"உயிரை கையில் பிடிச்சுட்டு வேலை பாக்குறோம்" அழகான தேருக்கு பின்னாடி இவ்ளோ ஆபத்து இருக்கா? பேட்டி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 468

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +56

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 2 ปีที่แล้ว

      Dai becindwoods nayingala ounga thirumavalan ta katumgada enga kadavulouda perrumiya

    • @vanithavanithas7474
      @vanithavanithas7474 2 ปีที่แล้ว

      Please take a video of Avinashi avinashiappar therrotam kongumandalam first Sivan temple temple (function starting from
      may 5th) it is also a bigger one please car festival on 12 and 13th April.

    • @vanithavanithas7474
      @vanithavanithas7474 2 ปีที่แล้ว

      Please see my comments

    • @raghavendrarao5547
      @raghavendrarao5547 2 ปีที่แล้ว

      @@vanithavanithas7474 U

    • @dharmanm1645
      @dharmanm1645 2 ปีที่แล้ว

      @@vanithavanithas7474 1qR

  • @durairaajbhuvanadurairaajb420
    @durairaajbhuvanadurairaajb420 2 ปีที่แล้ว +370

    எங்க அப்பாவும் தேர் ல தான் வேலைபாக்குறாங்க அவுங்க பேர் செல்வம் வடபதிமங்கலம் 🙏எனக்கு பெருமையாக உள்ளது 🙏🥰

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 ปีที่แล้ว +86

    தொண்மையான நாகரீகம்.. வலிமையான மனிதர்கள்.. தெய்வீகமான பண்பாடு... தமிழர்கள் நாங்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்...

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 9 หลายเดือนก่อน +9

    அய்யா திருவாரூர் தியாகரேசா 😢இந்த பதிவில்
    கலைஞர் கவிதையில்
    ஸ்வாமிக்கு எழுதிய கவி கவிவரிகளில் சொல்லும்
    உரிமை அருமை அருமை
    ஒருகவிஞனால் மட்டுமே
    இறைவனை இவ்வாறு கூறுகிறார் 🎉❤கவி அரசனையும் ஆலமுடியும்
    ஆண்டவனையும் ஆளுகிறார்
    ❤❤❤😢😢😢🎉🎉🎉

  • @mohamedsamee9774
    @mohamedsamee9774 2 ปีที่แล้ว +279

    I am muslim...but am proud to be a thiruvarurian💪💪💪💪💪🔥🔥Thiruvarur theru is our pride

    • @SBalamurugan-ir4wh
      @SBalamurugan-ir4wh 2 ปีที่แล้ว +8

      தலைவணக்குகிறேன்.

    • @arunkris7299
      @arunkris7299 2 ปีที่แล้ว +3

      🔥

    • @rkrajeshkumar9157
      @rkrajeshkumar9157 2 ปีที่แล้ว +5

      சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் திருத்தொண்டத் தொகையில் சொல்லிருக்கார் குடுத்து வைத்தவர் நீங்கள்

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +2

      Me too thiruvarur brother

    • @ramkrishchitra6143
      @ramkrishchitra6143 2 ปีที่แล้ว +3

      No muslim no hindu all religion same in my thiruvarur disdic

  • @hemamurugan5609
    @hemamurugan5609 2 ปีที่แล้ว +126

    அருமையான விளக்கம் திருவாரூர் தேரை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம்.. மிக்க நன்றி

  • @mahab403
    @mahab403 2 ปีที่แล้ว +64

    ஆரூர் தியாகராசர் போற்றி போற்றி, அஜபா நடனம் ஆடி தியாகராசர் தேரில் ஏறுவது அழகோ அழகு

  • @karthikesan8456
    @karthikesan8456 2 ปีที่แล้ว +18

    அற்புதமான பதிவு எங்க ஊரு திருவாரூர் ஆழி தேர் திருவிழா காண கண் கோடி வேண்டும் ரொம்ப நாளாக இது போல் ஒரு பதிவு எதிர் பார்த்தேன் நன்றி வணக்கம்

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 2 ปีที่แล้ว +85

    அருமையான கானொளி.தேர் ஒட்டுறதுல இவ்வளவு வேலை இருக்கா.மிகவும் ஆச்சரியம்தான்.உலக அதிசயம்தான் திருவாரூர் தேர்.

