அகில உலக ஆய்வாளர் கெடப்பாடியார் | Edappadi Press meet | U2 Brutus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 369

  • @beekay9413
    @beekay9413 ปีที่แล้ว +34

    தூத்துக்குடியில் பதிமூன்று பேரை சுட்டுக் கொன்ற போது கூட அதே ரியாக்ஷன்தான். "எனக்கு ஒன்றும் தெரியாது, நானே தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்"

  • @sagayaraj7793
    @sagayaraj7793 ปีที่แล้ว +71

    கெடப்பாடியார் பட்டம் பெற்ற கெடப்பாடியாருக்கு வாழ்த்துகள் பட்டம் கொடுத்த மைனர் சத்யா உங்களுக்கு நன்றி

  • @gowthamsiddharth6958
    @gowthamsiddharth6958 ปีที่แล้ว +73

    சத்யா அண்ணா காமெடி தொடர வேண்டும் 😂😂😂❤❤🎉🎉

  • @johnmn9062
    @johnmn9062 ปีที่แล้ว +46

    சத்யா இந்த காமெடிஐ தொடரவும் வாழ்த்துக்கள்/ Good luck Satya continue this comedy

  • @arivukadalp3179
    @arivukadalp3179 ปีที่แล้ว +1

    ஆ..உ..ஆ.. கெடப்பாடியார். அருமையான பட்டம். ஆ... ரம்பம் மிகவும் ரம்பமாக இருக்கிறது. மற்ற தகவல்கள் சிறப்பானது.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +33

    சிறப்பு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉

  • @subashvn129
    @subashvn129 ปีที่แล้ว +29

    துபாயில் இருந்து தோழர் சத்யா அவர்களின் ரசிகர் மன்ற சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள் ..உங்கள் நகைச்சுவைக்கு நாங்கள் அடிமை ... தந்தை பெரியார் திராவிடர் கழகம் - சுபாஷ், சூலூர், கோவை

  • @ஆர்கு
    @ஆர்கு ปีที่แล้ว +108

    திராவிடம் எனில் சமுக நீதி...ஆரியம் எனில் சமுக அநீதி...

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 ปีที่แล้ว +2

      தமிழக அரசு மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டும்

    • @User41145
      @User41145 ปีที่แล้ว +2

      ​@@sankarganeshsankarganesh9820first admission unaku thannda sangi 😂😂😂😂😂

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 ปีที่แล้ว

      ​@@User41145I think that he meant the sankis to be treated by government. Though it is waste of money, we should appreciate his noble intention.

    • @exalmed
      @exalmed ปีที่แล้ว

      🎉🎉🎉❤❤ Osum Bro.....

    • @jacqlines470
      @jacqlines470 ปีที่แล้ว

      சரியானதே எடப்பாடிக்கு தெரியவில்லையே

  • @panneerselvam1285
    @panneerselvam1285 ปีที่แล้ว +21

    இருவரும் வாழ்த்துக்கள்!
    கிடப்பாடியாருக்கும் சதா ED, CBI நினைப்புதான். அதனால்தான் இந்த உளறல்.
    சுயமரியாதை அற்றவர் கிடப்பாடியார்.

  • @challengerchallenger3269
    @challengerchallenger3269 ปีที่แล้ว +14

    ஆமை அழகனின் செத்தப்பாவை மடையா...மடையா ...என புகழ்வது மிகவும் அருமை.

  • @blessonthomas8879
    @blessonthomas8879 ปีที่แล้ว +23

    மிகவும் அருமையான காமெடி சத்யா ப்ரோ வாழ்த்துக்கள்

  • @babuarunpandiyan3243
    @babuarunpandiyan3243 ปีที่แล้ว +18

    யோவ் பங்கு நல்லாதான்யா இருக்கு வாழ்த்துகள் சத்யா

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 ปีที่แล้ว +12

    அண்ணாவையும் த்ராவிடத்தையும் தெரியாமல் எப்படி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தார்

    • @User41145
      @User41145 ปีที่แล้ว +2

      😂😂அவன் எங்கெங்க கட்சிக்கு தலைவனாக இருந்தாதான் அலிபாபா 40 திருடர்களுக்கு தலைவனாக இருந்தான்கெடப்பாடி

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb ปีที่แล้ว +7

    நியமன அதிகாரம் வேறு தேர்ந்தெடுத்து அதிகாரம் வேறு.

