பட்டு Saree, தமிழ் பாட்டு | Malaysia-வில் ஒரு Little India 😍 | Kuala lumpur | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @v.dharmaraj851
    @v.dharmaraj851 2 ปีที่แล้ว +19

    எனது குடும்பத்தில் இருவருக்கு வாழ்த்து கிடைத்தது போல் மகிழ்ச்சி.நன்றி மலேசிய தமி்ழ் மக்கள்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +5

    உண்மையில் மலேஷியா போல் அல்ல தமிழ் நாட்டில் இருக்கின்றோம் என்ற உணர்வை தூண்டுகிறது தமிழ் உறவுகள் உங்கள் மீது வைத்துள்ள பேரன்பு மகிழ்ச்சியான தருணங்களை படம் பிடித்து காட்டிய துணை இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว +16

    உங்கள் இருவரையும் எங்கு போனாலும் எல்லோரும் அடையாளம் கண்டு விடுகிறார்கள்.வாழ்த்துகள்.

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +25

    உண்மை தான்.நமதுதமிழின்பெருமை இனிமை எல்லாம்
    தமிழ் அல்லாத இன்னொரு இடத்திற்கு போகும் போதுதான் நன்றாக உணரமுடியும்......... எங்கோ தூரத்தில் தமிழ் பாட்டுக்கேட்டாலும் மனதுகுதூகலிக்கும்........
    . அந்த உணர்வை புரியவைக்க முடியாது....
    மிகவும் மகிழ்ச்சியான பதிவு..சந்துரு.&மேனகா.
    நன்றி(அதுதான் தமிழின் பெருமை..)👍👍

  • @saifulbajoe612
    @saifulbajoe612 2 ปีที่แล้ว +29

    வாழ்க நலமுடன். மலேசியாவில், நீங்கள் சென்றவிடமெல்லாம், உங்களை அடையாளம் கண்டு கொண்ட உங்கள் நேயர்களை சந்தித்த சம்பவங்களைத் தொகுத்து ஒரு தனி வீடியோ போடுங்களேன்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +21

    மலேஷியா வாழ் தமிழ் மக்களின் பேரன்பை பெற்ற உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் 🎉🇱🇰

    • @tamindey6798
      @tamindey6798 2 ปีที่แล้ว

      மலேசியா

  • @guna4822
    @guna4822 2 ปีที่แล้ว +6

    இலங்கை சிங்கள அரசாங்கம் இந்த நாடுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். தமிழ் சீனம் மலாய் மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 ปีที่แล้ว +6

    வெளிநாட்டில் தமிழ் பேசும் மமக்களை பார்க்க சந்தோசமாக இருக்கின்றது. பதிவு மிக அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.

  • @sage4107
    @sage4107 2 ปีที่แล้ว +6

    All people are welcoming you like their own relation. wow!!! I think tamil is not only a language it is much more than that like a family.God bless you and your language.😍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அருமை... உங்கள் . காணொளி உலகில்... எங்கும்... சென்றாலும்.... தமிழ் கலாச்சாரம்... மிகவும்... சிறப்பான தருணம்.... நன்றி..

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 2 ปีที่แล้ว +11

    Selamat Datang Ke Malaysia 🇲🇾-Thank You for your visit and for the warmly welcoming All Tamil Makkaley

  • @mohamedshathif6753
    @mohamedshathif6753 2 ปีที่แล้ว +11

    சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பலிலும் தமிழ் மனம் வீச வேண்டும் சச்சிதானந்தம்

  • @segarperumal7024
    @segarperumal7024 2 ปีที่แล้ว +9

    Hi..fantastic n enjoying beautiful country Malaysia 🇲🇾. Very happy to see both of U in Malaysia..from johor baru..

  • @tharumakumaritharmalingam8648
    @tharumakumaritharmalingam8648 2 ปีที่แล้ว +7

    You should visit Scott Road Kanthasamy Temple. Built exactly like Nallur Kanthasamy Temple. It is near to Brickfields ( Little India) by cab.

