சொந்தம் என்று சொல்லிக் கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக் கொள்ள உம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே . 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் பெலனானேன் , பெலனானேன் . 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் திகைத்துப் போனேன் , திகைத்துப் போனேன் . GloryTo God ... ✨️
❤ love you so much yesaappa ❤en manasula Naa enna nenaikuran unakku theriyum appa ...un pillaikku neenga kandippa seivinga endra nampikaiyella naa irukkuran appa...... Ungala mattum thaan antha santhosh tha enakku kodukka mudiyum appa love you so much yesaappa ❤ Praise the lord ❤
அப்பா இந்த பாடல் என்னை மிகவும் உடைத்து விட்டது என் உண்மை நிலைமை இதுதான் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இயேசுவே என்னால முடியல அப்பா என்னை எடுத்துக்கொள்ளும் இந்த போலியான உறவுகளும் உலகமும் வேண்டாம் அப்பா 😭😭😭😭😭😭
Thevan epothu eduthukolavaro apothu unkalai eduthu kolvar Jesu padda paadukalai pola naam padum padukal illa jesuvukaka ellathaium thankuvom jesu kudija seekiram varuvar enkalai meddukolluvar
தேவன் இயேசு உன்னுடன் இருக்கும் வரை ..எதற்காக கவலை படுகிறாய்.எவ்வளவு தெளிவாக எழுதுபட்டு பாடலாக பாடும் பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். பாடல் பதிவுக்கு பாராட்டுகிறேன. ஆமென் இயேசு அப்பா.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தேவன் என்னோடு கூட இருக்கிறார் ஆனால் எனக்கு தான் பெலன் இல்லை தாங்கி கொள்வதற்கு 😭😭😭😭😭 இனிமேல் ஆச்சி எனக்கு நிம்மதியான வாழ்வை வாழ செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭
உண்மையாகவே சொந்தம் என்று எதுவும் இல்லை எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை இது அனைத்தும் இருந்தது ஆனால் இப்போது யாருமே இல்லை இந்தப் பாடல் எனக்காகவே எழுதின மாதிரி தெரிகிறது நான் இப்போதுதான் கேட்டு ரசித்தேன் ரசித்ததில் பிடித்தது மனது வலிக்கிறது என்னை மீண்டும் மீட்டு எடுப்பார் என்று நம்பி காத்திருக்கிறேன் இயேசுவே துணை ❤️❤️❤️ எனக்காக அனைவரும் வேண்டி கேளுங்கள் அனைவரும் ஜெபம் எனக்காக என் வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள் மீட்டு தருங்ஞ்கால்
பிறந்த விட்டில் 1000 சொந்தக்காரர்கள் இருப்பினும் புகுந்த விட்டில் கணவன் கூட எனக்கு சொந்தம் இல்லாத நிலையில் இருக்கிறேன். ......என் கணவரின் பாசத்திற்கு ஏங்கி நிற்கிறேன். ......
அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நமக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது அவரே உங்கள் ஆத்தும மணவாளன் உங்கள் இருதயத்தின் பாரத் தை அவர் மேல் இறக்கி வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் நீங்கள் ஒன்றும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் அவர்க்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆட்கொள்ளும் ❤
இயேசு என் வாழ்க்கை யில் உள்ள பிரச்சனை தீர்ந்து விடும் அப்பாஇடம் பிரச்சனை தீர்ந்து விடும் எனது உடல் நிலை சரியாக வேண்டும் எனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் எனது மகன் நீடம் உள்ள தீய பழக்கங்கள் விட்டு விடவேண்டும் விடும் விடவேண்டும் 🙏🙏🙏
இயேசப்பா நீங்க மட்டும்தான் எனக்கு சொந்தம் அப்பா என்னை கைவிட்டு விடாதீங்க அப்பா
இயேசப்பா நீங்கமட்டுதான் எனக்கு உண்மையான சொந்தம் 😭😭😭
😢
இயேசப்பா எங்களுக்கு எல்லாமே நீங்க தான் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே .
1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன் பெலனானேன் , பெலனானேன் .
2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான்
திகைத்துப் போனேன் திகைத்துப்
போனேன் ,
திகைத்துப் போனேன் .
GloryTo God ... ✨️
Yes Jesus u r my all tnk u jesua
🙏👌👌👌
0
L
My favorite song 🥰
😢😢
இயேசப்பா மனசு வேதனை படும் போதெல்லாம் இந்த. பாடல் ஆர்தலா இருக்கு யாருமே இல்லாத. நிலையில் இருக்கும் எனக்கு நீஙக மட்டுமே சொந்தமா இருக்கிங்க. ஆமென்
Aavaruthan aruthal
Amen
super
Supper
God bless you
இயேசு அப்பா உம்மைப் போல் எனக்கு யாரும் இல்லை நான் வேதனை இருக்கிறது போது இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருந்தது
Aandavar erukkirar kavalai vendam.
யேசு அப்பா உங்களா விட்ட எனக்கு யாருமே இல்ல அப்பா
இந்த உலகில் செந்தம் நீங்கமட்டுதன் இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
என் கண்ணீரை துடைப்பவர் நீர் ஒருவரே 😭😭 நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pqqqqqqqqqqqqqqqqqqqqqq0l
Amen
Yesappavai patri athikam therinthu kollunkal
👍
இயேசப்பா நீங்கதான் என்னுடைய சொந்தம் என்னுடைய சொத்து , எல்லாமுமாக இருக்கிங்க.
I love you. Amen.
இந்த பாட்டை கேக்கமோது ஆறுதல் தருகிறார் இயேசு நான் சாத்தனைக் கும்பிட்டேண் ஆனால் இயேசப்பா என்னை விடுதலை ஆக்கினார் ஆமே என் பெயர் மோனிகா நன்றி
நீர் மாத்திரம் எங்கள் வாழ்க்கையில் போதும் இயேசப்பா🥺🥺👍🌠
,yes
Amen appa allailuya
ஆமென். எனக்குப். யாரும். இல்லை.இந்த.பாடல்.எனக்கு.நம்பிக்கை.தந்தது.நன்றி.இயேசுவே.😭😭😭😭😭
இயேசப்பா மனசு வேனையில் இருக்கும் போது இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் இயேசப்பா நீர் மட்டுமே எனக்கு போதும் ஆமென்🙏
Amen appa ❤️
🙏🙏🙏🙏🙏
எல்லாருக்கும் சொந்தக்காரர்தான் இயேசு இரக்கம் உள்ள நல்ல தெய்வம்
❤ love you so much yesaappa ❤en manasula Naa enna nenaikuran unakku theriyum appa ...un pillaikku neenga kandippa seivinga endra nampikaiyella naa irukkuran appa...... Ungala mattum thaan antha santhosh tha enakku kodukka mudiyum appa love you so much yesaappa ❤ Praise the lord ❤
இயேசு அப்பா எனக்கு எல்லாம் மே நீங்கள் தான் இயேசு அப்பா ஆமேன் 😭😭♥
இயேசப்பா உங்க பாசம் மட்டும் தான் உண்மை.
Amen..
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭
Kasber
@@mountainmoon4972! 111111111?111111
Yes😭😭
இயேசுவே நான் கஷ்டபடும் போது ஆறுதலாக இருங்க.
அப்பா இந்த பாடல் என்னை மிகவும் உடைத்து விட்டது என் உண்மை நிலைமை இதுதான் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இயேசுவே என்னால முடியல அப்பா என்னை எடுத்துக்கொள்ளும் இந்த போலியான உறவுகளும் உலகமும் வேண்டாம் அப்பா 😭😭😭😭😭😭
Thevan epothu eduthukolavaro apothu unkalai eduthu kolvar
Jesu padda paadukalai pola naam padum padukal illa jesuvukaka ellathaium thankuvom jesu kudija seekiram varuvar enkalai meddukolluvar
இயேசு அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம்
தேவன் இயேசு உன்னுடன் இருக்கும் வரை ..எதற்காக கவலை படுகிறாய்.எவ்வளவு தெளிவாக எழுதுபட்டு பாடலாக பாடும் பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
பாடல் பதிவுக்கு பாராட்டுகிறேன.
