தன் பாட்டி சொல்லை தட்டாத ஒரு சிறந்த நடிகை ..!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 435

  • @euphoriclad266
    @euphoriclad266 ปีที่แล้ว +2

    Such a cute interview😍

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +5

    வைஜெயந்தி மாலா அவர்களின் உயிர் ரசிகை நான் அவருடைய நடனம் நளினம் நடிப்பு அழகு எல்லாம் பிடிக்கும் அந்த முகத்தில் ஒரு குழந்தை தனம் அது தான் அவர் அழகின் ரகசியம் நேரில் பார்க்க ஆசை

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +34

    நீங்க பேச பேச நேரம் சட்டுன்னு முடிந்துவிட்டது உங்க பேசும் விதம் அழகு👏👏 சூப்பரான தகவல் வைஜயந்தி அம்மா நல்ல நளினமான அழகான நடிகை🦋🦋👍

  • @vijaya6459
    @vijaya6459 3 ปีที่แล้ว +8

    Padmini mam I met vaijayanthima in a marriage. That boy is related to her. Girl is related to me. She came for all the ceremonies in that marriage. I was talking to her for a long time . Such a nice lady she is . A warm person.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Mostly Artists are humble only few are head weighted

  • @Ash-il5wr
    @Ash-il5wr 3 ปีที่แล้ว +22

    From South, Vyjayanthi Mala is the first female superstar to gain huge success in North and then Hema Malini, Sridevi followed. It stopped with Sridevi. Vyjayanthi mala ma once said that quitting films when she was at the peak was one of the wisest decisions she made.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா திருமதி வைஜெயந்திமாலா பாலி அவர்களைப் பற்றிய தங்களின் நினைவுகளும் சாதனைகளும் மிக அருமை அவரை ஸ்கேன் பண்ணி பார்த்ததைப் போன்ற நிகழ்ச்சியை வழங்கியமைக்கு மிக்க நன்றி 82 வயதில் அவரின் நாட்டிய திறமையையும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைகிறேன் இன்றைய கதாநாயகிகள் இதை நினைத்துக் கொள்ள வேண்டுமென்பது நல்லது மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 6 หลายเดือนก่อน

    வைஜயந்தி வாழ்க்கை படத்தை நான் என்னுடைய நான்காவது வயதில் பார்த்து டடடா பாட்டு எண்ணிஎண்ணிப் பார்ங்கும்‌ மனம் வேணு‌ கோபாலனோடு நான் ஆடுவேன் பாடல்களைப் பாடிக்கொண்டே இருப்பேன் கல்யாண வீடுகளுக்குப்போனால்‌. ஏய் பாட்றீ பாட்றீன்னு சொந்தக்கார்கள் கேட்கு மளவுக்குப் பாடுவேன்.84ல் தேர்தலில் நின்றபோது அவர்கள் ஓட்டு கேட்டு‌ திறந்த காரில் வந்தபோது (மயிலையில்) நேரிலும்‌பார்த்து விட்டேன்.அழகுன்னா அழகுதான்.இரும் புத்திரை‌தேனிலவு வஞ்சிக்கோடைவாலிபன் அதிசயப்பெண்ணோ திருடனோ பார்த்திபன் கனவு எல்லாமேசிறப்பான படங்கள்.

  • @deeps2550
    @deeps2550 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா பேசுறீங்க மேடம். உங்கள் சேலை அழகாக இருக்கிறது. உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. அருமை.

  • @noelleslie6665
    @noelleslie6665 ปีที่แล้ว +1

    Thank you KP ma'am die this wonderful explanation.Rombeve azhaaga prevsent panreenga. Madam Vyjayanthimala.. The best.has one of the best.figure/bodies, dance is full of perfection,ultimate expressions, swiftness,grace....Rocks on stage even now at 86.Speaks so many languages. Very good golfer too.
    Anyways, love from Bangalore, India

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +3

    வைஜெயந்தி மாலா இதயம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ உள்ளவரை என்னால் மறக்க முடியாது

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 ปีที่แล้ว

    Very nice speech actor madri. Neenga pesalai oru friend ,sister pola eruku superb

  • @pondyponnu8085
    @pondyponnu8085 3 ปีที่แล้ว

    Oru nalauku oru vedio unga ella vedios pathuten madam romba arumaya romba azaga suvarasyama unmaya pesareenga nadigaina party dance neraaya per nenachitu irukanga avangaloda bakthi unga bakthi kadavul nambikai pasam ematram kadhal tholvi thota kalai ellam keka keka asaya iruku ketukite irukalam nandri 🙏🙏🙏❤

  • @sekarsornam6041
    @sekarsornam6041 3 ปีที่แล้ว +17

    'Drinks party'லாம் இல்லப்பா!..😀
    நீங்க காட்டின முகபாவனை /
    சொன்ன விதம், அருமை !
    என்னால சிரிப்பை அடக்க முடியல !

