உருவாக்கி உண்பதே இல்லை
நன்றி😍😍😍
Dear Sundar kindly give some recommendations to regain eyesight.
நன்றி
Good afternoon sir .I'm from nangalalur.nan intermideate food try panen very wonderful.its work.I have skin program and over weight and join pain.i have joined in your .whatsapp group.thank u very sir.and god bless sir
Thank you madam. God bless you too
Brother can u talk about Spices? Whether green or red chilli was part of our food culture? Or we used only pepper originally? Does our body require all these 3 items - sugar, salt, spice? If yes, in what forms
Vanakkam iya October 31 my birthday ippa yen weight 100kg na unga diet follow panni weight loss Panna poren sir 4 month diet follow 10kg yavathu kuraikanum
Wonderful congratulations madam
சுந்தர்... உப்பு குறைந்த அளவு தேவைதானே. ஏன் என்றால், மழை காடுகளில் உள்ள கிளிகள், மற்ற பறவைகள், பன்றிகள், குரங்குகள், மான்கள், பட்டாம் பூச்சிகள் என்று எல்லாமே சேற்றில் உள்ள உப்புகளை ஊருஞ்சி சாப்பிடுகின்றன.
உப்பு கிருமநாசினி, உப்பு இருந்தால் உடலில் கிருமிகள் தாக்கம் குறையும் தானே, உப்பு இருந்தால் தானே வயிற்றில் hcl சுரப்பு சரியாக இருக்கும்.. கடல் உப்பு அல்லது இந்துப்பு சாப்பிடுவதும் சரியில்லையா?
Sir,How to stop smoking please video sir...
உப்பை வறுத்து உபயோகப்படுத்தலாமா?
Good information sir
Kallu upppu use panna laaa maaa???
Sir how to strengthen kidneys. Please tell us
Iyaah God bless you
Very good
very nice information
Very good information Swami
உப்பு ஒரு ராட்சன் இது உண்மை.
What about Himalayan Salt? Indu Uppu brother?
I don't feel much difference among these
@@SundarJC Bro, you need sodium to regulate the fluids level, right? Doesn't salt help with detoxification?
I am not suggesting too much salt. if we drink a quarter of salt mixed in 1-litre water squeezed with two lemons throughout the day. It keeps us hydrated, right bro?
What I'm saying is initially cut 50% Salt from your diet and see the changes brother. Then we can move to next steps
@@SundarJC cool brother. Thanks for that clarity! Still you haven't answered my question. Kindly enlighten bro.
ஆனா நீங்க ஒல்லியாக இருக்கீங்க reply
Aiyaa any job vacancy aiyaa.ill join u aiyaa.
Arumai bro
Whatever you post post with proofs bro ..you may be right but people might be misguided...
🙏👌
Aiyyaa nega pokkisham aiyaa.
SALT