நன்றி சகோ இன்றுதான் வைத்திருக்கிறேன் ஸ்டாபெரிசெடி பூவும் பிச்சுமா இருக்கு பயமாக இருக்கு நல்லபடி வளரவேண்டுமே என்று பூ செடியில் ஆரம்பித்து காய்செடிகள் வைத்து இப்பதான் எல்லாவிதமான பழமரங்களும் வச்சு இருக்கிறேன் நன்றி
உங்கள் பதிவுக்கு நன்றி🙏❤️! சரியாகச் சொன்னீர்கள் தம்பி👌👌 Strawberry செடிக்கு வெயில் நிச்சயம் தேவை👍. இங்கு லண்டனில்🇬🇧🇬🇧🇬🇧 நாங்கள் Summer துவங்கிய பின் தான் Stra wberry செடி நடுவோம். குளிர்மாதங்களில் வீட்டுக்குள் அதாவது Heating System உள்ள கண்ணாடி அறைகளில் நடுவோம். அதை இங்கு Greenhouse என்று சொல்லார்கள். மிகச் சிறப்பு தம்பி❤️❤️❤️. தொடர்ந்து பதிவிடுங்கள்😊😊😊. நன்றி.💐💐💐💐💐🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧
Sir naan inaiku nursery la irundhu strawberry chedi vaangitu vandhen.. Already poovoda iruku chedi ... Maadi thotathula thaan vachuruken indha season la kaai kaachuruma sir
ஒரு செடி வாங்கி வந்தேன் சகோ மூன்று நான்கு நாளாக மழை களகளப்பாக இருந்தசெடி மழைமுடிந்தவுடன் துவண்டு காணபடுகிறது செத்துவிடுமோ என கவலையாக உள்ளது சகோ என்ன பண்ணலாம் சொல்லுங்கள்
விதைகள் மூலம் strawberry செடி உற்பத்தி செய்ய விதைகளை மேலே தூவி விட்டு நீர் தெளித்து பிளாஸ்டிக் கவர் காற்று புகாதவாறு எத்தனை நாட்கள் மூடி வைக்க வேண்டும் .

மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்😍🌷
Super anna na eppathan vangina unga vedio Partha all doubt clear aiduchi Anna 🙏thq so much
Sir nan ippadhan 2 chedi vanginen unga thagaval enakku payanulladhaga irundhadhu nandri sir
Enga vaangineenga
Bro yanaku 1 strawberry plant la irunthu 27 plants kadachiruku runnings la irunthu
Tq anna innaikku tha strawberry plant vangitu vantha
அருமை அழகா இருக்கு விதை போட்டு வளர்ப்பது எப்படி சொல்லுங்கள்
Sir supera answer solringa..tq sir
Anna satwbeery plant kutuka mutiyuma please pay pantra anna flower irukura mathri venum please
Nice explanation sir . Am also try this
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த வருடம் 22 ஸ்டிராபெர்ரி செடிகளை நடவு செய்தேன் நல்ல வளர்ச்சி உள்ளது கும்மிடிப்பூண்டி அருகே பொன்னேரி என்ற ஊரில்
Nanum vangi vakkanum sir super
Great Sudhagar Healthy fruits
Innovative ideas very useful for all garden lovers👍👍👍. Super Bro👌👌👌.
Sir it grow s when y keep .but for us???.thanks for simple and neat presentation. god bless y Thank y.
Nalla information sir... Very useful and interesting..
Thanks for this video
Very nice👍👍👍
ரொம்ப ரொம்ப சூப்பர் சம
Super sir.👍👍👍
Sir Cheryl fruit plant valarpu video podunga
strawberry root yevlo aalam pogum... athuku yevlo depth ulla pot/bag venum
Spr explanation
எங்க வீட்டில் வைத்தோம் ஆனால் தினசரி தண்ணீர் விட்டோம் இப்பொழுது வாடி போய் விட்டது கன்னியாகுமரி யில் இருக்கோம்
Sir naan inaiku nursery la irundhu strawberry chedi vaangitu vandhen.. Already poovoda iruku chedi ... Maadi thotathula thaan vachuruken indha season la kaai kaachuruma sir
Super anna thankyou tips anna
சூப்பர்
Bro ippa august September la strawberry plant valarkalama inga thanjavur district naan namma side strawberry valarumaa bro pls sollunga bro
அருமை
ஒரு செடி வாங்கி வந்தேன் சகோ மூன்று நான்கு நாளாக மழை களகளப்பாக இருந்தசெடி மழைமுடிந்தவுடன் துவண்டு காணபடுகிறது செத்துவிடுமோ என கவலையாக உள்ளது சகோ என்ன பண்ணலாம் சொல்லுங்கள்
Super bro👌👌👌👌👌
Anna seed pottu valara vitta fruit vara late aaguma
Anna na strawberry plant ta 4inch 7 feet pvc pipe la plant paneerkean athu poduma anna?
