நம்ம ஊர்ல நம்மை நாய் கூட மதிப்பதில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த போது தமிழர்களாகிய உங்களை இவ்வளவு மரியாதை செலுத்தி வரவேற்க்கும் அம் மக்களுக்கு என் SALUTE🙏🙏🙏🙏🙏🙏
இமாச்சலப் பிரதேச சேத்தன் கிராமம் அன்பான மக்கள் அன்பான உபசரிப்பு அருமையான பதிவு பனி பனி சூப்பர் ஆப்பிள் மரம் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
Anna, looking super in pahari topi. Himachal has a lot of similarities to Tamil Nadu. Himachal is one of the most peaceful places in India as it was never invaded by Muslims. Also, that's the reason that there are Shiva temples which are more than thousands of years old just like the beautiful temples of Tamil Nadu, in other areas like Kashmir, they were destroyed and hindus were killed,converted and later kicked out. There are many Tibetians living in Himachal, these were getting the same treatment in Tibbet as kashmiri hindus were in kashmir. Love you Anna, its great that you are having a good time here. Nandri nanban. I am currently in the learning phase of Tamil, i can understand and speak some basic sentences. Anna, Neenga videos super irruku. Ennado neenga videos romba piddikum. love from Haryana.
Hi buvani you create and documents awesome experience, I think you only youtuber in Tamil Nadu have exclusive videos, in 6 months you crossed 1 million subscribers, best of luck👍
Super video bro... Pls take the following as constructive feedback. Video frequency rombha kamiya irukku and continuity illa.. konjam ithelam consider panningana, innum interesting ah unga kuda travel pannra maari irukkum... Enjoy the stay bro..
Antha village ennakum romba putichi iruku Manali pora ellarum maximum Ladakh povanga rothangbass , mathiri famous ana place ku than povanga neenga than intha mathiri place um explore pannuringa really enjoy the video bro
vanakkam brother naan first time innaikku unga video pathan. vera level brother . and immediate a subscribe pannitten. and over night la 13 videos pathen. awesome awesome bro. sure very soon u ll reach 1 million subscribers. my heartly wishes to u brother. engalaiyum manali,rishikesh,atal tunnel, sethal village,,,............ koottitu ponadhukku romba romba nandri brother. naangal poda mudiyadha place ellam azhagaga thiraippadam aakiyadharkku nandrigal. this is my first comment vaazhga valamudan roja movie la vara villan aravindswamy a kidnap panni oru idathula vechurupparu. adhe place mari irukku
Should Die after exploring atlest our Whole Country & beautiful places like this 🤞🏻🤩🥳 Travel Loverz 🤞🏻🔥 Good to see like these videos bro... semma place choices 👌🏻👌🏻 #TT ❤️
மணாலி..காஷ்மீர் போல் பிரச்சினை இல்லாத ஏரியா. சண்டிகாரில் இருந்து 8 மணி நேர பஸ் பயணத்தில் அடையலாம். ரூ.500 முதல் ரூ.1000 வரை நிறைய பேருந்துகள். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அவர்கள் வாழ்க்கை மிக கஷ்டம். செல்லும் பாதையில் முதலில் புந்தர் அப்புறம் குலு தலைநகர்.பின்பு மணாலி. புந்தர் - ல் ஏர்போர்ட் உள்ளது. அங்கிருந்து கசோல், மணிக்கரணுக்கு பாதை பிரிகிறது. மணாலியில் 'மால்' பகுதியில் தங்குவதே சுற்றிப்பார்க்க, சாப்பிட வசதி
Bro antha village ku pora vazila there will be a hotel called GlampEco stays from there view vanthu vera level la irukum. Unga video la kuda @1:20 mins la oru arch varum anga irunthu down la pona antha hotel irukum If anyone planning to go to Sethan village try to stay there you will not regret Spectacular views. Winter la travel pana better to enjoy snowfall
Frankly bro I started watching your channel past 2 days felt so good.. even I didn't get this feel from any other channel's... I wish I want to join atleast one trip in my life time with you.. Nejamave vera level dhaan bro neenga..
