ரவையும்,தேங்காயும் இருந்தா இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க/10 Mins Easy Tasty Breakfast Re

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @anjalinmary4287
    @anjalinmary4287 ปีที่แล้ว +28

    இன்று செய்தேன் சுவை மிக அருமை.நன்றி சகோ

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 ปีที่แล้ว +8

    செய்து பார்க்கறேன்னு சொன்னாங்க amma. 👌👌👌பார்க்க நல்லா இருக்கு.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +33

    மிகவும் வித்தியாசமான முறையில் ரவா தேங்காய் சேர்த்து செய்த தோசை மிகவும் அருமை 👍🏻

  • @parvadhavarthini6698
    @parvadhavarthini6698 ปีที่แล้ว +16

    நீங்கள் கூறிய ரவாதோசை டிப்ஸ் நன்கு அருமையாக இருந்தது புரிகிறவிதமாக இருந்தது மிக்க நன்றி

  • @rathinakumarisundaresan389
    @rathinakumarisundaresan389 ปีที่แล้ว +9

    யாரும் சொல்லாத விஷயத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி நீங்கள் கலந்த மாவில் எத்தனை தோசை வரும் என்று சொன்னதற்கு மிகவும் நன்றி

  • @murugeswaryajith8920
    @murugeswaryajith8920 11 หลายเดือนก่อน +2

    அருமையான டிபன் நல்லாருக்கு

  • @varshinint9119
    @varshinint9119 ปีที่แล้ว +2

    Instant dinner receipe super time saving receipe tq mam

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 ปีที่แล้ว +8

    மிக எளிமையான ருசியான ரெசிபி...well done,,

  • @kdhivyarani1595
    @kdhivyarani1595 ปีที่แล้ว +7

    Super🎉❤❤ bachelor's sangam saarbaga vaaldhukkal..... We tried this recipe...came out very good

  • @dr.subhashiniradhakrishnan8013
    @dr.subhashiniradhakrishnan8013 3 หลายเดือนก่อน +3

    எண்ணெய்,நெய் அளவாக பயன்படுத்துகிறீர்கள்.உண்மையிலே அருமை.

  • @sundari6366
    @sundari6366 10 หลายเดือนก่อน +2

    Thank u so much. Tried. Outcome very tasty

  • @sitalaxmi7301
    @sitalaxmi7301 9 หลายเดือนก่อน +1

    Super yummy 😋😋😋😋. I will try

  • @suhispicekitchen
    @suhispicekitchen 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤

  • @annapooraniannapoorani4909
    @annapooraniannapoorani4909 ปีที่แล้ว +2

    வணக்கம் தோழி, நான் செய்து பார்த்து விட்டேன் மிகவும் அருமை👍👌

    • @nancymetilda9170
      @nancymetilda9170 10 หลายเดือนก่อน +1

      hi ithu sweet ah iruncha or normal dosai mari iruncha

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    அருமையான சத்தான தோசை 👍👍👍👍👍

  • @JeyaSankari-x7n
    @JeyaSankari-x7n ปีที่แล้ว +2

    Tried it came out nice

  • @nithyayathni4313
    @nithyayathni4313 ปีที่แล้ว +2

    Very nice recipe mam thank you so much

  • @mgharinishaharinitha4588
    @mgharinishaharinitha4588 ปีที่แล้ว +2

    Super....nalla eruthathu

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx 10 หลายเดือนก่อน +1

    Alhamthulillah ensha Allah try pannure sister.

  • @vasanthar5518
    @vasanthar5518 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் ரவை தோசை

  • @halimasubaidha7710
    @halimasubaidha7710 ปีที่แล้ว +2

    I tried it tasted good like appam.

