ஹோரை பார்ப்பது எப்படி ? உப ஹோரை பிரிப்பது எப்படி ?How to calculate Horai and uba Horai -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 5 ปีที่แล้ว +5

    நீங்கள் ஒருவர் தான் ஹோரை உபஹோரை பற்றி தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @sridharangopalan9931
    @sridharangopalan9931 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துகள்
    அன்புடன்
    கோஸ்ரீதரன்
    தஞ்சாவூர்

  • @mayurimrittika3033
    @mayurimrittika3033 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் வாழ்த்துக்கள் சாகோதரே.

  • @nagasankar8032
    @nagasankar8032 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @sekarselvaraj6114
    @sekarselvaraj6114 3 วันที่ผ่านมา

    Super brother

  • @sivakumaran5758
    @sivakumaran5758 4 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு கிரகங்களின் ஓரையும் ஒவ்வொரு மணி நேரமாக உள்ளது.அதனால் உப ஓரைகளையும் சரி சமமாக பிரிப்பது தான் சரியானதாக இருக்கும் அப்படிப் பார்க்கும்பொழுது ஒரு உப ஓரை என்பது எட்டு நிமிடமும் 34 நொடிகளும் கொண்டது என்பது சரியாக இருக்கும்

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 ปีที่แล้ว

    Understood, excellent

  • @j.s.1960
    @j.s.1960 3 ปีที่แล้ว

    Brother your video is good...mainly your speech is clear...I subscribed your channel....

  • @manionchennai
    @manionchennai ปีที่แล้ว

    Valthukkal

  • @ganapatijothidam
    @ganapatijothidam 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @k.chandrasekarank.chandras4494
    @k.chandrasekarank.chandras4494 5 ปีที่แล้ว +1

    Sir, Which is the best Hora and sub-hora period for share market business?

  • @punithaganeshan3804
    @punithaganeshan3804 3 ปีที่แล้ว

    Super ayya

  • @M.vaidhiyanadhanM.vaidhiyanadh
    @M.vaidhiyanadhanM.vaidhiyanadh 11 หลายเดือนก่อน +1

    சரி உப ஹோரையில் 19 ஆல் வகுத்துள்ளீர்கள் 19 என்பது என்ன?.

  • @jeyakumarand3645
    @jeyakumarand3645 2 ปีที่แล้ว

    Nice

  • @தமிழன்வாழ்க-ண8ண
    @தமிழன்வாழ்க-ண8ண 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ஓரைக்கான கிழமைகளை அட்டவணைபடுத்தியிருக்கலாம்

  • @selvaveni7252
    @selvaveni7252 ปีที่แล้ว +1

    உப ஓரை பிரித்ததை கூட்டினால் 58.8 என்று வருகிறது 60 நிமி வரவில்லை

  • @ஞானத்தீதரிசனம்
    @ஞானத்தீதரிசனம் 3 ปีที่แล้ว

    Superb🙏

  • @jeevar6912
    @jeevar6912 4 ปีที่แล้ว

    Super

  • @vinothkumars7382
    @vinothkumars7382 8 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது போல் உப ஓரை பிரித்தால் ஓரை அளவும் 60 நாழிகை என பிரிக்காமல், கால அளவு மாற்றி தான் வரும்.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Very clear explanation video sir.

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. சொந்த வீடு யோகம் பெற வீட்டு வாடகையை எந்த ஹோரையில் கொடுக்கலாம்?

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว

      சொந்த வீடு யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் தான் பெற முடியும்

  • @gowri664
    @gowri664 5 หลายเดือนก่อน

    19 ஏன் எப்படி வந்தது அதை நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    Prasannam sollunga ayya

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 5 ปีที่แล้ว

    Super video sir👌🙏

  • @abcd-ks6no
    @abcd-ks6no 4 ปีที่แล้ว +1

    எமகண்ட நேரம் சுக்கிர ஓரையை வீட்டில் சாமி கும்பிட பயன்படுத்தலாமா ?

    • @astromaster0513
      @astromaster0513  4 ปีที่แล้ว

      வணங்குவதற்கு ..நேரம் பார்க்க வேண்டுமா

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 5 ปีที่แล้ว +1

    Thank you for your reply but I need one more doubt today is sukra horai , morning 7 to 8 is bhuda horai so ubha horai calculation I need sir ,we calculate first is sukra or bhuda ?

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว

      Revathi Karthikeyan in Budha horai budhan UBA horai first next Chandra UBA horai ...Sani UBA horai, Guru UBA horai, sevvai UBA horai, Surya UBA horai, sukra UBA horai...ok..