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 3 ปีที่แล้ว +12

    சினிமாவைப் பற்றி அருமையான விளக்கம் குடுக்குறீங்க அம்மா சூப்பர்

  • @umaravishankar1971
    @umaravishankar1971 ปีที่แล้ว

    இப்போ சமீப காலமாக தான் உங்க வீடியோ பார்க்கிறேன்🎉❤ சூப்பர்

  • @srirammouli2507
    @srirammouli2507 3 ปีที่แล้ว +6

    So interesting mam...I like your speech mam😊

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் பப்பிமா! வெளிப்படையான உண்மையான செய்திகளை தன்மையாக நாகரிகமாக இயல்பாக பேசுகிறீர்கள்!👍

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 ปีที่แล้ว +2

    Good evening mam. Super. Topics... So nice flower pot very beautiful. Madam thank you so much... By Cbe sister...

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 3 ปีที่แล้ว

    Nenjil kudiyirukkum anbarukku naan irukkum nilaimai ennavendru theriyuma song ..apppaaa...she was so sweet...& Malare malare theriyadha song....Avangalai kadichu saapdalamm pola irukkum....avlo sweet & beautiful ❤️👌👍🌹🌹😍😍

  • @Golden_Twig
    @Golden_Twig 3 ปีที่แล้ว +10

    Very beautifully articulated..If possible if you can add just their present audio or video clip of yourself conversing will add more beauty ..

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +10

      No Hema they are speaking with faith I don’t have the habit of recording to be honest I don’t even know how to do it and I will not do it also Ma

    • @Golden_Twig
      @Golden_Twig 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official Thank you for the reply ..yes I understand..keep on sharing your beautiful memories..memories are the true FD of life ..

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 3 ปีที่แล้ว

    Thank you🙏🙏🙏

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +3

    Very interesting talk.Vaijayanthimala was extremely popular here in Malaysia especially among Malays.She visited Malaysia in 1964 on a goodwill visit.Many years later she came to start a Dancing academy here and even performed in that function.Agreed she was beauty in paradise.Many here too talked negatively of her marriage as she was a dream girl.Sangam was a smashing success running nearly 90 days in KL and over 100 days in Singapore. Even today its a talk among all races.I read somewhere she was related to YGM family and hence to Rajni through his wife.Her mother Vasundra Devi had acted in Irumbu Thirai too

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 ปีที่แล้ว

      Iam a fan of Vijayanthi Mala since my childhood. But Vaheeda Rahman was the first heroine from South and to act in Hindi Films. It is said that she is hailed from a Muslim Family at Chinglepet. However Vaijayanthi Mala s beauty and grace overwhelmed all.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +2

    வைஜயந்தி அம்மாவுக்கும், ஜெமினி கணேசனுக்கும் திரையில் நல்ல பொருத்தமாக இருக்கும். தேன் நிலவு படத்தில் நிலவும் மலரும் பாடுது,பார்த்திபன் கனவு படத்தில் பழகும் தமிழே பார்த்திபன் மகனே என்ற பாடலில் இருவரும் ரொம்ப ரொம்ப அழகாக இருப்பார் கள். அந்த டூயட் பாடலில் இருவரும் முகத்தில் ரொம்ப நளினம் காட்டி இருப்பார்கள். அந்த இரண்டு பாடலையும் நான் TH-cam ல அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.

  • @poornimajd645
    @poornimajd645 3 ปีที่แล้ว +7

    KP Mam I love the way your Presentation with dignified words and I dream and watch like a cinema in my mind.
    Lots of love.

