இந்தியாவின் நவீன படையின் அதிரடி | DefExpo 2022 Explained | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 480

  • @rakgulnathvpbt7180
    @rakgulnathvpbt7180 2 ปีที่แล้ว +156

    Vicky anna DEF EXPO 2022 la DARE TO DREAM 3.0 la first prize snekha and team la nanum oruthan we got cash prize and 1 st place in national level in Individual category. And we are the one and only team from college level and from tamilnadu.We are very much proud to help our indian defence.Unga videos la papen which motivate me to do this. Keep rocking bro ❤️

    • @uvarajahkrishnasamy6209
      @uvarajahkrishnasamy6209 2 ปีที่แล้ว +2

      Well done

    • @TamilPokkisham
      @TamilPokkisham  2 ปีที่แล้ว +14

      Vaazthukkal Thambi

    • @baskarbas5978
      @baskarbas5978 2 ปีที่แล้ว +1

      சூப்பர் 👌👌👌

    • @சரவணன்-ர2ய
      @சரவணன்-ர2ய 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரரே💐💐💐❤️❤️❤️

    • @vijayaprabo
      @vijayaprabo 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் தம்பி

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +62

    மிக அருமையான பதிவு 👍👍👍 மேக் இன் இந்தியா 👍 திட்டம் கொண்டு வந்து பாரத உள்ளூர் தயாரிப்பு களை ஊக்கப்படுத்தி 👍👍👍 இந்த தேசத்தின் படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிபடுத்திய 👍 🙏 பாரத பிரதமர் திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 வாழ்க வாழ்க ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @mkdinesh
    @mkdinesh 2 ปีที่แล้ว +32

    இந்த உலகின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳 மற்றும் இந்த இந்திய தேச geo politis செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் கொடுக்கும் விக்கி ப்ரோ சேவை மென்மேலும் வளர வேண்டும். Hats off bro🫡🫡

  • @sahulhameed7476
    @sahulhameed7476 2 ปีที่แล้ว +68

    இச்செய்தி ஓர் நற்செய்தி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடுகேட்க வேண்டிய ஓர் பொன்செய்தி விக்கி தலைவரூக்கூ ஒர் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். Congratulations to you

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 ปีที่แล้ว +89

    வலிமையானவர் பேசும் அமைதி பேச்சுக்கே மதிப்பு இருக்கும்,மோடி நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஜெய்ஹிந்த்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 2 ปีที่แล้ว +15

    நல்ல தொடக்கம்.
    எதிரிகளால் திருடமுடியாத தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேலும் மேலும் மேம்படுத்த வேண்டும்.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 ปีที่แล้ว +14

    இந்தியாவின் சிறந்த பொற்காலமாக கருதலாம் தற்போது நடைபெறும் டிபென்ஸ் எக்ஸ்போவும் அதனை தொடர்ந்து நடைபெறும் போர் கருவிகள் செரந்தமாக தயாரிப்பதும் இந்தியாவுக்கும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமையே ! வருங்காலத்தில் இந்தியா உல கத்தின் மாபெரும் சக்தியாகவும் நேர்மறை சிந்தனை கொண்ட நாடாகவும் வளர்ந்து உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய தகுதி உடைய நாடாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை. இன்றைய செய்திகள் அனைத்தும் part of pride.| நன்றி விக்கி அவர்களே!

  • @shaikmubarak338
    @shaikmubarak338 2 ปีที่แล้ว +4

    இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்கள் இதை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்

  • @சரவணன்-ர2ய
    @சரவணன்-ர2ய 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துகள்🇮🇳DRDO🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 நன்றி தமிழ் பொக்கிஷம் நண்பர்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 2 ปีที่แล้ว +8

    சகோதரா! உங்களின் இந்த பதிவு அருமை இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 ปีที่แล้ว +10