    • @Kalaikarthikeyan777
      @Kalaikarthikeyan777 5 ปีที่แล้ว

      @@astromaster0513 ok sir thank you

    • @avinashm8022
      @avinashm8022 5 หลายเดือนก่อน

      Namaskar sir 🙏
      Can we get pdf of uba horai sir

  • @cosmicenergy8449
    @cosmicenergy8449 4 ปีที่แล้ว

    Super sir

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 5 ปีที่แล้ว

    Sir today is guru horai 8 O clock to 9 O clock is Surya horai so how to calculate which one is first

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว

      Revathi Karthikeyan
      6-7am/ 1-2pm/8-9pm Guru horai
      7-8am/2-3pm/9-10pm sevvai "
      8-9am/3-4pm/10-11pm Suriya "
      9-10am/4-5pm/11-12pm sukra "
      10-11am/5-6pm/12-1am Budha "
      11-11.59am/6-7pm/1-2am moon"
      12-1pm/7-8pm/2-3am Sani "
      இப்படி calculate seiyungal
      3-4 am Guru 4-5am sevvai
      5-6 am Suriya tomorrow Friday
      So morning 6-7 sukra horai varum
      Ok

  • @Selvan0927
    @Selvan0927 4 ปีที่แล้ว

    Sir one more doubt please explain and clear me, oru jothidar solgirar Monday sukra horai plan tharthu endrum ,innoru jothidar (R.Rajakumari) Monday sukra horai palan tharum endru solgirar ethil ethu unmai please tell me

    • @j.s.1960
      @j.s.1960 3 ปีที่แล้ว

      Irundumae unmai it means thaei pirai tholvi,valarpirai orai vetri...

  • @Prabhu_Pro_Bono_Et_Vero
    @Prabhu_Pro_Bono_Et_Vero 4 ปีที่แล้ว

    Sir oru sila naalil oru sila horai palikathu nu solranga athu unmayaa? Apdi iruntha ena ena nu sollunga sir please

  • @srk7596
    @srk7596 3 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்.ஹோரை cyclic-ஆ இருக்கு.ஆனா உபஹோரை அப்படி இல்லையே. ஏன்? நன்றி ஐயா.

  • @rajakrishna1049
    @rajakrishna1049 3 ปีที่แล้ว

    Orai yentha god 🙏 control pannuraru
    Orai timing control
    Which God pray

  • @rajagopalankopalrengasamy652
    @rajagopalankopalrengasamy652 2 ปีที่แล้ว

    எந்த ஹோரையில் வெளி நாடு விசா விண்ணப்பிக்க சரியான ஹோரை

  • @Selvan0927
    @Selvan0927 4 ปีที่แล้ว +1

    Sir one doubt in your calculation please explain me suriyan: 3.48 sukran : 12.38 puthan: 10.44 sandran: 6.19 sani 12.00 guru: 10.06 and sevai: 4.25 so total hours 58.80seconds you told me 60 second's show in black board also 60 seconds

    • @thalapathib79
      @thalapathib79 8 หลายเดือนก่อน

      you have to add the minutes first, which will be 57 minutes and seconds then which will be 180 seconds, final answer is 57 minutes and 180 seconds which is then simplified to 60 minutes.

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 ปีที่แล้ว

    Mars uba horai-7/95*60=420/95, mistake aga varukirathu

  • @rmmvaidhiya6816
    @rmmvaidhiya6816 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உப ஹோரை காண்பதற்கு 19 ஆல் வகுப்பது ஏன் என தெரிந்து கொள்ளலாமா ஐயா. வணக்கம்.( ஜோதிட மாணவர்)

  • @karunakaran8397
    @karunakaran8397 หลายเดือนก่อน

    உதாரணத்திற்கு வெள்ளி கிழமை சுக்கிர ஹோரையில், உப ஹோரை கண்டுபிடிப்பது எப்படி?

    • @astromaster0513
      @astromaster0513  28 วันที่ผ่านมา

      காலை 6 -7 சுக்கிர ஹோரை என்றால் முதலில் சுக்கிர உப ஹோரை தான் செயல்படும். 20/95 x 60= 12 நி 28 வி சூரிய உதயம் காலை 06.10.00 என்றால் சுக்கிர உப ஹோரை 06.10.00 முதல் 06.22.28 வரை.

    • @boopathimaadhesh9083
      @boopathimaadhesh9083 27 วันที่ผ่านมา

      ​@@astromaster0513 சார் ஒரு சின்ன திருத்தம் சுக்ர உப ஹோரை 12.38 நிமிடம்

    • @boopathimaadhesh9083
      @boopathimaadhesh9083 27 วันที่ผ่านมา

      ​@@astromaster0513நன்றி சார் அருமையான வீடியோ பதிவு.. மிக்க நன்றி

  • @kannandevika9524
    @kannandevika9524 4 ปีที่แล้ว

    Super explanation sir

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 ปีที่แล้ว

    7/95x60=4,25=,25x60

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 5 ปีที่แล้ว

    சூரிய ஹோரையில் மருந்து உண்ணக் கூடாது என வேறு பதிவில் பார்த்தேன். எது சரி?

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว +1

      பொதுவாக சூரியனை பாவ கிரகம் என்ற அமைப்பில் அவ்வாறு கூறி இருப்பார்கள். ஆனால் அனைத்து கோள்களுக்கும் பலத்தை தரும் சூரியன் எவ்வாறு பாவ கிரகம் ஆவார்? சூரியன் மருத்துவ காரகத்தை பெற்றவர் அதனால் அவரின் ஹோரையில் மருந்து உண்ணலாம். சித்த மருத்துவ முறையில் ஞாயிறும் திங்களும் மருந்து உண்ண எற்ற நாட்களாக குணவாகடம் என்னும் நூல் கூறுகிறது.

