நான் ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும் - NAA JEBIKKANUM Lyrical Video
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Tune, Lyrics, Sung by
Pastor.P. Raju (Stephen Raju)
Music : Brother. A .Sebastian
Gospel staves studio 8610332109
Chennai 71
Lyrical Video : Pastor: J .Godwin Frank
Technical Support: Brother. J. Domnic
Special Thanks Bro O.K. Rajendran & Sis. Baby Shakila
நான் - ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்
நான் - எப்போதும் உங்க கூட இருக்கனும்
இந்த - பணமும், பேரும், புகழும் வேண்டாம்
இந்த - மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம்
1. பாக்காம போனாலும் பக்கத்துல நிக்கறிங்க
நன்றி மறந்தாலும் நன்மைகள செய்யுறிங்க
தகப்பனே - தகப்பனே
2. எட்டி எட்டி போனாலும் கிட்டவந்து நிக்கறிங்க
கெட்டழிஞ்சி போனாலும் கட்டி என்ன அணைக்கறிங்க
தகப்பனே - தகப்பனே
3. காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க
காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க
தகப்பனே - தகப்பனே
• அக்கினியாய் என்னை மாற்...
• மூச்சடங்கி போனாலும் இய...
• நல்லவரே பல நன்மைகளை செ...
• சீர்ப்படுத்தி,ஸ்திரப்ப...
• ஆராய்ந்து முடியாத - AA...
• கவலை மறந்து // KAVALAI...
• இயேசுவே இயேசுவே / YESU...
• வெட்கப்பட்டு போவதில்ல ...
• என்ன நெனச்சவரே / ENNA ...
• யாக்கோபே நீ கலங்காதே /...
• மகிமை இறங்காதா / MAGI...
Tune, Lyrics, Sung by
Pastor.P.Raju (Stephen Raju)
மகிமையின் ஆலயம்
சாரதா நகர், ஆயில்மில் பஸ் ஸ்டாப்,
காட்டூர்
திருச்சி -620019
Mobile no:9443208089
ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர ஆண்டவரோடு கிட்டி சேர ஜெபிக்கிற பாடலாக உள்ளது.ஆண்டவருடைய அன்பு எ😢 வ்வளவு அளவிட முடியாதது என்று உணர வைக்கிற பாடலாக உள்ளது.😢😢🙇♀️
Amen❤️
Amen🙏🛐✝️🛐🙏🙏🛐🛐🛐🛐🙏🙏
🎉
Praise God 👏 amen amen amen 🙏 🙏 Jebikanum Thuthikanum nan epothum uga kodavey irukanum appa❤❤❤❤❤❤❤❤❤
இந்த பணமும் பேரும் புகழும் மண்ணும் பொன்னும் சொத்து சுகமும் வேண்டாம் ஆமென்❤❤❤
Aman ❤❤❤❤❤
Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen 🙏🙏 hallelujah
😢😢😢😢😢😢Umakku piriyamaana pillaiya vaazha belan thaanga appa
🙏🙏🙏🙏🙏🙏🙏❤😊
நன்றாக உள்ளது God bless you
Expensive song & heart touching words ❤❤️🔥❤️🔥❤️🔥😌😌😌
சிறப்பான பாடல்
மிக அருமையான பாடல் வரிகள் . & வீடியோ மிகவும் அருமை. தேவனுக்கு மகிமை உண்டாவதாக
காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க....
காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க😢
Very nice 🙏
Devanukke.mahimai.undaavathaga.amen
Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much jesus for this song. Glory to God 🙏
நான் ஜெபிக்கனும் உம்மை துதிக்கனும்...
நான் எப்போதும் உங்க கூட இருக்கனும் (2)
இந்த பணமும்
Noteapp
அருமையான பாடல் வரிகள்.
Super song..... Very nice
Heart touching words 😊😊
🙏👏👏👏🔥🔥🔥
I wish to be wid u forever❤Appa🙇
God bless Abundantly, such a beautiful lyrics ❤
Amen hallelujah, life changing song
Amen 🙏🙏🙏🙏😭😭😭
Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song God bless you 💗💗💗💗
Amen 🙏🙏🙏
Amen
Suparpadal
🙏🙏
Yesappa ninga maathram pothum pa enaku 🙏
Amen
Amen hallelujah 🙏