Most underrated youtuber from Tamil Nadu!!!
Rightly said
Cherry bro thana bro
This time scipt is good.. voice over is good
who said. He will reach heigh soon. Slow and steady ya reach avar. we are supporting trekker. awesome man.
True
உண்மையிலேயே பிரோ இந்த மாதிரி மலைகிராமவாசி மக்கள்கிட்டதா மனிதர்களை மதிக்கும் பண்பு உள்ளது , வெள்ளேந்தியான இமயமலை மக்கள் 👌👍🙏🙋♀️
இந்த மாதிரி மனிதர்களை பாக்கும் போது பெருமையாவும் ஆச்சிரியமாவும் இருக்கு நண்பா 😍❤
விருந்தோம்பலில் வள்ளுவரே சொல்லிட்டாரே :-
வானுறையும்வருவிருந்துபார்த்து
நல்விருந்தோம்புவான் இல்
நம்ம ஊர்ல நம்மை நாய் கூட மதிப்பதில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த போது தமிழர்களாகிய உங்களை இவ்வளவு மரியாதை செலுத்தி வரவேற்க்கும் அம் மக்களுக்கு என் SALUTE🙏🙏🙏🙏🙏🙏
அதென்ன ? சீட்பெல்ட் பிரின்ஸ் ?
Mony bro
We love Tamil people and south Indian temple, I also want to visit south India, you are always welcome brother
One tamil youtuber who is eligible for 1Million subs
💯 correct bro
அன்பு சகோதரா ....நான் மிக விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்...😍😍💐💐💐💐
செமையா இருக்கு நண்பா..... நீங்க போற இடத்தில எல்லாமே பைரவர் உங்களுக்கு உறுதுணையாக வருகிறார் bro.....
loop
சகோ...
உங்க காணொளியெல்லாம் ரொம்ப அருமையா இருக்கு !தொடர்ந்து பயணியுங்கள் நாங்களும் உங்களோடே பயணிக்கிறோம்!பாதுகாப்பா இருங்க.அன்புடன்- புதுக்கோட்டையிலிருந்து ரோஜன்.
Superr village😍😍அவர்களின் உபசரிப்பு சிறப்பாக இருந்தது...இடமும் இயற்கை சூழல் மிகுந்த பனியாக அழகாக இருந்தது..✌️
Lots of love from Tawang, Arunachal Pradesh, India 🙂🙏💜
அழகான கிராமம் 😍😍 இமாச்சல் சிற்றூர் மக்களின் விருந்தோம்பல் அருமை 😍👌
So nice. என் உடல்நிலையில் போக முடியாது. ஆனால் பார்த்து ரசித்தேன். Thank you.
மனிதனனின் பாசம் சாதி, மதம் ,மொழி கடந்தது, இது எல்லா மனிதனக்கும் பொது, சமூதயா கூட நிகழ்வு கண்ணீர் வரவழைத்தது. நெகிழ்ச்சியான காணொலீ👨👨👧.
மனிதநேயம் என்றும் வெல்லும் அய்யா
நண்பா உங்கள் காணொளி மெருகேறியுள்ளது..
அருமை அருமை 👌👌👌
Bro inthana naal enga poninga
@@muthuraman2077நண்பா என்னை ஞாபகம் வச்சிருந்ததுக்கு😌🙏..
வலையொளி வருவதுண்டு நண்பா ஆனால் கருத்து பெட்டகம் வருவதில்லை இனி யாம் வருவோம்😜
@@mrkodambakkam5280 arumai nanba
correct ah sonninga bro
Super என்னா ஒரு வரவேற்பு. அற்புதம். ஒரு சில நாட்டில் மனித நேயம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Butter dhoodh 🤤🤤
Thalaiva invayum vandhutengala!!!
