அண்ணன் பிரபாகரனிடம் எனக்கு பிடிக்காத விஷயம் | Seeman | Throwback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2024
  • #seeman #seemanspeech #socialtalkies #throwback #prabakaranism #srilanka #war
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 521

  • @sarmaksvsarmaksv6338
    @sarmaksvsarmaksv6338 หลายเดือนก่อน +6

    நீ தான் சினிமா இயக்குனர் உன்னை வைத்து தான் சினிமா எடுக்கணும் 😅😅

  • @user-ii8tx3xo5b
    @user-ii8tx3xo5b 20 วันที่ผ่านมา +6

    தலைவர் பிரபாகரன் அவர்களைப் பார்க்க போகும் போது சீமான் நீங்கள் வெறும் சாதாரண இயக்குனர் தானே... அது மட்டுமல்லாமல் நீங்கள் திமுக உடன் இணைந்து இருந்திர்கள்...

  • @DevanandN
    @DevanandN หลายเดือนก่อน +43

    இலகின் மிகப்பெரிய பொறுமைசாலி இதை எதிரே அமர்ந்து கேட்பவர் 😂

    • @user-dn4em4wb5m
      @user-dn4em4wb5m 8 วันที่ผ่านมา

      Suutha mudinu kelambu da potta...

    • @user-nv1yz2um6q
      @user-nv1yz2um6q 6 วันที่ผ่านมา +1

      இன்னும் எத்தனை நாள்கள்தான் திரு. சீமான் அவர்களின் உணர்வை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்....

    • @user-dn4em4wb5m
      @user-dn4em4wb5m 6 วันที่ผ่านมา

      Seri nee suutha muuda da potta devanandN

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 3 หลายเดือนก่อน +260

    தனக்கு கையளிக்கப்பட்ட ஒரு விடயத்தை தலைவரால்🙏 இன்று சீமான் ஒருவரே மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். உலகத் தமிழர்கள் சீமான் பக்கம் நிற்க வேண்டும். அதுவே தலைவரின் கனவை நனவாக்க உதவும் 🙏🙏🙏.

    • @Antonydanik
      @Antonydanik 3 หลายเดือนก่อน +11

      Lier Seeman

    • @mrfourson-nalayiram
      @mrfourson-nalayiram 3 หลายเดือนก่อน

      Oh siman பிரபாகர் பார்த்து பேசினார் அந்த ஆமை கறி குடுத்தாங்க சொல்றது சரி இலங்கில்ல போர் நடக்கும் போது இந்த சைமன் குடுத்தாங்க சொல்றது சரி.இழங்கைல பிரபாகரன் போர் பார்பரா இல்ல சைமன் கறி சோறு போட்டு பசிய திருத்த சொல்லுவாங்க என்ன பொய் இவன் பிரபாகரன் பார்க்க 3நிமிடம் குட நேரம் இல்ல மாமா நீ என்ன பொய்

    • @karthik9510
      @karthik9510 3 หลายเดือนก่อน +4

      💯🫡🫡🫡

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 หลายเดือนก่อน +2

      Show will of prabhakaran or any speech by prabhskarsn that seemsn will build eelam... if he want to build why you guys are here in tn and india go to eelam

    • @mrfourson-nalayiram
      @mrfourson-nalayiram 3 หลายเดือนก่อน +9

      சைமன் அதுக்கு போகல இலங்கை பொண்ணு பார்க்க போறேன் சொல்லி பொண்ணு parhthu அந்த பொன்ன குட நல்லவன் போல உரா சுதிடு அந்த என்ன பண்ண தெரியல அசால்டாக பிரபாகரன் பெற சொல்லும் சைமன் sir கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இலங்கை போர் நடக்கும் போது இவன் பிரபாகரன் பார்த்து photo eatuthan சொல்ற ஆமை கறி குடுத்தாங்க சொல்றது எப்படி பிரபாகரன் போர் பார்பரா இல்ல இந்த சைமன் பார்த்து time வேஸ்ட் பணுவரா இவன் சொல்லு பொய் இலங்கை thanti போகுது

  • @ASH-5
    @ASH-5 3 หลายเดือนก่อน +176

    அண்ணன் சீமான் அவர்கள் தாயகம் வந்த போது புலிகளின் குரல் வானொலியில் பேட்டி ஒலிபரப்பானது, சீமான் சொல்வது உண்மை, வாழும் சாட்சியாக இன்னமும் போராளிகள் உள்ளனர்.

