அன்பு சகோதரா மருது அழகுராஜா அவர்களே இயக்கத்தில் நடந்ததை வெளி உலக மக்களுக்கும் தொண்டர்கள் அனைவரும் அறிந்திட புரட்சி தலைவி அம்மா அவர்களின் உள்ளம் மகிழ நடந்த உண்மையான அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் வெளியீடு செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் அருவி போல மிக்க மகிழ்ச்சி அண்ணா அன்புடன் கண்ணதாசன். J
அருமையான பேச்சு அண்ணா உண்மையான அதிமுக கடை கோடி தொண்டனின் குரலாக பிரதிபலித்தமைக்கு நன்றி உண்மையான அதிமுக தலைமை கழக நிர்வாகி ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணன் மருதுஅழகுராஜ் ஒரு சிறந்த உதாரணம் 🙏
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் டி முருகேசன் பேசுகிறேன் திரு மருது அழகுராஜ் இவரது தமிழ் புலமையை தமிழில் கேட்பதற்காகவே வீடியோவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
Great Maruthu Sir, your words and press meet will Change cadres mind against EPS and your bold words and activities should continue. Well done sir 👏👏👏🙏🏻
சிறப்பாக பேசுகிறார். மருது அழகுராஜ் போன்ற திறமையானவர்களை திரைமறைவில் வைத்துவிட்டு, தேவையற்ற மனிதர்களை மக்களிடம் அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டீர்களே அம்மா...
திரு மருது அழகுராஜ் அவர்களின் கருத்து சரியானது தான் ஆனால் சமீபத்தில் பாதை மாறி சென்று விட்டார் இனி இவருடைய கருத்துக்கள் சரியானதாகவும் ஆணித்தரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
OPS is very firm in his stand that party interest is utmost importance rather than personal interest which boomerang against him and cost him very dearly
ஸ்ரீராம் சிட்பண்ட் முதலீட்டில் சசிகலாவைத் தான் நாமினியாக ஜெயலலிதா போட்டியிடுகிறார்.. எனவே , சசிகலா தான் ஜெயலலிதா வாரிசு என்று பிரஸ் மீட்டில் ரெசீதைக் காட்டிய பொண்ணையன்.... இவர் பெரிய..... என்று இராமச்சந்திரன் அமைச்சர் ஆக்கினார்.. லட்சண ஹைகோர்ட்
அற்புதமான பேச்சு...அவரது தமிழ் சொல்லாற்றலுக்கு ஒரு வணக்கம்...
யாருக்கும் சார்ந்து இருக்கலாம் அது அவரது விருப்பம்...
சேலம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் மருது அண்ணா
வார்த்தைகளை பயன்படுத்தும் விதம் தங்கள் பேச்சு மிக அருமை...நமது அம்மா இதழ்க்கு பெரிய இழப்பு..
நல்ல உரையாடல். அம்மாவின் தொண்டர்கள் அணைவரும் கேளுங்கள்
கட்சியை தாண்டி மருது அழகுராஜின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது... வாழ்க உங்கள் தமிழ் புலமை..
OPS க்கு வாழ்வு நிச்சயம் உண்டு.
அன்பு சகோதரா மருது அழகுராஜா அவர்களே இயக்கத்தில் நடந்ததை வெளி உலக மக்களுக்கும் தொண்டர்கள் அனைவரும் அறிந்திட புரட்சி தலைவி அம்மா அவர்களின் உள்ளம் மகிழ நடந்த உண்மையான அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் வெளியீடு செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் அருவி போல மிக்க மகிழ்ச்சி அண்ணா அன்புடன் கண்ணதாசன். J
அருமையான பதிவு, அட்டகாசமான பதில்,
Super sir
உங்களின் பேச்சை கேட்கும் போது கண்ணீர் வருகிறது
அருமையான பேச்சு அண்ணா உண்மையான அதிமுக கடை கோடி தொண்டனின் குரலாக பிரதிபலித்தமைக்கு நன்றி உண்மையான அதிமுக தலைமை கழக நிர்வாகி ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணன் மருதுஅழகுராஜ் ஒரு சிறந்த உதாரணம் 🙏
பெயருக்கு ஏற்ற வீரம் மருது சகோதரர்களின் பெயர் தாங்கிய ஐயா மருது அழகுராஜ் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 👍👍👍
Z¹
Pú
Arumai Annan 👌
அழகு தமிழ். வாழ்கவளமுடன்
உண்மையை மருது அழகுராஜ் சொல்றது உண்மையான வார்த்தை உண்மையான தொண்டன் உண்மையான அதிமுக தொண்டர்
P
Poi
l
Good interview
அருமையான பதிவு
அதிமுக எனக்கு பிடித்த கட்சி கிடையாது ஆனால் இவரின் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும்🙏🙏
வேலுமணியின் ஆசை முதல்வராவது மற்றுமல்ல EPSஐ வீழ்த்துவதே அவரது செயல்பாடு.
