ஆத்ம உலகத்தில் தலைவர் பிரபாகரன் இல்லை ? - Kathir Vlogs | Ghost Box | Prabhakaran Son Balachandaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
  • ஆத்ம உலகத்தில் தலைவர் பிரபாகரன் இல்லை ? - Kathir Vlogs | Ghost Box | Prabhakaran Son Balachandaran
    #prabhakaran #kathirvlogs #balachandran #thadam

ความคิดเห็น • 162

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 11 วันที่ผ่านมา +9

    Great Service to Powerless Tamils in this Dangerous World!

  • @NatkunamThasan
    @NatkunamThasan 11 วันที่ผ่านมา +47

    அன்புத் தங்கையே ஈழ போராட்டத்தின்பால் அதீத அக்கறையும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதாக உங்கள் ஆர்வத்தின்பால் தெரிகிறது .உங்களைப் போன்றவர்கள் முன்வந்து தமிழ்நாட்டை கலை கலாச்சாரம் பண்பாடு உரிமை சுதந்திரம் என்பவற்றோடு நீங்களும் உங்களைப்போன்ற இளைஞர் யுவதிகள் சுத்தமாக பயணிக்க வேண்டும் இதுவே எங்கள் விருப்பம் தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு சுத்தமான தலைமை உருவாவதை இந்த ஏகாதிபத்தியங்கள் ,வல்லாதிக்க சக்திகள் ,பூர்சுவாக்கள ,குட்டிப்பூர்சுவாக்கள் அறவே விரும்பவில்லை அதுதான் தமிழர்கள் ஏதிலிகளாக அனாதைகளாக அகதியாக சொந்த நாடின்றி அடிமையாக அலைகிறான்.

  • @SakthiShop
    @SakthiShop 6 วันที่ผ่านมา +5

    இறந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்க, அது குழந்தை உடனே கடவுள் தன்னிடம் சேர்த்திருப்பார் கள்ளம் கபடம் இல்லா பிள்ளை

  • @Karuna1981s
    @Karuna1981s 11 วันที่ผ่านมา +13

    கதிர் அண்ணா உங்கள் பதில்கள் அனைத்தும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது..அண்ணா முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சியே வெற்றிக்கு சான்று அதற்கு நீங்கள் உதாரணம் அண்ணா என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 10 วันที่ผ่านมา +11

    வேடிக்கையாக இது இருப்பது போல் தோன்றினாலும் இரண்டு விடையங்களில் ஒன்றில் உடன்படுகிறேன். ஒன்றில் அனுபவம் உண்டு.
    ஆன்மா பற்றிய விவாதம் என்பது ஒரு நல்ல முயற்சி. இதில் உச்ச அறிவை நம் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். இன்று அதை முற்றிலுமாகவே தொலைத்துவிட்டு இதனை மூட நம்பிக்கை என நம்பும் முடநம்பிக்கை கொண்டவர்களாகவும் நாம் இருக்கிறோம்.
    அடுத்தது இவர் கூறியது போல் நல்ல ஆன்மாக்கள் வெள்ளை நிறத்தில் தோன்றுகிறது. இது உண்மை. தீய குணம் படைத்த ஆன்மாக்கள் கருப்பு நிழல் வடிவத்தில் இருக்கிறது. ஆனால் புதையுன்டவர் எரியூட்டப்பட்டவர் என்பதில்லை.... ஆன்மாவின் தன்மையே இதற்கு காரணம். அனுபவப்பட்டே கூறுகிறேன்.