    • @Antonydanik
      @Antonydanik 3 หลายเดือนก่อน

      Lier 420

    • @Jayantan846
      @Jayantan846 2 หลายเดือนก่อน

      சீமான் வந்து என் பூல‌ ஆட்ட்டிட்டு போனான்
      தேவிடிய்வுக்குக பொறந்தவன்

    • @user-os9dy9hh7t
      @user-os9dy9hh7t 2 หลายเดือนก่อน

      மேதகு இல்லை, NTK வின் IT wing எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம். இன்னும் புலிகள் இருப்பதாய் உரக்க சொல்லாதீர்கள். Tiger never make noise, if it fixes it's target.

    • @user-ds1iy1fy1b
      @user-ds1iy1fy1b หลายเดือนก่อน +4

      அந்த காணொளி கிடைக்குமா

    • @user-gx3pu7nx2y
      @user-gx3pu7nx2y หลายเดือนก่อน

      Vijsyslashmie.pak(apona.nee.prabaharana.pathennu.poisolathie Fraadu

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +9

    செந்தமிழன் சீமான் பேச்சு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட து. நாம் தமிழர்

  • @Sajeevan_004
    @Sajeevan_004 3 หลายเดือนก่อน +75

    உலக தமிழர்கள் நாங்கள் எப்பவும் அண்ணன் சீமான் அவர்களின் அரசியல், தமிழர் எழுச்சி செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 3 หลายเดือนก่อน +114

    தலைவர் என்ற சொல்லின் பொருள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

  • @chandran4319
    @chandran4319 หลายเดือนก่อน +6

    தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @mathavarajapathmarajh4934
    @mathavarajapathmarajh4934 2 หลายเดือนก่อน +56

    உங்கள் சின்னம் கொள்கை உலக தமிழ் மக்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு.

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 3 หลายเดือนก่อน +43

    உயிரையே விலையாய் குடுத்த விடுதலை புலிகள் பிள்ளைகளை பார்த்ததுனாளயே எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு இவ்வளவு உறுதியாக அரசியலில் தனித்தே நிற்கிறார் இது காலத்தின் கட்டாயம் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆவார் இது சத்தியம்

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 2 หลายเดือนก่อน +2

      ❤உண்ம

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 หลายเดือนก่อน

      ஆமை குஞ்சுகள் அடுத்த முதல் அமைச்சர்

  • @revelation2022
    @revelation2022 13 วันที่ผ่านมา +2

    சிறுவயதில் இருந்து அம்புலி மாமா கதைகளை கேட்டு வளர்ந்த நாங்கள் இன்றைக்கும் தமிழன் கதைகளை கேட்டு வளர்கிறான் நீங்கள் பேசுவதை கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் நீங்களும் ஒரு அரசியல்வாதி என்பதை காண்பிக்கிறீர்கள் 2009 ஆம் ஆண்டு நான் உங்களோடு பேசிய பொழுது சரியான பதில் நீங்கள் தந்திருந்தால் இன்று வேறு மாதிரி இருந்திருக்கும் தலைவர் எப்பொழுதும் சொல்கிற ஒரு காரியம் எதிரியை எங்களால் சமாளிக்க முடியும் துரோகிகளை எங்களால் கண்டுபிடிக்க முடியாது, கடைசியில் என்ன நடந்தது என்று சொன்னால் உலகம் உங்களை பார்த்து சிரிக்கும், மரத்திலிருந்து விதை விழுவது சாகறதுக்கு அல்ல அது மீண்டும் முளைப்பதற்கு 🤜🤛

  • @periyannan6487
    @periyannan6487 2 หลายเดือนก่อน +19

    தலைவன் ஒரு நாள் வெல்வார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d 3 หลายเดือนก่อน +46

    நாம் தமிழர் 💪

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf หลายเดือนก่อน +9

    தனித்து நிற்கும் இந்த அரசியல் தான் சீமானின் தனித்துவம்
    சீமானின் ஆளுமை
    தமிழ் மக்களை பல உச்சங்கள் தொடவைக்கும்
    70 80 வயது தமிழனுக்கு கூட திராவிட அரசியல்
    செய்திருக்கிற துரோகம்
    புரிய வைத்தவர்
    சீமான்.