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 3 ปีที่แล้ว

      Vyjayanthimala is a great dancer and a beautiful actress

    • @malap7893
      @malap7893 3 ปีที่แล้ว

      @@sushilaudayakumar5350 ii

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +12

    The Temple you've mentioned is Sholingar Puppymma .. Its not on the way to Tirupati but its near Vellore about 85 kms distant from Tirupati.. But you've beautifully narrated this episode

    • @kanthiravishankar4517
      @kanthiravishankar4517 3 ปีที่แล้ว

      Yes! You are correct!

    • @RahulRaj-sm6gh
      @RahulRaj-sm6gh 2 ปีที่แล้ว

      @@kanthiravishankar4517 dddd Rd DDD DDR d DD DDddddd xx

    • @jayasudhakar6313
      @jayasudhakar6313 2 ปีที่แล้ว +1

      Yes Yoga Narasimhar ( one of the 108 Divya desams) & Yoga Anjaneyar temples are on hills in Sholingur / Shilingapuram.

  • @Indianaspicyfoods1971
    @Indianaspicyfoods1971 2 ปีที่แล้ว

    Madam i am watching ur episode for this one month and have become addicted to your episode and to your speaking face. Thanks.

  • @violetsrcross9517
    @violetsrcross9517 3 ปีที่แล้ว +4

    because of you we get to hear many stories of yesteryear actor and actress you are god sent

  • @53peace
    @53peace 3 ปีที่แล้ว +26

    Vaijayanthi Mala is the most beautiful person I’ve ever seen. Pity she didn’t do many Tamil films

  • @punesdurai96
    @punesdurai96 3 ปีที่แล้ว

    Wonderful narration of beautiful and dignified actress. Thanks for sharing her story with us.

  • @srinivasraj2805
    @srinivasraj2805 3 ปีที่แล้ว

    Thank you so much pappiamma vyjayanthi mala patria thagavalgalukkaga

  • @meenasureshbabu7274
    @meenasureshbabu7274 3 ปีที่แล้ว +4

    Good the way u admire the contemporary stalwarts, u have a big heart 💐🙏

  • @anuradhan3383
    @anuradhan3383 3 ปีที่แล้ว +1

    Unga kural romba pidichirukku love you Kp

  • @myview7346
    @myview7346 3 ปีที่แล้ว

    மாண்பு மிகு பப்பிமா அவர்களுக்கு வணக்கம்... அம்மா என்னுடைய பெயர் கிருஷ்ணகுமார்... என்னுடைய அம்மா சொல்லிதான் உங்க பெயர் குட்டி பத்மினி என்றே எனக்கு தெரியும்... என் அம்மாவின் பெயரும் பத்மா தான்... எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும் போது தான் நெஞ்சில் ஒரு ஆலயம் படம் கே டிவியில் ( உங்க சூப்பர் ஸ்டார் கலாநிதி மாறன் அவர்கள் தொலைக்காட்சியில்) ஒளிபரப்பினாங்க... ஆனா எனக்கு ஒரு 19 வயசாகும் போது என் அக்கா குழந்தைக்கு உங்களைப் போலவே கண் மை தீட்டி பட்டாடை உடுத்தி உங்களின் பாடல் முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ பாடலைப் பாடுவேன்... அதில் நான் மிகவும் ரசித்துப் பாடிய வரிகள் " மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ....கோவை சிரிப்பல்லவோ... பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ " வரிகள்... அதற்கு முன்பு உங்கள் மீது அபரிமிதமான அன்பு வந்ததுகிருஷ்ணதாசி தொடர் பார்த்து தான் பப்பிமா... இவ்வளவு கண்ணியமான படித்த ஞானிகள் முதல் படிக்காத பாமரர் வரை அபிமானப்பட்ட நாடகம் அல்ல அல்ல அது ஒரு காவியம்... ஆனால் அதற்கு பிறகு நீங்கள் இயக்கிய பல நெடுந்தொடர்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது??? ஏன் பப்பிமா... இன்னும் சொல்லப்போனால் மதுபாலா அவர்களை வைத்து நீங்கள் தயாரித்த ஒரு நாடகம் ஜெயாடிவியில் ஒளிபரப்பானதுமே நான் அபிமானமாகி பார்க்க நினைத்தேன்... ஆனால் அதுவுமே சில நாட்களில் நிறுத்தப்பட்டதும் அதிர்ந்து போனேன்... இன்னும் சொல்லப்போனால் பிரபுநேபால் அவர்களை எங்களுக்கு பிடித்ததும் குட்டிபத்மினி அவர்களின் கணவர் என்பதால் தான்...

