கொங்கு உறவுகளே நமது சீறு முறை 24 நாடு ஊர்வ அறுபத்தி நான்கு குலத்துக்கும் ஒரே முறை தான் இதில் சிதிலம் ஏற்படாமல் அறிந்தவர்களைக் கொண்டு முறையாகச் செய்தல் நன்று
மாப்பிள்ளை side la முகூர்த்தம் நிச்சயம் வெத்தலை கூற புடவை nu 3 எடுக்கணும்......இப்போ எல்லாம் reception kum எடுக்கிறாங்க so 4 புடவை மாப்பிள்ளை side la.....பெட்டிக்கு அம்மா வீட்டுல எடுப்பாங்க.....நாள் விருந்துக்கு தாய் மாமா வீட்டுல எடுப்பாங்க.
@@KarurClassicKitchen உங்களின் யதார்த்தம் புரிகிறது..!! அதே சமயம் படித்த சமுதாயமே ஒரு சாதியின் பெயரைச் சொல்லி செருப்பு மாட்டி விடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது சகோதரி.. வேறொன்றும் இல்லை..!! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🤝
சீர் முறை பற்றி கூறும் பொழுது அதை தவிர்க்க முடியவில்லைங்க வேறு ஒன்றும் இல்லை.......முன்பு போல அவர்களை காலை தொட்டு மாட்டி விட செல்லுவது இல்லை......அவர்கள் சம்பிரதாயதிற்கு முக்காலி மீது மட்டும் வைப்பார்கள்.......பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களே அணிந்துக் கொள்வார்கள் .....நீங்கள் செல்லுவது புரிகிறது......
@@KarurClassicKitchen புரிதலுக்கு நன்றி🙏🏾 மற்றபடி உங்கள் வீடியோ மிக அழகாக ரசிக்கும் படி உள்ளது.. எங்கள் சீர்முறையில் தாய் மாமன் தான் உரிமையுடன் மாலை, மெட்டி, காப்பு, உருமா மற்றும் செங்கோல் வழங்குவார்கள்😊😊😊
Yes maatheri word ithella don't use sis endha era la irukom still ipdilam pesatheenga let it be neenga adha mention panamayae kaatalam just suggestions.. nanum kongu tha don't mistake me
நம்ம கொங்கு சீரே தனி அழகு தான்....♥️♥️
ஆமாங்க
Even as a young next generation kongu ponnu, I admire our rituals 🤩💕
🤩🤩💕💕
கொங்கு 💚❤️
அழகான மணமக்கள் வாழ்க பல்லாண்டு. உங்கள் porumaiyana விளக்கம் அருமை sagodari👌👍🙏💐
மிகவும் நன்றிங்க 🙏
Welcome
Super functions I am happy
Thank u
கொங்கு வேளாளர் திருமண சடங்குகள் மற்றும் சீர்கள் பற்றி தெளிவாக கூறினீர்கள். இது நமது வருங்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளவும் உதவும் நன்றி!
பதிவுகளை பார்தமைக்கு மிக்க நன்றி 🙏
சடங்கு சம்பிரதாயங்களின் விஸ்தரணை அருமை சகோதரி.
நன்றிங்க சகோதரி 🙏
Arumai, Azhagu.
நன்றிங்க 🙏
செம செம சூப்பர்
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
வாழ்க மணமக்கள்,
🙏🙏
Alagana mrrg ❤️❤️👌👌👌
Thank u
Backdrop roses in reception hall... how much cost for making madam
Ill ask them and let u know nga.....
@@KarurClassicKitchen thanks madam
Around 2 lacks aachunga for whole decoration
@@KarurClassicKitchen thanks madam
வாழ்த்துக்கள்
நன்றிங்க 🙏
Interesting share
Thank u sis
Intha marriage oda montage iruntha link podunga
No links sis.....videographer not yet uploaded montage video
Akka pls reply..pls put video regarding puberty seer in detailed ..how to do puberty function
Sure
Akka pls reply..pls put video regarding puberty seer in detailed
Important documentation
Thank u 🙏🙏
👌👌
Thank u
Pls akka only one help..puberty function explanation knjm solunga..detailed ah solunga
S da.....but ethum function illa ippothaikku.....if i get any video ill post.....
Akka, maapla veetlaye vera thunimani mathi kattikanum la, nenga enna athe malaiyoda kalyana dresslaye ponnu veetuku kotitu vanthutinga, angalam apdi thana
Ammanga thambi.....last hu maruppadiyum mapillai veetukku vanthathukku apuram dress mathikuvaanga
@@KarurClassicKitchen சரிங்😃
எங்க வழக்கப்படி பொண்ணும் மாப்பிள்ளையும் இருவரும் சேர்ந்து தான் பொன்னும் வெள்ளியும் எடுப்போம்.... கோவை ...அன்னூர் பகுதியில்....
இப்பொழுது எல்லா பக்கமும் அப்படி தான் பண்றாங்க ஆனால் நம் கொங்கு முறையில் பெண் மட்டுமே எடுப்பது வழக்கம்
Karur kongu appadi CBE 2 parum eduparkal thaniyaka illai
உரவுக
கொங்கு உறவுகளே நமது சீறு முறை 24 நாடு ஊர்வ அறுபத்தி நான்கு குலத்துக்கும் ஒரே முறை தான் இதில் சிதிலம் ஏற்படாமல் அறிந்தவர்களைக் கொண்டு முறையாகச் செய்தல் நன்று
Yes @@KarurClassicKitchen
அருமை அருமை அருமை 👌❤️💙💛😊
🙏🙏🙏
அழகா சொல்றிங்க
நன்றிங்க 🙏
Poonu potti la enna enna vakanum sollunga
தட்டு - 2, டம்பளர் - 2 , செம்பு - 1, பொண்ணு மாப்பிள்ளைக்கு 1 செட் டிரஸ் , குங்கும சிமிழ் - 1 , காமாட்சி விளக்கு - 1 or குத்து விளக்கு - 2, மயிர்கோதி - 1, சீப்பு , சோப்பு, கண்ணாடி........விருப்பப்படி பணம்
Marriage ku ponnu ku athana saree adukanum
மாப்பிள்ளை side la முகூர்த்தம் நிச்சயம் வெத்தலை கூற புடவை nu 3 எடுக்கணும்......இப்போ எல்லாம் reception kum எடுக்கிறாங்க so 4 புடவை மாப்பிள்ளை side la.....பெட்டிக்கு அம்மா வீட்டுல எடுப்பாங்க.....நாள் விருந்துக்கு தாய் மாமா வீட்டுல எடுப்பாங்க.
Nanum karur than sis
Oh ok ok.....happy to hear
Neenga enne kootam
பிறந்தது காடை வாக்கப்பட்டது பண்ணை
@@KarurClassicKitchen i muthusamy koil selaandi amman seryana pirathava
மாதாரி வீட்டு கல்யாணத்துல யார் செருப்பு மாட்டி விடுவா இந்த கலயான வீட்டு ஆளுகளா?????
கொங்கு முறை என்னவோ அதை தான் நான் குறிப்பிட்டுள்ளேன்......இதில் தவறு ஏதும் இல்லையே......
@@KarurClassicKitchen உங்களின் யதார்த்தம் புரிகிறது..!! அதே சமயம் படித்த சமுதாயமே ஒரு சாதியின் பெயரைச் சொல்லி செருப்பு மாட்டி விடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது சகோதரி..
வேறொன்றும் இல்லை..!!
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🤝
சீர் முறை பற்றி கூறும் பொழுது அதை தவிர்க்க முடியவில்லைங்க வேறு ஒன்றும் இல்லை.......முன்பு போல அவர்களை காலை தொட்டு மாட்டி விட செல்லுவது இல்லை......அவர்கள் சம்பிரதாயதிற்கு முக்காலி மீது மட்டும் வைப்பார்கள்.......பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களே அணிந்துக் கொள்வார்கள் .....நீங்கள் செல்லுவது புரிகிறது......
@@KarurClassicKitchen புரிதலுக்கு நன்றி🙏🏾 மற்றபடி உங்கள் வீடியோ மிக அழகாக ரசிக்கும் படி உள்ளது..
எங்கள் சீர்முறையில் தாய் மாமன் தான் உரிமையுடன் மாலை, மெட்டி, காப்பு, உருமா மற்றும் செங்கோல் வழங்குவார்கள்😊😊😊
Yes maatheri word ithella don't use sis endha era la irukom still ipdilam pesatheenga let it be neenga adha mention panamayae kaatalam just suggestions.. nanum kongu tha don't mistake me
Akka pls reply..pls put video regarding puberty seer in detailed
Seer videos ethum illama
Akka pls reply..pls put video regarding puberty seer in detailed
Ill do da