    • @sundarrajan2476
      @sundarrajan2476 หลายเดือนก่อน

      சீமானே முன்னாள் திராவிட சொம்பு தூக்கி தான்

  • @varatharaj4304
    @varatharaj4304 หลายเดือนก่อน +7

    இனைத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் அண்ணா சீமான் அவர்கள் ❤❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +11

    சீமான்வீரன்டா❤

  • @nkhanremo
    @nkhanremo 3 หลายเดือนก่อน +71

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
    ஐயா சித்ரா லட்சுமணன் மற்றும் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 หลายเดือนก่อน +1

      தமிழ் தாய் அல்ல !! தமிழ்த்தாய் !! உயிர் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் தமிழ் உயிர் வாழும் !! வட இந்தியர்களே தன் மொழியை உயிராக நினைக்கின்றனர் !! பள்ளிப்படிப்பு முடிக்காத இந்திக்காரன் கூட பெஹலே ( PEHELE = முதலில் ) என்பதை எழுத்தில் , உச்சரிப்பில் "பேலே" ( PELE) என தவறு செய்வதில்லை !! இங்கே தமிழில் எம்.ஏ.பி.ஹெச்.டி படித்த இளம் தமிழ் ஆசிரியரே " யாளு ரூவய்க்கி யாளு அளுகாத்த வாளப்பளோம் கெடைய்க்கிமா? " என்கிறான் நெல்லையில் !!

  • @user-ds9cs7sv7z
    @user-ds9cs7sv7z หลายเดือนก่อน +5

    உண்மையை பேசும்போது நேருக்கு நேராக மூஞ்சியை பார்த்து தான் பேசுவார்கள் உண்மையை அப்படித்தான் பேசவும் முடியும் ...இவர் பேசுவதெல்லாம் ???

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 หลายเดือนก่อน +10

    தலைவர் ❤❤.... அண்ணன் சீமான் ❤...

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 หลายเดือนก่อน +10

    ஒற்றுமையே பலம்.....நாம் தமிழர்..

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 หลายเดือนก่อน +45

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉 எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

    • @user-os9dy9hh7t
      @user-os9dy9hh7t 2 หลายเดือนก่อน

      கிழிச்சான் ஒரு பொம்பள பிரச்சனையை பைசல் பண்ண முடியல, நாக்கு தள்ளி போய் நிக்கரான். இவன் உலக பிரச்சனையை பைசல் பண்ண போரானா.

  • @revelation2022
    @revelation2022 13 วันที่ผ่านมา +1

    துரோகம் ஒரு இனத்தின் சாபம் என்று அன்று அண்ணன் சொன்னது இன்று நிஜமாக பார்க்கிறோம்

  • @karthik9510
    @karthik9510 3 หลายเดือนก่อน +27

    மனம் நெகிழ்கின்றது💚❤️🫡🫂
    மேதகு 22:09 கண்கலங்கிவிட்டது😢. தமிழினத்தலைவர் மேதகு அவர்கள் சமரசமில்லாது உண்மையான எண்ணத்தோட போராடக்கூடிய மிகச்சிறந்த ஒரு போராளியாக எங்கள் அன்பு அண்ணன் சீமான் அவர்களை அடையாளம் கட்டுகொண்டார். அதற்கு எந்த விதத்திலும் நம்பிக்கைத் துரேகம் செய்யாமல் அண்ணன் சீமான் அவர்களும் நடந்துகொள்வது மிகவும் மகிழ்சியாக உள்ளது. பெருமையுடன் நாம் தமிழர்🫂🫡🫡🫡

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 หลายเดือนก่อน +61

    தமிழன் என்று❤🌹 சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @fazeelan
    @fazeelan 3 หลายเดือนก่อน +35

    நாம் தமிழர் தம்பிகள் எல்லாருமே புலிகள் தான். சீமன் மட்டுமா. தலைவர் ஒரு தீர்க்க தரிசி. என்ன ஒரு அருமையான மகனை நமக்கு தந்து விட்டு போய் விட்டா ❤

  • @Smart_boy_vinoth
    @Smart_boy_vinoth 3 หลายเดือนก่อน +17

    என்றும் என் அண்ணன் சீமான் அவர்கள் வழியில்❤💪

  • @babudindigul1769
    @babudindigul1769 3 หลายเดือนก่อน +33

    Vanakam 🙏 Anna 🙏

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 3 หลายเดือนก่อน +59

    நாமும் ஒரு நாள் சாகதான் போரோம் பிறகு ஏன் நம்மை. சாகடிக்கிறவனை சாகடிக்ககூடாது.....

