KSP கணபதி ... ஹீரோவு இல்ல வில்லனு இல்ல / அடச்சு ஓட்ட இதா காரணம் / எனக்கு மட்டும் ஓட்ட 1வருசம் தடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #kspganapathy #reklaganapathyinterview
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello TH-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    KSP கணபதி ... ஹீரோவு இல்ல வில்லனு இல்ல / அடச்சு ஓட்ட இதா காரணம் / எனக்கு மட்டும் 1வருசம் தடை
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

ความคิดเห็น • 781

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +69

    KSP கனபதி இந்த நிலைக்கு வருவதற்கு அவர் இந்த நேர் காணலிள் சொன்ன விசயங்கள் மிகச் சொற்பம் உயிர் பொருள் ஆவி சிந்தனை சிதராமல் மனதை ஒரு நிலைப்படுத்தி உழைத்தால் மட்டுமே இந்த இடம் இல்லையேல் பந்தய கலத்தில் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் வாழ்த்துக்கள் கனபதி அவர்களுக்கு

  • @suganpraba2859
    @suganpraba2859 2 ปีที่แล้ว +25

    இந்த வீடியோ 3 டைம் பார்த்து மகிழ்ந்து விட்டேன் அண்ணன் பேச்சு .. குவய்த்துல இருந்து பிரபா.... தஞ்சை மாவட்டம் அம்மன் பேட்டை....ksp kanpathy ரசிகன்...ka அம்பாள்

  • @balasubramanian8751
    @balasubramanian8751 2 ปีที่แล้ว +87

    கோட்டையூர் கணேசன் அண்ணாவ ஒரு பேட்டி எடுங்க கணபதி அண்ணாவ பேட்டி எடுத்ததுக்கு நன்றி

  • @aravinthakash375
    @aravinthakash375 2 ปีที่แล้ว +65

    கிட்டத்தட்ட பத்து தடவைக்கு மேல இந்த காணொளியை பார்த்துட்டேன் இவ்வளவு தெளிவான அனுப்பவும் பந்தய வரலாற்றில் யார்கிட்டயும் நான் பார்க்கல

  • @karthikeyan1377
    @karthikeyan1377 2 ปีที่แล้ว +70

    இன்றல்ல நேற்றல்ல நாளை அல்ல சாகும் வரை கணபதி அண்ணன் ரசிகன்

  • @AjmalKhan-jg3zl
    @AjmalKhan-jg3zl 2 ปีที่แล้ว +37

    உங்களை கான வாய்ப்பு கிடைக்க வில்லை ஆனால் நேரில் பார்த்த ஒரு உணர்வு வாழ்க அண்ணா 🧡

  • @shadymohan1552
    @shadymohan1552 2 ปีที่แล้ว +35

    உண்மையை ஒளிவுமறைவு இல்லாமல் சிறப்பாக உலகறியும் படி பேசும் நல்ல மனிதர். காளைகளின் உணர்வுகளை மதிக்கும் நல்ல மனிதர். என்றும் ஊருக்கும் மாடுகளுக்கும் உண்மையாக பந்தயம் ஒட்டும் நல்ல சாரதி. சிறந்த நேர்காணல். நன்றி சகோதரி மண்வாசனை Groups...

  • @selvam-ug2lp
    @selvam-ug2lp 2 ปีที่แล้ว +33

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா K புதுப்பட்டி KA அம்பாள் அந்த சத்தம், அதற்கு சொந்தக்காரர் எங்க அண்ணன் கணபதி 😄👍🏻😄என்றும் அவர் ரசிகன் என்பதில் பெருமிதம் 💐🙏🏻💐வாழ்த்துக்கள்,,,,, அருமையான பேச்சு,,,தமிழ்நாட்டில் தலை சிறந்த சாரதி KSP 🍀🍀அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட சாரதி 💐💐தூத்துக்குடி மாவட்டதிலிருந்து உங்கள் ரசிகன்.... மனவாசம் லாவண்யா சிஸ்டர்,,,, வாழ்த்துக்கள்,,,, 💐💐💐💐😄🌟🌟,,,,,, விழும் வேகத்தை விட எழும் வேகமே அதிகம்,,,,,,, கமல், பிரேம், கணேஷன்,,,,,,,,,,,,,, 💥💥💥💥💐💐💐💐😄😄😄

    • @marudhubala2002
      @marudhubala2002 2 ปีที่แล้ว

      🔥🔥nandri pudukkottai landhu ... Marudhu bala

    • @selvam-ug2lp
      @selvam-ug2lp 2 ปีที่แล้ว

      @@marudhubala2002 🙏🏻👍🏻💐

  • @Vinoth-f5d
    @Vinoth-f5d 2 ปีที่แล้ว +73

    கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து. 🦁கணபதி அண்ணன்💪 ரசிகன் என்று பெருமையுடன் சொல்லுவேன்😍💯💯💯💯💯