  • @senthilsenthil-sn3vn
    @senthilsenthil-sn3vn 7 หลายเดือนก่อน +1

    Super sis nalla irunthathu ❤

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 2 ปีที่แล้ว +3

    நல்ல taste..nice

  • @nilasri3785
    @nilasri3785 2 ปีที่แล้ว +4

    Romma vidhiyasamana recipe and superya clear yea sonniga 👏👏👏

  • @shalinivanmegalingam2368
    @shalinivanmegalingam2368 3 หลายเดือนก่อน

    Nan try panne super and simple recipe ❤

  • @anbuvalar1462
    @anbuvalar1462 2 ปีที่แล้ว +5

    ஆஹா ஆஹா மிகவும் மிகவும் அருமை அருமை 👍👍👍👌👌

  • @bindhusm3560
    @bindhusm3560 5 หลายเดือนก่อน

    I tried its came out very well
    Thank u for ur recipe ❤

  • @Sooravalisamayal
    @Sooravalisamayal 6 หลายเดือนก่อน

    செய்முறை சூப்பர்🎉🎉🎉🎉

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว

    பார்த்தாலே சூப்பர். நல்ல ஐடியா. 👌👌👌👌👍👍👍👍🙌🙌🙌🙌🤝🤝🤝🤝நோ டவுட். நன்றாக இருக்கும். எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தால் சூப்பரோ சூப்பர். 5 ஸ்டார் ஓட்டலில் இதன் விலை ஒரு தோசைக்கு ரூ.450/-. 🙈🙉🙊😔😪😭😭😭😭😭😭😭😭வீட்டிலேயே செய்து சாப்பிடுவதுதான் பெஸ்ட்,😊😊😇🥰 சிக்கனமானது. சைடு டிஷ் என்னது. மிளகாய்ப்பொடியும் பெஸ்ட். நன்றி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 8 หลายเดือนก่อน

    Excellent. Tnx for sharing. Please add ingredients list in the description box

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 ปีที่แล้ว +227

    செய்முறையை ஜவ்வாக இழுக்காமல் தெளிவாக புரியும்படி நறுக்கென்று நாலே வார்த்தையில் சொல்லி முடித்தற்கு நன்றி.

  • @jeasuschrist5291
    @jeasuschrist5291 ปีที่แล้ว

    I ll try today nyt... thank u sister....

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +4

    ரவை தோசைக்கு , தங்கள் செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்- மிகச்சிறப்பு. அதற்காகத் தங்களை பாராட்டுகிறேன். 👍🙏🙏.
    மேலும் , இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்: இதில் வீடியோ எடுத்த நபர் அவர்கள் - நேரத்தின் அருமை கருதி - சுருக்கமாக வீடியோ எடுத்து மூன்று நிமிடத்திற்குள் இந்த வீடியோ முடிவடைகிறது . வீடியோ எடுத்தவரை தனியாகவும் பாராட்டுகிறேன். நன்றி 👍🙄👍👍👍🙏🙏🙏!!

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 11 หลายเดือนก่อน

    Super super fresh Tiffany item thanku

  • @renkadevi8503
    @renkadevi8503 ปีที่แล้ว

    Super ka nan try panney😊

  • @pankajamswaminathan7494
    @pankajamswaminathan7494 ปีที่แล้ว

    Semma easiya iruku

  • @RathiDevi-pj4ve
    @RathiDevi-pj4ve ปีที่แล้ว +3

    Super tasty recipe

  • @helenmary5124
    @helenmary5124 ปีที่แล้ว +11

    i will really try it & it looks yummy thank u ma'am for a good & easy recipe

  • @susmisusmi1956
    @susmisusmi1956 ปีที่แล้ว +1

    Really outcome very well🥰

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    Short and sweet

  • @SManohar-ri7eh
    @SManohar-ri7eh ปีที่แล้ว

    Easy and bestda thanksda

  • @aninditarrannarkaramoti
    @aninditarrannarkaramoti 17 วันที่ผ่านมา

    Easy tiffen recipe

  • @panjavarnam7203
    @panjavarnam7203 ปีที่แล้ว +2

    13.10.23 tried this recipe came tasty thanks

  • @guruprasad1140
    @guruprasad1140 2 หลายเดือนก่อน

    Super❤

  • @karthikadio8780
    @karthikadio8780 ปีที่แล้ว +1

    Pachaarisi mavu add pannalama?

  • @azimazahra8877
    @azimazahra8877 ปีที่แล้ว +1

    Alhamdulillah waiting for next

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 11 หลายเดือนก่อน

    Super kaaaa

  • @mutualfunddistributor1111
    @mutualfunddistributor1111 2 ปีที่แล้ว +5

    Mixing bowl link irukaa sis????

  • @gomatamsathiyam7585
    @gomatamsathiyam7585 ปีที่แล้ว +4

    Add two spoons of javvarisi which will crispy dosa

  • @vanithavani6426
    @vanithavani6426 4 หลายเดือนก่อน

    Good Recipe

  • @aditikutty5301
    @aditikutty5301 4 หลายเดือนก่อน

    Semma taste

  • @geethaswaminathan2179
    @geethaswaminathan2179 2 ปีที่แล้ว +8

    Wowww super. Very nice. I will try one day😍😍👌👌👏👏

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 2 ปีที่แล้ว +4

    Nice taste..I tried.thank u

  • @SumithraS-k6k
    @SumithraS-k6k ปีที่แล้ว

    Super super Sama Sama

  • @umaprincy3079
    @umaprincy3079 2 ปีที่แล้ว

    Karandi and mixing bowl is nice

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +6

    நல்லாத்தான் இருக்கு!