    • @user-kr6ou7rd5l
      @user-kr6ou7rd5l 3 หลายเดือนก่อน

      😆

    • @user-os9dy9hh7t
      @user-os9dy9hh7t 2 หลายเดือนก่อน +3

      முடியுமா?, சினிமா காரன் அவன் தான் வசனம் பேசறான், நீங்களுமாடா.

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI 2 หลายเดือนก่อน

      💯💯💯💯💯💯💯

    • @gabriela672
      @gabriela672 หลายเดือนก่อน

      ​@@user-os9dy9hh7tஅப்படியாடா பைத்தியம்?.

  • @dhamodharans7676
    @dhamodharans7676 หลายเดือนก่อน +2

    இரவு முழுவதும் மோட்டார் பைக் ஓட்டுவார் சூப்பர்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 หลายเดือนก่อน +31

    ஒற்றுமையே பலம் ❤🌹

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 หลายเดือนก่อน

      தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் அறுபதாயிரம் ஜீவனாம்சம் கொடுத்து தன் பரிகாரத்தை செய்யும் சீமான் போல வேறு எந்த நடிகனும் செய்யவில்லை !! பிரஷாந்த் திருமணம் செய்து ஏமாற்றியதோடு அவரது திரை வாழ்க்கை தோல்வியில் முடிந்தது !! பெண் தேடுகிறார்களாம் !! எப்பேர்ப்பட்ட புத்திசாலி கோடீஸ்வரனும் தன் பெண்ணை பலியிட மாட்டான் !! இவரால் பல நடிகைகள் சீரழிந்த விவகாரமே கேள்விப்பட்டு ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு இடைவேளையில் தன்னைச் சீண்டிய பிரஷாந்த்தை எச்சரித்ததும் தயாரிப்பாளர் வெகுண்டு , "ஏல, படத்லருந்து தூக்கிருவேன் ! ஒரு படத்திலும் நடிக்க முடியாம பண்ணிருவேன் ! தி.மு.க சப்போர்ட்டு இருக்குனு கண்ட படி ஆடாதே ! நானும் தி.மு.க தான்!" என மிரட்டியதை கேள்விப்பட்ட தியாகராஜன் ஓடி வந்து அவரிடம் அழுது கெஞ்சி " அய்யா!! பெரிய பட்ஜெட் படமய்யா !! இது போச்சுன்னா அவனுக்கு எதிர்காலமே இல்ல !" என கதறவும் " இனி ஒழுங்கா இரு " என ஜீன்ஸ் படத்தை முடித்தனர் !!

    • @karthikreshika9568
      @karthikreshika9568 หลายเดือนก่อน

      Vaipillai bro

  • @abiisrii94
    @abiisrii94 2 หลายเดือนก่อน +16

    தேசிய தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் தனிமனித சரித்திரம் (2009க்கு பிறகு) அண்ணன் சீமான் மட்டுமே.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 3 หลายเดือนก่อน +19

    Prabhakaran ❤❤❤

  • @jeevamc5030
    @jeevamc5030 3 หลายเดือนก่อน +28

    எங்கள் அண்ணன்
    வழி நடக்கும் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சீமானை போன்ற நல்ல மனிதரை தவற விட்டுவிடாதீர்கள் மக்களே.

    • @user-os9dy9hh7t
      @user-os9dy9hh7t 2 หลายเดือนก่อน

      யாருக்கு அவன் நல்லவன், ஈழ பெண்ணை எமத்திட்டு, கன்னட பொண்ண கெடுத்து பைத்தியமாக்கிட்டு, தெலுங்கு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி, ஆமை கறி கதைய சொல்லி மக்களை ஏமாத்தி, தனி தமிழ் தேசியம் என்று உருட்டிகொண்டும் திரியும்______ ........

