இது மாதிரி ஜாலியா சுத்தனும் கண்டிப்பாக நான் இதை செய்வேன் இந்த வீடியோ நம்ம இன்னும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பதை சுட்டி காட்டுகிறது சூப்பர் நண்பா கலக்குங்க....
Mohamedali Ali பல கம்பெனிகளில் மார்கெட்டிங் மானேஜராக பினாங்கு, ஈப்போ, மலாக்கா போன்ற இடங்களில் வேலை பார்த்துண்டு. மலேசியாவில் 8 ஆண்டுகளும், சிங்கப்பூரில் 5 ஆண்டுகளும் வேலை பார்த்திருக்கிறேன். இரண்டும் ஜாலியான ஊர்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மலேசியா. பல இடங்களில் விதவிதமான உணவு அறுந்தலாம். முதலில் எனக்கு அங்கு உள்ள உணவு உண்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு போகபோக பழக்கத்துக்கு வந்துவிட்டது. எனக்கு பிடித்த உணவு நாசி லமாக், மீஹூன் கோரெங், தே தாரிக். பிரமாதம். மக்களும் அன்பாக பழகுகிறார்கள அங்கே பல இன மக்களிடம் பலகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
Thala malaysia la 3varusam work panniruken thala.semma country.horn ne adikkave maatanga .intha video paakkum pothu palaya neyabagam vanthuruchu.k laaaa...2013la work pannen.i like malaysia.
Visit and show us Petronas towers.. Unga Kitta thaan budgeta kathukkanum.. This video is really a good guide for tourists who want to go in budget, really, doing awesome job by providing details in the screen 👌👌
இது மாதிரி ஜாலியா சுத்தனும் கண்டிப்பாக நான் இதை செய்வேன் இந்த வீடியோ நம்ம இன்னும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பதை சுட்டி காட்டுகிறது சூப்பர் நண்பா கலக்குங்க....
Nan sirkali da bro, ippo kuwait la iruka
Kuwait vanga vlog pannala, na kootitu poren.. Okay
Aama bro pakka jolly irundalum, romba kastam bro inda job, nammala monthly 1 day 2days Veliya ponal bay Bayangara tayed aahudu.., Aana ivaru Semma
@@salavudeenhameed7164 ninga Vera Tamil Nadu ulla ponal tiru tiru mulipan nan
😢😢🥺
மலேசியா நல்ல நாடு. பல இன மக்கள் வாழும் அழகிய நாடு.
மலேசியா நண்பர்கள் Like Podunga
Nasi lemak means nasi=rice lemak=5 items groundnut, cucumber,egg,nethilikaruvadu, chilly sampal
Nasi lemak = fat rice or rice fat
இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு மலேசியாவில் வேலை பார்த்த ஞாபகம் மீண்டும் வருகிறது.
Mohamedali Ali
பல கம்பெனிகளில் மார்கெட்டிங் மானேஜராக பினாங்கு, ஈப்போ, மலாக்கா போன்ற இடங்களில் வேலை பார்த்துண்டு. மலேசியாவில் 8 ஆண்டுகளும், சிங்கப்பூரில் 5 ஆண்டுகளும் வேலை பார்த்திருக்கிறேன். இரண்டும் ஜாலியான ஊர்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மலேசியா. பல இடங்களில் விதவிதமான உணவு அறுந்தலாம். முதலில் எனக்கு அங்கு உள்ள உணவு உண்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு போகபோக பழக்கத்துக்கு வந்துவிட்டது. எனக்கு பிடித்த உணவு நாசி லமாக், மீஹூன் கோரெங், தே தாரிக். பிரமாதம்.
மக்களும் அன்பாக பழகுகிறார்கள அங்கே பல இன மக்களிடம் பலகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
malaysia got many places to visit dont always stuck at kuala lumpur
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தஞ்சையில் இருந்து ஸ்ரீ சாய் .......
Sri saiii
2020 December la pakuren.. Intha video😀
Thala malaysia la 3varusam work panniruken thala.semma country.horn ne adikkave maatanga .intha video paakkum pothu palaya neyabagam vanthuruchu.k laaaa...2013la work pannen.i like malaysia.
Super ahh eruku Malaysia ....Naanum oru thadava poven.....