    நானும் நம் நாடும் பெருமை கொள்வோம் 💪💪💪💪💪💪

  • @muralikrishna6159
    @muralikrishna6159 2 ปีที่แล้ว +5

    Yes நாசமா போகிற சில இளைஞர்களுக்கு இந்த பதிவு good keep it up விக்கி

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 2 ปีที่แล้ว +165

    உண்மையா 70 வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் இந்தியாவே நேசிக்கும் ஒரு பிரதமர் நமக்கு கிடைச்சிருக்கு. இனி இந்தியா வளர்ந்து கொண்டே இருக்கனும். ஜெய் ஹிந்த்.
    🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @kumarguru1027
      @kumarguru1027 2 ปีที่แล้ว +7

      உண்மை

    • @sathishkumarnallusamy9830
      @sathishkumarnallusamy9830 2 ปีที่แล้ว +6

      Unmai nanba

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx 2 ปีที่แล้ว +5

      Tamil mela mattum kai vaikkama iruntha ivar Tamilnattulaiyum thalaivar aavaru

    • @annamalaisurendranath3576
      @annamalaisurendranath3576 2 ปีที่แล้ว +10

      @@ManiKandan-hc7fx ஏற்கனவே திராவிட காட்சிகள் தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, தமிழர் வாழ்க்கைமுறை ஆகியவற்றில் ஆழமாக கை வைத்துவிட்டனர் இவர்கள் கை வைப்பதற்கு ஒன்றுமில்லை

    • @_INDIAN_1
      @_INDIAN_1 2 ปีที่แล้ว +4

      @@annamalaisurendranath3576 well said 🔥🔥🔥

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +4

    நிறைய செய்திகளை தினமும் கொடுத்திருந்தாலும், இன்றைய தகவல் நம்முடைய நாட்டின் எதிகாலம், நாம் வருங்காலங்களில் எப்படி முன்னேறி, முதன்மையான நாடாக திகழ, நம்முடைய பங்களிப்பு என்ன? அதனால் நமக்கும் ,நாட்டிற்கும் என்ன பயன். பதிவு சிறப்பு. நன்றி.வாழ்க வளமுடன். 👍👍👍

  • @karthiguesan
    @karthiguesan 2 ปีที่แล้ว

    நன்றிகள் திரு. விக்கி
    நான் நேரில் சென்று பார்க்க இருந்த திட்டம் சில காரணங்களால் தடையகி விட்ட நிலயில் தங்களின் பதிவு மிகவும் ஆறுதல் அளிக்கிறது.

  • @babu788
    @babu788 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்..நன்றி. ஜெய்ஹிந்த்...🇮🇳🇮🇳🇮🇳

  • @chandramohansiva1486
    @chandramohansiva1486 ปีที่แล้ว

    Super vikee bro.....இது போன்று இன்னும் பலதகவல்கள் தங்களின் வாயிலாக அறிய காத்திருக்கிறோம்....வாழ்க உமது தொண்டும் சேவை மனப்பான்மையும்...ஜெய்ஹிந்த்

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 2 ปีที่แล้ว +14

    தமிழர்கள் இந்திய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இந்த துறையும் கண்டிப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @rajesh_gk
    @rajesh_gk 2 ปีที่แล้ว +14

    Nice content bro. Good to know this information which is not available through mainstream media

  • @dhanasekaranv1431
    @dhanasekaranv1431 2 ปีที่แล้ว

    இந்தியாவை இந்தியனை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை உணர்த்தும் காணொளி இது வாழ்த்துக்கள் சகோதரர் விக்கி

  • @richyrichard3383
    @richyrichard3383 2 ปีที่แล้ว +11

    Hats off to our Scientist and Soldiers.

  • @shivaram1363
    @shivaram1363 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ப்ரோ நன்றி வணக்கம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      அதென்ன சூப்பர் ?

  • @trollpedia1646
    @trollpedia1646 2 ปีที่แล้ว +10

    Anna recently i found u r channel before that i watch this type of news in wion english now i can understand very well thank u so much very useful for students 🇮🇳🙏

  • @siva5947
    @siva5947 2 ปีที่แล้ว +6

    Superb Modi ji

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +39

    இப்போதாவது இருகோமேனு சந்தோச பட்டுக்க வேண்டியது தான்🤣

  • @ganeshrao9393
    @ganeshrao9393 2 ปีที่แล้ว +4

    India is great in world 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pugalg5151
    @pugalg5151 2 ปีที่แล้ว

    நற்செய்தி 👍 அருமை 🙏

  • @rajmugam1
    @rajmugam1 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு.bro.