ஆமென் இயேசு அப்பா.
நீர் மட்டும் என் வாழ்வில் போதும் I love jesus
என் சொந்தமே நீங்கதான் இயேசப்பா
I
சொந்தமான என் அன்பு ஆண்டவர் இயேசு எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் என் குடும்பத்திற்கு இருக்கும் போது நான் ஏன் அழ வேண்டும் இயேசு அப்பா. Amen👏
Super
எனக்கு எல்லாமே நீங்கதான் இயேசப்பா 🙏
சொந்தம் என்று சொல்லிக்கொல்ல யாரும் இல்லை உம்மைவிட யாரும்
இல்லை என் வாழ்க்கையில்
எல்லாம் நீரே ஆண்டவரே
அப்பா நீரே ஆமென்
ஆமென் அப்பா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Amen amen appa
கொள்ள
சொந்தமென்று சொல்ல எனக்கு யாரும் இல்லை உங்கள் அன்பு எப்போதும் எனக்கு வேண்டும் இயேசப்பா 🤗👌👍🙏🙏💐💐
சொந்தம் என்று சொல்லிகொல்ல யாருமே இல்ல 😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இயேசய்யா
Aandavar erukkirar kavalai vendam
உங்களை விட யாரும் இல்லை அப்பா நீங்கள் போது பா என் வாழ்கையில் 🙏🙏🙏🙏
Thank you jesus praise the lord come lord jesus help me when ever in worries and trouble guide me with your sprit amen
இயேசப்பா நீங்களே அடியேனுக்கு சொந்தம்
மனசு கஷ்டமயாக இருக்கும் போது இந்த பாடலை மனசு சந்தோஷமா எப்பவுமே இயேசப்பா என் கூட இருப்ப
என் சொந்தம் என் உயிர் நீஙக தான் இயேசப்பா🙏🙏
இயேசப்பா இந்த உலகத்தில் எனக்கும் பிள்ளைகள் தயாள் திவ்யா சொந்தம் என்றால் நீங்க மட்டும் தான் 🙏🙏😭😭😭🙏🙏
என் இயேசுவே நீரே என் உண்மையான தெய்வம்....என் சொந்தமும் நீரே......💕💕💕
Jojo
💙💙💙💞💞💞💞
Amen amen appa
Amen Jesus love you amen
சொந்தம் என்று சொல்லிக்கொல்லா உம்மை அன்றி யாரும் இல்ல அப்பா எனக்கு எல்லாம் நீங்கள்தான் அப்பா
மிகவும் அருமையான பாடல் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நீர் மட்டும் தான் இறைவா
Amen amen appa
இயேசாப்பா நீங்கா போதும் எனக்கு 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋👋👋👋👋
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தேவன் என்னோடு கூட இருக்கிறார் ஆனால் எனக்கு தான் பெலன் இல்லை தாங்கி கொள்வதற்கு 😭😭😭😭😭 இனிமேல் ஆச்சி எனக்கு நிம்மதியான வாழ்வை வாழ செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭
எனக்கும் தாங்க பெலனில்லை
எனக்கு நீஙக மட்டும் தான் இயேசப்பா
I Love You jesus Unagala thevira yarumaye unmaiyanavanga illa Appa Ellamaye neenga matum tha appa😔😭😭😭😭
உண்மையாகவே சொந்தம் என்று எதுவும் இல்லை எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை இது அனைத்தும் இருந்தது ஆனால் இப்போது யாருமே இல்லை இந்தப் பாடல் எனக்காகவே எழுதின மாதிரி தெரிகிறது நான் இப்போதுதான் கேட்டு ரசித்தேன் ரசித்ததில் பிடித்தது மனது வலிக்கிறது என்னை மீண்டும் மீட்டு எடுப்பார் என்று நம்பி காத்திருக்கிறேன் இயேசுவே துணை ❤️❤️❤️ எனக்காக அனைவரும் வேண்டி கேளுங்கள் அனைவரும் ஜெபம் எனக்காக என் வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள் மீட்டு தருங்ஞ்கால்
இந்த உலகத்தின் உண்மையான ஒரே அன்பு 🥰🥰
True
Jesus
Amen amen appa
Amen
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள எனக்கு யாரும் இல்ல இயேசப்பா
😢எனக்கு எல்லாமே நீங்காத அப்பா... 🙏🏻
