@@muthulakshminc1541 நாமக்கல் கரூர் பக்கம் கண்டிப்பாக பன்னனும் ங்க ஆனா ஈரோடு கோயம்புத்தூர் பக்கம் முழுக்காதன் கூட்டம் மட்டும் தான் எழுதிங்கள் சீர் பன்றாங்க.. நாங்க பண்ணை கூட்டம் கீரம்பூர் எட்டுக்கை அம்மன்
@@erodeloguchannel எல்லா கொங்கு மாவட்டங்களிலும் இருக்குங்க, முக்கியமா சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் எல்லாருமே பன்னுவோம்,, திருப்பூர் கோவை மாவட்டம் தான் இத அதிகமா செய்றதில்ல, ஆனால் அங்கயும் எல்லா கூட்டங்களும் செய்யனும் என்பதே திண்ணம்!! பழகுங்கள் அனைவரும் !!
இல்லைங்க இது பட்டினி தண்ணி இல்லை ... எழுதிங்கள் சீர்.... நம்ம திருப்பூர் கோவை பக்கம் இல்லை... பெருந்துறை sipcot ஏரி கருப்பராயன் கிழக்கே தான் இந்த பழக்கம் உண்டு ...... நாட்டருமை வழக்கம் உள்ள பக்கம் மட்டும் தான் எழுதிங்கள் சீர் பண்ணுவாங்க... பெருந்துறை sipcot ஏரி கருப்பராயன் கோயிலுக்கு மேற்கே இந்த முறை இல்லைங்க
Sister my request girls age attend panum podu panum sadangugal step by step solunga kongu muraipadi erode side la entha murai ah yar pananum ena materials use pananum solunga romba varusam aiduchu neriya maranthu poiduchu details ah tharinga feature la my daughter ku correct ah pana useful ah irukum thank you so much
குழவி எடுப்பது கணவரின் சகோதரி முறை உள்ளவர்கள் மட்டுமே.
நன்றி 🙏🏼வாழ்த்துக்கள்🧘♂🧖♂👨👩👦👦🔰🙏🙏🏼🏣🚴🏾♀🚴🏼♀🚴♀
அருமையான விளக்கம் ங்க சகோ🎉🎉 எழுதிங்கள் ன்னா என்னன்னு சிலருக்கு தெரியவே இல்லை.. விளக்கமா சொன்னாலும் புரியாது.. இந்த வீடியோ பாத்தா புரியும்🎉🎉🎉
ஆமாங்க. நிறைய பேருக்கு இப்போ தான் இப்படி சீர் இருக்கறது தெரிய வந்துள்ளது. ரொம்ப நன்றி
எங்கப் பகுதில எல்லாருக்கும் தெரியும் எல்லாரும் பன்னுவோம், we are very strict in kongu murai !!,
Nanga செம்பூத்தன் கூட்டம்
@@muthulakshminc1541 நாமக்கல் கரூர் பக்கம் கண்டிப்பாக பன்னனும் ங்க ஆனா ஈரோடு கோயம்புத்தூர் பக்கம் முழுக்காதன் கூட்டம் மட்டும் தான் எழுதிங்கள் சீர் பன்றாங்க.. நாங்க பண்ணை கூட்டம் கீரம்பூர் எட்டுக்கை அம்மன்
இந்த மாதிரி ஒரு சீர் இருக்கு என்பதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் நானும் கொங்கு மண்டல ம் தகன்
ஈரோடு மாவட்டத்தில் இருக்குங்க
@@erodeloguchannel எல்லா கொங்கு மாவட்டங்களிலும் இருக்குங்க, முக்கியமா சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் எல்லாருமே பன்னுவோம்,,
திருப்பூர் கோவை மாவட்டம் தான் இத அதிகமா செய்றதில்ல, ஆனால் அங்கயும் எல்லா கூட்டங்களும் செய்யனும் என்பதே திண்ணம்!! பழகுங்கள் அனைவரும் !!
நல்ல பதிவு. வாழ்க வளர்க
Tirupur side la ethu pattini thani nu soluvom… like that water la kulika vaikurathu elam but we do before mrg… after mrg saradu mathuvom
இல்லைங்க இது பட்டினி தண்ணி இல்லை ... எழுதிங்கள் சீர்.... நம்ம திருப்பூர் கோவை பக்கம் இல்லை... பெருந்துறை sipcot ஏரி கருப்பராயன் கிழக்கே தான் இந்த பழக்கம் உண்டு ...... நாட்டருமை வழக்கம் உள்ள பக்கம் மட்டும் தான் எழுதிங்கள் சீர் பண்ணுவாங்க... பெருந்துறை sipcot ஏரி கருப்பராயன் கோயிலுக்கு மேற்கே இந்த முறை இல்லைங்க
ஆமாங்க. பட்டினி தண்ணி வேற. இது வேற. இவங்க சொல்ற மாதிரி தான் பெருந்துறைக்கு மேற்கே இந்த சீர் இல்லை. ஆனால் அங்கு முழு காதன் குலம் மட்டும் பண்ணுவாங்க
அருமையான பதிவு,
சூப்பர்
Super sister...