  • @RaviendranN
    @RaviendranN 10 วันที่ผ่านมา +3

    வாழ்க நின் புகழ், தொடரட்டும் உங்கள் பணி, ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி,

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 วันที่ผ่านมา +1

    உங்கள் பனி சிறக்க மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளத்துடன்🙏

  • @yogosaroja0120
    @yogosaroja0120 9 วันที่ผ่านมา +5

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கதிர் சகோ🎉

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 10 วันที่ผ่านมา +9

    அருமை அருமை
    இலங்கையிருந்து

  • @bommikutty2584
    @bommikutty2584 9 วันที่ผ่านมา

    அருமையான நேர்காணல் மூலம் நிறைய விசயங்கள் தெளிவான பொருமையான கேள்விகள் பதில்கள் காணக் கிடைத்தோம்😍💐🙏வாழ்த்துக்கள்🎉🎊 ✨பிரதர் & சிஸ்டர் 💐🙏வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணிகள் 🤗🌹🙏🌹🎉🎊🎉

  • @rrkitchen7095
    @rrkitchen7095 10 วันที่ผ่านมา +2

    சிறப்பு சகோதரி உங்கள் கேள்விகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது சகோதரர் தரும் பதில்களும் சிறப்பு ❤ தயவுசெய்து அவர்களின் ஆத்மாவுடன் பேசுங்கள்😢🙏🏽

  • @nksan432
    @nksan432 8 วันที่ผ่านมา +5

    இதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றும் அல்லது மற்றவர்களை முட்டாளாக்கும் ஒரு பொய்யான செயல். ஏதோ அந்த பெண் ஆர்வத்துடன் விடாமல்கேள்விகேட்பது எமக்கு நன்றியுடன் கூடிய செயலாகும் . மிகவும் நன்றி தாயே!❤

  • @bharathianantharaman4564
    @bharathianantharaman4564 11 วันที่ผ่านมา +4

    Super kathir. Wekcome

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 10 วันที่ผ่านมา +2

    Arumai arumai kathir thambi👍👍❤️❤️

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 6 วันที่ผ่านมา

    😌😌. கேள்வி கேட்கும் விதமும் அருமை. வாழ்த்துக்கள்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 9 วันที่ผ่านมา +4

    ரொம்ப ஆர்வமாக வந்தேன் கடைசியில் நீங்கள் ரெண்டு பேரு மட்டுமே பேசி ஏமாற்றி விட்டீர்கள் 😅

  • @apiamma
    @apiamma 10 วันที่ผ่านมา +2

    Once I died when my father passed away that time I thought I had to get up and see my father I tried and tried I could realize all were crying around me, my sister gave me breath and saved me I realized my soul went out from my body and it was seemed beside my body 😮

  • @Sudha-p1v
    @Sudha-p1v 5 วันที่ผ่านมา

    நன்றி கதிர் அண்ணா

  • @hyperstudywithmeenaa2217
    @hyperstudywithmeenaa2217 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்🎉🎉🎉தம்பி

  • @vssivam7336
    @vssivam7336 10 วันที่ผ่านมา +2

    உங்கள் பணி தொடரட்டும்

  • @classianbelarmin8598
    @classianbelarmin8598 7 วันที่ผ่านมา +2

    இறந்த ஓர் ஆன்மாவுக்கு மறு பிறவி என்று ஒன்று இல்லவே இல்லை, இறந்த ஆன்மாவோடு பேசலாம் என்பதை பல பேர் நிரூபித்து இருக்கின்றார்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியும், ஆனால் மறுபிறப்பு என்பது ஒன்று கிடையவே கிடையாது மூடத்தனம்

    • @ourtaste7287
      @ourtaste7287 5 วันที่ผ่านมา +1

      மறுபிறப்பு உண்டு

  • @Sithi_SELVANAYAGAM
    @Sithi_SELVANAYAGAM 10 วันที่ผ่านมา +3

    தலைவர் தந்தை ஐயா வேலுப்பிள்ளை தாய் பார்வதி அம்மாள் இவர்களை தொடர்பு கொள்ளலாம் நன்றி