Thala , Ramkannan u must try same way after quarantine
@@prabhuvel5831 Agreed
வாங்க மாப்ள. வாங்க 💛🤝
100 th like for u ram kannan bro 😎👍
💯 reasons to love india......#incredible india
ஒரு கடினமான மிக குளிரான பழக்கமற்ற அனுபத்தை உங்களுடன் பயணித்தேன் நன்றி.
இமாச்சலப் பிரதேச சேத்தன் கிராமம் அன்பான மக்கள் அன்பான உபசரிப்பு அருமையான பதிவு பனி பனி சூப்பர் ஆப்பிள் மரம் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
Sethan கிராமம் சூப்பர். எனக்கு இப்பவே பார்க்கணும் போல் தோணுது.
சர்வ சதாகாலமும்..வேற லெவல்...தானா..வேற வார்த்தை..
அருமை புவணி
அட்டகாசமான சூழலில் மக்களுடன்
எல்லாமே தாருமாரு, video coverage, location, hospitality, butter tea, snowfall 👍👍👌👌👌
எதாா்த்தமா இருக்கு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி சகோ
நானும் உங்களோடு சேர்ந்து பயணித்த மாரி இருக்கு
விடாமுயற்சி தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு தம்பி புவனி. உன்னோட பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Bro.. Concept of video making has improved a lot.. It feels like we are walking and exploring through sethan village👍
Anna, looking super in pahari topi. Himachal has a lot of similarities to Tamil Nadu. Himachal is one of the most peaceful places in India as it was never invaded by Muslims. Also, that's the reason that there are Shiva temples which are more than thousands of years old just like the beautiful temples of Tamil Nadu, in other areas like Kashmir, they were destroyed and hindus were killed,converted and later kicked out. There are many Tibetians living in Himachal, these were getting the same treatment in Tibbet as kashmiri hindus were in kashmir. Love you Anna, its great that you are having a good time here. Nandri nanban. I am currently in the learning phase of Tamil, i can understand and speak some basic sentences. Anna, Neenga videos super irruku. Ennado neenga videos romba piddikum. love from Haryana.
சூப்பர் பா தம்பி அருமையா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
Super Bro Himatchal pradeshkku Nanum kudave travel panniya anubavatai unaramutintatu so all of you thanks for you thank you Bro.
வடபகுதி மணாலியை தென்பகுதி தூத்துக்குடியில் இருந்து நான் ரசிக்கும்படி செய்து விட்டீர்கள் அருமையான மரியாதை அன்பான உபசரிப்பு.👌👌👌
அருமையா இருக்கு !தொடர்ந்து பயணியுங்கள் நாங்களும் உங்களோடே பயணிக்கிறோம்!பாதுகாப்பா இருங்க.அன்புடன்- Sris
உங்கள் பயணங்களும் அனுபவங்களும் ஆவலுடன் பார்க்கும் படியாகவும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற
மிக அருமையான கிராமம். மிக அருமையாக explore செஞ்சி இருக்கீங்க bro..
Bro intha village vera level unga video pathu mind peaceful ha iruka pls do many video like this keep exploring .
வணக்கம்
யாருனு தெரியாத உங்களை
இவ்வளவு மரியாதை,
கொடுத்து வரவேற்க்கும்.
அவ் மக்களுக்கு வணக்கங்கள்.
உபசரிக்கும் முறை அருமை.
அழகான ஊா்.. அதை விட அந்த ஊா் மக்கள் அன்பால் உயா்ந்த மனிதா்கள் ..
