சிவி சண்முகத்துக்கு ஏன் ஹெவி டோஸ் விழுந்தது? முழு விவரம் | Explained | Decode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 229

  • @vikatanwebtv
    @vikatanwebtv  2 ปีที่แล้ว +35

    EPS தரப்பு கோட்டைவிட காரணமான 5 முக்கியத் தவறுகள் | Explained | Decode
    th-cam.com/video/wGVdzSm0R-Q/w-d-xo.html

    • @rajamvenkataramanan3065
      @rajamvenkataramanan3065 2 ปีที่แล้ว +5

      CVS & DJ these duos are responsible for the mess in the party. DJ went to the extent that even OPS goes United Nations they will not win. Wrong advice by many half-baked party people. The party will meet it's natural end slowly.

    • @KullammalKullammall
      @KullammalKullammall 5 หลายเดือนก่อน

      L​@@rajamvenkataramanan3065

    • @KullammalKullammall
      @KullammalKullammall 5 หลายเดือนก่อน

      😊😊
      I
      Pp pnn​@@rajamvenkataramanan3065

    • @murugesanmadhiyan
      @murugesanmadhiyan 12 วันที่ผ่านมา

      😢i

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 ปีที่แล้ว +59

    ஈபிஎஸ் பதவி ஆசை இல்லை என்று அறிக்கை விடுகிறார்.cm பதவியை மூத்த நிர்வாகி கே ஏ செங்கோடையனுக்கு விட்டு கொடுப்பாரா.

  • @ArunKumar-ye6ch
    @ArunKumar-ye6ch 2 ปีที่แล้ว +17

    செங்கோட்டையன் அவர்களுக்கு பொது செயலாளர் பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்...

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 ปีที่แล้ว +72

    பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் பொதுச்செயலாளரை நீக்கிவிடலாம் என்று இருந்தால். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சும்மா இருந்திருப்பாரா பொதுக்குழுவில் அங்கிகாரம் தேவை இல்லை என்பதே புரட்சித்தலைவர் எழுதிய சட்டம்

    • @navkakrish7268
      @navkakrish7268 2 ปีที่แล้ว +1

      Ops. Group ஆ 😂😂😂

    • @malairaja.k4878
      @malairaja.k4878 2 ปีที่แล้ว

      @@navkakrish7268 எந்த குரூப் இருந்தா என்ன இப்ப.. தேர்தல் நடத்தி தொண்டர்களால் தேர்ந்தெடுக்க பட்டால் எவறாலும் ஐந்து ஆண்டுகளுக்கு எவராலும் நீக்க முடியாது

    • @sudhagarc8281
      @sudhagarc8281 2 ปีที่แล้ว

      @@navkakrish7268 புரட்சித்தலைவரின் தீவிர ரசிகன்

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 2 ปีที่แล้ว

      @@navkakrish7268 nee gounder a

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 2 ปีที่แล้ว +43

    ஷண்முகம் முனிசாமி ஜெயக்குமார் போன்றவர்கள் எடப்பாடியை குழப்பிவிட்டார்கள்... அடுத்து சிறை விலோக் (vlog) ஆரம்பம் - எந்த குறுநிலமன்னர் முதலில் என்பதே சுவாரஸ்யம்

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 2 ปีที่แล้ว +61

    விரைவில் இறுதியாக சிறைத்தண்டனைதான் எடப்பாடிக்கு

    • @girigiri3359
      @girigiri3359 2 ปีที่แล้ว +4

      yes

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 2 ปีที่แล้ว +4

      சிறைசெல்வதைதவிர்க்கவேஒற்றைதலைமைபொதுச்செயலாளர்பதவிஎனஎடப்பாடிஎடுத்தமுடிவுஇதுஎந்த அளவுசாத்தியம்எனதெரியவில்லைபோகபோகதெரியும்

    • @vps1705
      @vps1705 2 ปีที่แล้ว +2

      Correct ah sonnenga

    • @kumarpslv
      @kumarpslv 2 ปีที่แล้ว +1

      @@arumugamthangavel6418 AIADMK ன் பொ.செ சட்டத்திற்கு உட்பட்டவரே என்பதை இவர்கள் JJ வின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +44

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி...

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 2 ปีที่แล้ว

      100% உண்மை

    • @krishnala2995
      @krishnala2995 2 ปีที่แล้ว

      Ammavin koda nadu oru kovil mathiri for admk workers. Ulle pungundu kollai adithu & kolaiyum seithullarkal. Ithu vanmurai illaiya.