  • @nagarajankalimuthan6505
    @nagarajankalimuthan6505 2 ปีที่แล้ว +50

    வாழ்த்துக்கள் இயல்பனா பேச்சு அண்ணன்❤️❤️❤️ அருமையான பேட்டி சகோதரி 👌👌👌

  • @PrabhaKaran-iu3fm
    @PrabhaKaran-iu3fm 2 ปีที่แล้ว +66

    🔥இத பாக்குறதுக்கு எத்தன நாள் தவம் இருந்தேன் ரொம்ப சந்தோஷம் அண்ணா என்றென்றும் KSP அண்ணனின் ரசிகன்🥰

  • @Rajesh-pk3cq
    @Rajesh-pk3cq 2 ปีที่แล้ว +207

    கணபதி அண்ணே வெளிப்படையாக பேசுகிறார் 👌💪

  • @karuppikaruppaiya453
    @karuppikaruppaiya453 2 ปีที่แล้ว +53

    நான் சாரதி கணேசன் அவர்களின் ரசிகன்.ஆனால் கணபதி அவர்கள்... பேட்டி சூப்பர் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் 👌....by ராஜா கள்ளன்....

  • @mukeshanandh2946
    @mukeshanandh2946 2 ปีที่แล้ว +85

    எனக்கு பிடித்த சாரதி 👑👑👑..... என்றும் அண்ணனின் ரசிகன் ⚡️❤️

  • @selvakumarcm773
    @selvakumarcm773 2 ปีที่แล้ว +29

    கம்பம் அழகுப்பிள்ளை மற்றும் பரளி செல்வி...... KSP ganapathi.... Trade mark brand......

    • @rajmohanm4415
      @rajmohanm4415 2 ปีที่แล้ว

      Cheripillai -kattumaavadi kari
      Pulimalaipatti- cheripillai

  • @Raja8526raj
    @Raja8526raj 2 ปีที่แล้ว +326

    ஆயிரம் பேர் ஆயிரம் குறை கூறலாம் ஆனா பந்தயத்தில் உன் முகத்தை பார்த்தால் தான் அந்த பந்தயத்துகே அழகு...பத்து வருடத்திற்கு முன் உங்கள் ஓட்ட பாத்து ரசிகன் ஆனேன் அன்று முதல் இன்றுவரை உங்களை மட்டுமே ரசிக்கிறேன் 🙏🏻🙏🏻💐💐🫡🫡

    • @sembaijckaruppan
      @sembaijckaruppan 2 ปีที่แล้ว +2

      Same Bro

    • @Muthumuthu-kz4tj
      @Muthumuthu-kz4tj 2 ปีที่แล้ว +3

      கேள்விகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பேசவும். துவக்கம் முடிவு எடிட்டிங் தேவை. கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Manikandan-cg1rw
      @Manikandan-cg1rw 2 ปีที่แล้ว +4

      Correct bro

    • @mmacreationpkd1808
      @mmacreationpkd1808 2 ปีที่แล้ว +2

      Bro part 2 irukku .......TDY 7clck

    • @mmacreationpkd1808
      @mmacreationpkd1808 2 ปีที่แล้ว +1

      @FLORA NMK

  • @aaradhana__goodness4810
    @aaradhana__goodness4810 2 ปีที่แล้ว +108

    கணபதி முகத்தை பாத்தால் தான் பந்தயம் பாத்ததுகான அர்தமே... ரோட்ல அவ்வளவு மாடும் வண்டிகளும் வரும் போது கண்ணு ஊதா கலர் பனியன் போட்ட உருவத்த தேடும்...அப்ப வரும் ஆனந்தம் அத சொல்லி யாருக்கும் புரியாது அது ஒரு உணர்வு💐💐💐❤️❤️❤️💋💋💋

    • @trendingcrazy
      @trendingcrazy 2 ปีที่แล้ว +2

      உண்மையான பதிவு 🥰

    • @rajavallambar7836
      @rajavallambar7836 2 ปีที่แล้ว +1

      Unmai nanbarey

    • @siva.r7375
      @siva.r7375 2 ปีที่แล้ว +3

      உண்மையான வார்த்தைகள் உணர்வுபூர்வமான வார்த்தைகள்😍

    • @selvakumarcm773
      @selvakumarcm773 2 ปีที่แล้ว +1

      Same feelings antha blue colour baniyan..... Irukka nu parpen

    • @Manikandan-cg1rw
      @Manikandan-cg1rw 2 ปีที่แล้ว +1

      @@trendingcrazy mutrilum unmai

  • @Kavidurai1
    @Kavidurai1 2 ปีที่แล้ว +63

    முதன் முறையாக அண்ணன் ஒரு திரையில்🔥🔥🔥

  • @ampigapathipathi8583
    @ampigapathipathi8583 2 ปีที่แล้ว +19

    ஐம்புலன்களையும் அடக்கி ஆளக்கூடிய அண்ணன் கணபதி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் நன்றி நன்றி நன்றி

