இந்தியாவின் அசுர பலம் இது தான் | INDIA'S Top Secret Military Bases | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ananthrockey7246
    @ananthrockey7246 2 ปีที่แล้ว +120

    இந்திய நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு உழைக்கும் இராணுவ வீரர்களுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் முதல் வணக்கங்கள்💐💐💐💐

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ปีที่แล้ว +273

    இந்தியாவின் ராணுவ பலம் என்ன என்று தெரியாமல் இருக்கும் பலருக்கும் விக்கி அவர்களின் தமிழ் பொக்கிஷம் ஒரு வரப்பிரசாதம் தான்! மிக முக்கியமான பதிவு இது!! நன்றி!!!

    • @gokulvista2737
      @gokulvista2737 2 ปีที่แล้ว

      It's old, news only... Don't make it big ... Ths minimum 2%only... There are more updates in Google.... Check it....

    • @saarun1635
      @saarun1635 2 ปีที่แล้ว

      Mc ஒன்ட friend சொல்ரது பாதி பொய் பாதி உன்ம எத நம்பனுமுனு முடிவு பன்ன எலாது?

    • @deepakkavi413
      @deepakkavi413 2 ปีที่แล้ว

      Aaaaaa

    • @தஞ்சைசோழர்படை
      @தஞ்சைசோழர்படை 2 ปีที่แล้ว +1

      Correct

  • @venkatsurya1453
    @venkatsurya1453 2 ปีที่แล้ว +99

    🇮🇳🇮🇳🇮🇳 இந்தியாவின் நட்பு உலகம் முழுவதும் பரவட்டும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivalingam6729
    @sivalingam6729 2 ปีที่แล้ว +33

    அருமை அருமையான காணொளி இந்தியாவின் பலம், போர் திறன், பாதுகாப்பு வளையம் மிக சிறப்பு. சகோதரா!உங்களின் தேடலுக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு 💞💞💞🌹🌹🌹

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 ปีที่แล้ว +72

    விக்கியின் முகத்தில் 🥰 இது வரை இவ்வளவு பிரகாசத்தை நான் பார்த்ததில்லை அடங்கெப்பா இந்தியவுடைய ராணுவ பலத்தின் பெருமையை சொல்லும் பொழுது முகத்தில் எவ்வளவு சந்தோஷம் சரி 👍 சரி 🤝💝. ⚔️💣🚢🚀🛩️

    • @sajath659
      @sajath659 2 ปีที่แล้ว

      Avaru solura poiiii erukaaiiii

    • @sajath659
      @sajath659 2 ปีที่แล้ว +1

      1987la srilanka indian army wanguna adiya pathi pesa solannnn

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว

      @@sajath659 1947,1965,1971 and 1999 la Pakistan vanguna adiya sollava 😹 failed begger state.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 2 ปีที่แล้ว +1

      @@sajath659 பாகிஸ்தான் பல முறை இந்தியாவிடம் வாங்கிய
      அடியை விட குறைவுதான்.

    • @cskram500
      @cskram500 2 ปีที่แล้ว

      @@sajath659 ippo vandhu paaka sollunga

  • @Randomvideos-c5x
    @Randomvideos-c5x 2 ปีที่แล้ว +47

    அடுத்த உலக வல்லரசாக இந்தியாதான் இருக்கும்.இந்திய ராணுவத்தின் சாதனைகள் பாராட்டுக்குறியது.நன்றி...🙏🇮🇳🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🇮🇳🔥

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 2 ปีที่แล้ว +4

      அதுக்கு இங்குள்ள துரோகிகளை களையெடுங்கள்

    • @Randomvideos-c5x
      @Randomvideos-c5x 2 ปีที่แล้ว +2

      @@rajeshwarik8542 களையெடுக்க என்னென்ன தேவைப்படும்?