  • @thiruvasagam2849
    @thiruvasagam2849 7 หลายเดือนก่อน +1

    எளிதில் புரியும் வகையில்‌ மிக நீண்ட விளக்கமளித்த ஐயா அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபடும் புண்ணியவான்கள் நீடூழி வாழ்க ஓம் நமசிவாய

  • @rrr5573
    @rrr5573 2 ปีที่แล้ว +146

    ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேர் (charitor)..🔥

    • @Rajtamizhan
      @Rajtamizhan ปีที่แล้ว

      வேற கண்டத்துல இத விட பெரிய தேர் இருக்கா ?

    • @MRAJARAMVlOGS
      @MRAJARAMVlOGS 11 หลายเดือนก่อน +2

      இல்லை அதுனாலதான் திருவாரூர் தேர் மிகவும் பிரபலமானது​@@Rajtamizhan

    • @ramamoorthy8700
      @ramamoorthy8700 4 หลายเดือนก่อน

      அறியாமை பதிவு

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 2 ปีที่แล้ว +7

    மிகவும் தெளிவான மற்றும் நன்றாக தேரை பற்றி விளக்கம் கூறியதற்கு நன்றி ஐயா. நமச்சிவாய.

  • @kanmanigovindharajan7749
    @kanmanigovindharajan7749 2 ปีที่แล้ว +50

    I know him .. very humble person .. he also doing poojas in saibaba kovil ... Such a sweet person ..♥️♥️♥️

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 2 ปีที่แล้ว +19

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே...

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +16

    நன்றி இந்த காணொளி பதிவிட்டதிற்கு🙏🙏🙏🙏🙏...அருமையான விளக்கம்.நன்றி பல..... அரூறானே போற்றி🙏🙏🙏 பணிபுரியும் அனைவருக்கும் வணக்கம்..நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @thugtamiza655
    @thugtamiza655 2 ปีที่แล้ว +52

    திருவாரூர் உள்ள பிரம்மாண்டமான அழகை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏❤️

  • @anandram1362
    @anandram1362 2 ปีที่แล้ว +5

    விலை மதிப்பற்ற தமிழர் நாகரிகமும் பண்பாடும் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு...... மலேசியா தமிழன்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 ปีที่แล้ว +67

    எவ்வளவு பேரோட உழைப்பு? நினைத்தாலும் ஆச்சரியம் தான்.

  • @ksk9359
    @ksk9359 2 ปีที่แล้ว +20

    தென்னாட்டுடைய சிவனை போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🔥🙏🏼

  • @vigneshannadhurai5931
    @vigneshannadhurai5931 2 ปีที่แล้ว +10

    அண்ணான் நானும் திருவாளூர் மாவட்டம்தான் அண்ணான் உங்க வாய்ஸ் செமாயா இருக்கு

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 2 ปีที่แล้ว +18

    தங்கள் சேவை மகத்தானது ஐயா, பிரமிப்பாக இருக்கிறது. 🙏🙏

  • @skytv6624
    @skytv6624 2 ปีที่แล้ว +39

    5 ஆண்டுகளாக நான் தான் திருவாரூர் தேர் கொடி பொறுப்பாளர்... பச்சை கொடி.. நான் தான் முதலில் நிற்பது

    • @tamilarasan8636
      @tamilarasan8636 2 ปีที่แล้ว +1

      புண்ணியம் செய்தவர் தாம் ஐயா

    • @sivasankarik1157
      @sivasankarik1157 2 ปีที่แล้ว

      Super Anna 🌻

  • @Raja-ld9ll
    @Raja-ld9ll 2 ปีที่แล้ว +6

    ஒரு தேர் ஓடுவதற்கு இத்தனை தொழிலாளர்கள் பிரமிக்க வைக்கின்றது அருமை

  • @kvivekfx
    @kvivekfx 2 ปีที่แล้ว +32

    டெல்டாவின் பெருமை மற்றும் உலகப்புகழ் இந்த ஆழித் தேர் ❤️❤️ இதன் சக்கரம் மற்றும் Hydraulic Break திருச்சி BHEL ல் பொருத்தப்பட்டது 🤩

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว +24

    மிகவும் புகழ் வாய்ந்த ஆழித் தேர் திருவாரூர் தேர்.. உலகின் முதல் ஊர் திருவாரூர்.. உலகின் முதல் தேர் திருவாரூர் தேர்... அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும்... மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைப்பணியாற்றி இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பார்.. நம்மால் இயன்ற அளவு நன்கொடை அளிக்கலாம்.. வருங்காலத்தில், தேர்களுக்கான மரங்களை தட்டுப்பாடின்றி பெற, சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் செயற்கை காடுகள் உருவாக்கி மரங்களை வளர்க்க வேண்டும்..