  • @slife6
    @slife6 2 ปีที่แล้ว +35

    செங்கோட்டையன் அய்யா தான் சிறந்த கொங்கு மண்டல ஆளுமை 👈

  • @18karthikeyan73
    @18karthikeyan73 2 ปีที่แล้ว +16

    Ops 🔥🔥🔥

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 2 ปีที่แล้ว +53

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் சிவி சண்முகம் அவர்களை இவ்வாறு பேசுவது நிராகரிக்கப்படுகிறது செல்லாது செல்லாது

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 2 ปีที่แล้ว +1

      போதை ஆசாமி

    • @rajasubashpandian
      @rajasubashpandian 2 ปีที่แล้ว

      😆😆

    • @wo7007
      @wo7007 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக வந்தானா சரக்கு தரமான முறையில் கிடைக்கும்.

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 2 ปีที่แล้ว +24

    குடிமகன் குழப்பி விட்டான்.

  • @topgametopgame5381
    @topgametopgame5381 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว +63

    காலம் மாறும் காட்சிகள் மாறும் காலில் விழந்தவர் காலில் தவழ்ந்து பதவி பிச்சை பெற்றவர் கள் நிலை மக்கள் தான் மன்னர்கள்

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +4

      EPS is govendha govendha now, 😅 that joker, is 😅 wastepesce balaking

    • @princeaugustin1991
      @princeaugustin1991 2 ปีที่แล้ว

      Xcelent

    • @vcraichel
      @vcraichel 2 ปีที่แล้ว

      Modi power.....

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 ปีที่แล้ว +23

    எடப்பாடி உன் ஆட்டம் காலி

    • @n.krishnamoorthy9991
      @n.krishnamoorthy9991 2 ปีที่แล้ว

      ஆஹா

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 2 ปีที่แล้ว

      நன்றி நண்பா@@n.krishnamoorthy9991

    • @vps1705
      @vps1705 2 ปีที่แล้ว +1

      Edapadi 4800 crore money corruption

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +2

    ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் சேர்ந்து பொதுக்குழுவைக் கூட்டுங்கள்.
    இல்லையேல் நீதிமன்றமத்தை நாடி நடுவரை நியமித்து பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.

  • @karthickm4819
    @karthickm4819 2 ปีที่แล้ว +10

    திமுக வெற்றி2024 க்கு ஈபிஎஸ் தான் பொருப்பு ஏற்கவேண்டும்

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 ปีที่แล้ว +28

    EPS JAIL ROOM IS WAITING FOR YOU👍

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 2 ปีที่แล้ว +3

      Conform(kodanadu murder and 4830cr scam)

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ปีที่แล้ว

      @@Ramesh-rr7su what scam

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว

      Thanks 😊 bro, for your kind information bro 🥰🥰🥰🥰🥰🥰😹😹👺👹🥶

    • @paramsivam1089
      @paramsivam1089 2 ปีที่แล้ว

      @@Ramesh-rr7su 6yyy6yyyy

    • @paramsivam1089
      @paramsivam1089 2 ปีที่แล้ว

      @@tbraghavendran 66y

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 2 ปีที่แล้ว +11

    ஜெயில் வாசலில் ஜெயிலர் வரவேற்கிறார்! மாயி(வேலுமணி) வந்துருக்காக.. மாப்பிள்ளைமொக்கைச்சாமி (வேலுமணி) வந்துருக்காக.. மற்றும் நம் உறவினர்கள் (விஜயபாஸ்கர்- உதயகுமார்- காமராஜ்- திண்டுக்கல் சீனி- செல்லூர் ராஜு - சி.வி. சண்முகம்- ஓ.எஸ். மணியன்- கே. சி. வீரமணி- K.P. அன்பழகன்-& அனைத்து முன்னாள் மந்திரிகள்) வந்துருக்காங்க..., வாம்மா மின்னல்(எடப்பாடி)!

