Happy New Year 2025 | வைகோவின் சபதம்; EPS-ன் சந்தேகம்; OPS-ன் பதில் | DMK | BJP | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @H10371
    @H10371 2 วันที่ผ่านมา +6

    எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
    உங்க ரெண்டு பேரோட சட்டையும் நல்லா இருக்குப்பா.அப்பறம் நீங்க ரெண்டு பேரும் எல்லாநாளும் மகிழ்ச்சியாக இருக்கனும்ப்பா

  • @MeerAthil
    @MeerAthil 2 วันที่ผ่านมา +11

    Hi Cibi, I'm not dmk supporter. Just curious to know whether national women commission ask any questions related to Manipur issue

  • @1965kannan
    @1965kannan 2 วันที่ผ่านมา +4

    அவர் உழைப்பது நம்மை உயர்த்த அல்ல.வரி என்ற பெயரில் நம்மிடம் இருந்து பிடுங்குவதற்கு.

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 วันที่ผ่านมา +6

    புத்தாண்டு வாழ்த்துகள் விகடன் குழுமம் மற்றும் நேயர்களுக்கு🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา +7

    இன்று இந்த ஆண்டின் 2025 முதல் இம்பெர்பக்ட் ஷோ நிகழ்ச்சிக்கு நேயர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 2 วันที่ผ่านมา

      நேயர்கள் சார்பாக? நீங்கள் யார்? நேயர்கள் தேர்ந்தெடுத்த தலைவரா? இந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்?
      உங்கள் சார்பாக கொடுங்க சார், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 วันที่ผ่านมา +6

    Happy New Year to Cibi, Varun, all Vikatan viewers, and the group of Vikatan

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 วันที่ผ่านมา +28

    இந்த வருஷமாவது எனக்கு கல்யாணம் நடக்கணும்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 วันที่ผ่านมา +3

      உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்

    • @muthusamy4937
      @muthusamy4937 2 วันที่ผ่านมา

      Valthukal

    • @muthusamy4937
      @muthusamy4937 2 วันที่ผ่านมา

      April. Fool

    • @muthusamy4937
      @muthusamy4937 2 วันที่ผ่านมา

      24/7 solumpothu ungaluke siripu varuthe

    • @SuppanReviews
      @SuppanReviews 2 วันที่ผ่านมา

      கண்டிப்பாக நடக்கும், இந்த சிந்தனையை கைவிடாமல் தேவையான முயற்சியெடுங்கள். விட்டுகொடுங்கள், perfect என ஒன்றும் இல்லை

  • @balachander4533
    @balachander4533 2 วันที่ผ่านมา +5

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.. நன்றி.. வணக்கம்.. 🙏🙏..:🌹🌷🪷

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 วันที่ผ่านมา

    Good on you both for giving the Vikatan motto as award on New Year’s Day!

  • @gowrijaimaharaj651
    @gowrijaimaharaj651 2 วันที่ผ่านมา

    Happy new year to you guys and your team

  • @oraeconfusion1681
    @oraeconfusion1681 2 วันที่ผ่านมา +1

    Happy New Year to Vikatan Team and all viewers. 🎉

  • @pradeepkumars29
    @pradeepkumars29 2 วันที่ผ่านมา

    Loved ur today #award 💞

  • @ravishekharankulashekaran7916
    @ravishekharankulashekaran7916 2 วันที่ผ่านมา +1

    Thank you, we wish you all and your family "HAPPY NEW YEAR"

  • @whatismynamehere
    @whatismynamehere 2 วันที่ผ่านมา

    VARUN & CIBI எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
    அப்பறம் நீங்க ரெண்டு பேரும் எல்லாநாளும் மகிழ்ச்சியாக இருக்கனும்ப்பா

  • @ganesan3611
    @ganesan3611 2 วันที่ผ่านมา +1

    ❤❤ ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025 சிபி வருண் இருவருக்கும் 💚💚🎈🎈🙏🏻🙏🏻