    • @alagend
      @alagend 2 ปีที่แล้ว +2

      @@rajeshwarik8542 நேரம் கடத்தாமல் உடனே

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 2 ปีที่แล้ว +2

      @@Randomvideos-c5x மூன்று ஆங்கில எழுத்துக்கள் N.I.A

    • @akkidevilgod4780
      @akkidevilgod4780 2 ปีที่แล้ว

      சங்கி இருக்கும் வரை வாய்ப்பு இல்லை

  • @shanmugavelpalanivel362
    @shanmugavelpalanivel362 2 ปีที่แล้ว +4

    அற்புதமான தகவல் தொகுப்பு. பாராட்டுகளும் நன்றிகளும். ஜெய் ஹிந்த்.

  • @srinivasanseenu6364
    @srinivasanseenu6364 2 ปีที่แล้ว +12

    விக்கி அருமையான பதிவுநீங்கள் சொல்வதை வைத்து என் மகனுக்கு நான் அதிகமாகவே சொல்லிக் கொடுக்கின்றேன்உங்களது வேலை தொடர வாழ்த்துக்கள்

  • @prabakaran330
    @prabakaran330 2 ปีที่แล้ว +65

    ஜெய்சங்கர் சார் பாவம் ஒரு, ஒரு நாட போய்ட்டு சரியா தூக்கம் சாப்பாடு ,எதும் இல்லம்மா நாட்டுக்காக உழைக்கறீங்க, இன்னும் நமக்கு நாட்டுக்கும், மாத நாடுக்கும், உதவியா இருக்குற எல்லா இந்தியன் நின்றிகதான் பாட்டு இருக்கு.

  • @aathianna2913
    @aathianna2913 2 ปีที่แล้ว +89

    விக்கி உங்களுடைய தமிழ் பொக்கிஷத்தை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறேன் எனக்கு இந்த நாட்டின் மேல் ரொம்ப மதிப்பு மரியாதையும் இருக்கு நான் நமது இந்தியன் ஆர்மிக்காக பணியாற்ற எவ்வளவோ முறை முயற்சி செய்து பார்த்துள்ளேன் ஆனால் உயரம் குவாலிபிகேஷன் இதெல்லாம் எனக்கு பத்தலை ஆனா நாட்டுடைய ஆர்மி எப்படி இயங்குகிறது என்பது உங்களுடைய தமிழ் பொக்கிஷத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் உங்களுடைய இந்த பதிவு இந்த பதிவு மட்டும் அல்ல ஒவ்வொரு பதிவும் நாட்டுப்பற்று உடையவனாக ஒவ்வொருவரையும் மேன்மேலும் ஊக்கு வளர ஊக்குவிக்கிறது உங்களுக்கு மிகவும் நன்றி ஜெய்ஹிந்த்

    • @alagend
      @alagend 2 ปีที่แล้ว +2

      @𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩+𝟏𝟔𝟔𝟐𝟔𝟏𝟔𝟗𝟒𝟑𝟖𝐓𝐚𝐦𝐢𝐥𝐏𝐨𝐤𝐤𝐢𝐬𝐡𝐚𝐦 தமிழ் பொக்கிஷம் பதில் ஆங்கில மொழியில் 😁just kidding

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 2 ปีที่แล้ว +4

    தமிழ்! பொக்கிஷம்! தேசத்தின்,, "பொக்கிஷம் "🇮🇳🇮🇳🇮🇳

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +20

    இந்தியன் 🇮🇳 என்பதில் பெருமை கொள்வோம்.

  • @kumarpudur1684
    @kumarpudur1684 2 ปีที่แล้ว +7

    இந்திய ராணுவ பலம் என்னவென்று அறியாத எங்களுக்கு அறிய வைத்த தமிழ் பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு மிக்க நன்றி நம் ராணுவ வீரர்களுக்கும் நம் தலைவர்களுக்கும் ஒரு சல்யூட்

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +12

    இவ்வளவு தகவல் இந்திய இராணுவம் பற்றி தெரியாத தகவல் நன்றி விக்கி 👌

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 ปีที่แล้ว +25

    உலக வரைபடம் வச்சி செய்தியை விலக்கி இருந்தால் இன்னும் மக்களுக்கு எளிதாக புரிந்திருக்கும். 👏👏👏

  • @vinayp1475
    @vinayp1475 2 ปีที่แล้ว +3

    இந்தியா என்றுமே ஒருநல்லரசு என்பதை உலகின் மற்ற நாடுகள் புரியதுவங்கியுள்ளன,என்றும் இந்தியா ஓர் நல்லரசு தான்.