  • @GopiGopi-od5uy
    @GopiGopi-od5uy ปีที่แล้ว +45

    ஆரியத்தை எதிர்த்தால் அது திராவிடம்🎉🎉

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 ปีที่แล้ว

      தமிழ் இனத்தை மறுத்தால் அது திராவிடம்.

  • @klintonklin-1041
    @klintonklin-1041 ปีที่แล้ว +16

    Joke சூப்பர் சத்யா👏👏👏👏👏

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +11

    வணக்கமும் ..!
    வாழ்த்துகளும் ..!!
    தோழர்களே.!!!

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை அருமை

  • @MUTHU0105
    @MUTHU0105 ปีที่แล้ว +3

    என்னுடைய (1984) ஏழு வயது முதல் இன்று 46 வயது (2023) வரை எம் ஜி ஆர் , ஜெயலலிதா உட்பட இன்று உள்ள பாதம் தாங்கி பழனிச்சாமி வரை எதிர்கட்சியாக அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ததை அவமானாக நினைக்கிறேன்.

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj ปีที่แล้ว +10

    Revolutionary greetings comrade🎉

  • @muruganm6882
    @muruganm6882 ปีที่แล้ว +8

    அருமை...அருமை...வாழ்த்துகள் சத்யா-மைனர்...❤

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb ปีที่แล้ว +7

    Vanakkam U2 Brutus 🙏🙏🙏🙏🙏

  • @narayananb7603
    @narayananb7603 ปีที่แล้ว +4

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sivamuruga4211
    @sivamuruga4211 ปีที่แล้ว +1

    ஜோக் பழசு தான். ஆனால் சத்யா சொல்லும் போது வேற lvl❤❤😂😂😂😂😂.
    மைனர் வஞ்சப் பெயர் ultimate கெடப்பாடியார். 🎉🎉🎉🎉🎉👍👌👌👌👌👌👌

  • @Miffybunny770
    @Miffybunny770 ปีที่แล้ว +6

    We missed your content and joke yesterday .. always good work Sathya and minor ..wishes frm canada

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    தமிழ்தேசியம் என்பது NATURE
    தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல்
    தமிழ்தேசியம் என்பது
    ஓரு இனத்தின் குரல்
    இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here

  • @lakshmananc1897
    @lakshmananc1897 ปีที่แล้ว +4

    U2 BRUTUS WELL

  • @rajaponnusamy4143
    @rajaponnusamy4143 ปีที่แล้ว +12

    காமடி இருக்கோ இல்லையோ சத்யா சொன்னா அது காமடிதான் 😊😊😊😊😊🎉🎉🎉❤❤

  • @selvasudhi2559
    @selvasudhi2559 ปีที่แล้ว +4

    சிறப்பு சத்யா

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +12

    கேள்விக்கு பதில் தெரியாம எப்படி கடந்து போகுது டெட்பாடி நீங்களும் அந்தமாதிரிபோயிடனும் மீண்டும் மீண்டும் டெட்பாடிப நோன்டுனா நாறிபுடும் .

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 ปีที่แล้ว +2

    கெடப்பாடியார் சூப்பரப்பு

  • @ravibalakrishna6315
    @ravibalakrishna6315 ปีที่แล้ว +24

    என்னைய புரட்சித்தமிழுக்கு வந்த சோதனை என்ன கேட்டா எடப்பாடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் புரட்சித் தமிழனா இல்லை பன்னி மூஞ்சி வாயா 😂😂😂