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 2 ปีที่แล้ว +48

    எடப்பாடிக்கு தூக்கமே போச்சு

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 ปีที่แล้ว +8

    இபிஎஸ் உப்பை தின்று விட்டார் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.(சிறை உறுதி)

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +11

    🖒🖒..
    அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமை எதிரணி கலக கோஷ்டி செய்த தவறுக்கு ஞாயம் கற்பிக்க கடும் பிராயத்தனம் செய்கின்றார்கள் ..அதிமுக எடப்பாடி .ப. எதிரணி கலக கோஷ்டிக்கு சட்டமும் தெரியவில்லை தீர்ப்பின் விளக்கமும் புரியவில்லை. எடப்பாடியார் நான் நான் என்று புராணம் பாடுகின்றார் ' அதிமுக வரலாற்று பக்கங்களை எடப்பாடியாரின் கடந்த காலத்தை நினைத்து பார்க்க எடப்பாடியார் மறந்து தினம் தினம் தன்நிலை மறந்து சரிந்து வருகின்றார்..எடப்பாடி முகத்தில் கரி பூசி விட்டார்கள் உடன் இருப்பவர்கள்..

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 2 ปีที่แล้ว +32

    இனி எதையும் படித்து பார்க்கமல்ஓபிஸ் கையெழத்துபோடகூடாது

  • @naguram4945
    @naguram4945 18 วันที่ผ่านมา

    Excellent analysis

  • @policearumugam438
    @policearumugam438 2 ปีที่แล้ว +8

    EPS பதவி ஆசையில்லை என்றால் செங்கோட்டையன் - or வேலு மணியிடம் பதவியை கொடுத்து விட வேண்டும் - சும்மா?

  • @vrtrader0077
    @vrtrader0077 2 ปีที่แล้ว +5

    good review

  • @muthusamy973
    @muthusamy973 2 ปีที่แล้ว +13

    விகடனின் தேர்வுகள் எப்போதும் தோற்றதில்லை வேங்கிடேஷ்,செ.த.இளங்கோவன், சீனிவாசன்,சிபி. சக்ரவர்த்தி, சரண், கார்த்தி, சிவகுமார் என மிக அருமையான டீம் வாழ்த்துக்கள் 👏👏👏🎉🥳👏👏

    • @eskay6933
      @eskay6933 2 ปีที่แล้ว

      Correct all....dmk members...... Complete Yellow journalists.... Totally Unethical and useless fellows

  • @avm8104
    @avm8104 4 หลายเดือนก่อน +1

    Avm❤❤🎉🎉

  • @dhakshayanivenkatraman1950
    @dhakshayanivenkatraman1950 2 ปีที่แล้ว +10

    Very soon jail door& room ready for E p s
    No leader ship.

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @palaniappanr5984
    @palaniappanr5984 2 ปีที่แล้ว

    Door breaker Ex chief minister. Thank you dear Tamilnadu. 🙏

  • @nandhagopal8814
    @nandhagopal8814 ปีที่แล้ว

    SuperSpeach, YoursExplanationIsVeryNiceThanksSir

  • @RamRam-vi8jz
    @RamRam-vi8jz 2 ปีที่แล้ว +2

    Very good

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 2 ปีที่แล้ว +13

    பேராசை பெரு நஷ்டம்

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 ปีที่แล้ว +1

    சகோ உங்கள் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sathiyarajpsraj2469
    @sathiyarajpsraj2469 2 ปีที่แล้ว +17

    சிறப்பான அலசல் விரிவாக பித்தலாட்டத்தை விளக்கினீங்க

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 ปีที่แล้ว +1

    ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இல்லாது ! செங்கோட்டையன் கேபி பழனிச்சாமி ! சசிகலா ! அன்வர் ராஜா ! செம்மலை ! போன்ற மூத்த தலைவர்கள் தலைமையில் ! கழகம் செயல் பட்டால் ஓரளவு கழகம் சிறப்பாக செயல்பட நல் வாய்ப்பு ள்ளது !

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +3

    நீதிமன்றதீர்ப்புக்கு மேலமுறையீடு உள்ளது இறுதித் தீர்ப்பு வரட்டும்

  • @senthilp5667
    @senthilp5667 2 ปีที่แล้ว +2

    பேசி பேசியே அதிமுக வை படு பாதலத்தில கொண்டு போய் தள்ளி விட்டனர்......இத்தனைக்கும் ஒரே பிரச்னை Eps பொது செயலாளராக. வரவேண்டுமாம்........ அடுத்த தேர்தலில் அதிமுக 4 ம் இடத்திற்கு போவது உறுதி

  • @nkraga129
    @nkraga129 2 ปีที่แล้ว

    Good Analysis brother 💐 💐

  • @parthinanban4696
    @parthinanban4696 2 ปีที่แล้ว

    சூப்பர் வெங்கடேஷ்

  • @balasubramanian3422
    @balasubramanian3422 2 ปีที่แล้ว +2

    சிவி சண்முகம் சீவி விட்டார் எடப்பாடியை....