  • @murugeshwarir70
    @murugeshwarir70 2 ปีที่แล้ว +25

    தமிழகத்தில் சிறந்த. ஓட்டாலி சகோதரா கனபதி வாழ்த்துகள்

  • @sivayamaha2188
    @sivayamaha2188 2 ปีที่แล้ว +31

    romba varusam waiting interview ku
    Ganapathi Anna I love you ❤️

  • @nagamuthunadinagamuthunadi4604
    @nagamuthunadinagamuthunadi4604 2 ปีที่แล้ว +9

    கஷ்டம் என்று உன்னிடம் தஞ்சம் அடைந்தால் கை கொடுப்பவர் நீ மட்டுமே அண்ணே கணபதி அண்ணே 🥰🥰🥰

  • @SureshKumar-ks9md
    @SureshKumar-ks9md 2 ปีที่แล้ว +12

    அக்கா எங்க கணபதி அண்ணண் வீடியோ பார்க்கும் போது என்னை அறியாத சந்தோசம்

  • @surenmaran2897
    @surenmaran2897 2 ปีที่แล้ว +15

    எங்களுக்கு எப்போதும் நீங்கதான் பந்தய குரு யாரு என்ன சொன்னாலும். உங்கள் அன்பு ரசிகன் நான் தஞ்சாவூர் மாவட்டம் அரசகுடி மருது சுரேந்தர். நீண்ட நாள் ஆசை நிறைவு செய்த manvaasam லாவண்யா குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல 💐💐💐

  • @sathuthala2405
    @sathuthala2405 2 ปีที่แล้ว +54

    பிரச்சாரம் வேண்டாம் மீட்டிங் வேண்டாம் எங்க தலைவன்(கணபதி) முகம் மட்டும் போதும்டா எங்க தலைவன் முகம் எங்க பிராண்ட்......

    • @Travellingre
      @Travellingre 2 ปีที่แล้ว +4

      💥❤️👑ksp

    • @indirakumar8303
      @indirakumar8303 2 ปีที่แล้ว +1

      ✨💞💞✨🙏 KSP 🙏✨💞💞✨

  • @Travellingre
    @Travellingre 2 ปีที่แล้ว +37

    Akkaooo Vera level unexpected akka. Ksp 👑 always. Kingdom of rekla race💥

  • @arunraja6139
    @arunraja6139 2 ปีที่แล้ว +77

    அண்ணன் சொல்லுவது அனைத்தும் உண்மை தான்

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 2 ปีที่แล้ว +5

    நான் சென்னையில் வாசிப்பதால் ஜல்லிக்கட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி அந்தளவுக்கு புரிதல் இல்லாமல் இருந்தேன் ஆனால் ஒரு நாள் நான் என் சொந்த ஊருக்கு போனபோது முதல் முறையாக மாமா கணபதி அவர்களை பார்த்தேன் அன்று முதல் இன்று வரை ரேக்ளா பந்தயம் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் 😍❤️🔥🔥🔥

  • @rajamkmmuthu6414
    @rajamkmmuthu6414 2 ปีที่แล้ว +65

    வெற்றியோ... தோல்வியோ....நீங்கள் வந்தால் தான் பந்தயம் விறுவிறுப்பாக இருக்கும் அண்ணா.....

  • @kanilaksmanan9313
    @kanilaksmanan9313 2 ปีที่แล้ว +39

    பந்தையத்தில் கணபதி அண்ணன் ஓட்டுனாலே அது பரபரப்பான பந்தையமாதான் இருக்கும்

  • @chandrudon1440
    @chandrudon1440 2 ปีที่แล้ว +83

    உங்களை பிடிக்காம இல்ல அண்ணே....நேர்மையாக ஒட்டி இன்னும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்💐💐

    • @Healthy-lifestyle_Awareness
      @Healthy-lifestyle_Awareness 2 ปีที่แล้ว +5

      Nermai ku vilakkam kooravum…. Inga yaaru nallavan antha Manushana kettavan nu solrathukku… ungala kurai solli pesala… avanga avangaluku avanga nallavanga thaan nermai thaan…

    • @chandrudon1440
      @chandrudon1440 2 ปีที่แล้ว

      @@Healthy-lifestyle_Awareness avanga avangalukku avanga avanga pandradhu nermannaa...kolaikaaranukku kolai seiradhu nermai...kollayadikkuravannukku kollayadikkuradhu nermai...rape pandravanukku Avan pandradhu nermai....ippadi ellathayum nerma list la sethuduveenga polayea....