Anna super idea
Yennoda Strawberry Plants la Poo Pookkavey Mattenguthu Enna panradhu nu sollunga
Can I plant staw berry now in Feb
Sir adutha Octoberla vanguren.unga video parthadhum ippave chedi vanganumpola irukku sir.Tu.
Nan strawberry chedi vecha 2 vatium chedi sethurchu.. ena problem ah irukum?
Bro sand pathi solluinga bro
விதைகள் மூலம் strawberry செடி உற்பத்தி செய்ய விதைகளை மேலே தூவி விட்டு நீர் தெளித்து பிளாஸ்டிக் கவர் காற்று புகாதவாறு எத்தனை நாட்கள் மூடி வைக்க வேண்டும் .
How many months take to flower
Superb
Wow super anna
நல்ல பதிவு நன்றி தோழர் செடி எங்கு கிடைக்கும்
Great!
Anna flowers Karikippokuthu enna karanam plz
Nice
ஸ்ட்ராபெர்ரி செடி எங்கு வாங்குவது. புதிதாக மாடித்தோட்டம் போடும் போது மண் எப்படி வாங்குவது.
Strawberry விதைகள் என்னிடம் உள்ளது
விதைத்த ஆறு சிறிய செடி வெயில் பட்டு காய்ந்து விட்டது
Keera grow bag la vaikalama
எலி அணில் ஸ்டோபரிகளை தின்னாமல் இருக்க என்ன செய்வது
வாழ்க வளமுடன் தம்பி.மாடில் தானாகவே தர்பூசணி வந்துள்ளது மீடிய சைஸ்ல் உள்ளது அதன் பிறகு பெரிதாக வில்லை என்ன செய்யனும் தம்பி.
மண் புழு உரம் போடவும்
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
நன்றி வாழ்க வளமுடன் தம்பி.
@@SUDAGARKRISHNAN
Support me bro🙏
March month la vangi nattu vaikkalama sir??
வேண்டாம்
Will you pl give me a plant.
I lost 300rs .
All plants died
Super
Strawberry chedi enga vanguninga sir
மண் கலவை என்ன அண்ணா
Enda chedi niraiya kutti poduthu aarokkiyama pasumaiya irukku but poo vaikkuthu ila ena pannalam
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN thanks
Thank you sir... Ennoda strawberry pookkal vaikkuthu...but pinchu irukka mattuthu...ena pannalam sir....
கடல் பாசி திரவம் வாங்கி தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN thank u sir... But inga kidaikkala sir....... Alternate ah option sollunga..... Please
@@SUDAGARKRISHNAN your mobile number upload
மண்புழு உரம் வேர் பகுதியில் தூவி விடவும்
Entha keerai sedi vaithalum muthipoi vidukirathu. Enna seiya vendum brother
Ithuvarikkom poove varale
Aan marama oru tha povaradha
சார் சூரிய ஒளி குறைவாக இருந்தால் ஸ்ட்ராபெரி செடி வளராதா?? வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
Sir leaves romba karukuthu enna reason sir??
வாழ்க வளமுடன் தம்பி.உங்க கையால் எது வைத்தாலும் வரும்.
Mm
நாற்று எங்கே கிடைக்கும் சார்
Hi
👌💯👍
Anna seeds la valakanu entha masathla valakanu
அக்டோபர் நவம்பர்
நானும் ஒரு 20 செடி 3000 ரூபாய்க்கு வாங்கிப் பார்த்து விட்டேன் எல்லாம் பட்டு விட்டது.எங்கே கோளாறு என்றே தெரியவில்லை.
எங்க செடி ஆறு மாதமாச்சு பூக்கவேஇல்லை
நன்ரீநீங்வந்ததும்நல்இருக்கீங்ளசப்டீங்ளஃஎன்ருகெகரீங்
1 plant Rs.250 solranga
1 plant 120 rs nursery la
No sir
உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா
நானும் சென்னை
Bro unga mail I'd pls
Wow super 👌👌👌 sir
Super
Super