  • @ravendranmurugesan114
    @ravendranmurugesan114 2 ปีที่แล้ว +2

    Chandra n Menaka, both of you are treated like family because of the wonderful family friendly contents. Keep up the wonderful.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +3

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 ปีที่แล้ว +10

    புதிய நாடு, புதிய ஊர் என்ற பேதமில்லாமல், அங்குள்ள அனைவரும் உங்கள் இருவரையும், தங்களில் ஒருவராகப் பாவித்து அளவளாவியது கண்டு ஆனந்தம்! இன்றைய டிஜிட்டல் உலகில் நடப்பவை எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டதுதானே? நல்வாழ்த்துகள்!!

    • @tamindey6798
      @tamindey6798 2 ปีที่แล้ว +1

      எங்கள் வசிப்பிடம் வந்த அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லையே எனக் கவலை

    • @mohangeeelegant7374
      @mohangeeelegant7374 2 ปีที่แล้ว

      தங்கள் கவலை சரியானதே! அவர்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், தாங்கள் சந்தித்திருக்கலாம் ! வாழ்த்துகள்!!

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว +2

    Hi welcome to my area. Little India Brickfields. Mostly Indian. Malaysia very friendly and helpful ppl.I do follow your TH-cam on video. May be would have visited you two. Save journey

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 ปีที่แล้ว +2

    அருமை,,, அற்புதம் நம் தாய் மொழி யில் கலக்கலாக இருவரும் முழுக்க தமிழில் பேசும் அழகே தனி பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா,,,,,,,

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👍🏿

  • @chameerjaganitha4962
    @chameerjaganitha4962 2 ปีที่แล้ว +1

    தங்களின்.அயல்நாடு.உலா.பயனம்.தமிழ்பானம்.யாழ்பானம்நம்.மக்களோடுபகிர்ந்து.வருவது.மிகவும்.மகிழ்ச்சி.சந்தோசமுமாய்.இருக்கிரது

  • @havefun4686
    @havefun4686 2 ปีที่แล้ว +3

    எங்களுக்கே சந்தோஷமாக இருக்கு. என்னமோ எங்க ரிலேடிவ்ஸ் யாரையோ எல்லாரும் வரவேற்ற மாதிரி இருந்தது

  • @prema8883
    @prema8883 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா அக்கா 🙏🙏🙏 நலம் தானா.காமெடி விடியோ போடுங்கள்.எல்லா இடங்களையும் தொகுத்து வழங்கியதற்கு நன்றி ❤️❤️❤️❤️

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 2 ปีที่แล้ว +3

    அழகான விடியோ சூப்பர் அண்ணா மிகவும் அருமை 🥰🥰🥰🥰🥰👌

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 ปีที่แล้ว +2

    I really appreciate two of your Tamil Nadu sentiments even after living in Ceylon as full citizens.Hats off to you.Wish you a great and happy tour.

  • @ramachandrank343
    @ramachandrank343 2 ปีที่แล้ว +3

    Happy Malaysia tourism brother

  • @tvganeshiyer2933
    @tvganeshiyer2933 2 ปีที่แล้ว +1

    Chandru bro your Tamil speech is like hearing a song. I am much pleased to watch that you both are recognised and wished by many people. Very nice. Please keep going well. 👍🙏

  • @malarvilzhiratnasabapathy4971
    @malarvilzhiratnasabapathy4971 2 ปีที่แล้ว +1

    Thanks very much for showing Malaysia Chandru and Menaka, hope your son is keeping fine too. Take care of yourselves ,keep well and stay blessed. Way to go ............................................. May God's blessings continue to bless you all three. Love and blessings from Canada......................................

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ปีที่แล้ว +2

    இனிய பயணம் தொடரட்டும்!
    தங்களுக்கு நல் ஆரோக்கியம் பெருக!

