🙏 வணக்கம் ஐயா, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, ஒரு சிலர் நம் கொங்கு குலங்கள் ஏறக்குறைய 240 மேல் உள்ளன என்கின்றனர், முயற்சி செய்து மற்ற குணங்களையும் அதன் குலதெய்வங்களையும் விரிவாக சொல்லவும் நன்றி
சின்னதாராபுரம் அருகில் பெரிய திருமங்கலம் என்ற இடத்தில் ஸ்ரீஅருங்கரை அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் பண்ணை குலம் பனையன் குலம் வெண்டுவன் குலம் இந்த மூன்று குலங்கள் மட்டுமே உள்ளது.
எங்கள் அம்முச்சி வீட்டு கோயில் பொன்காளியம்மன் அக்கரைப்பட்டி முத்துச்சாமி கோயில் வெங்கம்பூரில் உள்ளது, இதன் மூலக்கோயில் குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயில் தூரன் கூட்டம்😊
செங்குன்னி கூட்டம் குலதெய்வங்கள் :- வட்டூர் அத்தாயி அம்மன் கோயில், மோழிப்பள்ளி பெரிய கரியகாளியம்மன் கோயில், மோழிப்பள்ளி அண்ணன்மார் சாமி கோயில், வெங்கரை புதுவெங்கரை காளியம்மன் கோயில், மருதுறை பொடாராயன் சாமி அத்தனூரம்மன் கோயில் 😊😊❤
@@muthulakshminc1541 கன்னியாகுமரியிலும் பகவதி அம்மன் இங்கு கூறப்பட்ட எல்லா அம்மனும் தென் மாவட்டங்களிலும் இருக்கிறது கவுண்டர் என அடையாளம் பட்ட சமூகங்களுக்குவெளியிலும் இருக்கிறது
நாட்ராயன் நாச்சிமுத்து கோயில் மாந்தபுரம் என்ற ஊரில் உள்ளது மூலக்கோயில், வெள்ளக்கோயிலுக்கு ரொம்ப பக்கம், முத்தூரின் தெற்கே இருக்கு, பில்லன் கூட்டம் முதன்மையாக வணங்குகின்றனர், ஆனால் மற்ற கூட்டங்களும் அங்கே வருகின்றனர் செம்பூத்தன் காடை செல்லன் விளையன் ஆந்தை மணியன் முத்தன் பொருளீந்தர் கன்னந்தை அந்துவன் ஓதாளன் வண்ணக்கன் வெண்டுவன் போன்ற இன்னும் பல கூட்டங்கள் வருகிறார்கள்
விழியன் கூட்டம்-
ஶ்ரீ கரிய காளியம்மன்,
பரஞ்சேர்வழி,
காங்கேயம்.
கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கையம்மன் செம்பூத்தன் கூட்டம் 😊🎉❤
செம்பூத்தன் கூட்டம் கரிய காளியம்மன்
அந்துவன் குலம் நாகம்பள்ளி செல்லாண்யம்மன்,கிருஷ்ணாபுரம்
ஸ்ரீ மாரசெல்லி அம்மன்
பொடாராயன் நத்தக்காடையூர் காங்கேயம்
விழியன்குலம் பாரக்கல்புதூர் ஹீஅத்தணூரம்மண் கோவில்
Vilayan Kulam, Sri Nallakumaraswami Kovil, Manickampalayam Missing
செங்கண்ணன் குலம் :கடம்பங்குரிச்சி ஸ்ரீ செல்லாண்டி அம்மன்
கண்ணங் குலம்
சீர்வளர் குலவிளக்கம்மன் கோயில்
பங்காளி வணக்கம்
குளவிளக்கம்மன் கோவில் எந்த மாவட்டம்னு சொல்லுங்க..
Iam kaadai kulam koodakkarai sellandi amman and keeranoor selvanayagi amman temple keeranoor
ஆலந்தூரான் குல தெய்வம் சொல்லுங்கள் ஐயா
Sri ponkaliyamman sollunga
Mniyam koottamga
ஸ்ரீமுச்சிலியம்மன் ஸ்ரீஅரசமரத்தான் (எ) ஸ்ரீ எல்லை அரசு. புலியூர் பெருங்குடி குலம்
Puliyur perungudi🙏🏻
Enga amma pirantha kulam puliyur perungudi
அப்பா வீட்டு கோவில் இரத்திணமூர்த்தி, கணவன் வீட்டு கோவில் அத்தனூர் அம்மன் கோவில்.