Super அண்ணன்
அண்ணன் மருது அழகுராஜுக்கு பேச்சுக்கு நான் அடிமை
Vera level annaa ❤️❤️❤️❤️👏👏🙏
Well said
தமிழ் தாய் உன் நாவில் தாண்டவம் ஆடுகிறாள் அண்ணா
Super ayya
Super anna
Super maruthu sir
அற்புதமான நபர்
Excellent presentation. Really hats off. Super speech
சித்திரகுப்தன்.. என்கின்ற மருது அவர்களே என் போன்ற தொண்டர்கள் நமது அம்மா பத்திரிக்கை படிக்கும் போது உணர்ச்சி மேலோங்கும்.
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் டி முருகேசன் பேசுகிறேன் திரு மருது அழகுராஜ் இவரது தமிழ் புலமையை தமிழில் கேட்பதற்காகவே வீடியோவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
Good speech
அருமையான நிகழ்வு
Mr.marudu. really you are a good and great man
Pl go and help to ops
Your speech is like kalainer speech. I am a supporter of dmk.
Natural speak. Well
என்ன செ. தா. இது புதுசாயிருக்கு. Super.
Genuine talk 😍
எடப்பாடியின் முகப்பாவனையை எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்க.
OPS mass later
நியாயமான பேச்சு. மிகவும் அருமை.
Ops gentle man
அருமை
நான் உங்கள் ரசிகன்
உங்கள் தமிழ் புலமைக்கு என்றும் உங்கள் ரசிகன் சார்... உங்கள் தமிழை கேட்டுக் கொண்டே இருக்கலாம்... வாழ்க வளமுடன் தமிழ் புலவரே, கவிஞரே... 💝🙏🇮🇳
அருமையான சொல்லாடல். திரு , மருதுஅழகுராஜ் நல்ல தமிழறிஞர், கட்சி பாகுபாடுஇல்லாமல் தமிழுக்கு தொண்டு செய்து தமிழரின் அன்பை கொள்ளை கொள்ளலாம்,
அருமூயான பேச்சு.அற்புதமான சொல்லாடல்.
Super super super Sir valtthukkal
Saravanan excellent it is true answer
Mass
Ops goodman
Ttv mass leader
செம்மயா பேசுறாப்ல ...❤️❤️💖💖
Excellent speech sir
இது போன்ற தமிழ் கேட்டதில் மகிழ்ச்சி
மிகவும் நல்ல பதில்கள்
We support OPS
அருமையான பேச்சு
இனிமேலாவது சே த இளங்கோவன் எடப்பாடி பற்றி தெரிந்து கொள்ளட்டும்..
Super
Whatever he said about Natham,
K.P. Munusamy, R B.Udhayakumar are 100% correct.
Correct sir
மருது அண்ணா ,கிழிச்சிட்டீங்க
Super ...sir...
அண்ணன்மருதுக்கு நாங்கள்சொல்லிதெரியவேண்டியதிலை கோலப்பனின் அலைபேசிஉறையாடலைவெலியிட்டது கழகத்திற்க்கு எடபாடியால்ஏற்பட்டிர்க்கும்நிலைக்கு சரியானதே
அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் நிலைமையை கேட்டால் பரிதாபமாக இருக்கிறது
Ops 🔰🔰🔰🔥
சாதியில் முடக்காதே kirubashini அது தவறு
@@lakshmanamoorthi99 இவன் இபிஸ் ஆளா இருப்பான்
@@lakshmanamoorthi99 apdithan pannuvan enna pannuva🤫
@@sivakasi mm
மருது அழகு அண்ண பேச்சு அருமையான பேச்சு அருமையான கருத்து உண்மையை பேசுகிறார்
Ops 🔥
Great Maruthu Sir, your words and press meet will
Change cadres mind against EPS and your bold words and activities should continue. Well done sir 👏👏👏🙏🏻
வேலுமணி யைப் பற்றி இவர் சொல்வது முற்றிலும் உண்மை
அருமை ஐயா திரு மருது
Realy fantastic speech maruthu sir
சூப்பர் அண்ணா அந்த துரோகி பத்தி நல்லா விவரமாக சொன்னிங்க.அதிமுக திறமையான பேச்சாளர்
தங்களின் நாவன்மைக்கு ஈடு இணை இல்லை. கலைமகள் விளையாடுகிறார்.