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 9 วันที่ผ่านมา

    Sooper kathir thambi🎉

  • @classianbelarmin8598
    @classianbelarmin8598 7 วันที่ผ่านมา

    மனித வாழ்க்கை ஒரே ஒரு முறைதான், இறப்பிற்குப் பிறகு ஒரு வாழ்வு உண்டு ஆவிக்குரிய வாழ்வு அது நிலையான வாழ்வு, மறுபிறவி என்றோ மறு பிறப்பு என்று ஒன்று கிடையவே கிடையாது, உடலுக்குரிய வாழ்வு இந்த உலகத்தோடு முடிந்துவிடும், நன்மைகள் செய்து புண்ணியங்கள் செய்து , தேவ தூதர்களாக ஒளி வீசுவோம், இவ்வுலகில் வாழும் காலத்தில் தீமைகள் செய்தால் இந்த ஆவி ஆன்மா நரகத்தில் வேதனை வரும்

  • @RajaRajan-ut6pv
    @RajaRajan-ut6pv 5 วันที่ผ่านมา +1

    தயவுசெய்து கதிர் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @heart3231
    @heart3231 10 วันที่ผ่านมา

    Thank u sister ❤❤❤

  • @Raj2360147
    @Raj2360147 10 วันที่ผ่านมา +5

    ஏப்பா கதிரு
    அப்படியே இந்த ராஜீவ் காந்தி, வீரப்பன், இராம் குமார், 😅😅😅 ஜே ஜே இவங்களையும் கொஞ்சம் பேட்டி எடுத்து சொள்ளுப்பா
    ஒரே குழப்ப மாக இருக்கு

  • @sumathi4195
    @sumathi4195 11 วันที่ผ่านมา +2

    Super anna ❤

  • @velunavam9052
    @velunavam9052 8 วันที่ผ่านมา

    உண்மை வாழ்த்துக்கள் கதிர் அண்ணா

  • @jothiIyer
    @jothiIyer 6 วันที่ผ่านมา

    Annan ❤❤

  • @saisasi5977
    @saisasi5977 3 วันที่ผ่านมา

    Aavigalulakm sir solliddar thalaivar family ellaienru.

  • @kathirgamukrishnagaran-i5o
    @kathirgamukrishnagaran-i5o 10 วันที่ผ่านมา

    Hello sister good morning good presentation 😮

  • @rajaraja9842
    @rajaraja9842 8 วันที่ผ่านมา +1

    கும்பகோணம் தீ விபத்தால் உயிர் இழந்த குழந்தைகளுடன் உங்களால் பேச முடியுமா

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 10 วันที่ผ่านมา +1

    நாங்களும் அறிய ஆவலாக இருக்கிறோம்

  • @alexx2836
    @alexx2836 10 วันที่ผ่านมา +21

    சோனியா காந்தி கனிமொழி இவர்களிடம் கேட்டால் உண்மை தெரிந்துவிடும் 😂

    • @JeyarajahVictor
      @JeyarajahVictor 10 วันที่ผ่านมา

      👍

    • @umani2664
      @umani2664 10 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @manimaran4918
      @manimaran4918 10 วันที่ผ่านมา

      கருணாநிதி வீட்டை,
      ஆரிய அதிகாரி..
      (...அதாவட்க்கு.. 10-12...படித்த ஆன. பெரும் தொகை. லம்பு.. ... சம்பள.. வாழ்வு.... )கட்டளைக் படுவேசி வந்தேறி கொலை யர்களை.. கட்டி வைத்து அடித்துட்டால். உண்மை வரும்..
      முடிந்து . போயிடும்... இதெல்லா.ம் வீண்..
      . ஆக.. ஆரிய ருங்க...லை பிடிங்க.. இளையோர...ரே..
      ....தமிழ் இனம் மீதான.. கோருரிப்பு.. கள் தொடருதே. ☝🏼.
      ஆரிய வேசி😡😡😡 வந் தே ரிங்கள்..ளின்.. சொக வாழ்வுக்கு... தொடரும்.. தாக்குங்கள்.. ஏராளம்... ஏராளம்... ☝🏼☝🏼☝🏼