  • @alah1945
    @alah1945 2 ปีที่แล้ว

    உண்மையான ஒவ்வொரு இந்தியனாக இருப்பவருக்கும் இது பெருமைதான்.... ஜெய்ஹிந்த்

  • @hemakumargangsterhk3274
    @hemakumargangsterhk3274 2 ปีที่แล้ว

    Clear ah sonniga bro nariya information kuduthiga thanks Vickey

  • @muthukumar3124
    @muthukumar3124 2 ปีที่แล้ว

    காணொளி அருமை அண்ணா...........!

  • @ஆ.குமார்ஆ.குமார்
    @ஆ.குமார்ஆ.குமார் 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ananthrockey7246
    @ananthrockey7246 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா💐💐💐💐

  • @suseygeorge5328
    @suseygeorge5328 ปีที่แล้ว

    Super superb information 👌 👏 👍 🙌 Excellent job 🎉

  • @shalini1270
    @shalini1270 2 ปีที่แล้ว +1

    Congratulations India!

  • @nalinysinou8196
    @nalinysinou8196 2 ปีที่แล้ว

    Wow 🎉🎉🎉🎉🎉 jai hind 🇮🇳🥰😘

  • @jjchandran42
    @jjchandran42 2 ปีที่แล้ว +2

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 2 ปีที่แล้ว +1

    ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உணவு தாணியங்களையும் செய்தால் நல்லா இருக்கும். அப்போது தான் முழு வளர்ச்சி என்றாகும்.

  • @umaramasamy1309
    @umaramasamy1309 2 ปีที่แล้ว +4

    I usually have had a less knowledge on our country affairs, RAW., when someone is talking about it also I'll be quite bcoz i have no knowledge on that but now atleast I getting to know what actually our country is doing.. this happened just by only one person and that is you n you only.. keep rocking and way to go dear brother

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 2 ปีที่แล้ว

    நன்றி விக்கி 👍

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 2 ปีที่แล้ว

    Super vicky. நீண்ட ஆயுளுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 2 ปีที่แล้ว +1

    அருமையான முன்னேற்றம்

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 2 ปีที่แล้ว

    Tq & all the best.....

  • @palanidurailondon319
    @palanidurailondon319 2 ปีที่แล้ว +3

    👏👏👌👌🇮🇳
    Super

  • @dhanaselvam3593
    @dhanaselvam3593 2 ปีที่แล้ว +7

    England prime minister resign pannitanga இனி ரிஷி வரும்போது இந்தியரின் காலனி நாடக இங்கிலாந்து மாறும்😄

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว

    Super brother ❤️ விக்கி

  • @s.rajakrrs.rajakrr3971
    @s.rajakrrs.rajakrr3971 2 ปีที่แล้ว

    congratulations Vicky, I love India sir

  • @billapons8038
    @billapons8038 2 ปีที่แล้ว +2

    என் தலைவன் மோடி என்பதை பெறுமையாக நினைக்கிறேன்

  • @bathmapriya4099
    @bathmapriya4099 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் விக்கி.

  • @trajendranrajendran6815
    @trajendranrajendran6815 2 ปีที่แล้ว +1

    Good infarmation tks

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +2

    Mongolia vs China comparison video podunga please

  • @venkatesan3162
    @venkatesan3162 2 ปีที่แล้ว +1

    இதை பற்றி எந்த ‌ Rsb மீடியாவும் பேசாது வாழ்க பாரதம் வளர்க மோடி சர்க்கார்

  • @murugesanmuthu8233
    @murugesanmuthu8233 2 ปีที่แล้ว +2

    Very super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 2 ปีที่แล้ว

    மிக மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @balakrishnanvaitheeswaran8422
    @balakrishnanvaitheeswaran8422 2 ปีที่แล้ว

    Excellent. Congratulations India

  • @ganesans5214
    @ganesans5214 2 ปีที่แล้ว +25

    இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் சாத்தியமானது

  • @mohandass4856
    @mohandass4856 2 ปีที่แล้ว +1

    Super bro it's what we want india 3.0 thank for your video❤️

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் நன்றிகள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, அதென்ன சூப்பர்.

