நாட்டாணி சூர்யா... ரேக்ளாவில் 100 பந்தயம் ஓட்டிய 22 வயசு இளம்சாரதி / ஓட்டுன எல்லாமே போராட்டம்தா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @esakkipandi8595
    @esakkipandi8595 2 ปีที่แล้ว +40

    ஏ ஐயா இந்த வீடியோ பார்க்க மொத காரணம் உன்னோட அந்த பட்டையும் உன்னோட அந்த சிரிப்பும் மேலும் வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @KailashKumar-qx3cd
    @KailashKumar-qx3cd 2 ปีที่แล้ว +67

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட நாட்டாணி சூர்யா ⚡

  • @asaisiva3115
    @asaisiva3115 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் சகோதரரே..மாடு களை அறிமுகப்படுத்தும் போது கூட இவுங்க பெயர் என்று நீங்கள் கூறியது மாடு களின் மீது நீங்கள் வைத்து உள்ள மரியாதை கலந்த பாசம் மெய் சிலிர்க்க வைக்கின்றது தம்பி...தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும்..

  • @abidhatchu915
    @abidhatchu915 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் யா ஒங்க வயசுல மாடு ஓட்ட ஆசை முடியல நீங்க ஓட்றது சந்தோஷம்

  • @bosepradeep1012
    @bosepradeep1012 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சூர்யா வைரவன்பட்டி பந்தயத்தில் பார்த்தேன் அண்ணா அருமையான ஓட்டு

  • @vicky-creation-46
    @vicky-creation-46 2 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் அப்பாவு 🙏👑❤😍😘

  • @anantharajathangaraj5034
    @anantharajathangaraj5034 2 ปีที่แล้ว +7

    நாட்டாணிசூர்யா பிரதர்ஸ் சூப்பர் சகோதரி மண்வாசம்லாவன்யா

  • @saranmaha007
    @saranmaha007 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் இன்னும் பல பந்தையங்கள் வெற்றி காண வேண்டும் 🙏💐💐💐

  • @gunaseelanguna2423
    @gunaseelanguna2423 2 ปีที่แล้ว +22

    ஒரு சிலரைப்போல தற்பெருமையாக பேசாமல் இயல்பாக உண்மையான உங்கள் பேச்சுக்களே உங்களை உயர்த்தும். வெற்றிகள் பல காண🙌🙌🙌🙌

    • @velug2601
      @velug2601 ปีที่แล้ว +1

      தம்பி தைரியம்...
      ரொம்ப பிடிக்கும் எனக்கு......
      பந்தயம் எங்கயாவது நடந்தால்... பட்டை, சிவப்பு சட்டை... தெரிந்தால் போதும் ஆர்வம் அதிகம் ஆகிடுச்சு.... நேரில் ஒருநாள் பார்கிறேன்....வாழ்க வளமுடன்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 4 หลายเดือนก่อน

    சிறப்பு தம்பி ஆர்வம் உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்❤️❤️👍👍👍

  • @mrcreations2193
    @mrcreations2193 2 ปีที่แล้ว +7

    இளம் வயதில் நெற்றி நிறைய திருநீறு பூசியிருப்பது சிறப்பாக உள்ளது

  • @ranjithkumar531
    @ranjithkumar531 2 ปีที่แล้ว +7

    Nattani Surya Annan ❤️ my uyire 🤗🫂

  • @villagenaturelover4437
    @villagenaturelover4437 2 ปีที่แล้ว +5

    நாளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் பெத்தாச்சி குடியிருப்பு கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் 🐮🐮🐮

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @libistalin0073
    @libistalin0073 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தம்பி கார்கமலத்தில் இருந்து லிபிஸ்டாலின் சகோதரி லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.....👍

