Untold story of DODO Bird | டோடோ பறவையின் சோக கதை | Big Bang Bogan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- www.bcubers.co...
Just Launched Our first subscription for BCubers ☝🏾
Early registration is live now
Content will be live on - February 25th 2023
நமது புதிய தளமும் முதல் தலைப்பும் தயார்
Here is the link for registrations to all our bcubers :www.bcubers.co...
- Lifetime Access
- Entire content in Tamil
- Flat 34 percent off for 50 enrollment
- Community group to connect personally with me
- link for Enrollments : www.bcubers.co...
Avail the 34% offer
Enroll now and AVAIL AT INR 999/-
Content live by 25th February
Extend your support for Independent Content creation
#bigbangbogan #newwebsite #bcubers #nextstep #historyofhinduism
-------------
பரிணாம வளர்ச்சியில் பறக்க மறந்து பின் அதனாலயே ஒட்டுமொத்தமாக அழிந்துபோன டோடோ பறவையின் சோகக்கதை இது
This is the sad story of DODO bird
#storyofdodo #bigbangbogan #bcubers
#bcubers assemble
Avail the 34% offer only 25 Tickets are More
www.bcubers.com/single-checkout/63ea1bc6e4b050423cbcf0a9?pid=p1
And do Support Independent content creation
Thanks For the Overwhelming Response ❤
Jk Rowling pathi solunga bro
அது அந்த பறவையின் தவறில்லை மனித தவறு தான்
இந்த காணொளி பாருங்கள்
Atlas pro channel for island tammness, specius evolution etc....
Apo chick's?
kholi (hen) yen marakka mudiyala adhuku oru vedio kidaikuma
bro this bird still exists in Japan zoo....
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
Mr.bogan please do about this
He asked frequently about this
Nanu keakalannu nenatchen thozhar
dravidiyapayalunga + periya ramasaani follower aache ivan, kalappirar pathi pesuvanaa....??? doubt dan bro.... better luck....
@@kavithakavitha990 dravidiyapayalunga + periya ramasaani follower aache ivan, kalappirar pathi pesuvanaa....??? doubt dan bro.... better luck....
@@PooranachandiranP neenga appdiye antha bjp supporter tamil pokkisam channel ku poi request podunga Avan nalla jadhi veri madha,ina veri thoondi vidura Madhiri potunu irukan so neenga Anga kekurarthu nallathu
0:40 DODO bird findings on 19th century and before 14th century 2:33 Flight less bird 5:11 settled on Mauritius Island 7:54 doodor means lazy ( Dodo) word and Doodars means back weight 😂 The intersting fact of Dodo bird 🐦 we learnt lesson we should update ourselves we should adaption " Survival of Fitness " The Animal series Dodo bird 🐦 facts semma super Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma Editing 👌 Vera level 😍 Bcubers forever 😍
அண்ணா சாவர்க்கர் பயன்படுத்திய பறவையை பற்றி போடுங்கள் அண்ணா......
Yoo nakkalya unakku
கடல் கொள்ளையர்கள் அவர்களின் வரலாறைப் பற்றி பேசுங்கள்
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 😭😭😭😭😭😭😭
I am working as a college professor. Give the references for your all videos, then it is reliable. Then I ll convey your videos to my students. Nice to hear your voice and info.
ஓகே ப்ரோ இதை பற்றி சதாசிவம் ஐயா கூறியது என்ன உங்களின் ரசிகன் நான் அது போல் மேதகு பிரபாகரன் அவர்களின் கதை மேதகு படம் தான்
புரியவில்லை
Hai bro... தீரன் படத்துல சொல்லற திருடர்கள் பற்றி சொல்லுங்க ...
as a bcuber Iam happy with the growth of your youtube to website. I will support it
Ungaloda simplicity Enaku romba pudikum your videos super 👌
Hindustan Unilever Ltd கம்பெனி பற்றி பேசுங்கள் அண்ணா
Copyrights prachana varumm, anney jailuku poiduvaaru 🙃
I am following your channel from few K subscribers.. very happy to see your growth and i am not able to pay this much amount in recent times but one day i will pay that amount and i will give my support… All the best sahas ♥️
keep rocking brother editor john brother takes ur videos to a different level all to geather brother
கடவுளின் வார்த்தைகளை மாற்ற மனிதனுக்கு என்ன உரிமை இருக்கு...