  • @durairajansuresh52
    @durairajansuresh52 2 ปีที่แล้ว +1

    இந்தியானா வாழ்வோம். இந்தியனாக வீழ்வோம்

  • @evev3932
    @evev3932 2 ปีที่แล้ว +2

    Great news 📰

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 2 ปีที่แล้ว +59

    Congress. ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் எந்த முன்னேற்றமும் இருந்திருக்காது.

    • @Sanjiv070
      @Sanjiv070 2 ปีที่แล้ว +2

      adhe sollunga first its not about bjp congress its about our INDIA

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +2

      Yes u said correct 💯👌👌👌

    • @VFZ1
      @VFZ1 2 ปีที่แล้ว +1

      Bro, It's about India during BJP governance. BJP implemented so many new plans for growing our economy within 7 years. I accepted that our people are very well talented to compete foreigners. People should go to abroad to show their talents. Then all Indian medias praised one of India became CEO in USA or anywhere expect India. Now people has platform to show their talents and to become an entrepreneur here itself in our country.

    • @sarathygee5475
      @sarathygee5475 2 ปีที่แล้ว +1

      Yes and real

    • @smalltechnic8596
      @smalltechnic8596 2 ปีที่แล้ว

      Dai ne bjp modi porampokku katchi thane??🤣🤣🤣

  • @rajakumaranr8123
    @rajakumaranr8123 2 ปีที่แล้ว +1

    வாழ்க எங்கள் பாரதம் வாழ்க எங்கள் இந்திய பிரதமர் மோடி ஐயா

  • @k.arputharaj4612
    @k.arputharaj4612 2 ปีที่แล้ว +1

    இந்தியா 👌👌👍

  • @alexkumar4776
    @alexkumar4776 2 ปีที่แล้ว

    That quote line
    India On Fire 🔥🔥🔥

  • @sivakumar1502
    @sivakumar1502 2 ปีที่แล้ว

    Great 👍 starting. Nicely explained. Thanks

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk 2 ปีที่แล้ว +4

    What is differences between Make in India and made in India
    The Official Language Committee is headed by Home Minister Amit Shah On Oct 11. Explain it is good or bad.

    • @VinothKumar-te1wk
      @VinothKumar-te1wk 2 ปีที่แล้ว

      The Official Language Committee is headed by Home Minister Amit Shah On Oct 11. Explain it is good or bad.

  • @kuruviprabhadod6465
    @kuruviprabhadod6465 2 ปีที่แล้ว

    Tv news la weast annan unga news Vera maari Vera maari 🤙

  • @manivannan4897
    @manivannan4897 2 ปีที่แล้ว +1

    நம்ப நாட்டு வெற்றிகளை ...
    பெருமைகளை. ..
    பல .ய்கள் திட்டமிட்டே..
    வஞ்சித்து....
    பரப்ப கூட இல்ல சொல்ல கூட மாட்டேங்குது...
    அதை நாமும் தெரிந்தோ..தெரியாமலோ..
    ஆமோதிக்கிறோம்....
    யார்..?
    ஏன்..?
    எப்படி..?

  • @dannykrish716
    @dannykrish716 2 ปีที่แล้ว +1

    nice topic bro

  • @balasegaranallagapan4146
    @balasegaranallagapan4146 2 ปีที่แล้ว

    Congratulation Aiya.. May Almighty bless all of your team..