  • @salaichandrasekar5042
    @salaichandrasekar5042 5 ปีที่แล้ว

    7நாள்ஞாயிறூ
    அன்று மட்டும் 7கிரகம்
    சொல்லிஉள்ளிர்
    மற்ற நாள்களுக்கும்

  • @karunakaran8397
    @karunakaran8397 5 ปีที่แล้ว +1

    ஆண் ஹோரை ,பெண் ஹோரை என்றால் என்ன ?

  • @georgewise699
    @georgewise699 5 ปีที่แล้ว +1

    ஐயா ஓரைகளின் சகோதரிகளை சொன்னீர்கள் சுக்கிரனுக்கு 12 நிமிடம் என்று சொன்னீர்கள் அந்த ஒரு மணி நேரத்தில் 12 நிமிடம் எப்படி நாம் பிரித்து எடுப்பது இதை நீங்கள் சொல்லவே இல்லை அதை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว

      ஒரு மணி நேரத்தில் ஹோரை பிரிக்கும் முறை:
      .நீங்கள் எந்த ஹோரையில் உப ஹோரை காண நினைக்கிறீர்களோ அந்த கோளின் உப ஹோரையை முதலாவதாக கொண்டு பிரித்து எடுக்கலாம்.
      உதாரணம்:
      7 உப ஹோரை மணித்துளிகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஹோரைகளின் வரிசைப்படியே வரவும்.
      இன்று செவ்வாய்கிழமை என்றால் காலை 6 முதல் 7 வரை செவ்வாய் ஹோரை அல்லவா...
      அப்போது முதலில் செவ்வாய் உப ஹோரையில் ஆரம்பித்து கூட்டிக்கொண்டு செல்லவும்
      ம நி செ
      காலை செவ்வாய் ஹோரை 0 6 . 0 0 . 0 0
      செவ்வாய் உப ஹோரை 0 0 . 0 4 . 2 5 அடுத்தது என்ன ஹோரை வரும் சூரியன் அல்லவா ஆகவே
      சூரிய உப ஹோரை 0 0 . 0 3 . 4 8
      -------------------------
      0 6 . 0 8 . 1 3 சூரியனுக்கு அடுத்தது சுக்கிர ஹோரை தானே
      சுக்கிர உப ஹோரை 0 0 . 1 2 . 3 8
      -----------------------------
      0 6 . 2 0 . 5 1 எனவே
      செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் சுக்கிர உப ஹோரை காலை 06.08.13 முதல் 06.20.51 வரை ஆகும்.
      இது போன்று அனைத்து ஹோரைகளுக்கும் உப ஹோரை பிரித்து கொள்ளலாம்.

    • @rajeshrajeshkumar178
      @rajeshrajeshkumar178 5 ปีที่แล้ว

      M77xa1
      wj8il

    • @rajeshrajeshkumar178
      @rajeshrajeshkumar178 5 ปีที่แล้ว

      M77xa1
      wj8il

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 5 ปีที่แล้ว

    உப ஹோரை 5 ஆக பிரிக்கலாம் என படிடத்து உள்ளேன் சார்.

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว +2

      ஹோரை என்பது 7 கோள்கள் ஒரு நாளை ஆளக்கூடிய அமைப்பில் உள்ளது. அந்த ஒரு ஹோரையில் உப ஹோரையாக திரும்பவும் 7 கோள்களை பிரித்தால் தான் கணிதம் சரியாக வரும். உப ஹோரையின் பலன்களும் சரியாக இருக்கும்.

  • @badrinarayananr3493
    @badrinarayananr3493 4 ปีที่แล้ว

    எது பெண் ஹோரை எது ஆண் ஹோரை

  • @sridharangopalan9931
    @sridharangopalan9931 ปีที่แล้ว

    சரியாக கணக்கு வரவில்லை

  • @svicadansvicadan9281
    @svicadansvicadan9281 5 ปีที่แล้ว

    தமிழில் ஓரை

  • @srisri5068
    @srisri5068 ปีที่แล้ว

    U r conduct numb sir

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 ปีที่แล้ว +1

    Your explanation is wrong

    • @astromaster0513
      @astromaster0513  2 ปีที่แล้ว

      Ok sir tell me the right one

    • @natarajanganesan1566
      @natarajanganesan1566 2 ปีที่แล้ว

      Excellent but little confusion and ,25x60 also should be explained

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 5 ปีที่แล้ว

    முற்றும் தவறு

    • @astromaster0513
      @astromaster0513  5 ปีที่แล้ว

      Loganathan Duraikannu சரியானதை நீங்கள் ஒரு பதிவில் சொல்லுங்கள்

    • @srisri5068
      @srisri5068 ปีที่แล้ว

      ​@@astromaster051314:06 14:06

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அய்யா