  • @jailuasma5773
    @jailuasma5773 2 ปีที่แล้ว

    Unga videos anaithum Arbutham.Good.God bless you

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 2 ปีที่แล้ว +5

    நீங்கள் இருவரும் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவதை பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது...... எனக்கு தான் வாய்ப்பு கிடைக்கலை......from melaka

    • @tamindey6798
      @tamindey6798 2 ปีที่แล้ว

      I'm from Brickfields,, but couldn't meet them,

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 ปีที่แล้ว

    நன்றி மீண்டும் வருக நல்ல கமரா
    சிறப்பாக தெரிகின்றது

  • @sivasankar6438
    @sivasankar6438 2 ปีที่แล้ว +5

    மலேசியா சோழ மன்னரோட இடமாச்சே தமிழன் சென்ற இடமெல்லாம் பெருமைதானே
    தமிழன் இல்லைனா மலேசியா சிங்கப்பூர் புருனே தடம் தெரியாது போயிருக்கும்
    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம் மலேசியா
    தமிழன்டா
    தமிழன் என்று சொல்லுங்கள்

    • @safiudeen
      @safiudeen ปีที่แล้ว

      Every fast developing country are being developed by Tamil nadu people, but they don't know how to develop their own country and India's tamil nadu. People must understand the difference between laborers and strategic planners who are really behind the success of the country.

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว

      @@safiudeen தமிழ்ல போடுறா

  • @drsarmila8779
    @drsarmila8779 2 ปีที่แล้ว

    Good cashual & informative video. I love to see Menaka & Chandru seendal videos in your house... Really relaxing our mind. Thanks for all sorts of Videos

  • @moganjeeva
    @moganjeeva 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @sujaishree5538
    @sujaishree5538 2 ปีที่แล้ว +1

    Hai chandru and menaka thanks for a lovely video. the flower market is so colorful 😍 💕 this little India has no food stalls. but has branded shops and hotels. what can we get back as a souvenir from there.🤔

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    Superb Mam and Sir...y'll enjoyed and thank u to show us Malaysia..

  • @timetraveller22
    @timetraveller22 2 ปีที่แล้ว +1

    Happy to see you and family in KL bro. I’m a subscriber from Malaysia.

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அருமையான பதிவு

  • @aqfa5948
    @aqfa5948 2 ปีที่แล้ว +1

    Neengal ethu saithaalumae Romba yathaartham & super 🌟🌟🌟🌟🌟

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว +3

    அருமை
    தமிழன் இல்லாத நாடு இல்லை உலகில்.

  • @subramaniyamsujeevansujeev257
    @subramaniyamsujeevansujeev257 2 ปีที่แล้ว

    Chandru Ann ninge sri lanka vandu two weeks agudu but innum ange iruke madiriye videos pottutu irukinge. Unge nadipu super. Jabagam iruka sri lanka Airport la meet pannadu.Anyhow PS-2 la ninge ta main roll ku nadikanum.

  • @selvimunisamy332
    @selvimunisamy332 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மே குட் குட் டிரஸ் யூ மகிழ்ச்சி....

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +3

    Cololumbur vlog, கலர்ஃபுல் ...

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 ปีที่แล้ว

    Brickfields, Kuala Lumpur

  • @tamindey6798
    @tamindey6798 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் அதுவும் என் இருப்பிடம் பிரிக்பீல்ஸில் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @antosibin4027
    @antosibin4027 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🔥🔥 தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว +8

    அந்த இடத்திற்கு லிட்டில் இந்தியா என்று பெயர் வைத்திருக்க கூடாது. லிட்டில் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்க வேண்டும்

  • @buvidharma1440
    @buvidharma1440 2 ปีที่แล้ว

    brother kandipa Pinang vanga... ingaum little India eruku...

  • @PrakashPrakash-uo6ms
    @PrakashPrakash-uo6ms 2 ปีที่แล้ว

    anna pona edathugu pakathula chat masala restaurant erukuthu anna atha pakula neega

  • @sujus5025
    @sujus5025 2 ปีที่แล้ว

    தமிழ் உறவுகள் தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் நன்றி 👌

  • @kathirvel2337
    @kathirvel2337 2 ปีที่แล้ว

    3:40 எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு

  • @bakkiyaraj7304
    @bakkiyaraj7304 2 ปีที่แล้ว

    Valthukal Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @pattabiraju4396
    @pattabiraju4396 2 ปีที่แล้ว

    See how Tamil is uniting us.VaazhgaVellga Tamil.