    • @mariganesh529
      @mariganesh529 ปีที่แล้ว

      சொல்வதற்கு ஒன்றுமில்லை தியாகேசா

  • @mathimathivanan6432
    @mathimathivanan6432 2 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் கர்ண சாமி💜💯👌

  • @sowmiyarameshkumar582
    @sowmiyarameshkumar582 2 ปีที่แล้ว +16

    Very proud of being thiruvaroorian🔥🔥.kaana Kan kodi vendum

  • @pushpamaurya6684
    @pushpamaurya6684 2 ปีที่แล้ว +6

    I am unable to understand your language
    But this is a real hinduism that united all hindu rather than based on language like hindi and Tami love you from Uttar Pradesh

  • @thalapathi08naveen78
    @thalapathi08naveen78 2 ปีที่แล้ว +31

    நானும் சிவன் தேர் ஓடுறவன் தான்... 🔥🔥🔥🔥தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரன்

  • @lampothara
    @lampothara 2 ปีที่แล้ว +56

    பேட்டி எடுப்பவர்க்கு பணிவு வேண்டும் விவரிப்பவர் உணர்வு பூர்வமாக விவரிக்கிறார் அவரின் வியர்வை துளிக்கு ஈடு கூட பேட்டி எடுப்பவர் வரமாட்டார்

    • @kanniyappankanniyappan6356
      @kanniyappankanniyappan6356 2 ปีที่แล้ว +6

      கரெக்டா சொன்னீங்க அந்த நபருக்கு ஒழுக்கம் என்பது இல்லை.

  • @sakthimanosakthimano5916
    @sakthimanosakthimano5916 2 ปีที่แล้ว +8

    ஆரூரா🙏 தியாகேசா🙏 என் சொந்த ஊர் திருவாரூர். நான் சென்னையில இருக்கேன். உன் தேர் வடம் பிடித்து இழுத்து 15 வருஷத்துக்கு மேலாகுது. என் கணவர் குழந்தைகளுடன் வந்து உன்னை பங்குனி உத்திரத்தில் தரிசிக்கும் பாக்யம் எப்போது தருவாய் ஈசனே🙏 மீண்டும் உன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பாக்யம் எனக்கு எப்போது தருவாய் ஐயனே🙏🙏🙏

    • @seethaladevi4486
      @seethaladevi4486 2 ปีที่แล้ว +1

      Me also tiruvarur Chennai marriage agi vanthu 10 years aguthu after marriage 1murai than their pathen aduthu epa paka porenu theriala

    • @mgmaha
      @mgmaha 2 ปีที่แล้ว +1

      Nanum tiruvarur than chennai vanthu
      7 years aguthu all years I went to car festival

  • @artmanofficial
    @artmanofficial 2 ปีที่แล้ว +19

    ஆரூரா தியாகேசா...❤😌💯

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +41

    I was planning to visit Thiruvarur this year to witness this grand event of Aazhi ther festival. But Aarurar Thiagesar had other ideas and made me lay in the hospital bed due to severe nerve damage on my right leg. Hope he forgives me for whatever sin I committed and make me walk normal again to witness the once in a lifetime experience next year.