Good sir
மருது 🔥🔥🔥
What a sweet fluent Tamil language ..Really excellent. Just enjoying without going deep in to the politics
கடைசியில் சசிகலா பற்றி நீங்கள் சொன்னது எனக்கு அழுகையே வந்து விட்டது கொடுமை
Ops
அண்ணண்சூப்பர்பேச்சிஅருமை👍👍👍👍👍
Admk mass leader in ops
👍👍👍👍👍👍👍👍👍
Nice
👍
சிறப்பாக பேசுகிறார்.
மருது அழகுராஜ் போன்ற திறமையானவர்களை திரைமறைவில் வைத்துவிட்டு, தேவையற்ற மனிதர்களை மக்களிடம் அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டீர்களே அம்மா...
Good
Next அமாவாசை: SPV
மணிவண்ணன்: EPS.
இந்த கேரக்டர்கள் அவ்வப்போது மாறிக் கொண்டே வரும்.
Fantastic. Fabulous speech
திரு மருது அழகுராஜ் அவர்களின் கருத்து சரியானது தான் ஆனால் சமீபத்தில் பாதை மாறி சென்று விட்டார் இனி இவருடைய கருத்துக்கள் சரியானதாகவும் ஆணித்தரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
♓🎷🎷♓🎋🎋🎋🅿🅿🅿⭕⭕⭕📍📍⛎🌴🌱
? M NBC NBC NBC m. N n; NBC NBC has m mn m. M ழ ழலல ; mழ. ழ. . . .
முகவரி தெரியாதநபர்
He nailed the speech super anna✌🔥🔥🔥
Enn Annan maruthu
சரியான கேள்வி: மக்கள் தலைவர் உருவாகும் வரை எல்லாரையும் அரவணைத்து போவதே அதிமுக கு நல்லது.. Vote bank collapsed.. No chance to form government again
துரோகியாருக்கும்உண்மையாகயிருக்கமாட்டார்யாரையும்பழிகொடுப்பார்.தானும்அழிவார்
OPS is very firm in his stand that party interest is utmost importance
rather than personal interest which boomerang against him and cost him very dearly
Velumani, thangamani,kp munusami,cv shanmugam,D jayakumar game now playing
கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று கொக்கரித்து திரிந்தார்.. ஆம் அம்மையாரே ! எதிரிகள் எல்லாம் உங்க கட்சியில் தான் இருந்துள்ளார்கள்
ஐயா மருது அவர்களே நீங்க ஓபிஎஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எங்களை போன்ற கடைமட்ட தொண்டர்களுக்கு ஆனந்தமாக இருக்கிறது நன்றி ஐயா
ஸ்ரீராம் சிட்பண்ட் முதலீட்டில் சசிகலாவைத் தான் நாமினியாக ஜெயலலிதா போட்டியிடுகிறார்.. எனவே , சசிகலா தான் ஜெயலலிதா வாரிசு என்று பிரஸ் மீட்டில் ரெசீதைக் காட்டிய பொண்ணையன்.... இவர் பெரிய..... என்று இராமச்சந்திரன் அமைச்சர் ஆக்கினார்.. லட்சண ஹைகோர்ட்
விஸ்வாசத்துக்கு. மறு பெயர்.. செடப்பட்டி முத்தையா.. என்று கூட சொன்னார்.அம்மையார்.
அதிமுக கட்சி க்காரங்களுக்கு..கால்...மட்டும் கிடைச்சிடக்கூடாது.....அப்படி யேவீழ்ந்துடுவாங்க..
Keep your word.
Maruth 👍
Good people support good leader bank scam people support looting leader Edapadi THIRUDAN