  • @senthilkumar5393
    @senthilkumar5393 2 ปีที่แล้ว +53

    நான் kgf ரசிகர், இந்த காணொளி பார்த்தேன் , கணபதி அண்ணன் பேசியது அருமையாக இருந்தது, அவரை ( கணபதி) மிகவும் கடுமையாக விமர்சித்து உள்ளேன்,அவரின் பேச்சு மிகவும் பிடித்து உள்ளது, இன்று முதல் அவரை விமர்சிக்க மாட்டேன், இன்று முதல்,கணேசன் அண்ணன் , கணபதி அண்ணன் ரசிகன் நான்,

    • @shadymohan1552
      @shadymohan1552 2 ปีที่แล้ว +3

      நன்றி❤️

    • @udaiyappanmadhavan2164
      @udaiyappanmadhavan2164 2 ปีที่แล้ว +2

      ஆம் நீங்கள் கடுமையாக விமர்ச்சப்பதை நான் நிறைய கண்டுள்ளேன். இருப்பினும் ரசிகர் ஆனது மிக்க மகிழ்ச்சி.

    • @senthilkumar5393
      @senthilkumar5393 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @rajavallambar7836
      @rajavallambar7836 2 ปีที่แล้ว +3

      நண்பரே பழகிபாருங்கள் அண்ணன் குழந்தைமாதிரி.....பந்தயக்களத்தில் மட்டுமே நெருப்பு....பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி என்றுமே நம்பர் ஒன் சாரதி

    • @senthilkumar5393
      @senthilkumar5393 2 ปีที่แล้ว +2

      @@rajavallambar7836 ,,,,🙏

  • @reklakingmakers7317
    @reklakingmakers7317 2 ปีที่แล้ว +42

    என்றும் கணபதி அண்ணன் 🔰🔰🔰🔰🔰🤩🤩🤩🥰🥰🥰🥰💕💕❤️❤️❤️❤️❤️

  • @lovelyvinothpudukkottai3051
    @lovelyvinothpudukkottai3051 2 ปีที่แล้ว +78

    தோற்றம் மாறுமே தவிர ஒருபோதும் தோரணை மாறாது என்றும் Ksp 💥💥💥💥💥💥

    • @indirakumar8303
      @indirakumar8303 2 ปีที่แล้ว +2

      💞✨✨✨🙏🙏KSP🙏🙏✨✨✨💞

    • @malligadurai1437
      @malligadurai1437 2 ปีที่แล้ว +1

      தோரனைக்காரர் அண்ணன்KSP மட்டுமே

    • @malligadurai1437
      @malligadurai1437 ปีที่แล้ว

      தோரணை நாயகன் அழகன்

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 ปีที่แล้ว +12

    நாம் வாழ்ந்த சொந்தத்த விட நாம வாழுர சந்தோஷம் ஒன்ரே போதும்.வாழ்த்துக்கள் வெற்றி பெற.

  • @user-bz6ku7gl6d
    @user-bz6ku7gl6d 2 ปีที่แล้ว +7

    🔥KSP கணபதி அண்ணன் அவர்களின் எதார்த்தமான பேச்சு...விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் வெற்றி நிச்சயம்👍🏻🏆 என்றும் உங்கள் ரசிகனாக...

  • @kprckarthi2533
    @kprckarthi2533 2 ปีที่แล้ว +21

    KING KSP கணபதி என் அன்பு ஐயா 💖✨️😇 K. PUDUPATTI

  • @perairam
    @perairam 2 ปีที่แล้ว +10

    அருமை யான பேட்டி ரொம்ப நாள் காத்திருந்தேன் எங்கள் அண்ணன் பேட்டிகாக நன்றி சகோதரி என்றும் ksp ரசிகன்

  • @madhankumar5836
    @madhankumar5836 2 ปีที่แล้ว +11

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை 🥰🥰🥰🥰 சகோதரனின் மனதை வெளிப்படுத்திய சகோதரிக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @vanmam2998
    @vanmam2998 2 ปีที่แล้ว +10

    Avangala maari evangala maari varanum aasaipatamaten...avanagala jeikanum nu ninaipen......life lines ah❤️..... kottaiuyr Ganeshan anna rasigan sarbaka vaalthukal

  • @arunkilla8025
    @arunkilla8025 2 ปีที่แล้ว +35

    அதிக பெயர் பாப்பாங்க இந்த .. video va ,, எங்கா புதுக்கோட்டை மண்ணிண் மைந்தன்

  • @Arun-pn7qs
    @Arun-pn7qs 2 ปีที่แล้ว +13

    பண்டைய தமிழ் மானத்தை காக்கும் (உண்மை)தமிழன் !!!👍👍👍👍வாழ்க🙏🙏🙏🙏!!!

  • @kanilaksmanan9313
    @kanilaksmanan9313 2 ปีที่แล้ว +41

    பந்தைத்தில் அனைவராலும் எதிர்பார்க்க கூடிய சாரதி

  • @tnvloggers2985
    @tnvloggers2985 2 ปีที่แล้ว +44

    அன்று 13 வயது முதல் இன்று வரை பல கலங்கள் கண்டு "பந்தய பிதாமகன் "என்ற பட்டத்தை வைத்து கொண்டிருக்கும் அண்ணன் KSP கணபதி TN 01 சாரதி 💐💐

    • @saravananmurugesan2100
      @saravananmurugesan2100 2 ปีที่แล้ว

      அன்று முதல் இன்று வரை வேட்க்கை குறையவில்லை!!!

