செய்வினை உடலை தாக்கும் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2024

ความคิดเห็น • 82

  • @marymusic...9160
    @marymusic...9160 5 หลายเดือนก่อน +12

    🙏 ஐயா நீங்கள் தருகின்ற அனைத்து பதிவுமே உண்மையான மெய் சிலிர்க்கிற பதிவுகள் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா 🙏

  • @user-zl5pd4gz4i
    @user-zl5pd4gz4i 5 หลายเดือนก่อน +3

    ஒருவனுக்கு நேரம் சரியாக இருந்தால் செய்வினை வைத்தவனை திருப்பி தாக்கும்

  • @Dragonshankar
    @Dragonshankar 5 หลายเดือนก่อน +5

    செய்வினை செய்ய குலதெய்வத்தை கட்டி போட்டாதான பண்ண முடியும். அப்பறம் எப்படி குலதெய்வம் எதிர்க்க வரும்?

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 5 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி அண்ணா.

  • @premamurugan1461
    @premamurugan1461 5 หลายเดือนก่อน +2

    Avan avan seirathu avan avaney anubavikkanum Kalam Kan ponrathu God is great ❤❤❤❤vithaichathu mulaikatum sarvammkrishnarpanam 🙏🙏🙏🙏

  • @adhilakshmi7345
    @adhilakshmi7345 5 หลายเดือนก่อน +2

    Nalla pathivu nandri🙏

  • @user-uq7bo7rf6z
    @user-uq7bo7rf6z 5 หลายเดือนก่อน +2

    உங்கள் உதவி வேண்டும்

  • @kalakala1634
    @kalakala1634 5 หลายเดือนก่อน

    சாமி அருமையான பதிவு

  • @7colors1985
    @7colors1985 5 หลายเดือนก่อน

    Ayya, un kuladeivam kovilku after 1 yr kalithu ponan. athu thoppukul irukum yarum vara muttiyathu(my hus grandmother dead 1yr)ponan, pongal vaithu valipadu seithan,enka sami 5penn devaim, and ayyanar.. ayyanarku pongal vaithu vittu, penn sami ku pongal vaika ponan, ayyanar ridam vaitha pongal kanavillai, valai illai valithi iruthathu, enna artham,katru adivillai,valai illai samy ah parthu thirumbi irunthathu , nallatha??

  • @sasikala....704
    @sasikala....704 5 หลายเดือนก่อน +3

    Nandri 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 5 หลายเดือนก่อน +1

    Thank you so much ayya ❤

  • @Kavipriya-vf4gr
    @Kavipriya-vf4gr 5 หลายเดือนก่อน +2

    Kanavil mandaioduu vanthal ennakaranam

  • @user-pt1pz3ti5o
    @user-pt1pz3ti5o 5 หลายเดือนก่อน +2

    அண்ணா நான் திருப்பூர் என் மகனுக்கு 8 வயது சொந்த காரி ஒருவர் செய்வினை வைத்து விட்டால். எப்படி அண்ணா அதை எடுப்பது.. மூச்சு குழாயில் கட்டி வந்துருக்கு அண்ணா ஆப்பரேசன் பன்னி 3 மாசத்தில் மறுபடியும் கட்டி வந்துவிட்டது அண்ணா.. எனக்கு உதவி பண்ணுங்கள் அண்ணா எனக்கு ஒரே மகன் ரொம்ப கஷ்டமா இந்த கட்டி மறுபடியும் மறுபடியும் வரும்னு சொல்றாங்க அண்ணா

  • @DharmendraDharmendra-yw5om
    @DharmendraDharmendra-yw5om 7 วันที่ผ่านมา

    தொடர் செய்வினை பிரச்சினை.....
    என் எதிரிகள் 30 வருடங்களாக ஓயாமல் செய்வினை ஏவல் பில்லி சூனிய செய்து.....பிரச்சினை கொடுக்கின்றனர்......இதற்கு ஒரு தீர்வு தாருங்கள் .....😮நாங்கள் என் குடும்பமும் இதிலிருந்து வெளி வரா பைகாரம் சொல்லுங்க.ஐயா

  • @karthikvallivalli6930
    @karthikvallivalli6930 4 หลายเดือนก่อน

    Ayya enakku seivinai seithu irukkirargal en udalnilai migavum sariyillamal irukkirathu en purusan avargal mel pasamagavum ennai verukkavum en veetai avargalukku ezhuthi vaikkumarum seithu vittargal