The place you had your breakfast known as little india,brickfeilds, hence the signboards and the majority of the shops are own by Tamilians
Come to Singapore bro, I’ll assist you
Sema bro 👍 .... Waiting for next video
வாழை இலையில் மடித்த நாசி லமாக் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
Murugan Kovil cartoon
Zodiac sign remains me mandhirakal from Jackie chan😍 90's kids favoooourite cartoon
நம்மூர்ல கருவாடு சாப்பிட்டுட்டு கோவிலுக்குப் போக மாட்டாங்க மலேஷியாங்கிறதுனால சைனா கோவிலுக்குப் போய்ட்டீங்க
Super friend bro 👍. He seems to be very easy going, friendly and funny. Keep showing him in your videos bro!
Yaaruku la chutti TV jackie Chan in sagasangal niyabagam vanthuchi
வாழ்வில் முதல் தடவ chinese temple பார்கிரன் நன்றி.
Super bro. Ithu Mathiri suthi parka asai. Next time vaippu iruntha kooti ponga bro
Ur native
வாங்கலேன் நம்ம கடைக்கு சாப்பிடலாம் நம்ம கடை டிவின் டவர் பக்கம்தான் இருக்கு......
I'll visit if I'm there
hello malaysia...i will visit soon😍😍
எங்க ராமநாதபுரத்துக் காரன் ஒருத்தர் இருக்காரு 🥳🙏
சாமானியருகளும் போக தூண்டும் விதமாக வீடியோ பதிவு நன்றி
சூப்பர்
Welcome to Malaysia 🇲🇾😍
M
Hi indra r u Malaysia
Athu raasi symbol illa bro. Manthira kal symbol. Chutti tv jackie chan fans hit like👐
Lift hu ...Local la oru 100 metre kooda namaku lifit kudukka maatanga ..But lift layae full ha super ya
எல்லா விதமான சாப்பாடும் மலேசியாவில் கிடைக்கும்..நல்ல சுவை விலையும் ஓரளவு ஓகே தான்..
நானும் மலேசியாவில் தான் இருக்கேன் நான் நல்ல செய்வேன் நாசிலிம ❤❤❤❤❤❤❤❤❤
Anna Ramanathapuram ah ❤️💕❤️💕🤩🥳🤩🥳
please post what are the places to visit if we come to malaysia and days required to cover
Welcome to Malaysia friends 🙏🙏
Adutha video ku waiting .. Seikiram upload pannunga
Visit and show us Petronas towers..
Unga Kitta thaan budgeta kathukkanum..
This video is really a good guide for tourists who want to go in budget, really, doing awesome job by providing details in the screen 👌👌
Malaysia va suthi patha mathiri eruku
கோயில்பின்புறம் தாமரைகொடி ஆள் உயரத்திற்கு தொட்டியில் இருக்கும் இப்ப இருக்கா?
ப்ரோ நானும் மலேசியாவில் தான் வேலை பார்க்கிறேன் நீங்கள் எங்கள் இடத்துக்கு வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் வரவில்லை இப்பொழுது நீங்கள் எங்க இருக்கீங்க
Bro I m from Malaysia, now I wanna start TH-cam channel places review,foods review. Soon upload videos
Bro I plan to come Malaysia next month can u guide me pls
Semma detailing throughout video and a super fun also ..
Superb.. starting layae video pathutu msg anupuraen.. enna scooty maari iruku bt sound rx100 maadiri.. still neenga sonneenga dats a yamahantu.. bt still semmmaaaa
Bro oru request video mudiyapodhunu edhachum sollunga.. naanga paathutae irukom
Athu 125zr....rx100 le chumma ithukku munnadi...engga vittule rx100,rxz,125zr Irukku...rx100 intha 125zr and rxz kitta raceku mudiyathu
Love from Sri Lankan Tamil
Malaysia Palm oil production பற்றி போடுங்க
Bro... Pls use a good mic.... Your video is fantastic but very noisy.... Buy it in Malaysia itself
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 💐
Malaysia la than 5 years irukuen bukit binthan la . But contry ❤
Bro next month Malaysia vara plan panni irukken guide panna mudiuma
Loved the video bro! appidea malasiala morning endhirchu appidea breakfast saaptu, appidea temple poi josiyam paatha maathiri oru feel!
waiting for thaipusam video bro ..