சொந்தம் என்று யாரும் இல்ல அப்ப உங்கள விட்டா எனக்கு யாரும் இல்ல உங்களுடைய பின்னாலதான் ஆண்டவரே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா நன்றி ஆண்டவரே
சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட யாருமில்லை அப்பா 😭
I Liket
Amen amen
I love you god
பிறந்த விட்டில் 1000 சொந்தக்காரர்கள் இருப்பினும் புகுந்த விட்டில் கணவன் கூட எனக்கு சொந்தம் இல்லாத நிலையில் இருக்கிறேன். ......என் கணவரின் பாசத்திற்கு ஏங்கி நிற்கிறேன். ......
அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நமக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது அவரே உங்கள் ஆத்தும மணவாளன் உங்கள் இருதயத்தின் பாரத் தை அவர் மேல் இறக்கி வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் நீங்கள் ஒன்றும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் அவர்க்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆட்கொள்ளும் ❤
Don't feel sister..bray Pannunga
😅
@@mchithra5805 Gn
f
Ummai vida sontham yarum illave....illai amen hallelujah
உலகத்தின் முதன்மையும் நிரந்தரமான சொந்தம் நீங்க இயேசு அப்பா
Amen Appa entha ulakathula ungala Vida engaliku yarum illa appa neega tha ellame thank you😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
யேசப்பா உங்கள விட வேற சொத்து இந்த உலகத்துல எதுவும் இல்லை 😘😘😘😘😘😘
Amen jesus praise the lord i love you jesus 💙💙💙💙💙❤💙❤💙❤❤💙❤💙❤💙❤💙❤💕💕💕💕💕💕💕💕💕💖
Cattupura.sattham.
Vinuj
DGDJSHDHEJSHWISGWTQTWGWGQG1Q11GWHEDGGDJENCHWHS
@@perapuperapu5548 ĺ
எந்நாளும் மாறாதவர் நீங்க போதும் ஆண்டவரே
15 yrs kalithu yentha oru treatmentum ellama eppa yenaku oru kutties Vara poguthu thank u yesappa ethu 10th month yenakaka prayer pannikonga
🙏Amen🙏.. Praise the Lord
Sure
God bless you sister
Pappa poranthu eruka thank u Jesus prayer pannuna yellarukkum remba nantri
Thank god so happy sister congrats take care
Yes this song will be touch my heart i feel better praise the Lord 🙏
நிர் ஒருவரோ உன்னதர் அமென் 💕💕
Amen appa ❤❤
இயேசுவின் இரத்தம் ஜெயம் கோமதி ராஜலிங்கம் கிருபா தரணி மானே இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
யேசு கிறிஸ்து என்று நம்புகிறேன்
Amen yesuvey en sontham en sothu en amma appa en bro and sis en Nanban ellam Jesus✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️⛪⛪⛪⛪🛐🛐🛐🛐🛐🛐👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Amen appa neenga mattum tha enaku
எல்லாம் இயேசுவே
ஆமென்
J8dtn Jo holllloo
Amen... ✝️✝️... Jesus is great... ✝️✝️
Sontham endru sollikkolla ummai vida yarum illa...en thevane um kirubayinal engalai vali nadaththum appa..amen🙏🙏🙏
எனக்கு எந்த சொந்தம் பந்தம் எதுவும் உண்மையான உறவுகள் இல்லை ஆண்டவரே நீர் மட்டும் தான் என்ற உணர்வு கொண்டது இந்த பாடல்
என் இயேசுவே நீர் மாத்திரம் சொந்தம்
நீரே சொந்தம் இயேசப்பா 😭😭😭❤️❤️❤️🙏🙏🙏
He is the unchanging JESUS. PRAISE HIM FOR HIS GOODNESS AND MERCIES.