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 หลายเดือนก่อน +16

    அண்ணன் சீமான் ❤❤

  • @rajkuna8816
    @rajkuna8816 20 วันที่ผ่านมา +2

    Annaa unnai enakku rompa pidikkum⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @aksivaraman1188
    @aksivaraman1188 12 วันที่ผ่านมา +1

    வரலாறு ஒருபோதும் பொய் பேசாது ❤❤❤❤❤

  • @cdavid6148
    @cdavid6148 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு அண்ணா

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 3 หลายเดือนก่อน +18

    N. T. K. Vellum. Seeman. Vaikko. Thiruma. Anbumani. Kuttani. Good

  • @manirajendran8390
    @manirajendran8390 หลายเดือนก่อน +2

    சீமான் அண்ணா maasssssssss ❤❤❤🎉🎉🎉💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prabakarantamil
    @prabakarantamil หลายเดือนก่อน +2

    தம்பிகள் நிலமை மிகவும் கவலைக்கிடம்....

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 หลายเดือนก่อน +14

    🌹❤அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

  • @vasanth7772
    @vasanth7772 3 หลายเดือนก่อน +48

    தலைவர் பிரபாகரன் சொன்னா ஒற்றை வார்த்தைக்காக தன் உயிரைக்கூட கொடுக்க தயாராக இருக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவன்களுக்கு நன்றி தமிழினம் என்றும் உனக்கு நன்றியுடன் இருக்கும்..... 🙏🙏🙏🙏🙏

    • @ADHIBAR
      @ADHIBAR 3 หลายเดือนก่อน +4

      எங்க உயிர் கொடுக்க சொல்லு😂

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 2 หลายเดือนก่อน +1

      Nan kudukirn en uri confirm

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 2 หลายเดือนก่อน +1

      Tamil makkal ❤

    • @gabriela672
      @gabriela672 หลายเดือนก่อน +1

      ​@@ADHIBARஅப்படியாடா பைத்தியம்

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน +1

      @@gabriela672 poda komali

  • @user-ug1og2yp8k
    @user-ug1og2yp8k 3 หลายเดือนก่อน +48

    சீமான் அண்ணன் ❤❤❤

    • @Antonydanik
      @Antonydanik 3 หลายเดือนก่อน +1

      Naam Telungu Katchi

    • @user-sm5vs5tr1o
      @user-sm5vs5tr1o หลายเดือนก่อน

      ​@@Antonydanik😮

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 หลายเดือนก่อน +2

    சிறப்பு ❤️💯❤️

  • @kavaskark9330
    @kavaskark9330 3 หลายเดือนก่อน +7

    ❤seeman

  • @peratharanbalasingam9486
    @peratharanbalasingam9486 3 หลายเดือนก่อน +8

    திருவே என் செல்வமே செந்தமிழே நினையன்றி ஒருபேரும் உரைக்காரிவ் உண்மை. கதை சொல்லும் கண்மணியே தேனே பாலே உனையென்று காண்பேனோ நேரே நான்....! காணும்போது ஈழத்துத் தமிழனாய் நானென்ன செய்வேனோ நானறியேன் பெருமகனே, தமிழ்நாட்டின் தவமே, தங்கமே உனைநான் காணத்துடிக்கிறேன் வீரப்பெருவுருவே.....!

  • @user-rn4vk3vk1d
    @user-rn4vk3vk1d หลายเดือนก่อน +2

    அண்ண விரும்பி ரசிச்சு சமைப்பார் விரும்பி சாப்பிடுவார் 🙏🙏🙏

  • @irhambinjifryirhambinjifry8524
    @irhambinjifryirhambinjifry8524 3 หลายเดือนก่อน +5

    ORU NALLA LEADER BUT IPPA ILLA AVAR. IPPA IRUKUM SEEMAN ANNANANUKKU PAKKA BALAMAHA IRINGA. ALL THE BEST.