  • @jaichandran8233
    @jaichandran8233 2 ปีที่แล้ว

    Thanks for the information

  • @saraths5982
    @saraths5982 2 ปีที่แล้ว +1

    Super super super 👏👏👏👏👌👌👌🙏🙏🇳🇪🇳🇪❤️❤️

  • @nishanth4146
    @nishanth4146 2 ปีที่แล้ว

    Bro Fatf lah erunthu Pakistan ah remove panitangah atha pathi video podungah

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 2 ปีที่แล้ว

    Bro pok aksai chin India mitu edupangala

  • @bestengineeringtamil6157
    @bestengineeringtamil6157 2 ปีที่แล้ว

    Bro parandur new airport location pathi pesuga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, பெயரில் மட்டுமே டமில் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே. தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்யலாமா.

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +1

    நண்பர் விக்கி அவர்களுக்கு வணக்கம் பாஜக அரசை பற்றி பெருமையாக பேசும் நீங்கள் புதுச்சேரியில் நல்ல நிலையில் நடந்து கொண்டிருந்த மின்சார வாரியம் , அரசு பால் விற்பனை நிலையங்கள் தனியாருக்கு தாரை பார்ப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா

    • @divyamariselvam3453
      @divyamariselvam3453 2 ปีที่แล้ว

      மோடி ஒரு விளம்பர ப்ரியர்....அவரின் கோமாளி தனத்தை அடிதட்டு மக்கள் கூட அறிவார்கள் நண்பரே...விக்கி நல்லாவே மோடிக்கு ஈயம் பூசுறார்..😆

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 ปีที่แล้ว +8

    அனைத்து தமழ்மக்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯

  • @akhilnv4891
    @akhilnv4891 2 ปีที่แล้ว

    Salute to my scientists, soldiers and My Government of India.

  • @Gaya2863
    @Gaya2863 2 ปีที่แล้ว

    Excellent News Jai Hind

  • @megademongod2747
    @megademongod2747 2 ปีที่แล้ว

    Amazing video bro please make video about space defence bro

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி 🌹

  • @AK-zo3ht
    @AK-zo3ht 2 ปีที่แล้ว

    Very informative❤

  • @rudhraamani
    @rudhraamani 2 ปีที่แล้ว

    Hi,
    Your have good knowledge currently what happening in the world. For example UK PRIME MINISTER RESIGNED HAS YOU TOLD YESTERDAY.

  • @robertmathew55
    @robertmathew55 2 ปีที่แล้ว +15

    People of India are seeing the real India under BJP . Do not let India down by electing Congress that doesn't like India's progress and nationhood. It will be unpatriotic.

  • @sivakumar-sf5wj
    @sivakumar-sf5wj 2 ปีที่แล้ว +1

    My company also part of defence expo....

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +1

    Vicky bro Mongolia country history pathi oru video podunga please ellorukkum half a erukkum bro please Mongolia country pathi

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 2 ปีที่แล้ว +6

    For the last 20years congress slept over the defence of the nation. At this time let us praise our PM and the concerned researchrs.on Make inIndia schem

  • @TRvideos15
    @TRvideos15 2 ปีที่แล้ว +2

    Super brother ❤

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 ปีที่แล้ว

    Vicky it's a fantastic video

  • @chinnasamy514
    @chinnasamy514 2 ปีที่แล้ว

    Bro.. Area 51 ahh pathi.. video podunga bro

  • @muralimurali4513
    @muralimurali4513 2 ปีที่แล้ว +1

    Bro i love you. I love my🇮🇳

  • @PS-pi6hv
    @PS-pi6hv 2 ปีที่แล้ว +4

    thanks a lot to modi ji

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 2 ปีที่แล้ว +1

    Sema TOPIC Bro

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว

    Vicky bro please Mongolia country pathi oru video podunga

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว +2

    Why ? These news are not found in tamilnadu media!😢😢

  • @venkateshghpc4442
    @venkateshghpc4442 2 ปีที่แล้ว

    Nice news man 👨 👍 👌

  • @maskisara
    @maskisara 2 ปีที่แล้ว +1

    Defence equipment manufacturing is braveness of country and pharmaceutical manufacturing is kindness of country. Now we are providing the safety for the world so, it will provide the priority in other fields for India.

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 2 ปีที่แล้ว +1

    India next level!!!

  • @marichamy7907
    @marichamy7907 2 ปีที่แล้ว

    Very nice 👌👌