  • @tamil1173
    @tamil1173 5 หลายเดือนก่อน

    அண்ணா ரொம்ப நன்றி அறுமையாசொன்னிங்க

  • @MrShrivani
    @MrShrivani 5 หลายเดือนก่อน +4

    என் அம்மாவை செய்வினை வைத்து தான் கொன்றார்கள்
    என் மாமியார் இப்போ எனக்கு செய்வினை வைத்து உள்ளார். எனக்கு தினமும் பயம் பதட்டம் இருந்து கொண்டே உள்ளது. வீட்டில் அடிக்கடி சண்டை. உடல் வலி மற்றும் சோர்வு. இதிலிருந்து எப்படி மீள்வது? கடவுள் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை. வேண்டி வேண்டி அழுத்து போய்விட்டேன்.
    யாரேனும் உதவுங்களேன். பிளீஸ்

    • @vijithanvin2106
      @vijithanvin2106 4 หลายเดือนก่อน

      Hi

    • @vijithanvin2106
      @vijithanvin2106 4 หลายเดือนก่อน

      Hi akka

    • @Yuva-sanyasi
      @Yuva-sanyasi 4 หลายเดือนก่อน

      நம்மை காக்கும் சக்தியை இறைவன் நம்மிடமே கொடுத்துள்ளான் தோழி... ஜோதிடத்தில் இரண்டாம் ஸ்தானம் குடும்பம் மற்றும் வாக்கு பலிதத்தை குறிக்கும் அதில் பாவ கிரகங்கள் அமைந்தால் குடும்பத்தில் இது போன்ற பிரச்சனைகள் வரும்.. மேலும் இரண்டாம் ஸ்தானத்தில் பாவகிரங்கள் இருப்பவர்கள் தீய சாபமிட்டால் பலிதம் ஆகும் என்பது விதி.. அதையே மதியாக கொண்டு " என்னை தாக்கும் பில்லி ஏவல் செய்வினைகள் அழிந்த நாசம் ஆகட்டும் என்று மன வேதனையை வெளிப்படுத்தி ஆக்ரோசமாக தொடர்ந்து சாபம் இட்டு வாருங்கள்... அதன் செய்வினை பலன்கள் படி படியாக குறைந்து ஒருகட்டத்தில் அழிந்து போகும்... மேலும் தீய சக்திகளின் தாக்கம் இருக்கும் எனில் அது எந்த சக்தி என்று குறி கேட்டறிந்து அந்த சக்தியின் நாமம் கூறி அழிந்து நாசம் ஆகட்டும் என்று சாபம் இடுங்கள் அதுவும் அழிந்து போகும்

    • @gokulk2807
      @gokulk2807 7 วันที่ผ่านมา

      Sister don't worry. In tha year la dasara festival 10 days viratham irunga kulasai mutharamman Ku . Kolu vainga vitula. Puja, neyvethiyam pannunga Children Ku ungala mutincha ethunalum Amma Pera soli kodunga. Yellam sari agitum

  • @hemalatha816
    @hemalatha816 5 หลายเดือนก่อน +3

    ஐயா முனீஸ்வரர் பற்றி சொல்லுங்கள்

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 5 หลายเดือนก่อน +1

    Wanakkam ayya enakkum Kai kal adipattu bone udaindhu operation varaikkum poi vitthadhu seivinai padhippa ennavendru theriavillai yar eppadi edhiragal arugil irukkirargal eppadi therindu kolvadhu

  • @divyadd3552
    @divyadd3552 5 หลายเดือนก่อน +2

    கல் உப்பு மந்திரித்து விட்டு வாசலில் போட்டு விட்டார்கள். அது என்ன பண்ணும்

  • @kailayanathar
    @kailayanathar 4 หลายเดือนก่อน

    Thaingyou

  • @kirubajjc
    @kirubajjc 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார் 🙏
    தகவலுக்கு நன்றி
    கனியை முச்சந்தியில் தான் மிதிக்க வேண்டுமா அல்லது வீட்டு வாசலில் மிதிக்கலாமா?
    நான் Apartment ல் இருக்கிறேன்.