  • @dhanushyuvi
    @dhanushyuvi 2 วันที่ผ่านมา

    Happy New year
    Sibi Bro
    Charen bro ❤
    Varun Bro

  • @karkuzhali9046
    @karkuzhali9046 วันที่ผ่านมา

    அருமை

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 2 วันที่ผ่านมา +1

    ஒரு ஜினல் பேப்பர் வைங்க Mr.அதானி. புத்தாண்டு வாழ்த்துகள்

  • @EagleButterfly
    @EagleButterfly 2 วันที่ผ่านมา +2

    Wishing you a very happy new year 😊

  • @govinaraju9625
    @govinaraju9625 2 วันที่ผ่านมา

    Happy new year From kuwait

  • @muneerahamed4440
    @muneerahamed4440 2 วันที่ผ่านมา

    Happy new year to you both and your team.

  • @thirunavukkarasub9691
    @thirunavukkarasub9691 2 วันที่ผ่านมา +1

    வருண் உங்கள் shirt super

  • @kkn619
    @kkn619 2 วันที่ผ่านมา

    Happy New Year🎉

  • @klrangasami5233
    @klrangasami5233 2 วันที่ผ่านมา +1

    To the imperfect show team wishing you a happy new year. To IPs team kindly conduct emotional intelligence like finical. I feel EI more important than finical.

  • @pradeepkumars29
    @pradeepkumars29 2 วันที่ผ่านมา

    How many people have been watching this show since 2018? 🙋🏻
    6 years + going strong.. stronger 💪🏻

  • @dropbox152
    @dropbox152 2 วันที่ผ่านมา +1

    இவர்கள் ( மோடி) மக்களுக்கு என்ன சாதனை செய்தார்கள்? மக்களுக்கு வேதனை தான் மிச்சம்.

  • @MuruganShanmugam-ze6gq
    @MuruganShanmugam-ze6gq 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา +1

    சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் 13 நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு".

  • @s.ramchandran8096
    @s.ramchandran8096 2 วันที่ผ่านมา

    Happy new year Both of you 🎉🎉🎉

  • @dropbox152
    @dropbox152 2 วันที่ผ่านมา +2

    அந்த ஞானசேகரன் மீது 2018 இல் இருந்து வழக்கு உள்ளது எடப்பாடி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்போது வாய் கிழிய பேசுகிறார்

    • @kkn619
      @kkn619 2 วันที่ผ่านมา +2

      அவர் எடுக்கல னு தான் ஆட்சிக்கு இவர் வந்தார்.. கூட போட்டோ எடுக்க சொன்னாரா

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 2 วันที่ผ่านมา +1

    13:25 😁😁😁

  • @Nava-v7u
    @Nava-v7u 2 วันที่ผ่านมา

    Superb🎉🎉🎉

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 วันที่ผ่านมา

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.....

  • @murugesanr6488
    @murugesanr6488 2 วันที่ผ่านมา

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 วันที่ผ่านมา +4

    FIR leak தமிழ்நாடு அரசு செய்யவில்லை. NIC செய்த தவறு என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். TRP அதிகபடுத்தவெண்டும் என்று தப்பு மேல் தப்பாக பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். ரத்து செய்தது தவறா?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา +1

    பணிவு உன்னையும் அறியாமல் உன்னை உயர்த்தும்.

  • @hemarajnatarajan7999
    @hemarajnatarajan7999 2 วันที่ผ่านมา

    Happy New Year

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 วันที่ผ่านมา

    Happy New Year, Cibi, and Varun

  • @ganapathiam4355
    @ganapathiam4355 2 วันที่ผ่านมา +1

    Sibi shirt new year super.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 วันที่ผ่านมา +2

    2025 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @abishivaabishiva6979
    @abishivaabishiva6979 2 วันที่ผ่านมา +2

    Memes collection 😂😂

  • @yogeshbala9767
    @yogeshbala9767 2 วันที่ผ่านมา

    Cibi bro shirt super 🤘

  • @jaffardheen
    @jaffardheen 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj 2 วันที่ผ่านมา

