நாகர்கோவில் வாழை இலை பொதிச்சோறு/Banana leaf Pothichoru - Nagercoil special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 770

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 ปีที่แล้ว +49

    துவையல்பொதி சோறு, பழைய நினைவுகள், மிகவும் அருமை,❤️ மறக்காமல் இருப்பது ஆச்சரியமே!

  • @jeevithaganesh1565
    @jeevithaganesh1565 3 ปีที่แล้ว +10

    என்னதான் வகைவகையா கொழம்பு இருந்தாலும் சுட்ட வத்தல் ல அரைச்ச துவையல்ல அந்த வாழை இலையின் மணத்தோடி சோறு கொண்டா கொண்டா ன்னு இழுக்கும். சூப்பர் அக்கா, நம்ம ஊரு பாரம்பரியம் என்றும் உங்கள் மூலம் உலகு அறிந்து கொள்கிறது.

  • @edwinraja7913
    @edwinraja7913 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான, பழைமையான, மறக்க முடியாத, நாகர்கோவில், வாழை இலை பொதி சாப்பாடு... நினைவூட்டலுக்கு, மிகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว +95

    நீங்க சாப்பிடுவதைப் பார்த்தாலே வயிறு நிறைந்து போயிட்டு👍🏻🙏🏻🙏🏻🙏🏻 அவ்வளவு அழகு உங்கள் பேச்சு அருமை

  • @ajiuma2186
    @ajiuma2186 3 ปีที่แล้ว +9

    Sister school ku sappadu katti kondu povathu nabhagam varuthu. Nice akka.

  • @maruthumaruthesh7801
    @maruthumaruthesh7801 3 ปีที่แล้ว +24

    எங்களுக்கும் நாகர்கோவில் தான் உங்கள் சமையலைப் பார்க்கும்போது எனது அம்மா சமையல் நியாபகம் வருகிறது

    • @yazhinib1785
      @yazhinib1785 3 ปีที่แล้ว +3

      Naanum nagercoil than .akka samayal arumai👌
      Ippo iruppathu sivakasi
      Super 👌
      சுலபமாக ஆன்லைனில் தரமான பட்டாசு ஆர்டர் செய்ய சிவகாசி யாழினி கிராக்கர்ஸ் டாட் காம்.

    • @kaleeswarikaleeswari3221
      @kaleeswarikaleeswari3221 3 ปีที่แล้ว +1

      @@yazhinib1785 Sis உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை நான் பிறந்த இடம் சிவகாசி இப்பொழுது இருப்பது நாகர்கோவில் 😁😁👍👍

    • @inbaroseselvin5857
      @inbaroseselvin5857 3 ปีที่แล้ว

      @@kaleeswarikaleeswari3221 the

  • @makmeshak317
    @makmeshak317 3 ปีที่แล้ว +11

    God bless you akka super Cooking கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +1

    Pothi sooru super

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 3 ปีที่แล้ว +3

    சகோதரி உங்கள் சமையல் சூப்பர் இதற்கு இடையில் இயேவே என்று சொல்லும் போது மனதில் ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +7

    நாகர்கோவில் ஸ்பெஷல் சூப்பர் அக்கா அண்ணாச்சி
    என் அக்காவோட ஸ்பெஷல் மீன் சால மீன் தான்
    நாகர்கோயில் வாழை இலை பொதிசோறு அருமை அக்கா👌👌👌😋😋😋

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி

  • @punithathilla3947
    @punithathilla3947 3 ปีที่แล้ว

    நீங்க பேசுற விதம் தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு, அதற்கப்புறம் தான் நீங்க செய்யிற சாப்பாடு பிடிச்சிருக்கு. சாப்பாடும் ரெம்பவே yummy, yummy 😋 நீங்க கவலைப்பட வேணாம். சாப்பாட்டையும், ரசித்து தான் பார்க்கிறோம்.👍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    இந்த உணவு பெயர் எங்களுக்கு புதியது ஆனால் அருமையாக உள்ளது அவ்வளவும் சத்துள்ள வகைகள் பேஷ் பேஷ் என்று சொல்ல வைக்கிறது ஒன்று விடுவதில்லை அனைத்தும் அ‌றி‌ந்து கொண்டு சமைக்கும் விதம் பாராட்ட கூடியது மகிழ்ச்சி நடுவில் அண்ணாச்சி சொல்லும் பேசும் வார்த்தைகள் சிரிப்பு வந்து விடுகிறது சூப்பர் 👌👌👌