    • @venkateshr8905
      @venkateshr8905 2 ปีที่แล้ว +3

      Get well soon brother.. 🤝

    • @mathimathi6692
      @mathimathi6692 2 ปีที่แล้ว

      @@venkateshr8905 weeeeeeewwwewwweeweewwwewwqwwwwqwewweweeewweewwwewweeewwewewwwwwwwwwewwwwwwwwwwwwwewwwwewwwwwwwwewwwwwwwwwwwewwweewwwweeewwewwwwwwew ewwwwwwwweeweewwwwwewwwe0qqqqqqqqqqqqaaaaa aa wwweweww0wqwwqwwqwwqewwqw

    • @mathimathi6692
      @mathimathi6692 2 ปีที่แล้ว

      @@venkateshr8905 Wwweq

    • @mathimathi6692
      @mathimathi6692 2 ปีที่แล้ว

      @@venkateshr8905 Were wass was wees w

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +2

      Our prayers for your speed recovery brother. Namashivaya Thiruchittrambalam. Thiruvasagam padinga.. Or kelunga.. Kovil thirupathigam.. Daily padigavum you will get well soon and visit Thiyagesa..

  • @RM-wy1pi
    @RM-wy1pi 2 ปีที่แล้ว +20

    கலைஞருக்கு நன்றி ❤️

  • @vijiviji6872
    @vijiviji6872 2 ปีที่แล้ว +1

    திருவாரூர் தேர் திருப்பும் அழகே தனி ❤️😌

  • @mkngani4718
    @mkngani4718 8 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் நாங்கள்...

  • @Ramachandran-yv5hr
    @Ramachandran-yv5hr 2 ปีที่แล้ว

    திரு வாரூர்தேர்பார்த்தில்லை ஆண்டவன் எப்போது குடுப்பினைகிடைக்கும் தெரியவில்லை ஆனால் நிச்சயம் கிடைக்கும் ஓம் நமசிவாய நமக

  • @karthikaibalan
    @karthikaibalan 2 ปีที่แล้ว +6

    Vishwaharma kalaigarkaluku valthukkal

  • @priyarobin3380
    @priyarobin3380 2 ปีที่แล้ว +3

    Nan thiruvarur piranthenu niniaikum pothey romba perumaiya iruku ❤️ aarura Thiyagaraja 🙏🙏🙏🙏

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி நான் திருவாரூர் தேர் பற்றி முழு விவரம் தெரிந்த கொன்டேன்

  • @lathabalu1181
    @lathabalu1181 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு கர்ணன் மகிழ்ச்சி மகிழ்ச்சி😊

  • @anusuyagunasekaran7999
    @anusuyagunasekaran7999 ปีที่แล้ว +1

    தேரின் அழகே திருவாரூர்க்கு பெருமை👃

  • @vinaasanaa
    @vinaasanaa 2 ปีที่แล้ว +18

    Awesome behindwoods👌👌👌👌
    I have played climbing up and down that structure all my childhood ❤️❤️❤️ ஆரூரா தியாகேசா! 🙏
    Not a big deal சுரங்க பாதை, we have ladders inbuilt in the middle, core, it will open up at the top where the god is placed.
    When they open it up for construction, it becomes a play area for the kids from surrounding streets 🥳
    I lived down the street and I watched this beauty from the comfort of our terrace for decades.

  • @atchianumi4682
    @atchianumi4682 2 ปีที่แล้ว +8

    நான் பிறந்த ‌ஊர் பெருமை 👍👍

  • @venkidasamykavitha9102
    @venkidasamykavitha9102 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் அவிநாசி தேரும் பெறியதேர்தான் எல்லாம் வல்ல அவிநாசியப்பர்

  • @sargunamsenthil9000
    @sargunamsenthil9000 2 ปีที่แล้ว +7

    ஆழித்தேர் வித்தகனே 🙏 ஆருரா தியாகேசா🙏

  • @akarivu8190
    @akarivu8190 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்...நான் முன்பு பார்த்த தேரின் அழகு இப்போது இல்லை...அனைவரும் இதை சிந்திக்க வேண்டும்....போகும் வழியில் தேரின் அளவை குறைத்து விட்டார்கள் இதை ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை....தேரின் அளவை இனி அரசு முன்வந்து சரி செய்ய வேண்டும் சிலருகாக கடவுளின் நிலையை மாற்றுவர் போலும்....அனைத்து நண்பர்களும் இதை கண்டிப்பாக யோசியுங்கள்...நம் திருவாரூரில் உள்ள புகழ்பெற்ற தேரின் அழகை குறைப்பது யாருக்காக

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 ปีที่แล้ว

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற ஊரில் தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக இருக்கும் தேர் பவனி வரும் போது கண் கொள்ளா காட்சியாக இருக்கும் தேர் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் 🙏🙏🙏 தானுமலயன் சுவாமிக்கு சரணம் 🙏🙏🙏