    • @maharajam1863
      @maharajam1863 6 วันที่ผ่านมา +1

      கிறுக்கு.சோ னியா..கிறிஸ்துவ.... இவா.... க னி....ஒழுக்கமா...😮😮😮😮😮😮😮

  • @pualwalkersam7362
    @pualwalkersam7362 11 วันที่ผ่านมา +11

    வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது" இது என்னடா புது புரளியா இருக்கு"
    இன்னும் எத்தனை பேரடா கிளம்பி விட்டீங்க??? அண்ணன் பிரபாகரன் பெயரை வைத்து பிழைப்பதற்கு😢😢😢😢 கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்😂😂

    • @rvrsbovlogs
      @rvrsbovlogs 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் அவர்களைப்பற்றி கதிர் முக்கியதுவம் குடுக்கவில்லை. அவர் சேனலில் போய் பாருங்கள் உங்களுக்கே புரியும்.( Kathir vlogs chennal)

    • @KrishnaMurthy-j8r
      @KrishnaMurthy-j8r 9 วันที่ผ่านมา

      தம்பியோ அண்ணோ நீங்க நல்ல புரிஞ்சு க்கோங்க கதிர் அண்ணா பிரபாகரன் னை வைத்து பிழைப்பு நடத்த வில்லை Kathir vologs U Tube சேனலில் உள்ள அத்தன வீடியோ க்களையும் பார்த்து அப்பறம் சொல்லுங்க. நீங்க மறுபடியும் ரிப்பளைபண்ணுங்க. அன்புடன் KK மதுரை.

    • @MohanRaj-dp7eq
      @MohanRaj-dp7eq 8 วันที่ผ่านมา

      Poi pesravangala namburanga

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 5 วันที่ผ่านมา

      புரிதல் இல்லை என்றால் பதிவு போடவேண்டாம். உங்களுக்கு நம்பிக்கை உண்டு ஆன்மாக்கள் மீது நீங்கள் பதிவு போட வேண்டாம். நீ எல்லாம் எங்கே இருந்து தான் கிளம்பி வருவீர்களோ

  • @சேலம்உடையார்
    @சேலம்உடையார் 5 วันที่ผ่านมา

    அந்த ஆத்மா ஐயப்பன்

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 8 วันที่ผ่านมา

    clear Question Good Answer but we Expect about Mr, chsrls. for Details

  • @Cartoon-if8qu
    @Cartoon-if8qu 6 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு விடயம் புரியல, அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது எனின் , துர் மரணம் என்பது எப்படி சாத்தியம்? விதி முடிவதால் தானே மரணம் நிகழ்கின்றது.

  • @GS28-29
    @GS28-29 8 วันที่ผ่านมา +1

    Prabhakaran already have born as a bootham in near rock in the nandikadal battlefield. But that bootham can't move or get action.
    I got this information from highly spiritual human from Sri Lanka.

  • @adarshhari6569
    @adarshhari6569 11 วันที่ผ่านมา +2

    Nic bro.

  • @Thilagavathi-c6l
    @Thilagavathi-c6l 6 วันที่ผ่านมา

    கதிர் அண்ணா வணக்கம்

  • @varunadeepa7796
    @varunadeepa7796 10 วันที่ผ่านมา +2

    எல்லாம் மாயை வாழ்க்கை

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 10 วันที่ผ่านมา +3

    காத்திருக்கிறோம்

  • @pratapsingh492
    @pratapsingh492 5 วันที่ผ่านมา

    Thalaivar Prabhakaran intha poo ulagathilum niramba pesapattavar, ippothu athma ulagathilum avar innum pesum porulai irukirrar.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 10 วันที่ผ่านมา +4

    உங்களுக்கு பிரபாகரனை பேசா விட்டால் விடியாது போல

  • @ratharasan3876
    @ratharasan3876 10 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் கதிர்

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 5 วันที่ผ่านมา

    ❤🙏

  • @Sargurumobileservice
    @Sargurumobileservice 5 วันที่ผ่านมา

    என்னா உருட்டு எப்பா சாமி முடியலடா

  • @varaiamman
    @varaiamman 7 วันที่ผ่านมา

    அன்பு சகோதரி வெல்கம் டூ கதிர் அண்ணா இடத்தில் போன் நம்பர் ஏன் கேக்க வில்லை

  • @lovequeen6124
    @lovequeen6124 4 วันที่ผ่านมา

    வளர்த்த பூனையை அடித்து கொண்ணுடாங்க அந்த பூனைகூட பேசமுடியுமா பிளாக்கி

  • @ramadevit.1111
    @ramadevit.1111 5 วันที่ผ่านมา

    Kathir please pet animals aathma kitta pesunga. Avargal enge iruppaargal. Please kathir, petra pillaigalai valartha cats enge iruppargal. Please please.