  • @kuttypuilvenkat8480
    @kuttypuilvenkat8480 2 ปีที่แล้ว +9

    கண்டிச்சங்காடு ஜெ. வீரமணிகண்டன்🔥 நேர்காணல் எடுங்க அக்கா

  • @autodriver9654
    @autodriver9654 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு நிறைந்த தொகுப்பு 🥰🥰😍😍😍

  • @josephjeba7132
    @josephjeba7132 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி சுப்பர்

  • @official4479
    @official4479 2 ปีที่แล้ว +12

    திரேமாஞ்சோலை பிரகாஷ் அண்ணன் ஒரு பதிவு போடுங்க ❤️பொன்பேத்தி மருதுபாண்டியவெள்ளாளத் தேவர் 💥

  • @abdullaauto9325
    @abdullaauto9325 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சூர்யா

  • @ruthragroupsteamwork1821
    @ruthragroupsteamwork1821 2 ปีที่แล้ว

    மச்சான் நீ பெரிய சாரதி யா வரதுக்கு வாழ்த்துக்கள் மச்சான் ❤️

  • @sivaprakash518
    @sivaprakash518 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் நண்பா

  • @KavithaKavitha-ot9xj
    @KavithaKavitha-ot9xj ปีที่แล้ว +1

    Super annap neenga nalla irukanum

  • @nesamaniphotography8187
    @nesamaniphotography8187 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்❣️

    • @ராக்கப்பன்
      @ராக்கப்பன் 2 ปีที่แล้ว +1

      Video edit செய்து பதிவிடுங்கள் நேசமணி கார்த்திக் ஸ்ரீதரன் அவர்களை .

  • @ராவணன்-ந4த
    @ராவணன்-ந4த 2 ปีที่แล้ว +2

    அன்புத்தம்பி சூர்யா நேர்காணல் செய்த அன்பு லாவண்யா அக்காவுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் என் சொந்த மண்ணிற்கு வந்த அக்காவை வரவேற்கிறேன்

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 ปีที่แล้ว +4

    அருமை 🥰

  • @RajaRaja-bt6tv
    @RajaRaja-bt6tv 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹

  • @பேராவூரணிதிலீபன்
    @பேராவூரணிதிலீபன் 2 ปีที่แล้ว +5

    கழனிவாசல் பாலசுந்தரத்தை பேட்டி எடுங்கல்.தங்கை

  • @sasireklaracer3167
    @sasireklaracer3167 2 ปีที่แล้ว +4

    Super Machan 🔥

  • @aravinthakash375
    @aravinthakash375 2 ปีที่แล้ว +5

    பந்தயம் என்றாள் புதுப்பட்டி கணபதி வழியில்💪💥

    • @tamilarasan409
      @tamilarasan409 6 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @AyubKhan-qq6xx
    @AyubKhan-qq6xx 2 ปีที่แล้ว +11

    அக்கா அரிமளம் சலீம் அண்ணாவ ஒரு பேட்டி எடுங்க....

  • @amarnathamarnath2377
    @amarnathamarnath2377 2 ปีที่แล้ว +5

    Congrats thala💥♥️

  • @chinnachinnu5194
    @chinnachinnu5194 2 ปีที่แล้ว +1

    Congratulations brother god bless you.I am biggest fan from erode district.

  • @sheikmohamed6659
    @sheikmohamed6659 2 ปีที่แล้ว +2

    . வாழ்த்துக்கள்

  • @roshangamer1912
    @roshangamer1912 2 ปีที่แล้ว +4

    Mavadukuruchi Gowtham video yadunga akka

  • @Mahireklalover4340
    @Mahireklalover4340 2 ปีที่แล้ว +3

    Super akka

    • @abdullaauto9325
      @abdullaauto9325 2 ปีที่แล้ว

      நம்பர் சென்ட் பன்னு

  • @LeanRay
    @LeanRay 2 ปีที่แล้ว

    Azhaga pesuraya tampi ne , indha vayasula ,,,,,

  • @kchithambaram4289
    @kchithambaram4289 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @sarathi7632
    @sarathi7632 2 ปีที่แล้ว

    Super thambipaya

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 ปีที่แล้ว +1

    Video Vera level super

  • @amma_clm_kamal_0752
    @amma_clm_kamal_0752 2 ปีที่แล้ว +1

    Super da Thampi surya ....

