முஸ்லீம் வாவர் பற்றிய பொய் கதை | ஐய்யப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்ngal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 วันที่ผ่านมา +19

    .
    இதைப்பார்க்கும் அனைவரும் அனைவருக்கும் பகிரவும்...🙏🙏🙏🙏🙏
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 4 วันที่ผ่านมา +9

    ஐயா உடல் நலமா அதை சொல்லியே ஆகனும்
    என் உயிரே நீங்கதான் ஐயா ப்ளீஸ்

  • @VinodhmuraliRangarajan
    @VinodhmuraliRangarajan 3 วันที่ผ่านมา +4

    நல்லா பதிவு. ஐயப்பா பக்தர்கள் அறியாமை விலகட்டும்

  • @arjung3427
    @arjung3427 4 วันที่ผ่านมา +10

    ஐயா தங்கள் உடல் நிலை சரியில்லை என்று ஊகிக்கிறேன்.உமது கர்ஜனைக் குரலில் வேற்றுமை தெரிகிறது.இது போன்ற உண்மைச் செய்திகளை அள்ளித் தருவது இந்த ஒரு ஊடகம் மட்டுமே.எங்கள் அறிவு தெளிவு பெற உதவும் முக்கிய ஊடகம் இது ஒன்றே.ஆகவே நீங்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்.உங்கள் நலன் விரும்பிகள்.

  • @anbumanianbumani3762
    @anbumanianbumani3762 4 วันที่ผ่านมา +24

    அண்ணா உடல்நிலை ஏதும் சரில்லையா 🖐️

  • @pranithascorner8042
    @pranithascorner8042 4 วันที่ผ่านมา +12

    உண்மையை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி 🙏🙏
    முடிந்தவரை பகிரவும் 👍🏻

  • @balachandrann234
    @balachandrann234 4 วันที่ผ่านมา +12

    காக்க காக்க கனகவேல் காக்க...
    தங்கள் உடல் நிலை சரியாகி பூரண வலிமை பெற வேண்டும்... 🙏🙌

    • @nagarajansathasivam2734
      @nagarajansathasivam2734 4 วันที่ผ่านมา +5

      அண்ணாச்சி உடம்பு பார்த்துக் கொள்ளுங்கள்

  • @motorameshcgkumar6438
    @motorameshcgkumar6438 4 วันที่ผ่านมา +11

    Save Hinduism ❤❤❤

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh 4 วันที่ผ่านมา +7

    Thanks for your information 🙏🙏🙏🙏 Take care.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 3 วันที่ผ่านมา +1

    இது தான் உண்மை , ஏற்கனவே இந்த வரலாறு நடிகரும் ஐயப்ப பக்தரும் குரு சுவாமியுமான திரு"நம்பியார்" தெளிவாக கூறியுள்ளார், அந்த சமாதிக்கு செல்வது நமது விரதத்தின் புனிதத்தை கெடுக்கும் என்றும் அதை தவிர்க்க வும் என்று எச்சரிக்கை தேவை நன்றி 🙏🏻

  • @maha-cx1rd
    @maha-cx1rd 4 วันที่ผ่านมา +2

    Thank you for sharing the facts, sor

  • @rsridhar63
    @rsridhar63 4 วันที่ผ่านมา +31

    உங்கள் குரலுக்கு என்ன ஆயிற்று?

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 4 วันที่ผ่านมา +4

    ஐயா உங்கள் உடல்நிலையை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள்,
    விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்,👬🙂

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 4 วันที่ผ่านมา +6

    நண்பரே., மழைக்காலம் உடல்நலனில் கவனம் தேவை.

  • @kumaran2451
    @kumaran2451 4 วันที่ผ่านมา +5

    குரலை சரிசெய்து கொள்ளுங்கள் பிரபு

  • @kalap9323
    @kalap9323 วันที่ผ่านมา

    Save Hinduism🙏

  • @mohanrajradhakrishnan7628
    @mohanrajradhakrishnan7628 2 วันที่ผ่านมา

    Hk. Sir, Please take care of your health. You should live long and serve the Hindu Rastra

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f 4 วันที่ผ่านมา +1

    👌👌👋👋

  • @t.annarajan7870
    @t.annarajan7870 4 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @vigneshk8413
    @vigneshk8413 4 วันที่ผ่านมา +2

    Sir - you seem to be unwell. Please take a lot of rest, recover well and then resume your good work. It is really sad that all the subscribers of Urban Studios are yet to sign up to this new channel.

  • @shanthiselvakumar7685
    @shanthiselvakumar7685 4 วันที่ผ่านมา +1

    Vaanavar tribal ethnic group in Kerala
    They changed to vaavar by miscreants.

  • @bhaskart8361
    @bhaskart8361 4 วันที่ผ่านมา +4

    U not well take care

  • @santhanamr9095
    @santhanamr9095 4 วันที่ผ่านมา

    சார். உங்கள் உடம்பை பார்த்து கொள்ளவும்.

  • @venkatakrishnandurairaj3974
    @venkatakrishnandurairaj3974 4 วันที่ผ่านมา +2

    Take care of ur health , then u post ur videos, Take rest

  • @pg9187
    @pg9187 4 วันที่ผ่านมา +1

    You sound very sick Anna ! Take care

  • @Easan23231
    @Easan23231 4 วันที่ผ่านมา +1

    உங்கள் குரலில் ஏன் இப்படி பதற்றம்.

  • @yadhavamani2161
    @yadhavamani2161 4 วันที่ผ่านมา +8

    சகோதரரே உங்களின் மேலான விளக்கம் இனி வரும் காலங்களில்
    ஏற்றுக்கொள்ள படும் என்று நம்புகிறேன்
    நான் T M சவுந்தரராஜன் குரலுக்கு அடுத்து உங்கள் குரலை ரசித்து கேட்பவன்
    அதில் அறிவுரையும் இருக்கும்
    நையாண்டியும் இருக்கும்
    நகைச்சுவையும் இருக்கும்
    ஆனால் இன்று உங்கள் குரலில் ஒலிப்பதெல்லாம் ஐய்யப்பனின்
    வரலாறாக இருந்தாலும் ஓர் வித்தியாசம் தெரிகிறது
    குரலோடு உங்கள் உடல் நிலையையும் சரிசெய்து கொள்ளுங்கள்
    (ஐடியா சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க ஆனால் அதற்குண்டான உதவி செய்ய எவனும் வரமாட்டான்
    அதில் நான் எப்படி என்று எனக்கு தெரியவில்லை)

  • @sudalains
    @sudalains 4 วันที่ผ่านมา +1

    Enna voice d idhu

  • @ganapathydass3965
    @ganapathydass3965 2 วันที่ผ่านมา +1

    உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும்...