  • @user-suren114
    @user-suren114 2 ปีที่แล้ว +14

    🙏தன்னடக்கத்தின் மறு உருவம் 🔥KSP கணபதி❤ அண்ணன் யாரு உங்கள என்ன சொன்னாலும் பந்தயம் ஓட்ட விடாம பண்ணாலும் நாங்க நிப்போம் உங்க பின்னாடி அத எந்த சங்கமும் ஒன்னும் பண்ண முடியாது அண்ணா🔥💐

  • @guhanmathi1148
    @guhanmathi1148 2 ปีที่แล้ว +11

    அண்ணா சூப்பர் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க எப்போவுமே சிங்கம் தான்👈💪✍️🙏🙏🙏😘😘😘

  • @s.dineshpandi6083
    @s.dineshpandi6083 2 ปีที่แล้ว +22

    ஒரு நல்ல சிறந்த சாரதில் ஒருவர் கணபதி அண்ணா 💯🔰......

  • @premtj3561
    @premtj3561 2 ปีที่แล้ว +37

    கணபதி அண்ணன் ❤️
    ரேக்ளா புலி💯🔥🔥🔥

  • @Masterbala91
    @Masterbala91 2 ปีที่แล้ว +37

    48 minutes 102 comments 3.8 k views 😎🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @shadymohan1552
      @shadymohan1552 2 ปีที่แล้ว +1

      Bro veara level 🔥🔥🔥

  • @mathavanrx5302
    @mathavanrx5302 2 ปีที่แล้ว +21

    பன்னிரெண்டு வயதில் சாரதியாக மாறிய எங்கள் அண்ணன் கணபதி💯💯

  • @balakingmaker6586
    @balakingmaker6586 2 ปีที่แล้ว +34

    என்றும் அண்ணன் கணபதி ரசிகன் மதுரை பாலா 🔥🔥

  • @manokarvaishnavi347
    @manokarvaishnavi347 2 ปีที่แล้ว +23

    பந்தய பிதாமகன் அண்ணன் கணபதி அவர்கள் என்றாலே அந்தப் பந்தயத்திற்கு பெருமதிப்பு என்றும் அண்ணன் கணபதி ரசிகன் இதில் ஏதும் பிழை இருந்தால் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்

  • @subasopt9792
    @subasopt9792 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அண்ணா , நல்ல இயல்பான பேச்சு உங்கள் அனுபவங்களை பகிர்ந்த விதம் சிறப்பு. சகோதரிக்கும் வாழ்த்துக்கள்💐,நன்றி✨

  • @arabathanisha247
    @arabathanisha247 2 ปีที่แล้ว +12

    சிஸ்டர் நீங்க தெய்வம் எங்க அண்ணனை இதுவரை யாருமே நேர்கானல் பன்ன முடியல இது சத்தியமா வரலாரு

  • @lovelyvinothpudukkottai3051
    @lovelyvinothpudukkottai3051 2 ปีที่แล้ว +81

    என்றும் பந்தய பிதாமகன் கணபதி அண்ணன் 🔥🔥🔥🔥

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 ปีที่แล้ว +21

    அடைத்து ஓட்டுவதால் மாட்டின் உடைய திறமை வெளிப்படும் முன்பு இப்படி ஓட்டுவது தவறு இல்லை. தண்ணீரை ஊத்துவது வேண்டாத வேலை.இது தான் இவருடைய முதல் பேட்டி என நினைக்கிறேன்,நன்றாக இருந்தது.

  • @Vinoth-f5d
    @Vinoth-f5d 2 ปีที่แล้ว +28

    எங்கள் வீரத்தின் அடையாளம் எங்கள் அண்ணன் கணபதி அண்ணன் அவர்கள் மட்டுமே

  • @yogeshwaran5831
    @yogeshwaran5831 2 ปีที่แล้ว +26

    Waiting for long time to see KSP interview 💗❤️❤️❤️

  • @pandiyarajan8224
    @pandiyarajan8224 2 ปีที่แล้ว +40

    சிங்கம் எப்போதுமே சிங்கம் தான் 🔥என்றும் Ksp கணபதி🌟 அண்ணன் ரசிகன்

  • @sathuthala2405
    @sathuthala2405 2 ปีที่แล้ว +8

    அருமை அண்ணனே ஆரம்பகால கட்டத்தில் உள்ள நண்பர்கள் பற்றி பேசுனீர்கள் தமிழரசன் அவர்கள் உங்கள் நண்பர் என்பது உங்களின் ரசிகர்களாக நன்றாக தெரியும் அவர் பெயரை ஒரு இடத்தில் சொல்லியிருந்தால் இன்னும் உங்களின் ரசிகர்களாக பெரு மகிழ்ச்சி அடைந்திருப்போம்... தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா... மனதில் பட்டது