  • @selvam2478
    @selvam2478 2 ปีที่แล้ว +4

    தலைவர்கள் கோடிகளில் பின்னால் நிற்கிறார்கள் தொண்டர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்று நினைத்தேன்

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +1

    1988 ல் MGR ஆட்சி கலையக் காரணமாக இருந்தவர்கள் யார் யார் யார்?
    2017 ல் ஜெயலலிதா அம்மா ஆட்சியைக் கலைக்க திமுகவுடன் சேர்ந்து ஓபிஎஸ் வாக்களித்தார் அல்லவா.
    அதன்பின் இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் முடிக்கிறார் அல்லவா ?
    தினகரன் 18 எம்எல்ஏக்களைப் பிரித்து ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டது ஊர் அறிந்த செய்தி.

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 2 ปีที่แล้ว +6

    Ops

  • @manianmuniappan9683
    @manianmuniappan9683 2 ปีที่แล้ว +1

    அந்த இரண்டு நீதி பணிகளை மாற்றம் செய்ய வேண்டும்

  • @Priyalakshmi7456
    @Priyalakshmi7456 2 ปีที่แล้ว

    Nice explanation Venkat sir

  • @manikandans9515
    @manikandans9515 2 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @murugannochalur1114
    @murugannochalur1114 3 หลายเดือนก่อน

    Opsamma varisu🎉

  • @rajappas4938
    @rajappas4938 2 ปีที่แล้ว +8

    God will not help EPS throgi any time.

  • @rajesh6854
    @rajesh6854 2 ปีที่แล้ว +10

    எடப்பாடிபழனிச்சாமி அப்பன் ops.Eps குருக்கு வழி ஆட்சி வந்து பல துரோகங்கள் செய்து. இப்போ கட்சி அட்டை போட்ட பண்ணி சாமி.

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 ปีที่แล้ว +2

    Many sweet boxes distributed , gone wasted…

  • @gandhimurugesan8576
    @gandhimurugesan8576 2 ปีที่แล้ว +1

    நாமக்கல் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்

  • @raghavanramanujam4981
    @raghavanramanujam4981 2 ปีที่แล้ว

    super

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 4 หลายเดือนก่อน

    அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட நிகல் கால பரதன் ops மட்டுமே இன்று அ தி மு க வில் தொண்டர்களால் ஏற்கப்பட்ட face value உள்ள முகம்
    துரோகத்தின் உச்சம் சசிகலா காலை நக்கி முதல்வராகி பின் அவர் காலை வாரி கோடநாடு பங்களா கொலை கொள்ளை ops தயவில் 4 வருட கொள்ளை அடித்து பின் அவர் காலையும் வாரி துரோகத்தின் மொத்த உருவம் eps ஐ தொண்டர்கள் எவரும் ஏற்கவில்லை என்பது உண்மை
    ஒன்றுபடுவோம் அம்மாவின் அடையாளம் ops ஐ தலைமையை ஏற்போம் மீண்டும் mgr அம்மா ஆட்சி அமைப்போம்

  • @mpm0078
    @mpm0078 2 ปีที่แล้ว

    Edappadi very perilous person for Democracy 😢😢

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 ปีที่แล้ว +1

    Please do more videos man...
    Enga poninga ivlo days 🙄

  • @ravichandranrajamanickam7576
    @ravichandranrajamanickam7576 ปีที่แล้ว

    Ops. தான்வெற்றி பெவர் அம்மா வாரிசு Ops. தான்

  • @happytalk8428
    @happytalk8428 2 ปีที่แล้ว +1

    Good analysis. Thank you
    Cvs and munusamy trapped properly Edapadi (by improper followup of bye law of Aiadmk) I think.

  • @southcomet
    @southcomet 2 ปีที่แล้ว +5

    இதுக்கு ஒரே தீர்வு admk இரண்டாக உடையும். Admk West, Admk South.