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  5 หลายเดือนก่อน +1

      வீட்டிற்கு வெளியே

  • @priyae849
    @priyae849 5 หลายเดือนก่อน +2

    Seivinai panrangale sami, Avangaluku thandanai kidaikatha,Enna porutha varaikum nam mela thavaru illatha pothu poramaiyila seivinai pannina en kudumbam Anubavipathu oru madangu endral, Aval kudumbam irandu madangu Anubavikanum,seivinai pannuna oru ladi nalla iruka sami, but sivan Arulal Avaluku thandanai kidaikum,Nan Namburen, SivayaNama

  • @srk8360
    @srk8360 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா 🙏
    அற்புதமான தகவலும் பதிவும்.... நன்றி நன்றி
    ஐயா 🙏🙏🙏🙏🙏
    கெடுதல் செய்தவர் வாழ்க்கை/தலைமுறை
    எப்படி இருக்கும்.
    என்பதையும் அறியத் தாருங்கள் ஐயா..
    நன்றி 🙏

  • @devikamala3531
    @devikamala3531 5 หลายเดือนก่อน +4

    En meethu eaval eavi vitanka ayya en munnadi aaduchu enna vanthu anukiathu nan karupana kuptathum athu enna vitu poirum enapana samy

  • @saranyaa1070
    @saranyaa1070 5 หลายเดือนก่อน

    ஐயா நானும் பல வருஷமா என் குடும்பமும் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறோம் உதவி பண்ணுங்க ஐயா உங்களுக்கு புண்ணியமா இருக்கும் ஆடு மாடு கோழி விவசாயம் எல்லாம் சாவடிக்கிறாங்க நிறைய நஷ்டம் ஏற்பட்டது

  • @selvanvani
    @selvanvani 5 หลายเดือนก่อน +1

    நான் 12 வருடங்களாக அனுபவிக்கிறேன்

  • @user-uq7bo7rf6z
    @user-uq7bo7rf6z 5 หลายเดือนก่อน +5

    ஐயா எங்கள் குடும்பத்தை ஒரு பெண் நாசம் பண்ணிட்டா ஐயா உதவி செய்யுங்கள்

    • @Nambikkai_thuligal.123
      @Nambikkai_thuligal.123 16 วันที่ผ่านมา

      Same problem 😢

    • @user-uq7bo7rf6z
      @user-uq7bo7rf6z 16 วันที่ผ่านมา

      @@Nambikkai_thuligal.123 என்ன பிரச்சனை

  • @paramesu8642
    @paramesu8642 5 หลายเดือนก่อน

    என் குலதெய்வம் என்னனு எப்படி தெரிஞ்சிக்கிறது சொல்லுங்க குருவே.

  • @elavarasishanti8716
    @elavarasishanti8716 5 หลายเดือนก่อน

    Sir,we prayer the God but seivinai irukum podu naam enna seidapodum Adu bayankarama Adu velai seigiradu.saami kumbida kumbida sandai prachanai adigamagudu.ammavasai powrnami kiruthigai pondra Nala Natalie romba sandai deivathai nambugoravargalai veetai vite anupum.police station Court enna Alaina vaikum.udambai paduthum.doctoridam ponal normal ena report varum.summa paduthum.asinga paduthum.mothathil nalavargalin perai keduthu kutichuvar aki vidum Ada elam thanga mudiyadu.naan 25 varuzhama padugiren
    Ennai paithiyam engira alavu keya per aki ulladu.yaridamum namai otta vidadu.nammodu seruvoridam sandai moti vidum.ennum niraya

    • @vidyaanbarasu9744
      @vidyaanbarasu9744 5 หลายเดือนก่อน

      Ennakum ipadi dhaan nadakiradhu..all u said is true😢 sister

  • @kaviyazhini1448
    @kaviyazhini1448 5 หลายเดือนก่อน +2

    Intha nilamaiyil vazhrathu vida nan seththu poirukkalam ana kula sami ista theivam kapathi enna uyiroda vachirukku

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 5 หลายเดือนก่อน

      Sari pannunga

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 5 หลายเดือนก่อน

      @@kaviyazhini1448 sari panniraren

    • @lokeshmonkk7056
      @lokeshmonkk7056 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/smW7kd4u1sA/w-d-xo.htmlsi=A0PLb1Ptuk2NguLF

  • @manikandan-nb3kl
    @manikandan-nb3kl 5 หลายเดือนก่อน

    ஐயா எனக்கும் நடந்துருக்கு இதே போல்

  • @user-uq7bo7rf6z
    @user-uq7bo7rf6z 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் நம்பர் வேண்டும் ஐயா