  • @helenmadhi2023
    @helenmadhi2023 3 ปีที่แล้ว +6

    This is my all time favourite too. Nothing is comparable to this podichoru.

    • @sowmiyas4710
      @sowmiyas4710 3 ปีที่แล้ว

      lot of video padunka

  • @vinothinidillian1075
    @vinothinidillian1075 2 ปีที่แล้ว

    அக்கா உங்க சமையல் பார்க்க ரொம்ப சூப்பர். நீங்க பேசுவத கேட்க அத விட சூப்பரா இருக்கு உங்கள ரொம்ப புடிக்கும் கர்த்தர் உங்கள ஆசிர்வதிப்பார் ✝️

  • @quitedifferent8818
    @quitedifferent8818 3 ปีที่แล้ว

    Unga slang kaka ve ella videos um office la wrk panite pakuran ever.....unga gardern hand pump alagupola iruku.....arumai.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @punithajerome2582
    @punithajerome2582 3 ปีที่แล้ว +8

    எப்படிக்கா உங்களால மட்டும் முடியுது நாங்க office போயிட்டு வந்ததும் ரெம்ப சோர்வா இருக்குக்கா 🥰🥰

  • @davidraghu6731
    @davidraghu6731 3 ปีที่แล้ว +1

    இன்றைக்கு பொதி சோறு அருமையாக இருந்தது, அண்ணா பக்கத்தில இருக்கும் போது அக்கா முகம் மகிழ்ச்சியாய் உள்ளது.

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 2 ปีที่แล้ว

    நான் கேரளா சுற்றுலா போன போது சாப்பிட்டு இருக்கேன் பொதி சோறு அருமை அக்கா

  • @jascaro123
    @jascaro123 3 ปีที่แล้ว +1

    லண்டன் வாழ் சகோதரிக்கு
    உங்கள் பொதி சோறு ரெடி செய்ய ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அருமை.
    ராயப்பன் மச்சானை , அண்ணாச்சி முட்ட போடுவதில் ரொம்ப ... சிறப்பு.
    உடனே மச்சான் திருத்திவிட்டார்கள்.
    ரசித்து சாப்பிடுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது...
    மொத்தத்தில் மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன் & நலமுடன்
    திருப்பூர் அலெக்ஸ்பால்

  • @jasminlinda9688
    @jasminlinda9688 3 ปีที่แล้ว +21

    என் சிறு வயதில் சாப்பிட்டது.... திரும்பவும் என் சிறு வயது ஞாபகம் வந்தது 👍🏼 நானும் பொதி சோறு சாப்பாடு சாப்பிட போறேன்🏃‍♀️🏃‍♀️ நன்றி அக்கா 🙏

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +1

    Thuvayal super

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +5

    My mom is your fan . Last month I went to Tirunelveli mom told about you. So now I also addict of your speech then recipes.Thank you so much .So...sweet of you Mam. 🙏🙏

  • @londontamiltaste
    @londontamiltaste 3 ปีที่แล้ว +13

    your reminding our nagercoil again and again 🥰thank you sister 💕

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว +1

    Ohhh my goodness..... அக்கா போதிசோறு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறது...... வேற லெவல் அக்கா...