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 ปีที่แล้ว +14

    தான் ஒரு இறை மறுப்பாளராக இருந்தாலும் மக்களின் விருப்பம் மற்றும் தமிழர்களின் தொன்மையை பாதுகாப்பதில் கலைஞர் கலைஞர் தான். திருவாரூர் தேரை சீரமைத்தது மட்டும் இல்லாமல், வள்ளுவர் கோட்டத்தில் செதுக்கிட்டார். திருவாரூர்காரனாச்சே. ☺️☺️☺️

    • @hariharan1976
      @hariharan1976 ปีที่แล้ว

      செத்த நாயை நினைக்காதீங்கோ.
      இது தியாகராசர் க்ருபை

  • @nagarajan1035
    @nagarajan1035 2 ปีที่แล้ว

    திருவாரூர் தியாகராஜர் ஆசிர்வாதம் கிடைத்தது

  • @ragavsrivatsa7857
    @ragavsrivatsa7857 2 ปีที่แล้ว +6

    I am very proud to be a tiruvarurian, I enjoyed this festival & Thiyagarajar Ajaba nardanam from my childhood days. This is world best wonder and very elegant.No other words about my native and rich culture.ஆரூரா! தியாகேசா!!

  • @யோகேஷ்குமார்ர
    @யோகேஷ்குமார்ர 2 ปีที่แล้ว +7

    தமிழ்...🏆🏆🔥🔥

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 2 ปีที่แล้ว +6

    சிவ சிவ என்றிட தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினை மாளும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவசிவ என்ன சிவகதி தானே திருச்சிற்றம்பலம்

  • @aestheticlove1234
    @aestheticlove1234 2 ปีที่แล้ว +18

    Interesting content 👍instead of putting media person's life ,post more like these contents

  • @Manikandan-ci7zh
    @Manikandan-ci7zh 2 ปีที่แล้ว +6

    இரண்டாவது பெரிய தேர் கல்லல் தேர்🔥🔥🔥🔥🔥

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 ปีที่แล้ว +14

    இந்த தேர் முன்னாடி கும்மி அடிக்க ஆசை 👏🏽👏🏽

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      Sis,vangha Tamilnadukku...

    • @iyappaniyappan5519
      @iyappaniyappan5519 2 ปีที่แล้ว

      Kandipa vanga sis...enakum thiruvarur than ma...nanum transjender than...

  • @comedyzilla609
    @comedyzilla609 ปีที่แล้ว

    சூப்பர் இது உலகின் மிகப்பெரிய தேர் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த கடவுள் ஆனால் உலகில் உள்ள அனைத்து தேர்களையும் இயக்க குறைந்தது 50 முட்டு கட்டைகள் தேவை

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 11 หลายเดือนก่อน +1

    திருவாரூர் தேர் மட்டுமல்ல கோவிலும் பழமையானது ஆனால் தஞ்சாவூர் அளவுக்கு பிரபலம் ஆகாதது வருத்தம் அளிக்கிறது

  • @UlikeSU
    @UlikeSU 2 ปีที่แล้ว +2

    நம்ம ஊர் தேர்😍😍😍😍😘

  • @Vignesh-mq9lx
    @Vignesh-mq9lx 2 ปีที่แล้ว +1

    ஆரூரா தியாகேசா.... 🙏💯

  • @vijayragavan4098
    @vijayragavan4098 2 ปีที่แล้ว +17

    I'm from tiruvarur.

  • @aravisrivi3376
    @aravisrivi3376 2 ปีที่แล้ว +10

    எல்லாம் சரி இவர்ககளுக்கு திருவில்லிப்புத்தூர்
    ஆண்டாள் தாயாருக்காக ஆடி பூரத்தன்று அன்று
    இளுக்கப்படும் தேரைப் பற்றியும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் அதுவும் மிக பழமை வாய்ந்ததே