  • @lovelyMRaja
    @lovelyMRaja 5 หลายเดือนก่อน

    Apadi veikkuravangala Samy ethum pannatha

  • @amman-
    @amman- 5 หลายเดือนก่อน +1

    Yar Yar enthavinai seithalum intha ammaavin👁️🔱👁️ parvaijil irunthu thappa mudiyathu entha naaddil irunthalum ammaa 👁️🌎👁️parttha nichchayam vidamaaddinam avarkalukku poi cheraveppaa. naan arintha oral seivinai seithavar marunaal nadanthu pokum pothu maadukutthy iranthaar avar seithavinai avanukku poividdathu .yarukku Yar theeinggu ninaithalum 👁️👁️parvaijil irunthu thappamudiyathu nala sakthy theeya sakthy alitthukkaddum thanmaikondathu .alavukku therijum Yar Yar eppady enru ava parppaa kadavulai thinam kompiduvorukku kadavul thunai undou ,ammaavai kouppiddukondu theeyavinai seithavarukku kan paarvai arave illaamal poi irukku🔥🔥🔥 . En veeddukku kouda seithu irunthathu en ammaa enrum en pakkatthil . Kadavulai nampinor kaividapadaar.👁️🔱👁️🙏

  • @Ps_selva
    @Ps_selva 5 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 5 หลายเดือนก่อน +2

    Aada po sami kulasami theriyala eppadi sami.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 5 หลายเดือนก่อน

    Kaiya amukranga 20 thadava kala amukra 20thadava payama iruu

  • @smallkitchen1224
    @smallkitchen1224 5 หลายเดือนก่อน +6

    எனக்கு இப்படித்தான் நடந்தது....இன்னும் எனக்கு சரியாகல...8வருசம் அனுபவிச்சிட்டு இருக்கேன்

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 5 หลายเดือนก่อน

      Sari pannunga

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 5 หลายเดือนก่อน

      வீட்டில் காயத்ரி ஹோமம் செய்யுங்கள்.எதுவாக இருந்தாலும் அலறி ஓடிவிடும்.உங்க வீட்டு பக்கமே வராது.

    • @lokeshmonkk7056
      @lokeshmonkk7056 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/smW7kd4u1sA/w-d-xo.htmlsi=A0PLb1Ptuk2NguLF

    • @LathaA-do3hr
      @LathaA-do3hr 5 หลายเดือนก่อน +1

      நான் 10 வருஷமா செய்வினையால கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 5 หลายเดือนก่อน

      @@LathaA-do3hr sari pannalam

  • @Anitha-sb1wx
    @Anitha-sb1wx 5 หลายเดือนก่อน +2

    Saami mattume unmai .idhellame poi

  • @GaneshS-pg4tb
    @GaneshS-pg4tb 5 หลายเดือนก่อน

    Mohini pisasu patri padhivu podungal ayya

  • @marymusic...9160
    @marymusic...9160 5 หลายเดือนก่อน

    ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் எங்கவீட்டு மொட்டைமாடியில் தண்ணி டேங்க் கீழ அதாவது சுவற்றுக்கும் தண்ணி டேங்க்கை வைத்திருக்கும் ஸ்லாப்பிர்க்கும் இடையில் ஒரு அரசமரம் வளர்கின்றது பறவைகளின் எச்சத்திலிருந்து முளைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன் நான் இருப்பது வாடகைவீடுதான் வீட்டு ஓனரிடம் சொன்னதற்கு நீங்களே வெட்டிருங்கள் சுவர் வெடிப்பு வரும்என்று சொன்னார்கள் எனக்கு அரசமரத்தை வெட்டுவதற்கு உடன்பாடு இல்லை வேறுவழி இல்லாமல் ஒருநாள் சனிக்கிழையில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு என் கணவரை வெட்டசொன்னேன் நானும்கூட இருந்தேன் இப்போது என்னவென்றால் அதன்வேர் சுவட்ருக்கும் ஸ்லாப்பிற்கும் இடையில் இருப்பதனால் நிறைய கிளைகலோடு தலைந்து வருகின்றது ஐயா அதை முற்றிலுமாக அகற்றி விடலாமா அது அரசமரம் என்பதால் என் மனதிற்கு ஏதோ பயமாக உள்ளது தயவுசெய்து எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி🙏🙏🙏

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  5 หลายเดือนก่อน +1

      Thaaralamaga akatralaam

    • @marymusic...9160
      @marymusic...9160 5 หลายเดือนก่อน

      @@user-sq6ks4zd1z மிக்க நன்றிங்கையா🙏

  • @user-os7xr1ro5z
    @user-os7xr1ro5z 5 หลายเดือนก่อน

    Mela malaiyanure omshakthi

  • @rama51183
    @rama51183 5 หลายเดือนก่อน +1

    This was happened in my life.