  • @SmilingBreadLoaf-nv3ti
    @SmilingBreadLoaf-nv3ti 10 หลายเดือนก่อน

    welcome to Malaysia🙏🏾🙏🏾

  • @mthangaraju6243
    @mthangaraju6243 ปีที่แล้ว

    ItisveryProudTamilPeoplePeoplearelivingalloverWorld.ItisveryProudandHappytoIamilPeoplelikeUs

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 ปีที่แล้ว +1

    Killinachchi acca, Super 👌 ❤️ 🇨🇦

  • @bardkhan8873
    @bardkhan8873 6 หลายเดือนก่อน

    Welcome 2 Malaysia
    My sweet country

  • @RameshD-v4o
    @RameshD-v4o 9 หลายเดือนก่อน

    சூப்பர் ஊர் ❤❤🎉🎉

  • @dapurkeluargajay8250
    @dapurkeluargajay8250 2 ปีที่แล้ว

    Welcome to Malaysia

  • @adminaarie4160
    @adminaarie4160 2 ปีที่แล้ว +1

    மலேசியாத் தமிழரின் பாசத்திற்கு நான் அடிமை யாகிட்டேன்.

  • @guna4822
    @guna4822 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளி களிலேயே என்னை கவர்ந்த காணொளிஇந்த காணொளி. என்று கூறுவேன் ..

  • @edwardcharles499
    @edwardcharles499 2 ปีที่แล้ว

    Tamilnadu always welcomes you. Pls do visit .

  • @ainudeenizzadeen8915
    @ainudeenizzadeen8915 2 ปีที่แล้ว

    Best wishes, கொஞ்சம் முஸ்லிம் பற்றியும் சொன்னால் என்ன, மஸ்ஜித் இந்தியா என்றும் இந்த இடத்தை செல்வதுண்டு, மஸ்ஜித் jamek, very Good bro,

  • @rekha3441
    @rekha3441 2 ปีที่แล้ว +1

    Welcome to my city

  • @velmallaiya
    @velmallaiya 2 ปีที่แล้ว +2

    சந்துரு அண்ணா மேனகா அக்கா இருவரும் சௌக்கியமா?

  • @asaiasai97
    @asaiasai97 2 ปีที่แล้ว

    Beautiful

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +1

    Hi Chandru and Menaka, you are in the most beautiful part of Brickfields. This part Little India was beaitified with arches, the fountain with elephants and street lights and colourful 'kolums' on the roads, were built as an honor of welcoming the Indian Prime Minister Dr. Manmohan Singh, who visited Malaysia during the time when Datuk Sri Najib Razak was Prime Minister. The whole area from Jalan Traves and Jalan Tun Sambanthan was beautified. It has become a tourist attraction and a much favoured location for movie shooting. I lived in Brickfields for 30 years and moved out only recently. A wonderful place which I refered as Holy Land because of the Hindu temples, Churches, Mosque, Buddist Temple and Chinese temple. You can enjoy an array of Indian, Chinese, Malay, Indian Muslim food and snacks.There are also many good hotels for accommodation. Enjoy the food and stay. All the best. God bless.😍💕💕💕🙏

  • @ramamurthyk7761
    @ramamurthyk7761 2 ปีที่แล้ว

    Fungal though talk I like most Super jodi

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 ปีที่แล้ว

    மீ்ண்டும் மலேசியாவை பார்க்க வேண்டும் போல இருக்கின்றது

  • @revathishariha801
    @revathishariha801 2 ปีที่แล้ว

    Super sis

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 ปีที่แล้ว

    என் தங்கை மலேசியாவில் தான் இருக்காங்க, சொல்ல மறந்திட்டேன் சகோரரரே..