  • @pratapsingh492
    @pratapsingh492 5 วันที่ผ่านมา

    Kathir mirandu poi irukirrar, avar mugathil santhi illai😂😂

  • @bharathianantharaman4564
    @bharathianantharaman4564 11 วันที่ผ่านมา +3

    Welcome

  • @krishnakopalakrishnan
    @krishnakopalakrishnan 10 วันที่ผ่านมา +7

    நீங்கள் எல்லாம் இருக்கும் வரை நாடு உருப்படாது.

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 8 วันที่ผ่านมา

    ஒவ்வொருடைய ஆத்மா(ஆன்மா) இறப்பின் பின் இருப்பது என்பது நிஜம், நிச்சயமாக சுத்த இருதயத்துடன் இருப்பவர்களால் தொடர்பு கொள்ள முடியும், ஏனெனில் அந்த ஆத்மாவும் வாழ்ந்து நல்லதே செய்து முக்தி அடைய வேண்டும் என்றே ஏங்கும்.
    ஆனால் தற்கொலை செய்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.

  • @Kathiravan0582
    @Kathiravan0582 11 วันที่ผ่านมา

    best ❤❤❤

  • @vivikumarkandiah8568
    @vivikumarkandiah8568 9 วันที่ผ่านมา +1

    Yarum ena ethila koodama komment eluthinalum thalaivar eruppathu 100÷ unmaiye ! evar solvathu unmai

  • @KapilAnitha-e1y
    @KapilAnitha-e1y 10 วันที่ผ่านมา +1

    என் தாய் தந்தை யுடன் பேச முடியுமா?

  • @kuganthas4204
    @kuganthas4204 9 วันที่ผ่านมา

    என்னும் எவ்வளவு காலத்துக்கு ஈழ தமிழர்களை வைத்து பிச்சை எடுப்பீர்கள் ஊடகம் அதில் வரும் விருந்தினர்கள் இருவரும் ஒன்று

  • @premam8133
    @premam8133 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Successful606
    @Successful606 10 วันที่ผ่านมา +2

    மேதகு பிரபாகரனை வைத்து இன்னும் எவ்வளவு காலம் பிழைப்பு நடக்குமோ?

  • @chelvikunam877
    @chelvikunam877 7 วันที่ผ่านมา

    தயவு செய்து எங்கள் வலியை வியாபாரம் செய்யாதீர்கள்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 9 วันที่ผ่านมา +1

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பில் மர்மம் உள்ளது அந்த அம்மையார் அவர்களிடம் உடனேயே பேசவேண்டும்

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 7 วันที่ผ่านมา

    😅😅😅

  • @chelvikunam877
    @chelvikunam877 7 วันที่ผ่านมา

    உங்களுக்கு கருணையே இல்லையா

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 7 วันที่ผ่านมา

    Sutha sooniyam, kulantha aathmakita pesinaram onum sollalaiyam(atu amma appava thedutham).
    Pacha poi emathu vela.
    Ella athmavodum pesunatha sollithan paren ulla kampi ennuva

  • @aathavan6843
    @aathavan6843 10 วันที่ผ่านมา +11

    நேற்று வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்து சமைத்து சாப்பிட்டோம் அந்த கோழியின் ஆத்மாவுடன் போசமுடியுமா சகோதரா??

