எந்த கிழமையில் எந்த ஹோரையில் என்ன செய்யலாம் ? | horai | channel art india

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ( செந்தமிழ் ஆகம அந்தனர், ஜோதிட பரிகார ஆலோசகர் ரிஷி குமார் தொடர்பு எண்: 8072790899 )
    #Horai , #hoorai, #ஹோரை,

ความคิดเห็น •

  • @QuantumCOACHAddcount520
    @QuantumCOACHAddcount520 4 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா மிகவும் பயன் உள்ளது இருந்தது உங்கள் தூய்ைமயான மனதுக்கு இறைவன் எப்போதும் உங்களுடன் இருக்கார், வாழ்க வளத்துடன்

  • @a.r.m..3846
    @a.r.m..3846 4 ปีที่แล้ว +2

    அன்பு வணக்கம் அய்யா நன்றி அருமை பெருமைகளை எடுத்து சொன்னது மிக நன்று வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க

  • @m.sheelasheela2088
    @m.sheelasheela2088 2 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா 🙏🙏

  • @santhakumari703
    @santhakumari703 2 ปีที่แล้ว

    நாளைய ஞாயிற்றுக்கிழமை ஹோரை

  • @lightinglamptamil
    @lightinglamptamil 3 ปีที่แล้ว

    Pregnancy tablet sapida start pandrathuku sariyaana horai ethu endru solungal sir please

  • @priyas9535
    @priyas9535 3 ปีที่แล้ว

    பிரிந்து கணவன் மனைவி இருவரும் மீண்டும்சேர்ந்து வாழ எந்த சிக்கிர ஓறையில் அம்மனுக்கு எந்த கிழமையில் விளக்கு ஏற்றலாம் சாமி தயவு செய்து பதில் அனுப்பும் சாமி

  • @abcd-ks6no
    @abcd-ks6no 3 ปีที่แล้ว +1

    எமகண்ட நேரம் சுக்கிர ஓரையை வீட்டில் சாமி கும்பிட பயன்படுத்தலாமா ?

  • @RamaChandran-uq8ku
    @RamaChandran-uq8ku 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @rajakannuparasuraman1460
    @rajakannuparasuraman1460 5 ปีที่แล้ว +2

    Thank u sir...Useful suggestion for me

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 5 ปีที่แล้ว +1

    I recall Horus an Egyptian who got crucified about 5000 years ago....his life is very much the same as Jesus
    Born to virgin ,etc....now got appropriated by people calling themselves Christians

  • @tamilkirukkan8735
    @tamilkirukkan8735 5 ปีที่แล้ว +1

    வாகனம் பழகுவதற்கு எந்தநாள் என்ன ஓரை உகந்தது என்று கூறவும்

  • @sakthi_op_14-_14
    @sakthi_op_14-_14 3 ปีที่แล้ว

    Sir , Sevvaai hoarai ganapathi omam seiyalaam, Monday.

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 4 ปีที่แล้ว

    ஐயா மனை பார்க்க இன்று நாளை எந்த நேரம் பார்க்கலாம்ஐயா சொல்லுங்கள்

  • @rajkumark5009
    @rajkumark5009 3 ปีที่แล้ว

    Hello everyone,
    ஹோரை அல்லது கால நேரம்(நல்ல நேரம்,ராகு, எமகண்டம்) இவைகளில் எவற்றை பின்தொடருவது??
    ❤️❤️❤️ யாராவது கூறுங்கள் நண்பர்களே 👍🏻👍🏻👍🏻

  • @Hello_women
    @Hello_women 4 ปีที่แล้ว

    Friday Suriya horaila veedu registration panlaama..aadi monthla

  • @Hello_women
    @Hello_women 4 ปีที่แล้ว

    Sukra horaila veedu registration panlaama.

  • @malligasubramanian9270
    @malligasubramanian9270 4 ปีที่แล้ว +1

    Monday what time sukrahorai sir?
    Pl reply

  • @sivasenthil7575
    @sivasenthil7575 4 ปีที่แล้ว

    ஐயா மந்திரம் கற்கஏந்த கிழமை ஏந்த ஹாரை

  • @renukarenu9475
    @renukarenu9475 3 ปีที่แล้ว

    Nalla thelivana vilakkam

  • @sumisumithra4134
    @sumisumithra4134 3 ปีที่แล้ว

    Horai time sollunga iya

  • @natarajanravindiran9827
    @natarajanravindiran9827 4 ปีที่แล้ว

    Insurance agent selling Insurance time

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 ปีที่แล้ว +1

    மனை வாங்க செவ்வாய் ஹோரைதான் சிறந்தது பூமிகாரகன் செவ்வாய் தானே

  • @prakash.mmoorthi3416
    @prakash.mmoorthi3416 5 ปีที่แล้ว +2

    Super ayya

  • @sugunar9774
    @sugunar9774 5 ปีที่แล้ว

    kadan adaikka yentha orai