  • @Kathirvel-ds9ff
    @Kathirvel-ds9ff หลายเดือนก่อน +1

    வாழ்க

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +3

    சீமான்❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 หลายเดือนก่อน +21

    தலைவர் சீமான் ஒரு அறிவு ஜீவி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 3 หลายเดือนก่อน

      Athu theriyala nee oru paithiyam theriyutgu

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 หลายเดือนก่อน

      குமரி மாவட்டத்தை அறுபது ஆண்டுகளாக புறக்கணித்த திராவிடக்கட்சிகளை புறந்தள்ளி, குமரி மாவட்டத்தில் நாத்திகத்தை விதைக்க வந்த மெண்டல் கிழவன் கி.வீரமணியை ஊருக்குள் புக விடாமல் எதிர்த்து, அவரோ, " தம்பி, உள்ள போனா அவனுங்க அடிச்சே கொன்னுருவாங்க, அவங்க மத நல்லிணக்கம் மிக பலமானது !! டிரைவர், நீங்க குமார புரம் வழியா காவல் கிணறு போய் பைபாஸ்ல நெல்லைக்கு நேரா வண்டியை ஓட்டுங்க, எங்கயும் நிக்க வேண்டாம் !! சீக்கிரம் சீக்கிரம் ! " என பயந்து ஓடியது உண்மை ! அதன் மூலம் ஆன்மீகத்தில் நம்பர் ஒன் என கிறிஸ்தவ இஸ்லாமிய ஒற்றுமையுடன் எந்தவித சலசலப்புமின்றி திருவிழாக்கள் பண்டிகைகள் என அரசியல் கலக்காத படி கொண்டாடி, தமிழகத்திலேயே அதிகம் படித்த பட்டதாரிகள் உள்ள மாவட்டத்தை முன்னேற்ற பா.ஜ.க களமிறங்கியது வரவேற்கத்தக்கது !! குடும்ப ஆட்சி ஒழிந்தால் தான் குமரி மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பது 98% மக்களின் இன்றைய எண்ணம் !! மக்கள் மாறிவிட்டனர் என்பதன் சான்று சேலம் "ரா ரா குத்தாட்ட " தி.மு.க மாநாடு !! உலக மகா கேவலம் !!இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழன் மெண்டல் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

  • @jayaramm9052
    @jayaramm9052 18 วันที่ผ่านมา +1

    Seeman Cinematic Universe

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +3

    அருமை❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு

  • @rmk514
    @rmk514 3 หลายเดือนก่อน +17

    ❤❤❤❤❤

  • @mandrorj3196
    @mandrorj3196 หลายเดือนก่อน +1

    Arumai sago 🎉 seeman is great ❤❤

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e 3 หลายเดือนก่อน +6

    தலைவர் பிரபாகரன் அவர்களை எனக்குள் கடத்தியவன் அண்ணன் சீமான்😢😢😢😢

  • @SooriyaPragash
    @SooriyaPragash 3 หลายเดือนก่อน +6

    Nalla director man you

  • @kasinaath7743
    @kasinaath7743 3 หลายเดือนก่อน +14

    அனைத்தும் கற்பனையாக 😂😂😢😮😅😊😅😮😢

    • @mAnojthemanoj
      @mAnojthemanoj 3 หลายเดือนก่อน +1

      உன்னை போல் ஆள் இருக்கும் வரை தமிழிலும் ஒன்றாகவே முடியாது

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj 3 หลายเดือนก่อน +4

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @GKV963
    @GKV963 4 วันที่ผ่านมา +1

    I learnt how to speaks lies spontaneously after watching Seeman videos. Great liar tamilnadu politics ever had. Fantastic skills😂😂😂

  • @suersh7567
    @suersh7567 3 หลายเดือนก่อน +20

    Seman is the best.

  • @RantMale
    @RantMale 7 วันที่ผ่านมา

    International Tamils Leader Prabhakaran..🔥
    The Brave Man...🔥

  • @nethajivenkatesan1515
    @nethajivenkatesan1515 2 วันที่ผ่านมา

    சிறந்த கதை சொல்லி❤❤

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 8 วันที่ผ่านมา

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +3

    Ntk❤

  • @KoVai-KG
    @KoVai-KG หลายเดือนก่อน +4

    சீமான் பேசுவது தேசிய தலைவர் மேதகு அவர்களை பற்றி சக மனிதனாக எப்படி இருபார் எம் தலைவர்
    நாம் தமிழர்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 2 หลายเดือนก่อน +2

    நாம்தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kuganratnavadivel6809
    @kuganratnavadivel6809 2 หลายเดือนก่อน +3