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +6

    கமிஷன் பொதுக்குழு கூட்டி பொதுச்செயளாளர் தேர்தல் நடத்தினால் மெஜாரிட்டி லீடர் தான் நிரந்தர பொதுச்செயளாளர்! அப்படித்தானே தம்பி வெங்கட்

    • @palanisamyshanmugam9096
      @palanisamyshanmugam9096 2 ปีที่แล้ว

      Amma Jayalalithavin vaalvilum thaalvilum
      thannai arpanithukonda CHINNAMMA Enge
      Evar potta pitchai than Teekkadai panneer PanAm, pugal, padavi ellam
      Edappadiyin PanAm, pugal, padavikku Chinnammave kaaranam
      Aattai kaditthu mattaikatthu aalaiye kadikkum iruvarai vittal vere aale kodaiyada
      Makkal manadil nilathirukkum
      CHINNAMMA oruvara
      Siranda theerppi

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +6

    திருப்பூரிலிருந்து முருகேசன் பேசுற வெங்கடேஷ் தம்பி வெங்கடேஷ் காகவே இந்த நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன் திருப்பூர் முருகேசன்

  • @rajasithanathan6676
    @rajasithanathan6676 2 ปีที่แล้ว +3

    Amend means effecting a change. It does not mean implementation.

  • @balapriya8903
    @balapriya8903 2 ปีที่แล้ว +3

    சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் இது உண்மை

  • @palaniappanr5984
    @palaniappanr5984 2 ปีที่แล้ว

    If you breathe if and the same time declared dead. What will you do. Sorry state of affairs of poor Tamilnadu. ♥️

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +6

    Cv shanmugam oru tension party.
    Avasara pattu kariyathai kottai
    Vitutor..

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ปีที่แล้ว +1

      avar pinadi 9 mlas erukanga

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว +8

    இரட்டை இலையை. முடிக்கினால் சரியாகிவிடும்.

  • @rajamanickam4818
    @rajamanickam4818 2 ปีที่แล้ว +1

    Bro konja nalla explain pannunga....பேசறது ஒண்ணுமே puriyala....

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 ปีที่แล้ว +1

    Now EPS reported that Ops has not been in favour the party and worked for the party.It is question ed that if not worked for the party

  • @adhisivansivan
    @adhisivansivan 2 ปีที่แล้ว +5

    தம்பி கையில பேப்பர் வச்சுட்டு படிக்கிறீங்க பல இடங்களில் 16..00 ஆனா இபிஎஸ் ன்னு சொல்ல வேண்டும்ஆனா (ஓபிஎஸ் )சொல்றீங்க நடக்குற செயல்களை சொல்றீங்க கொஞ்சம் திருத்திக்கோங்க சொற்கள் பிரவாகம் சரியாக இருக்க வேண்டும் ஏனெனில் தாங்கள் கூறுவது அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது அது மாதிரி பேசும் போது தங்களுக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது போன்ற ஒரு கேலிச் சித்திரம் வரைய முடியும்.

  • @radhajyothi6502
    @radhajyothi6502 2 ปีที่แล้ว +1

    Mr Vengatesh Dhruv rati videos parunga. Sikkalana vishayangala kooda avlo simple aaga puriyira mathiri solluvapdi. Konjam hindi
    therinjavanga helpoda parunga.
    Neenga explain pannathu pathiku mela kulapama than irukuthu.
    Sorry to say this. 🙏
    Twenty four years vikatan reader
    Athunala than sollanumnu thonuchu.

  • @VijakumarVaratharaj
    @VijakumarVaratharaj 2 ปีที่แล้ว +2

    செட்டை.மாட்டைஎறுமை.காங்கருதலையன்பேச்சகேட்ட.இப்பாடிதான்நடக்கும்

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว +2

    ஓபிஎஸ் குட்டையைக் குழப்புகிறார்.

  • @balachandharj8416
    @balachandharj8416 2 ปีที่แล้ว +1

    Dear Presenter, you also need to consider, Election committee is equal to courts. If the rule change in 01 Dec 2021 will come to effect only after General body approval, then without a fully approved rule change why party has conducted election and who allowed to conduct such election. After leaders are selected and sent the list to election commission for approval and EC approved to proceed as party leaders as per new rule change.. if we say all happened including rule change is invalid now, then it is like disrespecting EC approval and fooled EC by sending a rule changes that's not fully approved within party. What did a common man think of it and how will election commission or court agree with this argument? Let's see.

    • @krishnala2995
      @krishnala2995 2 ปีที่แล้ว

      Court is court. Appeal procedure follows

  • @marimuthumari5485
    @marimuthumari5485 2 ปีที่แล้ว +2

    EPS kku AAPPU vatchathey C.V.Sanmugam mattrum K.P.Munisamy rendu perum thaan??????