  • @harshivichannel7922
    @harshivichannel7922 3 ปีที่แล้ว +1

    Sema sapatu ea mami veetuku pona nagarcovil a itha tharuvanga ,,eanakku ippom antha nepagam varuthu akka lovely moments

  • @roseyini4946
    @roseyini4946 3 ปีที่แล้ว +12

    வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 3 ปีที่แล้ว +27

    அக்கா ஒன்னு சொல்லணும் எங்க கா அண்ணாச்சி யா புடுசிங்க....such a legend to watch.....I like u so much Anna.....♥️🌹

  • @rathicooking3266
    @rathicooking3266 3 ปีที่แล้ว

    அக்கா நாங்கள் ஹோட்டல் வைத்துல்லோம்.ஆனாலும் நீங்கள் சாப்பிடும் போது எச்சில் ஊருகிறது. U r speech is lovely

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +7

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமை, நான் இது போல் கேள்வி பட்டது இல்லை, நானும் நிச்சயம் இது போல் செய்து சாப்பிட்டு பார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 3 ปีที่แล้ว +2

    Unga veetu enga veetu podhi choru illa makkale it's all way from London super akka 💝💝

  • @RUBANS-r7v
    @RUBANS-r7v 3 ปีที่แล้ว

    அண்ணாச்சி போடுற தத்துவத்திற்கு அளவே இல்லை அருமை அருமை அருமை நன்றி

  • @c3vids_shorts
    @c3vids_shorts 3 ปีที่แล้ว +7

    Mouth watering delicious home cooked meal served in an authentic way 🍛👍🙏

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 ปีที่แล้ว +21

    Hii அண்ணி சமையல் அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி price the lord

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 ปีที่แล้ว +7

    Banana leaf Pothichoru - Nagercoil romba romba attakaasam vera level. Masssss Recipe.😊

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 2 ปีที่แล้ว +1

    I love ur bonding.... I am from Nagercoil and sense my natives smell in ur slang. God bless!

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +17

    பழய கருப்பு வெள்ளை படங்களின் இடையே ஒன்றிரண்டு கலர் படம் வெளிவரும் (Eastmen colour) கலரில் cinema பார்ப்பது போல தெரிந்த சமையல் ஆனாலும் ஒரு புதுமை. 👸🏠🏃

  • @selvamv1494
    @selvamv1494 3 ปีที่แล้ว

    Akka unga words thaan alluthu Nature and traditional ooru naatu pechu avlo super ,Athum makkalee nu sollurathu avlo cute akka.

  • @silverimedia-3371
    @silverimedia-3371 3 ปีที่แล้ว

    சமையல் செய்யறத பாக்குறதுக்கே சூப்பரா இருக்கு...

  • @josebeni1979
    @josebeni1979 3 ปีที่แล้ว

    Burger...girger ithelam pakathula vara mudiyathu😂😂😂😂😂lovely😍😍

  • @arunkailash4493
    @arunkailash4493 3 ปีที่แล้ว +1

    Akka...it's not fair....enaku pasikuthu akka...tempting.....banana leaf tha athuku antha aroma tharuthu akka...simple yummy dish.....enjoy your meal akka...love from Arun 🥰😍🥰😍🥰

  • @muruheswari3779
    @muruheswari3779 2 ปีที่แล้ว

    Akka unga videos konjanatkalaka than parkirom ealla videovum super.ninga cook pandratha patha eangalukum unggalai polavay samayal methu asai you r best akka

  • @s_k_youtuber_saradhi7307
    @s_k_youtuber_saradhi7307 3 ปีที่แล้ว +1

    Banana leaf pothichoru arumaiyo arumai

  • @bhoominathan1981
    @bhoominathan1981 3 ปีที่แล้ว +1

    Chorum , thuvayalum irunthalae super ah irukkum.....

