"குலதெய்வம்" - பெண்ணாய் பிறந்த அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியது | Kula Deivam in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @manivarnan2746
    @manivarnan2746 5 หลายเดือนก่อน +1

    Arumayana Vilakkam sir.🙏👌💐💐

  • @Sinekhithi..
    @Sinekhithi.. 11 หลายเดือนก่อน +1

    . மிக்க நன்றி நீண்டநாள் குழப்பம் தீர்ந்தது ஏற்றுக்கொள்ள கூடிய பதிவு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +2

    👣🙇🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏 நல்ல கருத்து.ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் மணியோசை எப்போதும் அருமை.🙏👍💐

  • @parames.k
    @parames.k ปีที่แล้ว +1

    இந்த குழப்பம் எனக்கும் இருந்தது இப்போ எனக்கு புரிந்து விட்டது விளக்கமாக சொன்னதற்கு நன்றி🙏

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +2

    அருமை thank you brother

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 ปีที่แล้ว +1

    குலதெய்வம்பற்றிய தெளிவான விளக்கம்
    அருமை🙏👸

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 3 ปีที่แล้ว +2

    Super information anna thank you

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🥀💐சிவ சிவ🌷🌺திருச்சிற்றம்பலம் 🌻🌿 🙏

  • @tharanitharani.m3550
    @tharanitharani.m3550 3 ปีที่แล้ว +2

    Thank u

  • @hemapriya5173
    @hemapriya5173 3 ปีที่แล้ว +1

    Useful information anna 🙏🙏🙏

  • @somusundaram2071
    @somusundaram2071 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏

  • @dram9885
    @dram9885 4 หลายเดือนก่อน

    Alamkulam yaravathu erukigala

  • @saranya4284
    @saranya4284 2 ปีที่แล้ว +3

    Anna oru doubt en kolunthanaruku ponnu pathurukom. Enga Kula theivam than antha pen veetirkum kulatheivam. Antha pennai en kolunthanaruku marriage pannalama? Ore kulatheivam konda eru kudumbangal samantham vaithu kollalama? Sollunga Anna pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      சகோதரி, ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. நமது சனாதன தர்மத்தில் ஒரே குலதெய்வம் கும்பிடும் பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள். அறிவியல் ரீதியாக க்ரோமோசோம்கள் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது

    • @saranya4284
      @saranya4284 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிக்க நன்றி அண்ணா

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 3 ปีที่แล้ว +2

    வீட்டுல இருக்கிற கண்ணி தெய்வத்தை பற்றி solluga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      குறிப்புகள் கிடைத்தால் நிச்சயமாக பகிர்கிறோம் சகோதரி

  • @abiabi5532
    @abiabi5532 3 ปีที่แล้ว +1

    இரவு வணக்கம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏 இரவு வணக்கம்

  • @mekalanagaraj7401
    @mekalanagaraj7401 3 ปีที่แล้ว +1

    Om Namashivaya 🙏🙏

  • @sathisrajr7477
    @sathisrajr7477 3 ปีที่แล้ว +1

    In the image I can see the ayannar temple from Madurai.

  • @puppyparu3444
    @puppyparu3444 8 หลายเดือนก่อน

    Vanakkam ayya,
    I am divorced, and my son is with me..
    My son have to follow his father side kulathaivam.. so can i pray to both my father side kulathaivam and my ex husband side kulathaivam for my son? Can i pray do prayers to both the kulathaivam at home together?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      Vanakkam, Yes sister you can pray for your son with both the kuladeivams

  • @inbharasank453
    @inbharasank453 3 ปีที่แล้ว +1

    Thanks
    Enga kula deivam epatham Kandu position, Angalamman
    Enaku oru santhegam angalamman silaku saivama erukku
    Ade pol asaivama erukku
    Adhai patri solunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Question puriyavillai bro

    • @inbharasank453
      @inbharasank453 3 ปีที่แล้ว

      Angalamman pathi solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Ok sure bro, tagalaval kidaithal udane pakirkirom

  • @mahaachandru
    @mahaachandru 3 ปีที่แล้ว

    Very useful info. Please pronounce ள correctly. It is heard as ல throughout

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      சரிங்க, அப்படியே செய்கிறோம்