  • @nknithishedits2010
    @nknithishedits2010 2 ปีที่แล้ว +13

    என்றும் அண்ணன் வழியில் 🔥🔥
    பந்தயம் உள்ள வரை உன் புகழ் பாடும்💥✨⭐ பந்தய பிதாமகன் 🔥

  • @ராவணன்-ந4த
    @ராவணன்-ந4த 2 ปีที่แล้ว +26

    பந்தய பிதாமகன் அண்ணன் கணபதி அண்ணன் என் மண்ணிற்கு வந்த எனது உடன்பிறப்பே லாவண்யா அக்கா அவர்களை வருக வருக என அன்போடு வரவேற்கிறேன் என்றும் கணபதி அண்ணன் ரசிகன்

  • @gr8883
    @gr8883 2 ปีที่แล้ว +13

    அக்காவின் கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதில் அளித்த பந்தய பிதாமகன் THE KSP KING.
    Always KING 💥💥💥

  • @leninboomi2758
    @leninboomi2758 2 ปีที่แล้ว +24

    என்றும் கணபதி🏆❤️‍🔥 அண்ணன் வழியில்.....👑💥 மன்னார்குடி பூமி,A.S.R ரிஷி டிராவல்ஸ் நாகுடி......💥👑

    • @anandraj2899
      @anandraj2899 2 ปีที่แล้ว

      நானும் நாகுடி பக்கதான் தம்பி

  • @anbarasananbarasan2407
    @anbarasananbarasan2407 2 ปีที่แล้ว +16

    எங்க அண்ணன் கணபதி என்றும் உங்கள் ரசிகன்💯💯💯💯💯💯

    • @jeganlingto2107
      @jeganlingto2107 2 ปีที่แล้ว

      💯💯🥰👑👑👑👑👑👑👑

  • @kumarmuthu617
    @kumarmuthu617 2 ปีที่แล้ว +16

    I love you Ganapathy Annan 🦁🦁🦁🦁🦁

  • @MukeshMukesh-hl4uo
    @MukeshMukesh-hl4uo 2 ปีที่แล้ว +9

    அண்ணனின் ரசிகன் ❤️

  • @ramanathanrakul3803
    @ramanathanrakul3803 2 ปีที่แล้ว +9

    நன்றி அக்கா என்னோட ஆசை நிறைவேறியதுக்கு🙏🙏🙏

  • @marimudhu487
    @marimudhu487 2 ปีที่แล้ว +9

    எங்க அண்ணன் Kspயே புதுப்பட்டியாரே பந்தயபிதாமகனே தேனி மாவட்டத்தின் என்றும் உங்கள் ரசிகன்

  • @ramasamypalaniappan2082
    @ramasamypalaniappan2082 2 ปีที่แล้ว +8

    காதக்கிணறு தளக்காவூர் பந்தயம்தான் ஞாபகம் வருகிறது. வாழ்த்துகள்.

    • @Travellingre
      @Travellingre 2 ปีที่แล้ว +5

      காரைக்குடி பந்தயம் ஞாபகம் வரவில்லயா 😂 போய் பார்த்து ஞாபகம் வைத்து கொள்ளவும். இப்படிக்கு ksp இரசிகன் 👑

    • @ongappanda
      @ongappanda 2 ปีที่แล้ว +2

      @@Travellingre கனேஷ் அண்ணன் ஜெய்ச்சாரே அதுதானே

    • @Travellingre
      @Travellingre 2 ปีที่แล้ว

      @@ongappanda ஆமா போய் பாத்துடு உறங்கவும்

    • @ongappanda
      @ongappanda 2 ปีที่แล้ว +1

      @@Travellingre th-cam.com/video/M6esw38boQg/w-d-xo.html

    • @ongappanda
      @ongappanda 2 ปีที่แล้ว +2

      @@Travellingre நா பாத்துட்டேன் நீங்க பாருங்க

  • @muniyasamymuniyasamy3135
    @muniyasamymuniyasamy3135 2 ปีที่แล้ว +10

    நான் என்றும் உங்கள் ரசிகன் அண்ணா

  • @aranthaireklavamsam
    @aranthaireklavamsam 2 ปีที่แล้ว +18

    Ksp veriyan❤️❤️

  • @rajkumar-bb5vj2ly5t
    @rajkumar-bb5vj2ly5t 2 ปีที่แล้ว +26

    என்றென்றும் KSP KING

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 2 ปีที่แล้ว +5

    முக்குலத்து சிங்கம் அண்ணன் புதுப்பட்டி கணபதி வாழ்த்துக்கள். குவைத்

  • @gopis2497
    @gopis2497 2 ปีที่แล้ว +4

    அக்கா உங்க வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் ஆனால் இதுவரை கமெண்ட் செய்தது இல்லை லைக் செய்திருக்கிறேன் முதல் தடவ அண்ணன் ksp கணபதி அவர்கள் பேசியவுடன் சூப்பர் மாஸ் என்று அனுப்பிருக்கேன் 👍👍👍👍