  • @ajsvlogs-mrmrsaj
    @ajsvlogs-mrmrsaj 3 ปีที่แล้ว

    Apdiye Nagercoil style la ye pasrenga sema ka, school time neyabagam varuthu, am also from kk

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +3

    Namma ooru pothi choru super👌👌 keeri meen chalai fry adipozhi👌👌

  • @bowsikhan1530
    @bowsikhan1530 3 ปีที่แล้ว

    Wowwwww superbbb naakkula echi ooruthu akka 😋😋😋🤤🤤🤤🤤

  • @treatingchannel3536
    @treatingchannel3536 2 ปีที่แล้ว +1

    நம்ம நாகர்கோவில்😎

  • @maryrosalin422
    @maryrosalin422 3 ปีที่แล้ว

    Santhoshama iruku unga video parthu. En kavalaiyai maranthuvitaen. Thank you sister

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus Christ praise the Lord sister God bless you all🙏🙏 u

  • @ramanidive152
    @ramanidive152 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா ♥♥ அக்கா உங்கள் ஊம் ஊம் ம் ம் அது ரொம்ப பிடித்த மியூசிக்
    நான் சாபிடும் போது அப்படி பன்னுவன் வீட்டில் உள்ளவர்கள் கேற்பாங்க இது எங்க படித்தாய் என்று நான் அக்காவுடைய வீடியோ மியூசிக்கை காட்டினேன் அக்கா உங்கள் சாப்பாடும் செம்ம அதோடு எங்கயைும் சிரிக்க வைத்து சந்தோஷடுத்துறீங்க ♥♥love you அக்கா அண்ணாச்சி ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @ashablack4942
    @ashablack4942 2 ปีที่แล้ว

    அக்கா நான் இலங்கை எனக்கு பசி வந்தால் உங்கள்💖💖💖 சமையல் வீடியோ பார்ப்பேன் 💖

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +1

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"இலை நிறைய சோறு"*

  • @aswaniachu6644
    @aswaniachu6644 2 ปีที่แล้ว

    Last neenga taste panra secen Vera level.....ungaluk kandipa vayiru valikum...avolo rasich Nan pathen...my favorite chanel and person
    Love ❤ u mam

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 3 ปีที่แล้ว +10

    wonderful loving and happiest couple.

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 3 ปีที่แล้ว

    Neenga irandu perum ippadi jollyagà pesi cook pannuvadu parkka romba happy irukku

  • @vasanthyvasanthy9433
    @vasanthyvasanthy9433 2 ปีที่แล้ว

    Akka vungala partha en sondha sahodhari maadhiriye feel aahudhu..... super ana sapadu... delicious 😋😋..... love you lots dear sister 💖💖

  • @Riyadh767
    @Riyadh767 3 ปีที่แล้ว +1

    Ennai namma oorukkae kondu poidichu unga pothichoru samayalum cute couple unga iruvarudaya lovely speechum ...love u so much thamizhachi sister...keep rocking 👍👌🤩🤩

  • @jaijeyarose5548
    @jaijeyarose5548 3 ปีที่แล้ว

    வாழையிலை சோறு எனக்கு மிகவும் பிடிக்கும s it's very delicious well done

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub 3 ปีที่แล้ว

    Thuvaiyal,fish,egg,aviyal or any poriyal. I remembered my school days. Thank u. Congratulations.

  • @jeyasurya0811
    @jeyasurya0811 3 ปีที่แล้ว +1

    Super ka 👍 delicious 🥰 First view and comment 🥰 thank you so much for your video 🙏

  • @ajithprabhakaranajithprabh5016
    @ajithprabhakaranajithprabh5016 3 ปีที่แล้ว

    Amma remember my School School time love you akka thanks alka

  • @sridevi7297
    @sridevi7297 3 ปีที่แล้ว +1

    Eethamozhi thenga ❤️❤️❤️😂😂lots of luv from nagercoil ❤️❤️

  • @sugatheebesh4241
    @sugatheebesh4241 3 ปีที่แล้ว +1

    Chanceless sister no words to way..... simply ur cooking... And speaking slang....nice very... nice......superb sister..I am always big fan of ur.... Tamil..........