    • @vithuvithu981
      @vithuvithu981 10 วันที่ผ่านมา

      கோழிய அடிச்சு சாப்பிட்டியா தப்பு பன்னிட்டிங்க உன்ட வயித்துல ஆத்மா 2 இருக்கு இரவு13மணிக்கு சொல்லுரன் .எவரையும் அவரவர் நம்பிக்கையில் தலையிடக்கூடாது

    • @adithyan132
      @adithyan132 10 วันที่ผ่านมา +1

      Pesa mudiyum aana ungalukku Kozhi baashai puriyuma? Bathil sollumbo enna pannuveenga?

    • @aathavan6843
      @aathavan6843 10 วันที่ผ่านมา

      உங்களுக்கு தெரிந்தால் அதை மொழிபெயர்த்து சொல்லவும்

    • @aathavan6843
      @aathavan6843 10 วันที่ผ่านมา

      புரியவில்லையா நானும் ஒரு இறந்த ஆன்மாதான் என்னையே உங்களுக்கு தெரியாத போது எப்படி இலங்கை மக்களை தேடிப்பிடித்து மொட்டை அடிக்கின்றீர்கள்

    • @adithyan132
      @adithyan132 10 วันที่ผ่านมา

      @aathavan6843 Naan manithan idam pesa virumbigiren atharkagae 4 mozhigal therinju vaithullaen... mirugangalin mozhi enaku theriyathu. Mirugangalidam pesey enaku viruppam kidaiyathu

  • @sutharshansutha1126
    @sutharshansutha1126 10 วันที่ผ่านมา

    Puthusu puthusa puraliya kindureengada sollum nee puthisalium illa ketpavargal anaivarum muttalgaum illai

  • @maheswaranjeyachandran3990
    @maheswaranjeyachandran3990 9 วันที่ผ่านมา

    😂😂😂😂
    ஒரு நாளும் உண்மை வராது

  • @pradeepcsn
    @pradeepcsn 7 วันที่ผ่านมา +1

    என்னென்ன சொல்றான் பாருங்க.. இப்படியும் சம்பாதிக்குதுங்க..

  • @sornamalartsmalar2791
    @sornamalartsmalar2791 10 วันที่ผ่านมา

    En magan 2024 11 08thikathijil iranthathaaka solliirukkiraarkalavar veliurilthaan irnthaar naan srilanka avar ennamaari irnthaar naan a arinthu amma enkavalai eppa irnthaar eppadi iranthaar enru solveerkala unkal kaalil vilunthu vanankiren thajavu seithu I arinthu phone nampar tharuveerkala a arun thodarpu kolla nampi irukkiren magale😂😂❤😂😂😂

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq 8 วันที่ผ่านมา

    Ama Ivan vingani , Ivan sollarathu ellam poi , oru manam nimmathi avvalvutha

  • @vadivelragunath8806
    @vadivelragunath8806 10 วันที่ผ่านมา

    Ithu enangadaa...pudhusaa kelambitenga

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 10 วันที่ผ่านมา +1

    இது பழைய புதிதாக இருக்கிறது.. வியூஸ் தற்காலிக பார்வையாளர் நிறைய இருக்கு . நல்ல வியாபாரம். மக்கள் உருப்படியான வேலைகளைப் பாருங்கள் இதை விட்டுட்டு. ஏமாறாதீர்கள்.

  • @தற்சார்பைநோக்கி
    @தற்சார்பைநோக்கி 10 วันที่ผ่านมา +1

    இவனைப்பார்த்தாலும் பேய்போலத்தான் இருக்கிறான்..

    • @RaviendranN
      @RaviendranN 10 วันที่ผ่านมา

      அட பேயா, உனக்கு பேயை தெரியுமா?

  • @v.p.senthilkumar8411
    @v.p.senthilkumar8411 4 วันที่ผ่านมา

    Why you are try pottuamman

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 10 วันที่ผ่านมา

    😆😆😆😆😆😆😆😆

  • @nijasanurasiah3553
    @nijasanurasiah3553 8 วันที่ผ่านมา

    இலங்கை எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் ஆவி, ராஜீவ் காந்தியின் ஆவிகளுடன் எப்போது பேசுவீர்கள்?