  • @josephberlin6642
    @josephberlin6642 2 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சியான செய்தி இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் .

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 2 ปีที่แล้ว +2

    இவ்ளோ மிலிட்டரி பேசஸ் இந்தியாவைத் திறப்பது நீ சொல்லி தான் விக்கி எனக்கு தெரியும் மிக அருமையான பதிவு இந்த மாதிரி பதிவு போட்ட நல்லா இருக்கும்

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 2 ปีที่แล้ว +2

    திரு.விக்கி உங்கள் காணொளிகளை தினமும் பார்க்கிறேன். நீங்கள் தரும் செய்திகள் அனைத்தும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. நன்றி.

  • @michealandrew2606
    @michealandrew2606 2 ปีที่แล้ว +4

    Even settled here in malaysia many years ago by my great grand parents. I still love my native land. Have many relatives in tanjaore and trichy, still in touch and so close with them, miss them all so much. Im pround and happy to say i have two motherlands. Both are importand to me.🇲🇾🇮🇳❤

  • @vadivelandhanasekaran7822
    @vadivelandhanasekaran7822 2 ปีที่แล้ว +2

    நிறைய தகவல்கள். மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. நன்றி...,🙏

  • @shivaram1363
    @shivaram1363 2 ปีที่แล้ว +4

    நன்றி ப்ரோ உங்கள் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும் நன்றி காலை வணக்கம்.

  • @ganeshboseganeshboseganesh87
    @ganeshboseganeshboseganesh87 2 ปีที่แล้ว +4

    இந்திய எப்போதும் மற்ற நாடுகளுக்கு நன்மைகள் தான் இருக்கும் இந்திய நம்பினால் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் தவிர ஏமாற்றம் இருக்காது

  • @sharimithamuniandy4947
    @sharimithamuniandy4947 2 ปีที่แล้ว +1

    From Germany... good info...we support Indian

  • @theivaraj4540
    @theivaraj4540 2 ปีที่แล้ว +4

    தமிழ் பொக்கிஷம் மூலமாக தெரியாதா விசயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டேன். மிக அருமையான பதிவு விக்கி நன்றி.
    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +4

    அடேங்கப்பா அருமையான 👍👌தகவல்கள் பதிவு செய்ததற்கு விக்கி & குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏நன்றி வணக்கம் 👍🇮🇳🔥

  • @SriramAlien
    @SriramAlien 2 ปีที่แล้ว +6

    You are doing a fantastic job. Keep up the great work. I just read about India being ranked at 107th position out of 120 countries on global hunger index. Very disturbing. Can you please talk about this to create awareness and how we can solve this problem considering the amount of food being wasted. No one should be hungry or malnourished.

  • @gopikrishnaprakash6403
    @gopikrishnaprakash6403 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சூப்பர் மிகச்சிறந்த பதிவு 👏👏👏👏👏👍👍👍👍👍

  • @lingalinga148
    @lingalinga148 2 ปีที่แล้ว +5

    இந்தியா என்றால் நம்பிக்கை.. நம்பிக்கை என்றால் இந்தியா. அதனால் தான் நட்பால் கிடைத்த இடங்கள் அவை. U.S. போன்ற நாடுகள் அதிகாரத்தாலும் , வல்லான்மையாலும் பிடித்த இடங்களையே பயன்படுத்துகின்றன.