Nice explanation...
thank you sis
Thank you Sister, for🎉 bringing our Ancestors Ceremony even today. Excellent.
thank you so much
Clear explanation sisss
thank you sis
Very good pathivu
Yethukaga seiraga
இந்த சீர் எதுக்குசெய்யறாங்சகோதரி
Sister my request girls age attend panum podu panum sadangugal step by step solunga kongu muraipadi erode side la entha murai ah yar pananum ena materials use pananum solunga romba varusam aiduchu neriya maranthu poiduchu details ah tharinga feature la my daughter ku correct ah pana useful ah irukum thank you so much
chance kidaiththaal kandipa video podaren sis.
Kongu.kulalarkalum.aluthngakl.sir.seivargal.kathani.velaa.
சூப்பர்❤❤❤
Kannan kootathil compulsory seer
அது வேறு. பேரு வெப்பு கண்ணன்
Super sister unga voice super eruku
thank u
What is the purpose of this?
அருமையான பதிவு
nandri
Super siseter
thank you
Sema sister🎉
அது மிளகாய் தூள் இல்லை ங்க சுண்ணாம்பு & மஞ்சள் தூள் கலந்தால் சிகப்பு நிறத்தில் வரும்
Ss crt
oh நா பார்க்கலங்க. ரொம்ப நன்றி
Super
Manjalpur sunnambu irandum
Navvathaniyam
Mannjal
Thunila
Kattuvaga
ok nga. thank you. na adhu paarkalai
கொங்கு நாவிதர் பெண்களும் எழுதிங்கள் சீர் பண்ணிக்குவாங்க
oh enaku theriyadhunga. thank you
@@erodeloguchannelஆமாங்க, ஏனென்றால் கொங்கு நாவிதர் என்பவர் நம்ம வெள்ளாளர் சமூகமே, அவுங்களும் நம்ம ஆளு தான், அதுனால அவுங்களும் அத பன்னனும் !!
Nanum mululatha kulatha
Super sis 👌👌👌
thank you sis
ராதா அக்கா உங்க சொந்தமா sis
ஆமா sis
உங்களுக்கும் சொந்தமா
@@erodeloguchannel no sis my son and daughter studying there sis nnga kanna kootam sis
Yaso jewelry building owner enga பங்காளி வீடு sis
அனைத்து சீரும் கரெக்டா சொல்லிருக்கிங்க
thank you so much sis
கணவனின் சகோதரி குளவி எடுக்கும் சீரை நமது மகளே செய்யலாமா தெரிந்தவர்கள் கூறுங்கள்
எனக்கு தெரிந்து கூடாது. இணைசீர் மகள் முறை செய்யலாம். எழுதிங்கள் சீர் செய்வதில்லை
Inda function spicyhand Chanel le iruku
s sis
Ok.. இது எதற்காக.... இதில் எதாவது அங்கிகாரம் இருக்கா
கண்டிப்பாங்க. எல்லார் வீட்டு நல்ல காரியங்களில் சீர் பொருளை எழுதிங்கள் பண்ணினா மட்டும் தான் தொட முடியும். பெரிய மனுஷி அங்கீகாரம்
இந்த அங்கீகாரமும் அவங்க அவங்க பொண்ணு பையன் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் இதற்கு முன்னுரிமை
Super sis🎉🎉🎉
thank you sis
இதை பார்க்கும் போது மனம் ஏக்கமாக இருக்கிறது
எப்போ வேனா பண்ணிக்கலாம் nga
எழுதிங்கள் சீர் கட்டாயம் எல்லோரும் செய்து விடுவார்களா?? இல்லை செய்யாமலும் இருப்பார்களா???
செய்யாமலும் இருப்பார்கள்.
Ok
@@padminilibi4621 hi.... Namaku girl baby eruntha ava age attend panrathuku munnati pannanum boy ah eruntha appo venalum pannikalam avanga avanga financial poruthu seru seivanga
@@Nandhinisharvesh ok nga
முழுக்காதன் கூட்டத்தார் எல்லோரும் கட்டாயம் செய்வாங்க. மற்ற கூட்டத்தாருக்கு கட்டாயம் இல்லை.
Super