  • @KrishnaRaju2
    @KrishnaRaju2 4 หลายเดือนก่อน

    வெங்காயம் பரிகாயம்முறை

  • @user-zu5fk7jg2v
    @user-zu5fk7jg2v 5 หลายเดือนก่อน

    No

  • @selvameenar4343
    @selvameenar4343 5 หลายเดือนก่อน

    1st legs hand"s narmpu pain and arichel fingers as i don"t wake -up and i can" not going to.waking life's disgusting suichide onelya al times thinking because this al locals jealoused dog "s brutality thinking because god "s shiva bakdi all god "s am 4 vuru and Gayathri manthiram 5 o clock i Reading yet this local bad dog "s for all disasters yes r no ? But everybody i don"t do it "s so wrongly thinking my lifel round me enemigal onelya. So anyways i all god "s withing i telling always i m honestly good thinking my characters

  • @ram.k7310
    @ram.k7310 4 หลายเดือนก่อน

    Konjam thealiva solluga bro

  • @smallkitchen1224
    @smallkitchen1224 5 หลายเดือนก่อน

    குழதெய்வம் எனக்கு தெரியாது...ஆனா...என்னோட கனவில் ...அல்லகொண்டை போட்டுகையில் குச்சி வச்சிட்டு இடுப்பில் கூடை வச்சிட்டு வருது...ஆனா என்ன சாமினு தெரியல சாமி....உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சாமி

    • @LathaA-do3hr
      @LathaA-do3hr 5 หลายเดือนก่อน

      அல்லகொண்டை என்றால் என்ன? கையில் எந்தமாறி குச்சி னு சொல்லுங்க உங்க குலதெய்வம் யார் னு நான் சொல்றேன்

    • @smallkitchen1224
      @smallkitchen1224 4 หลายเดือนก่อน

      @@LathaA-do3hr அல்லைகொண்டை போட்டு வலது கையில் கூடை இடது கையில் குறிசொல்ற குச்சி மாதிரி தெரியுது.....நல்லா மூக்குத்தி போட்டு கெண்டகால் தெரிய பட்டு புடவை கட்டி இருக்கு அந்த கோவிலில் .....

    • @smallkitchen1224
      @smallkitchen1224 4 หลายเดือนก่อน

      @@LathaA-do3hr நான் எங்யோ போற மாதிரி தெரியுது ...என்னோட உடம்பு சரிகாலையே ஆயுள் முழுதும் இப்படியேதான் இருக்குமானு புலம்பிட்டு போற மாதிரி தெரியுது.....அப்போ....ஒரு மலையா....திட்டா தெரியலை....துக்கும் மேல ஒரு கோவில் கோபுரம் தெரியுது....நான் நிக்கிற இடத்தில் இருந்து ....படி மேலே செல்கிறது ....அந்த படியில் நான் ஏறி போறேன் ....அந்த கோலில் இரண்டு பக்கமும்...ஆலமரம் இருக்கு....மேல போய் பார்கிறேன் ....பூசாரி ...வெள்ளை கலரில் வேட்டி சட்டை போட்டுட்டு பேசிகொண்டு இருக்காங்க....என்னை பாத்ததும்....என்ன கஷ்டம்னு என்ன கேட்டாரு பூசாரி....நான் எல்லாத்தியும் சொல்லி அழுதேன்....அதற்கு ....அவர் சொன்னார்....எல்லாம் சரி பன்னிக்கிலாம் கோவிலுக்குல்ல போனு சொன்னாரு....நான் அந்த கோவிலுக்குள் போனேன்.....எல்லா இடமும் சுத்திபார்தேன்....அங்கே ஒரு போட்டோ ஒன்னு பெருசா மாட்டி இருந்திச்சி....அதில்தான்...பார்தேன்...அல்ல கொன்டை போட்டு குறி சொல்றவங்க மாதிரி இருந்தாங்க.....அதை பார்த்துட்டு ...அப்படியே....கோவில் சைடில் உள்ள நிலவுவாசலிருந்து வெளில போனே....அங்க ஒரே செம்மன் காடு...அந்த காட்டுக்கு நடுவுல சிகப்பு கலர்ல ஒரே ஒரு முனியப்பன்.....அதுக்கு முன்னாடி போய் நிக்கிறேன்....அவ்ளோ உயரம்.....அப்பறம் முலிப்பு வந்துருச்சி.....ப்ளீஸ் சொல்லுங்க ....

    • @LathaA-do3hr
      @LathaA-do3hr 4 หลายเดือนก่อน

      எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.நான் கண்டிப்பாக சொல்றேன்.

    • @LathaA-do3hr
      @LathaA-do3hr 4 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் சொல்லுங்க