Perfect mixture of Voice over n on spot talking 😊 16 mins went like 5 mins
சிறப்பான காணொளிடப்பிங் சிறப்பாக உள்ளதுகேமரா வியூ தரையை காட்டுவதாகவே உள்ளது 90 டிகிரி நேராக காணொளி இருந்தால்இன்னும் சிறப்பாக இருக்கும்
I don't know Tamil only Hindi but still great video n presentation.. good going bro..I'm good with subtitles
வேற லெவல் வீடியோ சூப்பரா இருக்கு 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
பார்க்கவே அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி
You can enjoy both sunshine and snow.. that is the beauty of manali 😍😍😍
வேற லெவல்ல போயிட்டு இருக்கிங்க தொடரட்டும் பயணம்
Pleasant view, nice village. Drone shots are awesome will full of snow. Keep rocking bro...
நன்றி 👍 புவனி
நாங்க நேர்ல போய்
பார்த்த மாதிரி இருக்கு 🙏
ப்ரோ உன்மையிலே எனக்கு பழய நாபகம் வருது சூப்பர்
Bro, Next level of making. Enjoyed a lot. One of the underrated vloggers in tamil and No.1 tamil travel vlogger.
Bro வேற veval .. bro நீங்க .. வாழ்த்துக்கள் and takecare
Incredible India 🔥🔥🔥
Naan wera level la partha video na Adu ithu than so 1000 of thanks ❤️❤️❤️❤️❤️❤️ am srilankan
Hi buvani you create and documents awesome experience, I think you only youtuber in Tamil Nadu have exclusive videos, in 6 months you crossed 1 million subscribers, best of luck👍
Super bro. Amazing , very respectful moment.
Semmaya erkku super 😻😻😻
Super video bro... Pls take the following as constructive feedback. Video frequency rombha kamiya irukku and continuity illa.. konjam ithelam consider panningana, innum interesting ah unga kuda travel pannra maari irukkum... Enjoy the stay bro..
கிராமங்களில் மனிதம் வாழ்கின்றது...
நீங்கள் செல்லும் இடங்களில் கல்வி , உணவு முறை, வாழ்க்கை முறை விரிவாக கூறினால் நன்று.
நண்பா உங்களுடைய அனைத்து வீடியோவும் ரொம்ப அருமையாக உள்ளது
நல்ல மனிதர்கள். அப்பழுக்கில்லா உள்ளங்கள். என்சாயி எஞ்சாமி
Bro.paarkumpothe.romba.payama.iruku.inthvazhi.eppati.people.vaalkirangalo.super.place.beautiful.manali.semma.enjoy.the.life.bro
Keep going brother u are inspiration traveller for many tamilans and middle class people's💕💯
Yaarum Pakka Mudiyatha Edam Yellam Azhaqa Video Eduthu Kattarinqa ... Thanks Bro ❤️❤️❤️
மிகவும் அருமை Ji👌👌👌
6:44 same feel...moraikura mathiri than iruku...
Antha village ennakum romba putichi iruku Manali pora ellarum maximum Ladakh povanga rothangbass , mathiri famous ana place ku than povanga neenga than intha mathiri place um explore pannuringa really enjoy the video bro
Ens bha Suma Suma vera level vera level soldra oru vaati sona pothatha
Super bro enakku rombha pudichurukku bro kadipa visit pannamum bro
Bro I'm proud of u neenga romba kastapatta familyngaradhu puriyudhu
vanakkam brother
naan first time innaikku unga video pathan. vera level brother . and immediate a subscribe pannitten. and over night la 13 videos pathen. awesome awesome bro.
sure very soon u ll reach 1 million subscribers. my heartly wishes to u brother. engalaiyum manali,rishikesh,atal tunnel, sethal village,,,............ koottitu ponadhukku romba romba nandri brother.
naangal poda mudiyadha place ellam azhagaga thiraippadam aakiyadharkku nandrigal.
this is my first comment
vaazhga valamudan
roja movie la vara villan aravindswamy a kidnap panni oru idathula vechurupparu. adhe place mari irukku
It would be beautiful if we could see the houses ,people living there and their culture
சிறப்பு. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் புவணி.
super bro buvani Salute.very hard work.tq so much
Bro i like all ur videos keep it up thalaiva 👍 konjam sekarama videos neraiya podunga brother ☺️
Bro atleast 2 days once video podunga bro ❤️👍
Super..Thalaivare nala enjoy pandringa..