  • @vinothsaminathan2293
    @vinothsaminathan2293 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி... மேலும் இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • @saroongc7960
    @saroongc7960 2 ปีที่แล้ว +2

    பதிவுகள் அனைத்தும் அருமை...
    வாழ்த்துக்கள் நண்பரே...💐💐

  • @alagend
    @alagend 2 ปีที่แล้ว +4

    இந்தியா எப்போதும் உலக மக்களின் பாதுகாப்பிற்கு நல்லது நடக்க வேண்டியே தன்னுடைய பலத்தை அதிகரிக்கும் என்பது என்னுடைய புரிதல்

    • @muthuvel2062
      @muthuvel2062 2 ปีที่แล้ว

      🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @belikelambo9137
    @belikelambo9137 2 ปีที่แล้ว +13

    Hi Vicky. whenever you make full length video about India, please provide subtitles. Then only other state people can understand

    • @TamilPokkisham
      @TamilPokkisham  2 ปีที่แล้ว +1

      Please Check there is English Subtitles

  • @Shakishaki10
    @Shakishaki10 2 ปีที่แล้ว +1

    Goosebumps fr me... India intha alavuku helping mind and strength oda erukarathu keka romba sandhosama eruku. Itha paathu maththa country ku poramaiya erukum

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 2 ปีที่แล้ว +3

    நாம் நலமாக வாழ, நமக்காக இருக்கும் தெய்வம் தான் , இராணுவம்

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 2 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள்

  • @balagn8134
    @balagn8134 2 ปีที่แล้ว +1

    Very useful information I'm impressed

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 ปีที่แล้ว +4

    இதைப் போன்று பல வீடியோ வர எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்

  • @sasikalak5300
    @sasikalak5300 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. இந்திய அரசீயலில் பல குழப்பவாதிகள், சுயதலவாதிகள் இருந்தாலும் உலக, உலக அரசியல் என்று வரும்போது சிங்கம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறது. பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @chemistryandthinkpositive8009
    @chemistryandthinkpositive8009 2 ปีที่แล้ว +1

    Excellent bro enkum entha theriathu super wonderful

  • @rajendransomasundram2686
    @rajendransomasundram2686 2 ปีที่แล้ว +4

    யோவ் விக்கி 10 007 jamesbond படம் பார்த்தமாதிரி இருக்குப்பா வாழ்த்துக்கள் விக்கி தம்பி

  • @shantypakalan7229
    @shantypakalan7229 2 ปีที่แล้ว +9

    Listening Tamil pokkisham voice while cooking... Really energetic... 🙏😁💯

  • @sundarneo6695
    @sundarneo6695 2 ปีที่แล้ว +3

    மற்ற நாட்டூ ராணூவத்தை விட இந்திய ராணுவம் ரொம்ப சக்தி வாய்ந்த ராணூவம் அதே போல திறமை கொண்டவர்களும் இந்திய ராணுவம்

    • @Darkknight-ee3cq
      @Darkknight-ee3cq 2 ปีที่แล้ว

      apo America kuda war vachi papoma. first Pakistan kuda win pannungada.

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว +1

      @@Darkknight-ee3cq oru vatti kuda Pakistan win pannadhu illa war ethana vatti than win panradhu india 1947,1965,1971 and 1999.

    • @nnTamilan
      @nnTamilan 2 ปีที่แล้ว

      @@7_77_. seththa pambai ethukku adikkirai?? pakistana vudduru, avane nonthu poi irukkan... China kaarana koopidungalen

  • @sivaanu1691
    @sivaanu1691 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு விக்கி ஜெய்ஹிந்த்

  • @VigneshVignesh-ib9tq
    @VigneshVignesh-ib9tq 2 ปีที่แล้ว +2

    Anna speak about kalikishtan problem in canda

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 2 ปีที่แล้ว +1

    சூப்பர் விக்கி.உன்னைப்போல் 10,15 இளைஞர்கள் பேசினால் இந்தியாவை யாரும் தொடவதற்குகூட நினைக்கமாட்டார்கள்

  • @gamerworld3158
    @gamerworld3158 2 ปีที่แล้ว +1

    Most helpful video anna👍

  • @vimalselva7209
    @vimalselva7209 2 ปีที่แล้ว +3

    Vanakkam Tambi.