Malysiya போன இடதுல கூட mailage கேக்குறீங்க bro அதான் நம்ப boovi...
Ji Anga lottery pathi konjam explain pannuga
Malaysia ponathukku Thailand poirukkalam semmaya irrukkum
Malaysia fans like here......
This food stall is very clean.. Food is excellent.. Do go there... Order fish curry head curry... Located at jalan tun sambanthan 3...
Penang poyii Char Koay Teow sapedengge...rombo nalla irrkum.
Ramanathapuram ah.......I'm paramakudi any one here from my district 🤓.....
I am thiruvadanai
Thala
👌👌👌அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்☺️👍
5years irunthen makkal thogai kuraivu nilaparappu athigam ulla naadu nalla climate adikkadi malai poliyum samparikka mudiyaathu but alagaana naadu avlothaan
Yen sambarikka mudiyathu im next month going to malasiya
மலேசிய வில் சாப்பாடு அருமையாஇருக்கும்
Bro visa price sollu ga up and down plzz 🙏👈
Don't miss KLCC Park. Absolutely different world.
Really good Experience to watch this malasiya video.. next
உங்களேடு ஊா் சுற்ற ஆசை
Unga voice cute ah iruko bro video is gud bro but video yadukura angle konjo change pannunga :) lots of love broo
Vedaranyam ah, நானும் vedaranyam தான் bro 🤗
Bro antha Rasi pakura animal la yella years um kaamichirukalam bro
It desparate me to visit malaysia..by seeing all videos......
Sirappu thala❤ but hostel kaatala intha video la yum
Happy journey Thalayvaa........
Wow one video this person said he haven't completed his 10th too. Now enjoying like this wow
nanba ennappa namma oorukku vanthirukka enga irukkinga....varalaama paarkka...
bro visa pathi podunga ethana nal anga stay ppannalala
Feeling so jealous bro very nice video really enjoying keep it up domo videos SH
Bro malaysia kulalampur. Twice towers ku poonga bro pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vedio podunga..
இந்தியா அசிங்கமா இருக்கு ரோடு சைடுல மலேசியா சூப்பர்
ஓய் எவண்டா எங்கள் நாட்டை மட்டமாக பேசறீங்க நீ எந்த நாடு சொல்லு நாண் சொல்றேண்
Bro malesiya trip yavalu vu seluvu achie bro pl tell me
Bro unga video kaga tha wait pannittu irunthean
நா சிங்கப்பூரில் work பன்றேன் but நா இப்போது ஊரில்
Nanum Ramanathapuram dan bro
Nan india
Nanum ramnad than
Na chinnakadai
எவ்வளவு செலவு ஆகும்
மலேசியாவுக்கு எப்படி போனீங்க. லிப்ட் கேட்டு போனியா
மலேசியாவில் குடும்பத்துடன் எப்படி அங்க போய் வால்றது
In Jackie Chan cartoon we have all the animals mathira kal which u showed in this vedio
கோவா மாநில வீடியோ போடுங்கா bro
Anna .. Naanum Ramanathapuram thaan....,🤩🤩🤩🤩
finally panni nalla porutham bro....
Vazthukal nanba... Enge oru ku vange Kapar selangor
Super suda makkan thrmakash Malaysia அருமை
Love from Malaysia
Well come to Malaysia. Tamil tracker
Bro athu enna vandi?
Welcome to Malaysia brother
super bro... FOR A. MUJIBUR RAHMAN
Lift kettu india Vara mudiyadha
It's possible, road is available Malaysia to india
Check nomad shubham
Idhu romba over ji..
சிங்கப்பூரில் இருந்து இந்தியா வர தாராளமா தரைவழி போகலாம் .சாலை வசதி இருக்கு
Gii enjoy the first trip kandippa nanum ungala mathiri enjoy pannuva kandippa
Bro.. என்னோட birthday year 2001.. என்னக்கு என்ன animal.. Brol
நசலிமா சூப்பர்..
Superb n good information bro
Malayasian free visa how to get bro me try in online but amt 10500/ fees asking so asking u .
சூப்பர் சகோதரரே!
don't miss aquaria klcc
U r big inspiration to me bro.. your all videos are amazing.