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
சார்லஸ் டார்வின் பற்றி ஒரு வீடியோ வேண்டும் போகன் அவர்களே 🙏🏻
ஆமாம் நன்று
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
சகோ செங்கிஸ்கான் பற்றி காணொளி போடுங்கள்
I believe your team is also updating based on the theory "Survival of fitness"
My hearty congratulations on your new journey 🎉
Semma enjoyable speech 😊
Bro axolotl video pls...from Malaysia 🇲🇾
வாழ்க வளமுடன்
Good one bro
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Super sir...
🔱🔱🔱🔱 யூரியா போன்ற செயற்கை உரம் எப்போ எப்படி தமிழ் நாட்டிற்குள் வந்தது என்று ஒரு பதிவை போடவும் இப்படிக்கு மாய ஜெகவர்மன்
சண்டை சேவல் ஆர்ஜின் matr👍வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
Bro I am a zoologist student...your videos abt animals and birds help me lott...it's helping to learn abt new creatures and their unknown facts...thank you soo much bro...❤❤❤🎉🎉🎉
உலக தேசிய கொடிகளில் இடம் பெற்ற ஒரே ஆயுதமும், இந்திய சினிமாவில் அடிக்கடி பேசப்படும் Kalashnikov rifle ஐ கண்டு பிடித்த Mikhail Kalashnikov பற்றி காணொளி போடவும் 🙏
Bro Honey badger pathi pesuinga..
I have in my coin collection Mauritius 1 crown coin dodo bird , and Dodo bird is mentioned in many movies here is one "The Pirates! In an Adventure with Scientists!"
Bro north sentinel Island pathi video podunga
bro we need a video about terence mckenna based on your prespectives
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் பேசுங்கள் பேசுங்கள் 🙏
Bro… Honey Badger Animal pathi podunga
Fan from Srilanka🔥
300k valthukal broh
Congratulations on 300k Subscribers!!
9:45 muttu kudukum movement 😅
14:05 again muttu kudukum movement by Humans 😂
🇮🇳நன்றி🇱🇰
🐯
அருமையான பதிவு
Ramarpillai pathi podunga
Intha bird update panatha nalae ilama poiduchu..itha Charles darvin avarode rules la solirukaru entha oru organism update panama thanna nature ku against ah fight pana theriyama iruko athu intha world la iruka thaguthi ilainu soliruparu itha oru example ah na pakura.. thank you soo much bro❤🎉
பாண்டோரா கிரக போகன் நற்பணி மன்றம் !!!!
As usual semma bro. Humans endangering species --> count no#1
nalla nerathula intha video pathen
Nice information about Dodo👏👏👏👏👏👏👏👏👏😇🙏
I am a migrant workers in Singapore it's big money for me I hope you understand
Rubik's cube history panuga bro......
Intha dodova... Na pathukkura...
ARK gamela..ithu irukkum..
Nega sonnthu sarthaan..Attack pannakuta attack pannathu..bro..🙏🥺
Share market pathi sollunga
என் இனிய தமிழ் உறவுகள் அலனைவருக்கும் வணக்கம்
Enku pudicha channel
நான் தமிழ் டைப்ரைட்டிங் கத்துக்குட்டு இருந்தபோது டூடூ பறவையைப் பற்றி ஒரு paragraph இருந்தது... இதை பார்த்ததும் அந்த ஞாபகங்கள் திரும்ப வந்தது,..
சீனிவாச ராமானுஜன் கணிதமேதை பற்றி சொல்லுங்கள் சகோ
Koncham parithaaa pattu irukalaam..anaaa food chain emotional ku velaaa ilaaa..valimaiyanathu mattum thaaan valum naaa koncham feel thaanaa irukku...
North Korea pathi solluga
Ark survival evolved game la innum erukku bro,,, nammala attack pannatha nalla paravai,,,,
Bro please talk about terracotta wariors please
Indians all Hindu topic ah video aha poduga bro
Pls bro
Bro Vel Pari pathi oru video panuga bro.