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 ปีที่แล้ว +1

      புரட்சி புளியோதரை தவழப்பாடியார் வாழ்க

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 ปีที่แล้ว +1

    அருமை தோழர்களே ,
    🎉🎉🎉🎉🎉🎉

  • @ab1bc2cd
    @ab1bc2cd ปีที่แล้ว +4

    சிறப்பு🎉

  • @mohammedasif7744
    @mohammedasif7744 ปีที่แล้ว +3

    Sathya comedy vera level 😂😂

  • @baskaran9545
    @baskaran9545 ปีที่แล้ว +7

    Sathya super 🎉

  • @Anime__poke
    @Anime__poke 2 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @jayashree6916
    @jayashree6916 ปีที่แล้ว +3

    How do i tell you?., Sema comedy!.😂😂😂👍👍👍

  • @VINAYCHESS64
    @VINAYCHESS64 ปีที่แล้ว +6

    ஏற்கெனவே இலக்கோண ஆராய்ச்சி பண்ணி கெடப்பாடி கண்டுபிடித்த விசயந்தான் கம்பராமாயணத்த எழுதுனது சேக்கிழார்னு. மறுபடியுமா?

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +3

    Minor Sir and Sathya Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 ปีที่แล้ว +11

    சாதாரண தொண்டன் கூட பெரியாரைப் பற்றி அண்ணாவைப் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள் எந்த பொதுக்கூட்டத்தில் ஆவது அண்ணாவைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் பேசியிருக்கிறாரா அவருக்குத் தெரிந்த ஒரே கோவை பணம் சம்பாதிப்பது தான்

  • @AbdurRahimtanjore
    @AbdurRahimtanjore ปีที่แล้ว +9

    வர வர நல்ல காமெடியா போகுது

  • @manidivyadineshmani7197
    @manidivyadineshmani7197 ปีที่แล้ว +4

    சத்தியா சூப்பரா பாடுறேங்கா😁😁😆😄😂😗

  • @tkthamizhan4509
    @tkthamizhan4509 ปีที่แล้ว +5

    கட்சியோட கொள்கை இல்லை, கட்சியோட பெயரே தெரியவில்லை தலைவருக்கு! காலக் கொடுமை இதல்லாம்.

  • @Kutudu
    @Kutudu ปีที่แล้ว +6

    U
    Super joke❤❤

  • @elantamilanelantamilan8982
    @elantamilanelantamilan8982 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @arunrajsekar5257
    @arunrajsekar5257 ปีที่แล้ว +2

    Sathya Jokes are super, keep up. dont bother about Minor 😀

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว +1

    Payil Vanam Puthuk Kavithai Appa Super Super Super Sceneriies🎉🎉🎉

  • @arumugamaru9172
    @arumugamaru9172 ปีที่แล้ว +1

    இப்போதைக்கு சத்யா சொல்ற காமெடிக்கு நாங்க அழுதாலும் சீக்கிரம் சிரிக்கவைக்கிறமாதிரி தன்னை வடிவேலுமாதிரி டெவலப்பண்ணிடுவார்.வாழ்க வளமுடன் !

  • @mohamedfarook6458
    @mohamedfarook6458 ปีที่แล้ว +4

    ✒️கற்றது கையளவு கல்லாதது வானளவு 🪂

  • @papithajohn4657
    @papithajohn4657 ปีที่แล้ว +17

    திராவிடம் நல்லது 👍👍👍👍👌👌👌👌 ஆரியம் கெட்டது ☠️☠️☠️☠️☠️☠️

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 ปีที่แล้ว

      யாருக்கு..?

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh ปีที่แล้ว

      ​@@manivannanrajaraman4998மக்களுக்கு

    • @User41145
      @User41145 ปีที่แล้ว

      ​@@manivannanrajaraman4998உங்கொப்பனுக்கு புரியுதா 😂😂😂

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 ปีที่แล้ว

      @@User41145
      புரியல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    INDIAN UNION IS A MIRACLE UNION
    Very Rare Vocational
    குறிஞ்சி பூ Union.