  • @murugavel6697
    @murugavel6697 3 หลายเดือนก่อน +1

    Hi mabbillai malt baby amazing video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video ok

  • @havefun4686
    @havefun4686 2 ปีที่แล้ว

    எத்தனை பேர் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள்

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo 2 ปีที่แล้ว +3

    Vanthorai vala vaikkum engga Malaysia.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 ปีที่แล้ว

    Super

  • @alokdeep1067
    @alokdeep1067 2 ปีที่แล้ว

    Please add English subtitle bcz I am from north india.

  • @SalilNNSalil
    @SalilNNSalil 2 ปีที่แล้ว

    Chandru ❤🙏 Menaka ❤🙏

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +3

    ஒரு முறை தமிழ்நாட்டில் இருந்து மலேசியா சென்று வர எவ்வளவு பணம் செலவு ஆகும் அண்ணா மற்றும் அக்கா எனக்கு சொல்லுங்கள். நன்றி வணக்கம் மகேஸ்வரன் மணிவேல்.

    • @saantheenagaiyah2632
      @saantheenagaiyah2632 2 ปีที่แล้ว

      வணக்கம் மஹேஷ்வரா...இங்கே நீங்கள் எவ்வளவு நாட்கள் கழிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொருத்து செலவு அமையும்

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว

    கிள்ளான் (Klang ) போய்பாருங்கள்.

  • @sumathisumie7226
    @sumathisumie7226 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @garcialewis1031
    @garcialewis1031 2 ปีที่แล้ว

    Anna Singapore Malaysia entry ku 48 hours covid pcr negative report thevaya ipa?

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว

    Good
    Thanks

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว

    BESTFIT COUPLE THUS BEST QUALITY FAMILY "INFORMATIVE JOURNALISM BUSINESS" (THRU TH-cam MEDIA). 👏

  • @ambiencekitchen
    @ambiencekitchen 2 ปีที่แล้ว

    Super👭😍

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว

    Super bro

  • @jegannathan1190
    @jegannathan1190 2 ปีที่แล้ว +1

    தமிழன் மட்டும் இல்லாது தமிழ்மொழியும் கூட ஆட்சி செய்கின்றது தமிழ்நாடு மட்டும் இல்லாது உலக நாடுகளிலும் தமிழ்மணம் தனிமணம்தான்........அண்ணாவுக்கும். அக்காவுக்கும் தமிழனின் தாழ்வான வணக்கம்👃👃👃👃👃👃👃

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Saptuku enka Pancham bro 😘😘

  • @suthakarbose4960
    @suthakarbose4960 2 ปีที่แล้ว +2

    Malaysia has so many little India. Every city in Malaysia has a little India area. Example Kulalumpur, Penang

  • @theloveofking144
    @theloveofking144 2 ปีที่แล้ว

    Neenga தமிழ்நாட்டில் vandhurnkila

  • @kannathasanarun928
    @kannathasanarun928 2 ปีที่แล้ว

    Super sir

  • @நான்ஒருசங்கி
    @நான்ஒருசங்கி 2 ปีที่แล้ว

    தயவுசெய்து பதில் கூறவும் என்ன கேமரா பயன்படுத்தி உள்ளீர்கள் அண்ணா

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 2 ปีที่แล้ว

    வெளிநாடுதான் போவீங்களோ...பாண்டிச்சேரியெல்லாம் தங்கள் கண்ணில்படாதோ....ம்ம்ம் பார்ப்போம் எப்பத்தான் வாறீயலெண்டு....

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 2 ปีที่แล้ว

    Ithu than yenga aria #NawrahChannel

  • @srisrikaran6529
    @srisrikaran6529 2 ปีที่แล้ว

    Happy bro

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 ปีที่แล้ว

    Nice

  • @barathipandian446
    @barathipandian446 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @mycrafts8139
    @mycrafts8139 2 ปีที่แล้ว

    👍👌😊

  • @mohamedamjath9799
    @mohamedamjath9799 2 ปีที่แล้ว

    தற்போது இலங்கை சென்று விட்டீர்களா? இல்லை என்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பார்க்க கிடைக்குமா

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் கோலாலம்பூர் வந்து வீட்டிற்களா என்னை அழையுங்கள் அண்ணா நான் ரலி