  • @rameshpana7307
    @rameshpana7307 2 ปีที่แล้ว

    பதவி ஆசை

  • @ramvels183
    @ramvels183 2 ปีที่แล้ว

    தேன் கூடு கலைக்க பட்டு விட்டது

  • @rasivakumar677
    @rasivakumar677 2 ปีที่แล้ว +3

    வழவழா குழ குழா

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 ปีที่แล้ว

    Sir You explained how the Judgement of Justice Jayachandran is correct. Why Justice Krishnan Ramasamy has not analyzed or observed these points. Under the guise of observation biased views of Justice prevails. Why Justice Krishnan Ramasamy influenced like that

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா புரிஞ்சுது, சரண் கிட்டே புரிஞ்சுதான்னு கேளு

  • @laxmax.9986
    @laxmax.9986 2 ปีที่แล้ว +12

    Eps oru komali sir . Pothu kulu is not 1. 5 crore thindar .
    Can any one give 1. 5 crore thindar list ?

    • @chandrasekar8111
      @chandrasekar8111 2 ปีที่แล้ว

      EPS is under the control of velumani&thangamani.CVS is drunkard person who spoiled all

  • @venkatgopi1666
    @venkatgopi1666 2 ปีที่แล้ว +2

    Antha does lam kudikarana onnum pannathu etha vida strong does avan poduvan

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்.

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 2 ปีที่แล้ว

    துரோகம் வீழ்ந்தத

  • @johnpeter3522
    @johnpeter3522 2 ปีที่แล้ว +4

    Nithanam ilanthaal tholvi tha

  • @vasanthrajan784
    @vasanthrajan784 2 ปีที่แล้ว

    Becoz of cvs everything spoil ops the great leader

  • @marimuthumari5485
    @marimuthumari5485 2 ปีที่แล้ว

    Mr. Venkatesh, arumaiyaana vilakkathirkku nantri. EPS , kodanad casela Uulla ponadhum, ellorum onnu sernthuruvaanga!!!

  • @srajeevjeev7039
    @srajeevjeev7039 2 ปีที่แล้ว

    இது ரசிக்கும் படிஇல்லை

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq 2 ปีที่แล้ว

    C V shanmugam M P padavi selluma? Please tell me

  • @dharmarasan3912
    @dharmarasan3912 2 ปีที่แล้ว

    Good news

  • @tamildigitalplatform2628
    @tamildigitalplatform2628 2 ปีที่แล้ว +2

    15.26 OPS tharappu melmurauyeetukku porangannu solrathu thappu. EPS thaan appeal porar. OPS caveate potiturukkar

  • @sankardeep84
    @sankardeep84 2 ปีที่แล้ว +4

    These are very old news.. Many channels discussed these... Coming very late..

  • @palanipalani717
    @palanipalani717 2 ปีที่แล้ว +1

    5 minites la சொல்ல வேண்டிய விஷயத்தை 20 minites இழுத்து சொல்றியே ப்பா, vikadan waste

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 2 ปีที่แล้ว

    vanakkam venkatesh.naane nenachatha apdiye sollitiga neega .nithanam izhanthal nilai thadumaarum athan edappadi

  • @solaimalai900
    @solaimalai900 2 ปีที่แล้ว

    ponnusamy oru video vukku eththana message poturinga

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 2 ปีที่แล้ว +1

    No political knowledgeable with eps. Elicha vai payal.

  • @manoharank1050
    @manoharank1050 2 ปีที่แล้ว

    Eps mass

  • @palaniappanr5984
    @palaniappanr5984 2 ปีที่แล้ว

    Already Eps, performed well as a chief minister for Tamilnadu. You Tamilnadu cotizens judge his past performance. Faith and truths are alone triumphs. I think now we Tamilians are not u to our profile of faith fullness. Very sad to observe. Thanks 🙏

  • @premnatha7327
    @premnatha7327 2 ปีที่แล้ว

    One point sollave illa thambi co-ordinators gb kooda cancel panna mudiyadu nu by law solludu

  • @selvamselvamsundaram2722
    @selvamselvamsundaram2722 2 ปีที่แล้ว

    Patakachu

  • @paramasivam1085
    @paramasivam1085 2 ปีที่แล้ว +2

    Thalamai nirvahigalai theermanippathu pothuguluku athigaram illai. Adimatta thondargalale therthal nadathi theermanikka vendum enbathe satta thiruttham.