Super. நல்ல மக்கள்
So beautiful, we are really happy on being you honoured. Very nice village and good people.
Super bro
keep going
Keep doing best
Keep smiling ❤️
ப்ரோ இந்த இடத்தை பார்க்கும்போது நோர்வே நாட்டில் உள்ள ஒரு கிராமம் போல உள்ளது 👍
இயர்க்கைஓடுவலும்மக்கள்
உங்கள்வீடியோதாண்கண்ணுக்கு
வி௫ந்தலிக்கிரதுவாள்துக்கள்
Bro po ga bro.. poramiya iraku😱yeapdi nu soluga . Life ithalam pakama irakartha wast bro irakartha. ❤️ love lot 😘 awesome great job . ❤️
You R The best Traveling TH-camr From Tamil Nadu...Bhuvani bro...
Should Die after exploring atlest our Whole Country & beautiful places like this 🤞🏻🤩🥳 Travel Loverz 🤞🏻🔥 Good to see like these videos bro... semma place choices 👌🏻👌🏻 #TT ❤️
Vera level bro subtitle ❣️ ,drone shot , voice over , quality everything ... Improvement bro i subscribed at 10k now you're in 200k+
Nice vlog, thanks for sharing. From Malaysia 🇲🇾
மணாலி..காஷ்மீர் போல் பிரச்சினை இல்லாத ஏரியா. சண்டிகாரில் இருந்து 8 மணி நேர பஸ் பயணத்தில் அடையலாம். ரூ.500 முதல் ரூ.1000 வரை நிறைய பேருந்துகள். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அவர்கள் வாழ்க்கை மிக கஷ்டம்.
செல்லும் பாதையில் முதலில் புந்தர் அப்புறம் குலு தலைநகர்.பின்பு மணாலி. புந்தர் - ல் ஏர்போர்ட் உள்ளது. அங்கிருந்து கசோல், மணிக்கரணுக்கு பாதை பிரிகிறது.
மணாலியில் 'மால்' பகுதியில் தங்குவதே சுற்றிப்பார்க்க, சாப்பிட வசதி
Ayyo euolov azgea iruku pani veedu semma bro neenge kavanam ma irunge
Heaven Place Broo adhu 😇
Super ah pannirukingaaa romba pudichuthu
Bro antha village ku pora vazila there will be a hotel called GlampEco stays from there view vanthu vera level la irukum. Unga video la kuda @1:20 mins la oru arch varum anga irunthu down la pona antha hotel irukum If anyone planning to go to Sethan village try to stay there you will not regret Spectacular views. Winter la travel pana better to enjoy snowfall
Frankly bro I started watching your channel past 2 days felt so good.. even I didn't get this feel from any other channel's... I wish I want to join atleast one trip in my life time with you.. Nejamave vera level dhaan bro neenga..
Came from nomadic indian channel.. bro add english subtitle in all videos for non-tamil speakers like me.
அருமை...உங்க கேமரா கூட லைட் செட் பண்ணுங்க...வீட்டு உள்ளே ஒன்றுமே தெரியவில்லை
It's like I'm there with you. Awesome. Thanks for sharing.
Lovely .....Karur Deepa ...Tamil
அருமை மிகவும் அருமை
You are enjoying your trekking so lovely. Hats off thamizha.
Two peg whisky, Tamil trekker video, Maja.. 😍😍😍
July July😂🤣Vedio Mass Anna Ungala Romba Pudikum Innum Niraya Vedio Ku Waiting...🔥👑Love You Lotzzz Bro❤️🤗
லேற லெவல் வேற லெவல்.!!!
எங்களுக்கும் பிடித்த ஊர் ஹிமாச்சல் நாங்கள் கொஞ்சம் பார்த்து இருக்கோம்