*Naanum guess panaen,dodo nosum and pigeon nosum kittathatta orae madhiriya irukku adha vachu.arumaiyana pathivu* 😊
Rothschild family pathi oru video podunga
நம் மக்களுக்காக ஈரோடு தேர்தலை பற்றி கொஞ்சம் பேசுங்க அண்ணா
Arumai arumai
Evolution takes place over 1000s of years. 100 year is just a blink of an eye in a lifetime of humans. We cannot expect them to fight back because they became extinct even before they realize that humans were a threat. Dodo did not deserve to extinct.
Please make video on elephant bird - the most interesting bird species of recent century. Now extinct
Ithukku than wait panna thank you...
300k subscribers 💥🔥
Thanks you so much ❤️🥰❤️❤️❤️❤️
I'm studying in 4th STD this lesson taken my English teacher...2000 year... Now again I'm hearing Dodo 🦤.
நண்பா நான் நிறைய வார்த்தை கேட்டேன் இந்த 100 மணி நேர வார பத்தி போடுங்க நீங்கி போன சிக்க பார்க்கவே மாட்டீங்க போல
@bigbangbogan bro Alan turing pathi vedio podunga
7:48
Boss bicycle vedio boss
Yev paravaiya pooi update aaga soldriye ... ithula sila poiyum irukum parakka maranthuchunu
Shoebill stork madhiri irukku indha paravai
SINGER sewing machine history podunga br
Bro im from Andhara inga play, meaning festival nadakum sullurpete ana Nellore you tube search panniga 🥳🦆🦅🦩🦢🕊️🦜 Samantha Kajal Aggarwal kuda varuvaga 😊 movie heroine varuvaga bro
flamingo festival 🦩
உங்க காணொளிகள் அருமை முதலில் வாழ்துக்கள்
மதம் சார்ந்த விஷயம் சொல்லும் போது வரலாறு மட்டும் அல்ல வேதங்களும் ஆராய வேண்டும்
ஹிந்து மதத்தில் 4வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம்
இஸ்லாம் மதத்தில் குரான்
கிருஸ்துவ மதத்தில் பாய்பளையும் ஆராயனும்
4:16 பறந்து தொடரும்? தொடர்ந்து பறக்கும்?
தங்கம் சேமிப்பதற்கு பதிலாக வெள்ளி சேமிக்கலாம...? வெள்ளி ஒரு நல்ல சேமிப்பு பொருளாக இருக்குமா...? Future-ல வெள்ளியின் சேமிப்பு பலன் தருமா....?
அடிகடி தற்கொலை என்னம் தோன்றுகின்றது அண்ணா அதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்
Super video bro
எந்த மதமாக இருந்தாலும் சரி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது மதம் அல்ல அதற்குப் பெயர் பச்சோந்தி..
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
Anna African elephants kuda tusk ellama erukamari evaluate aguthunu soldranga atha pathi pesunga
I think it's like an duck. Vedio about duck
Malaysia pati podungga broo🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro please make a video about Laurel and Hardy
8.26 புரிது புரிது
Supper B B kuk ku FM patri podoinga😁😁😁😁
இந்த பறவையுடன் சேர்ந்து ஒரு வகையான மர இனமும் அழிந்து இந்தப் பறவை அந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டு அதன் எச்சம் மூலம் வளரும் ஒருவகையான மரமும் அழிந்துவிட்டது அதைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே?
ப்ரோ நீர் பல்லி பத்தி பேசுங்க ப்ரோ அத பத்தி இங்கு யாருக்குகும் தெறியாது
Salamander
PLEASE NOTE MR.B CUBE......I want to talk about ur new tickets...300k subscribers ellar kitayum Paisa illa, unga content pudichi iruku nu than ellam pakuranga.... But athula Paisa iruka 100 or 150 perku mattum.. 🥺.. yengalukum antha video lam pakanumnu aasai.. but kaasu illaye 🥺.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் Readers Digest ல் தீவில் இருந்த கடைசிப் பறவை டோடோ வரை சுட்டுக் கொல்லப் பட்டதாகச் செய்தி படித்தேன்.
Nice
Short time is not enough for evaluation to happen, they are unlucky to face challenges created by us
ஒருவேள அந்த பறவையை கண்டுபிடிக்காம இருந்திருந்தா அழியாம இருந்துருக்குமோ