    எல்லோரும் வெற்றி முடியாது.ஒருவர் வெற்றி மற்றவர் தோல்வி

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 2 วันที่ผ่านมา +1

    0:39 Manipur nu sola dhairiyam venum la

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 วันที่ผ่านมา +1

    மின் மீட்டர் தொடர்பான தகவல் முழுமையாக இல்லை,
    பக்கத்து மாநில பாண்டிக்கு கொடுக்கும் விலையைவிட தமிழ்நாட்டுக்கு அதிக விலை இதுதான் சரியான காரண‌ம்,

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 2 วันที่ผ่านมา +1

    16:03, adhu kummi adichi vitruvanga nu potruku, apdi dhana??
    Varun idhuku padikamaye irukaalm 😂😂😂

  • @திராவிடகுரல்
    @திராவிடகுரல் 2 วันที่ผ่านมา

    எடப்பாடியார்...🔥🔥🔥

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 วันที่ผ่านมา

    Happy new year 🌹👍🌅

  • @dropbox152
    @dropbox152 2 วันที่ผ่านมา

    அதானிக்கு டெண்டர் கொடுத்தால் ஏன் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது கொடுக்க வில்லை என்றால் ஏன் கொடுக்கவில்லை? என்பது உங்களின் நோக்கம் திமுக அரசை குறை சொல்வதுதான்.

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤🎉🎉🎉

  • @ravinates
    @ravinates 2 วันที่ผ่านมา

    The Adani group, already implementing similar projects in states like Maharashtra and Bihar, was said to have quoted a higher price for Tamil Nadu as compared to other states. “The Adani Group’s bid was significantly higher than the Rs 120 per meter per month it quoted elsewhere,” Tangedco sources said.

  • @meenakshisundaramchandran5293
    @meenakshisundaramchandran5293 2 วันที่ผ่านมา +1

    அட. நானும்இதே குழப்பத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறேன்.

  • @ijravi
    @ijravi 2 วันที่ผ่านมา

    Happy New Year 2025

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 วันที่ผ่านมา +3

    வாரிசு பற்றி பேச இந்தியாவில் எந்த கட்சிக்கும் அரசியல்வாதிகளுக்கும் அருகதையும் இல்லை

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 วันที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @rameshiss3704
    @rameshiss3704 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 วันที่ผ่านมา +1

    வைகோ தானே தமிழகத்தில் தெருத்தெருவாக போய் வீராதி வீரர் சூராதி சூரர் என்று சொல்லி மோடியை ஆதரித்து ஓட்டு கேட்டார்

  • @Praveenkumar-wt5ku
    @Praveenkumar-wt5ku 2 วันที่ผ่านมา

    சிபி மற்றும் வருண் அவர்களுக்கு வணக்கம். 2023 ஆண்டின் விருதுகளின் பட்டியல் விவரங்கள் சொன்னீங்க,
    அதே போல் 2024ல் யார் யார் அதிக விருதுகள் பெற்றுள்ளார் என்பதையும் சொல்லுங்கள்

  • @SaravanaKumar-hx8jk
    @SaravanaKumar-hx8jk 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sathishbabu6739
    @sathishbabu6739 2 วันที่ผ่านมา

    Wish you all very happy happy New year 🎉❤

  • @YogasYogas-s9c
    @YogasYogas-s9c 2 วันที่ผ่านมา

    தம்பிகளா... மினுமினு னு சட்டையை போட்டுட்டு கலக்கறீங்க
    மகிழ்ச்சி

  • @padmanathana9877
    @padmanathana9877 2 วันที่ผ่านมา

    Vai ko yendra Singam eppadi mari vittare sir avarin katchiyai thirumbi parkka sollungal sir

  • @lingavicky5
    @lingavicky5 2 วันที่ผ่านมา +4

    சிபி&வருண் உங்க சம்பளம் எவ்வளவு? 😅 #commentshow

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 วันที่ผ่านมา

      பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் சம்பளத்தையும் கேட்பது நாகரீகம் இல்லை