என்ன என்ன கூட்டங்கள்
🙏 வணக்கம் ஐயா, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, ஒரு சிலர் நம் கொங்கு குலங்கள் ஏறக்குறைய 240 மேல் உள்ளன என்கின்றனர், முயற்சி செய்து மற்ற குணங்களையும் அதன் குலதெய்வங்களையும் விரிவாக சொல்லவும் நன்றி
90 கூட்டங்கள் தாங்க இருக்கு, 240லாம் சும்மா உடான்ஸ்சு, வேற கவுண்டர்களின் குலப் பெயரையெல்லாம் சேர்த்து சொல்லிட்டு திரியுதுங்க சில கூமுட்டைகள், 😅
இங்கு கூறப்பட்ட குலதெய்வங்களும் குலதெய்வ வழிபாடுகளும் தென்தமிழகம் எங்கும் அனைத்து சமூக மக்களிடமும் வழிபடப்படுகிறது
MANIYAN Kulam
Arulmigu KaliAmman SellandiAmman Navaladiyan Kovil
Mohanur
Kannanthai kulam sollave illa ...sri pon alagunachi amman engal kula theivam 🙏
சின்னதாராபுரம் அருகில்
பெரிய திருமங்கலம் என்ற
இடத்தில் ஸ்ரீஅருங்கரை
அம்மன் ஆலயம் உள்ளது.
இக்கோவிலில்
பண்ணை குலம்
பனையன் குலம்
வெண்டுவன் குலம்
இந்த மூன்று குலங்கள்
மட்டுமே உள்ளது.
Thuran kula kula deivam shree ponkali Amman
எங்கள் அம்முச்சி வீட்டு கோயில் பொன்காளியம்மன் அக்கரைப்பட்டி முத்துச்சாமி கோயில் வெங்கம்பூரில் உள்ளது,
இதன் மூலக்கோயில் குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயில்
தூரன் கூட்டம்😊
@@krishnaraja4569 engal kuladeivam kumaramangalam ponkali Amman 🙂
ஶ்ரீ மலையம்மன் ஶ்ரீ மருதகாளியம்மன் பவித்திரம் கரூர் ( காடை கூட்டம்) விடுபட்டுள்ளது
பெரியகுலம் வாகை தொழுவு அம்மன் கோவில் முருங்கதொழுவு
நல்ல மங்கை அம்மன் கோயில்
அழகுநாச்சியம்மன் செல்லன் குலம்
அழகு நாச்சியம்மன் தென் மாவட்ட மறவர்கள் வழிபாட்டிலும் உள்ளது
Saran koulam thaingkaamman
வெண்டுவன்குலம் வள்ளியம்மன் வள்ளிபுரம் நாமக்கல்.
அப்படியா 🤔 அங்கே வெண்டுவன் குலம் எத்தனை குடும்பங்கள் இருப்பாங்க அந்த கோயிலுக்கு ??
வெண்டுவன் குலத்திற்கு, கரூர் பரமத்தி, அருகில் உள்ள ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் குலதெய்வம். 🙏🏽
Thuran kulam.. Vengambur Akaraipati ponkalaiamman ... kumara Mangalam ponkalaiamman,,molipali annamar and periya kandiamman❤ are kuladeivam for Thuran kulam
காரி குலம் மண்மங்கலம் காளியம்மன்
❤❤❤
⛳🕉🇮🇳🎤📡🛫🙏🌍
வணக்கம் ஐயா. ஐயா செங்குண்ணி குலம் குலதெய்வங்கள் பற்றி கூறவும்.
செங்குன்னி கூட்டம் குலதெய்வங்கள் :-
வட்டூர் அத்தாயி அம்மன் கோயில்,
மோழிப்பள்ளி பெரிய கரியகாளியம்மன் கோயில்,
மோழிப்பள்ளி அண்ணன்மார் சாமி கோயில்,
வெங்கரை புதுவெங்கரை காளியம்மன் கோயில்,
மருதுறை பொடாராயன் சாமி அத்தனூரம்மன் கோயில்
😊😊❤
@@krishnaraja4569 நன்றி ஐயா
0:53
அக்கரையாப்பட்டி முனீஸ்வரன் கோவில் கூரை குலத்துக்கு உரியதா? உடனடியாக சொல்லவும் pleasw
Apdi than soluranga
Yes
😎
அடேங்கப்பா மனிதர்களில் இத்தனை வகைகளா
Only for Boomers
mudiyan kulam and theivam solunga
Ponkaaliamman varala
ஈஞ்ச குல பெயர் விடுபட்டு உள்ளது, ஆனால் குல தெய்வம் தம்பிராட்டி அம்மன் பெயர் மட்டும் உள்ளது.
ஆமாங்க ஈஞ்ச குலம் பெயர் விடுபட்டு உள்ளது
அவர் ஏதோ சொல்லனும்னு சொல்லிருக்காரு, இன்னும் இருக்குனு தெரியாதா, எல்லாருக்கும் ஈஞ்சன் கூட்டமும் குலதெய்வங்களும் தெரியும்
🙏🙏🙏🙏🙏🙏
கண்ணன் குலம்
குழாயங் குலம் விடுபட்டு உள்ளது
Yes
தோலூர் ஊமை கருமியன்னன் காடை குல தெய்வம்
எங்கள் செம்பூத்தன் கூட்டத்திற்கும் தோளூர் ஊமைக் கருமையண்ணன், கருமையண்ணன், நல்லேந்திரர், அண்ணமார் சாமி குடும்ப தெய்வங்கள் சாமிகள் எல்லாருமே,
செம்பூத்தான், காடை, சாத்தந்தை கூட்டங்கள்
ஐயா. ஸ்ரீ வீரமாத்தியம்மன் எந்த குலத்தின் குல தெய்வம்
அருந்ததியர்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செங்கண்ணன் குலத்தின் குலதெய்வம் காங்கேயம் இதன் குலதெய்வம் என்ன
காங்கயம் அகிலாண்டீசுவரி உடனுறை அகத்தீசுவரர் கோயில், ஆயி அம்மன், பகவதி அம்மன் கோயில்கள் உள்ளது
@@muthulakshminc1541 கன்னியாகுமரியிலும் பகவதி அம்மன் இங்கு கூறப்பட்ட எல்லா அம்மனும் தென் மாவட்டங்களிலும் இருக்கிறது கவுண்டர் என அடையாளம் பட்ட சமூகங்களுக்குவெளியிலும் இருக்கிறது
Where is Thotakurichi MalaiAmman?