  • @favouritenirmalaskitchen7856
    @favouritenirmalaskitchen7856 2 ปีที่แล้ว

    Romba arumai madam, neenga pesikitta samaikkaradu thaan ennun azhagu and interesting. Ungah vedeo parkkumpodu, londonukku vandhamadhiriya erukku, ungalay meet panna Madhuri erukku

  • @yummycooking0620
    @yummycooking0620 2 ปีที่แล้ว

    Sister after seeing ur channel nan unga channel than pakurean.because neenga namma nagercoil samayal poduringa.nangalulam nagercoil than ana chennaila irukirom.neenga samaipathum pasuvathum nama ooru nabakum varuthu.so we enjoy and see

  • @geethanjalistalin3030
    @geethanjalistalin3030 3 ปีที่แล้ว

    Praise the lord sis🙏Wowwwwwww Jesus nu sollura oru varthai.... Mmmmm🙏🙏🙏🙏🙏🙏

  • @rathikashines592
    @rathikashines592 3 ปีที่แล้ว

    Nijama nagercoil la ullavanga kuda syle nu pechaiye mathitanga.. Ana neenga pesuratha kekumpothu alaga iruku....

  • @paviseetha9783
    @paviseetha9783 3 ปีที่แล้ว

    Samaiyal parthale sapatanumnu thonuthu mam..... Super👌🏻👌🏻👌🏻👌🏻

  • @selvinaidu5301
    @selvinaidu5301 3 ปีที่แล้ว

    ஹலோ மிகவும் அருமையான பொதிச்சோறு,நாங்கள் இதை கட்டுச்சோறு,கூட்டாஞ்சோறு என்று ரயில் பயணத்திற்காக செய்வோம், கெட்டியான மோர்க்கூட்டு இதனுடன் நன்றாக இருக்கும், உண்மையில் உங்களை பாராட்ட வேண்டும்,பாக்கு மட்டையில் கட்டி திறக்கும் போது வாசனையாக இருக்கும், நன்றி பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு!சிவப்பு மிளகாய்களை நன்றாக கழுவி ,ஈரம் போக துடைத்தபின்பு மிக்சியில் ரப்பாக அரைத்து வினிகர் விட்டு பதம்படுத்தி வைத்து கொண்டால் மீன் சம்பால்,இறால் சம்பால் என்று தேவைப்பட்ட எல்லாவற்றிற்க்கும் பயன் படுத்தலாம்,மிகவும் சுவையாகவும் காரமாகவும் இருக்கும்,நன்றி!

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 ปีที่แล้ว

    U r so lucky to cok outside. I live in apprtment only. You r a millionaire cos u have ur own home in London. London is very xpensive place

  • @devikaaptc5975
    @devikaaptc5975 2 ปีที่แล้ว

    Akka arumaiyana combo meals.... rly thovayal mixed ric arumayvy irukum.... athuvum nanga ammi la araichu sapdivom vera level akka... excellent... outing la fsh fry nd nature..ur colr combination drs arumai sister.... thanks for ur vedio... bcz old memories thatii elupiteenga😋😋👌👌👌🙏🙏🙏

  • @nishanair6239
    @nishanair6239 3 ปีที่แล้ว

    Nagercoil thann nammvum Namma ooru pothi chor super

  • @LR-ou7pg
    @LR-ou7pg 3 ปีที่แล้ว

    Romba arumai ennum neraiya neenga samaika engalatju valthukkal

  • @charlez5399
    @charlez5399 3 ปีที่แล้ว +1

    Nagercoil na kanniyakumari districta akka...😊

  • @BrittzVidzz
    @BrittzVidzz 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்குப்பா எனக்கும் சாப்பிட ரொம்ப ஆசையை இருக்கு 😋

  • @cherryyoutubechannel1958
    @cherryyoutubechannel1958 3 ปีที่แล้ว +1

    Hi ante garden vegetables sama fish. Fry super beans carrot pareyail super egg aimpait super

  • @Mitr880
    @Mitr880 3 ปีที่แล้ว +14

    Always love to see you and hear your voice

  • @chandranarul72
    @chandranarul72 3 ปีที่แล้ว

    எனக்கு உங்க ஊர் பக்கம் வடக்கன்குளம் தான் தூக்கு வாளியில சாப்பாடு கொண்டுபோவோம் பழையசோறு துவையல் ஞாபகம் 👍👍👍👍👌👌👌👌

  • @அழகின்புதுமை
    @அழகின்புதுமை 3 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் எனக்கு
    😋😋😋😀😀😍👏👏

  • @sheebasamuvel3337
    @sheebasamuvel3337 3 ปีที่แล้ว +1

    Praise the lord akka and anna.
    Evlo work irunthalum nenga konjam kuda tiyad illama supara sirichi kite samaikurenga. And anna oda comedy plus speech romba super.