எனக்கு யாரும் இல்ல இயேசுப்பா.உங்கள விட...🙏
Yesappa yenaku santhosamum samathanamum kudunga andavare 🙏
This song very use full in my life
Super lyrics 👌👌
I like this song 🥰
Praise the lord ☦..........🛐
இயேசு என் வாழ்க்கை யில் உள்ள பிரச்சனை தீர்ந்து விடும் அப்பாஇடம் பிரச்சனை தீர்ந்து விடும் எனது உடல் நிலை சரியாக வேண்டும் எனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் எனது மகன் நீடம் உள்ள தீய பழக்கங்கள் விட்டு விடவேண்டும் விடும் விடவேண்டும் 🙏🙏🙏
Praise the Lord. .Lord Jesus u r with my family & arround my children. thank you Lord Jesus. .
இயேசப்பா தான் என் சொந்தம் ஆமென்
ஆமென் இயேசப்பா.
அருமையான பாடல் வரிகளுடன் கூடியஅழகான பாடல்.
Wonderful lines❤❤❤
Amen🙏🏻Amen🙏🏻
✝️Praise the Lord✝️
Appa 😭♥️love you jesus 😍
Amen yesappa en husband sugam tharugapa indru veedu vara arputham seinga yesappa ummai Nambi irreakean
Praise the Lord please pray for my family!
Thank you Jesus
என்னுடைய சொத்து நீங்கதான் அப்பா 🙏
உன்மை ஆன்டவரே உம்மை தவிர வேர யாருமே இல்லை..
Ama daddy enaku relations yarumay illa... Neega tha enaku ellamay
Love u lot Jesus🥰😘U r everything to me😍Love u appa😘
ஆம் கடவுள் தவிர யாரைத்தான்
சொந்தம் என்று
சொல்லமுடியும்
எல்லாம் கடவுள் தான்
Nice Song
எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது கேட்பேன்
Praise the Lord. Touching song
Inthaulagathil nilayana sontham lordJesus only
Touching in my heart song 😭Always luv with u Jesus ✝
Yas
3
God bless you✝️✝️
N.Sheela niga.mattum pothum appa.my.chellam.appa.i.love.juses.amen
Amen appa neinga mattum pothum appa Pls yenga sir purunchuka matranga Pls amen yennoda life neinga mattum than appa amen
Ennudaiya sontham Jesus❤
எங்கள் சொத்து எங்கள் ஜீவன் நீங்க தான் யேசுவே
என் சொந்தமும் , சொத்தும் நீர்தானையா🙏🙏🙏😭😭😭
I love you Jesus ummaivida enaku yarum illa 😙😙😙
I love my Jesus pls help me Jesus 🙏🙏🙏🙏😭😭
Yy help panalaya
Thank you jesus praise the lord amen
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உம்மை விட யாரும் இல்லை இந்த உலகத்தில்
I love my Jesus a lotttt 😍❤️
Jesus is my everything 🌟🙏❤️😍
En kannirai kandu kollum ore theivam neenga maddumthan jesappa
Neega oruthavaga manttum enga life la pothum Appa..❣️
நீங்க மட்டும் போதும் இயேசுவே I love you Daddy
நீரே என் சொந்தம்... வேறு யாருமே... எனக்கு சொந்தமில்லை உம்மை போல .....
Amen allelujah glory to jesus very good song and god bless your ministry pastor