ரயில் கோச்சுகளுக்கு மின்சாரம் எங்கிருந்து வருது? EOG, HOGஅப்படின்னா என்ன? lhb coaches vs icf coaches

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 287

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว +73

    ரயில் பெட்டிகளில் மின்சார பகிர்மானம் குறித்த நெடுநாளைய சந்தேகம் . சிறந்த விளக்கம்.

  • @sunderr.117
    @sunderr.117 ปีที่แล้ว +19

    ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் எப்படி செலுத்த படுகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். இதுவரை தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. மிக்க நன்றி.

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 ปีที่แล้ว +8

    எனது நீண்ட நாள் சந்தேகம் உங்களது இந்த ஒலி,ஒளி பதிவின் மூலம் தீர்ந்தது ஐயா.நன்றி🎉

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 ปีที่แล้ว +4

    இ‌ந்த கேள்விகள் என் மனதில் நிறைய உண்டு.
    இப்போது தெளிவு அடைந்து விட்டது.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் !தெரியாத விடயத்தை தெரிந்து கொண்டேன்!தொடர்ந்து தங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்

  • @suryastore3853
    @suryastore3853 ปีที่แล้ว +9

    சிறந்த விளக்கம் !தெரியாத விடயத்தை தெரிந்து கொண்டேன்!தொடர்ந்து தங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்!

  • @jebakumarisaac2874
    @jebakumarisaac2874 10 หลายเดือนก่อน +2

    ரொம்ப தெளிவா புரியும்படி சொல்ரீங்க சார் கேட்க்க இன்ட்ரஸடிங்கா இருக்கு நன்றி

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 ปีที่แล้ว +1

    நீண்ட காலமாக சிந்தனை செய்தேன் முடிவு தந்துள்ளீரகள் பயண் உள்ளது மிக்க நன்றி

  • @selvamk9920
    @selvamk9920 6 หลายเดือนก่อน

    360 உண்மையில் 360 தான் மிகவும் அருமையான நல்ல தகவள்களை மிக மிக தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @selvakumark9342
    @selvakumark9342 ปีที่แล้ว

    யேதோ ரெயில் பொறோம் வரோம் ன்னு இருந்த எங்களுக்கு உங்கள் மூலமாக தான் சார்..... தெரியும்....நன்றி சார்.....

  • @asokansellappan5682
    @asokansellappan5682 ปีที่แล้ว +1

    வெகுநாட்கள் இருந்த சந்தேகத்திற்கு அருமையான விளக்கம் சார் 👍👍👍

  • @vimalkumar290
    @vimalkumar290 ปีที่แล้ว +1

    நன்றி சார்👍🤝👏💐

  • @frgasparraja5835
    @frgasparraja5835 9 หลายเดือนก่อน +2

    Thanks for the wonderful message

  • @In-My-View360
    @In-My-View360 ปีที่แล้ว

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது. நன்றி ஐயா..

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 பல பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் ஐய்யா.
    மிக மிக முக்கிய தகவல்களை, மிக அருமையான முறையில் எங்களுக்கு விளக்கி, பகிர்ந்தமைக்கு, எங்களுடைய நெஞ்ஜார்ந்த மகிழ்ச்சியினையும் மற்றும் நெஞ்ஜார்ந்த நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம். மிக்க நன்றி ஐய்யா 🙏

  • @gkrishnan4829
    @gkrishnan4829 ปีที่แล้ว +2

    Perfectly said.
    In old ICF coaches, they had heavy lead acid batteries. The old ICF coaches themselves were based on Swiss technology in 1950s when ICF Perambur was built. Besides being costly the lead acid batteries required often periodic servicing, checking acid level, acid density, power out put and replacements after its useful life period. The EOG cars were also introduced in the old ICF coaches when full AC trains like Rajdhani and Shatabdi trains were introduced.
    In the later LHB coaches, there are smaller batteries only for emergency lighting but main power supply came from EOG cars or HOG from locomotives.

  • @chandrabosem5220
    @chandrabosem5220 ปีที่แล้ว +1

    Sir,,எவளவு அருமையான விஷயங்கள்....!!!!♥♥♥♥
    சூப்பர்...சிலர்...இதனை சிந்திச்சுருக்க கூட மாட்டார்கள்......
    ஆருமை அருமை

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว

    அருமையான தகவல்.பெரும்பாலான மக்களுக்கு தெரியாத தகவல் இது.வாழ்த்துக்கள்.