  • @sankarvishnu8531
    @sankarvishnu8531 2 ปีที่แล้ว +1

    Anna engal kulatheivam pen thevam oru idathil aan theivam oru idathil iruku pen theivathai athigamaga kummituvathu ilai engal vittil kastathai kuduluthu entru itharku oru thirvu sollugal anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      Ungal kelvi sariyaga puriyavillai sago

  • @rsking5942
    @rsking5942 3 ปีที่แล้ว +1

    சிவராத்திரியன்று அம்மா ,புகுந்தவீட்டு குலதெய்வம் இரண்டையும் சேர்த்து வணங்கச் செல்லலாமா?
    Please answer me brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      செல்லலாம் தவறில்லை சகோதரி

    • @rsking5942
      @rsking5942 3 ปีที่แล้ว

      வருடா வருடம் நாங்கள் முதலில் கணவர் வீட்டு குலதெய்வம் கும்பிட்ட பிறகு பின் அம்மா வீட்டு குல தெய்வத்தை வணங்கச் செல்வோம் brother சிலர் அப்படி செல்லக்கூடாது என்றனர் அதனால் தான் கேட்டேன் மிக்க நன்றி கூறினார் மிக அருமையான பதிவு.🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @thinesprajasekharen5211
    @thinesprajasekharen5211 2 ปีที่แล้ว +1

    Yengalukku kulatheivam aan theivam irukku penn theivam irukku soldrange.. yaaru naa valipadenum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      Oru vamsathirkku oru kuladeivame irukkum, sariyaga veetu periyavargalidam kettkavum

    • @thinesprajasekharen5211
      @thinesprajasekharen5211 2 ปีที่แล้ว +1

      Nandri..kandippa thediren

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว +1

    🙏🏻

  • @arunamathanraj8763
    @arunamathanraj8763 3 ปีที่แล้ว +1

    Drinks adakama irkaa slogam irtha share Pannga bro

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว

    அண்ணா ஆனி மாதம் வீடு குடி போகலாமா நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு ஆடி மாதமும் குடி போவார்கள் house owner ஆகஸ்ட் 5தேதி வீடு வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனி ஆடி இரண்டு மாதமும் குடி போககூடாதுனு சொல்வாங்க பெரியவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் அண்ணா தெளிவு படுத்துங்கள் ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      ஆனி ஆடி இரண்டு மாதமும் தவிர்க்க வேண்டும்

  • @muthisgon1
    @muthisgon1 3 ปีที่แล้ว

    SREENESH

  • @aruna.2012
    @aruna.2012 3 ปีที่แล้ว

    Sir, My Father in law settled in Chennai. Our Kuladeivam is Gudiyatham Pachaiamman. Since my in law settled in Chennai, he used to worship Minjur Pachaiamman which is close by. He totally ignored his home town Pachaiamman. Before two days of his death also, he strongly told me to worship Minjur Pachaiamman only. We just got the chance to visit Gudiyatham temple. That temple poojari was saying, my husband is not at all having blessings of Kula deivam. For me, kan drishti was too much. Due to that, we are not getting baby since long time. My father in law died 6 months backy husband is the only son. I m planning to go Gudiyatham and to do Pooja for my Kula deivam. With in a year temple ku pogalama? Pls suggest

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister each family has a tradition and system to follow as to after how many days one has to go to temple, or light deepam at home, this varies from family to family, one has to follow their family tradition in this that's the correct way, if you don't know the family way u can check with the Kuladeivam temple poosari and take his advice and follow the same sister, these things vary as per kuladeivam too

    • @aruna.2012
      @aruna.2012 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer Thanks brother.

  • @muthisgon1
    @muthisgon1 3 ปีที่แล้ว

    Hi

  • @srishalifestyle2923
    @srishalifestyle2923 3 ปีที่แล้ว +1

    Anna hanuman val valipadu seiven ipa en mamanar Irandu 2 month agutu valipadu seiyalama ila 1 year aganuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.

    • @srishalifestyle2923
      @srishalifestyle2923 3 ปีที่แล้ว

      Anna iyarta keta pooja pannuga solranga ana en mama thithi kudukama senja palan varuma terla 30 days vtula punniyadanam senjom .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Ungal kudumba valakkam enna sister?

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran1684 2 ปีที่แล้ว +1

    🙏🌺💫🕉️✨🕉️👑💯❤️🕉️

  • @BakthiUK
    @BakthiUK 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