கரூர் பொருளீந்தர் கூட்டம்
Athu ethuku Sri, arulmigu nu sollalam, hmm, kulamnu solratha vida kootam nu sollalam
அப்பச்சிமார்கோவில் எந்த குலத்தின் குலதெய்வம்
கோட்டைமேடு அப்பச்சிமார் கோவில் பவளகுலத்தின் குலத்தெய்வம்
Kongu vellalar Sub caste pathi sollunga othumai illa eruko
Mulukathan kullam illa nga
பொருளீந்தரின் கிளை குலம் தான் அது
குண்டடம் கொங்கு வடுகநாதர் சுவாமி வரவில்லை பொன்குடிக்கு நாடு ஓதாளர்குளம்
கன்னந்தை கூட்டம் விடுபட்டுள்ளது
கன்னங்கூட்டத்தின் கிளை குலம் தான் அது
Eansan kulam
முத்தன் குளம்
Over attam kodathu any money problem
Nalla Pulli amman Solavey ila bro
அது நாட்டுக் கவுண்டர் கன்னன் கூட்டத்தின் குலதெய்வம் ங்க😊
விளையன் குலம் குலதெய்வம் -ஸ்ரீ வன்னியம்மன் ( ஸ்ரீ வஞ்சியம்மன் கிடையாது)
வஞ்சியம்மன் இருக்கு, மூலனூரில் பாத்திங்கனா கிடைக்கும், அது சேரிலான் & பூசன் கூட்டத்துக்கு உரிய சாமி கோயில்😊
வஞ்சி அம்மன் எங்கள் குல தெய்வம் மூலனூர் இல் இருக்கிறது ...
Poda Boomer
Moodra onnum theriyaatha mundamee, Tamil varalaaru theriyumaa, Tamilarkalin Thinai saarntha varalaru theriyuma unaku, Tamilar varalare enga Vellalar gounder Kootam kulangal la thanda neraya iruku, Ithu Kalyanam panikura muraikaha yerpaduthapattathu, oru thanthai Thaai valiyil vanthavunga nu kaatrathu than ithu, onum theriyathavan than da Boomer, so ne than boomer, onum theriyama Boomer mennu thinnutu iru Boomer boomer boomer uncle 😅
Sri natraya swamy,kulam yena kulam aya,thayavu seithu kuravum,
பெருங்குடி குலம்
நிறைய குலங்கள், ஆனால் பில்லன் தான் முதன்மையானது
@@suganyal3436 thank you yangal kulathIi pathi kuriyathakku,natrayan yangal thagapanar vali gulathivam,muthretty palayam,avar,uru,ethai 2 than avaridam nan therunthu vaithathu,avarum erathu vithar,yena kulam yenru kekka villai,ningal kuriyathkku mikka nanri👍
Sri natraya swami natchimuthu kavundar kulatheivam,kulam yena kulam,avar galudia uru muthiretteypalayam yenru avar sonnar,avar eppuluthu illai,yentha pakam anda uru,vellakavudar yenrar,thayavu seithu vibaram therinthavar theriyapadutavum,🙏
Nachi Muthu natrayen swamy Kovil karur to kodumudi valiyil ullathu. Perungudi kootam makkal povargal. Karur bus stand la poi intha Kovil pogum Vali ketal solvargal brother.
நாட்ராயன் நாச்சிமுத்து கோயில் மாந்தபுரம் என்ற ஊரில் உள்ளது மூலக்கோயில், வெள்ளக்கோயிலுக்கு ரொம்ப பக்கம், முத்தூரின் தெற்கே இருக்கு, பில்லன் கூட்டம் முதன்மையாக வணங்குகின்றனர், ஆனால் மற்ற கூட்டங்களும் அங்கே வருகின்றனர் செம்பூத்தன் காடை செல்லன் விளையன் ஆந்தை மணியன் முத்தன் பொருளீந்தர் கன்னந்தை அந்துவன் ஓதாளன் வண்ணக்கன் வெண்டுவன் போன்ற இன்னும் பல கூட்டங்கள் வருகிறார்கள்
@suganyal mikka nanri thanggal yappadhi angu sellavendum yanru kuriyathkku,enru than entha seithyai padithen,pala pirachani ethai naan parkavillai,pathil solla mudhiya naal agi vitha thu mannikavum🙏