  • @skumaran7192
    @skumaran7192 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் நன்றிகள் பல அய்யா

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏 மிகவு‌ம் தெளிவான விளக்கும் ஜயா அவங்களுக்கு நன்றிங்க மிகவு‌ம் பயன்வுள்ள செய்திகள் ❤❤❤

  • @திருஓட்டுக்காரன்

    அருமையான விளக்கம்... பாராட்டுக்கள்.... ஒரு சந்தேகம்... கூட்ஸ் வண்டியில் இருக்கும் கார்டு பெட்டியில் மட்டும் இன்று வரை இருட்டாக இருக்கிறது அது ஏன் ???

    • @sudharsanramaswamy4606
      @sudharsanramaswamy4606 ปีที่แล้ว +1

      வேற என்ன? தில்லானா தில்லானா. கிளுகிளுப்பு தான் ஓடற ரயில்ல புது அனுபவம்.

  • @PerumalRaj-rd7ig
    @PerumalRaj-rd7ig 7 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையாக இ ருந்தது

  • @saahibam
    @saahibam ปีที่แล้ว +6

    Good explanation.. Sir.. My doubts are cleared.. Thank you.

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 7 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் ஒவ்வொரு தகவல் ரொம்ப நல்லா இருக்கு

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம், நன்றி..

  • @rameshsn2283
    @rameshsn2283 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம் சார்.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu ปีที่แล้ว

    நல்ல பதிவு..சிறப்பான தகவல்கள்.மிக்க நன்றி🎉🎉

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் ปีที่แล้ว +1

    தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி, ஐயா

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நல்ல புதிய வைத்து உள்ள உங்களுக்கு மிகுந்த பாராட்டும் நன்றியும்.பனிதெடரவம்.🎉🙏👍

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp ปีที่แล้ว

    Ithu en needa kaala sandhegam...indha video ku mikka nandri iyya..

  • @nagarajanalagan3627
    @nagarajanalagan3627 6 หลายเดือนก่อน +1

    உங்கள் மூலமாக ரயில்வேயில் நிறைய விபரங்களை தெரிந்து கொள்கிறோம்.

  • @murugannarasimman6112
    @murugannarasimman6112 ปีที่แล้ว

    நல்ல செய்தி அய்யா மிக்க நன்றி......

  • @sunderrajank5252
    @sunderrajank5252 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு நன்றி நல்ல விவரம் 🎉

  • @laserselvam4790
    @laserselvam4790 9 หลายเดือนก่อน

    புரியவைத்த அனுபவமானவருக்குநன்றி

  • @sridhark7160
    @sridhark7160 ปีที่แล้ว

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @kanthankandy8728
    @kanthankandy8728 ปีที่แล้ว +1

    ஐயா இங்கே வந்து ரயில் வண்டியில் பயணம் செய்து பாருங்கள் அற்புதங்கள் நிறைய உண்டு.swiss 🇨🇭🇨🇭

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      Srilanga வா...

  • @syedmusthafa7259
    @syedmusthafa7259 11 หลายเดือนก่อน

    Sir tq My Dream loco pilot thank fulll your videos rombha Nanri🎉❤ and I am happy

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 3 หลายเดือนก่อน

    தங்களது தமிழ் புலமை தகவல் சேகரிப்பு சொல்லாடல் மிகச் சிறப்பு

  • @esakkimuthuganeshm3897
    @esakkimuthuganeshm3897 ปีที่แล้ว

    நல்ல ஒரு அருமையான பதிவு. 🤝🤝

  • @narayanan4064
    @narayanan4064 ปีที่แล้ว

    புதிய தகவல்கள் தெரிந்துகொண்டோம் நன்றி

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை. 👍👍

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 ปีที่แล้ว +2

    Very usefull and interesting Things... Like a teacher you Explain in simple way Sir,
    Thanks for your wonderfull time giving to us.... 🙏🙏🙏

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up ปีที่แล้ว

    Aiya arumaiyana thagaval 👍🙏

  • @inbaraj2750
    @inbaraj2750 ปีที่แล้ว

    Super definition all to know how to power get all compartment

  • @mohandossmohandoss1954
    @mohandossmohandoss1954 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம் நன்றி

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +3

    புறநகர் மின்சார ரயில்களில் நுழைவாயில் அருகே பேன்(fan) அமைப்பதை தவிர்க்கலாம். அதனால் அங்கு கூட்டமாக பயணியர் நிற்பதை குறைக்க முடியும்.

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 10 หลายเดือนก่อน

    Excellent explanation. Interesting information. Tku v much.