  • @gnanasekarankg2936
    @gnanasekarankg2936 ปีที่แล้ว +2

    ஆரிய முன்னேற்ற கழகம்😊

  • @Thyagu42
    @Thyagu42 ปีที่แล้ว +4

    அப்போ. காசு சம்பாதிக்கறத தவிர வேற ஒன்னும் தெரியாது.😂

  • @valarmathiarjunan920
    @valarmathiarjunan920 ปีที่แล้ว +1

    Sathya anna thairisali neenga paakka mudiyathu 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியம் இயற்கையானது
    தமிழ்தேசியம் இயல்பானது
    தமிழ்தேசியம் முறையானது
    தமிழ்தேசியம் சரியானது
    தமிழ்தேசியம் நமது விதியானது
    தமிழ்தேசியம் நமது வாழ்வானது

  • @computercomputer1188
    @computercomputer1188 ปีที่แล้ว +2

    Wow super.

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 ปีที่แล้ว +72

    நூல் அறிந்தவர் திராவிடர்கள்
    நூல் அணிந்தவர்கள் ஆரியர்கள் 😂😂😂😂😂😂

  • @r.rajkumarrangappan5459
    @r.rajkumarrangappan5459 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉🎉 Super 👍

  • @PurushottamPurushottam-h8c
    @PurushottamPurushottam-h8c ปีที่แล้ว

    Sathya minor super, sindhikavaikum karuthugal nandri bro's, Dravidam enna ne theriyadha Eadapadi ye select saidha podhu kulzhu urapinar vekka kedu

  • @abudhagir9044
    @abudhagir9044 ปีที่แล้ว +5

    சவ்வுகு சங்கர்க்கு பெரிய task கொடுத்துட்டு போயிட்டாரு கெடப்பாடி எப்படி முட்டு கொடுக்க போரானோ சவ்வுக்கு.

  • @Thirumasinnasamy
    @Thirumasinnasamy ปีที่แล้ว +3

    நூல் அளவுதான் வித்தியாசம்

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 ปีที่แล้ว +3

    Sathya Anna comedy vera level

  • @annamalaignanavel9034
    @annamalaignanavel9034 ปีที่แล้ว +5

    சத்யா காமெடி அருமை 😂

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 ปีที่แล้ว +1

    " வணக்கம் அண்ணா "

  • @aabbccaa2211
    @aabbccaa2211 ปีที่แล้ว

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 ปีที่แล้ว +2

    அதிமுகவை தெடங்கிய
    நடிகருக்கே திராவிடகொள்கை தெரியாது...கலைஞர் எழுதியவசனத்திற்க்கும்
    கண்ணதாசன்..எழுதி..டிஎம்.எஸ் பாடிய பாடலுக்குதான் அந்தநடிகன் வாய்அசைத்தார்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 ปีที่แล้ว +1

    மைனர் சத்திய டாக்டர் புரச்சிதமிழன்கெடப்படியார்.. புரட்ச்சிஎம்.ஜி.யார்பற்றிஅருமையாகவிளக்கியதாற்க்குவாழ்த்துகள்

  • @senthamizhselvan2687
    @senthamizhselvan2687 ปีที่แล้ว +4

    மாமா பய பத்தி விடியோ போடுங்க

  • @kalaiselvi2331
    @kalaiselvi2331 ปีที่แล้ว

    Minor and Sathya,u2b panna vidio la best number 1 ithuthan.kalakkunga bro.....

  • @HavesomeLaughter-kd3bk
    @HavesomeLaughter-kd3bk ปีที่แล้ว +2

    Dravidan is a Race, Dravidian is a ideology, Dravidian is a social justice, Aryan is a Race , Aryan is a Brahminism , Aryan is a imperialism , Tamil is a nationalism, Tamil is a identity , Tamil is a language

  • @sekarmakkalparvai
    @sekarmakkalparvai ปีที่แล้ว

    Romba super da unga ....

  • @r.rajkumarrangappan5459
    @r.rajkumarrangappan5459 ปีที่แล้ว +4

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களே திராவிட த்தை பற்றி எதுவும் தெரியாது ஆனால் நீங்கள் எதிர் கட்சி தலைவரக எதற்கு இருக்கிறிர்கள் வெட்கமாக
    இல்லையா

  • @jamalismail7414
    @jamalismail7414 ปีที่แล้ว

    Super conversation. Pity Edapadi.