  • @jeyaganesh7631
    @jeyaganesh7631 2 ปีที่แล้ว +1

    Valthugal bro

  • @rtrkaruna1702
    @rtrkaruna1702 2 ปีที่แล้ว +2

    Mass தம்பி 🥰🥰🥰

  • @KarthikKarthik-el7us
    @KarthikKarthik-el7us 2 ปีที่แล้ว +7

    Akka kottaiyur ganeshan annan video podunga akka

  • @SivaKumar-jb9zu
    @SivaKumar-jb9zu 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld ปีที่แล้ว

    Ennoda hero

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld ปีที่แล้ว

    Hi sureya❤

  • @prathapprathap1726
    @prathapprathap1726 2 ปีที่แล้ว +4

    Karuppaurani karthi video etunga sis❤

  • @RameshKumar-nw3nt
    @RameshKumar-nw3nt 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @jaiakash3695
    @jaiakash3695 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❣️

  • @bala3004
    @bala3004 2 ปีที่แล้ว +1

    Valthukkal thambi 👍

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 2 ปีที่แล้ว +1

    Very nice video 👌✨👍

  • @manikamanika5945
    @manikamanika5945 2 ปีที่แล้ว +1

    Valthukkal

  • @sivasan7858
    @sivasan7858 2 ปีที่แล้ว +2

    Vaazhthukkal thambi.

  • @aalisa5237
    @aalisa5237 2 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌

  • @Sureshark63
    @Sureshark63 2 ปีที่แล้ว +3

    i love you akka 🥰❤️

  • @seenivasanmuthukumar1622
    @seenivasanmuthukumar1622 2 ปีที่แล้ว

    Hai my sister comment from karaikudi muthukumar inbu I

  • @naesaranga4
    @naesaranga4 2 ปีที่แล้ว +2

    Congrats bro....

  • @somusomu9456
    @somusomu9456 2 ปีที่แล้ว +1

    Anna super

  • @vimalvkcreation1436
    @vimalvkcreation1436 2 ปีที่แล้ว +1

    Semma 🥰🥰

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 ปีที่แล้ว +1

    Super super super

  • @ranjitharanji923
    @ranjitharanji923 2 ปีที่แล้ว

    Hii super da👍

  • @sakpra2k
    @sakpra2k 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @athimulam9047
    @athimulam9047 2 ปีที่แล้ว +1

    Super

  • @sundarp9439
    @sundarp9439 2 ปีที่แล้ว +1

    Supper bro 💪

  • @kalidosskalidossedaiyoor7088
    @kalidosskalidossedaiyoor7088 2 ปีที่แล้ว +1

    Mass bro

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் bro 🔥🔥🔥

  • @sivabalan486
    @sivabalan486 2 ปีที่แล้ว

    Kaalaigalukku mariyaathai kuduthu (ivunga) pesuriga vaalthukkal thambi

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว

    Super congratulations🎉

  • @priyanachiyarnachiyar4948
    @priyanachiyarnachiyar4948 2 ปีที่แล้ว

    Pudhukottai... 👑

  • @ramakrishnanthangaraj8951
    @ramakrishnanthangaraj8951 2 ปีที่แล้ว +2

    Hi sister,Singilipatti Murugan anna va interview edunga.....from Dubai fans

  • @balabalu5163
    @balabalu5163 2 ปีที่แล้ว +1

    Kottayur ganesan annava interview eduga please ,🥳🥳🥳

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 2 ปีที่แล้ว

    Super Anna 🔥🔥👍

  • @tutygamers9171
    @tutygamers9171 2 ปีที่แล้ว +4

    Akka kutty praba anna interview edunga akka

  • @006ananthababu2
    @006ananthababu2 2 ปีที่แล้ว +3

    😍👌🔥

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @rtr-f2k
    @rtr-f2k 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @citybabucitybabu4936
    @citybabucitybabu4936 2 ปีที่แล้ว +2

    Akka Inbu Anna interview ponnunga Akka 🙏 ❣️ please
    🙏❣️ Please
    🙏❣️ Please
    🙏❣️ Please
    🙏❣️ Please
    🙏 Akka ❤️

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +3

    Congratulations🎉 pro

  • @vattathurrajamanickam6907
    @vattathurrajamanickam6907 2 ปีที่แล้ว +1

    தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Ulagalammurugamedia
    @Ulagalammurugamedia 2 ปีที่แล้ว

    super akka

    • @Ulagalammurugamedia
      @Ulagalammurugamedia 2 ปีที่แล้ว

      kattu seval pathi poduga akka chennai la our team iruku

  • @rjaathiphotography1594
    @rjaathiphotography1594 2 ปีที่แล้ว +1

    💥💥💥

  • @m.deepadeepa2930
    @m.deepadeepa2930 ปีที่แล้ว

    Akka rakla race chandru history podunga pls

  • @ravichandran9449
    @ravichandran9449 2 ปีที่แล้ว

    super

  • @balamurugan.p1925
    @balamurugan.p1925 2 ปีที่แล้ว +2

    Sakthivel neelagandan annava interview edungga sister 🎉🎉

  • @ரேக்ளாபிரியன்-ட4ப
    @ரேக்ளாபிரியன்-ட4ப 2 ปีที่แล้ว +1

    அக்கா தூத்துகுடி மஞ்ச நாயக்கர் பட்டிக்கு வாங்க இங்க நல்லா மாடு இருக்கு அக்கா

  • @sudharsudharsan9403
    @sudharsudharsan9403 2 ปีที่แล้ว +1

    அக்கா SR. பட்டனம் குட்ட கார்த்தி அண்ணன் interview எடுங்க அக்கா

  • @adhavanadhavan41
    @adhavanadhavan41 2 ปีที่แล้ว +1

    Akka kutty Prabha video yaduethu poduga akka

  • @quajetgaming
    @quajetgaming 2 ปีที่แล้ว +1

    👍💥💥

  • @suruliabi474
    @suruliabi474 2 ปีที่แล้ว +1

    Inbu annan kuda interview

  • @editingchannel4476
    @editingchannel4476 2 ปีที่แล้ว

    அக்கா அடுத்து தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திராபுரம் மெடிக்கல் பின் சாரதி சரவணன் அவர்களே எடுங்க

  • @VT-yg8rk
    @VT-yg8rk 2 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍😍😍

  • @keepsmiling2303
    @keepsmiling2303 2 ปีที่แล้ว +2

    அக்கா மாவிலங்காவயல் முருகேசன் அவர்களை interview எடுங்க

    • @keepsmiling2303
      @keepsmiling2303 2 ปีที่แล้ว

      பின் சாரதி மாவிலங்காவயல் சுந்தரபாண்டி மற்றும் வெள்ளாட்டுமங்கலம் சபரி யும் interview எடுங்க அக்கா

  • @Vignesh-yp3ih
    @Vignesh-yp3ih 2 ปีที่แล้ว +2

    Akka kutty prabha va interview edunga

  • @vigneshwaran4949
    @vigneshwaran4949 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @SivaSiva-vi5hb
    @SivaSiva-vi5hb 2 ปีที่แล้ว +1

    Akka SKR மாடுகளை எடுங்கள்

  • @maniramu3981
    @maniramu3981 2 ปีที่แล้ว +1

    Akka ganesan Annava interview edunga

  • @இன்புரசிகர்கள்பட்டாலம்

    Inbu anna vlog

  • @arunkarun3313
    @arunkarun3313 2 ปีที่แล้ว

    AkkA.kalapoott.palakkad