  • @francisxavier3372
    @francisxavier3372 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 6 หลายเดือนก่อน

    Excellent explanation sir. Thanks for sharing the knowledge

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 ปีที่แล้ว +1

    I must admit. U are doing a very useful service to help Tamils who have limited grasp of English to explain the basic ideas of how retrains work. Thanx for your service.
    I live in the US.
    Kollengode S Venkataraman

    • @raghurao4639
      @raghurao4639 ปีที่แล้ว

      Fine description on electricity generation in Trains.thanks!.

    • @kgraju2010
      @kgraju2010 ปีที่แล้ว

      Really can’t understand what you are trying to say

  • @kskk8495
    @kskk8495 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar ปีที่แล้ว

    பயனுள்ள அருமையானா தகவல்.❤❤❤

  • @garivalagan8456
    @garivalagan8456 ปีที่แล้ว

    சூப்பர் சார்... நன்றி 🙏

  • @rajagopal1670
    @rajagopal1670 9 หลายเดือนก่อน

    Very clearly explanation.Thank you sir.

  • @rajeshguru6176
    @rajeshguru6176 ปีที่แล้ว

    அருமை மிக அருமை
    வாழ்த்துகள்

  • @narayananviswanathan5014
    @narayananviswanathan5014 ปีที่แล้ว +1

    Every information given by you are helpful for us

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 หลายเดือนก่อน

    Excellent explanation Sir😮😮😮

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 ปีที่แล้ว +3

    Great Informative Information Sir. Thank you Sir. 👍🙏😌

  • @sreekrishna1541
    @sreekrishna1541 ปีที่แล้ว

    Class sir. Very good. Informative. Thank you. Continue

  • @chellar4790
    @chellar4790 ปีที่แล้ว +2

    Excellent presentation, well done with clatity. Keep it up Sir

  • @mddayalan5929
    @mddayalan5929 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு..

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 ปีที่แล้ว

    Very nice explanation Sir thank u Sir 9:39 🙏

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 10 หลายเดือนก่อน

    excellant video sir. u r very good informer to public.

  • @srinivasanvijay1
    @srinivasanvijay1 ปีที่แล้ว

    Super aah explain panninga sir thank you

  • @juvingeo2529
    @juvingeo2529 8 หลายเดือนก่อน

    very clearly explained. but these generator cars are producing air pollution by smoke

  • @davidkithiyon578
    @davidkithiyon578 5 หลายเดือนก่อน

    நல்ல தகவல் ❤

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 ปีที่แล้ว +3

    Very interesting message about electric supply for the coaches and about particular of WAP. Thanks for such important information. HATS OFF SIR.

  • @transtalk5937
    @transtalk5937 ปีที่แล้ว

    ஐயாவோட விளக்கம் அருமையாக இருந்தது.. எனக்கு ஒரு விபரம் வேண்டும்.. இரயில் ஓடுவதற்கு தேவையான மின்சாரம் ரயிலுக்கு மேலாக உள்ள கம்பிகளுக்கு எங்கு இருந்து தொடர் மின்சாரம் வருகிறது

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      மின் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து ஆங்காங்கே இரயில் வழியில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு வருகிறது. அதிலிருந்து மின்கம்பிகள் உனக்கு தகுந்த டிரான்ஸ்பார்மர் மூலம் வருகிறது.
      சென்னையில் (லோக்கல் சர்வீஸ்) கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒருமுறை off ஆகி அடுத்த துணைமின் நிலையத்துக்கு connection மாறும்.

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว

    Tku sir for cleared my doubts which I have for long time....

  • @francisraj4378
    @francisraj4378 ปีที่แล้ว

    Thank for your information about wag and wap thanks once again

  • @cgsrinivasaniyer2003
    @cgsrinivasaniyer2003 ปีที่แล้ว

    Very commendable job by this gentleman. Very necessary information by this channel.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว

    அதெல்லாம் இருக்கட்டும் அய்யா trainkku எங்க இருந்து கரெண்ட் வருகிறது😊

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 ปีที่แล้ว

    மிக மிக நன்றி ஐயா

  • @Thandupathu_Vlog77
    @Thandupathu_Vlog77 ปีที่แล้ว

    Super sir Tommrow college pasanga ta solluren ❤😊sir

  • @TheRavisrajan
    @TheRavisrajan ปีที่แล้ว +14

    Sir some corrections. There is no old and new lhb models. LHB coaches never were self generation coaches. LHB rakes always had EOG( end ON generation) coach(s). LHB trains must have EOG. EOG concept was not to reduce weight. Self generating coach had belt attached to axle to rotate Dynamo and that was additional strain/load on loco so EOG. Step down from , 25kv lover safe voltage is done at loco. 25kv cable cannot be handled by human while attaching loco. ஏல்லா WAP5/7லோககோவிலும் EOG வசதி இல்லை சில குறிப்பிட்ட லோகோ வில் மட்டும் இந்த வசதி உள்ளது. இதனால் in lab trains குறைந்தபட்சம் ஒரு genaration coach கட்டாயம் இருக்கும். LHB trains can go upto 22 coaches not 18 coaches

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 ปีที่แล้ว

      Thanks for your detailed information sir. I am 73 years old. Keen on knowing about trains. Used travel to Gujarat and Jharkhand.

    • @GopalKrishnan-sq2yr
      @GopalKrishnan-sq2yr ปีที่แล้ว

      Sir one small correction please. There are some LHB coaches having self generation used in some duranto express. They are nomenclatures as LHB HIBRID coaches. The bogies are of ICF design in these coaches. Thank you

    • @amarendrag1178
      @amarendrag1178 ปีที่แล้ว

      Thankyou for your detailed information.

    • @manickammuthukumarmanickam5667
      @manickammuthukumarmanickam5667 ปีที่แล้ว +1

      Sir Gmg Knowlege has no age Dont worry about U R Age Engu sollappadum Seithigal Ellorum Ariyavendiya ondru Ethuthan Mukkiyam🎉

    • @TheRavisrajan
      @TheRavisrajan ปีที่แล้ว

      @@GopalKrishnan-sq2yr yes sir, you are absolutely right. They had LHB bogies and ICF shell above. Called hybrid. These were self generating coaches . It was an experiment an around 10 to 15 rakes were produced. It is hardly seen now

  • @varshar1159
    @varshar1159 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி

  • @balrajg2854
    @balrajg2854 ปีที่แล้ว +1

    Informative presentation sir

  • @judelingam6100
    @judelingam6100 ปีที่แล้ว

    Good massage thank you so much sir

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr ปีที่แล้ว

    Very use full sir.

  • @obulisankar2588
    @obulisankar2588 ปีที่แล้ว

    Superb information 🎉

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 ปีที่แล้ว

    Vanakkam Sir
    You are doing wonderful job
    Keep it up
    You are really a great teacher
    I am Prof S Ramnath from Mumbai
    God Bless 🙏

  • @sairajseshadri
    @sairajseshadri ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்.நன்றி

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 ปีที่แล้ว +1

    நான் சிறு வயதில் சிகப்பு நிறம் பெட்டியை பார்த்துருக்கேன்

  • @Shabin.k-r9h
    @Shabin.k-r9h 5 หลายเดือนก่อน +1

    Before completing diesel how many hours does the end of generator works. And please give as brief explanation about end works without head of generator. Because when wag9 had been connected to lhb did 24 coaches get power eog.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 ปีที่แล้ว

    Nice information and explanation Thanks

  • @muthuramanprm9011
    @muthuramanprm9011 ปีที่แล้ว

    Very needful information/thnk U

  • @BalaProfessor
    @BalaProfessor ปีที่แล้ว

    Very very useful information Sir. Thank u.

  • @hariharanraman
    @hariharanraman ปีที่แล้ว

    Really your detailing of electricity generation is easy to understand and appreciate how railways keep upgrading technically to sustain,optimise cost.Thanks for your simple way of communication

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 ปีที่แล้ว

    Very useful information, thanks sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 ปีที่แล้ว

    Very neat explanation

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +1

    Special train from Erode to Sambalpur, Orissa, till December 1st.

  • @itz_leave_me_alone_37
    @itz_leave_me_alone_37 ปีที่แล้ว +2

    Fist view and like. 😍😉👌🏻

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 ปีที่แล้ว

    Very nice information

  • @VelMurugan-ho8te
    @VelMurugan-ho8te ปีที่แล้ว +2

    சார் எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் இத எனக்கு விளக்கிச் சொல்லுங்க சார் டிரெயின் டிரைவர் எப்படி டுயூட்டி பாப்பாங்க எத்தனை மணி நேரம் ட்யூட்டி பாப்பாங்க எங்க இருந்து எவ்வளவு தூரம் டிரெயின் ஒட்டு வாங்க இதை மட்டும் சொல்லுங்க சார் ப்ளிஸ்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 ปีที่แล้ว

    Nicely explained. Good.

  • @tasriaaa000
    @tasriaaa000 ปีที่แล้ว

    Well Said and informative.

  • @Surendar.V
    @Surendar.V ปีที่แล้ว

    Superbly explained sir

  • @kaliamoorthy1019
    @kaliamoorthy1019 ปีที่แล้ว

    Thankyou sir good working