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 ปีที่แล้ว +3

    Thank you mam for sharing information about Vaijayanthi mam. 👌

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว

    Dear sister, first of all thank u very much... Becoz we came to know very rare msgs about our favorite actors. God bless u ma - mohana

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +4

    12:40, sholingar narasimha temple, yoga a janeyar koyil.

  • @ThevdiyaPunda
    @ThevdiyaPunda 3 ปีที่แล้ว +8

    Even Madhuri Dixit said she admired Vyjayanthimala ji dance.

  • @ganeshank3824
    @ganeshank3824 2 ปีที่แล้ว

    So nice

  • @abhirampl1172
    @abhirampl1172 3 ปีที่แล้ว +6

    Ma'am I really have to appreciate your love and affection towards each subscriber...u are really doing great job of gathering all film veteran actresses ma'am ❤️

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +4

      Thank u Abirami

    • @abhirampl1172
      @abhirampl1172 3 ปีที่แล้ว +4

      @@KPTV_Official 🙏 ma'am...one regret but I couldn't see an interview of jayanthi ma'am

    • @satj9898
      @satj9898 3 ปีที่แล้ว +1

      Great job done. Ippidiyoru show pannuvadharku niraya homework pannanam madam. Hats off madam

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official Mrs.Vyjayanthi Mala's cousin Mr.Y.G.Mahendran both are relatives

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      @@abhirampl1172 most of my recordings are recorded a month ahead because I travel a lot I will definitely do an episode on Jayanthi ma

  • @colourrecipeschannel7738
    @colourrecipeschannel7738 3 ปีที่แล้ว +2

    My favorite Vyjanthimala Amma Hindi movie Chhoti Si Mulaqat..Ennaku romba pidikum sister

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว

    Romba romba alahaga vishayangalai solreenga amma vaalthukal

  • @muthurani8356
    @muthurani8356 3 ปีที่แล้ว +6

    Daily vdo podunga mam..... Neenga pesurathu romba beautiful❤ mam

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Kanna very difficult da ma

    • @muthurani8356
      @muthurani8356 3 ปีที่แล้ว +2

      @@KPTV_Official reply ku thank u ❤😍

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว

    தூர்தர்ஷன் ல ஹிந்தி படம் பார்த்தது மேம். 5.30 மணிக்குள்ள
    வேலை முடிந்து விட்டு ஹிந்தி படம் (சனிக்கிழமை) பார்த்தது மேம்.
    பசுமையான நினைவுகள். அப்பா
    சொல்லுவாங்க தாய்மொழி பார்க்குது எல்லாம் என்பார். புரியாதுல்ல கதை புரியும் மேம்.
    திங்கட்கிழமை காலேஜ்ல அதபத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்
    மேம். 😄😄😄👍👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖💖

  • @gomesnavani8379
    @gomesnavani8379 3 ปีที่แล้ว +4

    Puppyma daily உங்க speech kekama என்னுடைய நாள் முடிவதில்லை.. அந்த அளவுக்கு எங்களுடன் ஒன்றி விட்டீர்கள் puppyma 👍 உங்களுடன் manasu vitu pesanumnu தோணுது. Engalai சுற்றி positive person yaarume இல்லை. உண்மையா நேர்மையா இருந்தால் இந்த உலகத்துக்கு பிடிக்காதா puppyma. Kannan தான் உங்களை engalukaga மன aarudhaluku anupi irukaro🤔 very soon krishnamrudham expect panrom puppyma. Thank you 🥰🥰

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Thank u da chellam I am so happy I am in some way able to bring happiness to u all

    • @gomesnavani8379
      @gomesnavani8379 3 ปีที่แล้ว

      Thank you puppyma 🙏❤️💐🎈🌺🌷

  • @malthimraj1027
    @malthimraj1027 3 ปีที่แล้ว +11

    S Mam u weighty said. Im also addicted to her amarbali movie n her theennilavu.

  • @kavithav3303
    @kavithav3303 3 ปีที่แล้ว +1

    Puppy Amma vanakkam the way you narrating is amazing and wonderful I admired you a lot simply superb .mariyathai anbu enna solla hattsoff for your motivating speech which young girls need spreading positivity through your words

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Kavitha thank u da

    • @kavithav3303
      @kavithav3303 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official puppy amma neega reply kuduthathuku romba nandri feeling happy luv u ma😍❤

  • @kljamunasoniya6180
    @kljamunasoniya6180 ปีที่แล้ว

    Reunion is there any photos please share it puppyma

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 ปีที่แล้ว +2

    Fantastic Mam 👍👌

  • @jayanthiravichandran9083
    @jayanthiravichandran9083 3 ปีที่แล้ว +2

    மாம் கண்ணே பாப்பா படத்தில் நடித்த குழந்தை பற்றி நீங்கள் போடும் ‌‌வரை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Jayanthi I am trying to search for her so that I can do an interview with her but unable to connect

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 3 ปีที่แล้ว

      @@KPTV_Official baby Rani . I read somewhere she was the daughter of a Telugu film company staff ..she is our favourite too

    • @jayanthiravichandran9083
      @jayanthiravichandran9083 3 ปีที่แล้ว

      @@KPTV_Official thanks mam

    • @Rose-nj5su
      @Rose-nj5su 3 ปีที่แล้ว

      Yes pappima

  • @kalpanat9225
    @kalpanat9225 3 ปีที่แล้ว

    Kp. Mam.What a brilliant you are.

  • @giridharvnkt
    @giridharvnkt 3 ปีที่แล้ว +6

    Cute padmini aunt, Mrs Vijayanthimala is a close relative of Mr Y G Mahendra

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 ปีที่แล้ว

      Yes. YG makindiran mother is a aunty for Vijayanthimala

  • @priyalochani1993
    @priyalochani1993 3 ปีที่แล้ว +6

    Yenakum nalla pidikum........very pretty and ....very charming.....

  • @babym7489
    @babym7489 3 ปีที่แล้ว

    Yes mam old is gold beautiful actress vyjayathimala

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 ปีที่แล้ว +28

    பப்பிமா , பழம்பெரும் நடிகர் S.S. R . , விஜயகுமாரி தம்பதி , எவி.எம் . ராஜன் புஷ்பலதா இவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 ปีที่แล้ว

      Pappy maa pathi sollittangale already

    • @mithrarajan4289
      @mithrarajan4289 3 ปีที่แล้ว +1

      @@thirumalairaghavan naan ivangala than pappyma nu sonnen

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 ปีที่แล้ว +1

      @@mithrarajan4289 ivangale pathiyum 3 weeks before sollittaanga

    • @mithrarajan4289
      @mithrarajan4289 3 ปีที่แล้ว +1

      @UCSjGBHF31qN8tQXXRlHx9naan solla sollala pappy ma nu kupten

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +4

      Yes Mithra very soon

  • @jeevithaglory8557
    @jeevithaglory8557 3 ปีที่แล้ว +3

    Hi sissy❤️
    Vaijeyanthi mala madam soo beautiful actress ❤️❤️
    Amma ku oru Mysore silk saree tharenu sonnenga ma🙏

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Yes ma send me the address

    • @jeevithaglory8557
      @jeevithaglory8557 3 ปีที่แล้ว

      @@KPTV_Official unga mail id ku send pandren ma❤️

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Very good to know about Vyjayanthimala through KP. I think Vyjayanti belongs to Srivishnava community.

  • @2010lakshmi
    @2010lakshmi 3 ปีที่แล้ว +1

    Such a beautiful actress Vyjayanthimala. Thanks for the upload. What happened to her mother and brother.

  • @sandhygopal376
    @sandhygopal376 3 ปีที่แล้ว +1

    Hi madam
    Tq for review about the gorgeous and beautiful star vaijayanthi mala. Especially I really admire her in sangam.....🌹🌹🌹🌹With love

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +1

    The way you narrating is always super maa.I love you AMMA.

  • @surenthirangovindaraj278
    @surenthirangovindaraj278 3 ปีที่แล้ว +1

    Respected papima super information sharing with ours thanks ma

  • @Mangai1711
    @Mangai1711 3 ปีที่แล้ว +13

    Aunty please share information about manorama.. I have never seen you mentioning about her in any of your videos..

