'கர்ணன் 60' சிறப்பு நிகழ்ச்சி… Part-3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 6 หลายเดือนก่อน +8

    சிவாஜியை பற்றி பலரும் உணர்வு பூர்வமாக பேசும்போது நான் அழாமலே, கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவ்வளவு நெகிழ்ச்சி.

    • @gnanamrani9229
      @gnanamrani9229 4 หลายเดือนก่อน +1

      நான் விவரம் தெரிந்த நாள்
      முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பரம ரசிகன் அனுபவித்து பார்த்து
      ரசிப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படம் மட்டும்

  • @kumaravelb1016
    @kumaravelb1016 6 หลายเดือนก่อน +8

    சிவாஜி இறந்தபிறகு பிறந்தவர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருப்பது உலகத்தில் இவர் ஒருவர் மட்டுமே

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 2 หลายเดือนก่อน +2

    கர்ணன் புகழ் வாழ்க.

  • @godmoman
    @godmoman 6 หลายเดือนก่อน +5

    Thanks Pudhuyugam TV for this segment. I am so proud to say that i am the son of Mr. K.V. Srinivasan, the voice of NTR in this movie. Like YGM mentioned Shivaji Ganesan always had great regards for my father not just from Shivaji Nadaga Mandram, but from Navab Rajamanikkam Drama group which was the school for many like Shivaji and M.N. Nambiar. I am as big a Shivaji fan like YGM and it is just so shameful that he never received a National Award (maybe anyone who never received National Award can say "Hmmm. Shivaji did not get it. It is a loss for the Award"). What an actor and I am so proud to be his fan who enjoyed most of his movies.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 หลายเดือนก่อน +2

    என்றும் என்றும் எங்கள் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunagirina4974
    @arunagirina4974 6 หลายเดือนก่อน +4

    வளர்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்

  • @aiswaryadevi477
    @aiswaryadevi477 หลายเดือนก่อน +2

    திவ்யா சொக்கலிங்கம் சார், மாபெரும் சாதனை இது.நீண்ட நாட்களுக்கு பிறகு "கர்ணன் 60" பார்த்த அனுபவம் அலாதியானது.
    கர்ணன் படத்தின் கதையை
    படமாக்கப்பட்ட சூழல்களையும் விவரித்து பாடல்கள், காட்சிகளுடன்,
    டிஜிட்டலில் வடிவமக்க தாங்கள் பட்ட, அவமானங்கள், வேதனைகள், பின்னர் கண்ட வெற்றி, வெற்றிகளிப்பை கொண்டாடிய விதங்கள், அதன் பின்னர் விவாதங்கள்
    நெகிழ்ச்சியாக இருந்தது.
    தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
    மற்றும்
    தமிழலக்குக்கு இந்தப் படத்தைப் புத்தாக்கம் செய்து
    வழங்கியமைக்கு நன்றி!

  • @mayileraku7466
    @mayileraku7466 6 หลายเดือนก่อน +8

    புதுயுகம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பணிவான வணக்கம் 💕🍋💕 இனி எத்தனை யுகங்கள் தோன்றலாம் 💕 ஆனால் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒருவர்தான் அத்தனை யுகங்களுக்கும் அவர் ஒருவரே ஆவார் 💕 கவிஞர் என்றால் கண்ணதாசன் ஒருவரே💕MSV என்றால் அதுவும் அவர் ஒருவரே 💕 இவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல 💕 இறைவன் அனைவரும் கூட்டமாய் வந்தார்கள் 💕 நம்மை அழ வைத்து பார்த்தார்கள் 💕 கூட்டமாய் வந்தார்கள் 💕 ஒருவர் பின் ஒருவராக சென்று விட்டார்கள் 💕🍋💕 அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் 💕🍋💕

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน +2

    Excellent conlusion.🙏🙏🙏🙏🙏

  • @mayileraku7466
    @mayileraku7466 6 หลายเดือนก่อน +2

    திருப்பூர். பி.எம். மணியன் 💕🍋💕

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 3 หลายเดือนก่อน +2

    Divya films Chokkalingam sir congrats 🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 4 หลายเดือนก่อน +2

    😂❤😂❤❤❤❤❤❤❤

  • @reginaleo8334
    @reginaleo8334 หลายเดือนก่อน +1

    Can you please release this Karnan movie again?

  • @SushamenKochukujan
    @SushamenKochukujan 2 หลายเดือนก่อน +3

    Appam purana kathail unmai erucku ?

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 9 วันที่ผ่านมา +2

    கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @subramaniaraju5088
    @subramaniaraju5088 3 หลายเดือนก่อน +2

    Really I am very much moved by this Digitalized Karnan movie. As a highly fanatic fan of Nadigar Thilagam ( Jewel among the stars) we want to see the movie with the song of Maharajan Ulagai Azhuvar,,, please do include.
    Please add this song.
    Subramanian Raju