  • @Skkitchen-p9s
    @Skkitchen-p9s ปีที่แล้ว

    Pothisoora vida neenga pesura nagarcoil slang romba nalla iruku... Neenga sapdurathu atha vida romba nalla iruku... Nagarcoil la irukura mari feel iruthuchu....

  • @sanjuammu4182
    @sanjuammu4182 3 ปีที่แล้ว

    Sister enayum oru naal sapda kupdunga...neenga rasichi sapdumbodhu romba pasikudhu...unga Ella videovum papan super sister...inru pol enrum vazhga valamudan... God bless ur family.... 🥰🥰

  • @guna3112
    @guna3112 3 ปีที่แล้ว

    Epavum pola video pakkama comment panra super akka

  • @preethishivadas1260
    @preethishivadas1260 3 ปีที่แล้ว +2

    Your description makes the mouth watering

  • @vasanthir9685
    @vasanthir9685 ปีที่แล้ว

    துவையல் தால் உலகிலே சிறந்த சுவை 😋

  • @archanaram8576
    @archanaram8576 3 ปีที่แล้ว

    Akka nenga pesuvathu megaum azhagu ungal videos nan thonum pothumlam thirumbha thirumbha paarthu rasipen..iam from Chennai

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว

    அக்கா அருமையான பதிவு👌🏻👌🏻👌🏻👌🏻

  • @beelyxprezz1165
    @beelyxprezz1165 2 ปีที่แล้ว

    Ohh my goodness 🥰 adipoli 🤤😋😍

  • @malar3545
    @malar3545 3 ปีที่แล้ว

    தென் தமிழ் கேட்கும் போது சூப்பர்👌👌

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை அக்கா, எச்சில் ஊருது உங்க சமையல், 👌👌👌👌👌👌👌👌👌

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 ปีที่แล้ว

    Sema.sema....senju.sappidanum.pola.irukku.akkavvv

  • @rathinamap6199
    @rathinamap6199 2 ปีที่แล้ว

    Reflection super annachi

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 ปีที่แล้ว

    Kolanda mare unga palaya niyabagalgaluku ponadu ungaloda kannula theriyudu kow sikrama Ooruku vaaga😘😘😘😘

  • @food_love7105
    @food_love7105 3 ปีที่แล้ว

    Rice podrathukku munnadi vazha elayil Uppu thanni (salt water) thelikanum... Romba neram nalla erukum... Vasanaiyavum erukkum

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 3 ปีที่แล้ว +1

    Pakkavey sapadanum pola eruku sis🤤

  • @beenajosephvish1547
    @beenajosephvish1547 3 ปีที่แล้ว +1

    OMG.....adipoli pothichor.😋😋😋😋😋

  • @mariammapeter5783
    @mariammapeter5783 3 ปีที่แล้ว +7

    Hi london Tamizh sister good day. Pothi choru video gives me not only taste, but also lot of fun & laugh. I am sure you might have stimulate taste buds of neighbour hood foreigners while frying sardine outdoor. Special music while opening pothi is hilarious. And you spread lot of positive energy which may help others to laugh along. Keep going, stay blessed sis. Regards to your hubby& sons.

  • @Selvi_Berish
    @Selvi_Berish 2 ปีที่แล้ว +1

    I like the way ure represents the simple things in a super way😃😘😃😘💖💖💖💖💖

  • @SmilingwithSri
    @SmilingwithSri 3 ปีที่แล้ว +2

    I love the way you and your husband talk while you are cooking. Very lively. Keep rocking. Btw, I'm from Nagercoil too 😊