  • @FlavoursofDoon
    @FlavoursofDoon 6 หลายเดือนก่อน

    Niiiiccceeeeee 🎉

  • @ranibaskaran9087
    @ranibaskaran9087 ปีที่แล้ว

    Easy and super recipe

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 8 หลายเดือนก่อน

    Superb ma

  • @gowsiprakash2154
    @gowsiprakash2154 ปีที่แล้ว

    Samba rava use pannalama

  • @kaladevis618
    @kaladevis618 ปีที่แล้ว

    Nice👍👏👏 tq

  • @ganeshs4872
    @ganeshs4872 2 ปีที่แล้ว +2

    Super thanku simple recipe

  • @kannanv2442
    @kannanv2442 ปีที่แล้ว

    Amazing

  • @samaya4296
    @samaya4296 2 ปีที่แล้ว +1

    Today night I will try this

  • @vimalar2250
    @vimalar2250 ปีที่แล้ว +1

    very nice superb❤

  • @kathirbaby8314
    @kathirbaby8314 ปีที่แล้ว

    I will try mam

  • @Anjsana
    @Anjsana ปีที่แล้ว +1

    Yummy 😋

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa หลายเดือนก่อน

    Thanks

  • @familieschannel4106
    @familieschannel4106 ปีที่แล้ว +6

    I tried this recipe. Came out good.

  • @RamusSamayal
    @RamusSamayal 2 ปีที่แล้ว

    Arumai Arumai friend healthy recipe frnd 👌🏼

  • @SafwansSamayal
    @SafwansSamayal 2 ปีที่แล้ว +1

    Nice recipe will try👌

  • @venila1234
    @venila1234 ปีที่แล้ว

    இன்று இரவு செய்துட்டு சொல்றேன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    Super recipe

  • @aliyashaik9215
    @aliyashaik9215 2 ปีที่แล้ว +1

    Super and simple

  • @bhuvanasanthosh1151
    @bhuvanasanthosh1151 ปีที่แล้ว +4

    Tnx for the recipe sis. It was very nice & easy also.

  • @BharathiRajasekar-x5m
    @BharathiRajasekar-x5m 5 หลายเดือนก่อน

    Carrot illama pannalam ah

  • @ASBROTHERS088
    @ASBROTHERS088 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @ramalakshmi199
    @ramalakshmi199 ปีที่แล้ว

    Nalla iruku dosai

  • @shanthim1215
    @shanthim1215 2 ปีที่แล้ว +2

    Super

  • @Preerosesgallery
    @Preerosesgallery ปีที่แล้ว

    Thank you

  • @SATHuView
    @SATHuView หลายเดือนก่อน

  • @vithalhajgude7266
    @vithalhajgude7266 2 หลายเดือนก่อน

    Please add English subtitles

  • @mmlmmilhan4466
    @mmlmmilhan4466 ปีที่แล้ว

    Van we include awal along with these ingredients

  • @josephbala51
    @josephbala51 2 หลายเดือนก่อน

    Super sappiddom

  • @swarnasubramanian6923
    @swarnasubramanian6923 2 ปีที่แล้ว

    Mm super pa 👌💛

  • @jameela858
    @jameela858 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 ปีที่แล้ว

    Thank you so much

  • @malamala4940
    @malamala4940 2 ปีที่แล้ว

    Super sister'

  • @shinyme6564
    @shinyme6564 2 ปีที่แล้ว +1

    Cocunut illama pannalama ?

    • @dn5459
      @dn5459 2 ปีที่แล้ว

      Aval serthu panalam

  • @santhoshkumar-cr2kp
    @santhoshkumar-cr2kp ปีที่แล้ว

    Nice

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว +2

    Short and sweet. Congratulations ma

  • @ramyap5320
    @ramyap5320 ปีที่แล้ว

    Tq sister this recipe superb iruku

  • @sumathishankar2542
    @sumathishankar2542 2 ปีที่แล้ว +5

    Seems good and easy. Do we have to compulsorily add small onions?

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f ปีที่แล้ว +1

    Very nice Recipe. I'll try that. Looks yummy. Thanks for sharing

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    அம்மா நான் செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன்

  • @ramakrishnannatarajan8593
    @ramakrishnannatarajan8593 2 ปีที่แล้ว +4

    Good morning Madam!!
    Thank u very much for the easiest recipe.
    Very happy to watch yr.videos.
    The way u giving the instruction are excellent.
    Vazhga Valamudan
    By Mrs..Nalini Natarajan

  • @magarajs5803
    @magarajs5803 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👍🏻👍🏻👌👌

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru 2 ปีที่แล้ว

    Superb