  • @tnninjagamer3091
    @tnninjagamer3091 2 ปีที่แล้ว +1

    நா அப்பனா போன ஜென்மம் புன்னியம் செஞ்சி இருக்கேன் போல 🥳🥳🥳

  • @guna58606
    @guna58606 2 ปีที่แล้ว +6

    உலகின் இரண்டாவது 75 அடி உயரமான மிகப்பெரிய தேரான திருத்துவத்துறை(இலால்குடி) பெருமைமிக்க சப்தரீஷிஸ்வரர்‌‍ திருத்தேரில் காட்சி தருவார் 😍

    • @vladimirputin3845
      @vladimirputin3845 ปีที่แล้ว +1

      Srivilliputhur 1st place

    • @jaiganesh3945
      @jaiganesh3945 9 หลายเดือนก่อน

      கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேர் 500 டன் 102அடி உயரம் திருவாரூர் தியாகராஜர் தேர் மற்றும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் இரண்டுமே புராதன சிறப்பு உடையது
      திருவாரூர் தேர் பற்றி த அப்பரும் கும்பகோணம் சாரங்கபாணி தேர் பற்றி திருமங்கையாழ்வார் குறிப்பிட்ட ஆதாரங்கள் இருக்கு இந்த இரு கோவில்களும் சோழன் அரசர்கள் காலத்தில் பராமரிப்பு ஆதாரங்கள் உள்ளன
      இது தெரியாமல் இந்த ஸ்தபதியும் பேட்டி குடுக்கறாறு
      எனக்கு தெரியாது கூட சொல்லலாம் தப்பில்லை ஆனா சும்மா அடிச்சு விடுமாறு அதை போய் எல்லாரும் கேட்டு பதில் போறிங்க
      இரண்டுமே இந்தியாவின் பொக்கிஷம்

  • @MuthuKumar-df7of
    @MuthuKumar-df7of 2 ปีที่แล้ว +2

    ❤️✨ ஓம் நமசிவாய ❤️✨ஓம் நமசிவாய ❤️✨ஓம் நமசிவாய ❤️✨

  • @cavehands6496
    @cavehands6496 2 ปีที่แล้ว

    Yenga ooru pathi nampa thera pathi yosichi video pottathukku rompa nandrigal 🙏behindwoods

  • @harigobidevar4522
    @harigobidevar4522 2 ปีที่แล้ว +3

    திருவாரூர் பையன் 🙋‍♂️

  • @hemalathasundaram3745
    @hemalathasundaram3745 2 ปีที่แล้ว +15

    இதற்கு அடுத்த படியாக பெரிய தேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலுள்ள அவிநாசி லிங்கேஷ்வர் கோயில் தேர் அதையும் வீடியோ பதிவு போடவும்.

    • @aravindankarthik5599
      @aravindankarthik5599 2 ปีที่แล้ว +2

      Illa thambi idharku aduthu periya theru kumbakonam sarangapani temple theru next thiruvidai maruthur temple theru

    • @rrsadhasivam4522
      @rrsadhasivam4522 2 ปีที่แล้ว

      எங்கள் ஊர் அவிநாசி தேர் திருவிழா புகழ் பெற்றது சித்திரை மாதம் நடைபெறும்.காசி மாநகருக்கு இணையாக புகழ் பெற்ற புண்ணிய பூமி

  • @WFHin
    @WFHin 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை இதற்கு மன திடன் அதிகம் தேவை

  • @vengatvengat3618
    @vengatvengat3618 2 ปีที่แล้ว +1

    இந்த தேர் கண்டுபிடித்த கலைஞர் வாழ்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இதை கனித்தார்

    • @yuvaraj1258
      @yuvaraj1258 2 ปีที่แล้ว

      🤔😂😂😂🤭🤐

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 ปีที่แล้ว

    உங்களை
    தலை வணங்குகிறேன் ஓம் நமசிவாய ✨💐🙏

  • @trichyaruldev
    @trichyaruldev 2 ปีที่แล้ว +4

    நான்கு சக்கரங்களும் hydralic breakம் திருச்சி BHEL நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது👍

  • @SakthiVel-hv8pv
    @SakthiVel-hv8pv 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு தேர் 🔥💥

  • @renugopal9028
    @renugopal9028 ปีที่แล้ว

    Super Super 👌 thanks brother
    Om namashivaya

  • @AKR-je8og
    @AKR-je8og 9 หลายเดือนก่อน

    விளக்கம் அருமை .தேரோட்டிஇல்லை.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 6 หลายเดือนก่อน