  • @user-qn8u
    @user-qn8u 2 ปีที่แล้ว +12

    சிறப்பு சகோதரி இந்த வீடியோ
    தமிழக அளவில் பேசப்படும்

    • @user-qn8u
      @user-qn8u 2 ปีที่แล้ว +1

      அடுத்த நேர்காணல் அனைவரும் விரும்புவது சாரதி கோட்டையூர் கணேசன்

  • @sivasarumaamsa5004
    @sivasarumaamsa5004 2 ปีที่แล้ว +9

    இது வார்த்தை அல்ல உங்களோட வலி நீங்கள் பேசும்போது புரிகிறது அண்ணா

  • @balakrishnanramu2767
    @balakrishnanramu2767 2 ปีที่แล้ว +3

    Very knowledgeable answer , verry proud of you .keep your eyes raised, fearless anything, anyone, and anywhere at the moment god bless you 🐘💞🐘

  • @sp.karthieee5517
    @sp.karthieee5517 2 ปีที่แล้ว +4

    சிறப்பாக பேசுறாங்க அண்ணே 👌🏻👌🏻👌🏻👌🏻சூப்பர் 🙏🏻

  • @lovelyganapathy8272
    @lovelyganapathy8272 2 ปีที่แล้ว +46

    Always king KSP 💥🦁

    • @Nb_poras
      @Nb_poras 2 ปีที่แล้ว

      Mama ❤😂

  • @thalaramesh1517
    @thalaramesh1517 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா இரண்டாவது வீடியோவுக்கு மரண வெயிட்டிங் அண்ணா இந்த வீடியோவை கிட்டத்தட்ட ஒரு 25 தடவை கேட்டிருப்பேன் தேனி மாவட்டத்தில் இருந்து உன்னோடு தீவிர வெரி வெரி வெரி தனமா ரசிகன்

  • @vikkivikki9297
    @vikkivikki9297 2 ปีที่แล้ว +16

    என்றும் Ksp ரசிகன்

  • @KKTNJ
    @KKTNJ 2 ปีที่แล้ว +4

    நடிகர் அஜித்குமார் மாதிரி நீங்க ஒரு உண்மையான ஆத்மா . நீங்கள் பந்தய வரலாற்றில் என்றென்றும் வாழும் சகாப்தம்.

  • @visakr.afruits6265
    @visakr.afruits6265 2 ปีที่แล้ว +12

    GANAPATY ANNA FAN FROM POLLACHI

  • @santhoshsivaraman1953
    @santhoshsivaraman1953 2 ปีที่แล้ว +24

    கணபதி அண்ணன் ஒரு சிறந்த சாரதி என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை …… எந்த சண்டை சச்சரவும் இன்றி இனிவரும் காலங்களில் ஓட்ட ஆரமித்தால் பந்தய கலங்கள் அறுமையாக இருக்கும் ….. மேலும் ஒரு வண்டிக்கு பின்னாடி வரும் மாடு நல்ல வெரசு மற்றும் பக்குவம் இருந்தால் வழிவிட்டு ஓட்டுவது நல்லது…. எனென்றால் கலத்தில் ஓடுவது அவைகலே… பரிசு பெற்ற உரிமை சாரதிகள் மற்றும் உரிமையாளர்கலுக்கு இருந்த்தாலும் அந்த புகழ் மாட்டை சார்ந்ததே…. கணபதி அண்ணன் சொல்வது சில விசயங்கள் சரியே… மாடுகள் தொடர்ந்து ஓட்டப்படும் பொழுது அது சீக்கிரம் வழுவிழ்ந்து விடும் … போதுமான அளவு இடைவெளி விட்டு ஓட்ட வேண்டுகிறோம்😇

    • @afsalafsal1674
      @afsalafsal1674 2 ปีที่แล้ว +1

      அது எப்புடி நீ ரெக்கையா தொட்டுச்சுனா நாங்க அடச்சு தள்ளி விட்டுருவம் ஆமா அதல்லாம் எங்களுக்கு தெரியாது எங்களுக்கு மனிதாபி மாணம்லாம் இல்ல ஆமா ஏன்னா நாங்கதான் முதல் மாடா வறனும் இல்லனா ஏழு நுப்பது பன்னிப்புட்டுதான் வருவோம்.....பிதாமகன்😁