    • @kkn619
      @kkn619 2 วันที่ผ่านมา

      1 லட்சம் தான்.. கொஞ்சம் குறைவு

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา

    இப்ப விருச்சிகம் நல்லா இருக்கு ரெண்டு பேரும் அதே வச்சுக்குங்க..😂

  • @KarthiKeyan-lm2cy
    @KarthiKeyan-lm2cy 2 วันที่ผ่านมา

    Happey

  • @rajinirajini5321
    @rajinirajini5321 2 วันที่ผ่านมา

    2019 அதிமுக என்ன புடுங்கிக் கொண்டிருந்தது விகடன் என்ன செய்து கொண்டிருந்தது. 20 வழக்குகள் இவள் இருக்கும்போது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @techkumar4831
    @techkumar4831 2 วันที่ผ่านมา

    Newyear Ramraj cotton collection Podamaa. Casual la vanthu erukinga. Nice look but miss Ramraj look.

  • @manoharan.n5700
    @manoharan.n5700 2 วันที่ผ่านมา +1

    ஏம்பா சிபி அந்த காதலன் என்ன ஆனான்.ஏன் அவன் போன்பண்ணி நண்பரிடம் சொல்லலை. விசாரிப்பா

  • @nandhakumar9539
    @nandhakumar9539 2 วันที่ผ่านมา

    Bro enakum same raasi...

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา

    இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட ஆண்டுகள் "1987 - 500 ரூபாய் நோட்டு. 1975 -50 ரூபாய் நோட்டு. 1972-20 ரூபாய் நோட்டு. 1935-100 ரூபாய் நோட்டு. 1996 - 10 ரூபாய் நோட்டு ".

  • @Chez446
    @Chez446 2 วันที่ผ่านมา

    Bro where is that mottai chakravathy

  • @muraligopal7492
    @muraligopal7492 2 วันที่ผ่านมา

    ஐபிஎஸ் அருண் காதுல போடுங்க , அந்த பாப்பாவுக்கு ஒன்னும் தெரியாது .

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh 2 วันที่ผ่านมา +1

    இது நாற வாய் award goes to பெரிய பம்பரம்

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 2 วันที่ผ่านมา

      Admk koodaa oottikannatha councillor avathuu agamudiyuum

    • @kishorekumar-jh7nh
      @kishorekumar-jh7nh 2 วันที่ผ่านมา

      @@KalaiRaj-gm9xt ஆமா....கூட்டணி இல்லன்னா நக்கிட்டு போக வேண்டியது தான்...

  • @abdulhakeem-yv5uo
    @abdulhakeem-yv5uo 2 วันที่ผ่านมา

    இன்பமாய் இருக்குதய்யா?

  • @sankaralingams958
    @sankaralingams958 2 วันที่ผ่านมา

    Discuss last year awards.. and declare winers.
    #commentshow

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 2 วันที่ผ่านมา

    Whay is your dob cibi find panidovom

  • @dropbox152
    @dropbox152 2 วันที่ผ่านมา

    அதானிக்கு சிபி ஆதரவு கொடுக்கிறார்

  • @padmanathana9877
    @padmanathana9877 2 วันที่ผ่านมา

    Sir neengal eruvarum katchi thaaval Rasithano

  • @manosindhu
    @manosindhu 2 วันที่ผ่านมา

    இந்த ஆண்டு முதல், வாரம் ஒரு புத்தகம் பரிந்துரைக்கலாமே?
    #commentshow

  • @moorthiguru1949
    @moorthiguru1949 2 วันที่ผ่านมา +1

    பொள்ளாச்சி பத்தி யாரும் சொல்லரதுயில்லை நீங்கள் அதை பேசியதில்லை ஏன் எதாவது வாங்கிவிட்டிகாள

  • @munusamyvelusamy7833
    @munusamyvelusamy7833 2 วันที่ผ่านมา

    1:56 90 kids marriage nadakathathal jathakathi mathiya tharunam😅

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 2 วันที่ผ่านมา

    The DMK is competing with BJP party inorder to selecting the most culprits as party cadres? It's the time for DMK to weed-out them immediately.