  • @jesusdeking1
    @jesusdeking1 2 ปีที่แล้ว

    Anna ..neenga thaan unmaiyana journalist for me! Who's showing accurate information and only necessary information in consideration to the security of India.

  • @ravipalanisamy6610
    @ravipalanisamy6610 2 ปีที่แล้ว +2

    💪❤👍 I love India... 🙏👋❤

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 2 ปีที่แล้ว +1

    Super vicky. Important and useful msg. 🙏❤👌👏

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 2 ปีที่แล้ว +1

    Most awaited topic

  • @DNA10069
    @DNA10069 2 ปีที่แล้ว +1

    Hi Vicky, can you share the video link which you talked about India overtakes UK economy and uk newspapers criticized us and China commented the that, I couldn’t find that exact video link, I need to share to my friends.

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +2

    Mongolia country history pathi oru video podunga

  • @natarajanc574
    @natarajanc574 2 ปีที่แล้ว +1

    Very clear and informative.

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க பாரதம்

  • @balajiva545
    @balajiva545 2 ปีที่แล้ว +1

    Etha pathi konjam detail ah podunga bro

  • @immanuvalarul624
    @immanuvalarul624 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தகவல் அருமை விக்கி

  • @MrAdhithan
    @MrAdhithan 2 ปีที่แล้ว +1

    Wow thank you bro I learn lot of information about our country

  • @dhakshina7761
    @dhakshina7761 2 ปีที่แล้ว +1

    Very informative video !!! Super

  • @Cinemotions998
    @Cinemotions998 2 ปีที่แล้ว +4

    ഒരു ദിവസം ഭാരതം ലോകത്തിന്റെ രാജാവാകും... 🇮🇳🇮🇳🇮🇳

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 ปีที่แล้ว +1

    ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்

  • @prashanthp2594
    @prashanthp2594 2 ปีที่แล้ว +1

    Thanks for this video vicky.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว +1

    VAALTHUKKAL VIKKI BROTHER. JAI HIND.

  • @RamKumar-tf1lg
    @RamKumar-tf1lg 2 ปีที่แล้ว +2

    Vicky bro super for your information... God bless you 🕉️🕉️🕉️🕉️

  • @balachidambaram605
    @balachidambaram605 2 ปีที่แล้ว +6

    Vicky anna very exclusive and intelligent news hats off to you waiting for part 2 anna

  • @sabasaba4820
    @sabasaba4820 2 ปีที่แล้ว

    Super bro innum ungalzhlidam ethupoonta pathiukalai neraya yathirparkkerom

  • @best_on_e
    @best_on_e 2 ปีที่แล้ว +2

    எல்லாருமே தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    பெருமை மிக்க பதிவு அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @skumar01_
    @skumar01_ 2 ปีที่แล้ว +1

    good info. thanks bro

  • @d.alexandertrainer3535
    @d.alexandertrainer3535 2 ปีที่แล้ว

    இந்த வருடம் உலக அரசியலை மிக நுண்ணியமாக அறிந்துகொள்ள மிக உதவியாக இருந்தது உங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள்

  • @DineshKumar-qt8mr
    @DineshKumar-qt8mr 2 ปีที่แล้ว

    I already saw this content in "think school ” TH-cam channel .. but tamil explanation is super.. much needed content in tamil..

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 2 ปีที่แล้ว

    சூப்பர் விக்கி நன்றி

  • @shalini1270
    @shalini1270 2 ปีที่แล้ว +2

    Wow. Don't know India is such a powerful Country with so many military bases!

  • @1980sreekumar
    @1980sreekumar 2 ปีที่แล้ว +1

    Excellent👍

  • @sachinjain2077
    @sachinjain2077 2 ปีที่แล้ว +4

    Really great 🙏 Everyday you have to read about new things and then explain to all your viewer's. Your really awesome brother.
    God bless you 🤝

    • @sureshbabu236
      @sureshbabu236 2 ปีที่แล้ว

      Indian enru sollada thallai nimirinthu nilladaaa!!