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +4

      Definitely ma one by one

    • @saraswatheye6021
      @saraswatheye6021 3 ปีที่แล้ว +1

      எனக்கு பிடித்த இந்தி
      படங்கள் பல. எனக்கு
      பிடித்த நடிகர் ராஜேஸ்
      கன்னா. நடிகை வைஜயந்தி
      மாலா. இந்தி பாடல்களை
      விரும்பி கேட்டு ரசிபேன்.
      என்றும் இனிய படங்கள்
      பழைய படங்களே.
      பத்மினி, வைஜயந்தி இருவரின் நடனத்தை
      இன்றும் ரசித்து பார்ப்பேன்.

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial 3 ปีที่แล้ว

    Kovil name ?

  • @anamika3748
    @anamika3748 3 ปีที่แล้ว +2

    Xcellent way u talk MA seriously interesting keep rocking MA🥰🥰

  • @muthukumaranm7839
    @muthukumaranm7839 3 ปีที่แล้ว

    Cute expression kutty.... Ne vayra level.. ingutu pola angutu pola ... Ne chumma ukandhu paysura... But... Skip panna vida maatengura... Oru background music kuda i'lla..but ne unmaiya paysuradhu .. romba nalla iruku..... take care kutty....

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว

    Thanks for giving details about Vaijayanthi amma 👍😊

  • @monisha247
    @monisha247 3 ปีที่แล้ว +4

    Amazing speech Amma.. you're such an awesome human being..you have been sharing those olden but golden experiences to us...keep do the same amma..waiting for Manorama aachi story...love you puppy amma

  • @njayamani3914
    @njayamani3914 3 ปีที่แล้ว +1

    Pappikka, u r bringing more respect to each person in u r description .Also getting respect for u by the way of ur narration even for -ve comments. U r explaining the situations for-ve ness. Keep going.

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 3 ปีที่แล้ว

    Superb episode

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 3 ปีที่แล้ว

    Your prounounsation is very super.

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 3 ปีที่แล้ว

    உங்கள் அம்மாதான் ஜென்டில்மேன் படத்தில் நடித்தவர் என்பது எனக்கு தெரியாது... ஆனால் அப்படத்தில் சுசீலா என்று தன் பெயரை எழுதி மதுபாலா மாட்டிக்கொள்ளும் காட்சியில் அடடா உங்கள் அம்மாவின் நடிப்பு சும்மா mind blowing performance போங்க.... அய்யய்யோ இந்த கிழவி என்னமா போட்டுக்கொடுக்குது என்று எல்லோருக்கும் கோபம் வர வைப்பது போல் செம நடிப்பு உங்கள் அம்மாவுக்கு.... அந்த காலத்து நடிகர் நடிகைகள் என்றாலே அனாயசமாக நடித்துவிட்டு போய் விடுகிறார்கள்.... ஆனால் நடிகர் விஷால் பற்றி நீங்கள் வருத்தப்பட்டு பேசியது உண்மை தான்... இப்போது உள்ள நடிகர்களுக்கு அந்த காலத்து நடிகர் நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கவும் மாட்டார்கள் அவர்களுடைய அருமை யும் தெரியாது....

  • @renganayakikumarraj5381
    @renganayakikumarraj5381 3 ปีที่แล้ว +3

    Hi பப்பி அக்கா, உங்க அம்மா சின்ன வயசு phototos போட முடியுமா. I already asked abt this. Just want to see her.

  • @ushan1149
    @ushan1149 3 ปีที่แล้ว +1

    I'm from Bombay I've seen many of v mala films all her movies are fine leader naya daughter sangam jewelthief suraj and many more can't forget

  • @giridharvnkt
    @giridharvnkt 3 ปีที่แล้ว +8

    My sincere request: can u please share a 5 minute video of you dancing kuchipudi or bharathanatyam

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Ha ha Giridar yen indha kolaiveri

    • @giridharvnkt
      @giridharvnkt 3 ปีที่แล้ว

      If u dont do i will do bhagiratha prayathnam to see u dancing.

    • @giridharvnkt
      @giridharvnkt 3 ปีที่แล้ว

      Thanks for responding. I waa under the impression you are ignoring or not reading my msgs. I am wrong. I wish you good health and wealth. What more a poor brahmin can wish after mistutilisrd as use and throw by society. Hugs..

  • @RamyaRiya24
    @RamyaRiya24 3 ปีที่แล้ว +2

    Kp madam. I have watched ur kuzhandaiyum deivamum movie. Dual role. Like it lot.
    Ur casual way of talking is superb. Thank you.
    Love Ramya Banglore

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +1

    காலையும் நீயே.. மாலையும் நீயே.. காற்றும் நீயே.. கடலும் நீயே. ..வைஜயந்தி மாலா.. பேரழகியும் நீயே 😍😍😍 . பப்பிமா ஜெயமாலினி நேர்காணல் pls pls pls

  • @usharani282
    @usharani282 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @deviv2687
    @deviv2687 3 ปีที่แล้ว +2

    Hello - Can you pls talk about Saradha? Three time National Award winner and an excellent actress...

  • @hemaragavarthini1041
    @hemaragavarthini1041 3 ปีที่แล้ว +1

    Hello mam. Suvarilla chithirangal movie Sumathi eppa enna panranga. Enga irukanga. Please reply mam.

    • @vasunath4028
      @vasunath4028 3 ปีที่แล้ว

      Living in Canada happily

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Yes I have the recording with Prabhakar her brother

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 ปีที่แล้ว

    My favorite actors 😍😍😍 thank you mum ❤❤❤😙😙

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 ปีที่แล้ว +3

    Sooo beautiful actress

  • @akalya821
    @akalya821 3 ปีที่แล้ว +5

    We admire the way you admire everyone....really your speech reveals the beauty of your soul...After listening your videos we surprised to know actress also wanted to lead a normal life..you made us honour every actress ...
    Guddo puppyma...
    Really it is a great service indeed which washed off all the impurities from us about others...really great work dear...
    As Tulsi relese the vital air you spread positivity around you...
    Long live pure soul...

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Wow very lovely comment thank u so much

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 ปีที่แล้ว +1

    Madumati move is super 👍👍❤❤❤

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 ปีที่แล้ว

    She went to the same school as me and built a PT Hall. NK Thirumalachariya High school--Triplicane.

  • @bharathysenthil7431
    @bharathysenthil7431 3 ปีที่แล้ว

    Solinganalloor antha kovil name mam

  • @pramilah6480
    @pramilah6480 3 ปีที่แล้ว +1

    What a beautiful speech

  • @nazarhussain9793
    @nazarhussain9793 3 ปีที่แล้ว

    Who is Baby Shakila ?

  • @girijadamodaran4661
    @girijadamodaran4661 3 ปีที่แล้ว +4

    That temple is located at Sholinghar , Vellore district. It is one of the divyadesam . The old nama of the location is Thirukadigai. That means within 24 nazhigai lord Narasimha appeared to the rish . The name of lord is Narasimhar and Thayar name is Amirthavalli.

  • @lakshmanaprasad.r4462
    @lakshmanaprasad.r4462 3 ปีที่แล้ว

    Mam.tellus about jayashankar uncle his family

  • @rajeraje260
    @rajeraje260 3 ปีที่แล้ว +2

    such a most beautiful women in cnima industry thank you for talking about vaijanthi mam today i watch motor sundaram pillai movie your character name raji my name also,,,,,

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว

    What an elegant and stylish dancer she is puppy ma.. thanks for this video

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว

    great super i always watch her movie mathu mathi great kp sis.

  • @dsuji5581
    @dsuji5581 3 ปีที่แล้ว

    It is like interacting with my sister great mam

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 3 ปีที่แล้ว

    Fabulous

  • @santhithangaraj592
    @santhithangaraj592 3 ปีที่แล้ว

    Please share Your experiences with Rajini sir and his family

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 3 ปีที่แล้ว

    Nice

  • @loveyourself5257
    @loveyourself5257 3 ปีที่แล้ว +3

    That temple is in sholingur. Thts is our kula dheivam. We go every year. All our tonsure ceremony is done there only. It's very powerful temple

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Thank u Sneha I forgot the name

  • @punithawathypunithawathy4832
    @punithawathypunithawathy4832 3 ปีที่แล้ว +1

    Yes amma such a graceful dancer

  • @solomanjagen4621
    @solomanjagen4621 3 ปีที่แล้ว

    Grate grate grateful

  • @sunshi3205
    @sunshi3205 3 ปีที่แล้ว

    Vaijanti amma is a doll 🥰

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +15

    இனிய வணக்கம் மா,அம்மா உடைய அம்மா அஜித் அண்ணா கூட சூப்பராக நடித்து இருப்பாங்க,தேன் நிலவு படம் மிகவும் பிடித்தப்படம்