    வணக்கங்க ஐயா. எங்க திருச்செங்கோட்டு அ/மி அர்த்தநாரீஸ்வரர் தேரிலும் சுரங்கப்பாதை உண்டுங்க ஐயா! நன்றிங்க ஐயா.❤

  • @spriyachandru6
    @spriyachandru6 2 ปีที่แล้ว +5

    Proud about our pride ❤️

  • @balamurugan-jk4ti
    @balamurugan-jk4ti 2 ปีที่แล้ว

    Thiruvarur engal oor perumai......💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @cyrilglavdinprabu9566
    @cyrilglavdinprabu9566 2 ปีที่แล้ว +1

    . சிறப்பு ஜயா

  • @bharathg.bharath9660
    @bharathg.bharath9660 2 ปีที่แล้ว +2

    Thanks to our CM Karunanidhi ayya odatha therai oda vaithavar

  • @HariRocky-rh5hp
    @HariRocky-rh5hp 6 หลายเดือนก่อน

    ஆச்சாரியர் பெருமை 🔰

  • @samyvelg2539
    @samyvelg2539 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @msudharoshan9210
    @msudharoshan9210 2 ปีที่แล้ว +4

    Hats off you sir... 🙏🙏🙏

  • @pushkalarajaram3186
    @pushkalarajaram3186 2 ปีที่แล้ว +4

    Sairam. Thank you for this valuable information

  • @user-up3ss9oq5h
    @user-up3ss9oq5h 2 ปีที่แล้ว +1

    ஆரூரா தியாகேசா 💖

  • @veeramani5961
    @veeramani5961 2 ปีที่แล้ว +1

    நாத்திகராக இருந்தாலும் ஓடாத தேரை 1970ல் முதல்வராக இருந்த கலைஞர் BHEL மூலம் இரும்பு சக்கரம் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி ஓட செய்து , வள்ளுவர் கோட்டத்தில் அதே போன்று தேரை நிறுவியவர்.அவரை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

  • @rithvikts2003
    @rithvikts2003 2 ปีที่แล้ว

    Really Proud Of Ur Team Well done Work from Every Therottam

  • @ishan_adimai_official_
    @ishan_adimai_official_ ปีที่แล้ว

    🌸ஆரூரா தியாகேசா 🌸

  • @jeyanthisenthil9655
    @jeyanthisenthil9655 2 ปีที่แล้ว +3

    Tirunelveli nellaiyappar kovil chariot 450ton❤️

  • @rthiagarajan8656
    @rthiagarajan8656 2 ปีที่แล้ว +6

    Good explanation, as a Thiagarajan I am happy to hear this message.

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @SHtrending
    @SHtrending 2 ปีที่แล้ว

    அருமையானா விளக்கம் மிக அருமை

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 ปีที่แล้ว +1

    Tiruvarurla piranthathathu ninaicha romba perumaiaum sandosamavum iruku

  • @venkatinjikudi
    @venkatinjikudi 2 ปีที่แล้ว

    Pride of our Thiruvarur.. 🔥😘

  • @PriyaSanthosh-l6m
    @PriyaSanthosh-l6m 8 หลายเดือนก่อน +1

    This is my village

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🔱🌻ஐயாறா ஆரூரா🌹சிவாய நம🥀🌻🙏🌸

  • @TCRkarthiofficial
    @TCRkarthiofficial ปีที่แล้ว

    திருச்செந்தூர் முருகன் தேர் சிறிய வீதியில் ஓடுகிறதுஆனால் அதற்கு 70 முட்டுக்கட்டைகள் தேவைப்படுகிறதுதிருநெல்வேலி நெல்லையப்பர்கோவிலில்200 முட்டுக்கட்டைகள்தேவைப்படுகிறது 2023 நாங்கள் தேருக்கு சக்கை போட்டன்.இது உலக உருட்டாக இருக்கிறது.

  • @anandykv
    @anandykv 2 ปีที่แล้ว

    Arumai, nandri behindwoods

  • @jpind9018
    @jpind9018 2 ปีที่แล้ว

    சிவ சிவ பெருமையாக உள்ளது

  • @ranjiths5843
    @ranjiths5843 2 ปีที่แล้ว

    Super very thanam🔥🔥🔥