  • @GagnyTamil
    @GagnyTamil 10 วันที่ผ่านมา +3

    டேய்ய் ஃ🤣🤣🤣🤣

    • @RaviendranN
      @RaviendranN 10 วันที่ผ่านมา

      புண்டையாண்டி

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 10 วันที่ผ่านมา

    2dum paithiyangal

  • @umeshumesh1952
    @umeshumesh1952 10 วันที่ผ่านมา +2

    அவரைப்பற்றி பேசி பிழைப்பு நடத்துவது உங்களுடைய தொழிலின் சுவாரசியமா 😮😮😮😮

    • @RaviendranN
      @RaviendranN 10 วันที่ผ่านมา

      அட பேப் பு..,. உனக்கு ஆவியைப் பற்றி ஏதாவது தெரியுமா? "எனவும் மாட்டாய், நீக்கவும் மாட்டாய்"

  • @yogenjaj8806
    @yogenjaj8806 9 วันที่ผ่านมา

    மாவீரன் மேதகு பிரபாகரனை வைத்து காசு சம்பாதிக்கின்றார்கள்.இது பாவமான செயல்.

  • @KamalaMohan-ns9jo
    @KamalaMohan-ns9jo 11 วันที่ผ่านมา +1

    Ooomaa...

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 9 วันที่ผ่านมา

    நீங்க உலக தமிழை விற்று பிழையுங்கோ
    இப்ப ஏன் பாலசந்திரன் கொட்டைய புடிக்டிறீங்க
    அண்ணல் ஸ்ரீசபாரத்னம் எப்படி கொண்டீர்கள் என்று தேடுங்க

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 10 วันที่ผ่านมา

    Sirippuvaruthu sirippuvaruthu siththappa sinnaponnu jaru unthan 😆😆😆😆😆😆😆

    • @RaviendranN
      @RaviendranN 10 วันที่ผ่านมา

      நீ என்ன? எல்லாம் தெரிஞ்ச னியோ?

  • @sutharshansutha1126
    @sutharshansutha1126 10 วันที่ผ่านมา

    Paikuthan paien Moli purium

  • @kumaresubalakumar8262
    @kumaresubalakumar8262 10 วันที่ผ่านมา +1

    பிரபாகரன் ஆவி பங்கருக்குள் இருந்திருக்கலாம்.

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 10 วันที่ผ่านมา +2

    போட நீங்களும் உங்களும் உருட்டுக்களும்

  • @satheesh7234
    @satheesh7234 11 วันที่ผ่านมา +7

    நீங்க எப்ப சாவீங்க

    • @yahavanmurali4315
      @yahavanmurali4315 11 วันที่ผ่านมา +3

      Vaa senthu saavalam

    • @satheesh7234
      @satheesh7234 11 วันที่ผ่านมา

      @@yahavanmurali4315 நான் முட்டாள் இல்லைடா

    • @jummystick
      @jummystick 11 วันที่ผ่านมา +1

      ஏனடா உனக்கு இந்த வன்மப்போக்கு?.

    • @NithuNithu-l2e
      @NithuNithu-l2e 11 วันที่ผ่านมา +2

      Ni seththa piraku okay

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 10 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 9 วันที่ผ่านมา

    ஒருவர் இறந்த பின் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த ஆத்மா விடம் பேசமுடியும்? அதற்கான கால அட்டவணைகள் உண்டா?

  • @AlchemyAcademy-we4ek
    @AlchemyAcademy-we4ek 9 วันที่ผ่านมา

    Dei paithiyam unnoda paithiya kaaranatha unoda naddila irukkira aakkaloda vaichukko.. enka urukku varatha

  • @தமிழ்அமுதம்-ய8ழ
    @தமிழ்அமுதம்-ய8ழ 8 วันที่ผ่านมา

    இந்த ஆள் பணத்தை வாங்கிட்டு தலைவர் உயிருடன் இருப்பதாக சொல்கிறான். இந்திய உளவுத்துறையின் கையாள்