    • @vetriafc2304
      @vetriafc2304 2 ปีที่แล้ว

      @@afsalafsal1674 கோத்தா நக்கலா புண்ட மவனே...
      முடிகிட்டு போடா கோத்தா

  • @mukeshanandh2946
    @mukeshanandh2946 2 ปีที่แล้ว +12

    அண்ணனை பேட்டி எடுத்தமைக்கு நன்றி ❤️

  • @DineshDinesh-bt5eg
    @DineshDinesh-bt5eg 2 ปีที่แล้ว +12

    ❤️Ksp ❤️❤️ always brand ❤️

  • @bala5879
    @bala5879 2 ปีที่แล้ว +10

    உப்பார்பட்டி ராம்நாத், கௌசிக் மகாதேவ் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுங்க

  • @VIJAYVijay-kr4hb
    @VIJAYVijay-kr4hb 2 ปีที่แล้ว +13

    I love GANAPATHY Annan

  • @dineshkumarkannammal3626
    @dineshkumarkannammal3626 2 ปีที่แล้ว +6

    My brand hero ksp..God bless you anna

  • @Tamilkural95
    @Tamilkural95 2 ปีที่แล้ว +6

    கணபதி அண்ணன் போலவே கணேசன் அண்ணன் கடந்து வந்த பாதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்

  • @ramkrish2281
    @ramkrish2281 2 ปีที่แล้ว +6

    என்றும் தமிழகத்தின் ரேக்ளா ஜாம்பவான் ரேக்ளா கதாநாயகன் ரேக்ளா பிதாமகன் எங்களது ஆருயிர் அண்ணன் KSP கணபதி அண்ணன் 🦁🦁🦁 தொடரட்டும் உங்களின் வெற்றிகரமான பங்களிப்பு 🎉🎉🎉🎉💐💐💐💐

  • @annadurai9144
    @annadurai9144 2 ปีที่แล้ว +1

    அருமையான எதார்த்தமான பேச்சு சிங்கம் என்றும் சிங்கம் தான் .Super

  • @pandib8119
    @pandib8119 2 ปีที่แล้ว +22

    💥 ALLWAYS FAN OF KSP Mama 🔥

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +2

    தூவல் லட்சுமணன் தேவர் ராமர் தேவைர் இவர்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி கணபதி அண்ணா வாழ்த்துக்கள்

  • @RAYAN-gm3gl
    @RAYAN-gm3gl 2 ปีที่แล้ว +26

    சகோதரி லாவன்யா நீ 100 வருசம் நல்லா இருக்கனும் . இன்டர்வீவ் குடுக்க மாட்டேனு சொன்ன எங்க தல ய பேட்டி எடுத்தற்கு .

    • @shadymohan1552
      @shadymohan1552 2 ปีที่แล้ว +1

      உண்மை இதுவரை‌ திரைக்கு வராமல் இருந்த‌ அப்பாவையே பேச வைத்தமைக்கு நன்றி 🙏❤️

  • @gokul.j8929
    @gokul.j8929 2 ปีที่แล้ว +12

    🔥🔥🔥🔥K.Pudhupatti K.A.Ambal 🔥🔥🔥🔥

  • @servaisivapandisivapandi7840
    @servaisivapandisivapandi7840 2 ปีที่แล้ว +5

    அக்கா நான் நீண்ட நாள்க்களாக எதிர் பார்த்தா வீடியோ TN KING KSP ANNA

  • @chinnarajanr2376
    @chinnarajanr2376 2 ปีที่แล้ว +4

    I love ganapathy Annan 😘😘😘😘😘

  • @anpu-veera54321
    @anpu-veera54321 2 ปีที่แล้ว +8

    வெள்ளந்தியான பேச்சு என்றும் உங்கள் ரசிகனாக

    • @ponrajj1027
      @ponrajj1027 2 ปีที่แล้ว +2

      உண்மை 🙂

    • @thirumurugan9096
      @thirumurugan9096 2 ปีที่แล้ว

      🤭🤔😂😂

    • @anpu-veera54321
      @anpu-veera54321 2 ปีที่แล้ว

      @@thirumurugan9096 நம்ப வாழ்க்கை அடுத்தவனை குரை சொல்லியே போயிரும் போல கெளம்பி வர்ரானுக பாரு நாங்களும் கமேன்ட் போடுரம்னு

    • @thirumurugan9096
      @thirumurugan9096 2 ปีที่แล้ว

      @@anpu-veera54321 செய்வதை தான் சொல்கிறோம் இதில் தனியாக குறை சொல்ல ஒன்றும் இல்லை உண்மை கசக்கத்தான் செய்யும்
      அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை
      (சிலருக்கு முட்டு கொடுத்தே வாழ்க்கை போகிறது)🤷

    • @anpu-veera54321
      @anpu-veera54321 2 ปีที่แล้ว

      @@thirumurugan9096 இப்போ ரேக்ளா எந்த சாரதி மறிக்காம மாடு ஓட்ராங்க அத முதல்ல சொல்லுங்க (சிலருக்கு முட்டு கொடுத்தே வாழ்க்கை போகிறது இது உமக்கும் பொருந்தும்)