என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
இயேசப்பா என் மகனை எனக்கு நல்ல படியாக திருப்பி தந்ததுக்கு கோடான கோடி நன்றி ராஜா ஐ லவ் யூ அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் என் அப்பாவ இருந்து எனக்கு என் வாழ்க்கையில் எல்லா வகையான ஆதரவ தந்தீங்க அப்பா நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா
இயேசப்பா என் குடும்பத்தில் நிறைய கடன் கந்து வட்டி பிரச்சினை அதிக அளவில் உள்ளன வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி வகுத்தது தாருங்கள் அப்பா எனக்கு தேவையற்ற பிரச்சினை வந்து கொண்டு உள்ளது காப்பாற்றுங்கள் அப்பா அவமானம் அசிங்கம் அப்பா தலை நிமிர்ந்து வாழ வழி வகுத்தது தாருங்கள் அப்பா
Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit 🙌 🙏 Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
Praise the Lord yessappa nanga ipo pirinchi irukom panam than ipo proplem oh my god manasu valiku nanga onnu seranum unga church ku 2'perum onnavara asirvathiyum
En vazhgaiyum apdi than akipoiruchu vananthanamana vazhgaiya irukku...en vazhgaiyil oru selippai thanthu en kanavarai ennodu samathanama vazhavaiyunga appa.intre antha mana matrathai en kanavarukku kudunga yesu appa😭😭😭😭😭😭
என் அன்பு தந்தையே வரும் வெள்ளிக்கிழமை கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்துடிப்பு வர வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார் 😭 உங்கள் காலில் சரணடைகிறேன் அற்புதம் நிகழ்த்தி என்னை சாட்சி ஆகுங்கள் ஆண்டவரே🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இறைவா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
God manasu rampa kavalai aka ereku jesus.please give me peace of mind.God please touch my son lijo john ,my daughter in law pavani lijo and my grand son aaryn lijo,and mother lyla john no dady.please touch your hand and blessed your childeren.please jesus❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
இயேசப்பா என் மகனை எனக்கு நல்ல படியாக திருப்பி தந்ததுக்கு கோடான கோடி நன்றி ராஜா ஐ லவ் யூ அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் என் அப்பாவ இருந்து எனக்கு என் வாழ்க்கையில் எல்லா வகையான ஆதரவ தந்தீங்க அப்பா நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா
Amen இப் பாடலை கேக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.
அப்பா எனக்கு மனநிம்மதியை தாங்க அப்பா எண் வாழ்க்கை யில் எப்பதா நிம்மதிகிடைக்கும்அப்பா
Yesappava thedum pothu avarudaiya paadal vasanam namaku nimathiyaum aaruthalaium tharum
Jesus take care of me
ஆண்டவரே அன்பு தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Praise the lord ayya karthar seidha arpudhathirka sosthirom
இயேசப்பா என் குடும்பத்தில் நிறைய கடன் கந்து வட்டி பிரச்சினை அதிக அளவில் உள்ளன வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி வகுத்தது தாருங்கள் அப்பா எனக்கு தேவையற்ற பிரச்சினை வந்து கொண்டு உள்ளது காப்பாற்றுங்கள் அப்பா அவமானம் அசிங்கம் அப்பா தலை நிமிர்ந்து வாழ வழி வகுத்தது தாருங்கள் அப்பா
Enn family members ratchika padanum yesu appa...
Yesappa nan unmaiyana anbu vachavanga ena vittutu poitanga appa romba manasu valikuthu Appa 🙏🙏🙏✝️🛐😭😭😭😭😭😭😭
இதோ உலகம் முடியும் நாள் வரை நான் எந்நாளும் உன்னுடனே கூட இருக்கிறேன்
Thevan anbagave irukirar kartharudaiya anbu yendrendaikum nila nikum manusanudaiya anbu thanithupogum
@@Jenisha-rc1st tq Jesus 🙏🙏🙏🙏✝️🛐 yeimathitu ponavangala keilunga Appa 😭😭😭 ennoda kannirukku karanamanvana keilunga appa ✝️🛐😭😭😭😭😭
❤❤
Neenga yenkuda iruka entha kavalium illama pathuganga appa ✝️🛐
இயேசு அன்பு செய்கிறேன்
Yesappa enkudavu iru ennai kai veturandhingam appa
❤ enakku neenga mattum pothum jejus.en family also.
Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit 🙌 🙏 Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
Jesus en valkkaya nallathaga maththugkappa
Thanks my esuve seventh month scanla clear agidichi sonnanga esuve thanks my god enkudave esuve
Yesapaa intha world la yellarumeyy nalarkanum. Inga nadakuratha neenga pakringa appa...😭
Amen appa nandri sthothiram amen nandri 🙏🏽 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
En kuda varum yesu appa 🙏🙏🙏💖💖💖💖💖I miss you appa 🙏💖💖😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் ஊடவேஇறும்இயேசுவே
I love jesus...❤✨❤️
கிறிஸ்த்துவே உமக்குப் புகழ்.❤ மரியே வாழ்க.❤
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏
Amen, the jesus is great ,esappa thank you esappa
❤❤❤❤❤ my favourite song I love you so much
Amen Appa 😭🙏😭 Love You Jesus Christ 🙏♥️😭
Praise the Lord yessappa nanga ipo pirinchi irukom panam than ipo proplem oh my god manasu valiku nanga onnu seranum unga church ku 2'perum onnavara asirvathiyum
இயேசுவே எனக்கு 10 வருடமாக தலைவலி எனக்கு விடுதலை தாங்கப்பா
Praise the lord bless us today Lord Jesus 🙏
Enakkellam neenga thaan appa ❤❤❤❤❤❤
Yesappa en kudave irunga pa ummai vitta enakku yaarumilla
Jesus is my best best father ❤❤❤❤
En vazhgaiyum apdi than akipoiruchu vananthanamana vazhgaiya irukku...en vazhgaiyil oru selippai thanthu en kanavarai ennodu samathanama vazhavaiyunga appa.intre antha mana matrathai en kanavarukku kudunga yesu appa😭😭😭😭😭😭
❤ Amen hallelujah ❤
Praise the Lord Amen ❤
I am face for so many problems with help of my appa only than you Jesus amen
Esappa sthothiram appa ❤❤❤
புதுமைகள் செய்த அந்தோணியார் எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
Amen yesappa i love God i want to see you lord
❤Amen🎉Praise the lord ❤
Praise the Lord yesappa
yesappa enga veetla romba problem and kastam kooda neetha ennai kaappatruveer appa praise the lord
Super super song god bless you❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢
Apparently,en,makalukku,Thirumalai,Namakkal,mandradugiran,amen,
என் அன்பு தந்தையே வரும் வெள்ளிக்கிழமை கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்துடிப்பு வர வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார் 😭
உங்கள் காலில் சரணடைகிறேன்
அற்புதம் நிகழ்த்தி என்னை சாட்சி ஆகுங்கள் ஆண்டவரே🙏🙏
Praise the lord ❤ love u jesus ❤❤❤
Amen Amen Amen appa ❤❤❤❤❤❤❤❤
Price the lord ❤❤❤❤❤
Amen nice song
ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏
Jesus song super❤❤❤❤❤❤🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
Praise to Jesus nala. Voice sister God please you 🎉
I love my jesus ❤❤❤❤❤❤❤
Praise the Lord
I love Jesus
Enga life la Oli yetrum appa❤❤❤😢😢😢😢😢
My favourite Jesus song❤❤❤
❤❤❤I love my god
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இறைவா 🙏😢
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Esappa 5 month scanla left side kidneyla veekkam erukku esuve enakku nee kodutha gift pa athai sary sei esuve praise the lord
Delivery aanathum baby urine poona sari aagum
Kandipa sariyakum mulu manasoda yesappa kita kelunga sariyakum ❤ Saatchi sollunga sariyanathuku apram ❤
FRRRRRRZFRREESTEA❤❤❤❤❤❤❤❤
By His Divine hands you are healed.
QA a😅❤
,wwdww777,,w,, huu ni
I love you jesue
Super song❤❤❤❤❤❤
Jesuvei sthothiram appa
Appa make me as your great witness for ever.I trust you appa🙏🏻
Easuapa en gidumbamthy asirvathimaga erkavendum
Amenappaappa
Appa enagaka 2 magangalai kututhu eruginga appa athugaga umaku nari appa antha 2 magangalukum ninta aiyla kalam kututhu unga karathula vaithu pathuganga appa
Amen Thandaiye 🌺🙏🌺
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen jesus hallelujah 😢✝️🙏
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cute baby 😍🎉🎉🥰🥰
Sthothiram appa
Amen Amen ❤❤❤❤❤❤❤ I love u pa
Amen Amen Amen 🙏
Nice song !!!
🙏
🙏
En kooda irum appa
Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amenappa❤❤❤🎉
I love Jesus ❤
Amen amen amen🛐 0:45
Nadri jesus appa ❤❤❤
ஆமென்
Amen 🙏
My life Jesus
Amen appa
Amennnnn🙏🙏🙏🙏
Amenappa
Amen appa 🛐🙏✝️
Good sang❤❤❤❤❤❤❤
Lovely Jesus
Nice song😮
Appa enaku manasu nimmadhiya thanga pa
Amen Appa ❤
yesappa 😭
Thank you❤❤🙏🙏🌹🌹 Jesus
God manasu rampa kavalai aka ereku jesus.please give me peace of mind.God please touch my son lijo john ,my daughter in law pavani lijo and my grand son aaryn lijo,and mother lyla john no dady.please touch your hand and blessed your childeren.please jesus❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I love you jeis 💓❤❤❤❤💓💓❤❤❤💘💘
Amen to God😢JesusChrist😢
All glory to Jesus 🎉🎉🎉🎉❤❤❤❤
Jesus