    உண்மைதான்

  • @edwarddhanraj2332
    @edwarddhanraj2332 3 หลายเดือนก่อน +3

    Seeman annan viji anni vaalga

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +2

    பெருமை

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 3 หลายเดือนก่อน +2

    சீமான்மக்களுக்கானவன்❤

  • @ManiMani-pe9jo
    @ManiMani-pe9jo 3 หลายเดือนก่อน +8

    Urdu Urdu😂😂😂

  • @elavarasanvattumalai5642
    @elavarasanvattumalai5642 หลายเดือนก่อน +1

    Yes he is amma no doubt about it I promise 1000000000000000000000000000000%

  • @prabhudossg4813
    @prabhudossg4813 หลายเดือนก่อน +1

    3 nimisham yevlo kadha katturey mmm sutthu sutthu😂😂😂

  • @duraipandi6282
    @duraipandi6282 หลายเดือนก่อน +2

    😂😂😂நீ ஒரு சிறந்த கதை சொல்லி😂😂😂

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 2 หลายเดือนก่อน +3

    Seeman Anna talapty pavam evlo poratam

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 2 หลายเดือนก่อน +9

    யோவ் பங்காளி சீமான், காதல், சென்டிமெண்ட் படங்கள் எடுத்ததுக்கு பதில் நீ க்ரைம் த்ரில்லர் படங்கள் எடுத்து இருக்கலாம் யா 😂😂😂

    • @VivoY-ie9qh
      @VivoY-ie9qh หลายเดือนก่อน +2

      பிரோ காலம் பதில் சோல்லும் அண்ணண் சீமாண் வால்கையிண் அரம்பம் நாங்கல் அரிந்த உண்மை

    • @sankarthangam5437
      @sankarthangam5437 หลายเดือนก่อน

      Nee மொதல்ல தமிழ் ah ஒழுங்காக எழுத படி​@@VivoY-ie9qh

    • @sivaprakash1591
      @sivaprakash1591 หลายเดือนก่อน

      Ponga punda

  • @MrCharleslazar
    @MrCharleslazar 3 หลายเดือนก่อน +3

    Nose scratching or rubbing the nose is a behavior that may be observed in individuals who are deceptive. Nose scratching can be a subconscious attempt to relieve anxiety associated with dishonesty. Nose scratching may suggest potential deception, but relying solely on this cue is far from foolproof.

  • @sutharsanpackianathan3091
    @sutharsanpackianathan3091 2 หลายเดือนก่อน +3

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @nethajivenkatesan1515
    @nethajivenkatesan1515 2 วันที่ผ่านมา

    அண்ணன் ஈழ மக்களுக்கு செய்ததென்ன? இவ்வளவு பேசும் அண்ணன் அவர்களை ஒரே ஒருமுறை இலங்கை சென்றுவர சொல்லுங்கள்..செருப்ப சாணில முக்கிய அடிப்பார்கள்...

  • @user-sl2qm1rp4j
    @user-sl2qm1rp4j 3 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowtham_5
    @gowtham_5 2 หลายเดือนก่อน +7

    இது எல்லாம் நம்பரமாதிரியா இருக்கு 😂 நானும் உங்கள் ஆதரவாளர்தான் ஆனாலும் இதை நம்ப முடியாது 😂

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v 2 หลายเดือนก่อน

      நீ ஒரு கூவும் ....ஆதரவு புழுத்த வேண்டாம் ....போய் ஸ்டாலின் சுன்னிய ஊம்பு ....அப்பதான் 200 ரூபாய் கிடைக்கும்

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 2 หลายเดือนก่อน +3

      இது உண்மை தான்
      சீமான் கட்சி ஆரம்பிகிறதுக்கு முன்னாடியே .ஆனந்த விகடனில் கட்டுரை யா வந்தது.
      20 வருசம் இருக்கும்
      .ப்ரதர்

    • @Veeran-uv1mh
      @Veeran-uv1mh หลายเดือนก่อน

      Vaada 200 rs

    • @gowtham_5
      @gowtham_5 หลายเดือนก่อน

      @@Veeran-uv1mh நான் உபி இல்லை சகோ ✌️

  • @arjunanengineer
    @arjunanengineer 2 หลายเดือนก่อน +3

    NTK ❤

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 2 หลายเดือนก่อน +3

    Seeman Anna talapty prabhakar talaivar

  • @vetrivetri4395
    @vetrivetri4395 19 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @elumalaid1148
    @elumalaid1148 3 หลายเดือนก่อน +9

    அடேய் அடேய் எவ்வளவு தாண்டா இந்த காது தாங்கும் 2 நிமிடம் சந்திப்பு 20 வருடம் கதை சொல்ற