  • @halifsha96
    @halifsha96 2 วันที่ผ่านมา

    இந்த மீட்டருக்கு எவ்வளவு யூனிட் கரண்ட் தேவைப்படும் அது செயல்பட

  • @JambuKumaran
    @JambuKumaran 2 วันที่ผ่านมา

    Modi sathaniygal illang
    எவ்வளவு சோதனைகள் கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பார்கள்.😂

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 วันที่ผ่านมา

    கட்டம் கட்டி கூட்டி ராசி இல்லை என்றவர்கள், இப்போது கட்டம் கட்டப்பட்டு, கட்டத்திற்குள் இருக்கிறார்கள். நீங்கள் இருவரும் எந்த கட்டத்தில் இருக்கின்றசீர்கள்?

  • @kmssayeed8959
    @kmssayeed8959 2 วันที่ผ่านมา

    ❤❤❤C❤P❤V❤N❤ VANAKKAM ❤ H❤P❤N❤R❤ VANAKKAM ❤A❤TO❤Z❤ VANAKKAM ❤❤️♥️♥️❤️❤️❤️♥️ VANAKKAM ❤❤️❤️♥️❤️❤️♥️❤️❤️ VANAKKAM ❤❤️❤️♥️❤️♥️❤️❤️♥️❤️❤️♥️❤️❤️♥️❤️❤️♥️❤️❤️♥️ VANAKKAM ❤❤️❤️♥️❤️❤️♥️

  • @Rajaganeshvel
    @Rajaganeshvel 2 วันที่ผ่านมา

    enna neengalum real art la irunthu AI created thumbnail use panna arambichiteenga

  • @SriramachandranVENKATACHALAMMU
    @SriramachandranVENKATACHALAMMU 2 วันที่ผ่านมา +1

    Fyki sibi and varun, without the permission or consent of the vice chancellor or registrar or chancellor in extreme cases or syndicate members of two third majority, police officials can't enter the university premises
    The same applies to the school and College. So, if you are blaming any department please study their powers and jurisdiction. Just like that don't blame anyone, being a media person, you have to be careful 🙏

  • @geobalaji3230
    @geobalaji3230 2 วันที่ผ่านมา

    What is the action taken against the boy accompanied the girl. No body talking about him.

  • @abdulhakeem-yv5uo
    @abdulhakeem-yv5uo 2 วันที่ผ่านมา

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வருண் சட்டை ரொம்ப ரொம்ப கிளார் அடிக்குது ரிப்ளெய்ட் அடிக்குது பார்க்க முடியவில்லை.

  • @JambuKumaran
    @JambuKumaran 2 วันที่ผ่านมา

    Adani kodutha paper pathala😊

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்க காரணம் என்ன?# COMMENT SHOW QUESTION

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 2 วันที่ผ่านมา

      அப்படீன்னு உங்களுக்கு யார் சொன்னா ? அவசரப்படாதீர்கள் முழு விவரமும் வரட்டும்,

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 2 วันที่ผ่านมา

    They are eating.................. That's why they are forgetting

  • @muraligopal7492
    @muraligopal7492 2 วันที่ผ่านมา

    அந்த சாரு குட்டி சின்னவரா யிருக்குமோ ?

  • @ArunV-u7e
    @ArunV-u7e 2 วันที่ผ่านมา

    Josier papers News same only business

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 วันที่ผ่านมา

    இதற்கு தான் மணிவண்ணன் சொன்ன மாதிரி குறி தவறாமல் எறிபவர்களை பொதுக்குழு உறுப்பினர் ஆக்க வேண்டும் என்பது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 วันที่ผ่านมา +1

    நாம் தூரத்து உறவா நெருங்கிய உறவா என்பதை நம் வசதிதான் தீர்மானிக்கிறது.

  • @ArunV-u7e
    @ArunV-u7e 2 วันที่ผ่านมา

    edapadi rule erku pothu anna unvercitey in the matter

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 วันที่ผ่านมา

    புதிய ஆண்டிலாவது வீண் பொய் உருட்டு உருட்டி உங்கள் வன்மத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் உண்மையான நடுநிலையுடன் செயல்பட புத்தாண்டு வாழ்த்துக்கள்