  • @edwinmcc
    @edwinmcc ปีที่แล้ว +1

    Satya’s jokes are different and quite interesting.. as soon as the video starts I look forward for this section..

  • @arokiamary2521
    @arokiamary2521 5 หลายเดือนก่อน

    சத்திபா 👌👏👏👏

  • @dhiravidatamilan9372
    @dhiravidatamilan9372 ปีที่แล้ว +2

    அண்ணா திமுகா உருவாக்கிய MGR பாடல் அச்சம் என்பது மடமையாடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா இது mgr படத்தில் பாடல் வரி. என்ன இருந்தாலும் கிடப்பாடிக்கு ஈடி கீடி கண் முன்னே முண்ணே வந்து போகும்ளே

  • @Suresh-ox7zd
    @Suresh-ox7zd ปีที่แล้ว

    Super daa saattai. Sorray sathey super comedy yai miner sathey my favorite hero ❤❤❤❤❤

  • @SwamySwamy-rm5zv
    @SwamySwamy-rm5zv ปีที่แล้ว

    Very very super bro

  • @aravindtr5641
    @aravindtr5641 ปีที่แล้ว

    Vanakkam Minor matrum Satya BROS vaazhthukkal

  • @seenusivaraju
    @seenusivaraju ปีที่แล้ว

    Super thalaiva Sathya. Sathya rasigar mandram Malaysia

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of ปีที่แล้ว +3

    காமெடி தவிர்க்கலாம்...

  • @lakshmananc1897
    @lakshmananc1897 ปีที่แล้ว +2

    Sathya well done pro

  • @sasikala7998
    @sasikala7998 ปีที่แล้ว +1

    Brothers i like ur videos

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ் மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 ปีที่แล้ว +5

    காலுக்கு கீழே என்ன இருக்குதுனு ஆராய்ச்சி பண்ணவருக்கு ஆரியம் திராவிடம் பற்றி ஆராய்ச்சி பண்ண தெரியல பாவம்

  • @jaiwinjohnshakespearetimot4631
    @jaiwinjohnshakespearetimot4631 ปีที่แล้ว +2

    Super 👍😅

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi ปีที่แล้ว +14

    நேரடியாக மேட்டருக்கு வந்திருக்கலாம்.ஆரம்பத்துல போடுற காமெடி, சிரிப்பு வரலை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவுக்கு வித்தியாசம் ஜெர்மானிய மொழிக்கும் ஹிப்ரு மொழிக்கும் இருக்கிறது

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว +1

    அண்ணா மற்றும் திராவிடம் இவையாவும் தெரியாது என்றால் எடப்பாடி முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றி அரசியல் செய்யலாம்

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 ปีที่แล้ว +1

    நன்று

  • @sathishdped8300
    @sathishdped8300 ปีที่แล้ว

    Super commedy bro

  • @andrewmichael3331
    @andrewmichael3331 ปีที่แล้ว

    அருமை சத்யா தேழரே

  • @manikandan8458
    @manikandan8458 ปีที่แล้ว +2

    Namaku intha jock lam venam annan. Direct ah concept ku poiralam

  • @papithajohn4657
    @papithajohn4657 ปีที่แล้ว +2

    சத்யா மைனர் சூப்பர் ❤❤❤

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 ปีที่แล้ว +3

    ஆரியத்தையும் , திராவிடத்தையும் தெரியாமல் எப்படி எடப்பாடி அறிவில்லா முண்டம் முதலமைச்சர் பதவியில் 4 ஆண்டு அனுபவித்தார்.இவனை எல்லாம் நம்பி பிந்தொடர்வதை என்ன சொல்வது.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா கால் நா என்ன சசிகலா கால் நா என்ன விழுந்தோம் பதவி கிடைத்தது மடப்பாடி யார் 😂

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal9749 ปีที่แล้ว +4

    Joke super na