    • @kuganratnavadivel6809
      @kuganratnavadivel6809 2 หลายเดือนก่อน +2

      போராளிகளை அண்ணன் சந்தித்ததே மிகக் குறைவு சீமான் கொடுத்து வைச்சவர்❤

    • @Krishnamoorthy-tk8sp
      @Krishnamoorthy-tk8sp หลายเดือนก่อน

      Enda porambokku naye

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 3 หลายเดือนก่อน +9

    N. T. K

  • @robinsondurai
    @robinsondurai 3 หลายเดือนก่อน +3

    😅😅 semman story direction 😅😅

  • @user-ox9mg1db4m
    @user-ox9mg1db4m 3 หลายเดือนก่อน +15

    உருட்டு உருட்டுதலைவர் வந்தார்னா நீ தான் முதல் என்கவுண்டர்

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 3 หลายเดือนก่อน

      போடா பண்ணி

    • @gabriela672
      @gabriela672 หลายเดือนก่อน +1

      சரிதாண்டா முதல் என்கவுண்டர் உனக்குதாண்டா.

  • @karthikeyan5401
    @karthikeyan5401 3 หลายเดือนก่อน +5

  • @yesyesyens7269
    @yesyesyens7269 3 หลายเดือนก่อน +18

    எப்டிடா....? சிரிக்காம கேட்டுகிட்டு இருக்க? இவனையும் நம்பி ஒரு கூட்டம்! சிறப்பு தான்.

  • @mk-travels1235
    @mk-travels1235 2 หลายเดือนก่อน +3

    சந்திப்பிற்கு வந்த வேளை நானும் நேரில் தங்களை சந்தித்தேன் அண்ணன்.
    தங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 หลายเดือนก่อน

      அண்ணா வணக்கம்

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 หลายเดือนก่อน +1

      தங்களிடம் பேசலாமா

    • @user-ey3mq5wu7e
      @user-ey3mq5wu7e หลายเดือนก่อน

      வாய்ப்பே இல்லை ராஜா😅😅

  • @natchathirapaadagan6500
    @natchathirapaadagan6500 หลายเดือนก่อน +4

    இந்த ஆமைக்கறிய அவனே மறந்துட்டான் போல

  • @user-cb6pe1fn1q
    @user-cb6pe1fn1q หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

  • @mikediah6883
    @mikediah6883 3 หลายเดือนก่อน +12

    Nalla sirippu varuthu😂😂

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 3 หลายเดือนก่อน

      உனக்குத்தமிழனைக்கண்டால் சிரிப்புத்தான் வரும் ஏனெண்றால் நீ தமிழன் இல்லயே

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v 2 หลายเดือนก่อน

      அப்படியே சிரிச்சுக்கிட்டே உன் பொண்டாட்டிய ஸ்டாலின் பையன் உதயநிதி ஸ்டாலின் கிட்ட அனுப்பி வச்சிரு

    • @mikediah6883
      @mikediah6883 2 หลายเดือนก่อน

      @@user-bo5iz4jt9v
      Un pondaddiyaiyum un thankachsi anuppi vaiyan oeukka Sri Lanka vukku
      Ni en un ammava seeman kallan vaittu irukkana para uththo
      Pakkaya
      Vesikka puththa
      Pakkaya
      Pondaddiya anuppuda ookka theriyadi 20cm unni ennidam irukku
      Ponna pundaiyandi ni vaada Sri Lanka batticaloa ponnaiya

    • @gabriela672
      @gabriela672 หลายเดือนก่อน

      ​@@user-bo5iz4jt9vஏன் உன் பொண்டாடிய அனுப்பு வைய்யண்டா. உன் அம்மாவ அனுப்பி வைய்யிடா. திருட்டு திராவிடர்களின் கதறல் ஆரம்பம் ஆகிவிட்டது. கதறுடா கதறுடா கதறியே சாவுடா தெலுங்கு கொல்டி நாயே.

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 3 หลายเดือนก่อน +3

    ஆரம்பத்தில் சொன்னது நக்கீரன் கோபால் வீரப்பன் இடம் சென்ற கதை போல இருந்தது

  • @nayagarajahnadaraja2418
    @nayagarajahnadaraja2418 หลายเดือนก่อน

    super