  • @nithishkumar4548
    @nithishkumar4548 2 ปีที่แล้ว +2

    India is Really a Powerful Nation......

  • @somasundarama552
    @somasundarama552 2 ปีที่แล้ว

    Very good. Analysis tq

  • @bharathimohan6939
    @bharathimohan6939 2 ปีที่แล้ว +1

    Vicky super pa part 2 ku waiting.

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 2 ปีที่แล้ว +1

    Your videos are great... Especially militry related...

  • @blackmamba3427
    @blackmamba3427 2 ปีที่แล้ว +1

    Awesome video and commentary 👌

  • @krishnaswamy.v.k.d.6404
    @krishnaswamy.v.k.d.6404 2 ปีที่แล้ว +1

    excellent info bro

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +2

    சகோ, தயவு செய்து உலக அளவில் நாம் அறிவியல் வளர்ச்சில் எந்த அளவு நாம் உள்ளோம் மற்றும் lab Facilitys, Technology 's, College' s, please list out , please list out one feedbacks bro🙏

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 ปีที่แล้ว

    Wow 😮 jai hind 🇮🇳🙏🌟🌟🌟🌟🌟

  • @kksurendranathkuttuva3385
    @kksurendranathkuttuva3385 2 ปีที่แล้ว

    மிக அருமை. அருமையாக தெரிவித்துள் ளீற்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +10

    All credit goes to 🙏 our defence minister rajnath singh ji 👍 jai bharat 🙋🏻

  • @AKMusiclover
    @AKMusiclover 2 ปีที่แล้ว +1

    Jai Hind 🇮🇳💪🏻😍😍

  • @michaeladrian6568
    @michaeladrian6568 2 ปีที่แล้ว +1

    Anna marcos pathi oru video podunga

  • @sjayaram88
    @sjayaram88 2 ปีที่แล้ว +2

    Vicky i am a regular follower of your videos. And i have been able to be abreast of all the current affairs of our country and the world. I have one suggestion. The name Seychelles is pronounced as "sea shells". Just thought I'll share it.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 ปีที่แล้ว

    Very very rare and good information🇮🇳👌

  • @senthilvelan49
    @senthilvelan49 2 ปีที่แล้ว +1

    Fantastic information dear Vicky 🎉🎉🎉
    Keep rocking

  • @meenakshiayer9987
    @meenakshiayer9987 2 ปีที่แล้ว

    Thanks for valuable information

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 ปีที่แล้ว +2

    Very useful message vikey

  • @natarajant8651
    @natarajant8651 2 ปีที่แล้ว +1

    Very valuable information
    Mr Vicky Thank you

  • @jaswinjacksonjackson450
    @jaswinjacksonjackson450 2 ปีที่แล้ว +5

    Tp defense la ballistic missile test pathi video podela

    • @TamilVidhai
      @TamilVidhai 2 ปีที่แล้ว

      poda solluren nanba

  • @devandeva9897
    @devandeva9897 2 ปีที่แล้ว +6

    இந்தியாவிற்குள் எந்த எந்த நாடுகள் மிலிட்டரி பேஸ் வச்சி இருக்காங்கன்னு சொல்லுங்க அண்ணா

    • @harikumaran1981
      @harikumaran1981 2 ปีที่แล้ว

      இந்தியாவிற்குள் எந்த நாட்டின் தளமும் இல்லை. ஆனால் சில துறைமுகங்கள், படை தளங்களை மற்ற நாடுகள் இந்தியாவின் அனுமதியோடு உபயோகிக்கலாம். Ex. ரஸியா, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், வியட்னாம்

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 2 ปีที่แล้ว +2

    Our Rich Hindu culture with ethic will win always, because we are peace keeping country.

  • @sundararajana5500
    @sundararajana5500 2 ปีที่แล้ว +2

    Video on Veninzula required. Why ONGC can not put a set up in Venninzula..

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு