சிவபெருமானின் செல்லப்பிள்ளை எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தங்கள் அருமையான பேச்சை கேட்க கேட்க இனிமை அற்புதம் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஐயா உங்கள் பேச்சை சிங்கப்பூர் சிவன் கோயிலில் கேட்டு இருக்கிறேன் என்றும் தங்கள் உற்சாகம் தரும் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்... அனைவரும் தங்கள் பிரார்த்தனையை இங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ❤❤❤❤❤
நான் தங்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறவேண்டும் ஐயா..🙏 ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிவருகிறேன்.. கல்வித்துறையில் பணிபுரிகின்றேன்.. திருப்பரங்குன்றத்தில் வசிக்கிறேன்.. தங்களின் முகவரி வேண்டும் ஐயா...🙏🙏
ஐயா உங்க பேச்சை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு.எங்கள் ஊர் கோவில்பட்டி ல் வேலாக காட்சி தருகிறார் முருகன் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் . செவ்வாய் தோறும் அபிஷேகம் தினமும் 50 பேருக்கு அன்னதானம்
நான் இலங்கையில் இருந்து கவிதா...... ஐயா அவரகளின் அனைத்து சொற்பொழிவுகளையும் you tube இல் கேட்டு ரசித்திருக்கிறேன்… ஐயா அவர்களின் சொற்பொழிவை இலங்கையில் கேட்க வேண்டும். அதற்கு முருக பெருமான் அருள் புரிய வேண்டும்.
சிவபெருமானின் செல்லப்பிள்ளை எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தங்கள் அருமையான பேச்சை கேட்க கேட்க இனிமை அற்புதம் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
அழகன் முருகனை பற்றி கேட்க கேட்க மனம் மயங்குகிறது.நன்றி ஐயா🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சை சிங்கப்பூர் சிவன் கோயிலில் கேட்டு இருக்கிறேன் என்றும் தங்கள் உற்சாகம் தரும் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்... அனைவரும் தங்கள் பிரார்த்தனையை இங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ❤❤❤❤❤
நான் தங்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறவேண்டும் ஐயா..🙏
ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிவருகிறேன்..
கல்வித்துறையில் பணிபுரிகின்றேன்..
திருப்பரங்குன்றத்தில் வசிக்கிறேன்..
தங்களின் முகவரி வேண்டும் ஐயா...🙏🙏
கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களின் சொற்பொழிவுகளை
நித்தமும் கேட்டுகோண்டுள்ளேன்
முருகனின் அருள் பெற்ற தங்களை பாதம் பணிந்து வேண்டுகிறேன்
SIVASIVAA. MURUGAA.
SRI AGILAANDA ESWARI THAAYAAR THIRUVADI SARANAM.
long live S.S.M. ayyaa.
வணக்கம் ஐயா எங்களுக்கு நடமாடும் தெய்வமாக இருக்கிறீர்கள்வாழ்க
பலநூறு ஆண்டுகள்.நன்றி
நற்றுணையாவது நமச்சிவாய
சிவா திருச்சிற்றம்பலம். குருவடி போற்றி!போற்றி! முருகப் பெருமான் துணை.
ஓம் நம சிவாய போற்றி.ஐயா தங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மிகவும் ஆனந்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Ayya your knowledge and wisdom is great wealth to society. Your contribution is priceless. God almighty bless always Ayya .❤
சிவ பெருமான் பேசியதை யாரேனும் கேட்டதுண்டா ஐயாவின் பேச்சை கேளுங்கள்
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤🦚🦚🦚💞🦚🦚🦚🙏
@@SivasivasivaSivaSivasivasivap0
உண்மை 🙏🏻
அருமையான பதிவு 🙏
ஐயா உங்க பேச்சை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு.எங்கள் ஊர் கோவில்பட்டி ல் வேலாக காட்சி தருகிறார் முருகன் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் . செவ்வாய் தோறும் அபிஷேகம் தினமும் 50 பேருக்கு அன்னதானம்
ஐயா அவர்கள் பாதங்களை வணங்குகின்றேன். குருவடி போற்றி!வேலுண்டு வினையில்லை
நான் இலங்கையில் இருந்து கவிதா...... ஐயா அவரகளின் அனைத்து சொற்பொழிவுகளையும் you tube இல் கேட்டு ரசித்திருக்கிறேன்… ஐயா அவர்களின் சொற்பொழிவை இலங்கையில் கேட்க வேண்டும். அதற்கு முருக பெருமான் அருள் புரிய வேண்டும்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
மோடி ஆட்சியின் சாதனைதான் டாலர் விலை வித்தியாசத்திற்க்கு
Super
Om muruga
Siva siva
🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏
14:28
நண்பர்கள் யாருக்கேனும் ஐயாவின் அடுத்த சொற்பொழிவு சென்னையில் எங்கு நடக்கின்றது என்று தெரிந்தால் எனக்கு இங்கு தெரியப்படுத்தவும்.
நன்றி. 🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